அருமை, எளிமை, தெளிவுமாக பார்க்கிறேன். வாழ்க, வளர்க. உம்முடன் சமூகமும் சேர்ந்தே பயன்பாடுகளை நிறுவ வேண்டும். சமூகத்தை ஆர்வத்துடன் நோக்கும் எமக்கு தொடர்பு கொண்டால் நட்பு மற்றும் எண்ணங்களால் உயர தொடர்ந்து பயணிக்கலாம். வாழ்க வளமுடன்.
Contact me sir I have many fans whatsapp me in 7010727252 I have pedestal wall ceiling table Solar panels Low cost inverter also i m having in very low budget
@@senrayansenrayan4042 Contact me sir I have many fans whatsapp me in 7010727252 I have pedestal wall ceiling table Solar panels Low cost inverter also i m having in very low budget
R SAT நண்பரே வணக்கம். இதுவரை எவ்வளவோ நபர்கள் சோலார் குறித்து சொல்லி இருக்கிறார்கள். ஆனால் தாங்கள் சோலார் மின்சாரம் இணைக்க என்னென்ன பொருள் தேவை அதன் விலை, அதை எப்படி இணைக்க வேண்டும் என்று சொல்வது போல் யாரும் இதுவரை சொல்லவில்லை. தாங்கள் விளக்கம் மிக நன்றாக உள்ளது. தங்களின் முகத்தை காட்டி இருந்தால் சந்தோசமாக இருந்தது இருக்கும். தாங்கள் அனைவரும் நலமுடன் வளமுடன் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
Anna பழைய இன்வெர்ட்டர் இருந்து நாம் eb குடுகாமல் solar mattum set pannubodhu நாம் சார்ஜ் கண்ட்ரோல் வைக்க வேண்டுமா . அல்லது நாம் இன்வெட்டர் மூலம் பயன் படுத்த முடியுமா?
Pls reply bro to ibramsha's question..it will be helpful plus how long will a panel work for the unit you have installed and for the same usage as yours
Sir it's k super idea but enaku laptop and xerox machine run agura mathri venum 12v dc 7amp battery 4 vajirukan solar wrk aguthu ipo enaku 12v dc to 230 ac invertor circuit venum laptop xerox machine run agura mathri ithu rendum ethana watts la run aagum
Bro 5 fan, 10 12V light, oru 240V motor pump and 1 AC idhukellam evlo voltage/watts solar panels ethana vanganum & battery evlo capacity la vanganum evlo selavu aahum?...
முதலில் பேட்டரியை கனெக்ட் செய்யவும் பிறகு சோலார் கேபிளை connect செய்யவும் அப்போதுதான் சார்ஜர் control system 12 வோல்ட் அல்லது 24 வோல்ட் என செட் செய்து கொள்ளும்
அருமையான & மிகவும் நல்லதொரு விடயம், மிக்க மகிழ்ச்சி, நன்றிகள். வாழ்க வளமுடன்.
நாளை இதுபோல் தான் அனைவரும் செய்வர்.
அருமை, எளிமை, தெளிவுமாக பார்க்கிறேன். வாழ்க, வளர்க. உம்முடன் சமூகமும் சேர்ந்தே பயன்பாடுகளை நிறுவ வேண்டும். சமூகத்தை ஆர்வத்துடன் நோக்கும் எமக்கு தொடர்பு கொண்டால் நட்பு மற்றும் எண்ணங்களால் உயர தொடர்ந்து பயணிக்கலாம். வாழ்க வளமுடன்.
உங்கள் முயற்சி அருமை அனைவருக்கும் ஊக்குவிக்கும் விதமாக அமைந்துள்ளது
அருமை தெளிவான விளக்கம் நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.
இதுஎங்க எப்படிவாங்குறதுனுஒருவீடியோபோடுங்கதம்பி.பயனுள்ளதகவல்வாழ்த்துக்கள்.
Ok
Jeyagurusamy M
suppar g
Dc fan link கொடுங்கள்
Contact me sir I have many fans whatsapp me in 7010727252
I have pedestal wall ceiling table
Solar panels
Low cost inverter also i m having in very low budget
@@senrayansenrayan4042 Contact me sir I have many fans whatsapp me in 7010727252
I have pedestal wall ceiling table
Solar panels
Low cost inverter also i m having in very low budget
அருமையான பதிவு செய்த தோழர்களுக்கு நன்றி
மிகுந்த பயனுள்ள தகவல் மற்றும் பதிவு. வாழ்த்துக்கள்...
சிறப்பு மிக்க தெளிவான விளக்கம்🙏💕🙏💕
அருமையான விளக்கம்.நன்றி
R SAT நண்பரே வணக்கம்.
இதுவரை எவ்வளவோ நபர்கள் சோலார் குறித்து
சொல்லி இருக்கிறார்கள்.
ஆனால் தாங்கள் சோலார்
மின்சாரம் இணைக்க என்னென்ன பொருள் தேவை அதன் விலை,
அதை எப்படி இணைக்க
வேண்டும் என்று சொல்வது
போல் யாரும் இதுவரை
சொல்லவில்லை. தாங்கள்
விளக்கம் மிக நன்றாக
உள்ளது. தங்களின் முகத்தை
காட்டி இருந்தால் சந்தோசமாக இருந்தது இருக்கும். தாங்கள் அனைவரும் நலமுடன் வளமுடன் நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
அருமை வாழ்த்துக்கள்,தங்களின் அலைபேசி எண்ணை தாருங்கள்.
Superb, concept, idea and demo. Many thanks.. Great..
Bro ur Voice super
அருமையான பதிவு சகோ . நன்றி
Bro 75w pannelku ethana amp controller vaanganum
வாழ்த்துக்கள் நன்றி 👍🏻👍🏻👍🏻🙏🙏🙏🙏
சோலார் பேனல் வயர்கள் ஒன்றோடு ஒன்று தொடும்படியாக ஆனால் உடனடியாக சோலார் பேனல் பழுதாகிவிடும் ஆதலால் இடையில் சுவிட்சு ஒன்று வைத்துக் கொள்ளலாம்
Switch box wiring video poduinga bro very helpful for me
Enakku oru doubt.. solar panels potta n8 current produce aaguma..v2la light fan Ellam operate aaguma
Aahaathu bro ..aana battery la save aahum bro... Atha use pannikalam ni8..
நல்ல விளக்கம். அருமை அருமை 👌
erkanave 600 w invertor irku epdi solar conversion maathala sir. atlrast solar direct current epdi edkla invertor ku
சூப்பர் இதை வாங்க thodarbokollavendiya
Nomber வேணும் சார் ப்ளீஸ்
Super na try pannan, correct ta work aguthu, last 7month I am using sollar power, thank you bro
Eappadi bro vankarathu eantha ooela kedaikum
Super idea brother,and explanation. Thank you so much Brother.
Ji I bought 20amp charge controller can I use 50w solar pannel
can we use the setup to charge a Laptop? if not how many more panel is needed for the same?
Dc fan and usb pleyar and battery link konjam kodunga bro
சிறப்பாக உள்ளது நல்வாழ்த்துக்கள்!
Enga vangurathu bro
Simple information. We all can get used and reduce the EB charge.
நிச்சயம் இந்த உங்கள் காணொளி பாமர மக்களுக்கும் புரியும் வகையில் அமைந்துள்ளது, மேலும் இந்த வசதியை அனைவரும் பயன் படுத்திக் கொள்ளலாம்.
Bro swithch board eppadi connection kudukkuradu adha path oru viedo pannuga bro
கண்டிப்பாக வரும்
Sir enaaku work agala. Unfaithful no kudunga sir 10varusama power illama irukom plz help me
25ah battery ku 40w panel not enough minimum 300w panel need to charge
மிகவும் அருமை இதை ஏங்கே? ஏப்படி? வாங்குவாது?
Anna enga kitta 75watts pannel iruku athuku enna battery use pannalam and charge controller.
உங்களது விடியோ மிக அருமை இதை எங்கு? எப்படி? வாங்குவது என்று கூறவும்
th-cam.com/channels/PBJl_nNkUFLkrMeWrQaxPw.html
Thanks for you because It is helpful to every body
Anna பழைய இன்வெர்ட்டர் இருந்து நாம் eb குடுகாமல் solar mattum set pannubodhu நாம் சார்ஜ் கண்ட்ரோல் வைக்க வேண்டுமா . அல்லது நாம் இன்வெட்டர் மூலம் பயன் படுத்த முடியுமா?
Hello brother.....150 ah tubular battery க்கு எத்தனை வாட்ஸ் சோலார் பேனல்கள் வேண்டும்....... என்கிட்ட 800 வாட்ஸ் ac - dc inverter irukku
Pls reply bro to ibramsha's question..it will be helpful plus how long will a panel work for the unit you have installed and for the same usage as yours
Sir it's k super idea but enaku laptop and xerox machine run agura mathri venum 12v dc 7amp battery 4 vajirukan solar wrk aguthu ipo enaku 12v dc to 230 ac invertor circuit venum laptop xerox machine run agura mathri ithu rendum ethana watts la run aagum
USB player and dc fan purchse link pls friend!
என்னுடைய dc bulb over heat ஆகிறது . என்ன செய்யலாம்
Bro 350 wats panell 2 vanguna ethana amp battery thevapadum..apram controller ...help me plz bro
Pathuitdain
Thanks bro
I understood
Further la nain
Panu vain
தொடர்ந்து வீடியோ போடுங்கள் சகோ...
TAMIL DTH INFO
Vazhthukal . Shankar, Saudi Arabia.
Inverter use panninaal enna problem?
How much energy waste?
For tublar batteries battery type eananu set pananum sir, b1, b2, b3
Supper bro which brand solar uses pannalam .then 3fan 4tube light TV ithuku voltage how bro pls tell me bro
அருமையான பயனுள்ள தகவல்.வாழ்த்துக்கள்
battery link buy aga maattuthu
Online shopping link kodunga dc fan and usb player link kodunga bro
Bro 5 fan, 10 12V light, oru 240V motor pump and 1 AC idhukellam evlo voltage/watts solar panels ethana vanganum & battery evlo capacity la vanganum evlo selavu aahum?...
அருமை.
Solar panel to inverter கு எந்த wire use பண்ணனும்?
Want to connect 180w*2=360watt to 12v solar inverter
அருமை நண்பா....
100 watt solar panel Inverter எத்தனை வாட் போடலாம்
சகோதரா solar battery use panalama இல்ல inverter batty use panalama ?? என்ன வித்தியாசம் ??
with inverter we can use AC appliances like normal tubelight and fan.
அருமை சகோதரா....
முதலில் பேட்டரியை கனெக்ட் செய்யவும் பிறகு சோலார் கேபிளை connect செய்யவும் அப்போதுதான் சார்ஜர் control system 12 வோல்ட் அல்லது 24 வோல்ட் என செட் செய்து கொள்ளும்
chandrasegar subramani
சரியான சுட்டிக்காட்டல்.(தவறை )
20ams charge controller Ku what should be the solar panel chandar ji
Sir, how to connect to the switch box ?
@@sathya7583 20amps charger controller..150w solar pannel use pannalam
Please provide How to wire dc load
Battery la irunthu load eduthuttu polaya?
Very good idea super bro
Usb player enna type
Veetula ulla all electronics idem yellam use panna enna selavu aagum
12volt 💯 wats penal use panalama entha setop le broo
Usb player எப்படி Set pandrathu
Very good bro..Put more videos.. Excellent at 5500 rs
Inverter thevai illaiya?
அண்ணா editing application என்ன use பண்றீங்க. அருமையாக இருந்தது. Pc or smartphone
Brother, 1) Poly Crystalline Panel or Mono crystalline Panel. Which one is good for home use. 2) Is the home Battery is suitable for Solar Charge.
Mono crystalline panel is used for hill station, because sunlight is low in hill sides
Hot weather poly crystalline,
Cold weather mono crystalline.
மிக அருமை,
Dc fan vaangura link anuppunga please
LED TV + 1 fan+ 3 LED lights how much will come?
Battery full avarthku evalo time avum
Good useful bro .. thank-you so much
Switch box edadi set pannitte
8 hours use panna evalo wats panel an battery podanum sollunga bro...
இந்த system மூலம் inverter பயன்படுத்தி 250v Ac volt எடுக்கமுடியுமா
முடியும் ஆனால் குறைந்த வாட் குறைந்த backup டைம் மட்டுமே கிடைக்கும்
Solar charger controller எங்க வாங்கினீர்கள்.., amazon, flipkart rate அதிகமாக இருக்கு.,
Manobalan Da ji 35o Ku iruku
@@papaprakash link plz
34ah car battery ku use panalama ?
What switch you used? Ac or dc?
Dc
@@RSAT01987 do ac switch works?
Dc fan link kodunga bro கொடுங்கள்
Gi 2fan 5 tube light 4hours odanum avlo watts Solar panel podanum battery Ah Inverter Va solluga
100 to 200 watts 1 panel is better and 50 watts battery is enough consult any electrician nearby
Naraiya santhegam eruku pls ungala kitta pesanum ji
Detailed description thank u so much
Super bro
Inverter use pantra pathi kosam soluka bro
அடுத்த வீடியோல சொல்றேன் pro
Earthing not counted. Seperate earthing is compulsory for solar dc Circuit. Otherwise fire incidents inevitable....
Yes u r right
26 ah battery 10amp solar charger 💯 wats penal use panalama broo
No
தலைவரே 50 வாட்ச் சோலார் பேனல் எத்தனை ஆம்ஸ் புரோடிகீஸ் ஆகும் ஒரு மணி நேரத்திற்கு
பயனுள்ள தகவல் தம்பி
100 wats பேனலுக்கு எவ்ளோ ah பேட்டரி போடணும் ப்ரோ
டோட்டல் எல்லாம் யூஸ் பண்ணா எத்தனை அவர் பேக்கப் எத்தனை மணி நேரம் இயங்கும்
Super bro
7 ah battery and 20 watts solar panel ல் எவ்வளவு நேரம் இந்த fan ஓடும்?
இதன்மூலம் தண்ணீர் மோட்டர் பயன்படுத்த முடியுமா எவளவு முடியும்?
Pls items links attach in your TH-cam chanel
50 words solar panel போடலாமா 26ah battery க்கு
12v 50 words
USB dish6. Etharkku??????
Surge protection and earthing?
Dc no earth
100 w மற்றும் 200 w சோளார் பேனல்க்கு எத்தனை v charge control and battery set pannanum nanba
100 watts பேனலுக்கு 40Ah பேட்டரி போட வேண்டும் 10அம்ப் சார்ஜர் கண்ட்ரோலர் பயன்படுத்த வேண்டும்
No 100watts pannel ku upto 65ah podalam
200w ku 130ah podalam
SC Electronics தமிழ் நண்பா எனக்கு ஒரு சந்தேகம் கார் பேட்டரில சோலார் பேனல் வைக்கலாமா சார்ஜ் ஏறுமா
ஏறும்