PART --2 திருவிடைமருதூர் பிரம்மஹத்தி தோஷம்பரிகாரம் செய்தபிறகு கோவிலுக்குள் வழிபாடு செய்யும் முறை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • நமது அத்வைதம் ஆலய பவனி சேனலில் திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்க சுவாமி திருக்கோயிலில் பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி பரிகாரம் செய்வது பற்றி இரண்டு பகுதிகளாக வீடியோ போட்டு இருந்தேன். அதாவது பரிகாரம் செய்வது வரை ஒரு பகுதியாகவும் பரிகாரம் செய்து முடித்த பிறகு கோயிலுக்குள் சென்று வழிபடும் முறை பற்றிய ஒரு வீடியோவும் போட்டு இருந்தோம் அதில் முதல் பகுதி புதிய விளக்கங்களுடன் மறுபதிப்பு செய்து போடப்பட்டிருந்தது. தற்பொழுது இரண்டாவது பகுதியும் புதிய விளக்கங்களுடன் சில சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் பொருட்டு மறு பதிப்பு செய்து வெளியிட்டுள்ளேன். முடிந்தவரை அனைத்து விஷயங்களையும் தெளிவாக விளக்கி உள்ளேன். பார்த்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
    பரிகாரம் பற்றிய முழு விளக்கம் வீடியோ பகுதி - 1 ஐ காண வீடியோ லிங்க்
    • பகுதி - 1 திருவிடைமரு...
    தமிழ்நாட்டில் உள்ள எண்ணற்ற ஆலயங்களில் நாம் அறிந்தவை மிக சொற்பமே. அந்த வகையில் ஆலயங்களையும் அதன் சிறப்புகளை பற்றி தெரிந்து கொள்ளவும் மேலும் எந்தெந்த கோயில்களில் என்ன தோஷத்திற்கு பரிகாரம் நடைபெறுகிறது என்பது பற்றியும் அதன் விளக்கங்களையும் பகிர்ந்து கொள்வதற்காகவே இந்த அத்வைதம் ஆலய பவனி you tube சேனல்.
    #அத்வைதம் ஆலய பவனி #அத்வைதம்
    திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்க சுவாமி திருக்கோவிலில் நடைபெறும் பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி பரிகார பூஜை மிகவும் முக்கியமான பூஜையாகும்.இந்த பரிகார பூஜை தவிர இத்திருக்கோயிலில் நடைபெறும் மற்ற பூஜை விவரங்கள், மற்றும் அதற்குரிய கட்டண விவரங்கள் , மற்றும் இறந்தவர்களின் ஆத்மா முக்தியடைய மோட்ச தீபம் ஏற்றும் முறை ஆகிய விவரங்கள் மற்றும் இதர தோஷ பரிகாரங்கள் மற்றும் நவக்கிரஹ கோயில்கள்,புராதன கோயில்கள், அங்கு நடைபெறும் பரிகார பூஜைகள் பற்றிய விளக்கங்கள் அனைத்தும் நமது சேனலில் தொடர்ந்து வெளியிடப்படும்.மேலும் பரிகார பூஜைகள் செய்வதற்கு உடனிருந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருகிறோம்
    தகவலுக்கு தொடர்பு கொள்ள 90875 87775, 84384 78753 என்ற எண்ணிற்கு அழைக்கவும்.தேவையான தகவல்கள் மற்றும் விளக்கங்கள் தரப்படும்
    #பிரம்மஹத்தி #பிரம்மஹத்தி தோஷம் #பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி #பரிகாரம் #பரிகாரங்கள் #பரிகார கோயில்கள் #பரிகார ஸ்தலங்கள் #கோயில் #ராசி #ராசி கோயில்கள் #தோஷங்கள் #தோஷ நிவர்த்தி #தோஷ நிவர்த்தி பூஜை #பரிகார பூஜை #அஸ்வினி #பரணி #கார்த்திகை #ரோகினி #மிருகசீரிஷம் #திருவாதிரை #புனர்பூசம் #பூசம் #ஆயில்யம் #மகம் #பூரம் #உத்திரம் #அஸ்தம் #சித்திரை #சுவாதி #விசாகம் #அனுஷம் #கேட்டை #மூலம் #பூராடம் #உத்திராடம் #திருவோணம் #அவிட்டம் #சதயம் #பூரட்டாதி #உத்திரட்டாதி #ரேவதி #27 நட்சத்திரங்கள் #12 ராசிகள் #மேஷம் #ரிஷபம் #மிதுனம் #கடகம் #சிம்மம் #கன்னி #துலாம் #விருச்சிகம் #தனுசு #மகரம் #கும்பம் #மீனம் #நட்சத்திர கோயில் #திருவிடைமருதூர் #மகாலிங்க சுவாமி #மோட்ச தீபம் #நட்சத்திர லிங்கம் #நட்சத்திர லிங்கங்கள்
    #மோட்ச விளக்கு #ஈசான்யம் #ஆத்மா #முக்தி
    #advaidam alaya bavani #advaidam
    #thiruvidai maruthur #kumbakonam #mahalinka swami
    #prammahathi #prammahathi dosham #dosha nivarthi #
    #parikaram #parikarasthalankal #koilkal #Temples #Rasi #Rasikoilkal
    #ashwini #barani #parani #karthigai #rohini #mirukaserisam #thiruvathirai #punarpusam #pusam #poosam #ayilyam #makam #maham #pooram #puram #uthiram #ashtham #sithirai #swathi #visakam #anusam #anusham #kettai #mulam #moolam #puradam #pooradam #uthiradam #thiruvonam #avittam #sathayam #purattathi #poorattathi #uthirattathy #revathi #27stars #12rasikal #12zodiac #27natchathirankal #27nakshatralinkankal #motchadeepam #motchavilakku #athma #mukthi
    Please Subscribe and Support our
    advaidam alaya bavani channel : / @ advaidam

ความคิดเห็น • 13

  • @vijikavi3938
    @vijikavi3938 2 หลายเดือนก่อน

    Om namah shivaya

  • @sumi2794
    @sumi2794 2 หลายเดือนก่อน

    👏

  • @mohanrajsadhasivam2180
    @mohanrajsadhasivam2180 2 หลายเดือนก่อน

    Mikavum arumaiyana payanulla pathivu. Thelivana vilakkam. valthukkal.

    • @advaidam
      @advaidam  2 หลายเดือนก่อน

      தங்கள் கருத்துக்கு மனமார்ந்த நன்றிகள்.

  • @vanithas5147
    @vanithas5147 17 วันที่ผ่านมา

    வணக்கம் ஐயா .ஒரு குடும்பத்திற்கு ஒரு பரிகார ரசிதா அல்லது நபர் ஒருவருக்கு பரிகார ரசிதா. குடும்ப உறுப்பினர்கள், அதாவது அம்மா அப்பா குழந்தைகள் அனைவரும் கலந்து கொள்ளலாமா

    • @advaidam
      @advaidam  17 วันที่ผ่านมา

      @@vanithas5147 பரிகாரம் செய்யும் இடத்தில் பரிகாரம் செய்பவருக்கு மட்டும் தான் அனுமதி. பரிகாரம் முடிந்தபின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சாமி தரிசனம் செய்ய செல்லலாம். மற்றவர் களுக்கும் பரிகாரம் செய்ய வேண்டுமென்றால் அதற்கு தனித்தனியாக பரிகாரம் டிக்கெட் வாங்க வேண்டும். நன்றி 🙏🙏

  • @Vika-l6u
    @Vika-l6u 10 วันที่ผ่านมา

    மேற்கு வாசல் ஏன் அடைத்து வைத்துள்ளார்கள்?

    • @advaidam
      @advaidam  10 วันที่ผ่านมา

      @@Vika-l6u மேற்கு வாசல் கோபுர வாயில் நுழையும் இடத்தில் இருந்த பத்ரகிரியார் சிலையை யாரோ சேதப்படுத்தி விட்டனர். புதிய சிலை வைக்கும் வரை அடைத்து வைத்திருந்தார்கள். விரைவில் மீண்டும் திறப்பாக சொன்னார்கள். 🙏🙏🙏

  • @d.saravanan9733
    @d.saravanan9733 2 หลายเดือนก่อน

    வணக்கம். அம்மன் சன்னதியில் அர்ச்சனை செய்ய வாங்கும் பிரசாத பைகள் கோவிலுக்கு வெளிய கிடைக்குமா அல்லது கோவிலுக்கு உள்ள கிடைக்குமா ஐயா?

    • @advaidam
      @advaidam  2 หลายเดือนก่อน

      @@d.saravanan9733 கோயிலுக்கு உள்ளே டிக்கெட் கௌண்டர் அருகில் ஒரு கடை உள்ளது. கோயிலுக்கு வெளியே நிறைய கடைகள் உள்ளன. உங்கள் வசதிப்படி வாங்கி கொள்ளலாம்.

    • @d.saravanan9733
      @d.saravanan9733 2 หลายเดือนก่อน

      @@advaidam mika nantri.. oom namashivaya..