திருமண தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற சுயம்வர பார்வதி யாகம் @அத்வைதம் ஆலய பவனி
ฝัง
- เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
- இன்றைய காலகட்டத்தில் நிறைய குடும்பங்களில் கல்யாணம் ஆகாத ஆண்களும் பெண்களும் இருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தோஷங்களினால் திருமணம் தடை ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. அதுபோன்று திருமணம் தடை உள்ளவர்கள் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், கெம்ம நாயக்கன்பாளையம், கொரு மடுவு என்ற ஊரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பால தண்டாயுதபாணி திருக்கோயிலில் நடைபெறும் சுயம்வர பார்வதி யாகத்தில் கலந்து கொண்டால் தோஷங்கள் நிவர்த்தியாகி திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும். இந்த ஆண்டு நடைபெறும் சுயம்வர பார்வதி யாகத்திற்கான அழைப்பிதழ் இந்த வீடியோவில் உள்ளது அனைவரும் இந்த வீடியோவை முழுமையாக பார்த்து அழைப்பிதழை படித்து விழாவில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
கடந்த வருடம் ( 9.6.23 ) நடைபெற்ற சுயம்வர பார்வதி யாகம் முழு வீடியோ லிங்க் • சத்தியமங்கலம் K.N. ப...
Music in video : youtube audio library
தமிழ்நாட்டில் உள்ள எண்ணற்ற ஆலயங்களில் நாம் அறிந்தவை மிக சொற்பமே. அந்த வகையில் ஆலயங்களையும் அதன் சிறப்புகளை பற்றி தெரிந்து கொள்ளவும் மேலும் எந்தெந்த கோயில்களில் என்ன தோஷத்திற்கு பரிகாரம் நடைபெறுகிறது என்பது பற்றியும் அதன் விளக்கங்களையும் பகிர்ந்து கொள்வதற்காகவே இந்த அத்வைதம் ஆலய பவனி you tube சேனல்.
#அத்வைதம் ஆலய பவனி #அத்வைதம்
திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்க சுவாமி திருக்கோவிலில் நடைபெறும் பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி பரிகார பூஜை மிகவும் முக்கியமான பூஜையாகும்.இந்த பரிகார பூஜை தவிர இத்திருக்கோயிலில் நடைபெறும் மற்ற பூஜை விவரங்கள், மற்றும் அதற்குரிய கட்டண விவரங்கள் , மற்றும் இறந்தவர்களின் ஆத்மா முக்தியடைய மோட்ச தீபம் ஏற்றும் முறை ஆகிய விவரங்கள் மற்றும் இதர தோஷ பரிகாரங்கள் மற்றும் நவக்கிரஹ கோயில்கள்,புராதன கோயில்கள், அங்கு நடைபெறும் பரிகார பூஜைகள் பற்றிய விளக்கங்கள் அனைத்தும் நமது சேனலில் தொடர்ந்து வெளியிடப்படும்.மேலும் பரிகார பூஜைகள் செய்வதற்கு உடனிருந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருகிறோம்
தகவலுக்கு தொடர்பு கொள்ள 90875 87775, 84384 78753 என்ற எண்ணிற்கு அழைக்கவும்.தேவையான தகவல்கள் மற்றும் விளக்கங்கள் தரப்படும்
#பிரம்மஹத்தி #பிரம்மஹத்தி தோஷம் #பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி #பரிகாரம் #பரிகாரங்கள் #பரிகார கோயில்கள் #பரிகார ஸ்தலங்கள் #கோயில் #ராசி #ராசி கோயில்கள் #தோஷங்கள் #தோஷ நிவர்த்தி #தோஷ நிவர்த்தி பூஜை #பரிகார பூஜை #அஸ்வினி #பரணி #கார்த்திகை #ரோகினி #மிருகசீரிஷம் #திருவாதிரை #புனர்பூசம் #பூசம் #ஆயில்யம் #மகம் #பூரம் #உத்திரம் #அஸ்தம் #சித்திரை #சுவாதி #விசாகம் #அனுஷம் #கேட்டை #மூலம் #பூராடம் #உத்திராடம் #திருவோணம் #அவிட்டம் #சதயம் #பூரட்டாதி #உத்திரட்டாதி #ரேவதி #27 நட்சத்திரங்கள் #12 ராசிகள் #மேஷம் #ரிஷபம் #மிதுனம் #கடகம் #சிம்மம் #கன்னி #துலாம் #விருச்சிகம் #தனுசு #மகரம் #கும்பம் #மீனம் #நட்சத்திர கோயில் #திருவிடைமருதூர் #மகாலிங்க சுவாமி #மோட்ச தீபம் #நட்சத்திர லிங்கம் #நட்சத்திர லிங்கங்கள்
#மோட்ச விளக்கு #ஈசான்யம் #ஆத்மா #முக்தி
#advaidam alaya bavani #advaidam
#thiruvidai maruthur #kumbakonam #mahalinka swami
#prammahathi #prammahathi dosham #dosha nivarthi #
#parikaram #parikarasthalankal #koilkal #Temples #Rasi #Rasikoilkal
#ashwini #barani #parani #karthigai #rohini #mirukaserisam #thiruvathirai #punarpusam #pusam #poosam #ayilyam #makam #maham #pooram #puram #uthiram #ashtham #sithirai #swathi #visakam #anusam #anusham #kettai #mulam #moolam #puradam #pooradam #uthiradam #thiruvonam #avittam #sathayam #purattathi #poorattathi #uthirattathy #revathi #27stars #12rasikal #12zodiac #27natchathirankal #27nakshatralinkankal #motchadeepam #motchavilakku #athma #mukthi
Please Subscribe and Support our
advaidam alaya bavani channel : / @ advaidam
சார்... பிரமகத்தி.. தோஷம்இல்லாதவர்களும்... தோஷம்பரிகாரம். செய்யலாமா..... சாதகத்தில். சோசியர்சொன்னால்மட்டும்தான். செய்யனுமா
தங்கள் ஜாதகத்தில் இந்த தோஷம் இருக்கிறதா என்று வேறு ஒரு ஜோதிடரிடம் பாருங்கள். தோஷம் இல்லையென்றால் கோயிலுக்கு வந்து அர்ச்சனை செய்து விட்டு செல்லலாம். நன்றி! வாழ்க வளமுடன். நலமுடன்🙏🙏🙏