0799 - SATURN - WHEN GIVE LOT OF MONEY-சனி எப்போதுபெரும் பொருள் தருவார்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 283

  • @CoffeeRoamer
    @CoffeeRoamer 4 ปีที่แล้ว +19

    100% clear and sharply explained.. point is he is exactly same and is not changing his view for time basis... guruji's subhathva theory is astro scientific theory :)

    • @PravinTS
      @PravinTS 3 ปีที่แล้ว

      Hitulakkaa
      Nam

  • @subasuastromedia2755
    @subasuastromedia2755 4 ปีที่แล้ว +64

    சனி பாவக்கிரகம் என்று சொல்வது தவறு அவர் கர்மகாரகன் என்பதே 100% உண்மை

  • @Guna00777
    @Guna00777 4 ปีที่แล้ว +3

    Dr. karunanethi, rathin TATA.... ivargal jathagathil sani acthi r ucham sir... sani oru neyathipathi

  • @jayamaruthi2756
    @jayamaruthi2756 3 ปีที่แล้ว +1

    Ji I am seventy one year old. Twenty six year experience in astrology. I totaly accept your concept in astrology. Thank you.

    • @drjyothi9332
      @drjyothi9332 3 ปีที่แล้ว

      Csn you give me contact number?

  • @vraogopal5981
    @vraogopal5981 4 ปีที่แล้ว +1

    sir, greetings,
    as vivid follower of your articles on various aspects, I can say that they are simply spotless and comprehensive.
    With reference to this video, I had some difficulty in understanding your perception on placement of saturn in the horoscope. At the initial stages, you mentioned that 2,9,11 are important houses for saturn's placement while at the far end of the video, the same placement was pointing at 3, 6, 11.
    Please advice.
    Also, may I ask you to explain the significance of placement of saturn in cancer (karkatakam) and leo (simham).
    My view is that saturn has to loose its strength in these houses as it is in an enemical sign. Also, cancer happens to contain, 3 important nakshatras, the punarvasu, the pushya, and the ashlesha. These are pretty sublime to providing good results.
    thanks and best regards. rao
    ஐயா, வாழ்த்துக்கள்,
    பல்வேறு அம்சங்களைப் பற்றிய உங்கள் கட்டுரைகளின் தெளிவான பின்தொடர்பவர் என்ற வகையில், அவை வெறுமனே களங்கமற்றவை, விரிவானவை என்று நான் சொல்ல முடியும்.
    இந்த வீடியோவைப் பற்றி, ஜாதகத்தில் சனி வைப்பது குறித்த உங்கள் கருத்தை புரிந்து கொள்வதில் எனக்கு கொஞ்சம் சிரமம் இருந்தது. ஆரம்ப கட்டங்களில், சனியின் வேலைவாய்ப்புக்கு 2,9,11 முக்கியமான வீடுகள் என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள், அதே நேரத்தில் வீடியோவின் தொலைவில், அதே வேலை வாய்ப்பு 3, 6, 11 இல் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
    தயவுசெய்து அறிவுரை கூறவும்.
    மேலும், கடகம் (கர்கடகம்) மற்றும் leo(சிம்மம்) ஆகியவற்றில் சனியின் இடத்தின் முக்கியத்துவத்தை விளக்குமாறு நான் உங்களிடம் கேட்கிறேன்.
    என் கருத்து என்னவென்றால், இந்த வீடுகளில் சனி தனது வலிமையை இழக்க வேண்டும், ஏனெனில் அது ஒரு எதிரி அடையாளத்தில் உள்ளது. மேலும், கடகம் , 3 முக்கியமான நக்ஷத்திரங்கள், புனர்வாசு, புஷ்யா மற்றும் அஷ்லேஷா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. நல்ல முடிவுகளை வழங்குவதில் இவை மிகவும் விழுமியமானவை.
    நன்றி மற்றும் மிகுந்த அக்கறையுடன். ராவ்

  • @Dcffin
    @Dcffin 4 ปีที่แล้ว +3

    Aiyya, Unngalodu Teddy bear-galai paarthu Enakkum Teddy bear vaangunoone aasai vandhudichu..
    Enakku inba aasaiyai thoondiye unngalakku mikka nandri..
    Teddy bear shopping now.

  • @gvignesh2102
    @gvignesh2102 4 ปีที่แล้ว

    சூப்பர் விளக்கம் நன்றி குருஜி. வக்ர சுக்கிரன் வக்ர குரு சமசப்தமாக இருந்தால் பலன் எடுப்பது எப்படி குருஜி . சூரியன் சந்திரன் சமசப்தமாக பௌர்ணமி அன்று பார்த்து கொண்டாள் சூரியன் பலமாவாரா இல்லை சந்திரன் வலுவானதாக இருக்குமா ஏனெனில் சூரியனும் முழு ஒலி கிரகம் தானே please tell me answer. குருஜி

  • @Lily-ld1kt
    @Lily-ld1kt 4 หลายเดือนก่อน +1

    What happens when ucha sani is with sevvai? Does it mean sani is papathuvam?

  • @jsaravanavignesh8976
    @jsaravanavignesh8976 4 ปีที่แล้ว +1

    தங்களுடைய புத்தகங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் குருஜி

  • @rloganathan1986
    @rloganathan1986 3 ปีที่แล้ว

    Simma lagnam 6 இல் சனி மற்றும் ராகு 12 இல் குரு மற்றும் கேது

  • @karthik.c6540
    @karthik.c6540 17 วันที่ผ่านมา

    MP Jegath ratchagan jathagam he is referring

  • @ramesht36
    @ramesht36 4 ปีที่แล้ว +1

    குருஜி நான் 17.10.1982
    காலை 08.55மணிக்கு ஞாயிற்றுக்கிழமை பிறந்தவர்.தர்போது சனி திசை நடப்பு நிகழ்வுகள் கூறுங்கள் ஜி.கடனால் மிகவும் அவஸ்தை படுகின்றன.சேலம் மாவட்டம்

  • @muthulakshmirajalingam6204
    @muthulakshmirajalingam6204 ปีที่แล้ว

    Vanakam Guruji valthukal 🙏🙏🙏

  • @EvanshreeViews
    @EvanshreeViews 3 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி, என் பெயர் இவன்ஸ்ரீ, பல ஏகலைவர்களின் துரோணாச்சாரியார் நீங்கள், நானும் ஓர் ஏகலைவன்.!!!. பிறந்த தேதி: 22. 3.1976, பிறந்த நேரம்: 8:30 a.m. பிறந்த இடம்: வேலூர். குருஜி நான் ஜோதிடத்தில் ஜெயிக்க முடியுமா?... ஜோதிடம் மூலம் பொருளாதாரத்தில் வெற்றி பெறுவேனா?... முடியும் என்றால் அது எந்த தசையில் நடக்கும்.? நான் நடிகனாக உள்ளேன் ஆனால் அதில் வெற்றி கிடைக்கவில்லை, நான் ஜோதிடனாக வெற்றி பெறுவேனா அல்லது நடிகனாக வெற்றி பெறுவேனா.? என்று கூறவும். அது எப்போது நடக்கும்.

  • @venkateanvenkateshwara
    @venkateanvenkateshwara 2 หลายเดือนก่อน

    வணக்கம் குருஜி அய்யா.புதன் தசை நீச பங்க ராஜயோகமாக அரசு வேலை கிடைக்குமா.10.03.1986-am4.30.

  • @SakthiVel-qi3zf
    @SakthiVel-qi3zf 4 ปีที่แล้ว +8

    என்னக்கு துலாம் லக்கினம் குரு தசை குரு புத்தி மட்டுமே பிரச்சனை இருந்தது சனி புத்தி தொடங்கியதுமே பெரும் பிரச்சனையில் இருந்து தப்பித்தேன் ஐயா 6ல குரு சனி சேர்க்கை

  • @bharath2046
    @bharath2046 4 ปีที่แล้ว +3

    Ayya chinna doubt
    Please clear me because all video I asked Same question
    My father
    21/6/1961
    Kanni lagnam
    1 Chandran
    4 Sani vagram
    5 Guru
    6 kethu
    8 sukran
    9 budhan
    10 suriyan
    12 Mars+Raghu
    Running Sani dasail ketu butthi
    Kadan problem and health issues also running please
    3/7/2020 Sani dasail sukran butthi coming please ayya
    Problem when solved please humble request 🙏 tell ayya

  • @gothandamani
    @gothandamani 2 ปีที่แล้ว

    It's true guruji because enaku kumbha rasi kumbha lakkanam

  • @pulsarfpulsar2383
    @pulsarfpulsar2383 4 ปีที่แล้ว +2

    மிக நுனுக்கமான விதிகள் நேரம் ஒதுக்கி பகிர்ந்ததற்கு மனமார்ந்த நன்றிகள் குருஜி.

  • @yogeshrajb3903
    @yogeshrajb3903 4 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி சனி செவ்வாய் குரு சேர்க்கை மேஷத்தில் இருக்க இதற்க்கு சனி வீடான மகரம் அல்லது கும்பம் லக்னமாக இருந்தால் எந்த கிரகம் ஆதிக்கம் இருக்கும் .

  • @moorthyraman8557
    @moorthyraman8557 4 ปีที่แล้ว +2

    Guruji thulam lagnam makara rasi six house la guru suriyan ragu guru achi achi petra guru 9m parvaiya saniya pakkuraru appo sani parvai supathuvama erukuma guru kuta ragu eruku 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 dell me guruji
    25.3.1987
    Time. 7.45pm
    Karur

  • @saravananastro_star6388
    @saravananastro_star6388 4 ปีที่แล้ว

    குருஜி அவர்களுக்கு வணக்கம் . எனக்கு மீன லக்னம், உங்களது கூற்று படி துலாம் ராசி இல் சனி உச்ச வக்ரம்+ கேது இணைவு, சனி 27 பாகை , கேது 20 பாகை, இது சுப துவ, சூட்சம வலு சேர்க்கும் அமைபா ஐயா ... அடுத்து சனி திசை எப்படி இருக்கும் ஐயா....

  • @karthikperumal3407
    @karthikperumal3407 4 ปีที่แล้ว +1

    இவ்வளவு எளிமையாக ஜோதிடத்தை புரிய வைப்பதற்கு மிகவும் நன்றி ஐயா..உங்கள் சேவை எல்லாருக்கும் தேவை..

  • @தர்சன்K
    @தர்சன்K 4 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி, சாயா கிரகங்களின் சூட்சுமம் பற்றி தெளிவாக விளக்குபவர் நீங்கள். ஒருவருக்கு தொடர்ச்சியாக ராகு தொடர்பு பெற்ற கிரகங்களின் தெசா நடந்தால் பலன் எப்படி கணிப்பது? குறிப்பாக பாவ கிரகங்கள் எப்படி பயன்தரும், சுபர்கள் எப்படி பலன் தரும்? அல்லது எல்லா தெசாவும் ஓரே பலனைத்தான் தருமா?

  • @Sankarps1982
    @Sankarps1982 3 ปีที่แล้ว

    🙏 வாழ்க வளமுடன் . என் ஐதகத்தில் தனுசு லக்னம் 10ம் வீட்டில் சனி செவ்வாய் சேர்க்கை இருக்கிறது வேளை நிரந்தரமாக இல்லை வறுமை இருக்கிறது சனி தசை வந்தால் பாதிப்பு வருமா. சங்கர் 14 .1.1982 நேரம் 5.30AM தஞ்சாவூர். 🙏🙏

  • @rhythenstudio4296
    @rhythenstudio4296 4 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி எனது பெயர் சுதாகர். தூங்காத இரவுகளுக்கிடையே ஒரு சந்தேகம். திருமணம் என்பது என்ன? முதல் திருமணம் தோல்வி இரண்டாவது திருமணம் வெற்றி, இரு தார தோஷம், பல தார தோஷம் என பலர் சொல்கின்றனர். திருமணம் என்பது கோயில்களிலோ மண்டபத்திலோ மந்திரங்கள் ஓதி செய்வது தானா? அப்படி என்றால் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் செய்வது திருமணம் இல்லையா? திருமணம் என்பது உடல் உறவில் ஆரம்பிக்கிறதா? முறையான திருமணம் செய்வதற்கு முன் ஒரு பெண்ணுடன் உடலுறவு வைத்துக் கொண்டால் அது முதல் திருமணம் எனக் கொள்ளலாமா? ஒரு மனைவி இருந்தும் கள்ளத்தனமாக பல பெண்களுடன் உறவு வைத்து இருப்பதும் திருமணம் தானா? உங்கள் ஜோதிடம் திருமணம் என்று எதை சொல்கிறது?

  • @padmakumar4924
    @padmakumar4924 4 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம்
    ஜாதிய ஆர்வலர்களுக்கு திக் பலம் குரு, புதன் லக்னத்தி திக் பலம். சந்திரன், சுக்கிரன் நான்கில் திக் பலம். சனி ஏழில் திக் பலம். சூரியன், செவ்வாய் பத்தில் திக் பலம்

  • @APastrology123
    @APastrology123 ปีที่แล้ว

    அறிவரசு பண்டியன் வழக்கறிஞர் 8/7/1966/அதிகாலை 6'4 மணி மதுரை சுக்கிர தசை எப்படி இருக்கும்

  • @sahanasudhakar1708
    @sahanasudhakar1708 4 ปีที่แล้ว

    Really great explanation guruji...your service is essential for this society ..may i pray god to give you long life,good health and prosperity..thank you ..

  • @Arun-yi7wk
    @Arun-yi7wk 4 ปีที่แล้ว +1

    Very informative video sir, detailed explanation sir, thank you

  • @forfuturedevelopers8656
    @forfuturedevelopers8656 4 ปีที่แล้ว

    அய்யா மகர லக்கினத்திற்கு சந்திரன் பௌர்ணமியை நெருங்கும் நிலையில் விருச்சிகத்தில் நீச்சம் ஆகும்போது சந்திரன் செவ்வாயுடன் இணைந்திருந்தால் இழந்த ஒளியை பெறுமா.

  • @sharathsiva48
    @sharathsiva48 4 ปีที่แล้ว +1

    ஐயா விளக்கம் வேண்டும். ஒரு கிரகம் தன் திசையை நடத்தும் பொழுது, அந்த கிரகத்திற்கு 5 ,9 இல் இருக்கும் கிரகத்தைச்சார்ந்தே பலன் தரும் என்பது உண்மையா? பதில் தாருங்கள்.

  • @vishywish
    @vishywish 8 หลายเดือนก่อน

    Super. Video no is 800. Saturn's no

  • @jktamil2023
    @jktamil2023 3 ปีที่แล้ว

    கும்ப.லக்னமாகி.மகரத்தில் சனி .தனித்து உச்ச குரு சமசப்தம பார்வையில் இருந்தால் என்ன.பயன் விளக்கம் கொடுங்கள் guruji எகா 13-7-1991 9:35pm ambur

  • @arulprakash5888
    @arulprakash5888 4 ปีที่แล้ว

    குருவே நீங்களும் சின்னராஜ் குருவும் சொல்வது மிகவும் அருமை ஆனால் எனக்கு இதுவரை பதில் சொல்லவில்லை

  • @salwa8949
    @salwa8949 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம். என் மகள் ஜாதகத்தில் 5 கிரகங்கள் நீசம் அடைந்த
    நிலையில் திதி சூனிய ராசியில் சுக்கிரன் சனி புதன் அமர்ந்த நிலையில் வரும்
    சுக்கிரன் திசை எப்படி இருக்கும் ஐயா. 22/10/2009 நாமக்கல் 6.15 மாலை

  • @geethachandrasekaran4061
    @geethachandrasekaran4061 4 ปีที่แล้ว

    குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம் என் ஜாதகத்தில் சனி நீசமாகி வக்கிரமாகி வர்க்கோத்தமாகி உள்ளது சார் . நான் சிம்மம் லக்னம் லக்னத்தில் சூரியன் மற்றும் ஒன்பதாம் வீட்டில் சனி வக்ர கதியில் செல்வதால் எப்படி இருக்கும் சார் 🙏. 26.8.68, 7.15 காலையில் கும்பகோணம். ஒரு ஜாதகத்தில் சூரியன் மற்றும் சனி இரண்டுமே வலுவாக இருந்தால் ஜாதகர் எப்படி இருப்பாள்.என் இறப்பு எப்படி இருக்கும் சார்.12 ல் செவ்வாய் நீசம்.

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 4 ปีที่แล้ว

    Good morning குருஜி. Dob:14.1.84; Time :1.45.pm., என்னுடைய சனி ராகு சாரத்தில் உச்சமாக உள்ளது.Kindly respond me.மேஷ லக்னம் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் செவ்+சனி, 8ல் சுக்+கேது, 9ல் சூரியன்+புதன்+குரு...தற்போது ராகு தசை சந்திர புத்தி நடைபெற்று வருகிறது. 2வது திருமண வாழ்க்கை அமைய வாய்ப்புள்ளதா? உங்கள் கருத்துக்காக காத்திருக்கின்றேன். இப்படிக்கு அண்ணாமலை, காஞ்சிபுரம்.

  • @rameshp5534
    @rameshp5534 4 ปีที่แล้ว

    துலாம் லக்கினம், லக்கினத்தில் சுக்ரன் செவ்வாய், 11இல் சனி புதன், சனி திசை நடக்கிறது, எப்படி ஐயா இருக்கும், dob 23/9/1978, time 8.30 am

  • @salwa8949
    @salwa8949 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம். நான் வெளிநாட்டில் இருக்கிறேன்.குடும்பத்துடன்
    சேர்ந்து வாழும் பாக்கியம் எப்பொழுது, குரு திசா எப்படி இருக்கும் 05/01/1973
    Namakkal 4.30 Am நன்றி ஐயா.

  • @harikrishnanpolani7960
    @harikrishnanpolani7960 4 ปีที่แล้ว

    அய்யா கடற்படை, ராணுவம்,pilot, நீர்மூழ்கி கப்பலில் பணியாற்றிய ஜாதக அமைப்புக்கள் எப்படி இருக்கும். இரண்டாம் இடம் மற்றும் ஏழாம் இடம்.

  • @chitrasiva2873
    @chitrasiva2873 4 ปีที่แล้ว

    Vakkam gurji, naa house wife erunthaalum unga speechala ennaku jothidam payola aasai, but ennaku age oo 41 ageduchu, so veliya poi payelum vaaippu illa, en magan jadhgathi 16/5/1999 am7.16 ku chrompetail peranthaan avanuku sani 12 il neesam, but 6 il sevaai , saniyen paaravai sevaail ullathu ethu namai seium entry ennaku thoonuthu ethu corrects guruji, siliya question ketu eruntha mannithu vedungal, neengal maha periyavar jothidathil.

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan1946 4 ปีที่แล้ว +1

    Blessed Guruji delivering Good words...Salute Guruji

    • @prabu83sri
      @prabu83sri 3 ปีที่แล้ว

      நான்காம் இடத்து சனியின் பலன்கள்....

  • @gopalsamygopal5988
    @gopalsamygopal5988 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் துலாம் லக்கினம் 10 இல் சனி (கடகம்)குரு தனித்த புதன் பார்வை வீடு கொடுத்த சந்திரன் உச்சம் சனி தசை எப்படி இருக்கும் என்று கூறுங் கள் ஐயா

  • @subbulakshmi5139
    @subbulakshmi5139 4 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி. அருமையான விளக்கங்கள். நன்றிகள் குருஜி.

  • @baskerc6247
    @baskerc6247 4 ปีที่แล้ว

    ஐயா , வணக்கம், உங்கள் சேவை தெடுடருடும் தங்கள் ஐதகம் உங்கள்
    பார்வை பாட்தக்கு கோடன கோடி இறைவன்க்கு நன்றி.
    1) என் ஐதகதில் தீ்மை? நான்மை? சொல்லூ்ங்கால்
    2) ஏன் தொழில் or வேலை,உள் நாடு வாழ்கை, திருமன வாழ்கை 1 ஆம் & 2 ஆம் திருமனம் எப்படி இருக்கும் மாற்றும்
    வொளி நாடு வாழ்கை உன்டா அது எப்படி இருக்கும்
    3).ஐதகதில் 12 ம் இடத்தில் குரு இருக்கிர்
    4).என் சிம்ம லக்கினத்தில் சனி+கேது இனைவு பற்றியும் குலந்தைபகியம் எப்படி செல்லுகல் ஐயா.
    5) ஐதகதில் 9ல் முன்று கிரகல் இனைவு செ+பு+சு பற்றி செல்லூகல்.
    உங்கள் பார்வைக்கு தகவல் வைத்தூலன்.
    Time; 1.45 PM Brith Place ; Coimbatore. Tamil nadu
    லக்கனம் ; சிம்மம்
    இராசி ; தனுசு
    நட்திரம் ; பூரடாம்
    * தாவறு இருதல் மன்னிகவும் ஐயா !...
    ...

  • @shanthaj8256
    @shanthaj8256 4 ปีที่แล้ว

    Sir, For lagna Sani is not good planet but for rasi Sani is friendly planet. How Sani dasa will be? Will it give wealth?? July 13 1967, 4.15 pm, Chennai.. Please reply Sir.

  • @manigandaprabu.k6385
    @manigandaprabu.k6385 4 ปีที่แล้ว

    குருஜி வணக்கம், சனி சுபத்துவம் பெறவேண்டும் என்றால் சுபர் செயற்கை மட்டும் போதுமா அல்லது டிகிரி வைஸ் இணைவை பார்க்கவேண்டுமா ஐயா,,,

  • @kalpanarai1114
    @kalpanarai1114 3 ปีที่แล้ว

    Guruji IAM makara laganam guru neecha vakaram and sani vucha vakaram and ketu thula irrekaga Sir now sani dasa sani bukti when I get good position IAM very normal middle class women's what kind Job I do it Sir please reply me

  • @vsridharanmba
    @vsridharanmba 4 ปีที่แล้ว

    குருஜி. மிக தெளிவான விளக்கம். மிக்க நன்றி....

  • @pradeeprajendran638
    @pradeeprajendran638 4 ปีที่แล้ว +1

    வணக்கம் Guruji,
    Petrochemicals சம்மந்தப்பட்ட தொழில் சனியின் ஆதிக்கத்தில் வருகிறதா??

  • @veram56
    @veram56 3 ปีที่แล้ว

    ஐயா தங்களின் க௫த்தை ௭ன்னால் எளிமையாக புரிந்து கொள்ள முடிகிறது. நான் ஒரு ஐடி துறையில் வேலை செய்கிறேன்.. தங்களின் விதிபடி புதன் பரிவர்த்தனை முறையில் வலுத்துள்ளது. ௭னது மனைவி ஜாதகத்தில் 5ல் சனி சுக்கிரன், சந்திரன் மற்றும் கு௫வால் பார்க்க படுகிறது.. கடகம் லக்னம்,, இங்கு பலன்கள் எவ்வாறு இருக்கும்? 08-11-1987 23:45 சென்னை.

  • @kalpanarai1114
    @kalpanarai1114 3 ปีที่แล้ว

    Sir makara laganam la guru and sani is vakaram in thula and ketu thula house la irrekaga mesha la sukran and rahu sir Mithuna rasi please tell me what happened in that time sir now sani thasa sani bukti please tell me sir

  • @t.gowthamarasu1258
    @t.gowthamarasu1258 4 ปีที่แล้ว +1

    குருஜி இன்னைக்காவதுஎனக்கு பலன் சொல்லுங்கள், live la keturuken pls.....pls......

  • @sundaramsun9783
    @sundaramsun9783 4 ปีที่แล้ว

    Ayya vanakam .B.sundaram
    Time.4.30Am Date 17.7.1972
    Place to coimbatore
    Medhunam lakaganam
    Endudai horcope 12th house venus sani. Sir enaku sani maha thisai Nadai perukiradhu yoyagam
    Kidaikum ethirkalam epadi
    Erukum ayya pathil tharum ayya

  • @abilashmurthy7575
    @abilashmurthy7575 4 ปีที่แล้ว

    Guruji oru sandegam : Lagnathai moolamaaga vaithu palan galanikkirom, yen jenma sani ashtama sani ki mattum rasiyai vaithu ganikirom? Lagnathil sani irunthal baadhipu ilai endru eduthu kollalaama? lagnamum rasiyum ondraga irunthal janma/ashtama sani baadhipu evalavu irukum? Nandri Ayya.

  • @ganesans5276
    @ganesans5276 2 ปีที่แล้ว

    Kataha lac 1 il guru 2il sun bonus 3il mercury moon 4il kethu 5ilmars 9il satain 10il ragu 7 9 1967 4 15am sani thisa ragu puthi

  • @annamalai3365
    @annamalai3365 4 ปีที่แล้ว

    குருஜி வணக்கம் சா.அண்ணாமலை சேலம் சிம்மலக்னம் ரிஷப ராசி 11ல் இருக்கும் சனியை 7ல்இருக்கும் குரு 5ஆம் பார்வையாக பார்ப்பது நன்மையா?

  • @zaryask
    @zaryask 4 ปีที่แล้ว +1

    Guruji வணக்கம் ஐயா, எனக்கு ஒரு சந்தேகம் என் ஜாதகத்தில் சுக்கிரன், புதன், சூரியன், ராகு, குரு, சனி, செவ்வாய் இவர்கள் அனைவரும் சராசரியாக 15 பாகை இடைவெளி இது போன்ற நிலைகளில் பாவ கிரகம் சற்று சுபத்துவாமகவும் சுபகிரகங்கள் சற்று பாவத்துவம் அடைந்து விட்டதாக கொள்ளலாமா? எனக்காகக் இல்லாவிடினும் அனைவருக்கும் இது ஒரு நுணுக்கம் கற்றது போலிருக்கும் ஐயா, தங்களிடம் உள்ள இது போன்ற நிலைகளில் உள்ள ஜாதகத்தை எடுத்துக்காட்டாக விளக்கிடின் அதில் நானும் சற்று கற்றுணர்வேன் ஐயா

  • @saikumar-ne4gh
    @saikumar-ne4gh 4 ปีที่แล้ว +2

    Nice

  • @geethachandrasekaran4061
    @geethachandrasekaran4061 4 ปีที่แล้ว

    எனக்கு சிம்ம லக்னத்தில் சூரியன் மற்றும் புதன்/சுக்கிரன்/குரு
    2.ல சந்திரன் மற்றும் கேது
    8.ல்ராகு
    9.ல் (சனி) வக்ர கதியில்
    12.ல் செவ்வாய்.
    வருகிற சனி திசை எப்படி இருக்கும் சார் 🙏.26.8.68, 7.15 காலையில் கும்பகோணம்

  • @p.mohanplumbing7158
    @p.mohanplumbing7158 4 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி துலாம் லக்னத்துக்கு சனி தனுசு குரு வீட்டில் அமர்ந்து சுக்ரனின் பூராடம் சாரம் வாங்கி சுக்ரன் ஆட்சி பெற்று புதன் வீட்டில் குரு அமர்ந்து சரிக்குசரி சனி குரு இருவரின் பர்வையில் சுபத்துவ குருபார்வை வாங்கிய சனி தசை வரும்பொழுது கண்டிப்பா நன்மை செய்வார் ஓரளவுக்கு கணித்துள்ளேன்

  • @pubgfunny8778
    @pubgfunny8778 4 ปีที่แล้ว

    Thulam lagnam sani kethu 1 guru 4 ragu 7 sukran chandran 8 puthan 10 sani subathuvama ila pavathuma gurugi 15.7.1985 madurai 1.15 mathiyam

  • @rekhaja4800
    @rekhaja4800 ปีที่แล้ว

    Guruji Sani puthan vittil 7 m pavom parivarthanai palan

  • @PraveenKumar-ll9ft
    @PraveenKumar-ll9ft 4 ปีที่แล้ว

    Guruji - sani, neesa chandran udan inaindhu, magaram sevvai udan parivarthanai, thulam lagnam. Praveen Kumar, 8.10.1986, 6.51AM, Udumalpet. Please tell me sir.

  • @vtamilmaahren
    @vtamilmaahren 3 ปีที่แล้ว

    நன்றி ஐயா. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽

  • @manivannan5404
    @manivannan5404 4 ปีที่แล้ว

    குருஜி அவர்களுக்கு வணக்கம். எனக்கு சிம்மலக்னம் சனி 3-ல் சனி 10-ல் ராகு குரு தசாவின் ராகுபுத்தி முடிவதற்க்கு ஒரு மாதத்திற்கு முன்பு பணி உயர்வு கிடைத்தது. அதோடு 5 மடங்கு ஊதிய உயர்வு கிடைத்தது. அதே நேரத்தில் சனி தசாவில் சனி புத்தியில் 5 வதுமாதத்தில் Lottery இரண்டு முறை முதல் பரிசு கிடைத்தது. தாங்கள் சொல்வது எனக்கு 100 சதவீதம் ஒத்து போகிறது. ஆனால் ஒரு சந்தேகம் தாங்கள் சிம்மலக்னத்திற்க்கு சனி தசா ஆகாது என்று சொன்னது இங்கு பொறுத்தவில்லேயே குருஜி! தயவு செய்து விக்கவும். மணிவண்ணன் 23-11-1983 00:45 thanjavur.

  • @gkproductions6057
    @gkproductions6057 3 ปีที่แล้ว

    correct എന്നുടയജാതകം ഇതുപോലെ ഇരുക്ക്, How to contact

  • @sbabu4322
    @sbabu4322 2 ปีที่แล้ว

    Sir simma lagnam rishaba rasi sani dasa yogam seyiuma

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan1946 4 ปีที่แล้ว

    Kanya laknam 10th house midunam sani alongwith kethu when shall I get money guruji 30.9.1973 & 5.34am Place of Birth Madurai

  • @Sharmila1968
    @Sharmila1968 4 ปีที่แล้ว

    ஐயா. 7 இல் சனி சுக்கிரன், குருவின் 5 ஆம் பார்வை, கடக லக்கினம், சனி தீங்கு செய்வாரா, pls reply sir

  • @arunababy5878
    @arunababy5878 3 ปีที่แล้ว

    Ena sir nenga sukra ani lakanagalukkutha ragu yogarninga ippa mathi solringa

  • @agnimaran8652
    @agnimaran8652 4 ปีที่แล้ว

    Correction sir - In guru team you mistakenly add ragu instead of kethu...and you kept kethu with sukura team

  • @nirmalanandakumar1972
    @nirmalanandakumar1972 4 ปีที่แล้ว

    Guruji on 31.7.1968 Saturn was neecha but vargttama. Please let us have your comments.

  • @mohankrishnasundarrajaiyer7197
    @mohankrishnasundarrajaiyer7197 4 ปีที่แล้ว

    MY GRAND FATHER USED TO WRITE GURUJIS SHUNHATVAM/PAVATVAM/SOOKSHAVALU AS
    NATURAL BENEFICS NATURAL MALEFICS AND SUBTLE STRENGTH IN ENGLISH. S mohankrishna

  • @vidhyav5475
    @vidhyav5475 4 ปีที่แล้ว +2

    ஐயா எனக்கு எப்போது திருமணம் நடக்கும் தொழில எந்த பிரிவில் நடக்கும். என் பெயர் வித்யா பிறந்து ஊர் தேனி பிறந்த நாள் 07.09.1991 பிறந்த நேரம் 02.14 pm

  • @devaraj7595
    @devaraj7595 4 ปีที่แล้ว +2

    குருவே🙏, நான் சொல்வது தவறாக இருந்தால் மன்னிக்கவும், கேது குருவின் அணி, ராகு சுக்ரன் அணி என்று தாங்கள் தான் சொல்லி தந்தீர்கள்.

  • @saigowri1293
    @saigowri1293 4 ปีที่แล้ว

    விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் கடக லக்னம் எதிர்காலம் எப்படி இருக்கும்

  • @wisdomandscienceastrology4127
    @wisdomandscienceastrology4127 3 ปีที่แล้ว

    மிக அருமை ஐயா.

  • @astros.r.v.saminathanastro3964
    @astros.r.v.saminathanastro3964 4 ปีที่แล้ว +2

    Thank you kuruji

  • @salem_tamilnadu
    @salem_tamilnadu 4 ปีที่แล้ว

    ஐயா மிதுன லக்னத்திற்கு புதன் சுக்கிரன் சனி இராகு நட்பு கிரகம் இப்படி இருக்க சனி உச்சம் ஆட்சி ஆனால் பலன் என்ன சுபத்துவம் இல்லை யார்ருடைய பார்வையும் இல்லை.......

  • @MrDB420
    @MrDB420 4 ปีที่แล้ว

    15.3.1983 6.50am bhavani naan jothidam katru kolla mudiyumaa neengal thaan koora vendum

  • @prakaashe.p3491
    @prakaashe.p3491 4 ปีที่แล้ว +2

    சனி கேது சாரம் பெற்றால் நல்லதா??

  • @vijayasankar4355
    @vijayasankar4355 4 ปีที่แล้ว +6

    ஐயா உங்கள் சனி சுபத்துவம் பற்றிய கட்டுரையில் குருவின் வீட்டில் இருக்கும் சனி சுபத்துவம் அடையும் என்று எழுதி உள்ளீர்கள்

    • @solaimalaijagadeeswaran502
      @solaimalaijagadeeswaran502 4 ปีที่แล้ว

      மானசீக குருவிற்கு வணக்கம். முற்றிலும் உண்மை அய்யா. எனக்கு துலாம் லக்கினம். 5ல் சனி ஆட்சி வக்ரம். சனி தசை எனக்கு நன்றாக இருந்தது. ஆனால் புக்திகளில் பெரிய பலன் இல்லை.

    • @solaimalaijagadeeswaran502
      @solaimalaijagadeeswaran502 4 ปีที่แล้ว

      வாக்கிய பஞ்சாங்க ஜாதகங்களில் பெரும்பாலும் வக்ரம் மற்றும் அஸ்தங்கத்தை குறிப்பதில்லை.

    • @solaimalaijagadeeswaran502
      @solaimalaijagadeeswaran502 4 ปีที่แล้ว

      புதனுக்கு அஸ்தங்க தோஷம் இல்லை என்பது சில ஜோதிடர்களுக்குத் தெரிவதில்லை. அஸ்தங்க தோஷம் உண்டு என்று சொன்ன ஜோதிடர்களைப் பார்த்து இருக்கிறேன்

  • @ashokkumarshanmugam2443
    @ashokkumarshanmugam2443 4 ปีที่แล้ว

    Guruji very good explanation i have seen one horoscope 14 08 62 time 5.10PM PLACE VELLORE
    Makara lagnam SATURN ketu and moon in makaram he is interested in ANMEGAM kindly analysis and post a video
    Thankyou

  • @காட்டுத்தம்பி
    @காட்டுத்தம்பி 4 ปีที่แล้ว

    மதிப்புக்குரிய அண்ணா
    எனக்கு 7ல் சனி உள்ளார் மிதுணம் லக்னம் மீனம் ராசி ரேவதி நட்சத்திரம் சுக்கர திசை நடப்பு 31.5.1989 பிறந்த நேரம் 8.30 am இன்னும் திருமணம் ஆக வில்லை

  • @gutsygangster
    @gutsygangster 4 ปีที่แล้ว

    குருஜி, நீங்கள் அடிக்கடி குறிப்பிடும் பாபத்துவ காம்பினேஷன் சனி, செவ்வாய், ராகு மூவரும் ஒரே வீட்டில் கூடி அவர்களை குரு பார்த்தல் அவர்கள் மூவருமே சுபத்துவம் அடைந்து அவரவர் தசைகளில் நன்மைகளை மட்டுமே செய்வார்களா? தயவு செய்து விளக்கம் தர வேண்டுகிறேன்.

  • @27bykarthi
    @27bykarthi 4 ปีที่แล้ว +1

    Astrology God 😍. DOB: 2/6/1992, Time: 4:55am, Place: Chennai. When will I get promotion in job ? Sani Vakram sir.

  • @arunachalam1966
    @arunachalam1966 4 ปีที่แล้ว +3

    ஐயா,கேது சுக்கிர அணியா? குரு அணியா? இன்று சுக்கிர அணி என்று சொல்கிறிர்களே.

    • @sahanasudhakar1708
      @sahanasudhakar1708 4 ปีที่แล้ว

      kedhu guru ani dhan,aanaal sani kedhu serkkaiyil sani sootchuma valimai petru nanmai seivar endru porul..sootchuma valu petra pava graham adhan karagam vazhiyil nanmai seiyum ..nan purindhu kondadhai veithu solgiren sir..

    • @vshunmugam9361
      @vshunmugam9361 4 ปีที่แล้ว

      ராகு கேது வை மாற்றி சோல்லியிருக்கலாம்.எனக்கு தெரிந்தவரை சிம்ம லக்னத்திற்கு ராகு நன்மைகளை செய்கிறது,கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதி ஆக்குகிறது,அதுபோல் மகர கும்ப லக்னங்களுக்கு கேது திசை ,சூர்ய சந்ர திசை போல் கெடுதல் களை செய்வதில்லை ,அதைதான் அவர் சொல்லியிருக்கிறார் போலும்.

  • @HariKrishnan-vm3cr
    @HariKrishnan-vm3cr 4 ปีที่แล้ว +3

    போங்க சார் நீங்களும் உங்கள் திருக்கணித பஞ்சாங்கமும் ... வாக்கிய பஞ்சாங்கமே சிறந்தது

  • @sivasambukuhendran4936
    @sivasambukuhendran4936 4 ปีที่แล้ว

    TORONTO SIR, Will you please read my son chart mahara laknam visaka nadchathram date of 27th January 1992 7.35 am Toronto. Now not doing well. Laknathil surian sani puthan, now sani thisai. Thanks Toronto kuhedran.

  • @முருகன்வடிவேலன்
    @முருகன்வடிவேலன் 4 ปีที่แล้ว

    குருஜி அவர்களே என் அனுபவத்தை எழுதுகிறேன் நான் சனியால்பட்டபாடு
    2014ல் இருந்து என் மனைவி விருச்சகராசி நான் ரிஷபராசி எப்படி குடும்பம் நடத்தமுடியும் மகாதசையும் சாதகமாக இல்லை அதிலிருந்து எனக்கு மனோபலம் கிடைத்துவிட்டது
    எல்லா கிரகத்திலும் நன்மை தீமை உள்ளது உங்கள் வீடியோவை பார்த்து தெளிவடைந்தேன் ஒருவருக்கு 7.5 சனி நடக்கும் சனியின் நல்ல காரத்துவமான ஆன்மீகம் ஆயுள் தொழில் மூன்றையும் பற்றிக்கொள்ளவேண்டும் மனதில் உருதிவேண்டும் வாழ்க வளமுடன் ( என் ஜனனம் 29/07/1970 காலை 10:45 என் மனைவியின் ஜனனம் 21/07/1983 காலை 11:50 )

  • @gomalsivaraam600
    @gomalsivaraam600 4 ปีที่แล้ว +4

    வணக்கம் குருஜி ராசி,லக்னம் 2,10 பத்தாம் இடங்கள் சனி, குரு தொடர்பு இருந்தால் ஒருவர் வழக்கறிஞராகும் formula போல நீதிபதி ஆகும் formula குறித்து விளக்கம் தாருங்கள்.
    நன்றி 🙏🏻

    • @shruthimurugan2651
      @shruthimurugan2651 4 ปีที่แล้ว

      2th house ah guru paarthu 10th house also guru paarkanum
      Guru subathuvama irukanum

    • @gomalsivaraam600
      @gomalsivaraam600 4 ปีที่แล้ว +1

      @@shruthimurugan2651 நன்றி 🙏

    • @shruthimurugan2651
      @shruthimurugan2651 4 ปีที่แล้ว

      @@gomalsivaraam600 nanum judge aaha keten guruji sonna formula

    • @gomalsivaraam600
      @gomalsivaraam600 4 ปีที่แล้ว

      @@shruthimurugan2651 Oh super neenga advocate ah ippa. Naa ippa Law pannitu irukken.

    • @gomalsivaraam600
      @gomalsivaraam600 4 ปีที่แล้ว +1

      @@shruthimurugan2651 Oh super neenga advocate ah ippa. Naa ippa Law pannitu irukken.

  • @narayananamm7782
    @narayananamm7782 4 ปีที่แล้ว

    Guruji sir,kindly note,in mukesh ambani horoscope ,saturn in lagna,loses digbal,aspected by mars.He is no 1 oil refinar,no subathuvam here,mars dasa also finished

    • @kailashkerthick2048
      @kailashkerthick2048 4 หลายเดือนก่อน

      Bro mukesh ambani horoscope ah olunga paarunga sir. Chevvai and sukiran parivarthana. So palan maarum sir😅

  • @jegadeeshmanickam9279
    @jegadeeshmanickam9279 4 ปีที่แล้ว

    Guru ji.. always great explained, thank you

  • @giridharan1857
    @giridharan1857 3 ปีที่แล้ว

    Sir, yen sani suriyanuku ethiri endru solgiralgal , I need scientific reason

  • @ashwinViper
    @ashwinViper 4 ปีที่แล้ว

    Nice details... super Guruji 🙏🙏🙏

  • @kumarbarani32
    @kumarbarani32 2 ปีที่แล้ว

    Aiyya nenga soldrathu mari irunthalum 7 1/2 sanil ithey palan nadakalayeee aiyyya...

  • @deepavenkat6673
    @deepavenkat6673 4 ปีที่แล้ว

    Ayya lot of time I will try 27.1.84 6.43pm kumbakonam no child abroad possible irrukka ayya tel about my future ayya

  • @Ramkumar-xo8jp
    @Ramkumar-xo8jp 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம். தங்கள் ஜோதிட விளக்கங்கள் மிகவும் எளிமையாகவும் தெளிவாகவும் உள்ளது. நான் இதை எழுதும் கூட தங்கள் கருத்துக்கு எதிராக அல்ல. என் லக்னம் ரிஷபம். ராசி துலாம். இரண்டுக்கும் யோகரான சனியின் தசை நடக்கிறது. தாங்கள் கூறிய படி சனி நேர் வலு அடையாமல் மேசத்தில் நீச்சமாக உள்ளார். தாங்கள் கூறிய படி சிம்ம குருவின் பார்வை பெற்றுள்ளார். ஆனால் சிறப்பான வாழ்வு முறை அமையவில்லை. தாங்கள் தேவையெனில் எனது ஜாதகத்தை தங்கள் ஆய்வுக்கு உட்படுத்தி தங்கள் ஜோதிட கருத்துக்கள் மேலும் துல்லியமாக இருக்க உதவும் எனில் உபயோக படுத்தி கொள்ளலாம். தங்கள் விளக்கங்கள் மேன்மையாக இருப்பதால் இதன் மூலம் இன்னமும் விளக்கம் கிடைத்தால் பலருக்கு உதவியாக இருக்கும். தேதி 01.08.1968 காலை 2.14 கோவை.