திருச்சியில் ஆர்எஸ்எஸ் காரியகர்த்தா விகாஸ் பயிற்சி முகாம் |karyakarta vikas varg 2024 |RSS CAMP |BJP

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • #rss
    #trichy
    #tamilnews
    திருச்சி - 21.05.2024
    திருச்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கார்யகர்த்தா விகாஸ் பயிற்சிமுகாம் நிறைவு - பயிற்சியில் பங்கேற்றவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏராளமானோர் கண்டுகளித்தனர்.
    ஆர்எஸ்எஸ் எனப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின், தக்ஷின் ஷேத்திர கார்யகர்த்தா விகாஸ் வர்க - 2024 பயிற்சிகள் திருச்சி இபி ரோடு பகுதியில் உள்ள சந்தானம் வித்யாலயா பள்ளி மைதானத்தில் கடந்த 20நாட்கள் நடைபெற்று அதன் பயிற்சி நிறைவுவிழா இன்று நடைபெற்றது. இதில் 40வயதிற்குட்பட்டோருக்கு 20நாட்கள் ஆர்எஸ்எஸ் பயிற்சி அளிக்கப்பட்டது.
    இதில் வரவேற்புகுழு தலைவரான தொழிலதிபர் கோபால் முன்னிலையில், தென்னிந்தியாவில பிரசித்திபெற்ற நரம்பியல் நிபுணர் டாக்டர்.ராமகிருஷ்ண ஈஸ்வர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆர்எஸ்எஸ் பயிற்சியின் அவசியம் மற்றும் காரியகர்த்தா குறித்த புத்தகம் வெளியிடப்பட்டது
    இதில் ஆர்எஸ்எஸ் முகாமில் பயிற்சிபெற்றவர்களின் அணிநடை மற்றும் அணிவகுப்பு மரியாதை, சிலம்பம், யோகாசனம், வாத்திய இசை போன்றவை நிகழ்த்தப்பட்டது, இதனை ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மற்றும் பெற்றோர்கள் கண்டுகளித்தனர்.
    டாக்டர் ராமகிருஷ்ண ஈஸ்வர் ஆற்றிய தலைமை உரையில்... ஒழுக்கத்தையும், ஒழுங்கையும் வரவழைக்கும் இந்த பயிற்சியால் அவர்களது செயல் நேர்மையாக அமைகிறது. பாரததாயின் புதல்வர்கள் என்பதை மறக்ககூடாது என்பதை மெய்ப்பித்து உள்ளது இந்த பயிற்சி, அறிவு மற்றும் சிந்தணையில் உயர்ந்து இருக்கவேண்டும் மேலும் தொண்டுசெய்வதை ஊக்குவிக்க இந்த பயிற்சிகள் முக்கியம்வாய்ந்ததாகவும், இந்த நாட்டில் ஆர்எஸ்எஸ் அதனை 99ஆண்டுகள் வளர்த்துவருகிறது என்றார்.
    ஆர்எஸ்எஸ் அகிலபாரத பிரமுகர் செந்தில்குமார் பேசுகைiயில்...பல்வேறு தடைகள் மற்றும் எதிர்ப்புகளில் ஆர்எஸ்எஸ் வளர்ந்ததுடன் தற்போது மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளதுடன், எதிர்ப்பும் மேலோங்கியுள்ளது. 80களில் ஆர்எஸ்எஸ்க்கு இருந்த எதிர்ப்பு மாறி ஆர்எஸ்எஸ் எங்களுக்கு வேண்டும் என்கிற காட்சி தமிழகத்தில் எல்லா கிராமங்களில் மாறியுள்ளது. மக்களும் ஆர்எஸ்எஸ் உடன் இணைந்து பணிசெய்ய காத்துக்கிடக்கின்றனர் என்பதுதான் எதார்த்தமான உண்மை, ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் முஸ்லிம் நபர் இணைந்து பயிற்சிபெற்றுவருகிறார், சக்தி படைத்த அமைப்பாக ஆர்எஸ்எஸ் மாறியுள்ளது என்றார்.
    #karyakartavikasvarg
    #bjp
    #ஆர்எஸ்எஸ்
    #rsstamilnadu
    karyakarta vikas varg

ความคิดเห็น • 6

  • @rajanpalani6355
    @rajanpalani6355 4 หลายเดือนก่อน +2

    அழிவின் விளிம்பில் tn

  • @tpmhelthtpm8907
    @tpmhelthtpm8907 4 หลายเดือนก่อน

    DEMACRECY COUNTRY INDIAN Nationality HOW BENEFITS ALL PEOPLE'S RSS INDIA ALREADY (ARMY+CRF+ RPF+POLICE+) BUT RSS HOW FINANCE And+MONEY+DONET+FUNCTION PUBLIC SIDE QUESTION ❓❓❓ ANSWER GOVERNMENT?? VERY DENGEROUS PARADE SOME ALL PARTYS YOUTH PARADE READY ??? PERMISSION GOVT EQVALITY ??

  • @a.g.m7779
    @a.g.m7779 4 หลายเดือนก่อน

    இந்த மாதிரி தமிழ் நாட்டில் அனுமதக்க கூடாது .

  • @subikshabharathi3249
    @subikshabharathi3249 4 หลายเดือนก่อน +1

    Super
    🎉🎉🎉🎉🎉🎉🎉😢🎉🎉🎉🎉

  • @annaduraimallika5323
    @annaduraimallika5323 4 หลายเดือนก่อน +3

    நாட்டின் நாசக்காரர்கள்....😮😮😮😮😮😮😮😮😅