SRI YOGI LALITHAMBIGAI TEMPLE Puducherry | புதுச்சேரி ஸ்ரீயோகமாயா லலிதாம்பிகை கோவில் |aanmeegam |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • #amman
    #puducherry
    #aanmeegam
    புதுச்சேரி:12-02-2024
    லலிதாம்பிகை பஞ்சலோக அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா..!
    புதுச்சேரி குருவம்பேட்டை பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ யோகமாயா லலிதாம்பிகை கோவில்.
    இந்த ஆலயத்தில் எழுந்தருளியுள்ள யோகமாயா லலிதாம்பிகைக்கு, ஸ்ரீ லலிதா வசந்த மண்டபத்தில், லலிதாம்பிகை பஞ்சலோக அம்மன் பிரதிஷ்டை மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    முன்னதாக மஹா யாகம் நடத்தப்பட்டு, கலசநீரானது புறபாடு செய்யப்பட்டது.
    தொடர்ந்து அம்மனுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு, மஹா கும்பிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், திருநீரு உள்ளிட்ட திவ்யதிரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. மஹா கும்பாபிஷேகம் மற்றும் சிறப்பு அபிஷேகத்தில் பெரும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு லலிதாம்பிகை அம்மனை வழிபட்டனர்.
    SRI YOGI LALITHAMBIGAI TEMPLE kurumampattu Puducherry
    புதுச்சேரி குருவம்பேட்டை ஸ்ரீ யோகமாயா லலிதாம்பிகை கோவில்.
    #tamilnews
    #ஆன்மீகம்தகவல்தமிழில்
    #opentalktamil
    #ஆன்மீகம்
    #opentalktamil
    #pondicherry
    #lalithambigai
    #புதுச்சேரி
    #பாண்டிச்சேரி

ความคิดเห็น • 1