அத்வைதம் ஆலய பவனி | advaidam alaya bavani
அத்வைதம் ஆலய பவனி | advaidam alaya bavani
  • 60
  • 128 714
PART --2 திருவிடைமருதூர் பிரம்மஹத்தி தோஷம்பரிகாரம் செய்தபிறகு கோவிலுக்குள் வழிபாடு செய்யும் முறை
நமது அத்வைதம் ஆலய பவனி சேனலில் திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்க சுவாமி திருக்கோயிலில் பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி பரிகாரம் செய்வது பற்றி இரண்டு பகுதிகளாக வீடியோ போட்டு இருந்தேன். அதாவது பரிகாரம் செய்வது வரை ஒரு பகுதியாகவும் பரிகாரம் செய்து முடித்த பிறகு கோயிலுக்குள் சென்று வழிபடும் முறை பற்றிய ஒரு வீடியோவும் போட்டு இருந்தோம் அதில் முதல் பகுதி புதிய விளக்கங்களுடன் மறுபதிப்பு செய்து போடப்பட்டிருந்தது. தற்பொழுது இரண்டாவது பகுதியும் புதிய விளக்கங்களுடன் சில சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் பொருட்டு மறு பதிப்பு செய்து வெளியிட்டுள்ளேன். முடிந்தவரை அனைத்து விஷயங்களையும் தெளிவாக விளக்கி உள்ளேன். பார்த்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
பரிகாரம் பற்றிய முழு விளக்கம் வீடியோ பகுதி - 1 ஐ காண வீடியோ லிங்க்
th-cam.com/video/RQ8TL-YF1wg/w-d-xo.html
தமிழ்நாட்டில் உள்ள எண்ணற்ற ஆலயங்களில் நாம் அறிந்தவை மிக சொற்பமே. அந்த வகையில் ஆலயங்களையும் அதன் சிறப்புகளை பற்றி தெரிந்து கொள்ளவும் மேலும் எந்தெந்த கோயில்களில் என்ன தோஷத்திற்கு பரிகாரம் நடைபெறுகிறது என்பது பற்றியும் அதன் விளக்கங்களையும் பகிர்ந்து கொள்வதற்காகவே இந்த அத்வைதம் ஆலய பவனி you tube சேனல்.
#அத்வைதம் ஆலய பவனி #அத்வைதம்
திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்க சுவாமி திருக்கோவிலில் நடைபெறும் பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி பரிகார பூஜை மிகவும் முக்கியமான பூஜையாகும்.இந்த பரிகார பூஜை தவிர இத்திருக்கோயிலில் நடைபெறும் மற்ற பூஜை விவரங்கள், மற்றும் அதற்குரிய கட்டண விவரங்கள் , மற்றும் இறந்தவர்களின் ஆத்மா முக்தியடைய மோட்ச தீபம் ஏற்றும் முறை ஆகிய விவரங்கள் மற்றும் இதர தோஷ பரிகாரங்கள் மற்றும் நவக்கிரஹ கோயில்கள்,புராதன கோயில்கள், அங்கு நடைபெறும் பரிகார பூஜைகள் பற்றிய விளக்கங்கள் அனைத்தும் நமது சேனலில் தொடர்ந்து வெளியிடப்படும்.மேலும் பரிகார பூஜைகள் செய்வதற்கு உடனிருந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருகிறோம்
தகவலுக்கு தொடர்பு கொள்ள 90875 87775, 84384 78753 என்ற எண்ணிற்கு அழைக்கவும்.தேவையான தகவல்கள் மற்றும் விளக்கங்கள் தரப்படும்
#பிரம்மஹத்தி #பிரம்மஹத்தி தோஷம் #பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி #பரிகாரம் #பரிகாரங்கள் #பரிகார கோயில்கள் #பரிகார ஸ்தலங்கள் #கோயில் #ராசி #ராசி கோயில்கள் #தோஷங்கள் #தோஷ நிவர்த்தி #தோஷ நிவர்த்தி பூஜை #பரிகார பூஜை #அஸ்வினி #பரணி #கார்த்திகை #ரோகினி #மிருகசீரிஷம் #திருவாதிரை #புனர்பூசம் #பூசம் #ஆயில்யம் #மகம் #பூரம் #உத்திரம் #அஸ்தம் #சித்திரை #சுவாதி #விசாகம் #அனுஷம் #கேட்டை #மூலம் #பூராடம் #உத்திராடம் #திருவோணம் #அவிட்டம் #சதயம் #பூரட்டாதி #உத்திரட்டாதி #ரேவதி #27 நட்சத்திரங்கள் #12 ராசிகள் #மேஷம் #ரிஷபம் #மிதுனம் #கடகம் #சிம்மம் #கன்னி #துலாம் #விருச்சிகம் #தனுசு #மகரம் #கும்பம் #மீனம் #நட்சத்திர கோயில் #திருவிடைமருதூர் #மகாலிங்க சுவாமி #மோட்ச தீபம் #நட்சத்திர லிங்கம் #நட்சத்திர லிங்கங்கள்
#மோட்ச விளக்கு #ஈசான்யம் #ஆத்மா #முக்தி
#advaidam alaya bavani #advaidam
#thiruvidai maruthur #kumbakonam #mahalinka swami
#prammahathi #prammahathi dosham #dosha nivarthi #
#parikaram #parikarasthalankal #koilkal #Temples #Rasi #Rasikoilkal
#ashwini #barani #parani #karthigai #rohini #mirukaserisam #thiruvathirai #punarpusam #pusam #poosam #ayilyam #makam #maham #pooram #puram #uthiram #ashtham #sithirai #swathi #visakam #anusam #anusham #kettai #mulam #moolam #puradam #pooradam #uthiradam #thiruvonam #avittam #sathayam #purattathi #poorattathi #uthirattathy #revathi #27stars #12rasikal #12zodiac #27natchathirankal #27nakshatralinkankal #motchadeepam #motchavilakku #athma #mukthi
Please Subscribe and Support our
advaidam alaya bavani channel :youtube.com/@ advaidam
มุมมอง: 240

วีดีโอ

திருமண தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற சுயம்வர பார்வதி யாகம் @அத்வைதம் ஆலய பவனி
มุมมอง 3852 หลายเดือนก่อน
இன்றைய காலகட்டத்தில் நிறைய குடும்பங்களில் கல்யாணம் ஆகாத ஆண்களும் பெண்களும் இருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தோஷங்களினால் திருமணம் தடை ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. அதுபோன்று திருமணம் தடை உள்ளவர்கள் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், கெம்ம நாயக்கன்பாளையம், கொரு மடுவு என்ற ஊரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பால தண்டாயுதபாணி திருக்கோயிலில் நடைபெறும் சுயம்வர பார்வதி யாகத்தில் கலந்து கொ...
திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்க சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருக்கல்யாண மஹோற்சவம்
มุมมอง 2282 หลายเดือนก่อน
வைகாசி விசாகத் திருக்கல்யாண மஹோற்சவம். திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்க சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருக்கல்யாண மஹோற்சவம் வெகு விமர்சியாக நடைபெற இருக்கிறது. வருகிற 13/5/2024 ஆம் தேதி முதல் 24/5/2024 ஆம் தேதி வரை மிகச் சிறப்பாக நடைபெறும். இந்த விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு இறையருள் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் 18/5/2024 சனிக்கிழமை அன்று இரவ...
திருமண வரம் அருளும் திருவீழிமிழலை ஸ்ரீ வீழிநாத சுவாமி திருக்கோயில் சித்திரை பெருவிழா அழைப்பிதழ்
มุมมอง 2523 หลายเดือนก่อน
திருமண வரம் அருளும் திருவீழிமிழலை ஸ்ரீ சுந்தர குஜாம்பிகை சமேத ஸ்ரீ வீழிநாத சுவாமி ( மாப்பிள்ளை ஸ்வாமி ) திருக்கோயில் சித்திரை பெருவிழா வரும் 11.4.2024 முதல் 22.4.2024 வரை மிக சிறப்பாக நடைபெறவுள்ளது. அது சமயம் பக்தர்கள் இறைவனை தரிசித்து நற்பேறுகளை பெற்று வாழ்வில் இன்புற்று வாழ அன்புடன் அழைக்கும் அழைப்பிதழ் . இத்திருக்கோயிலில் நடைபெறும் திருமண வரம் அருளும் பரிகாரம் பற்றிய வீடியோ லிங்க் th-cam.com...
திருவிடைமருதூர் பிரம்மஹத்தி தோஷ பரிகாரம் பற்றிய பக்தர்களின் கேள்விகளும் அதற்கான விளக்கங்களும்
มุมมอง 8K4 หลายเดือนก่อน
தமிழ்நாட்டில் உள்ள எண்ணற்ற ஆலயங்களில் நாம் அறிந்தவை மிக சொற்பமே. அந்த வகையில் ஆலயங்களையும் அதன் சிறப்புகளை பற்றி தெரிந்து கொள்ளவும் மேலும் எந்தெந்த கோயில்களில் என்ன தோஷத்திற்கு பரிகாரம் நடைபெறுகிறது என்பது பற்றியும் அதன் விளக்கங்களையும் பகிர்ந்து கொள்வதற்காகவே இந்த அத்வைதம் ஆலய பவனி you tube சேனல். #அத்வைதம் ஆலய பவனி #அத்வைதம் திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்க சுவாமி திருக்கோவிலில் நடைபெறும் பிரம்ம...
திருப்பாம்புரம் ( தென்காளஹஸ்தி ) பாம்புரநாதர் திருக்கோயில் மகா சிவராத்திரி நாள் : 08.03.2024
มุมมอง 574 หลายเดือนก่อน
திருப்பாம்புரம் ( தென்காளஹஸ்தி ) பாம்புரநாதர் திருக்கோயில் மகா சிவராத்திரி பெருவிழா அழைப்பிதழ் . நாள் : 08.03.2024 வெள்ளிக்கிழமை தமிழ்நாட்டில் உள்ள எண்ணற்ற ஆலயங்களில் நாம் அறிந்தவை மிக சொற்பமே. அந்த வகையில் ஆலயங்களையும் அதன் சிறப்புகளை பற்றி தெரிந்து கொள்ளவும் மேலும் எந்தெந்த கோயில்களில் என்ன தோஷத்திற்கு பரிகாரம் நடைபெறுகிறது என்பது பற்றியும் அதன் விளக்கங்களையும் பகிர்ந்து கொள்வதற்காகவே இந்த அத...
திருவிடைமருதூர் வட்டம் திருபுவனம் ஸ்ரீ கம்பகரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேக விழா நிகழ்வுகள்
มุมมอง 1685 หลายเดือนก่อน
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம் திருபுவனம் திருக்கயிலாய பரம்பரை திருத்தருமை ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி அம்பாள் சமேத ஸ்ரீ கம்பகரேஸ்வரர் திருக்கோயில் ( ஸ்ரீ சரபேஸ்வரர் ) மகா கும்பாபிஷேக விழா 2/2/2024 வெள்ளிக்கிழமை மிக சிறப்பான முறையில் நடை பெற்றது. அதன் புகைப்பட தொகுப்புகள் உங்கள் பார்வைக்கு. திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்க சுவாமி திருக்கோவிலில் நடைபெறும் பிரம்மஹத்தி தோ...
திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்க சுவாமி தைப்பூச பெருவிழா தேரோட்ட நிகழ்வுகள் ( பஞ்சரத தேரோட்டம் )
มุมมอง 2325 หลายเดือนก่อน
திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்க சுவாமி தைப்பூச பெருவிழா தேரோட்ட நிகழ்வுகள்: சுவாமிகள் பல்லக்கு, கிளி வாகனம்,குதிரை வாகனம் புறப்பாடு,பஞ்சமூர்த்திகள் திருத்தேரோட்டம், காவேரிக்கரையில் மஹாசந்நிதானம் முன்னிலையில் தீர்த்தவாரி மற்றும் இரவு வெள்ளிரத காட்சிகள். திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்க சுவாமி திருக்கோவிலில் நடைபெறும் பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி பரிகார பூஜை மிகவும் முக்கியமான பூஜையாகும்.இந்த பரிகார பூஜை...
திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்க சுவாமி திருக்கோயில் தைப்பூசப் பெருவிழா நிகழ்ச்சி நிரல் & அழைப்பிதழ்
มุมมอง 3176 หลายเดือนก่อน
திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்க சுவாமி திருக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம், ஆருத்ரா தரிசனம், தைப்பூச தேர்த்திருவிழா போன்ற விழாக்கள் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் தைப்பூசப் பெருவிழா 2024 ஜனவரி 8ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 13.1.24 முதல் 25.1.24 ஆம் தேதி வரை மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவுக்கான நிகழ்ச்சி நிரல் மற்றும்...
2024 புத்தாண்டு வாழ்த்துக்கள் Happy New Year 2024
มุมมอง 906 หลายเดือนก่อน
அனைவருக்கும் அத்வைதம் ஆலய பவனியின் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
திருவிடை மருதூர் மகாலிங்க சுவாமி திருக்கோயிலில் மோட்ச தீபம் ஏற்றும் முறை பற்றிய விளக்கம்
มุมมอง 6847 หลายเดือนก่อน
#அத்வைதம் ஆலய பவனி #அத்வைதம் திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்க சுவாமி திருக்கோவிலில் நடைபெறும் பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி பரிகார பூஜை மிகவும் முக்கியமான பூஜையாகும்.இந்த பரிகார பூஜை தவிர இத்திருக்கோயிலில் நடைபெறும் மற்ற பூஜை விவரங்கள், மற்றும் அதற்குரிய கட்டண விவரங்கள் , மற்றும் இறந்தவர்களின் ஆத்மா முக்தியடைய மோட்ச தீபம் ஏற்றும் முறை ஆகிய விவரங்களின் தொகுப்பு இந்த வீடியோ #பிரம்மஹத்தி #பிரம்மஹத்தி தோஷ...
ஆதிசேஷன் புற்று வடிவில் அருள் புரியும் நடுப்பட்டி (ஊத்துக்குளி) திருவேங்கடமுடைய ஸ்ரீநிவாசபெருமாள்
มุมมอง 888 หลายเดือนก่อน
பொதுவாக பரிகார கோயில்கள் அனைத்தும் கும்பகோணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்களில் இருக்கின்றன. ராகு கேது தோஷத்தினால் திருமணத்தடை உள்ளவர்கள் திருநாகேஸ்வரம் ( ராகு ஸ்தலம் ), கீழப்பெரும்பள்ளம் ( கேது ஸ்தலம் ), மற்றும் திருப்பாம்புரம் ( ராகு - கேது ஒன்றாக இணைந்துள்ள ஸ்தலம் ) ஆகிய திருத்தலங்களுக்கு சென்று பரிகாரம் செய்து வருகிறார்கள். அந்த பரிகாரத் தலங்கள் அனைத்தும் சிவபெருமான் ஆலயத்திலே அமைந்திருக்க...
கூகலூர் ஸ்ரீ ராதா கிருஷ்ணர் ஆலயம் திருமணத்தடை நீங்க ( விசேஷ பூஜை) குழந்தை பேறு, கணவன் மனைவி ஒற்றுமை
มุมมอง 2858 หลายเดือนก่อน
மனிதராய் பிறந்த ஒவ்வொருவருக்கும் பிரச்சனைகளும் குறைகளும் ஏதாவது இருந்து கொண்டு தான் இருக்கும். அதற்காக நாம் சும்மா இருந்து விடுவதில்லை. அந்தப் பிரச்சனைகளையும் குறைகளையும் தீர்ப்பதற்காக பரிகாரம் தேடி அதற்கான கோவில்களுக்கு சென்று பரிகாரம் செய்து அந்த பிரச்சனைகளில் இருந்தும் குறைகளில் இருந்தும் நிவர்த்தி அடைகிறோம். அந்த வகையில் திருமணத்தடை, கணவன் மனைவி ஒற்றுமை மற்றும் குழந்தை பேறு இது போன்ற பிரச்ச...
மேற்கு நோக்கிய சிவன் ஆலயம் . கூகலூர் ஸ்ரீ மரகதவல்லி உடனுறை ஸ்ரீ மத்தியபுரீஸ்வரர், அதிசய ஆஞ்சநேயர்
มุมมอง 1948 หลายเดือนก่อน
நமது சேனலில் இதுவரை கும்பகோணம் மற்றும் அதை சுற்றியுள்ள ஊர்களில் உள்ள கோயில்களைப் பற்றி அதிகமாக பதிவிட்டிருந்தோம்.கொங்கு மாவட்டத்தில் அதாவது கோவை திருப்பூர் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள நிறைய கோயில்கள் பிரசித்திபெற்ற சக்தி வாய்ந்த கோவில்களாக இருக்கின்றன.ஆனால் அது சம்பந்தமான வீடியோக்கள் எதுவும் அதிகமாக இதுவரை இல்லை. எனவே நமது சேனலில் அதிகம் அறியப்படாத அற்புத திருத்தலங்கள் என்ற தலைப்பில் அது போன்...
12 ராசிகளும் சக்கர வடிவிலும் ,அதன் பீடத்தில் சிவபெருமான் (ஏகாம்பரேஸ்வரர்) ஆலயம் அமைந்த ஸ்தலம்
มุมมอง 1799 หลายเดือนก่อน
12 ராசிகளும் சக்கர வடிவில் அமைந்து அதன் பீடத்தில் சிவபெருமான் ஆலயம் அமைந்த ஸ்தலம் . 27 நட்சத்திரங்களுக்கும் உரிய விருட்சங்கள் உள்ள ஸ்தலம். சித்தர் பீடம் ( ( ஜீவ சமாதி ) உள்ள ஸ்தலம். கிரக தோஷம், நட்சத்திர தோஷம் போக்கும் ஸ்தலம். துறையூர் to திருச்சி செல்லும் சாலையில் பகளவாடி என்ற ஊரில் இருந்து 2 K.M தொலைவில் சத்திரம் என்ற ஊரில் அமைந்துள்ளது. 28.10.2023 சனிக்கிழமை பகல் 12.00 மணிக்கு சிவபெருமானுக்க...
நவக்கிரக ஸ்தலங்களாக அமைந்துள்ள நவதிருப்பதி ஆலயங்கள். ஒரே நாளில் தரிசனம் செய்யலாம்.
มุมมอง 989 หลายเดือนก่อน
நவக்கிரக ஸ்தலங்களாக அமைந்துள்ள நவதிருப்பதி ஆலயங்கள். ஒரே நாளில் தரிசனம் செய்யலாம்.
கோயில்களில் நடக்கும் அபிஷேகங்களின் மகிமைகள் மற்றும் அதன் பலன்கள் பற்றிய விளக்கம் .
มุมมอง 569 หลายเดือนก่อน
கோயில்களில் நடக்கும் அபிஷேகங்களின் மகிமைகள் மற்றும் அதன் பலன்கள் பற்றிய விளக்கம் .
( தென் காளஹஸ்தி ) திருப்பாம்புரம் கோயிலில் பரிகாரம் மற்றும் ஹோமம் பூஜை விளக்கம். பூஜை நேரங்கள்
มุมมอง 6399 หลายเดือนก่อน
( தென் காளஹஸ்தி ) திருப்பாம்புரம் கோயிலில் பரிகாரம் மற்றும் ஹோமம் பூஜை விளக்கம். பூஜை நேரங்கள்
( தென் காளஹஸ்தி ) திருப்பாம்புரம் கோயில் இராகு - கேது பெயர்ச்சி விழா அழைப்பிதழ்
มุมมอง 3099 หลายเดือนก่อน
( தென் காளஹஸ்தி ) திருப்பாம்புரம் கோயில் இராகு - கேது பெயர்ச்சி விழா அழைப்பிதழ்
( Part - 5 ) 27 நட்சத்திரங்களுக்குரிய கோயில்கள், பரிகாரங்கள் விளக்கம். 6 நட்சத்திரங்களுக்கு.
มุมมอง 47910 หลายเดือนก่อน
( Part - 5 ) 27 நட்சத்திரங்களுக்குரிய கோயில்கள், பரிகாரங்கள் விளக்கம். 6 நட்சத்திரங்களுக்கு.
( Part - 4 ) 27 நட்சத்திரங்களுக்குரிய கோயில்கள், பரிகாரங்கள் விளக்கம். 6 நட்சத்திரங்களுக்கு
มุมมอง 13910 หลายเดือนก่อน
( Part - 4 ) 27 நட்சத்திரங்களுக்குரிய கோயில்கள், பரிகாரங்கள் விளக்கம். 6 நட்சத்திரங்களுக்கு
( Part - 3 ) 27 நட்சத்திரங்களுக்குரிய கோயில்கள், பரிகாரங்கள் விளக்கம். 6 நட்சத்திரங்களுக்கு
มุมมอง 16110 หลายเดือนก่อน
( Part - 3 ) 27 நட்சத்திரங்களுக்குரிய கோயில்கள், பரிகாரங்கள் விளக்கம். 6 நட்சத்திரங்களுக்கு
( Part - 2 ) 27 நட்சத்திரங்களுக்குரிய கோயில்கள், பரிகாரங்கள் விளக்கம். 5 நட்சத்திரங்களுக்கு
มุมมอง 29410 หลายเดือนก่อน
( Part - 2 ) 27 நட்சத்திரங்களுக்குரிய கோயில்கள், பரிகாரங்கள் விளக்கம். 5 நட்சத்திரங்களுக்கு
( Part - 1 ) 27 நட்சத்திரங்களுக்குரிய கோயில்கள், பரிகாரங்கள் விளக்கம். முதல் 4 நட்சத்திரங்கள்
มุมมอง 15711 หลายเดือนก่อน
( Part - 1 ) 27 நட்சத்திரங்களுக்குரிய கோயில்கள், பரிகாரங்கள் விளக்கம். முதல் 4 நட்சத்திரங்கள்
( Part - 4 ) 12 ராசிகளுக்குரிய கோயில்கள் , வெற்றிலை பரிகாரம், வணங்கவேண்டிய சித்தர் தலங்கள்
มุมมอง 31011 หลายเดือนก่อน
( Part - 4 ) 12 ராசிகளுக்குரிய கோயில்கள் , வெற்றிலை பரிகாரம், வணங்கவேண்டிய சித்தர் தலங்கள்
( Part - 3 ) 12 ராசிகளுக்குரிய கோயில்கள் , வெற்றிலை பரிகாரம், வணங்கவேண்டிய சித்தர் தலங்கள்
มุมมอง 27511 หลายเดือนก่อน
( Part - 3 ) 12 ராசிகளுக்குரிய கோயில்கள் , வெற்றிலை பரிகாரம், வணங்கவேண்டிய சித்தர் தலங்கள்
( Part - 2 ) 12 ராசிகளுக்குரிய கோயில்கள் , வெற்றிலை பரிகாரம், வணங்கவேண்டிய சித்தர் தலங்கள்
มุมมอง 19211 หลายเดือนก่อน
( Part - 2 ) 12 ராசிகளுக்குரிய கோயில்கள் , வெற்றிலை பரிகாரம், வணங்கவேண்டிய சித்தர் தலங்கள்
( PART - 1 ) 12 ராசிகளுக்குரிய கோயில்கள் , வெற்றிலை பரிகாரம், வணங்கவேண்டிய சித்தர் தலங்கள்
มุมมอง 80311 หลายเดือนก่อน
( PART - 1 ) 12 ராசிகளுக்குரிய கோயில்கள் , வெற்றிலை பரிகாரம், வணங்கவேண்டிய சித்தர் தலங்கள்
திருபுவனத்தில் அமைந்துள்ள விராலிமலை ஸ்ரீ சாம்பசதாசிவ சித்தர் சுவாமிகள் ( ஜீவசமாதி ) மகிமைகள்
มุมมอง 347ปีที่แล้ว
திருபுவனத்தில் அமைந்துள்ள விராலிமலை ஸ்ரீ சாம்பசதாசிவ சித்தர் சுவாமிகள் ( ஜீவசமாதி ) மகிமைகள்
சத்தியமங்கலம் K.N. பாளையம் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கோயில் சுயம்வர பார்வதி யாகம் முழு வீடியோ
มุมมอง 437ปีที่แล้ว
சத்தியமங்கலம் K.N. பாளையம் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி திருக்கோயில் சுயம்வர பார்வதி யாகம் முழு வீடியோ

ความคิดเห็น

  • @kasthuriragenkasthuriragen3232
    @kasthuriragenkasthuriragen3232 14 ชั่วโมงที่ผ่านมา

    பார்ப்பானைகொன்றவனுக்குத்தான் பிரமஹத்தித் தேஷம் ஏற்படும் மக்களை சோதிடர்கள்ஏமாற்றுகிறார்கள் எந்தசோதிடநூலிலும் பரிகாரம் சொல்லப்படவில்லை

    • @advaidam
      @advaidam 2 ชั่วโมงที่ผ่านมา

      ஐயா தங்கள் கூற்றுப்படியே பிராமணரை கொன்றவர்களுக்கே பிரம்ம ஹத்தி தோஷம் ஏற்படும் என்றால் அதற்கு கண்டிப்பாக பரிகாரம் என்று ஒன்று இருக்க வேண்டுமே? தங்களுக்கு தெரிந்தால் தகவல் தெரிவிக்கவும்.நாங்களும் அறிந்து கொள்கிறோம். மிக்க நன்றி🙏

  • @sumi2794
    @sumi2794 2 วันที่ผ่านมา

    👏

  • @saaisaran6121
    @saaisaran6121 3 วันที่ผ่านมา

    மிகவும் பயனுள்ள வகையில் பதிவு உள்ளது ஐயா. அருமை.

    • @advaidam
      @advaidam 3 วันที่ผ่านมา

      @@saaisaran6121 மிக்க மகிழ்ச்சி! நன்றி! வாழ்க வளமுடன்,நலமுடன்.என்றும்....என்றென்றும்..... 🙏🙏🙏

  • @RajeshRajesh-q2l3q
    @RajeshRajesh-q2l3q 4 วันที่ผ่านมา

    Tiruvarur rout

  • @karthickkarthick4822
    @karthickkarthick4822 5 วันที่ผ่านมา

    Nanga veliyur la irunthu varanum. Parikara poosaiku Kovila ethanai maniku irukanum?

    • @advaidam
      @advaidam 5 วันที่ผ่านมา

      @@karthickkarthick4822 எந்த ஊர்? காலை 6.30 to 7.00 மணிக்கு ள் கோயிலில் இருந்தால் சரியாக இருக்கும்.

  • @sridevi6820
    @sridevi6820 7 วันที่ผ่านมา

    இந்த கோயிலுக்கு நானும் சென்று வந்தேன் உங்கள் வீடியோவை பார்த்து மிகவும் அழகான அற்புதமான கோயில் உங்கள் பதிவிற்கு மிகவும் நன்றி

    • @advaidam
      @advaidam 7 วันที่ผ่านมา

      @@sridevi6820 மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன், நலமுடன்!

  • @radhakamath5928
    @radhakamath5928 8 วันที่ผ่านมา

    அருமையான பதிவு நன்றி வாழ்க வளமுடன்

    • @advaidam
      @advaidam 8 วันที่ผ่านมา

      @@radhakamath5928 மிகவும் மகிழ்ச்சி! வாழ்க வளமுடன், நலமுடன். என்றும் என்றென்றும்.... 🙏🙏

  • @radhakamath5928
    @radhakamath5928 11 วันที่ผ่านมา

    அருமையான விளக்கம் நன்றி வாழ்க வளமுடன்

    • @advaidam
      @advaidam 11 วันที่ผ่านมา

      @@radhakamath5928 மிக்க மகிழ்ச்சி! வாழ்க வளமுடன், நலமுடன். என்றும் என்றென்றும்🙏🙏🙏

  • @divyas686
    @divyas686 11 วันที่ผ่านมา

    ஆடி மாதத்தில் பரிகாரம் நிவர்த்தி செய்யலாமா??????

    • @advaidam
      @advaidam 11 วันที่ผ่านมา

      @@divyas686 அந்த கோயிலுக்கு வருவதற்கான வாய்ப்பு அமைவதே கஷ்டம். தங்கள் நேரம் நல்லபடியாக அமைந்து வரக்கூடிய வாய்ப்பு கிடைத்தால் உடனே புறப்பட்டு வந்து பரிகாரம் செய்து விட்டு செல்லுங்கள். பரிகாரம் செய்ய ஆடிமாதம் தவறில்லை. தாராளமாக செய்யலாம். நன்றி! வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் என்றென்றும்... 🙏🙏🙏

  • @boopal3884
    @boopal3884 13 วันที่ผ่านมา

    Inga poi parikaram pannitu vera kovilku polama

    • @advaidam
      @advaidam 12 วันที่ผ่านมา

      @@boopal3884 கோயில் பரிகாரம் முடிந்த பின் கடைசி யாக மூகாம்பிகை சன்னதி முன் உள்ள கொடி மரம் முன்பாக வடக்கு நோக்கி விழுந்து வணங்கி விட்டு அங்கேயே மண்டபத்தில் சிறிது நேரம் அமர்ந்து மகாலிங்கம் சன்னதி யில் கொடுத்த பிரசாத பையில் உள்ள லட்டு பிரசாதத்தை அனைவரும் சாப்பிட்டு விட்டு அதன் பின்னர் நீங்கள் எந்த கோயிலுக்கு வேண்டுமானாலும் செல்லலாம். அதன் பின்னர் நீங்கள் நேராக தங்கள் வீட்டிற்கு செல்ல வேண்டும். நன்றி வாழ்க வளமுடன், நலமுடன் என்றும் என்றென்றும்..... 🙏🙏🙏

  • @karthikan6315
    @karthikan6315 15 วันที่ผ่านมา

    ஐயா விளக்கு ஏற்ற நல்லெண்ணெய் வீட்டில் இருந்து கொண்டு செல்லலாமா.

    • @advaidam
      @advaidam 15 วันที่ผ่านมา

      @@karthikan6315 விளக்கு ஏற்ற அகல்விளக்கு, பசு நெய் அல்லது நல்லெண்ணெய், திரி ஆகியவற்றை நீங்கள் வீட்டில் இருந்து கொண்டு செல்லுங்கள். தவறில்லை. 🙏🙏🙏

    • @karthikan6315
      @karthikan6315 15 วันที่ผ่านมา

      @@advaidam நன்றி ஐயா

  • @subbulakshmisubbulakshmi4569
    @subbulakshmisubbulakshmi4569 18 วันที่ผ่านมา

    ஐயா நான் செவ்வாய்க்கிழமை பிரதோஷத்தன்னைக்கு செவ்வாய்க்கிழமை பிரதோஷ தண்ணிக்கு வந்து நீங்க சொன்ன மாதிரி கோயில் வந்து சாமி கும்பிட்டு வந்தேன்

    • @subbulakshmisubbulakshmi4569
      @subbulakshmisubbulakshmi4569 18 วันที่ผ่านมา

      நான் பிறந்த நாள் செவ்வாய்க்கிழமை அன்னைக்கு செவ்வாய்க்கிழமை பிரதோஷம் அபிஷேக ஆராதனை பார்த்துவிட்டு சாமி கும்பிட்டு வந்தேன் நன்றி ஐயா

    • @advaidam
      @advaidam 18 วันที่ผ่านมา

      @@subbulakshmisubbulakshmi4569 மிக்க மகிழ்ச்சி. வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் என்றென்றும்..........🙏🙏🙏

  • @AbiGunabi
    @AbiGunabi 19 วันที่ผ่านมา

    Iyya ammavasai annaikku parigaram seiyalama

    • @advaidam
      @advaidam 19 วันที่ผ่านมา

      @@AbiGunabi தாராளமாக செய்யலாம். அமாவாசை, பெளர்ணமி, அஷ்டமி, பஞ்சமி இந்த நாட்களில் தான் அதிகமாக பரிகாரம் செய்கிறார்கள்.

  • @duraimbasamy2345
    @duraimbasamy2345 21 วันที่ผ่านมา

    Romba nandri annna....

    • @advaidam
      @advaidam 21 วันที่ผ่านมา

      🙏🙏🙏 வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் என்றென்றும்....

  • @priyadharshiniasaithambi3822
    @priyadharshiniasaithambi3822 21 วันที่ผ่านมา

    தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி ஐயா...🙏🙏 இந்தக் கோவிலுக்கு எந்த கிழமைகளில் சென்று வந்தால் சிறப்பு என்று சற்று கூறுங்கள் ஐயா...

    • @advaidam
      @advaidam 21 วันที่ผ่านมา

      தங்கள் வசதிப்படி எந்த நாளில் வேண்டுமானாலும் செல்லலாம். தவறில்லை. திங்கள் கிழமை செல்வது மிகவும் நல்லது. நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் என்றென்றும்... 🙏🙏🙏

    • @priyadharshiniasaithambi3822
      @priyadharshiniasaithambi3822 21 วันที่ผ่านมา

      @@advaidam மிக்க நன்றி ஐயா... 🙏🙏

  • @balajirathnam9403
    @balajirathnam9403 22 วันที่ผ่านมา

    நன்கொடையாக கட்டாயம் 200 ருபாயும் ஐயருக்கு 100 கட்டாயம் கேட்கிறார்கள்.

  • @balajirathnam9403
    @balajirathnam9403 22 วันที่ผ่านมา

    சரியான பரிகாரம் செய்வதில்லை தற்போது, பிரார்த்தனையும் அர்ச்சனையும் நிம்மதியை தந்தது. மகாலிங்கேஸ்வரரையும் வரையும் அம்பாலையும் வழிபாடுகள் சிறப்பு.

  • @balajirathnam9403
    @balajirathnam9403 22 วันที่ผ่านมา

    பிரார்த்தனையும் அர்ச்சனையும் மட்டுமே போதுமானது. இறைவன் பெயர் சொல்லி பணம் பிடுங்கும் கும்பல். டிக்கெட் 550 நன்கொடையாக கட்டாயம் 200 அன்னதானம் 100 ஐயருக்கு கட்டாயம் 100 மொத்தம் 1000.

  • @balajirathnam9403
    @balajirathnam9403 22 วันที่ผ่านมา

    டிக்கெட் 550 நன்கொடை 200 அன்னதானத்திக்கு 100 ஐயருக்கு 100 கட்டாயம். மொத்தம் 1000 ரூபாய். இறைவன் பெயர் சொல்லி பணம் பிடுங்கும் கும்பல். என் கருத்து இறைவனுக்கு பிரார்த்தனையும் அர்ச்சனையும் போதுமானது.

  • @jeevithasakthi9455
    @jeevithasakthi9455 25 วันที่ผ่านมา

    Parigaram prathanai mudintha piragu .veru koviluku pogalam?.ellai veetuku than sella venduma?

    • @advaidam
      @advaidam 24 วันที่ผ่านมา

      பரிகாரம் முடிந்த பின் கடைசியாக மூகாம்பிகை சன்னதி அருகில் உள்ள கொடிமரம் முன் வடக்கு நோக்கி விழுந்து வணங்கி விட்டு அங்கேயே மண்டபத்தில் சிறிது நேரம் அமர்ந்து மகாலிங்கம் சன்னதி யில் கொடுத்துள்ள பிரசாதப்பையில் உள்ள லட்டு பிரசாதத்தை அனைவரும் சாப்பிட வேண்டும். அதன் பின்னர் நீங்கள் வேறு எந்த கோயிலுக்கும் செல்லலாம். ஆனால் உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு செல்ல வேண்டாம். தங்கள் வீட்டிற்கு சென்று விடுங்கள். நன்றி! வாழ்க வளமுடன் நலமுடன்...என்றும் என்றென்றும் 🙏🙏🙏

  • @user-oh4ye8mm5g
    @user-oh4ye8mm5g 26 วันที่ผ่านมา

    சார்... பிரமகத்தி.. தோஷம்இல்லாதவர்களும்... தோஷம்பரிகாரம். செய்யலாமா..... சாதகத்தில். சோசியர்சொன்னால்மட்டும்தான். செய்யனுமா

    • @advaidam
      @advaidam 26 วันที่ผ่านมา

      தங்கள் ஜாதகத்தில் இந்த தோஷம் இருக்கிறதா என்று வேறு ஒரு ஜோதிடரிடம் பாருங்கள். தோஷம் இல்லையென்றால் கோயிலுக்கு வந்து அர்ச்சனை செய்து விட்டு செல்லலாம். நன்றி! வாழ்க வளமுடன். நலமுடன்🙏🙏🙏

  • @babug8339
    @babug8339 28 วันที่ผ่านมา

    Voice recording sariyillai

    • @advaidam
      @advaidam 28 วันที่ผ่านมา

      அந்த வீடியோ பதிவு செய்யும் பொழுது ரெக்கார்டிங் மைக் வசதி இல்லை. எனவே சரியாக இல்லை. இனி வரும் வீடியோக்கள் சரியாக இருக்கும். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்,நலமுடன்..🙏🙏🙏

  • @user-bx3pi4zw4m
    @user-bx3pi4zw4m หลายเดือนก่อน

    Ayya en annan 43 vayasu ajurhu ponnu amayave illa en annaukku thiruveeli milalai nathar rhan amachuk kodukkanum

    • @advaidam
      @advaidam หลายเดือนก่อน

      வணக்கம். தங்கள் அண்ணாவை அந்த கோயிலுக்கு சென்று பரிகாரம் செய்து வரச் சொல்லுங்கள். விரைவில் நல்ல செய்தி கிடைக்கும். முழு நம்பிக்கையோடு சென்று வாருங்கள். வாழ்க வளமுடன் நலமுடன்.. 🙏🙏

  • @lathas7911
    @lathas7911 หลายเดือนก่อน

    My father passed away on 30 may 2024,sets.mi tithi ,sadayam nakstra can we lit moksha deepam

  • @saravananmukesh9613
    @saravananmukesh9613 หลายเดือนก่อน

    கோடானு கோடி நன்றி... ஐயா

    • @advaidam
      @advaidam หลายเดือนก่อน

      🙏🙏🙏

  • @sindhuumashankaran2343
    @sindhuumashankaran2343 หลายเดือนก่อน

    Pariharam mudiithuvitu veru pakkathil irukum koviluku sellalama iyya?......

    • @advaidam
      @advaidam หลายเดือนก่อน

      பரிகாரம் முடித்து விட்டு வேறு கோயில் களுக்கு தாராளமாக செல்லலாம். ஆனால் உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் வீடுகளுக்கு செல்ல வேண்டாம். வேறு கோயில்களுக்கு சென்று விட்டு தங்கள் வீட்டிற்கு செல்லுங்கள். நன்றி! வாழ்க வளமுடன் நலமுடன்🙏🙏🙏

  • @sridevia9300
    @sridevia9300 หลายเดือนก่อน

    Not clear this form sir ,,print therila

    • @advaidam
      @advaidam หลายเดือนก่อน

      வணக்கம். வீடியோ வுக்குள் சென்று பாருங்கள். தெளிவாக இருக்கும். நன்றி!

  • @p.sugumaran4023
    @p.sugumaran4023 หลายเดือนก่อน

    நல்லதொரு பதிவு

    • @advaidam
      @advaidam หลายเดือนก่อน

      நன்றி! மிக்க மகிழ்ச்சி 🙏🙏🙏

  • @vadiveland9633
    @vadiveland9633 หลายเดือนก่อน

    ஐயா இந்த கோவில் பரிகாரம் செய்ய டோக்கன் எத்தனை மணி வரை கொடுப்பார்கள் ( Time)

    • @advaidam
      @advaidam หลายเดือนก่อน

      பரிகாரம் டோக்கன் ( டிக்கெட் ) காலை 7.45 மணிக்கு கொடுக்க ஆரம்பிப்பார்கள். 11.00 மணி வரை அந்த டிக்கெட் வாங்க லாம். ஆனால் 10.00 மணிக்கு மேல் டிக்கெட் எடுத்து பரிகாரம் செய்தால் கோயிலில் தரிசனம் செய்ய நேரம் பத்தாது. எனவே முடிந்த வரை 10.00 மணிக்குள் பரிகாரம் செய்து விட்டு பொறுமையாக சுவாமி தரிசனம் செய்து விட்டு வாருங்கள். நன்றி🙏 வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் என்றென்றும்... ஓம் நமசிவாய🙏

    • @vadiveland9633
      @vadiveland9633 หลายเดือนก่อน

      நன்றி ஐயா

  • @gnanavalliselvarajen3814
    @gnanavalliselvarajen3814 หลายเดือนก่อน

    கோயில்லேட்டதான்குறுக்கள்வருகிறர்9மணிமேல்பூஜைகோயில்வாசலில்வாயில்லஜிவன்நம்உணவுகொண்டுவருவோம்ஏன்றுபசியோடுநிக்கறதுதயவுசெய்துகோயில்செல்பவர்கள்சாப்பாடுகொண்டுபோங்கசாமிக்கிநல்லவாசனைமலர்குங்குமம்மஞ்சள்வீபூதிகொண்டுபோங்களநெய்விளக்குநம்வாங்கிபோவதுநல்லது

    • @advaidam
      @advaidam หลายเดือนก่อน

      தங்கள் மேலான ஆலோசனக்கு மிக்க நன்றி! அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். வாழ்க வளமுடன், நலமுடன். 🙏🙏🙏

  • @rajendranraj-qr3bc
    @rajendranraj-qr3bc หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉

    • @advaidam
      @advaidam หลายเดือนก่อน

      🙏🙏🙏

  • @rajendranraj-qr3bc
    @rajendranraj-qr3bc หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉

  • @ShobanaSivalingam
    @ShobanaSivalingam หลายเดือนก่อน

    Vanakkam Sir. Amavasaiku adutha naal paatimayil pariharam seiyalama? Joshiyar andha day than sollirukar and kovil open la irukungala annaiku? July 06 pogalam nu kektr om sir

    • @advaidam
      @advaidam หลายเดือนก่อน

      வணக்கம். உங்களுக்கு பரிகாரம் செய்ய வாய்ப்பு அமைந்தால் எந்த நாளிலும் செய்யலாம். தங்கள் ஜோசியர் சொன்னபடியே ஜூலை 6 ல் வந்து பரிகாரம் செய்து கொள்ளலாம். பிரதமை திதியில் பரிகாரம் செய்வது தவறில்லை🙏🙏

    • @ShobanaSivalingam
      @ShobanaSivalingam หลายเดือนก่อน

      Thank you Sir 🙏 ​@@advaidam

  • @pradeepbsc517
    @pradeepbsc517 หลายเดือนก่อน

    பிறந்த நாள் அன்று தோசம் நிவர்த்தி செய்யலாமா

    • @advaidam
      @advaidam หลายเดือนก่อน

      பிறந்த நாள் பிறந்த நட்சத்திரம் எதுவாக இருந்தாலும் செய்ய லாம். 🙏🙏

    • @pradeepbsc517
      @pradeepbsc517 หลายเดือนก่อน

      Tq sir

  • @jagathkumar2461
    @jagathkumar2461 หลายเดือนก่อน

    நன்றி ஐயா

    • @advaidam
      @advaidam หลายเดือนก่อน

      🙏🙏🙏ஓம் நமசிவாய

  • @thiyaguthiyagu1953
    @thiyaguthiyagu1953 หลายเดือนก่อน

    மிக்க மகிழ்ச்சி நல்ல பயனுள்ள தகவல்கள் ❤❤❤❤🎉🎉🎉மிகுந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்

    • @advaidam
      @advaidam หลายเดือนก่อน

      தங்கள் கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி😊. வாழ்க வளமுடன், நலமுடன், என்றும்..... என்றென்றும்🙏🙏🙏

  • @Aiswaray-uv1md
    @Aiswaray-uv1md หลายเดือนก่อน

    Bhramma hathi dosam irukkunu eppadi kandu pidipathu

  • @narpavithangam8542
    @narpavithangam8542 หลายเดือนก่อน

    Thanks best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦

    • @advaidam
      @advaidam หลายเดือนก่อน

      நன்றி வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் என்றென்றும்🙏🙏🙏

  • @hvharshitha2838
    @hvharshitha2838 หลายเดือนก่อน

    We need temple grugal cell no.

    • @advaidam
      @advaidam หลายเดือนก่อน

      Kovil Gurukkal Mahalingam Mobile Number 7598348700 Tell him my name Raja, Perundurai. He will arrange all. Thank you🙏🙏

  • @rvmrangasamy5354
    @rvmrangasamy5354 หลายเดือนก่อน

    அருமையான மற்றும் மிகத் தெளிவான விளக்கம்.வியாழன் (பௌர்ணமி 23/5/24)அன்று தரிசனம் செய்தோம்.நன்றி.

    • @advaidam
      @advaidam หลายเดือนก่อน

      அன்று நான் அங்கு இருந்தேன். மிக அதிகமாக கூட்டம் இருந்தது. நீங்கள் பரிகாரம் செய்தீர்களா? அல்லது தரிசனம் மட்டும் செய்து வந்தீர்களா? 🙏🙏

  • @NINJA-hs3mp
    @NINJA-hs3mp 2 หลายเดือนก่อน

    குடும்பத்தில் ஆண் குழந்தை மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர். இரண்டு குழந்தைகளும் இந்த பரிகாரத்தை செய்யலாமா. இல்லை ஆண் குழந்தை மட்டும் செய்தால் போதுமா

    • @advaidam
      @advaidam 2 หลายเดือนก่อน

      இரண்டு குழந்தைகளுக்கும் ஜாதகத்தில் இந்த தோஷம் இருந்தால் அவசியம் இருவருக்கும் பரிகாரம் செய்து விடுங்கள். 🙏🙏

    • @NINJA-hs3mp
      @NINJA-hs3mp 2 หลายเดือนก่อน

      நன்றி ஐயா

  • @Saravana.......6376
    @Saravana.......6376 2 หลายเดือนก่อน

    Rempa Nanrisir

  • @nagasudha9474
    @nagasudha9474 2 หลายเดือนก่อน

    நட்சத்திரம் சனி கிழமை ‌வந்தால் பரிகாரம் ‌செய்யலாமா ஐயா

    • @advaidam
      @advaidam 2 หลายเดือนก่อน

      தங்கள் பிறந்த நட்சத்திரம் எந்த நாளில் வந்தாலும் தாராளமாக பரிகாரம் செய்து கொள்ளலாம். 🙏🙏

  • @jagadeeswarirajendiran8765
    @jagadeeswarirajendiran8765 2 หลายเดือนก่อน

    மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி

    • @advaidam
      @advaidam 2 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி 🙏🙏🙏வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் என்றென்றும்🙏

  • @praburajendran1139
    @praburajendran1139 2 หลายเดือนก่อน

    தங்களின் மேலான வழிகாட்டுதலின் படி 12.05.24 அன்று கோவில் சென்று வந்தேன் குளத்தில் குளித்து விட்டு பரிகாரபூஜை செய்துவந்தோம். மனநிம்மதி சந்தோசம். வீட்டுக்கு வந்தவுடன் குலதெய்வதுக்கு விளக்கு போட்டபோது மிகவும் பிரகாசமாக விளக்கு எரிந்தது சந்தோசமாக இருந்தது. நன்றி.

    • @advaidam
      @advaidam 2 หลายเดือนก่อน

      மிக மிக சந்தோஷம். தங்கள் குடும்பத்தில் அனைவரும் சகல வளங்களையும் பெற்று மன நிம்மதியாக நலமுடன் வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள். 🙏🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 2 หลายเดือนก่อน

    🙏சிவ சிவ🌻திருச்சிற்றம்பலம்🌿🙏❤❤❤❤❤

    • @advaidam
      @advaidam 2 หลายเดือนก่อน

      நன்றி ஐயா. ஓம் நமசிவாய🙏🙏🙏

  • @manjulamurthy7165
    @manjulamurthy7165 2 หลายเดือนก่อน

    Sir en pilliku innum thirumanam, nadakavily nan Bangalore epadi varavendum Pl address therivikkaum.

    • @advaidam
      @advaidam 2 หลายเดือนก่อน

      Kumbakonam to myladuthurai via poonthottam. Bus stop 🚏🚌 name Thenkarai. From bus stop to Temple 1 K. M If u want further details call me 8438478753🙏🙏

  • @reshureshu9562
    @reshureshu9562 2 หลายเดือนก่อน

    Antha kulathula kandipa kulikanuma ,illa veetulaiye kuchitu poi pariharam pannalama

    • @advaidam
      @advaidam 2 หลายเดือนก่อน

      கங்கைக்கு நிகராக கருதப்படும் அந்த குளத்தில் குளிப்பது மிகவும் சிறந்தது. தங்களுக்கு செளகரியப்படாத பட்சத்தில் அந்த குளத்தில் தீர்த்தம் தெளித்துக் கொண்டு செல்லவும். 🙏🙏🙏

    • @reshureshu9562
      @reshureshu9562 2 หลายเดือนก่อน

      @@advaidam நன்றி ஐயா

  • @monika.s4298
    @monika.s4298 2 หลายเดือนก่อน

    Ayya en magannukku edhu edduttalum thadangalgal vullathu naangal ingu sellalama

    • @advaidam
      @advaidam 2 หลายเดือนก่อน

      தங்கள் மகன் ஜாதகத்தில் இந்த தோஷம் உள்ளதா என்று பாருங்கள். இருந்தால் கண்டிப்பாக பரிகாரம் செய்து கொள்ள வேண்டும். நல்லதே நடக்கும்.🙏🙏🙏 வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் என்றென்றும்...

  • @praburajendran1139
    @praburajendran1139 2 หลายเดือนก่อน

    ஐயா தங்களின் இந்த தகவலுக்கு மிகவும் நன்றி காரணம் எனது மகளுக்கு திருமண தடை உள்ளதால் இந்த கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்யச்சொன்னர் பிறகு தொடர்பு கொண்டாபோது போனையே எடுக்கவில்லை தங்களது தகவல் இறைவன் மூலம் கொடுத்தது என்று மகிழகிறேன் நன்றி ஐயா.

    • @advaidam
      @advaidam 2 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி. தங்களுக்கு மேலும் இது சம்பந்தமாக ஏதாவது தகவல் தேவைப்பட்டால் எனது நம்பருக்கு அழையுங்கள். நம்பர் 8438478753, 9087587775. நன்றி! வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் என்றென்றும்🙏🙏🙏