Madurai biryani thiruvila | vanakkampatti muniyandi Temple | முனியாண்டி விலாஸ் ஹோட்டல் |வடக்கம்பட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2024
  • #biryanifestival
    #tamilnews
    #aanmeegam
    vanakkampatti muniyandi Temple biryani thiruvila 2024- PART _02
    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வடக்கம்பட்டி கிராமத்தில் உள்ள முனியாண்டி கோவில் வெகு சிறப்பு வாய்ந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் முனியாண்டி விலாஸ் ஹோட்டல் என்ற பெயரில் கடை நடத்தி வரும் உரிமையாளர்கள் அனைவரும் குலதெய்வமாக விளங்குகிறது இக்கோயில். வருடத்திற்கு ஒரு முறை தை மாதத்தில் இரண்டாவது வெள்ளிக்கிழமை ஒன்று கூடி பிரியாணி சமைத்து அனைவருக்கும் பிரசாதமாக வழங்குவார்கள்.
    முனியாண்டி விலாஸ் ஹோட்டல் உரிமையாளர்கள் தங்களது சொந்த கிராமத்தில் வருடத்திற்கு ஒரு முறை ஒன்று கூடும் இத்திருவிழா தற்போது மிகவும் பிரபலமான பிரியாணி திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.
    #madurai
    #vanakkampatti
    #ஆன்மீகம்தகவல்தமிழில்
    #ஆன்மீகம்
    #tamilnadu
    #தமிழ்செய்திகள்
    #opentalktamil
    #பிரியாணி
    #மதுரை
    #வடக்கம்பட்டி
    #முனியாண்டிகோவில்
    #muniyanditemple
  • บันเทิง

ความคิดเห็น •