6 - 8 - 12 Vs லக்கின அதிபதி | DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 182

  • @THAMIZHODU
    @THAMIZHODU 11 หลายเดือนก่อน +8

    பல நூல்கள் கற்று அவ்வப்பொழுது எடுத்துக் கூறுகிறீர்கள். மிகவும் சிறப்பு. ஞாபகசக்தி மிகவும் அதிகம்.🎉🎉🎉

  • @dhanasekarandhanasekaran9939
    @dhanasekarandhanasekaran9939 3 หลายเดือนก่อน +1

    உங்களுடைய விளக்கங்கள் அனைத்தும் சூப்பர் சார்

  • @THAMIZHODU
    @THAMIZHODU 11 หลายเดือนก่อน +1

    சின்ன ராஜ் சார் உங்க விளக்க video பாத்து நிறைய ஜோதிடம் பற்றி தெளிவான விளக்கம் அருமை ஆர்வம் உள்ளவர்களுக்கு எப்படியும் புரியும்.நன்றி 🙏🙏

  • @Poonguzhali.T
    @Poonguzhali.T ปีที่แล้ว +7

    பல தடங்கல்களுக்கு இடையே அருமையான விளக்கங்கள்👌🏻மிக்க நன்றி சார்🙏🏻

  • @THAMIZHODU
    @THAMIZHODU 11 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம் ஐயா!
    நன்றி நன்றி ஐயா!

  • @bhuvnas
    @bhuvnas ปีที่แล้ว +2

    My fav astrologer.. But didnt attempt to get my prediction yet..🎉

  • @GunaSekaran-pw7ko
    @GunaSekaran-pw7ko ปีที่แล้ว +2

    மிக எளிமையான விளக்கம். நன்றி நன்றி 🎉🎉🎉

  • @nelmathiviedeos1307
    @nelmathiviedeos1307 ปีที่แล้ว +1

    Nandri

  • @jayaradha8282
    @jayaradha8282 ปีที่แล้ว +1

    வணக்கம் 🙏 குருஜி வாழ்க வளமுடன் அருமையான விளக்கம்

  • @ravichandranponnusamy9249
    @ravichandranponnusamy9249 ปีที่แล้ว +1

    Good explanation. Thank you

  • @jyothi1958
    @jyothi1958 หลายเดือนก่อน

    Vanakkam. Vidhava dosham and Sumangalu yogam please Thank you.

  • @putta231178
    @putta231178 10 หลายเดือนก่อน

    Laganathipathi (Mithuna) in bhudhan 6th Bhava along with Sun and Mars , guru in 2nd bhava

  • @selvisethu865
    @selvisethu865 ปีที่แล้ว +1

    Yes sir

  • @dr.ramkimurugan5986
    @dr.ramkimurugan5986 ปีที่แล้ว +1

    Excellent

  • @thangarajmuthukaruppanan2937
    @thangarajmuthukaruppanan2937 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம்

  • @rangakanniappanrangakannia8394
    @rangakanniappanrangakannia8394 ปีที่แล้ว +2

    ஐயா, வேர லெவல்

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf ปีที่แล้ว

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை......

  • @s.k.lakshmikandan5149
    @s.k.lakshmikandan5149 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா

  • @revathishankar946
    @revathishankar946 ปีที่แล้ว +2

    Astrology is a very big ocean and very interesting Planets play a very important role in life Sir whatever you say only people who know astrology only can understand Common people can not understand

  • @mahendranr8068
    @mahendranr8068 ปีที่แล้ว +1

    நன்றி

  • @subramanianm.m.3210
    @subramanianm.m.3210 ปีที่แล้ว

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @rajar5651
    @rajar5651 ปีที่แล้ว +1

    In my horoscopes kumba logam 12th house sani buddan kettu. At present buddan dasa is work positively n can become famous astrologer like you

  • @nvasanthakumarnanjundan6513
    @nvasanthakumarnanjundan6513 ปีที่แล้ว +1

    Thank you 🙏, please give a video for all Lagna.

  • @raniponnusamy7872
    @raniponnusamy7872 ปีที่แล้ว

    அருமை அருமை ஐயா

  • @aos3971
    @aos3971 ปีที่แล้ว +4

    ஒரு ஜாதகத்தில் ஒரு கிரக பலம் கணிக்கும் போது தனது சொந்த ஜாதகமாக கற்பனை செய்து கொள்வார் போல...அதனால் மட்டுமே துல்லிய பலன் சொல்ல முடிகிறது. ஒரு நடிகன் நடிக்கும் கதாபாத்திரம் போல தன்னை மாற்றிக்கொண்டு நடிப்பதுபோல....6 இல் செவ்வாய் வக்கிரம்.என்பதற்கு சொல்லப்பட்ட பலன்.. நிதர்சனமான உண்மை

  • @jaikumarvimal7515
    @jaikumarvimal7515 ปีที่แล้ว +1

    Sir super...

  • @lakshminarayananh8904
    @lakshminarayananh8904 ปีที่แล้ว +1

    அருமை சார். நன்றிகள் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻

  • @sumanrsrao9585
    @sumanrsrao9585 4 หลายเดือนก่อน

    Romba nallA vilackamasolringa, Sir, ninga.G B U.

  • @SrinivasBalaji-ve5eb
    @SrinivasBalaji-ve5eb 7 หลายเดือนก่อน

    Correct live

  • @revathishankar946
    @revathishankar946 ปีที่แล้ว +7

    Ancient people in India were really great

  • @gariad19
    @gariad19 ปีที่แล้ว +1

    Nachatra nichayam... Video podunga sir pls😢 🙏

  • @kannansudha444
    @kannansudha444 ปีที่แล้ว

    Vanakkam

  • @ashokashokashok9243
    @ashokashokashok9243 ปีที่แล้ว +1

    Yes

  • @krishnaveni1271
    @krishnaveni1271 ปีที่แล้ว

    Vanakkam sir

  • @mathiazhaganp9469
    @mathiazhaganp9469 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா தங்களது ஜோதிட சேவைக்கு பாராட்டுக்கள் லக்னாதிபதி குரு லக்னத்தில் வக்கிரம் ஆனால்

  • @meenatchi333
    @meenatchi333 ปีที่แล้ว

    நன்றி அய்யா வணக்கம்

  • @RaniDevika-ip4lg
    @RaniDevika-ip4lg ปีที่แล้ว

    Super explanation 👌

  • @ankannaankanna467
    @ankannaankanna467 ปีที่แล้ว

    Super super super sir

  • @nallathambiganesan1204
    @nallathambiganesan1204 ปีที่แล้ว +1

    Superb sir 😊

  • @yoganandhamveerappapillai7698
    @yoganandhamveerappapillai7698 5 หลายเดือนก่อน

    Yes live

  • @sundarraj9129
    @sundarraj9129 ปีที่แล้ว +10

    பழைய சின்னராஜ் இப்படி தா பொருமையா பேசுவார் சூப்பர்

    • @aarudhraghaa2916
      @aarudhraghaa2916 ปีที่แล้ว +1

      பொறுமையாக பேசுவார்.

    • @murugaperumala9824
      @murugaperumala9824 ปีที่แล้ว

      குருவே வணக்கம் சரணம்

  • @abhinayaincense4855
    @abhinayaincense4855 4 หลายเดือนก่อน

    Namasthe sie
    Please tell about Dhanasu lagnaam

  • @guru.subbaraj7894
    @guru.subbaraj7894 ปีที่แล้ว

    yes it is on live

  • @sivakumarv3230
    @sivakumarv3230 ปีที่แล้ว +1

    Sir, you mentioned in multiple videos that if 5th house lord is in the same 5th house and that dasa running, then that person gets in to trouble with financially and struggle dealing with wealth/money. Please explain why is it like that and is it applicable every lagna? Also if possible please post a video on this and how to be cautious with what type of financial struggle comes in for each lagna?.. thank you sir.

  • @karpagamk6713
    @karpagamk6713 ปีที่แล้ว

    Vanakkam anna

  • @deviv7318
    @deviv7318 ปีที่แล้ว

    நான் நேற்று live வர இயலவில்லை... நிறைய தடங்கல் வந்து உள்ளது போல...network problem தான் அண்ணா 👍

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv ปีที่แล้ว

    Thank you sir

  • @kathirko
    @kathirko ปีที่แล้ว +1

    பிரசன்ன சோதிடம் பற்றி சொல்லுங்கள் . நன்றி 🙏🏽

  • @nallathambiganesan1204
    @nallathambiganesan1204 ปีที่แล้ว +1

    Sir please say for other lagnam also sir please.

  • @govindaraj166
    @govindaraj166 ปีที่แล้ว

    Ok sir

  • @Mrn0body_
    @Mrn0body_ ปีที่แล้ว +4

    Sir I have a question I don’t know I should be worried or happy because I’m a makkara lagna and Saturn in 6th house retrograde. And my 8th lord sun debilitated in 10th house . But in 10th I got mercury sun and Venus ( retrograde) . So it’s a NEECH BANG RAJA YOg . So am I going to die early or live longer or just normal .. tq sir ❤

  • @mohanrajiv6511
    @mohanrajiv6511 ปีที่แล้ว

    ஐந்து கரத்தனை எனதொடங்கும் போது நன்றாகவே புரிகிறது.வாழ்த்தி அமைகிறேன் என்றதும் மறந்து விடுகிறது.பரிகாரம் சொல்லுங்கள் குரு ஐயா.

  • @nirmalwinner
    @nirmalwinner ปีที่แล้ว +1

    Please tell it for Suroyan and chandran

  • @senthamaraikannankannan-cw7or
    @senthamaraikannankannan-cw7or 6 หลายเดือนก่อน +1

    8 idam suriyanaga irundhal lagnaadhipadhi parivardhanai aanal

  • @Vega39
    @Vega39 ปีที่แล้ว

    Sir unga comedy ku naa vizhundhu vizhundhu siripen and also my mom vazhga valathudan sir ,ipo kuda bus la yerum comedy semma sir ungaluku sukiran and budhan conjuction or pakathu pakathu veetil ulladha sir

  • @nainikaharshika9810
    @nainikaharshika9810 ปีที่แล้ว +1

    அருமை சார்
    ஒரு சந்தேகம்
    7 ஆம் அதிபதி வக்ரம் பெற்று 12ல் இருந்தால் என்ன பலன் சார்

  • @saaijeyjey4889
    @saaijeyjey4889 ปีที่แล้ว

    எனக்கு 6 ல் செவ்வாய் 4ல் சனி லக்கினம் மேஷம் சிம்மராசி பூரம் சட்சத்திரம் செவ்வாயுடன் சூரியன் புதன் 6ல் ராகு மகா திசை சுக்கிர புத்தி இப்போ நடைபெருகிறது

  • @vishnuprasath7476
    @vishnuprasath7476 ปีที่แล้ว +1

    Sir 8il sukaran, sevai conjunction in thanusu house and rishaba lakkanum, kadagam rasi , Ayilayam Nakshatra. Sukaran desai on going. 7il sun ,puthan conjunction, 9 il guru , 10 il kethu, 11il sani , 3 il Chandran in kadagam house, 4il ragu sir. Marriage life eppdi irukum sir and job work eppdi irukum sir.

  • @ramapalaniyandi7968
    @ramapalaniyandi7968 ปีที่แล้ว

    எனது மானசீக குருவான தங்களை வணங்குகிறேன் ஐயா நாவலடி பழனியாண்டி ..மீனத்தில் உச்ச வர்கோத்தமம் பெற்று சூரியனிடம் அஸ்தங்கமும் பெற்ற சுக்கிரன் பலன் எவ்வாறு இருக்கும் என்பதை பதிவிடுங்கள் ஐயா

  • @rajar5651
    @rajar5651 ปีที่แล้ว +1

    Buddan dasa in 12th house alongwith sani buddan kettu of kumbam logambuddan will do good things to me buddan dasa pl reply

  • @abhinayaincense4855
    @abhinayaincense4855 4 หลายเดือนก่อน

    Sir Dhanasu Rashi Dhanasu Lagna and Guru in kadagam what is the result

  • @loganathanvn7362
    @loganathanvn7362 6 หลายเดือนก่อน

    கடக லக்கனம் ஆறில் ராகு ஆறுக்குரிய குரு ஏழில் நீச்சம் மற்றும் வக்கிரம் பலன் எப்படி இருக்கும்

  • @sthiru5943
    @sthiru5943 10 หลายเดือนก่อน

    👍

  • @anithak254
    @anithak254 ปีที่แล้ว

    Meena Laknam 6 m idathula guru kethu Kal la ninna palan yedukka suththalla vidumnu sonnenga. Atha paththi oru Thani video podunga guruji

  • @SethuSethu-ro7le
    @SethuSethu-ro7le 6 หลายเดือนก่อน

    Live ok

  • @ponrajanTv7776
    @ponrajanTv7776 หลายเดือนก่อน

    உண்மையிலேயே கடிகாரம் இல்லாத காலத்தில் எப்படி இந்த நட்சத்திரத்தில் இந்த லக்னத்தில் பிறந்து இருக்கிறார்கள் என்பதை நம்முடைய மூதாதையர்கள் எப்பேர்பட்ட அறிவாளிகளாக இருந்திருக்கிறார்கள் என்பது உலகத்தின் முதல் அறிவாளி மிக சக்தி படைத்தவன் என்பதே எண்ணி வியர்க்க வேண்டியது இருக்கிறது

  • @tirunelvelimass4180
    @tirunelvelimass4180 ปีที่แล้ว +2

    ஐயா நான் மிகவும் கடுமையான போராட்டதில் இருக்கிறேன் . வாழ்கையில் தேவை இல்லாமல் பணவிரயம் மனகுலப்பம் . ஜாதகம் படி ராகு தசை ஆரம்பம் அகிவிட்டு ஆன்லைன் ல பாதா செவ்வாய் திசை காட்டுது.. 09/11/1993 4:15 pm திருநெல்வேலி . ராகு திசை எப்படி இருக்கும் சொல்லுக pls ரொம்ப பயமா இருக்கு வாழ்கை . எனக்கும் மீனம் லக்னம் தான் ஐயா

    • @tamilkuyil3920
      @tamilkuyil3920 ปีที่แล้ว +1

      ராகு திசை நன்றாக இருக்கும் கவலை படாதே

  • @yoganandhamveerappapillai7698
    @yoganandhamveerappapillai7698 5 หลายเดือนก่อน

    Ok

  • @solairaj1655
    @solairaj1655 ปีที่แล้ว

    ஒரு லக்னத்திற்கு அவயோக கிரகம் 6 8 12 இருதால் எண்ண பலன் அதநுடய தசைஇல் ஒரு வீடியோ போடுங்க சார்

  • @video4899
    @video4899 ปีที่แล้ว +1

    Sir, லக்கினம் மகரம் ராசி மிதுனம் -6ம்இடம் இதில் புதன் ஆட்சி இந்த 6 மறைவாக வேலை செய்யுமா.

  • @RameshKumar-mv4kl
    @RameshKumar-mv4kl 8 หลายเดือนก่อน

    ரிஷபம் லக்கினம்

  • @ganeshasari9756
    @ganeshasari9756 ปีที่แล้ว

    Sir kumpaLaknam 6m sani puthan sureyan kanni rasi sani thisa palngal yapputi sir irukgum sollunga

  • @RajKumar-qz1sz
    @RajKumar-qz1sz ปีที่แล้ว +1

    என் மகள் april7 2020 பிறந்தாள் 6ல் செவ்வாய் குரு 8ல் சூரியன் புதன் எப்படி இருப்பாள் சிம்ம லக்னம்

  • @ltsk100
    @ltsk100 ปีที่แล้ว

    Vanakkam. Could you please talk about sani dasha for simma lagna. Sani in lagna itself and rasi to be rishaba or makara or Kumbam.

  • @thirugnanamkpm4850
    @thirugnanamkpm4850 8 หลายเดือนก่อน

    Makra laknam Meena rasi 3idam sani santhiran ragu 7 idm suriyan sevai 8 sukran guru puthan nadappu sukkradijai sani puthi yeg56 eppadi irugum sir

  • @034gowthami.b4
    @034gowthami.b4 หลายเดือนก่อน

    Uchanai uchan parthal pichi edukum yogama

  • @muthusamyraja2631
    @muthusamyraja2631 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா
    கன்னியில் 8 ம் அதிபதி சித்திரை 1ல் லக்கனபுள்ளி ஆரம்பித்து செவ்வாய் சனி 12 ல் இனையபெற்ற எனது வாழ்க்கை ஆரம்பம் முதல் இன்றுவரை கஸ்டபட்டு துன்ப்பட்டு அவமானபட்டு போலீசிடம்அடிபட்டு மிதிபட்டு சிறைப்டு வேதனைபட்ட வாழ்கையாகவே உள்ளது ஐயா
    இந்நிலை மாருமா ஆயுழ்முலுவதும் தொடருமா ஐயா
    2.6.1978. 2.51pm புதுக்கோட்டை

  • @senthamaraikannankannan-cw7or
    @senthamaraikannankannan-cw7or 6 หลายเดือนก่อน

    Magaralgnam kumbarasi lagnathirku 8 il sani 8 .madhi surian lagnathirku 2il ..

  • @premasudha7409
    @premasudha7409 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா எவ்வளவு இருந்தாலும் நிம்மதி இல்லாத ஜாதகம் எப்படி இருக்கும் என்று சொன்னால் நிம்மதியாக இருக்கும் ஐயா

  • @selvavinayagam867
    @selvavinayagam867 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்.எனக்கு கடக லக்னம் விருச்சிக ராசியில் சந்திரன் (நீசம்). அதே ராசியில் சூரியன் புதன் கேது உள்ளனர்.தனுசில் சுக்கிரன் செவ்வாய். கும்பத்தில் சனி ரிசபத்தில் ராகு.மிதுனத்தில் குரு. தற்போது நடக்கும் திசை சந்திர திசை. எனது எதிர் காலம் எப்படி இருக்கும். பின்குறிப்பு 5 ல் சந்திரன்.6 ல் சுக்கிரன் செவ்வாய். 12 ல் குரு மறைவு.

  • @pandiyang3969
    @pandiyang3969 7 หลายเดือนก่อน

    நான் கண்ணில் இலக்கணம் கும்ப ராசி சனி வந்து சிம்மத்தில் இருக்கு என்ன நட்சத்திரம் வந்து மக நட்சத்திரம்

  • @VenkatGanesan-iy6yn
    @VenkatGanesan-iy6yn 5 หลายเดือนก่อน

    Sir 3 kumba Laknathukku 3 la saturn iruntha palan eppdi sir masathula irukku sir

  • @kpschannelp8555
    @kpschannelp8555 9 หลายเดือนก่อน

    sir

  • @kanagaraj2816
    @kanagaraj2816 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா கனகராஜ் பழநி 🦜🦜🦜🦜

  • @anithaakil8794
    @anithaakil8794 ปีที่แล้ว

    மேஷ லக்னம்..... செவ்வாய்.6ல் ராகுவுடன் இணைந்து...வக்கிரம் பெறாமல்,.இருந்து...சனி எட்டில்.. நின்றால்...பலன் ஐயா......ஆயுள்.. எப்படி இருக்கும்... ஐயா...

  • @karpagavinayakavalli889
    @karpagavinayakavalli889 ปีที่แล้ว

    👌🙏🙏

  • @josephinereginaraj5016
    @josephinereginaraj5016 ปีที่แล้ว

    சார் எல்லா லக்னத்திற்கும் சொல்லவில்லையே?
    கும்ப லக்னத்திற்கு செவ்வாயோடு சேர்ந்த எட்டாமிடத்து சனி என்ன செய்வார். சனி தசையில் ஏனைய கிரகங்களின் புக்திகள் எப்படி இருக்கும் , please!

  • @anandnagapa4802
    @anandnagapa4802 ปีที่แล้ว

    Varthkothamathil irunghaal,?

  • @purnimashankar5628
    @purnimashankar5628 ปีที่แล้ว

    Thank you very much for the video sir. What is the effect of lagnathipathi is in 8th house but in parivarthanai ( vrichikaka lagnam, chevvaiin mithunam, bhudhan in lagnam). Thank you 🙏

  • @radhavinastroulagam4944
    @radhavinastroulagam4944 ปีที่แล้ว

    Olden days lagna spudam by Thuruvam method

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 ปีที่แล้ว

    அண்ணா அவர்கள் வணக்கம். கடகம் லக்கனம் 12ல் சுக்கிரன் (தனித்து). 12ல் அதிபதி புதன் 10ல் புதன் சூரியன் (மேஷம் வீடு). நடப்பு திசை 12ல் சுக்கிரன் திசை 11ம் ஆண்டு கடந்த விட்டது மேலும் கடன் அதிகம் வந்துள்ளது. ஆனால் கடன் அடைக்க அதற்கு வருமனம் இல்லை. எப்போது தீர்வு வரும். 02-05-1980; 12.57மதியம் சென்னை. இதில் குழந்தை பள்ளி கட்டணம் உள்ளது. தங்கள் நேரம் கிடைத்தால் பதிலாக காத்துக் கொண்டிருக்கிறது. நன்றி🙏💕

  • @nareshe8150
    @nareshe8150 ปีที่แล้ว

    Can you please tell us about vargottama planet

  • @ssuganthi2537
    @ssuganthi2537 ปีที่แล้ว

    🙏

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 ปีที่แล้ว

    வணக்கம்.சார்.
    லக்கணம் பாதகாதிபதியின் சாரம். வர்கோத்தமம்.
    பாதகாதிபதி 6ல்
    திதிசூன்ய வீட்டில்
    மறைவு..
    லக்கணாதிபதி
    உச்சம்....வர்கோத்தமம் & புஷ்கரநவாம்ஸம்
    தன் விஷேஷ பார்வையால்
    தன் லக்கணவீட்டைப்பார்க்கிறது.
    லக்கணத்தின் பலம்
    பலன் கூறுங்கள் சார்.
    30--07--1990மதுரை.
    இரவு. 10--58. ஆண்
    இது போன்ற விசித்திரமான
    நுட்பமான
    கேள்விகளுக்கு
    நூதனமாக பதில்
    தருபவர்.
    எங்கள் ஐயா
    திரு திண்டுக்கல்
    சின்ராஜ் அவர்களே.
    வணங்கி மகிழ்கிறேன்.
    நன்றி நற்பவி
    குரு வாழ்க.

  • @prabakarm5025
    @prabakarm5025 ปีที่แล้ว

    Hi sir
    You are checking from laknam
    6 8 12
    But we need to check that Graham itself
    For example rishaba laknam ragu in 10 th house
    But Saturn in 8 th house( from laknam)
    Here from ragu Saturn is 10th house
    Here how to predict kindly explain sir

  • @jayakumar2757
    @jayakumar2757 9 หลายเดือนก่อน

    Even there is yogas(ex:Amlayogam) but that are not working,why?

  • @msmansoor9992
    @msmansoor9992 ปีที่แล้ว

    விருட்சிகம் ( ல) 12,ல்செவ்வாய்,
    ரிசப ராசி 12,ல் சுக்கிரன் -?

  • @raman.n.g.8651
    @raman.n.g.8651 ปีที่แล้ว

    அண்ணா அவர்கள் வணக்கம். மீனம் லக்கனம் 6ல் வக்கிர குரு ராகு 6ல் அதிபதி சூரியன் 12ல் மறைந்து உள்ளது (கும்பம் வீடு சூரியன் புதன் கேது சுக்கிரன்). என்ன பலன்

  • @nithyanagaraj2359
    @nithyanagaraj2359 ปีที่แล้ว

    Sir எனக்கு மேஷ லக்கினம்.6 இல் செவ்வய் கன்னியல உள்ளது. வக்கிரம் ஆகவில்லை . செவ்வயுடன் சந்திரன், புதன் உள்ளது அய்யா. இது ஆயுள் ஆரோக்யம் நல்லா இருக்குமா அய்யா. அக்டோபர் மாதம் இருந்து புதன் திசை ஆரம்பம். பதில் கூறுகல் அய்யா. 🙏

  • @gopinathmaravan
    @gopinathmaravan 10 หลายเดือนก่อน

    ஐயா, லக்னாதிபதி + பாக்யாதிபதி எட்டில் சேர்ந்தால் என்ன பலன்?