( தென் காளஹஸ்தி ) திருப்பாம்புரம் கோயிலில் பரிகாரம் மற்றும் ஹோமம் பூஜை விளக்கம். பூஜை நேரங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • தென் காளஹஸ்தி என்று அழைக்கப்படும் திருப்பாம்புரம் கோயிலானது ராகுவும் கேதுவும் ஏக சரீரமாக இணைந்து சிவனை பூஜித்து சாப விமோசனம் பெற்ற ஸ்தலமானதால் தென் காளஹஸ்தி என்று அழைக்கப்படுகிறது.
    ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் இருந்தால்,
    18 வருட ராகு திசை நடந்தால்,
    7 வருட கேது திசை நடந்தால் ,
    லக்கினத்திற்கு 2 - ல் ராகுவோ, கேதுவோ இருந்து லக்னத்திற்கு 8 - ல் கேதுவோ,ராகுவோ இருந்தால்,
    ராகு புத்தி, கேது புத்தி நடந்தால்,
    களத்திர தோஷம் இருந்தால் ,
    புத்திர தோஷம் இருந்தால்,
    ஆண் பெண் இரு பாலருக்கும் திருமணம் தடைபட்டால்,
    கனவில் அடிக்கடி பாம்பு வந்தால்,
    தெரிந்தோ தெரியாமலோ பாம்பை அடித்திருந்தால் ,
    கடன் தொல்லை இருந்தால்,
    இந்தத் திருத்தலத்திற்கு வந்து பரிகாரம் செய்தல் அவசியம்.
    ராகுவின் பரிகார ஸ்தலமாக திருநாகேஸ்வரம் விளங்குகிறது. கேதுவின் பரிகார ஸ்தலமாக கீழப்பெரும்பள்ளம் விளங்குகிறது. ராகு கேது பரிகார தோஷத்திற்கு இந்த கோயிலுக்கு வந்து பரிகாரம் செய்தாலே காளகஸ்தி, குடந்தை, திருநாகேஸ்வரம்,நாகூர், மற்றும் கீழப்பெரும்பள்ளம் ஆகிய ஐந்து தலங்களில் பரிகாரம் செய்வதற்கு ஒப்பானது. இந்த ஆலயத்தில் நடைபெறும் பரிகார பூஜைகள், பரிகார பூஜை நடைபெறும் நேரங்கள் மற்றும் பரிகார ஹோம பூஜைகள் சம்பந்தப்பட்ட விளக்கங்களை இந்த வீடியோவில் தொகுத்து வழங்கியுள்ளேன்.
    குறிப்பு : இத்திருக்கோயிலில் பரிகார பூஜை மற்றும் வழிபாடு செய்வதற்கு உடனிருந்து ஆலோசனை சொல்ல ( Consultant ) தேவைப்படின் உங்களுடன் வந்து அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்து தர 84384 78753 மற்றும் 9087587775 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
    #அத்வைதம் ஆலய பவனி #அத்வைதம்
    #ராகு தோஷம் #கேது தோஷம் #சர்ப்ப தோஷம் #காலசர்ப்ப தோஷம் #காளஹஸ்தி #தென் காளஹஸ்தி
    #நாகதோஷம் #திருப்பாம்புரம்
    #பரிகாரம் #பரிகாரங்கள் #பரிகார கோயில்கள் #பரிகார ஸ்தலங்கள் #கோயில் #ராசி #ராசி கோயில்கள் #தோஷங்கள் #தோஷ நிவர்த்தி #தோஷ நிவர்த்தி பூஜை #பரிகார பூஜை
    #அஸ்வினி #பரணி #கார்த்திகை #ரோகினி #மிருகசீரிஷம் #திருவாதிரை #புனர்பூசம் #பூசம் #ஆயில்யம் #மகம் #பூரம் #உத்திரம் #அஸ்தம் #சித்திரை #சுவாதி #விசாகம் #அனுஷம் #கேட்டை #மூலம் #பூராடம் #உத்திராடம் #திருவோணம் #அவிட்டம் #சதயம் #பூரட்டாதி #உத்திரட்டாதி #ரேவதி #27 நட்சத்திரங்கள் #12 ராசிகள் #மேஷம் #ரிஷபம் #மிதுனம் #கடகம் #சிம்மம் #கன்னி #துலாம் #விருச்சிகம் #தனுசு #மகரம் #கும்பம் #மீனம் #நட்சத்திர கோயில்
    #advaidam alaya bavani #advaidam
    #parikaram #parikarasthalankal #koilkal #Temples #Rasi #Rasikoilkal
    #ashwini #barani #parani #karthigai #rohini #mirukaserisam #thiruvathirai #punarpusam #pusam #poosam #ayilyam #makam #maham #pooram #puram #uthiram #ashtham #sithirai #swathi #visakam #anusam #anusham #kettai #mulam #moolam #puradam #pooradam #uthiradam #thiruvonam #avittam #sathayam #purattathi #poorattathi #uthirattathy #revathi #27stars #12rasikal #12zodiac #27natchathirankal
    Please Subscribe and Support our
    advaidam alaya bavani channel : / @ advaidam

ความคิดเห็น • 7

  • @gowrisankargurukkalthirupa304
    @gowrisankargurukkalthirupa304 ปีที่แล้ว

    நன்றி

    • @advaidam
      @advaidam  ปีที่แล้ว +1

      தங்கள் ஒத்துழைப்புக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். என்றென்றும் அன்புடன்...🙏🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 ปีที่แล้ว

    சிவாய நம🙏🌷🌼🙏🌹

  • @santhinisanthini1655
    @santhinisanthini1655 ปีที่แล้ว

    • @advaidam
      @advaidam  ปีที่แล้ว

      நன்றிகள் பல...🙏🙏🙏

  • @boopalashanthi4100
    @boopalashanthi4100 11 หลายเดือนก่อน

    Ungal sevai thodaratum ayya

    • @advaidam
      @advaidam  11 หลายเดือนก่อน

      மிக்க மகிழ்ச்சி, மிக மிக நன்றி 🙏🙏🙏