திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்க சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருக்கல்யாண மஹோற்சவம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • வைகாசி விசாகத் திருக்கல்யாண மஹோற்சவம். திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்க சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருக்கல்யாண மஹோற்சவம் வெகு விமர்சியாக நடைபெற இருக்கிறது. வருகிற 13/5/2024 ஆம் தேதி முதல் 24/5/2024 ஆம் தேதி வரை மிகச் சிறப்பாக நடைபெறும். இந்த விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு இறையருள் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் 18/5/2024 சனிக்கிழமை அன்று இரவு 8.00மணிக்கு மேல் 9.30 மணிக்குள் நடைபெற உள்ளது திருமணம் ஆகாதவர்கள் இந்த திருக்கல்யாண வைபவ த்தில் கலந்துகொண்டால் ஸ்ரீ மகாலிங்க சுவாமி திருவருளால் உடனடியாக திருமணம் நடைபெறும். இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி பலனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
    Music in this video : youtube audio library
    தமிழ்நாட்டில் உள்ள எண்ணற்ற ஆலயங்களில் நாம் அறிந்தவை மிக சொற்பமே. அந்த வகையில் ஆலயங்களையும் அதன் சிறப்புகளை பற்றி தெரிந்து கொள்ளவும் மேலும் எந்தெந்த கோயில்களில் என்ன தோஷத்திற்கு பரிகாரம் நடைபெறுகிறது என்பது பற்றியும் அதன் விளக்கங்களையும் பகிர்ந்து கொள்வதற்காகவே இந்த அத்வைதம் ஆலய பவனி you tube சேனல்.
    #அத்வைதம் ஆலய பவனி #அத்வைதம்
    திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்க சுவாமி திருக்கோவிலில் நடைபெறும் பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி பரிகார பூஜை மிகவும் முக்கியமான பூஜையாகும்.இந்த பரிகார பூஜை தவிர இத்திருக்கோயிலில் நடைபெறும் மற்ற பூஜை விவரங்கள், மற்றும் அதற்குரிய கட்டண விவரங்கள் , மற்றும் இறந்தவர்களின் ஆத்மா முக்தியடைய மோட்ச தீபம் ஏற்றும் முறை ஆகிய விவரங்கள் மற்றும் இதர தோஷ பரிகாரங்கள் மற்றும் நவக்கிரஹ கோயில்கள்,புராதன கோயில்கள், அங்கு நடைபெறும் பரிகார பூஜைகள் பற்றிய விளக்கங்கள் அனைத்தும் நமது சேனலில் தொடர்ந்து வெளியிடப்படும்.மேலும் பரிகார பூஜைகள் செய்வதற்கு உடனிருந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருகிறோம்
    தகவலுக்கு தொடர்பு கொள்ள 90875 87775, 84384 78753 என்ற எண்ணிற்கு அழைக்கவும்.தேவையான தகவல்கள் மற்றும் விளக்கங்கள் தரப்படும்
    #பிரம்மஹத்தி #பிரம்மஹத்தி தோஷம் #பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி #பரிகாரம் #பரிகாரங்கள் #பரிகார கோயில்கள் #பரிகார ஸ்தலங்கள் #கோயில் #ராசி #ராசி கோயில்கள் #தோஷங்கள் #தோஷ நிவர்த்தி #தோஷ நிவர்த்தி பூஜை #பரிகார பூஜை #அஸ்வினி #பரணி #கார்த்திகை #ரோகினி #மிருகசீரிஷம் #திருவாதிரை #புனர்பூசம் #பூசம் #ஆயில்யம் #மகம் #பூரம் #உத்திரம் #அஸ்தம் #சித்திரை #சுவாதி #விசாகம் #அனுஷம் #கேட்டை #மூலம் #பூராடம் #உத்திராடம் #திருவோணம் #அவிட்டம் #சதயம் #பூரட்டாதி #உத்திரட்டாதி #ரேவதி #27 நட்சத்திரங்கள் #12 ராசிகள் #மேஷம் #ரிஷபம் #மிதுனம் #கடகம் #சிம்மம் #கன்னி #துலாம் #விருச்சிகம் #தனுசு #மகரம் #கும்பம் #மீனம் #நட்சத்திர கோயில் #திருவிடைமருதூர் #மகாலிங்க சுவாமி #மோட்ச தீபம் #நட்சத்திர லிங்கம் #நட்சத்திர லிங்கங்கள்
    #மோட்ச விளக்கு #ஈசான்யம் #ஆத்மா #முக்தி
    #advaidam alaya bavani #advaidam
    #thiruvidai maruthur #kumbakonam #mahalinka swami
    #prammahathi #prammahathi dosham #dosha nivarthi #
    #parikaram #parikarasthalankal #koilkal #Temples #Rasi #Rasikoilkal
    #ashwini #barani #parani #karthigai #rohini #mirukaserisam #thiruvathirai #punarpusam #pusam #poosam #ayilyam #makam #maham #pooram #puram #uthiram #ashtham #sithirai #swathi #visakam #anusam #anusham #kettai #mulam #moolam #puradam #pooradam #uthiradam #thiruvonam #avittam #sathayam #purattathi #poorattathi #uthirattathy #revathi #27stars #12rasikal #12zodiac #27natchathirankal #27nakshatralinkankal #motchadeepam #motchavilakku #athma #mukthi
    Please Subscribe and Support our
    advaidam alaya bavani channel : / @ advaidam

ความคิดเห็น • 2

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 3 หลายเดือนก่อน +2

    🙏சிவ சிவ🌻திருச்சிற்றம்பலம்🌿🙏❤❤❤❤❤

    • @advaidam
      @advaidam  3 หลายเดือนก่อน +1

      நன்றி ஐயா. ஓம் நமசிவாய🙏🙏🙏