முதலில் இதை பாருங்கள்... | திருமண விதிகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 75928 68536
    mail : astrosriramji@gmail.com
    Astro sri ram ji channel : / astrosriramji
    அடிப்படை ஜோதிடம் : • 12 ராசிகளும், சின்னங்க...
    ஜோதிடத்தில் கிரகங்கள் : • ஜோதிடத்தில் செவ்வாய் |...
    ஜோதிடத்தில் 12 ராசிகள் : • தனுசு ராசியின் சூட்சும...

ความคิดเห็น • 236

  • @cuppachai820
    @cuppachai820 ปีที่แล้ว +68

    குருஜி வணக்கம். நீங்கள் மட்டும் 2012/2013 இல் யூடியூபில் அல்லது தொலைக்காட்சியில் வந்திருந்தால், பல விவாகரத்துகள் தவிர்க்க பட்டிருக்கும் . சொல்வதற்கு சங்கடமா உள்ளது. இன்று பல விவாகரத்து / பிரிவினைகள் பொருத்தம் பார்த்து செய்த திருமணம் தான். முழக்க முழுக்க ஒரு சில ஜோதிடரின் வார்த்தையை மட்டும் நம்பி வாழ்க்கையை இழந்தவர பலர்.
    கடவுள் அருளால் உங்கள் காணொளிகளை பார்த்து அடுத்த தலைமுறையாவது நல்ல திருமண வாழ்வை பெறட்டும். உங்கள் சேவை தொடர கடவுள் துணை நிற்கட்டும்.

    • @parimalavenkatesan5354
      @parimalavenkatesan5354 ปีที่แล้ว

      🎉

    • @Kavisuniverse-j3i
      @Kavisuniverse-j3i ปีที่แล้ว +2

      No. Whoever comes or helps, destiney is the final. Everything is preplanned already. Astrologer is an instrument to deliver the good and bad things.

    • @cuppachai820
      @cuppachai820 ปีที่แล้ว

      @@Kavisuniverse-j3iTotally disagree. If everything is as per destiny. there is no role of astrologer in the marriage process. Simply, vidhi padi nadakum, porutham paarka thevai ilanu solitu polame. It is the honest fact that some of the astrologers are not well versed in this art and eventually give half- baked guidance's. You have to understand that in this age and time, most of the marriages are happening via matrimony apps. In such a case when you do not know the families well, common people believe that the horoscope matching is the most important tool to decide whether to proceed or not. Only if the horoscope is matching, many families are still proceed with the alliance. And here, as I said some astrologers do make a mistake. This is from personal experience. That is why I appreciated this video and guruji who is giving very clean and clear explanations. Vidhi padi nadakum na vittatha paarthu ukkara vendiyathuthaan. Vidhiyai mathiyaal epadi velvadhu enbatharku thaane indha ariya kalai.

    • @murugaperumala9824
      @murugaperumala9824 ปีที่แล้ว +1

      நன்றி குரு வேதங்கள் ஆலோசனை நன்றி🙏💕

    • @alagumuthu8145
      @alagumuthu8145 ปีที่แล้ว

      Correct Sir

  • @prasannasrini-n7j
    @prasannasrini-n7j 11 หลายเดือนก่อน +1

    வணக்கம் குருவே. நான் ஜோதிடத்தில் நாட்டம் இல்லாமல் தான் இருந்தேன். தங்கள் கானொளி ஒன்றை பார்க்காத வரை. என்ன புண்ணியம் செய்தேனோ தெரியவில்லை.. தங்கள் கானொலிகளை பார்த்தேன். மீண்டும் பார்த்தேன். இப்போது தினமும் பார்க்கிறேன். தங்கள் கானொலிகளை பார்க்காமல் எனக்கு ஒரு பொழுதும் விடிவதில்லை. நீங்கள் கூறும் கருத்துக்களும் உவமைகளும். அடடே!.. அத்தனை அருமை. உங்கள் சேவை மக்களுக்கு தேவை. வாழ்த்த வயதில்லை என்றாலும் கூட நன்றாக தான் இருப்பிர்கள். நன்றாக இருக்க வேண்டும்.❤❤

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 ปีที่แล้ว +11

    அற்புதம், உண்மை சார்💥🔥👏👌...பல பேர் தோஷம், 10 பொருத்தத்தை விடவில்லை... விதி வலியது... கிரகங்களின் கட்டுபாட்டில் தான் வாழ்வியல் நடக்கிறது என்பதே மறுக்கமுடியாத உண்மை... நடைமுறை சூட்சூம 💯 secret ஜோதிட ஆசான் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள் ஐயா...🙏💐🙏

  • @priya....6684
    @priya....6684 ปีที่แล้ว +12

    மிகச் சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி 🙏

  • @kraja6112
    @kraja6112 ปีที่แล้ว +3

    ஐயா,
    தாங்கள் மானிடனே அல்ல.தெய்வப்பிறவி...
    மானிடனாய் அவதரித்து எங்களுக்கு சேவை செய்கிறீர்கள்...
    வாழ்க வளமுடன் பல்லாண்டு.. ஶ்ரீ

  • @ttgg15
    @ttgg15 ปีที่แล้ว +10

    குரு ஜி ஆத்ம நமஸ்காரம்.. மிக தெளிவான விளக்கம்👌..This works for all I saw many examples... உங்களின் வழியில் நான்... 🤘😊

  • @vigneshrash2152
    @vigneshrash2152 ปีที่แล้ว +2

    I'm a Hardcore Thalapathy VIJAY Anna fan avaroda horoscope podunga pls sriram ji

  • @saravanananbalagan7067
    @saravanananbalagan7067 ปีที่แล้ว +6

    Sir ரொம்ப ரொம்ப நன்றி என்னோட ரொம்ப நாள் குழப்பம் இன்றோடு முடிந்தது 🙏🙏🙏🙏

  • @ravis2394
    @ravis2394 ปีที่แล้ว +1

    குருவே தலை வணங்குகிரேன் ரத்தின சுருக்கமாக தாங்கள் ௯ாிய திர்கா மீண்டும் வணங்குகிரேன் குருவே

  • @GanapathiSwminadhan-b5o
    @GanapathiSwminadhan-b5o ปีที่แล้ว +6

    மிக அருமை அவ்வளவுதான் இந்தப் பதிவை பார்த்து புரிந்து கொள்கிறவர்கள் புரிந்து கொள்ளட்டும் முடியாதவர்கள் சாகட்டும்

    • @SuganyaMurugan-q4p
      @SuganyaMurugan-q4p ปีที่แล้ว

      😂😂

    • @PALLAVA2023
      @PALLAVA2023 หลายเดือนก่อน

      நாம என்ன செய்ய முடியும்....

  • @Madhavi-pv1nj
    @Madhavi-pv1nj ปีที่แล้ว +2

    Excellent video sir 💥 That Vijay padathula Santhanam example was hillarious! 🤣

  • @maheshwareng901
    @maheshwareng901 ปีที่แล้ว +4

    Darakarakan paththi oru video podunga ji

  • @MuraliSiva-pk8nn
    @MuraliSiva-pk8nn ปีที่แล้ว +1

    குரு ஜி உங்களிடம் ஜோதிடம் கற்க வேண்டும் என்ற ஆசை இருக்கு
    ஆனால் எனக்கு நேரம் சரி வர கிடைக்குமா என்று தெரியவில்லை குருஜி
    எனக்கு காலை 10.00 மணிக்கு மேல் தான் என்னால் ஜோதிடம் கற்க முடியும் நான் ஓரு கோவில் குருக்கள் அகயால் குருஜி நீங்கள் தப்பாக நினைக்காதீர்கள் குருஜி ❤❤

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy ปีที่แล้ว +2

    மனமார்ந்த நன்றி சார்🙏

  • @Tirunelveli2025
    @Tirunelveli2025 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு ஐயா, என் கணவருக்கு 56 வயதில் ராகு தசை வருகிறது. கும்ப லக்னம்,7 ஆம் வீட்டில் சனி வக்ரம் மற்றும் ராகு சிம்ம வீட்டில் சுக்கிரன் சாரத்தில்

  • @kumaresana-yk2en
    @kumaresana-yk2en 6 หลายเดือนก่อน

    சார் திருமணம் ஜாதக பொருத்தமைப்பு அருமையான விளக்கம் உங்களுக்கு எனது பணிவான வணக்கம்

  • @raysondayasa5206
    @raysondayasa5206 ปีที่แล้ว +1

    என்னதான் பொருத்தம் பார்த்து பண்ணாலும் இந்த காலத்தில் தவறான உறவும் இருக்கத்தான் செய்கிறது.. விவாகரத்தும் இருக்கத்தான் செய்கிறது.. காரணம் வெறு திருமணம் பண்ணிடலாம் என்ற எண்ணம்தான்

  • @senthilvelu568
    @senthilvelu568 ปีที่แล้ว +4

    வணக்கம் குருஜி🙏 அருமையான பதிவு, தெளிவான விளக்கம், புரிதல், மிக்க நன்றி 🙏

  • @swamysahead2936
    @swamysahead2936 ปีที่แล้ว

    நல்லா சொன்னீங்க சூப்பரா ஜோதிடம் நீங்கள் கூறுவது நன்றி ஜெக்காசுசேகர் திருநகர் மதுரை

  • @ParthiniU143
    @ParthiniU143 ปีที่แล้ว +1

    Entha kaalathuku avasiyamana pathivu nanri iya

  • @murugesankandasamy7627
    @murugesankandasamy7627 ปีที่แล้ว

    அருமை சார் ❤❤👃👃👃👃👃👃👃

  • @kamalakannan639
    @kamalakannan639 ปีที่แล้ว +1

    தெளிவு படுத்தியத்திற்கு நன்றி

  • @panneerselvam7180
    @panneerselvam7180 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி🙏💕

  • @arulkumar2958
    @arulkumar2958 ปีที่แล้ว +2

    மிக அருமையான விளக்கம் குருஜி

  • @kosan9362
    @kosan9362 ปีที่แล้ว +2

    🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏 மிக அருமை

  • @Jayaram_Venkatachalam
    @Jayaram_Venkatachalam ปีที่แล้ว +3

    அருமையான விளக்கம் ஐயா. 🙏🙏🙏

  • @sachinsrinu3051
    @sachinsrinu3051 ปีที่แล้ว

    Neengal katradhai engaluku katru kudukum jodhida chakaravarthiye vaaltha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏

  • @sivamohan545
    @sivamohan545 ปีที่แล้ว

    சிறப்பு மிக்க நன்றி. இந்த தோச சாம்யம் பற்றிய இன்னும் சில விளக்கங்கள் குறித்து பதிவினை வெளியிட அன்புடன் வேண்டி ஆவலுடன் காத்துள்ளேன். என்றென்றும்❤❤🙏🙏

  • @sangeethamaximkarki2938
    @sangeethamaximkarki2938 ปีที่แล้ว +2

    ஐயா. வணக்கம் 🙏🏼🙏🏼உண்மையில் தாங்கள் சொல்லியது போலவே மிக குழப்பமாக தான் உள்ளது.ஐயா. மிகவும் பயனுள்ள பதிவு ஐயா. பாதகாதிபதி மாரகதிபதி திசைகளில் திருமணம் செய்யலாமா ஐயா.நன்றி ஐயா.🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @MuraliSiva-pk8nn
    @MuraliSiva-pk8nn ปีที่แล้ว +1

    மிக்க நன்றி குரு ஜி உங்கள் விரிவாக்கம் சூப்பர் ❤❤

  • @ajithkumars1751
    @ajithkumars1751 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் சார்

  • @bharathidasandasan4168
    @bharathidasandasan4168 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @varshavarshini5907
    @varshavarshini5907 ปีที่แล้ว +2

    Sir in Astro you Are my Hero. ❤❤❤

  • @dr.ramkimurugan5986
    @dr.ramkimurugan5986 ปีที่แล้ว +1

    Excellent. Kudos to you. ..Dr.M.Ramki Murugan MBA PhD from Chennai

  • @GanthimathiD-gh6uf
    @GanthimathiD-gh6uf ปีที่แล้ว +1

    அருமையானபதிவுசார்நன்றி

  • @mvanitha6081
    @mvanitha6081 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு ஐயா👏👏

  • @aerocrazeairplaneinbox5414
    @aerocrazeairplaneinbox5414 ปีที่แล้ว

    Your explanation is a combination of reality and current scenarios....Great Sir

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 ปีที่แล้ว

    அருமை sir
    மிக்க நன்றி
    அருமையான விளக்கம் 👍🙏

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 6 หลายเดือนก่อน

    Thank you sir for your clear explanation about horoscope matching🙏🙏

  • @padmapriya3629
    @padmapriya3629 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு ..very detailed msg...thanks a lot anna

  • @lenin12468
    @lenin12468 ปีที่แล้ว +2

    Super super super super 🎉🎉🎉
    Well said 👏👏👏👏

  • @SangeethaLakshmi232
    @SangeethaLakshmi232 11 หลายเดือนก่อน

    ஐயா, ரிஷப ராசி இரண்டாவது திருமணம் பற்றி விளக்கும் வீடியோவைப் பதிவேற்றவும். முதல் திருமணம் முற்றிலும் தோல்வி (எப்போதும் சண்டை - முரட்டுத்தனமான கணவர்). . பணிவான வேண்டுகோள்.

  • @பச்சைக்கிளி-ல9ண
    @பச்சைக்கிளி-ல9ண ปีที่แล้ว +1

    மிக அருமை குருவே... நான் எதிர்பார்த்திருந்த பதிவு...

  • @ramanivijayakumar8001
    @ramanivijayakumar8001 ปีที่แล้ว

    Excellent speech..,beautiful..,👍

  • @nandinytharmakulendran3225
    @nandinytharmakulendran3225 ปีที่แล้ว +1

    ஐயா உங்களுக்கு நன்றி

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 ปีที่แล้ว +2

    என்னோட திருமணம் வாழ்க்கை ஏன் இப்படி இருக்கு என்பதற்கு இந்த காணொளி மூலமாக விடை கிடைத்தது அண்ணா... நன்றிகள்..... அண்ணா oru வேண்டுகோள்... குழைந்தைகளுக்கு வரன் பார்க்கும்போது அந்த ஜாதகம் சரியான ஜாதகம் தானா என்பதை எப்படி அறிவதுங்க.. Pls அதற்கும் oru காணொளி வேண்டும்... 👏👏👏

  • @ramajayameakambaram3480
    @ramajayameakambaram3480 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா மிக மிக நன்றி ஐயா அனைவருக்கும் மிக முக்கிய தகவல் மனதார நன்றிங்க ஐயா🙏🙏🙏

  • @selvaselvendran3392
    @selvaselvendran3392 ปีที่แล้ว +1

    இனிய காலை வணக்கம் ஐயா

  • @indhu13579
    @indhu13579 ปีที่แล้ว +1

    கோச்சார ஜென்ம சனி திருமண தடை ஏற்படுத்துமா குருஜி

  • @lavanyasenthilkumar3178
    @lavanyasenthilkumar3178 ปีที่แล้ว +1

    அருமையான காணொளி sir

  • @RenukaNavaneethaKumar
    @RenukaNavaneethaKumar ปีที่แล้ว +1

    இனிய காலை வணக்கம் அண்ணா 🙏💐

  • @buddykartic
    @buddykartic ปีที่แล้ว +1

    Hi sir I am big fan of you and this is going to be an eye opener for many parents and also this video is going to be top 5 in popular list of yours sir thank you

  • @gayathrikannan3302
    @gayathrikannan3302 ปีที่แล้ว

    மிக அருமையான தெளிவாக விளக்கம் குருஜி.நன்றி.

  • @SuganSugan-x8u
    @SuganSugan-x8u ปีที่แล้ว +1

    Kabadulla avamaana kalathiram udayavan apdina enna artham guruji

  • @jayanthinarayanaswamy582
    @jayanthinarayanaswamy582 7 หลายเดือนก่อน

    Well explained Thankyou

  • @rajeswariraje49
    @rajeswariraje49 ปีที่แล้ว

    ஐயா
    காலசர்ப்ப தோஷம் யோகம் உள்ள ஜாதகம்பற்றிகூறுங்களேன்ஐயா

  • @PriyapremPriyaprem-m4k
    @PriyapremPriyaprem-m4k 11 หลายเดือนก่อน +1

    Neenga solratha patha ennaku marriage vena samy....

  • @gls7882
    @gls7882 ปีที่แล้ว

    Enaku mesha lagnathula kethu 7 la guru sukran ragu iruku epdi sir irukum

  • @sivayogi6570
    @sivayogi6570 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி🙏

  • @lathamahesh241
    @lathamahesh241 ปีที่แล้ว

    மிகவும் நன்றிகள் ஜீ 🙏

  • @shivu-w8i
    @shivu-w8i ปีที่แล้ว +1

    சார் ஒருவருக்கு ஒருகிரகம் நீசமானால்மற்றவருக்கு அந்தகிரகம் வலுவாக இருக்கனும் என்று சொல்கிறார்களேசார் குரு வலுத்தவருக்கு குரு நீசத்தை சேர்க்ககூடாது என்று சொல்கிறீர்களேசார் இதைபுரியவைய்யுங்கள் சார் சிவசிவ

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 ปีที่แล้ว +1

    Well said guruji we expected this topic excellent explanation thank you so much 🎉🎉👌👌👏👏🙏🙏

  • @sivasivakkolundu7055
    @sivasivakkolundu7055 ปีที่แล้ว +1

    Good morning Gurujii🙏

  • @vijayakumari438
    @vijayakumari438 ปีที่แล้ว

    Guruji Nan sathayam husbandn mirugacirosum

  • @PradeepPradeep-o8p
    @PradeepPradeep-o8p ปีที่แล้ว

    Ayya vanakkam pradeep mannargudi

  • @manickarajraja8818
    @manickarajraja8818 ปีที่แล้ว

    Vanakkam anna good night manickaraja

  • @goodchanges7883
    @goodchanges7883 ปีที่แล้ว

    வணக்கம் குருஜீ

  • @megalakamal9599
    @megalakamal9599 ปีที่แล้ว

    நல்ல பதிவுக்கு நன்றி சார்...

  • @gunalans1233
    @gunalans1233 10 วันที่ผ่านมา

    ஆண் மேஷம் லக்கனம், பெண் மிதுனம் லக்கனம் பொருத்தலாமா ஐயா????

  • @shanthisuresh351
    @shanthisuresh351 ปีที่แล้ว

    🎉 Arputham sir .

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +1

    Migavum arumaiyana vilakkam thankyou sir 🙏🙏✨✨💐

  • @umanandhini1693
    @umanandhini1693 ปีที่แล้ว +1

    Excellent explanation sir

  • @Kingofdevil5922
    @Kingofdevil5922 ปีที่แล้ว +2

    வணக்கம் அப்பா இன்று என் மகனின் பிறந்த நாள்

  • @pachiyammalseenivasan7986
    @pachiyammalseenivasan7986 ปีที่แล้ว

    Vanakkam guruji

  • @ShanthiSelvaraj-rb8dd
    @ShanthiSelvaraj-rb8dd ปีที่แล้ว

    Arumaiyana pathivu nandri ayya💐🙏🙏🙏

  • @geethavijaya4136
    @geethavijaya4136 ปีที่แล้ว

    Romba arumai sir😊🎉

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +1

    Welcome sir 🙏🙏✨✨

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 ปีที่แล้ว

    அண்ணா அன்பு வணக்கம் 💐🙏

  • @srivishnu3642
    @srivishnu3642 ปีที่แล้ว

    எப்போதும் போல் சூப்பர்

  • @shwetab626
    @shwetab626 ปีที่แล้ว

    Very nice video Sir, request you to please make a video on porutham for ekarasi ekanakshatram, thank you

  • @venkatpuliampatti848
    @venkatpuliampatti848 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி

  • @sivamani5879
    @sivamani5879 ปีที่แล้ว

    சூப்பர் 🎉

  • @UmaMaheswari-e5c
    @UmaMaheswari-e5c ปีที่แล้ว

    ஐயா நன்றி

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv7806 ปีที่แล้ว

    வணக்கம் 🙏 அண்ணே, திருநெல்வேலியிலிருந்து😊😊😊 13 வருடம் கழித்து பார்கிறேன்🤷🤷🤷🥴🥴🥴😞😞😞😞😞

  • @arriescvan4204
    @arriescvan4204 ปีที่แล้ว

    Thanks for Sharing

  • @vaanisrinivas2844
    @vaanisrinivas2844 ปีที่แล้ว

    Mikka nandry iyya 🙏

  • @karthig864
    @karthig864 ปีที่แล้ว

    குருஜி ஐயா எனக்கு வேலைக்கு போக பிடிக்கால அப்படியே போனாலும் அதிகபட்சம் 1வாராம் போறேன் மறுபடியும் எதவாது ஒரு தொழில் செய்யலாம் அப்டின்னு தோனுது .இதுவரைக்கு எந்த தொழிலும் செய்யால .என்ன தொழில் செய்வேன். (வேலை தானா) எப்போ செய்வேன். பணம் சம்பாரிப்பேனா.ஜோதிடத்தின் மேல் தீடிரென அளவு கடந்த ஆர்வம் வந்துள்ளது . ஒருவேளை ஜோதிடத்தை தொழிலாக செய்வேனா 14/12/1999 10.23am Rasipuram

  • @anbusezhiyanarunachalam6549
    @anbusezhiyanarunachalam6549 ปีที่แล้ว

    சிறப்பு

  • @lavanyasenthilkumar3178
    @lavanyasenthilkumar3178 ปีที่แล้ว

    Good morning sir 🙏 nice explain

  • @veljothi7041
    @veljothi7041 ปีที่แล้ว

    சிறப்பு ஐயா வாழ்க வளமுடன்... ஐயா துலா லக்கினம் சுக்கிரன் மீனம்... தனுசு மூலம் 3 தேய்பிறை சந்திரன் குரு கன்னி வக்கிரம்... ஐயா சனி கும்பம்... கேது ரிஷபம் குரு 9ம் பார்வை திசை முடிவு... ஆனால் ராகு விருச்சிகம் சனியின் 10ம் பார்வையில் உள்ளது... ராகு திசை 46 வயதில் ஆரம்பம்... தற்போது 31 வயது சந்திரன் திசை நடப்பு... ஐயா இங்கு ராகு தோஷம் எந்த அளவில் உள்ளது... செவ்வாய் கடகம் திக்பலம்... ராகு புதன் சாரம் கேட்டையில் உள்ளது... மேஷம் சூரியன் புதன் சனியின் 3ம் பார்வையில் உள்ளது... நன்றிகள்...

  • @Sathyasanmitha6
    @Sathyasanmitha6 ปีที่แล้ว

    காலை வணக்கம் சார்.

  • @gomathysrinivasan5854
    @gomathysrinivasan5854 ปีที่แล้ว +1

    Good morning sir

  • @சரவணன்வெற்றிவேல்

    Good morning guruji 🤗

  • @UmaMageshwari-xy5tt
    @UmaMageshwari-xy5tt ปีที่แล้ว

    நன்றி.

  • @dharshinibalasundaram
    @dharshinibalasundaram ปีที่แล้ว +1

    Super👍

  • @babyvideo3066
    @babyvideo3066 ปีที่แล้ว

    Nandri guruji

  • @aishu6278
    @aishu6278 ปีที่แล้ว

    Sir, vakkiya panjangam, Thirukanidha panjangam, paambu panjangam yedhu correct. Pls reply sir

  • @perumalr9756
    @perumalr9756 ปีที่แล้ว

    🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 ปีที่แล้ว

    Thank you so much guruji.

  • @elaa4647
    @elaa4647 ปีที่แล้ว

    Nandri