திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்க சுவாமி திருக்கோயில் தைப்பூசப் பெருவிழா நிகழ்ச்சி நிரல் & அழைப்பிதழ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்க சுவாமி திருக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம், ஆருத்ரா தரிசனம், தைப்பூச தேர்த்திருவிழா போன்ற விழாக்கள் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடம் தைப்பூசப் பெருவிழா 2024 ஜனவரி 8ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 13.1.24 முதல் 25.1.24 ஆம் தேதி வரை மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவுக்கான நிகழ்ச்சி நிரல் மற்றும் அழைப்பிதழ் இந்த வீடியோவில் விளக்கமாக போடப்பட்டுள்ளது. தாங்கள் தங்களுக்கு சவுகரியப்பட்ட ஏதாவது ஒரு நாளில் இந்த திருவிழாவில் கலந்துகொண்டு ஸ்ரீ மகாலிங்க சுவாமியின் அருளை பெற வேண்டுகிறேன். மேலும் திருவிழா நடைபெறும் நாட்களில் வழக்கம்போல பிரம்மஹத்தி நிவர்த்தி பூஜை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும். பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி பூஜைக்கு செல்பவர்கள் பூஜையில் கலந்து கொண்டு தைப்பூசத் தேர் திருவிழா நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு இறையருள் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
    திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்க சுவாமி திருக்கோவிலில் நடைபெறும் பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி பரிகார பூஜை மிகவும் முக்கியமான பூஜையாகும்.இந்த பரிகார பூஜை தவிர இத்திருக்கோயிலில் நடைபெறும் மற்ற பூஜை விவரங்கள், மற்றும் அதற்குரிய கட்டண விவரங்கள் , மற்றும் இறந்தவர்களின் ஆத்மா முக்தியடைய மோட்ச தீபம் ஏற்றும் முறை ஆகிய விவரங்கள் மற்றும் இதர தோஷ பரிகாரங்கள் மற்றும் நவக்கிரஹ கோயில்கள்,புராதன கோயில்கள், அங்கு நடைபெறும் பரிகார பூஜைகள் பற்றிய விளக்கங்கள் அனைத்தும் நமது சேனலில் தொடர்ந்து வெளியிடப்படும்.மேலும் பரிகார பூஜைகள் செய்வதற்கு உடனிருந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருகிறோம்
    தகவலுக்கு தொடர்பு கொள்ள 90875 87775, 84384 78753 என்ற எண்ணிற்கு அழைக்கவும்.தேவையான தகவல்கள் மற்றும் விளக்கங்கள் தரப்படும்
    #பிரம்மஹத்தி #பிரம்மஹத்தி தோஷம் #பிரம்மஹத்தி தோஷ நிவர்த்தி #பரிகாரம் #பரிகாரங்கள் #பரிகார கோயில்கள் #பரிகார ஸ்தலங்கள் #கோயில் #ராசி #ராசி கோயில்கள் #தோஷங்கள் #தோஷ நிவர்த்தி #தோஷ நிவர்த்தி பூஜை #பரிகார பூஜை #அஸ்வினி #பரணி #கார்த்திகை #ரோகினி #மிருகசீரிஷம் #திருவாதிரை #புனர்பூசம் #பூசம் #ஆயில்யம் #மகம் #பூரம் #உத்திரம் #அஸ்தம் #சித்திரை #சுவாதி #விசாகம் #அனுஷம் #கேட்டை #மூலம் #பூராடம் #உத்திராடம் #திருவோணம் #அவிட்டம் #சதயம் #பூரட்டாதி #உத்திரட்டாதி #ரேவதி #27 நட்சத்திரங்கள் #12 ராசிகள் #மேஷம் #ரிஷபம் #மிதுனம் #கடகம் #சிம்மம் #கன்னி #துலாம் #விருச்சிகம் #தனுசு #மகரம் #கும்பம் #மீனம் #நட்சத்திர கோயில் #திருவிடைமருதூர் #மகாலிங்க சுவாமி #மோட்ச தீபம் #நட்சத்திர லிங்கம் #நட்சத்திர லிங்கங்கள்
    #மோட்ச விளக்கு #ஈசான்யம் #ஆத்மா #முக்தி
    #advaidam alaya bavani #advaidam
    #thiruvidai maruthur #kumbakonam #mahalinka swami
    #prammahathi #prammahathi dosham #dosha nivarthi #
    #parikaram #parikarasthalankal #koilkal #Temples #Rasi #Rasikoilkal
    #ashwini #barani #parani #karthigai #rohini #mirukaserisam #thiruvathirai #punarpusam #pusam #poosam #ayilyam #makam #maham #pooram #puram #uthiram #ashtham #sithirai #swathi #visakam #anusam #anusham #kettai #mulam #moolam #puradam #pooradam #uthiradam #thiruvonam #avittam #sathayam #purattathi #poorattathi #uthirattathy #revathi #27stars #12rasikal #12zodiac #27natchathirankal #27nakshatralinkankal #motchadeepam #motchavilakku #athma #mukthi
    Please Subscribe and Support our
    advaidam alaya bavani channel : / @ advaidam

ความคิดเห็น • 3

  • @rahulram3409
    @rahulram3409 8 หลายเดือนก่อน

    Nice video sir

  • @neelakantann4335
    @neelakantann4335 8 หลายเดือนก่อน

    Nice good infooo we are planning to Visit temple by nex month

    • @advaidam
      @advaidam  8 หลายเดือนก่อน

      தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ஐயா. வாழ்க வளமுடன், நலமுடன்....