ความคิดเห็น •

  • @ezhileudayakumar5849
    @ezhileudayakumar5849 4 ปีที่แล้ว +25

    Unga slang sema mass but முட்டை ஒடைக்க சொல்லாதிங்க நான் மாலை போட்டு இருக்கேன்.. unga videos KU kandipa like paniduva

    • @maninanthu6884
      @maninanthu6884 4 ปีที่แล้ว +2

      Very nice 👍👍 👍 explain all the best bro I need more electric and electrical videos

    • @shaikahmed5255
      @shaikahmed5255 2 ปีที่แล้ว

      मममम

    • @shaikahmed5255
      @shaikahmed5255 2 ปีที่แล้ว

  • @rramsi
    @rramsi 4 ปีที่แล้ว +28

    ஐயா நீங்க எங்கள்
    அறிவுக் கண்ணைத் திறந்து விட்டிர்கள்
    உங்களிடம் இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்
    நன்றி👍👌

  • @kumarsnknaresh
    @kumarsnknaresh 4 ปีที่แล้ว +28

    வணக்கம் நண்பா...
    சோலார் பற்றிய மூன்று பதிவுகளும் மிக அருமையாகவும், விளக்கமாகவும் சொன்னீர்கள். இதற்கு எந்த அளவு லோடு பயன்படும் வயர்களை பற்றிய விரிவான ஒரு பதிவு மற்றும் fuse மற்றும் mcb எந்த வகை பயன்படுத்த வேண்டும் என்று சொன்னாள் கொஞ்சம் நன்றாக இருக்கும்.
    நன்றி நண்பா...

  • @rajasekar.s7904
    @rajasekar.s7904 4 ปีที่แล้ว +18

    தமிழில் தரமான பதிவு நன்றி நண்பா தொடர்ந்து பயனுள்ள வீடியோ அதிகம் பதிவிடுங்கள்👌👍🙏

  • @samsinclair1216
    @samsinclair1216 4 ปีที่แล้ว +1

    மிகத் தெளிவான விளக்கம்..சோலார் பேனல் வகுப்பிற்கு சென்று வந்த அனுபவம்...நன்றி R.sat...

  • @deenadayalan3436
    @deenadayalan3436 4 ปีที่แล้ว +10

    என் சந்தேகம் தீர்ந்தது மிக்க நன்றி 💝💝

  • @m-tech8533
    @m-tech8533 4 ปีที่แล้ว +2

    உங்க வீடியோ உண்மையிலேயே அருமையான பதிவு செம்ம கடயம் அனைவரும் பயன் பெறுவார்கள் 👌👌👌👌🙏

  • @mani6678
    @mani6678 4 ปีที่แล้ว +1

    சோலார் பற்றிய மொத்த சந்தேகமும் தீர்ந்துவிட்டது தம்பி. மிக்க நன்றி. உங்களது 1 வது 2 வது இந்த இரண்டையும் பார்க்க விரும்புகிறேன். அதை எப்படி தேடி கண்டுபிடிப்பது என்பதுதான் எனக்கு பெரிய பிரச்சனை. இதுபோல இன்னும் நிறைய விஷயங்களைப் பதிவிடுங்கள்.

  • @krishanprabukrishanprabu8714
    @krishanprabukrishanprabu8714 4 ปีที่แล้ว +11

    நன்றி மிகத்தெளிவான விளக்கம்

  • @maindrojohn2576
    @maindrojohn2576 3 ปีที่แล้ว

    Thank u for ur video to understand 👍💐solar panel and battery calculation ... I watched all 3 part very clearly ... 👌

  • @kaneater1
    @kaneater1 3 ปีที่แล้ว +2

    My entire solar panel doubt solved in one single video.. thanks bro

  • @v1000004
    @v1000004 4 ปีที่แล้ว

    அருமை அருமை நன்றாக விளக்குகிறேர்கள் , வளரட்டும் உங்கள் சேவை

  • @pmrksv
    @pmrksv 4 ปีที่แล้ว

    Really very veryyyyyy useful video nanbaa.. I've got all the details to set my small solar setup from this video...thanks a lot..

  • @anbuselvi9074
    @anbuselvi9074 3 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது மூன்று வீடியோ வும்.....

  • @mantraarumugam2027
    @mantraarumugam2027 ปีที่แล้ว

    Super brother
    Part1,2,3,amiga arumai.satharanamanavargalum purinthu kollalam.Thank you.keep it

  • @sudhamary7848
    @sudhamary7848 2 ปีที่แล้ว

    Thanks anna na battery shopla tha work pnra customerku explain pna rombavey usefula iruku

  • @prabumani8762
    @prabumani8762 4 ปีที่แล้ว

    நண்பா . சூப்பர் இத விட யாராலும் சொல்லி கொடுக்க முடியாது...
    வாழ்த்துக்கள்

  • @limracommunication600
    @limracommunication600 4 ปีที่แล้ว +1

    bro clear speech....comedyaavum irku..easyavum puriyuthu

  • @suryad3487
    @suryad3487 4 ปีที่แล้ว

    Nalla thagaval bro.Entha mathiri information athikam kuduka... pls👌🙏

  • @aseespattambijeddah4904
    @aseespattambijeddah4904 4 ปีที่แล้ว +3

    I am from kerala.. i like ur language and video.

  • @MsJayhillary
    @MsJayhillary 4 ปีที่แล้ว

    Your message is very clear. thank you so much.you are a good teacher too.keep It up the same methodology...thank you.

    • @MsJayhillary
      @MsJayhillary 4 ปีที่แล้ว

      once again I enjoied your video. thank you. your chart ,how much ah battery will match the solar panel that was usefull. can you kindly publish a chart..right from 5 AH battery to 24 AH battery matching how many watts Solar Panel. thank you bro.

  • @smilesanthu4634
    @smilesanthu4634 3 ปีที่แล้ว

    Bro semma bro indha information enakku romba usefull erundhadhu 🙏🙏

  • @prempaul1613
    @prempaul1613 3 ปีที่แล้ว

    Excellent and simple explanation given. JP

  • @abhilashjujjavarapu3415
    @abhilashjujjavarapu3415 4 ปีที่แล้ว

    Ippo varaikum parthadhu romba usefull aah irundichu bro adhuvum potinga naa unnum nalla irukum broo

  • @shanmugamkrish6644
    @shanmugamkrish6644 4 ปีที่แล้ว

    Very good brother, very clear explanation.

  • @wenishgd1986
    @wenishgd1986 4 ปีที่แล้ว +25

    ஏந்த பேனல்கு ஏந்த மாதிரி வயர் போடணும்? வயர் நீளம் அதிகம் எவளோ போடலாம்
    கொஞ்சம் விளக்கம் வேணும் ப்ளீஸ்

  • @pannerselvempannerselvem7101
    @pannerselvempannerselvem7101 5 หลายเดือนก่อน

    அருமையான பதிவு உங்கள் பதிவு மிகத்

  • @godjewellery7044
    @godjewellery7044 3 ปีที่แล้ว

    பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @sampath7579
    @sampath7579 3 ปีที่แล้ว

    Super virivurai.thankyou.👌👌👌👌👌🙏🙏🙏👌👌💚💚💚💚

  • @MuthuKumar-lg2wn
    @MuthuKumar-lg2wn 4 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் நண்பரே வாழ்த்துக்கள்

  • @kanchikids
    @kanchikids ปีที่แล้ว

    அருமை மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி

  • @shajifevi947
    @shajifevi947 2 ปีที่แล้ว

    பயனுள்ள தகவல் ...

  • @user-ii7gm5rp8g
    @user-ii7gm5rp8g 2 ปีที่แล้ว

    லேட்டா பார்த்ததுக்கு சாரி வீடியோ சூப்பர் சொஞ்சம் கொலபுது... பட் குட்...

  • @dheenaprakasam1742
    @dheenaprakasam1742 4 ปีที่แล้ว

    Sema bro . Thank you very much .I understood what you said . Nice

  • @gurunatrajannatrajan9846
    @gurunatrajannatrajan9846 ปีที่แล้ว

    SUPER EXPLANATION and DETAILS...

  • @gopiulagam
    @gopiulagam 2 ปีที่แล้ว

    Super bro. Netri naan ketta kelvikku pathil kidaittathu

  • @hariharantamilarasan8122
    @hariharantamilarasan8122 4 ปีที่แล้ว

    Indha maathri yarume expline pannathilla nandri nanba 🙏

  • @vishnushivan4173
    @vishnushivan4173 4 ปีที่แล้ว

    red subscribe button na black ah mathiten. bcoz i need more videos in electrical technical like this bcoz i am also mechanical cum electrical person in tyre industry. upload more technical videos illana black to red ku mathiduven. magic deal

  • @d.veeravel9849
    @d.veeravel9849 4 ปีที่แล้ว

    விரிவான விளக்கம் மிக அருமை

  • @murugans4310
    @murugans4310 3 ปีที่แล้ว

    உங்கள் வீடியோ எல்லாம் சூப்பர்

  • @pakkrisamisathish9466
    @pakkrisamisathish9466 3 ปีที่แล้ว

    Valthukal vallga valmudan ungal pani melmelum sirakatum mandri🙏🙏🙏

  • @everflash4886
    @everflash4886 4 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்

  • @rhmuneer
    @rhmuneer 4 ปีที่แล้ว

    Very useful videos Thanks Bro 👍👌👏👏👏😊

  • @sureshashviselv2694
    @sureshashviselv2694 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி நீங்கள் போட்ட பதிவு எல்லோருக்கும் பயனுல்லதாக இருக்கும் மிக குறைந்த செலவில் மின்சாரம் தயாரிக்க ஒரு பதிவு போடுங்க பார்க்கலாம்

  • @pradeeshbabu1434
    @pradeeshbabu1434 4 ปีที่แล้ว

    Bro unga videos elame rhomba useful uh iruku enaku irundha neraya doubts elam clear airuku thanks bro 🙏
    Enaku 1.5kwh ku ethana watt panel evola panel thevapadum athe mari batteries ethana thevapadum, atha epadi wiring pananum nu oru video podunga bro plz🙏

  • @dhayalandhayalan8697
    @dhayalandhayalan8697 4 ปีที่แล้ว

    அருமை நண்பா. .வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். .

  • @shanmugamkrish6644
    @shanmugamkrish6644 2 ปีที่แล้ว

    Really great and good sir.

  • @Sanj_k_
    @Sanj_k_ 4 ปีที่แล้ว

    Thank you for ur explainations sir ..!

  • @vinothjijan6114
    @vinothjijan6114 4 ปีที่แล้ว +5

    Nice job, waiting for the chart

  • @rafeerafee8263
    @rafeerafee8263 4 ปีที่แล้ว

    Good explain very very usefuul
    I am lik u are channel

  • @user-ou7zw8jf8t
    @user-ou7zw8jf8t ปีที่แล้ว

    Super தம்பி அருமையான விளக்கம்.

  • @sivalingamselvi6067
    @sivalingamselvi6067 ปีที่แล้ว

    நல்ல பயனுள்ள தகவல் அண்ணா

  • @shanmugamkrish6644
    @shanmugamkrish6644 ปีที่แล้ว

    Super explaining against solar dear.

  • @gunalragul1999
    @gunalragul1999 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு 💪💪😘❤🤗

  • @gabrielcarwin6489
    @gabrielcarwin6489 2 ปีที่แล้ว

    MY DEAR SON I SAW YOUR SOLAR PENAL VEDIO AND THE CULCULATION OF CURRENT TO DAY 3.7.2022 I KNOW THE CULCULATION OF CURRENT WELLDON GOD BLESS YOU

  • @thiyagus255
    @thiyagus255 4 ปีที่แล้ว +5

    நண்பா அழகான விளக்கம்
    எனக்கு குருப் 4 தேர்வுக்கு படித்த ஒரு அனுபவம் கிடைத்தது
    கண்டிப்பாக நான் பாஸ் ஆயிடுவேன்

  • @premkumar-mi4sq
    @premkumar-mi4sq 4 ปีที่แล้ว

    It's very useful to me👍....

  • @govindarajm3280
    @govindarajm3280 4 ปีที่แล้ว

    Super message God bless you bro

  • @ramamurthymurthy9671
    @ramamurthymurthy9671 ปีที่แล้ว +1

    நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @rameshbabubabu8978
    @rameshbabubabu8978 2 ปีที่แล้ว

    Very very very very good EXPLAINED

  • @Mahesh-gq7fm
    @Mahesh-gq7fm 4 ปีที่แล้ว +1

    Simply Excellent

  • @yesurajan5388
    @yesurajan5388 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு.

  • @nirmalraj8985
    @nirmalraj8985 4 ปีที่แล้ว

    very useful brother. thank you

  • @bashokvalan1
    @bashokvalan1 3 ปีที่แล้ว

    மிக மிக நல்ல பயனுள்ள பதிவு. ஒரு வீட்டுக்கு சோலார் எப்படி அமைக்க வேண்டும். என்று ஒரு பதிவு போடுங்களேன்

  • @chithrag153
    @chithrag153 4 ปีที่แล้ว

    Brother you super , nee nala varuva

  • @bsathishkumar8599
    @bsathishkumar8599 4 ปีที่แล้ว

    Very useful broo tq for information broooo

  • @balajiananthram6775
    @balajiananthram6775 4 ปีที่แล้ว

    Very use full vedio thank you

  • @harishchandrarajendiran7212
    @harishchandrarajendiran7212 ปีที่แล้ว

    அண்ணா . எந்த battery கு எந்த solar and எந்த inverter சரியா இருக்கும் என்று ஒரு charte குடுக்க முடியுமா ? ஈசியா இருக்கும் . இதுவரைக்கும் நீங்கள் போட்ட video ரொம்ப help பா இருந்தது

  • @Veera529
    @Veera529 ปีที่แล้ว +1

    சூப்பர் தலைவரே 👏🔥

  • @SharkFishSF
    @SharkFishSF 4 ปีที่แล้ว

    I touched it and changed to black colour. Wow. U r genius.

    • @SharkFishSF
      @SharkFishSF 2 ปีที่แล้ว

      42k subs very good. All the best for 1 lakh subs

  • @nasaru4302
    @nasaru4302 4 ปีที่แล้ว

    Brother super expin your nice good

  • @d.siranjeevid.siranjeevi157
    @d.siranjeevid.siranjeevi157 8 หลายเดือนก่อน

    Supper anna nalla pasuraga next video poduga

  • @strangerfriendishere
    @strangerfriendishere 4 ปีที่แล้ว

    Your fun loaded running video is awesome

  • @vars-itlearnings7467
    @vars-itlearnings7467 4 ปีที่แล้ว

    Romba use full ah irukku i m plan to build solar in my home thanks bro , innum more video podunga, own ah pannurathukku pannal, battery , controller , endha company best ah irukkum how to buy, approximate cost and u r advise

  • @SuperNagasri
    @SuperNagasri 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி...

  • @nishanthdon6404
    @nishanthdon6404 4 ปีที่แล้ว

    Thank you brother 👌

  • @barnabimathavan517
    @barnabimathavan517 3 ปีที่แล้ว

    Thanks useful video

  • @prakashn1991
    @prakashn1991 4 ปีที่แล้ว

    Very useful topics

  • @maheshj1880
    @maheshj1880 3 ปีที่แล้ว

    Useful information brother

  • @SELVAKUMAR-ol4yf
    @SELVAKUMAR-ol4yf 4 ปีที่แล้ว +1

    Bro super intresting....

  • @ganeshg8178
    @ganeshg8178 2 ปีที่แล้ว

    Thankyou so much.super

  • @suriyas733
    @suriyas733 หลายเดือนก่อน

    Super explanation ❤❤❤

  • @tkrtech6373
    @tkrtech6373 4 ปีที่แล้ว

    Arumy bro super valzuthkal

  • @SenthilKumar-jh1qj
    @SenthilKumar-jh1qj 4 ปีที่แล้ว +1

    Thank you 🙏

  • @kumarmale6368
    @kumarmale6368 3 ปีที่แล้ว

    அருமை தம்பி

  • @iconwheelalignment5122
    @iconwheelalignment5122 4 ปีที่แล้ว

    YOUR CALCULATION IS NICE ...COULD PLS EXPLAIN FOR 24 VOLT INVERTER AND 24 VOLTS BATTERY..CALCULATION

  • @Mr.Halith
    @Mr.Halith 4 ปีที่แล้ว

    Neega Oru table potu explain panuga bro,unga Vedio nalla irukku. Keep it up

  • @mkmraj
    @mkmraj 4 ปีที่แล้ว

    சூப்பர் விளக்கம்

  • @sridhar.k
    @sridhar.k 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு

    • @RSAT01987
      @RSAT01987 4 ปีที่แล้ว

      நன்றி ஐயா

  • @asnaaasim5802
    @asnaaasim5802 4 ปีที่แล้ว

    Thank you brother

  • @rstechnology6779
    @rstechnology6779 4 ปีที่แล้ว

    Super bro 3 partsum usfull ah eruthuchu

  • @RojaRoja-kk4bq
    @RojaRoja-kk4bq 4 ปีที่แล้ว

    Super bro very nice..

  • @OnlineAnand
    @OnlineAnand 4 ปีที่แล้ว +1

    Super bro

  • @nishanjason475
    @nishanjason475 4 ปีที่แล้ว +1

    Super Machi :)

  • @gscreens5521
    @gscreens5521 ปีที่แล้ว

    நல்ல செய்தி

  • @tamilarasansathish7251
    @tamilarasansathish7251 4 ปีที่แล้ว

    நல்ல பதிவு

  • @rahulraghudas1403
    @rahulraghudas1403 4 ปีที่แล้ว

    Really good

  • @ramesht4896
    @ramesht4896 3 ปีที่แล้ว

    Great brother

  • @sheikabdullah1778
    @sheikabdullah1778 4 ปีที่แล้ว

    Good explanation

  • @davidkarunanithi6277
    @davidkarunanithi6277 2 ปีที่แล้ว

    Thank you Thambi