ஆதிசேஷன் புற்று வடிவில் அருள் புரியும் நடுப்பட்டி (ஊத்துக்குளி) திருவேங்கடமுடைய ஸ்ரீநிவாசபெருமாள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • பொதுவாக பரிகார கோயில்கள் அனைத்தும் கும்பகோணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்களில் இருக்கின்றன. ராகு கேது தோஷத்தினால் திருமணத்தடை உள்ளவர்கள் திருநாகேஸ்வரம் ( ராகு ஸ்தலம் ), கீழப்பெரும்பள்ளம் ( கேது ஸ்தலம் ), மற்றும் திருப்பாம்புரம் ( ராகு - கேது ஒன்றாக இணைந்துள்ள ஸ்தலம் ) ஆகிய திருத்தலங்களுக்கு சென்று பரிகாரம் செய்து வருகிறார்கள். அந்த பரிகாரத் தலங்கள் அனைத்தும் சிவபெருமான் ஆலயத்திலே அமைந்திருக்கிறது. கொங்கு மண்டலத்திலும் இதுபோன்று பரிகார ஸ்தலங்கள் நிறைய உள்ளன. அந்த கோயில்களைப்பற்றியும் அடுத்து வரும் பதிவுகளில் காணலாம். அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே நடுப்பட்டி என்ற ஊரில் பெருமாள் கோவிலில் ஆதிசேஷன் புற்று வடிவில் அருள் பாலித்து ராகு-கேது தோஷங்கள் நிவர்த்தியாகி திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெற அருள் புரியும் திருவேங்கடமுடைய ஸ்ரீநிவாசபெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. அந்த ஆலயத்தைப் பற்றியும் அங்கு நடைபெறும் பூஜை விவரங்களையும் இந்த வீடியோவில் தொகுத்து வழங்கியுள்ளேன். தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் ஷேர் செய்து பயனடைய செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
    #அத்வைதம் ஆலய பவனி #அத்வைதம்
    #ராகு தோஷம் #கேது தோஷம் #சர்ப்ப தோஷம் #காலசர்ப்ப தோஷம் #காளஹஸ்தி #தென் காளஹஸ்தி
    #நாகதோஷம்
    #பரிகாரம் #பரிகாரங்கள் #பரிகார கோயில்கள் #பரிகார ஸ்தலங்கள் #கோயில் #ராசி #ராசி கோயில்கள் #தோஷங்கள் #தோஷ நிவர்த்தி #தோஷ நிவர்த்தி பூஜை #பரிகார பூஜை #அஸ்வினி #பரணி #கார்த்திகை #ரோகினி #மிருகசீரிஷம் #திருவாதிரை #புனர்பூசம் #பூசம் #ஆயில்யம் #மகம் #பூரம் #உத்திரம் #அஸ்தம் #சித்திரை #சுவாதி #விசாகம் #அனுஷம் #கேட்டை #மூலம் #பூராடம் #உத்திராடம் #திருவோணம் #அவிட்டம் #சதயம் #பூரட்டாதி #உத்திரட்டாதி #ரேவதி #27 நட்சத்திரங்கள் #12 ராசிகள் #மேஷம் #ரிஷபம் #மிதுனம் #கடகம் #சிம்மம் #கன்னி #துலாம் #விருச்சிகம் #தனுசு #மகரம் #கும்பம் #மீனம் #நட்சத்திர கோயில் #திருப்பூர்
    #திருப்பூர் மாவட்டம் #ஊத்துக்குளி #நடுப்பட்டி #விஜயமங்கலம் #பெருந்துறை # பெருமாள் #பெருமாள் கோவில்
    #advaidam alaya bavani #advaidam
    #parikaram #parikarasthalankal #koilkal #Temples #Rasi #Rasikoilkal
    #ashwini #barani #parani #karthigai #rohini #mirukaserisam #thiruvathirai #punarpusam #pusam #poosam #ayilyam #makam #maham #pooram #puram #uthiram #ashtham #sithirai #swathi #visakam #anusam #anusham #kettai #mulam #moolam #puradam #pooradam #uthiradam #thiruvonam #avittam #sathayam #purattathi #poorattathi #uthirattathy #revathi #27stars #12rasikal #12zodiac #27natchathirankal #tirupur #uthukuli #vijayamangalam #nadupatty
    #perumal #perumalkoil #thiruvenkadam
    Please Subscribe and Support our
    advaidam alaya bavani channel : / @ advaidam

ความคิดเห็น • 2

  • @ssonlineshopping4155
    @ssonlineshopping4155 11 หลายเดือนก่อน

    அருமை

    • @advaidam
      @advaidam  11 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி 🙏🙏