open talk tamil
open talk tamil
  • 2 468
  • 6 490 638
பிரம்மதேசம் துரோபதை அம்மன் கோவில் திருவிழா |Draupadi Amman Temple brahmadesam Perambalur| பெரம்பலூர்
#draupadi
#aanmeegam
#perambalur
பெரம்பலூர்:07-06-2024
பிரம்மதேசம் அருள்மிகு திரெளபதை அம்மன் சமேத தர்ம ராஜா கோவில் திருவிழா
"முறத்தால் பக்தர்களை அடிக்கும் "விநோத திருவிழா திரளானோர் சுவாமி தரிசனம்.
முறத்தால் அடி வாங்கினால் தீய சக்தி விலகும், நல்லது நடக்கும், குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்....
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் பிரம்மதேசம் அருள்மிகு திரௌபதை அம்மன் சமேத தர்மராஜா திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
இத்திருக்கோவிலில் பஞ்ச பாண்டவர்கள் போற்றும் பிரம்மனால் வழிபட்ட ஊர் என்பதாக ஐதீகம் கூறப்படுகிறது.
இந்நிலையில் இத்திருக்கோவிலில் திருவிழா கடந்த 31-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து அர்ச்சுனன் வில்வளைத்தல், திரெளபதை அம்மன் திருக்கல்யாணம், உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான" முறத்தால் அடிக்கும் விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. திருக்கோவிலில் இருந்து பல்வேறு வேடமிட்டு மருளாளிகள் ஊர்வலமாக வந்து அருகில் உள்ள ஏரிக் கரையில அர்ச்சுனன் மாடு திருப்புதல் விழாவும், அதனையடுத்து வல்லாளகோட்டை இடித்து மருளாளிகள் "முறத்தால் பக்தர்களை அடிக்கும் "விநோத திருவிழா இன்று நடைபெற்றது.
இவ்விழாவில் முரத்தால் அடி வாங்கினால் பேய், பில்லி சூனியம் பயம் தெளியவும், நினைத்த காரியம் நடக்கும் என்பதால் திரளான பக்தர்கள் முரத்தால் அடி வாங்கினர்,
இவ்விழாவில் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
มุมมอง: 347

วีดีโอ

சிறுமலை சுற்றுலா |sirumalai tourist places |sirumalai tour video tamil |Dindigul sirumalai hills |
มุมมอง 641หลายเดือนก่อน
#tamilnews #dindigul #tourTamil திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானலுக்கு அடுத்தபடியாக சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்கும் சிறுமலை சுற்றுலா குறித்த தகவல்கள்...
புதுக்கோட்டை அழியாநிலை மாட்டுவண்டி பந்தயம் |pudukkottai aliyanilai Mattu vandi panthayyam|rekla race
มุมมอง 879หลายเดือนก่อน
#reklarace #pudukkottai #mattuvandirace புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அழியாநிலை கிராமத்தில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1349வது சதயவிழாவை முன்னிட்டு (24-05-2024) முதலாம் ஆண்டு மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. புதுக்கோட்டை அழியாநிலை மாட்டுவண்டி எல்கை பந்தயம் aliyanilai rekla race pudukkottai mattuvandi race aliyanilai mattuvandi race
sankatahara chaturthi |Puducherry manakula vinayagar Temple | புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் |
มุมมอง 62หลายเดือนก่อน
#vinayagar #puducherry #anmeegam புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் வைகாசி மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு (26-05-2024) சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் பெரும் திரளான பக்தர்கள் பங்கேற்று விநாயகப் பெருமானை வழிபட்டுச் சென்றனர். அதன் வீடியோ...! #sankataharachaturthi2024 #sankataharachaturthi sankatahara chaturthi at Puducherry manakula vinayagar Temple video
trichy Koothaipar Jallikattu | திருச்சி கூத்தப்பார் ஜல்லிக்கட்டு 2023 |Jallikattu video|ஜல்லிக்கட்டு
มุมมอง 2.1Kหลายเดือนก่อน
#jallikattu #trichy #ஜல்லிக்கட்டு திருச்சி கூத்தப்பார் ஜல்லிக்கட்டு 2023 அதன் வீடியோ...
புதுச்சேரி யோகமாயா லலிதாம்பிகை கோவில் |SRI YOGI LALITHAMBIGAI TEMPLE |Puducherry temples |aanmeegam
มุมมอง 1.2Kหลายเดือนก่อน
#puducherry #lalithambigai #anmeegam புதுச்சேரி : 23-05-2024 புதுச்சேரி குருமாம்பேட் யோகமாயா லலிதாம்பிகை கோவிலில், வைகாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்(23-05-2024) நடைபெற்றது. புதுச்சேரி குருமாம்பட்டு ஹவுசிங்போர்டு, இந்திரா நகரில் உள்ள யோகமாய லலிதாம்பிகை கோவிலில், பவுர்ணமி தினத்தை முன்னிட்டு காலை யோக மயா லலிதாம்பிகை அம்மனுக்கு சிறப்பு யாகம் நடைபெற்றது. அதன் பின்னர் பால், பன்னீர், சந...
Jallikattu |Trichy Koothappar jallikattu 2023 | திருச்சி கூத்தப்பார் ஜல்லிக்கட்டு |Trichy Jallikattu
มุมมอง 357หลายเดือนก่อน
#jallikattu #trichy #ஜல்லிக்கட்டு திருச்சி கூத்தப்பர் ஜல்லிக்கட்டு 2023 திருச்சி:21-01-2023 திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை அடுத்த கூத்தப்பர் ஊராட்சியில் விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த காளைகள் பங்கேற்பு - திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் கூத்தப்பர் ஊராட்சியில் அதிகபடியாக 850 காளைகள் பங்கேற்பு ... திருச்சி மாவட்டத்தில் மிகவும் பி...
பாடாலூர் செல்லியம்மன் கோவில் தேரோட்டம் |Perambalur Padalur Ayyanar Chelliyamman Temple therootam |
มุมมอง 248หลายเดือนก่อน
#perambalur #anmeegam #selliamman பெரம்பலூர்: 22-05-2024 பெரம்பலூர் மாவட்டம் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாடாலூர் ஸ்ரீ ஐய்யனார் , ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் தேரோட்டம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் பாடாலூர் கிராமத்தில் அமைந்துள்ளது. ஸ்ரீ ஐய்யனார், ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில். இத்திருக்கோயிலில் மே...
திருவானைக்காவல் 63 நாயன்மார்கள் திருவீதி உலா |thiruvanaikaval Temple 63 Nayanmar Veethi Ula |trichy
มุมมอง 260หลายเดือนก่อน
#thiruvanaikaval #anmeegam #trichy திருச்சி: 30.04.2023 திருவானைக்கோவிலில் 63 நாயன்மார்கள் திருவீதி உலா வைபவம் - வழி எங்கிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம். பன்னிரு திருமுறை வார வழிபாட்டு கழகத்தின் 54வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக விளங்கும் திருச்சி திருவானைக்கோவிலில் திருமுறை விழா இன்று நடைபெற்றது. விழாவின் சிறப்பு அம்சமாக இன்று பன்னிரு திருமுறைகள் ஓதப்ப...
வத்தலகுண்டு முத்துமாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா |vathalakundu muthumariamman temple |Dindigul |
มุมมอง 226หลายเดือนก่อน
வத்தலகுண்டு முத்துமாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா |vathalakundu muthumariamman temple |Dindigul |
புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம் |Pondicherry Vedapureeswarar Temple |eswaran temple |
มุมมอง 245หลายเดือนก่อน
புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம் |Pondicherry Vedapureeswarar Temple |eswaran temple |
திருக்குறுங்குடி நம்பி கோவில் பாதை மூடல் வனத்துறை அறிவிப்பு|Thirukurungudi Nambi Temple|Tirunelveli
มุมมอง 173หลายเดือนก่อน
திருக்குறுங்குடி நம்பி கோவில் பாதை மூடல் வனத்துறை அறிவிப்பு|Thirukurungudi Nambi Temple|Tirunelveli
திருச்சியில் ஆர்எஸ்எஸ் காரியகர்த்தா விகாஸ் பயிற்சி முகாம் |karyakarta vikas varg 2024 |RSS CAMP |BJP
มุมมอง 681หลายเดือนก่อน
திருச்சியில் ஆர்எஸ்எஸ் காரியகர்த்தா விகாஸ் பயிற்சி முகாம் |karyakarta vikas varg 2024 |RSS CAMP |BJP
குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் திருவிழா|Ooty coonoor thanthi Mariamman Temple chithirai thiruvila|
มุมมอง 263หลายเดือนก่อน
குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் திருவிழா|Ooty coonoor thanthi Mariamman Temple chithirai thiruvila|
முருகன் திருக்கல்யாணம் | TRICHY THIRUVRAMBUR Anna Nagar MURGAN TEMPLE THIRUKALIYNAM |aanmeegam |
มุมมอง 85หลายเดือนก่อน
முருகன் திருக்கல்யாணம் | TRICHY THIRUVRAMBUR Anna Nagar MURGAN TEMPLE THIRUKALIYNAM |aanmeegam |
திருச்சி ஏர்போர்ட் ஸ்ரீஅங்காள ஈஸ்வரி கோயில் தீமிதி திருவிழா|Trichy Sri pilikan Muneeswarar Temple|
มุมมอง 214หลายเดือนก่อน
திருச்சி ஏர்போர்ட் ஸ்ரீஅங்காள ஈஸ்வரி கோயில் தீமிதி திருவிழா|Trichy Sri pilikan Muneeswarar Temple|
திருச்சி மலைக்கோட்டை தேரோட்டம் |trichy Malaikottai Car Festival Trichy Thayumanavar Temple |
มุมมอง 199หลายเดือนก่อน
திருச்சி மலைக்கோட்டை தேரோட்டம் |trichy Malaikottai Car Festival Trichy Thayumanavar Temple |
பட்டுக்கோட்டை ஆலத்தூர் ஸ்ரீ காருடைய அய்யனார் கோவில் |Sri Karudaiya Ayyanar Temple alathur Thanjavur
มุมมอง 2392 หลายเดือนก่อน
பட்டுக்கோட்டை ஆலத்தூர் ஸ்ரீ காருடைய அய்யனார் கோவில் |Sri Karudaiya Ayyanar Temple alathur Thanjavur
கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை தேரோட்டம் |koovagam koothandavar temple therootam |aanmeegam |
มุมมอง 3742 หลายเดือนก่อน
கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை தேரோட்டம் |koovagam koothandavar temple therootam |aanmeegam |
வீரப்பூர் மாசி திருவிழா|Ponnar Shankar Temple masi thiruvila 2024|veerapur periyakandi amman temple
มุมมอง 3573 หลายเดือนก่อน
வீரப்பூர் மாசி திருவிழா|Ponnar Shankar Temple masi thiruvila 2024|veerapur periyakandi amman temple
வீரப்பூர் பொன்னர் சங்கர் கோவில் மாசி திருவிழா|Famous Ponnar Shankar Temple Festival 2024 |manaparai
มุมมอง 1353 หลายเดือนก่อน
வீரப்பூர் பொன்னர் சங்கர் கோவில் மாசி திருவிழா|Famous Ponnar Shankar Temple Festival 2024 |manaparai
Perambalur arumbavur mayana kollai Mayana surai thiruvila |அரும்பாவூர் மயானக்கொள்ளை திருவிழா 2024 |
มุมมอง 1K3 หลายเดือนก่อน
Perambalur arumbavur mayana kollai Mayana surai thiruvila |அரும்பாவூர் மயானக்கொள்ளை திருவிழா 2024 |
கொல்லிமலை மாசி பெரியண்ணசாமி கோவில் மாசி திருவிழா |Masi Periasamy Temple kollimalai Namakkal |
มุมมอง 8774 หลายเดือนก่อน
கொல்லிமலை மாசி பெரியண்ணசாமி கோவில் மாசி திருவிழா |Masi Periasamy Temple kollimalai Namakkal |
vedasandur valli kummi aattam |valli kummi attam | வேடசந்தூர் தமிழச்சி வள்ளி கும்மி ஆட்டம் |Dindigul
มุมมอง 3314 หลายเดือนก่อน
vedasandur valli kummi aattam |valli kummi attam | வேடசந்தூர் தமிழச்சி வள்ளி கும்மி ஆட்டம் |Dindigul
SRI YOGI LALITHAMBIGAI TEMPLE Puducherry | புதுச்சேரி ஸ்ரீயோகமாயா லலிதாம்பிகை கோவில் |aanmeegam |
มุมมอง 724 หลายเดือนก่อน
SRI YOGI LALITHAMBIGAI TEMPLE Puducherry | புதுச்சேரி ஸ்ரீயோகமாயா லலிதாம்பிகை கோவில் |aanmeegam |
திருப்போரூர் கந்தசாமி கோவில் மாசி மக கொடியேற்றம் |Kanthasamy Temple Thiruporur |Masi magam 2024 |
มุมมอง 1234 หลายเดือนก่อน
திருப்போரூர் கந்தசாமி கோவில் மாசி மக கொடியேற்றம் |Kanthasamy Temple Thiruporur |Masi magam 2024 |
Madurai biryani thiruvila | vanakkampatti muniyandi Temple | முனியாண்டி விலாஸ் ஹோட்டல் |வடக்கம்பட்டி
มุมมอง 914 หลายเดือนก่อน
Madurai biryani thiruvila | vanakkampatti muniyandi Temple | முனியாண்டி விலாஸ் ஹோட்டல் |வடக்கம்பட்டி
ஸ்ரீரங்கத்தில் தை அமாவாசை | Thai Amavasai at Srirangam Amma mandapam trichy
มุมมอง 1004 หลายเดือนก่อน
ஸ்ரீரங்கத்தில் தை அமாவாசை | Thai Amavasai at Srirangam Amma mandapam trichy
முனியாண்டி விலாஸ் பிரியாணி திருவிழா PART1| vadakkampatti muniyandi Temple Biryani festival |Madurai|
มุมมอง 1384 หลายเดือนก่อน
முனியாண்டி விலாஸ் பிரியாணி திருவிழா PART1| vadakkampatti muniyandi Temple Biryani festival |Madurai|
செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் தைப்பூச தேரோட்டம் |Ekambareswarar Temple Chettikulam |Perambalur |
มุมมอง 974 หลายเดือนก่อน
செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் தைப்பூச தேரோட்டம் |Ekambareswarar Temple Chettikulam |Perambalur |

ความคิดเห็น

  • @learningforever162
    @learningforever162 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @user-bj2qo7ff8v
    @user-bj2qo7ff8v วันที่ผ่านมา

    Renganadhar mohini alankara sevai.... Not renganayaki thayar🙏

  • @gnanasuresh9363
    @gnanasuresh9363 2 วันที่ผ่านมา

    O ok

  • @shakthivijayam3243
    @shakthivijayam3243 2 วันที่ผ่านมา

    ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் முக்கிய பங்கு வகிக்கின்ற ஸ்ரீ ஆண்டாள் யானைக்கு இன்று பிறந்தநாள் காணும் வகையில் ஆண்டாள் நீண்ட ஆயுளும் நீங்காத செல்வம் அரங்கனுக்கு அற்புத சேவை பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்பதே எங்கள் பூரண ஆசை அடியேன் காஞ்சிபுரம் ராமானுஜர தேசிகப் பிரியன் அடியேன் கஜபதி தேசிய

  • @user-dv1cw1ws2n
    @user-dv1cw1ws2n 3 วันที่ผ่านมา

    🙏

  • @AarthiKumar-je9qe
    @AarthiKumar-je9qe 4 วันที่ผ่านมา

    Happy birthday da Chella Kutty 🎉❤😂😊

  • @ksudhar
    @ksudhar 8 วันที่ผ่านมา

    Azhagu chellam

  • @kasthuriranganv3418
    @kasthuriranganv3418 10 วันที่ผ่านมา

    அருமை

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 11 วันที่ผ่านมา

    Vazthughal andal vazgha valamudan pallandhu ma

  • @kumuthavallik7678
    @kumuthavallik7678 11 วันที่ผ่านมา

    Happy..Birthday..

  • @shanthir3017
    @shanthir3017 15 วันที่ผ่านมา

    Timings please

    • @opentalktamil7545
      @opentalktamil7545 14 วันที่ผ่านมา

      காலை 6:00 மணி முதல் மதியம் 12- மனி வரை . மாலை 4- முதல் இரவு 8 - மணி வரை

  • @palaniapan9451
    @palaniapan9451 16 วันที่ผ่านมา

    Happy birthday god❤❤❤

  • @princeprabu3162
    @princeprabu3162 18 วันที่ผ่านมา

    Oru room la ethana pear thangalam

    • @opentalktamil7545
      @opentalktamil7545 18 วันที่ผ่านมา

      ஒரு ரூமுக்கு இருவர் அல்லது மூன்று பேர்

  • @user-jl5gy7gr3n
    @user-jl5gy7gr3n 19 วันที่ผ่านมา

    Antha hotel yohalakshmi nalla erukala

  • @user-jl5gy7gr3n
    @user-jl5gy7gr3n 19 วันที่ผ่านมา

    Intha edathula na suthatha edame illa I miss you ❤

    • @user-jl5gy7gr3n
      @user-jl5gy7gr3n 20 ชั่วโมงที่ผ่านมา

      Intha kovila marakkave mudiyathu thamarai akka karpakam Banu mutheshwari beula nanga ellarum joliya erupom ellarum miss panren

  • @NazeemNazz-cs2ok
    @NazeemNazz-cs2ok 21 วันที่ผ่านมา

    ❤😢

  • @Ganesan-kf2sg
    @Ganesan-kf2sg 22 วันที่ผ่านมา

    பழனி முருகன் கோவில்

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi 23 วันที่ผ่านมา

    Jaganmatha 🙏🏻🙏🏻🙇‍♂️🙏🏻

  • @praveent6964
    @praveent6964 24 วันที่ผ่านมา

    ஏழைகளின் ஊட்டி ஏற்காடு

  • @thiagarajang8560
    @thiagarajang8560 27 วันที่ผ่านมา

    Nice.when is this festival in 2024 in Tiruporur?

  • @sivamadur94
    @sivamadur94 28 วันที่ผ่านมา

    இது பறையர்களின் வாழ்க்கை வரலாறு

  • @RamaChanran-cy1md
    @RamaChanran-cy1md หลายเดือนก่อน

    Super

  • @optimiztik
    @optimiztik หลายเดือนก่อน

    Nanbarey Nambi kovil falls 30,31 may open aaguma ?

    • @opentalktamil7545
      @opentalktamil7545 หลายเดือนก่อน

      நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி மலை நம்பி கோவிலுக்கு செல்ல இன்று (28-05-2024) முதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.

    • @optimiztik
      @optimiztik หลายเดือนก่อน

      @@opentalktamil7545 ungal sevaikku mikka nandri 🙏🏼🙏🏼🙏🏼

  • @kalaivanikarthikeyan2730
    @kalaivanikarthikeyan2730 หลายเดือนก่อน

    Enga ooru temple ❤

  • @vaishumurugan7246
    @vaishumurugan7246 หลายเดือนก่อน

    Engal ooru

  • @a.g.m7779
    @a.g.m7779 หลายเดือนก่อน

    இந்த மாதிரி தமிழ் நாட்டில் அனுமதக்க கூடாது .

  • @hajamdn7699
    @hajamdn7699 หลายเดือนก่อน

    RSS will ban afterJune4..…rapist..

  • @rajanpalani6355
    @rajanpalani6355 หลายเดือนก่อน

    அழிவின் விளிம்பில் tn

  • @tpmhelthtpm8907
    @tpmhelthtpm8907 หลายเดือนก่อน

    DEMACRECY COUNTRY INDIAN Nationality HOW BENEFITS ALL PEOPLE'S RSS INDIA ALREADY (ARMY+CRF+ RPF+POLICE+) BUT RSS HOW FINANCE And+MONEY+DONET+FUNCTION PUBLIC SIDE QUESTION ❓❓❓ ANSWER GOVERNMENT?? VERY DENGEROUS PARADE SOME ALL PARTYS YOUTH PARADE READY ??? PERMISSION GOVT EQVALITY ??

  • @subikshabharathi3249
    @subikshabharathi3249 หลายเดือนก่อน

    Super 🎉🎉🎉🎉🎉🎉🎉😢🎉🎉🎉🎉

  • @annaduraimallika5323
    @annaduraimallika5323 หลายเดือนก่อน

    நாட்டின் நாசக்காரர்கள்....😮😮😮😮😮😮😮😮😅

  • @KumudhamMoorthi
    @KumudhamMoorthi หลายเดือนก่อน

    Engalkuladeivamdharmasastha

  • @parthipanparthi8333
    @parthipanparthi8333 หลายเดือนก่อน

    முத்தரையர் மக்களின் பாரம்பரியமான திருவிழா தொட்டியம் மதுரை காளியம்மன் திருவிழா🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦🇪🇦

  • @KavithaA-pg2fk
    @KavithaA-pg2fk หลายเดือนก่อน

    Sure sir ❤❤ love you ❤❤❤❤😊

  • @raviselvaraj3967
    @raviselvaraj3967 หลายเดือนก่อน

    🎉🎉🎉

  • @KannukuttiBoys-yt8fn
    @KannukuttiBoys-yt8fn หลายเดือนก่อน

    intha kovil photo kidaikumaa Frnds

  • @bhavanimuthukumarasamy8148
    @bhavanimuthukumarasamy8148 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @mythili5331
    @mythili5331 หลายเดือนก่อน

    யாகம் எத்தனை மணிக்கு ஆரம்பம் ஆகும்

    • @opentalktamil7545
      @opentalktamil7545 หลายเดือนก่อน

      மாதந்தோறும் பூரட்டாதி நட்சத்திரத்தன்று.. இந்த கோவிலில் காலை 10 மணிக்கு பூஜை தொடங்கி மதியம் ஒரு மணி வரை யாகம் மற்றும் அபிஷேகம் நடைபெறும். இழந்த செல்வத்தை குபேரர் பூரட்டாதி நட்சத்திரத்தன்று திரும்ப பெற்றதாக ஐதீகம்

  • @Megapskumar
    @Megapskumar หลายเดือนก่อน

    Room Ellam kevalama irukku. No neatness. Double bed size also small

  • @user-kx3qu6nv2w
    @user-kx3qu6nv2w หลายเดือนก่อน

  • @user-pi7jn3vp9y
    @user-pi7jn3vp9y หลายเดือนก่อน

    True ❤

  • @RaghupathyD
    @RaghupathyD หลายเดือนก่อน

    அருமையான காட்சி❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @nandhinikarthick9185
    @nandhinikarthick9185 หลายเดือนก่อน

    அம்மா தாயே❤

  • @rajasekaran5414
    @rajasekaran5414 หลายเดือนก่อน

    மற்ற ஊர்களை பார்க்கும் போது வாடகை மிக மிக அதிகம்

  • @user-kx3qu6nv2w
    @user-kx3qu6nv2w หลายเดือนก่อน

    🙏

  • @kartik1525
    @kartik1525 หลายเดือนก่อน

    Happy married life 💕🧬🍬🍫🎉

  • @ranjithk3312
    @ranjithk3312 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤ super 👍👍👍👍👍

  • @historymansrini
    @historymansrini หลายเดือนก่อน

    உலகின் கேவலமான மக்கள் வாழும் ஊர் அனுக்கூர் அந்த ஊர் la இருக்கதுக்கு பேசாம ஒரு முழம் கயிறு வாங்கி தொங்குங்க

  • @user-vx7jm4wy4q
    @user-vx7jm4wy4q หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @slnarsaiah5549
    @slnarsaiah5549 2 หลายเดือนก่อน

    💐🙏🏿💐🙏🏿🌸🌹🌸💐🌸🌹🌹🌸🙏🏿💐🌸🌹🙏🏿🌸🌹🙏🏿🌸🙏🏿💐🙏🏿🙏🏿🙏🏿 Dheva na jathakamuloni graha dhoshalu tholaginchi kapadu.