DC ஹோம் காம்போ பேக் ரூ14999

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • வணக்கம் நன்பர்களே சோலார் மூலம் மின்சாரம்... மின்சாரம் இல்லா அனைவரும் சோலார் மூலம் வீட்டில் ஒளியினை பெற்றிட வேண்டும் என்ற நோக்கத்துடன் மிக குறைந்த விலையில் அறிமுகம் செய்கிறோம்... மேலும் காம்போ பேக் விரைவில் வரவிருக்கிறது...
    காம்போ பேக்... 👇
    லூமினாஸ் 105w poly pannel 1
    லூமினாஸ் 40ah சோலார் பேட்டரி 1
    10A சோலார் சார்ச் கன்ட்ரோலர் 1
    SINOX DC ஃபேன் 1
    DC லைட் 4
    தொடர்புக்கு
    SB சோலார் ஷாப்
    9841135259

ความคิดเห็น • 211

  • @jrvinoth3002
    @jrvinoth3002 3 ปีที่แล้ว +5

    அருமையான காணொளி சகோதரா 👌 தொடர்ந்து பயனுள்ள நம்பகமான பதிவிடுங்கள் 👍
    பணி சிறக்க வாழ்த்துக்கள் 🙏

  • @renukarenuka3364
    @renukarenuka3364 2 ปีที่แล้ว +5

    மிகவும் நன்றி எங்கள் வீட்டில் மின்சாரம் கிடையாது எஸ் பி சோலார் மூலம் நாங்கள் பயனடைந்து வருகிறோம்

  • @saravananc3686
    @saravananc3686 3 ปีที่แล้ว +1

    நன்றிகள் நண்பரே வாழ்க வளமுடன்

  • @makeyourowndream6685
    @makeyourowndream6685 2 ปีที่แล้ว

    அருமையான தகவல்

  • @ragulragul2964
    @ragulragul2964 3 ปีที่แล้ว +1

    அருமை நண்பா வாழ்த்துகள்

  • @mkchandran7647
    @mkchandran7647 3 ปีที่แล้ว +2

    Good example

  • @raghavannambiv9964
    @raghavannambiv9964 4 ปีที่แล้ว +3

    Bro super, first time shown your face in this video and good explanation

  • @remeshvaradharajan2664
    @remeshvaradharajan2664 4 ปีที่แล้ว +5

    அருமை நண்பா வாழ்த்துக்கள்

  • @VijayKumar-rz3qc
    @VijayKumar-rz3qc 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்

  • @jjagencieskmd865
    @jjagencieskmd865 2 ปีที่แล้ว +1

    சிறப்பு....
    25000 combo வில் உள்ள
    பொருட்கள் என்ன அளவு???

  • @sakthicon
    @sakthicon 3 ปีที่แล้ว +2

    Very clear explanation bro👍🙏

  • @alagupandi544
    @alagupandi544 3 ปีที่แล้ว

    அருமை நன்றி

  • @ahamedm6734
    @ahamedm6734 3 ปีที่แล้ว +1

    Super explain bro

  • @kulasekaransubramanian
    @kulasekaransubramanian ปีที่แล้ว +1

    ,ஆரம்பபயிர்ச்சியாளர்களுக்கு மிக உதவியானது.

  • @pathmanathanvivekanandaraj8095
    @pathmanathanvivekanandaraj8095 7 หลายเดือนก่อน

    Very good clear information.please continue with such videos
    I wish to know that whether this product is available in Sri Lanka?

  • @sampathsairam8021
    @sampathsairam8021 3 ปีที่แล้ว +1

    Sir சோலார் மின் அடுப்புவேலை செய்யும் முறை காட்டுங்கள் எல்பிஜி நிறைய சேமிப்பாகும் கேஸ் விலை உயர்வு உங்களுக்கே தெரியும் வீடியோ போடுங்க

    • @sbsolarshop2020
      @sbsolarshop2020  3 ปีที่แล้ว

      கன்டிப்பாக நன்பா

  • @arumainayagambell9647
    @arumainayagambell9647 3 ปีที่แล้ว +1

    Luminous 165Watts panel 3pices, Luminous Solar LPTT 12150H 150Amp battery 1no, LUMINOUS NXG+1400 Solar Inverter 1No . என்ன விலை வரும் சார். 1/2 Hp motot உபயோகிக்க இது சாத்தியப்படுமா? பகலில் எத்தனை மணி நேரம் Motor உபயோகிக்க முடியும்.

  • @prabhusubramani7190
    @prabhusubramani7190 8 หลายเดือนก่อน

    Super bro

  • @newworldorder8670
    @newworldorder8670 ปีที่แล้ว

    Great information sharing!

  • @ulaganathana8365
    @ulaganathana8365 4 ปีที่แล้ว

    Very Good thanks you so much

  • @nalusamy1404
    @nalusamy1404 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @பிகேமனசூர்ஆவூர்
    @பிகேமனசூர்ஆவூர் 4 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @samsonson2022
    @samsonson2022 ปีที่แล้ว

    Suppar anna I'm sirilanka

  • @chandrasekarrengaraj1001
    @chandrasekarrengaraj1001 3 หลายเดือนก่อน

    Good

  • @vlllage9
    @vlllage9 3 ปีที่แล้ว +2

    நண்பா 1fan 1tube light and 1.5 borewell motar எத்தனை hp போடனும் எவ்வளவு ஆகும் மானியம் வழங்கப்படுமா please replay me

    • @sbsolarshop2020
      @sbsolarshop2020  3 ปีที่แล้ว

      விவசாயம் சார்ந்த சோலார் அமைத்திட மானியம் கிடைக்கிறது நன்பா TNEB ஆபிஸ் சென்று விசாரிக்கவும். Private ஆ சோலார் அமைத்திட தற்போது மானியம் வழங்கப்படவில்லை நன்பா

  • @lingpandipandi716
    @lingpandipandi716 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள் அண்ணன்

    • @sbsolarshop2020
      @sbsolarshop2020  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ

  • @samsonson2022
    @samsonson2022 ปีที่แล้ว

    Suppar anna I'm sirilanka vasanth

  • @karthikeyanv5205
    @karthikeyanv5205 4 ปีที่แล้ว +1

    Super sago

  • @neelavathik6502
    @neelavathik6502 4 ปีที่แล้ว +1

    Amazing brother

  • @ravichandran-mb6fn
    @ravichandran-mb6fn 4 ปีที่แล้ว +1

    nice... brother

  • @ilayarajans737
    @ilayarajans737 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் தொடர்ந்து முன்னேறுங்கள்

  • @asaithambi44
    @asaithambi44 3 ปีที่แล้ว

    அருமை👍

  • @ramesht4896
    @ramesht4896 3 ปีที่แล้ว

    S. B solar brother அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    • @sbsolarshop2020
      @sbsolarshop2020  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ

  • @supusupu4826
    @supusupu4826 3 ปีที่แล้ว

    👌🏻👌🏻👌🏻வாழ்த்துக்கள்

    • @sbsolarshop2020
      @sbsolarshop2020  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி நண்பா

  • @indrajsanthosh6095
    @indrajsanthosh6095 3 ปีที่แล้ว +1

    Led tv run aaguma

  • @manivannanb7322
    @manivannanb7322 3 ปีที่แล้ว

    Super explanation

  • @vasudevanbalakrishnan6665
    @vasudevanbalakrishnan6665 3 ปีที่แล้ว

    Good motivation to go for Solar Installation dear.

  • @electronmusic9118
    @electronmusic9118 3 ปีที่แล้ว +1

    Super

  • @jerryvlogz3192
    @jerryvlogz3192 3 ปีที่แล้ว

    Wow super

  • @vadiveldurgaganesh
    @vadiveldurgaganesh 4 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் நண்பரே, 🌹🌹🌹
    Ground Earth, தனியாக அமைக்க வேண்டுமா...?.. இடி, மின்னலால்⚡ விளைவு ஏற்படுமா?...

    • @sbsolarshop2020
      @sbsolarshop2020  4 ปีที่แล้ว +1

      சின்ன அளவில் பன்னும் போது சிறிய Earthing போதும் நண்பா ஆனால் இது வரை விளைவு ஏதுமின்றி அனைத்து சோலார் இனைப்புகளும் இயங்கி வருகின்றன

  • @ajithkumar3543
    @ajithkumar3543 4 ปีที่แล้ว +2

    Thanks for the video bro. Pls share the details like how long it will take full charge and backup time .
    Can we run normal ac fan ?

    • @sbsolarshop2020
      @sbsolarshop2020  4 ปีที่แล้ว +1

      For dc setup Lights only more than 12 hours bro for light 4hr and dc fan 8hrs. For normal ac fan 5 hrs bro

  • @darkworld9583
    @darkworld9583 3 ปีที่แล้ว +1

    Super ga sir

  • @enr939
    @enr939 3 ปีที่แล้ว

    Super bro....

  • @sureashsuresh7485
    @sureashsuresh7485 3 ปีที่แล้ว

    Nanri nanba

  • @sathishkrishnanasolar1339
    @sathishkrishnanasolar1339 4 ปีที่แล้ว

    Arumai Vera level

  • @veerakumar7399
    @veerakumar7399 4 ปีที่แล้ว

    Super anna niraya video podunga

  • @Nature-lover-36
    @Nature-lover-36 4 ปีที่แล้ว

    👍 super bro...

  • @srinivasans7814
    @srinivasans7814 4 ปีที่แล้ว

    Super nanpa ....

  • @saravanannair4662
    @saravanannair4662 4 ปีที่แล้ว +4

    இந்த .கடை.எங்கு .இருக்கிறது .நன்பா

  • @siva7855
    @siva7855 3 ปีที่แล้ว

    Bro.. 1.5 volt led smal light . 12 volt dc battery la connect panna 1k resistor use pannalama sollunga..

  • @A.Devendran
    @A.Devendran 4 ปีที่แล้ว

    Well done bro

  • @friendsinnovation6560
    @friendsinnovation6560 3 ปีที่แล้ว

    இது எல்லாம் இரவில் உபயோகபடுத்தினால், பேட்டரி பேக்கப் எவ்வளவு நேரம் கிடைக்கும்

  • @shanmugamn3972
    @shanmugamn3972 4 ปีที่แล้ว

    super

  • @balukavi3519
    @balukavi3519 4 ปีที่แล้ว

    Super sir

  • @rajeshkumarmahalingam586
    @rajeshkumarmahalingam586 3 ปีที่แล้ว

    Super g

  • @skyrockettv106
    @skyrockettv106 3 ปีที่แล้ว +1

    👏👏👏👏

  • @vivekvicky3497
    @vivekvicky3497 4 ปีที่แล้ว +2

    Enga yeriyala monkeys romba irukum sir panel mela jump panna ethum aaguma

    • @sbsolarshop2020
      @sbsolarshop2020  4 ปีที่แล้ว +2

      Monkey weight ku yeathum aagathu sir

    • @vivekvicky3497
      @vivekvicky3497 4 ปีที่แล้ว +1

      @@sbsolarshop2020 ok sir

  • @dhanasekarans7670
    @dhanasekarans7670 4 ปีที่แล้ว

    super bro

  • @magilesh26gmail18
    @magilesh26gmail18 3 ปีที่แล้ว

    அண்ணா மழை காலங்களில் பேட்டரிக்கு சார்ஞ் ஏரும்மா அண்ணா மழைகாலத்தில் உபயோகப்படும்மா அண்ணா

    • @sbsolarshop2020
      @sbsolarshop2020  3 ปีที่แล้ว

      மிக குறைந்த அளவே சார்க் ஆகும் சகோ. மழை காலங்களில் லைட் மட்டும் உபயோகித்தல் நல்லது.

  • @praburajan1211
    @praburajan1211 3 ปีที่แล้ว

    Nice bro

  • @sivac9037
    @sivac9037 3 ปีที่แล้ว

    TV ,dish lam use panna mudiyuma bro

    • @sbsolarshop2020
      @sbsolarshop2020  3 ปีที่แล้ว

      Use panalam dc to ac converter nalla quality la potu use panalam tv use panna athegam panna entha pack night la fan use kamme aagum so battery ah athegam thavai padum bro

  • @kmohandas2000
    @kmohandas2000 3 ปีที่แล้ว

    please add television and audio system for the above beauty parlour.

  • @lakshmanlaksh1460
    @lakshmanlaksh1460 3 ปีที่แล้ว

    bro 105w சோலார் பேனல் ஒரு நாள் தயவுசெய்து எத்தனை வாட்ஸ் கிடைக்கம் சொல்லுங்கள்

    • @sbsolarshop2020
      @sbsolarshop2020  3 ปีที่แล้ว

      250 to400w. கிடைக்கும்

  • @raismohamed5645
    @raismohamed5645 3 ปีที่แล้ว

    சாகேதரா இது இலங்கை க்கு அனுப்ப முடியுமா துடர்வு பன்னவும்

  • @vingneshdubai2675
    @vingneshdubai2675 3 ปีที่แล้ว

    Anna,ac bulb la voltage ethanai irukkum?

  • @lakshmanlaksh1460
    @lakshmanlaksh1460 2 ปีที่แล้ว

    Bro intha combo ippa kidaikuma pls sollunga

    • @sbsolarshop2020
      @sbsolarshop2020  2 ปีที่แล้ว

      Kedaikum bro but price 17500 epothaiku

  • @BalaMurugan-pv3zw
    @BalaMurugan-pv3zw 4 ปีที่แล้ว

    Bro intha settub vachi 1fan and tv run pannalama beckub evlo varum

  • @ssaravanan.saravanan1718
    @ssaravanan.saravanan1718 4 ปีที่แล้ว +1

    Hai, 500 unit loom solar Penal inverter 200ah battery Ellam sernthu prices sollunga bro

    • @soundrarajanjagadeesan7792
      @soundrarajanjagadeesan7792 4 ปีที่แล้ว +7

      Panel 180w 3nos Rs.22000
      Inverter 1000va Rs.7000
      200 AH C10 Battery Rs.18500
      Panel Stand Rs. 4000
      Cables,DC Mcb,MC 4 Connetors and Others Rs.6500
      Approx.Total Rs.58000
      Total Load 750 watts
      Inverter fridge - 200w
      Cealing fan 3 - 225w
      10w LED Bulb 10 -100w
      40" LED TV 1 -150w
      Laptop 1,Mobile chargers.

    • @rajendraprasaths6564
      @rajendraprasaths6564 4 ปีที่แล้ว

      @@soundrarajanjagadeesan7792 pls share ur contact no bro

    • @sbsolarshop2020
      @sbsolarshop2020  4 ปีที่แล้ว

      9841135259 bro

    • @sbsolarshop2020
      @sbsolarshop2020  4 ปีที่แล้ว +3

      50 to 60 thousands varum bro but 65 thousands ku 1kw pannel 1kv mppt inverter 150ah battery setup panedalam bro

    • @ssaravanan.saravanan1718
      @ssaravanan.saravanan1718 3 ปีที่แล้ว

      @@sbsolarshop2020 ok thanks bro

  • @praveenmohan4176
    @praveenmohan4176 3 ปีที่แล้ว

    Indha package la yevlo units per day varum.

  • @natarajansrinivasan940
    @natarajansrinivasan940 3 ปีที่แล้ว

    Can you please post a video to connect this set up to the existing inverter and the existing battery so that all ac bulb and fan be used

  • @arumainayagambell9647
    @arumainayagambell9647 3 ปีที่แล้ว

    இரவில் எத்தனை மணிநேரம் தொடர்ந்து வேலை செய்யும் Bro

    • @sbsolarshop2020
      @sbsolarshop2020  3 ปีที่แล้ว

      ஃபேன் 10pm to 6am லைட் 6pm to 9 or 10 pm சகோ மழை காலங்களில் ஃபேன் தேவையை குறைத்து கொள்வது நல்லது

  • @mohamedsafreen1419
    @mohamedsafreen1419 3 ปีที่แล้ว

    Sri lankan ku anuppa mudiuma

  • @JP-ee3nv
    @JP-ee3nv 2 ปีที่แล้ว

    2 ஃபேன் 4 லைட் சோலாருக்கு எவ்வளவு செலவு ஆகும். 2 ஃபேன் 24 மணி நேரமும் ஓடும்

    • @sbsolarshop2020
      @sbsolarshop2020  2 ปีที่แล้ว

      குறைந்தபட்ச 30 ஆயிரம் ஆகும் சார்

  • @dythamurali920
    @dythamurali920 3 ปีที่แล้ว

    Sir mazakalathil eppadi charg pandradu

    • @sbsolarshop2020
      @sbsolarshop2020  3 ปีที่แล้ว

      Usage a kurachukalam or panal la higher a potukalam or charger use panni eb la charge panikalam sir

  • @adavanadavan-pt2cc
    @adavanadavan-pt2cc 10 หลายเดือนก่อน

    12v 24ah lithium pattery price?

    • @sbsolarshop2020
      @sbsolarshop2020  10 หลายเดือนก่อน

      ₹6800 including bms & balancer

  • @SoCool-n2d
    @SoCool-n2d 10 หลายเดือนก่อน +1

    Ipo price ena sir

  • @TAMILUSERS
    @TAMILUSERS 3 ปีที่แล้ว

    Laptop charge pana mudiuma bro please solunga

    • @sbsolarshop2020
      @sbsolarshop2020  3 ปีที่แล้ว +1

      Use panalam bro dc to ac converter use panalam or low cost la inverter vachu use panalam

  • @firefoxsudarsan6597
    @firefoxsudarsan6597 3 ปีที่แล้ว +1

    Ithula battery illama tharuvingala

  • @suryakanal3805
    @suryakanal3805 2 ปีที่แล้ว

    🤝👌👍

  • @BalaMurugan-np6jt
    @BalaMurugan-np6jt 3 ปีที่แล้ว

    Bro bekub extra 30w tv use paanalama

  • @sakthisk8996
    @sakthisk8996 3 ปีที่แล้ว

    DC TO AC converter use panni ac la fan light use pannalama

    • @sbsolarshop2020
      @sbsolarshop2020  3 ปีที่แล้ว

      Use panalam bro dc to ac converter la lights ok fan bldc work aagum normal fan work aagathu bro

    • @sakthisk8996
      @sakthisk8996 3 ปีที่แล้ว

      @@sbsolarshop2020 Thank u bro

  • @firefoxsudarsan6597
    @firefoxsudarsan6597 3 ปีที่แล้ว

    Ena wire use pandringa bro

  • @mjmarketing5124
    @mjmarketing5124 3 ปีที่แล้ว

    சாலையோரகடைக்கு 4 பல்ப் 5 வாட்ஸ் போன் சார்ஜ்
    என்ன விலையில் கிடைக்கும்

    • @sbsolarshop2020
      @sbsolarshop2020  3 ปีที่แล้ว

      இருக்கு சார். கால் பன்னுங்க 9841135259 க்கு

  • @periyasamik1196
    @periyasamik1196 4 หลายเดือนก่อน

    தம்பி நீங்க எந்த ஊரு தம்பி எங்களுக்கு விரிவா சொல்லணும் தம்பி

    • @sbsolarshop2020
      @sbsolarshop2020  4 หลายเดือนก่อน +1

      ஐயா எங்கள் நிறுவனம் அமைந்துள்ள இடம் ராஐ மன்னார்குடி அருகே எடமேலையூர் என்ற ஊர்.

  • @minecraftproboys2912
    @minecraftproboys2912 5 หลายเดือนก่อน

    Put good quality and price every people will buy 😅

    • @sbsolarshop2020
      @sbsolarshop2020  5 หลายเดือนก่อน

      Yes sir we are already on that

  • @duraig8453
    @duraig8453 3 ปีที่แล้ว

    we need of charger controller your using 2A charging controller price.

  • @shivanishivani9350
    @shivanishivani9350 3 ปีที่แล้ว

    2fan Ac20hr run solar setup ??

  • @johngamingchannel7851
    @johngamingchannel7851 3 ปีที่แล้ว

    75.wattstiching.oduma

  • @babukuppusamy2332
    @babukuppusamy2332 4 ปีที่แล้ว

    Govt subsidy intha package ku kidaikuma bro

    • @sbsolarshop2020
      @sbsolarshop2020  4 ปีที่แล้ว

      Off grid ku subsidy kedayathu bro tamilnadu la

    • @natarajansrinivasan940
      @natarajansrinivasan940 3 ปีที่แล้ว

      Is any subsidy available for on grid ?....I was told that it has been stoped temporarily

  • @rajamani7976
    @rajamani7976 3 ปีที่แล้ว

    125 solar panel single panel
    How much rate
    Brother

  • @arumainayagambell9647
    @arumainayagambell9647 3 ปีที่แล้ว

    திருநெல்வேலி மாவட்டத்தில் உங்களுக்கு டீலர் இருந்தால் நம்பர் கொடுக்கவும்

  • @venuvenu8086
    @venuvenu8086 3 ปีที่แล้ว

    Bro,Rs 25000 combo pack how many fans and lights

  • @praveenkumar8297
    @praveenkumar8297 3 ปีที่แล้ว

    Bro inverter theavai ilaya bro

  • @karuppusamyk6449
    @karuppusamyk6449 4 ปีที่แล้ว

    Bro 80Ah solar battery how much?

  • @monanraj3496
    @monanraj3496 4 ปีที่แล้ว +1

    375 watt penal 2 1000 ways narmal
    invrter 1 betry 150ah 1
    தனி தனி விலை சொல்லுங்க

  • @skbirdsfarm
    @skbirdsfarm 3 ปีที่แล้ว

    40ah battery &100watt panel rate?

  • @saravanannair4662
    @saravanannair4662 4 ปีที่แล้ว

    நான்.காஞ்சிபுரம்

    • @sbsolarshop2020
      @sbsolarshop2020  4 ปีที่แล้ว

      தங்களுக்கு தேவை என்றால் கொரியர் மூலம் பெற்றுகொள்ளலாம் சார்

    • @heart3231
      @heart3231 4 ปีที่แล้ว

      Super combo pack g

  • @syedabzerali9429
    @syedabzerali9429 2 ปีที่แล้ว

    48 வோல்டா செய்ய முடியாதா. ஏன்னா நீங்க சொல்ரது 12 வோல்ட் சாதனம் போட்டதை மட்டுமே காமிக்கிரீங்க. 24 வோல்ட் சாதனங்கள் இல்லையா,48 வோல்ட் சாதனம் இல்லையா? அப்படி 48 வோல்ட் வச்சி எப்படி உபயோகம் செய்வது. அதற்கு ஏதாவது கனவெட்டர் இருக்கா

    • @sbsolarshop2020
      @sbsolarshop2020  2 ปีที่แล้ว

      24v,48v உபயோகிக்க அதிகம் செலவு ஆகிறது மக்கள் தயார் எனில் சப்ளை செய்ய நானும் தயார் நன்பரே

  • @cskedits8087
    @cskedits8087 4 วันที่ผ่านมา

    Hi

  • @murugans4310
    @murugans4310 3 ปีที่แล้ว

    Luminous 75ah solar battery price available