நவக்கிரக ஸ்தலங்களாக அமைந்துள்ள நவதிருப்பதி ஆலயங்கள். ஒரே நாளில் தரிசனம் செய்யலாம்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • நாம் அறிந்த வகையில் நவகிரக ஸ்தலங்கள் அனைத்தும் சோழ நாட்டில் ( கும்பகோணம் சுற்றியுள்ள ஊர்களில் ) சிவபெருமான் ஆலயங்களில் அமைந்துள்ளது.
    திங்களூர் (சந்திரன்), ஆலங்குடி (குரு), திருநாகேஸ்வரம் (ராகு), சூரியனார் கோவில் (சூரியன்), கஞ்சனூர் (சுக்கிரன்), வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்), திருவெண்காடு (புதன்), கீழ்பெரும்பள்ளம் (கேது), திருநள்ளாறு (சனி) என்று ஒன்பது கிரகங்களுக்கும் கோயில் உள்ளது.
    அதைப்போலவே பாண்டியநாட்டில் பெருமாள் ஆலயங்கள் நவகிரக ஸ்தலங்களாக அமைந்துள்ளன.. அவை நவ திருப்பதிகள் என்று அழைக்கப்படும், நம்மாழ்வார் அவர்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட நவதிருப்பதிகள் ஆகும். பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் இந்த நவ திருப்பதிகள் அடங்கும். இந்த ஆலயங்களை தரிசனம் செய்தாலே நவகிரக தோஷங்கள் அனைத்தும் நீங்கி நவகிரக வழிபாடு முழுமை பெறும் என்று சொல்லப்படுகிறது. அதைப் பற்றிய முழு விளக்கம் இந்த வீடியோவில்.
    நவ கிரகங்களோடு தொடர்புடைய பெருமாளின் தசாவதாரங்கள்
    ஸ்ரீராம அவதாரம் - சூரியன்
    ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் - சந்திரன்,
    ஸ்ரீ நரசிம்ம அவதாரம் - செவ்வாய்
    ஸ்ரீ கல்கி அவதாரம் - புதன்,
    ஸ்ரீ வாமன அவதாரம் - வியாழன் (குரு)
    ஸ்ரீ பரசுராமஅவதாரம் - சுக்கிரன்
    ஸ்ரீ கூர்மா அவதாரம் - சனி,
    ஸ்ரீ மச்ச அவதாரம் - கேது
    ஸ்ரீ வராக அவதாரம் - ராகு
    ஸ்ரீ பலராமர் அவதாரம் - குளிகன்
    நவ திருப்பதிகளையும் ஒரே நாளில் தரிசனம் செய்ய காலை 7:00 மணிக்கு ஸ்ரீ வைகுண்டத்தில் ஆரம்பித்து அடுத்தது ஆழ்வார் திருநகரி, திருக்கோளூர், தென்திருப்பேரை, பெருங்குளம், இரட்டை திருப்பதி, திருப்புளியங்குடி நிறைவாக நத்தம் என்ற வரிசையில் தரிசித்து வந்தால் ஒரே நாளில் அனைத்து கோயில்களையும் தரிசித்து விடலாம்.
    கும்பகோணத்தைச் சுற்றியுள்ள பெருமாள் கோயில்களின் நவக்கிரக ஸ்தலங்கள்
    சாரங்கபாணி திருக்கோயில் - சூரியன் ஸ்தலம்
    நந்திபுர விண்ணகரம் ( ஸ்ரீநாதன் கோயில் ) - சந்திரன் ஸ்தலம்
    நாச்சியார் கோயில் - செவ்வாய் பகவான் ஸ்தலம்
    திருப்புள்ளம் பூதங்குடி - புதன் பகவான் ஸ்தலம்
    திரு ஆதனூர் - குரு பகவான் ஸ்தலம்
    திருவெள்ளியங்குடி - சுக்கிரன் ஸ்தலம்
    ஒப்பிலியப்பன் கோயில் - சனி பகவான் ஸ்தலம்
    கபிஸ்தலம் - ராகு ஸ்தலம்
    ஆடுதுறை பெருமாள் கோயில் - கேது ஸ்தலம்
    #அத்வைதம் ஆலய பவனி #அத்வைதம்
    #ராகு தோஷம் #கேது தோஷம் #சர்ப்ப தோஷம் #காலசர்ப்ப தோஷம் #காளஹஸ்தி #தென் காளஹஸ்தி
    #நாகதோஷம் #திருப்பாம்புரம்
    #பரிகாரம் #பரிகாரங்கள் #பரிகார கோயில்கள் #பரிகார ஸ்தலங்கள் #கோயில் #ராசி #ராசி கோயில்கள் #தோஷங்கள் #தோஷ நிவர்த்தி #தோஷ நிவர்த்தி பூஜை #பரிகார பூஜை
    #அஸ்வினி #பரணி #கார்த்திகை #ரோகினி #மிருகசீரிஷம் #திருவாதிரை #புனர்பூசம் #பூசம் #ஆயில்யம் #மகம் #பூரம் #உத்திரம் #அஸ்தம் #சித்திரை #சுவாதி #விசாகம் #அனுஷம் #கேட்டை #மூலம் #பூராடம் #உத்திராடம் #திருவோணம் #அவிட்டம் #சதயம் #பூரட்டாதி #உத்திரட்டாதி #ரேவதி #27 நட்சத்திரங்கள் #12 ராசிகள் #மேஷம் #ரிஷபம் #மிதுனம் #கடகம் #சிம்மம் #கன்னி #துலாம் #விருச்சிகம் #தனுசு #மகரம் #கும்பம் #மீனம் #நட்சத்திர கோயில்
    #advaidam alaya bavani #advaidam
    #parikaram #parikarasthalankal #koilkal #Temples #Rasi #Rasikoilkal
    #ashwini #barani #parani #karthigai #rohini #mirukaserisam #thiruvathirai #punarpusam #pusam #poosam #ayilyam #makam #maham #pooram #puram #uthiram #ashtham #sithirai #swathi #visakam #anusam #anusham #kettai #mulam #moolam #puradam #pooradam #uthiradam #thiruvonam #avittam #sathayam #purattathi #poorattathi #uthirattathy #revathi #27stars #12rasikal #12zodiac #27natchathirankal
    Please Subscribe and Support our
    advaidam alaya bavani channel : / @ advaidam

ความคิดเห็น •