என்ன தரும் உங்கள் 4ம் இடம்...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น • 158

  • @arulmanichange
    @arulmanichange ปีที่แล้ว +31

    என் உள்மனதில் ஒரு சந்தேகம் எழும் போதெல்லாம் நான் கேட்டது போல் அடுத்த நொடி வரும் காணொளிகளுக்கு எனது கோடான கோடி நன்றிகள் ஐயா..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saisaiyini1805
    @saisaiyini1805 ปีที่แล้ว +10

    4 இல் ராகு..... புது இடத்தில் சாதிப்பது, பெற்றோர் விரும்பாத கல்வி, தாயுடன் கருத்து மோதல், 100% perfect

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 ปีที่แล้ว +13

    வழக்கம்போல் வெண்கல குரலில் முத்துக்களாய் 4-ம் இடத்து பலன்கள்... 👌⭐💥 மிக்க மகிழ்ச்சியுடன் நன்றிகள் ஐயா.... 🙏💐🙏

  • @punniyaganga85
    @punniyaganga85 ปีที่แล้ว +1

    மிக்க தெளிவான 4-ம் வீடு பற்றிய விளக்கங்கள். நன்றிகள் நற்பவி!!!!

  • @Suriya-s9r
    @Suriya-s9r หลายเดือนก่อน

    Thank you sir for your crystal clear explanation about 4th place secrets 🙏🙏

  • @perumalsamy722
    @perumalsamy722 ปีที่แล้ว

    நன்றி குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏

  • @neeliramesh2126
    @neeliramesh2126 ปีที่แล้ว +1

    Vanakkam Guruve,
    Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹

  • @rajak-gr4yk
    @rajak-gr4yk ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் ஐயா...
    நன்றிகள் கோடி...

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 ปีที่แล้ว +2

    எப்போதும் உங்க பதிவுகள் அருமை சகோ... நன்றிகள் 🔥💐

  • @panneerselvam7180
    @panneerselvam7180 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி

  • @dineshbabu7827
    @dineshbabu7827 ปีที่แล้ว +1

    4 ஆம் இடம் பற்றிய தெளிவான விளக்கம் ஐயா 🙏

  • @vinovino4713
    @vinovino4713 ปีที่แล้ว +1

    மிக்க மகிழ்ச்சி குருஜி

  • @sathyakalaloganathan6917
    @sathyakalaloganathan6917 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி. 🙏🙏

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 ปีที่แล้ว +1

    Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏

  • @elangovanvaheesan4272
    @elangovanvaheesan4272 ปีที่แล้ว +2

    Kadaga lagnam 4il Guru (Visaagam natctrathil), 9il Suriyan(Poorataadhi) & Sukran(Uthirataadhi) balan eppadi irukum

  • @sarathm3658
    @sarathm3658 ปีที่แล้ว +1

    makara lagnam. sani,budhan,sukran and chandran in 4th place(mesham). what could be the effects?4th lord sevvai in lagnam(makaram)

  • @lathamahesh241
    @lathamahesh241 ปีที่แล้ว +1

    மிக அருமை நன்றிகள் ஜீ 🙏

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 ปีที่แล้ว +1

    Nicely explain sir 🎉

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 10 หลายเดือนก่อน

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @canpc4725
    @canpc4725 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி ஐயா🙏🙏

  • @prksingspr
    @prksingspr ปีที่แล้ว +1

    How about kethu in 4th house for thulam laknam sevai 4th parvai sani 10th parvai on the 4th house?

  • @Preethi2412
    @Preethi2412 ปีที่แล้ว +1

    மாலை வணக்கம் ஐயா 🙏

  • @saravanandeepam4527
    @saravanandeepam4527 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அய்யா..

  • @prasadprasad1198
    @prasadprasad1198 ปีที่แล้ว

    makara laganam 4th house macham sani bagavan palangal

  • @sing12226
    @sing12226 ปีที่แล้ว

    Gurunadha you missed star Guru. Please explain Guru vakiram. Kadaga lagnam..

  • @gsupt3325
    @gsupt3325 ปีที่แล้ว

    ஓம் ஸ்ரீ குருவே போற்றி போற்றி 🙏🙏🙏...

  • @kalaibio150
    @kalaibio150 ปีที่แล้ว +1

    Super Anna👋👋👋

  • @pradeeppradeep1114
    @pradeeppradeep1114 ปีที่แล้ว

    Ayya vanakkam Pradeep mannargudi

  • @navaladiyanrowater3708
    @navaladiyanrowater3708 ปีที่แล้ว

    Vanakkam guruji thulaam laknam laknathil sani, 4th houseil sukran (avittam 2nd paatham) with suriyan (uthiraatam 3rd paatham) suriya thisai Chandran bhuthi natakkirathu eppati irukkum guruji 🙏🙏🙏🙏

  • @vindirapradheep5450
    @vindirapradheep5450 ปีที่แล้ว

    Nalamidathil maandhi irunthal atharkkulla Balan solluveerkala sir

  • @amalaxavier1748
    @amalaxavier1748 ปีที่แล้ว +1

    Good evening 🙏 guruji

  • @babysubramaniyam7703
    @babysubramaniyam7703 ปีที่แล้ว +1

    நன்றி குருஜி.

  • @umadevis4124
    @umadevis4124 ปีที่แล้ว

    செவ்வாய் திசையில் ராகு புத்தி பற்றி சொல்லுங்க

  • @princen4902
    @princen4902 ปีที่แล้ว

    வணக்கம் குரு ஜி விவாக சக்கரம் பயன் படுத்தும் முறை கணிக்கும் முறை பற்றி காணொளி போடுங்க ஜி

  • @yuvarajapandian8972
    @yuvarajapandian8972 ปีที่แล้ว

    Enaku dhanam lagnam meenathil suryan vakra budhan innahu sir guru kadagam iruku nar palan seyuma sollunga Sir

  • @abirami6071
    @abirami6071 ปีที่แล้ว +1

    Good evening Sir. 👏

  • @arockiaillavarsidayana808
    @arockiaillavarsidayana808 ปีที่แล้ว

    Always positive speech

  • @sambathnandhni5670
    @sambathnandhni5670 ปีที่แล้ว

    ஓம் சம்பத் குமார் கரூர்🙏🙏🙏

  • @mahendrarajaharumugam9159
    @mahendrarajaharumugam9159 ปีที่แล้ว

    Thanks sir 4 house 🏡 chandran (Thanusu house) 💯 percent right thanks again from Canada 🇨🇦🇮🇳🫡👌

  • @user-qi8po1zs2c
    @user-qi8po1zs2c ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் அய்யா

  • @kumarankumaran9878
    @kumarankumaran9878 ปีที่แล้ว

    Nan thanasu lakkanam 4ill sukkeren puthan erukku enakku v2 eppade erukkum

  • @Karthikeyan.1982
    @Karthikeyan.1982 ปีที่แล้ว

    Guruji mesa laknam 4il sukran 10il valarpirai chandran eppadi sir sani thasa

  • @sivanyasankar9256
    @sivanyasankar9256 ปีที่แล้ว

    Thulam lagnam 2 il sani puthan 4il sevvai sani sevvai parivarthanai eppadi sir

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 ปีที่แล้ว

    வணக்கம் சார் நன்றி

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว

    Guru,peyarchipalangal,kidaikkumasir,.

  • @prasannabca2002
    @prasannabca2002 ปีที่แล้ว

    Good morning sir 🙏, excellent 🙏

  • @saranyaharinika6923
    @saranyaharinika6923 ปีที่แล้ว

    Vanakkam ayya 4il mithunathil guru en payanukku. En ponnukku 4athipathi guru kumbathil eppadi erukkum ayya

  • @nagalakshmithangavel1983
    @nagalakshmithangavel1983 ปีที่แล้ว

    Nandri🙏

  • @Pavi203
    @Pavi203 ปีที่แล้ว

    Kumba lagnam 4il Sevvai veedu kudutha sukran uccham enral?

  • @Kaviyamugesh1402
    @Kaviyamugesh1402 ปีที่แล้ว +1

    Thank you sir 🙏🙏🙏💐

  • @dineshvishnu8354
    @dineshvishnu8354 ปีที่แล้ว

    Resaba, lakkanam,4L, suriyan,sukkaran, pudan, ulladu,nallada,sir🙏🙏🙏🙏

  • @binusidharth-yg9gq
    @binusidharth-yg9gq ปีที่แล้ว

    4 - M edathil guru erunthal enna plan sollave ellaye guruve...meena lakinam

  • @nandhakumar-jt7kc
    @nandhakumar-jt7kc 6 หลายเดือนก่อน +1

    துலாம் லக்கினத்தில் 4ம் வீட்டில் சந்திரன் மற்றும் சனி.. சனி வீடு அதனால் உச்சம்.. இதற்கு பலன் என்ன??

  • @tna7131
    @tna7131 ปีที่แล้ว +1

    Always 👌👌👌💐💐💐

  • @Amiyog7
    @Amiyog7 ปีที่แล้ว

    All information are useful sir

  • @elaa4647
    @elaa4647 ปีที่แล้ว

    Nandri

  • @gokulmithun1744
    @gokulmithun1744 ปีที่แล้ว

    Vanakkam guru ji

  • @rathinavenkatachalam8681
    @rathinavenkatachalam8681 ปีที่แล้ว

    🙏🙏🙏
    நன்றி அய்யா

  • @sakthiganesh7359
    @sakthiganesh7359 ปีที่แล้ว

    Mithuna laknam 4il vakira sevvai 11il bhuthan parivarthanai yogam nanmai tharuma ayya?

  • @vaithlingamperumal
    @vaithlingamperumal ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி குரு மற்றும் ராகு மற்றும் கேது செவ்வாய் புதன் இவர்கள் நின்ற நட்சத்திரம் பலன் சொல்லுங்க குருஜி

  • @ajithkumars1751
    @ajithkumars1751 ปีที่แล้ว

    சூப்பர் சார்

  • @sivamani5879
    @sivamani5879 ปีที่แล้ว

    ராகு திசையில். ராகு புத்தி. பலன் சொல்லுங்கள் ஐயா

  • @sivayogi6570
    @sivayogi6570 ปีที่แล้ว

    மாலை வணக்கம் குருஜி🙏

  • @vaanisrinivas2844
    @vaanisrinivas2844 ปีที่แล้ว

    Tq sooooooo much for this video 🙏 sir

  • @Ananthan-ff5it
    @Ananthan-ff5it ปีที่แล้ว

    வணக்கம் ஐயா 4இல் புதன் இருந்தால் நல்லதா கெட்டதா ஐயா அத பத்தி சொல்லுங்க ஐயா

  • @aishu6278
    @aishu6278 ปีที่แล้ว

    Sir, Ungalidam Neril jadhagam parka vendum Endha city Sir.

  • @nila3351
    @nila3351 ปีที่แล้ว

    Vanakkam guruji. Thayavu panni pathil tharungal. Thula lagnathirku 4il sani vakramaga irunthal amma uyiruku apatha guruji pls pathil sollunga

    • @AstroSriramJI
      @AstroSriramJI  ปีที่แล้ว

      Little bit

    • @nila3351
      @nila3351 ปีที่แล้ว

      @@AstroSriramJI itharku vithi vilaku ilaiya guruji

  • @akjayaganesh5637
    @akjayaganesh5637 ปีที่แล้ว

    Appu vannakam

  • @sridharan1943
    @sridharan1943 ปีที่แล้ว

    Thulaam lagnam sevvai in 5th house and Shani in 9th house is good sir

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +1

    Good, evening sir 🙏

  • @jeyabala8724
    @jeyabala8724 ปีที่แล้ว

    Kanni il sukran neesam aagum then what happens when me as a mithuna laknam

  • @prasannasukanya216
    @prasannasukanya216 ปีที่แล้ว +1

    Sir வணக்கம் எனக்கு கும்ப லக்னம் 4 இல் குரு ரோஹிணி சாரம் பெற்று உள்ளனர்....(அனுஷம் விருச்சிக ராசி)

  • @kishore8596
    @kishore8596 ปีที่แล้ว

    Sir Rahu in 4th place is good for mithuna lagnam

  • @yuganchandru1312
    @yuganchandru1312 ปีที่แล้ว +1

    4ல் குரு பார்த்த கேது எவ்வகை பலன் தரும் ஐயா

  • @dietintamil8395
    @dietintamil8395 ปีที่แล้ว

    4il budhan meena laknam,and my son 4il guru virchika laknam good or bad sir

  • @svrajendran1157
    @svrajendran1157 4 หลายเดือนก่อน +1

    சார் வணக்கம் ❤
    நான்காம் இடத்தில் .. கிரகங்கள் எதுவுமே இல்லை என்றால்? பலன் எப்படி எடுத்து கொள்ளலாம்

  • @surulirethinam4820
    @surulirethinam4820 ปีที่แล้ว

    RishabhaLaknam pooram4 chandran yogama?

  • @anithagap8231
    @anithagap8231 ปีที่แล้ว

    Sun in kumbham and 4th lord for rishabha lagnam. D9 sun in thulam, neecha house for sun, how will sun acts . D1 lagnam in karthigai 3rd padam, mercury and venus on uthradam star. Pls explain in such situations how will be sun dasa .Tq guruji

  • @karuppasamias4665
    @karuppasamias4665 ปีที่แล้ว

    Thank you sir

  • @senthilmurugan1976
    @senthilmurugan1976 ปีที่แล้ว

    தனுஷ் இலக்கணம் 4ல் சூரி புதன் நல்லதா ஐயா

  • @roopas8655
    @roopas8655 ปีที่แล้ว

    Tq guruji 🙏👍

  • @jaisurya_555
    @jaisurya_555 ปีที่แล้ว

    S sir 4th place sani diploma in CSE

  • @Amiyog7
    @Amiyog7 ปีที่แล้ว

    Vanakkam sir, guru(v ) in 4th house(kanni,) pathagathipathi in 4th house is good ah sir for midhuna lagnam 🙏🙏

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 ปีที่แล้ว

    வணக்கம் குருவே நாலாம் அதிபதி குரு ஏழில் வக்கிரம் அடைந்தால் எப்படிப்பட்ட பலன்

  • @annanthr2604
    @annanthr2604 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் my name anand birth date 10/03/1986
    Time 1:17 AM
    Chidambaram
    Pz what about future நம்பலாமா வெண்ணம்மா??? i will follow you last 3 year's 🙏🙏🙏🙏 பதில் குரவும் 🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏 just single word replay enough for me 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vigneshvlogz
    @vigneshvlogz ปีที่แล้ว

    Suriyanuku pinal sukran irunthal 7um parvai guru saripannuma

  • @sivathefire
    @sivathefire ปีที่แล้ว

    Sir naa midhuna rasi midhuna laknam, 4 il sevvai iruku ( 12il guru +sani) guruvin 5aam parvai ah 4 sevvai ah parkuraru idhu yogama dhosama??? Pls reply

  • @davidkumar4603
    @davidkumar4603 ปีที่แล้ว

    Guru ji 4th lord sign in 6th and 8th for all laknam????

  • @Prakash-hn5ny
    @Prakash-hn5ny ปีที่แล้ว

    GURUVEY SARANAM 🙏 Magara lagnam SURYAN is ucham in 4th house in bharani 1 and SUKKIRAN also in 4th house , in bharani 2... if sukkiran is asthangam, suthur kendra vithi padi avar palam peruvaaraa? Plz give reply

    • @AstroSriramJI
      @AstroSriramJI  ปีที่แล้ว

      Yes

    • @Prakash-hn5ny
      @Prakash-hn5ny ปีที่แล้ว

      Mikka nandrigal GURUVEY 🙏🙏🙏

    • @Prakash-hn5ny
      @Prakash-hn5ny ปีที่แล้ว

      Born in (29.04.73 night 12.30).. 30.04.73 Early mrg 00.30. Plz give ur ideas GURUVEY to LIVE BETTER.

  • @letscrackaptitudeandupsc3784
    @letscrackaptitudeandupsc3784 ปีที่แล้ว

    Sriramji sir pls clear clear my doubt mahara laknam 4 sani neesam appo sani 10 am parvaiyai laknathai parthal laknam valimai peruma?

  • @Elango-pu6oj
    @Elango-pu6oj ปีที่แล้ว

    6ல் இருந்து ராகு 4ம்வீட்டை கட்டுப்படுத்தினால் என்ன பலன் குருஜி

  • @ammanamman896
    @ammanamman896 ปีที่แล้ว

    ஐயா என் ஜாதக ராசி கட்டம் பிளைன் அஹ இருக்கு. இதுக்கு என்ன jothidam

  • @manimalas52
    @manimalas52 ปีที่แล้ว +1

    Sir மேஷ லக்கினம் 4 ல் செவ்வாய் நீச்சம். ஆனாலும் நவம்சத்தில் குரு வீட்டில் உச்சத்தில் உள்ளது. என் மகன் உயர்கல்வி எப்படி இருக்கும் sir

  • @bhagirathir8397
    @bhagirathir8397 ปีที่แล้ว +4

    க்ரஹங்கள் இருந்தால் என்ன பலன் என்று கூறும்போது அவை இல்லாமல் வேறு இடத்தில் இருக்கும் பலனையும் சேர்த்து சொல்லுபடி கேட்டுக் கொள்கிறேன் Sir. 4ம் அதிபதி 4 ம் இடத்தைப் பார்த்தால் என்ன பலன் Sir?

  • @tna7131
    @tna7131 ปีที่แล้ว +1

    ஐயா மேஷ லக்னம். 10 ல் தனித்த வளர்பிறை சந்திரன் (துவாதசி ததி) திருவோணம் 4 ம் பாதம். 4 ம் வீடான தன் வீட்டை தானே பார்க்கிறார். பலன் எவ்வாறு இருக்கும் ஐயா?

  • @shanthih9780
    @shanthih9780 ปีที่แล้ว

    துலாம் லக்னம் 4 இல் வக்கிர சனி (சொந்த வீடு), லக்னாதிபதி சுக்கிரன் லக்னத்தில். என்ன பலன் குருஜி ?

  • @rameshbremi34
    @rameshbremi34 ปีที่แล้ว

    துலாம் லக்னம்...4 ல் குரு வக்ரம்..எப்படி இருக்கும்?

  • @thulamsaravanan1419
    @thulamsaravanan1419 ปีที่แล้ว +1

    நான்காம் வீட்டில் குரு இருந்தால் என்ன பலன் என்று சொல்லவில்லை Sir இந்த காணெளியில்

  • @dineshr6891
    @dineshr6891 ปีที่แล้ว

    4th house Rahu,guru,sukran,sun serkai enna tharum ji,10th house chandran,kethu serkai.palan epdi irukum guruveyy

  • @usharanic1086
    @usharanic1086 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் எனது மகன் மகரலக்னம் மேஷத்தில் சூரிய ரன்.சுக்கிரன்.பரணிநட்சத்திரத்தில் உள்ளது.நல்ல மனைவி திருமணம் நல்ல முறையில் நடக்குமா.