Solar 12v DC HOME System/60Ah LithiumPo4 Battery /கரண்ட் இல்லாதவர்கள் இனி கவலைப்பட வேண்டாம்/TV/FAN/

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 มิ.ย. 2021
  • lithium PO4 battery solar dc home
    9787077045

ความคิดเห็น • 173

  • @RajaGiri_tvpm
    @RajaGiri_tvpm 3 ปีที่แล้ว +13

    நாங்களும் சந்தோஷமாக படுகிறோம் , தொடரட்டும் உங்கள் பணி, சுய நலத்தில் பொது நலம் , இதன் மொத்த செலவு எவ்வளவு என்பதை தெரிவியுங்கள், அப்பொழுது தான் வீடியோ பார்க்கும் மக்கள் நாமும் சோலார் பேனல்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என்று விரும்புவார்கள்- வாழ்த்துக்கள்

  • @cscindia1136
    @cscindia1136 3 ปีที่แล้ว +5

    உங்கள் எதார்த்தமான பேச்சு, உதவும் குணமும் எங்களுக்கு பிடித்திருக்கிறது வாழ்த்துக்கள் மாதேஷ்

  • @srihima6156
    @srihima6156 3 ปีที่แล้ว +7

    ஏழைகளுக்காக உதவ உங்கள் பயணம் தோடர வாழ்த்துக்கள்

  • @vaitheeswaranmuthu7650
    @vaitheeswaranmuthu7650 3 ปีที่แล้ว +3

    வாழ்த்துகள் நண்பரே உங்கள் பயனம் தேடரட்டும.

  • @ktmurthy8586
    @ktmurthy8586 ปีที่แล้ว

    உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் .

  • @soundrarajanjagadeesan7792
    @soundrarajanjagadeesan7792 3 ปีที่แล้ว +5

    மாதேஸ் வாழ்த்துக்கள்.
    சோலார் சார்ஜ் கண்ட்ரோலர்,DC to AC கன்வெர்டர் இரண்டையும் 12×8 Hylam wooden box ல் பொருத்தி,மேலிருந்து வரும் வயர்களை ,3/4 pvc pipe அல்லது Channel tube போட்டு வயரிங் வெளியே தெரியாமல் பாதுகாப்பாக செய்யுங்கள் (ஷாக் அடிக்காது,ஆனாலும் வீட்டில் உள்ளவர்கள், வீட்டை சுத்தம் செய்யும் போது கவனக்குறைவால் ஒயரிங் கழன்று விட்டால் ,எந்த ஒயர் எந்த இடத்தில் திரும்ப பொருத்துவது என்பதில் குழப்பம், தவறுகள் நேரலாம்) . இன்னும் workmanship நன்றாக இருக்கும்.
    அடுத்த முறை எதிர்பார்க்கிறேன்.கூடுதலாக 200 to 300 ரூபாய் செலவாகும் அவ்வளவு தான்.
    மேலும் இந்த Amicismart Charge controler Lithium po4 battery க்கு பொருத்தலாமா?
    பொருத்த கூடாது என இந்த மாடல் catalogue ல் உள்ளது.

    • @cmprabin999
      @cmprabin999 2 ปีที่แล้ว

      AMICISMART la lithium battery ku Thaniyaga charge controller irukku brother

  • @anandanm604
    @anandanm604 3 ปีที่แล้ว +4

    உங்களது பயணம் தொடரட்டும் நண்பா 👍❤️

  • @g.kumargovindaraju6413
    @g.kumargovindaraju6413 3 ปีที่แล้ว +3

    அருமை நண்பா வாழ்த்துக்கள் தெடரட்டும் வெற்றிப்பணி

  • @emamuemamu9393
    @emamuemamu9393 3 ปีที่แล้ว +1

    சூப்பர் பிறதர் உங்கள் பனி சிறக்கட்டும் வாழ்த்துக்கள்

  • @ganesan21384
    @ganesan21384 3 ปีที่แล้ว +7

    அதன் விலையை தெரிவித்தால் அனைவரும் தெரிந்து கொள்வோம்.

  • @sathishkumar-mz2oh
    @sathishkumar-mz2oh 3 ปีที่แล้ว +1

    நன்றி Bro.ithea madiri daily oru video vachum podunga bro...

  • @saravanansarav933
    @saravanansarav933 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோதரா... 👌👌👌
    மேலும் உங்கள் சேவை தொடரட்டும்.....
    நல்ல சேவை மனம் உங்களுக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @RaviKumar-im8jr
    @RaviKumar-im8jr 3 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் நாம விரைவில் சந்திப்போம் e bike battery tecnology க்காக

  • @atozparthiban
    @atozparthiban 2 ปีที่แล้ว

    அம்மா மனசு குளிர்ந்தது ரொம்ப மகிழ்ச்சி

  • @saravanansarav933
    @saravanansarav933 3 ปีที่แล้ว +4

    சகோதரா வயரிங் செய்யும்போது அனைத்து வாயாரும் pipe வழியாக வெளியே தெரியாமல் இருக்கும்பாடி செய்யவும்.....
    Enclosed box வைத்து பேட்டரி மற்றும் adaptor வைக்கவும்..

  • @dkarthik8946
    @dkarthik8946 3 ปีที่แล้ว +1

    Good to see jaimadesh ur helping tendenacy is appreciated..

  • @varahamoorthyr892
    @varahamoorthyr892 2 ปีที่แล้ว

    அருமை நண்பா தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்

  • @tkrtech6373
    @tkrtech6373 3 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் சகோ சூப்பர் சேவை தொடர்ரட்டும் ்

  • @boopathiannamalai5391
    @boopathiannamalai5391 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள் வாழ்த்துகள்

  • @ikarthi
    @ikarthi 3 ปีที่แล้ว

    you are a very good human being, vazhga valamudan.

  • @victor.aa.victor229
    @victor.aa.victor229 3 ปีที่แล้ว +1

    நல்ல மனசு உங்களுக்கு மிக்க 🙏

  • @balasekarbalakrishnan9722
    @balasekarbalakrishnan9722 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் தம்பி, பணி தொடர வாழ்த்துக்கள்

  • @k.venkatesh2024
    @k.venkatesh2024 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் 🌹

  • @akvgarments1473
    @akvgarments1473 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் தோழர் வாழ்க வளமுடன்

  • @kumarkmk9108
    @kumarkmk9108 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @mixingvideos1330
    @mixingvideos1330 3 ปีที่แล้ว +1

    Vaalthukkal bro❤

  • @karthikkarthikeyan2531
    @karthikkarthikeyan2531 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோ 🌷

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 2 ปีที่แล้ว

    Super jihudu nagarcoil

  • @maspandalur9985
    @maspandalur9985 3 ปีที่แล้ว

    Vazthukkal br

  • @shanmugamm610
    @shanmugamm610 3 ปีที่แล้ว +1

    God bless you

  • @rajatanga8692
    @rajatanga8692 3 ปีที่แล้ว

    Very helpful 👍 video 👍 Anne

  • @SasiKumar-tu7to
    @SasiKumar-tu7to 3 ปีที่แล้ว

    நண்பரே உங்களுடைய வீடியோவ பாத்துட்டு இருக்கேன் ரொம்ப பிடிச்சிருக்கு

  • @user-ro9lh8jc4s
    @user-ro9lh8jc4s 3 ปีที่แล้ว

    சிறப்பு 👏👏👏👏

  • @na-my9gz
    @na-my9gz 3 ปีที่แล้ว

    அருமை நண்பா

  • @rrkumarraja7025
    @rrkumarraja7025 3 ปีที่แล้ว +1

    Wonderful, friend, really your doing yeoman service, please keep it up.

  • @SivaSiva-bi5yd
    @SivaSiva-bi5yd 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் தம்பி

  • @sivasankarguna415
    @sivasankarguna415 3 ปีที่แล้ว

    Thanks you bro 👍👍👍👍

  • @manithasakthi7869
    @manithasakthi7869 3 ปีที่แล้ว

    மாதேஷ்அண்ணா வாழ்த்துக்கள்

  • @yoganathan834
    @yoganathan834 3 ปีที่แล้ว

    Super ji

  • @soundsofpositiveside7025
    @soundsofpositiveside7025 3 ปีที่แล้ว +4

    பொருட்கள் மற்றும் சம்பளம் சேர்த்து எவ்வளவு ஆகும்?

  • @karthikp676
    @karthikp676 3 ปีที่แล้ว

    நல்லது

  • @eganathan7963
    @eganathan7963 3 ปีที่แล้ว

    Good job...Sir... continue...

  • @mratech4212
    @mratech4212 3 ปีที่แล้ว +1

    Good work bro👍

  • @suryamssk7413
    @suryamssk7413 3 ปีที่แล้ว +1

    Congrats jii

  • @karthikeyanv5205
    @karthikeyanv5205 3 ปีที่แล้ว

    Congratulations bro

  • @sathishkumar8510
    @sathishkumar8510 3 ปีที่แล้ว

    Nice video anna.

  • @mohanmohankumar4111
    @mohanmohankumar4111 3 ปีที่แล้ว

    Very good. Mathes
    Total price,l want need

  • @TV-sr6zx
    @TV-sr6zx 3 ปีที่แล้ว +1

    பணம் வாங்கி கொண்டு சோலார் லைட் மற்றும் வீட்டு உபயோகத்திற்கு செய்தமைக்கு நன்றி. ஆனால் நீங்கள் பெரும் உதவியாக உள்ளிர்கள் ஏழை எளிய மக்களுக்கு செவைசெய்கிறது மிகவும் முக்கியமான சேவை வாழ்த்துக்கள்.நன்பரே.என்னிடம் 40wஇரண்டு சோலார் பேனல்கள் உள்ளது இதற்கு எத்தனை ஆம்ஸ் பேட்டரி போடலாம்.ஜார்ஜ் கன்ரோலர்ஸ் என்ன ஆம்ஸ் போடலாம்..நன்பா

  • @s.puviroyshinecars7378
    @s.puviroyshinecars7378 3 ปีที่แล้ว +1

    Great brother

  • @satellitetrackerradiosigna6722
    @satellitetrackerradiosigna6722 3 ปีที่แล้ว

    Good job bro

  • @vasutamil3587
    @vasutamil3587 3 ปีที่แล้ว +1

    இது போன்ற நற்செயல் மனம் கொண்ட நீங்கள், (உங்கள் குடும்பத்தார்) பல்நூறு ஆண்டு வாழ இறைவனிடம் வேண்டுகிறேன்.
    பஞ்சாபில் இருந்து வாசு.

    • @JMTamilminnalSolarTech
      @JMTamilminnalSolarTech  3 ปีที่แล้ว +1

      நன்றி கலந்த வணக்கங்கள் நண்பரே

  • @DearTechlovers143
    @DearTechlovers143 3 ปีที่แล้ว +1

    Anna ungalala aduthurai varaikum vara mudiyuma, anna ivanga veetuku evlo selavu aachu na 🤍🤍🤍

  • @afeerazeenath4026
    @afeerazeenath4026 3 ปีที่แล้ว

    U will get rewards from God

  • @vivek.j721
    @vivek.j721 2 ปีที่แล้ว

    Bro superb

  • @electricmani7784
    @electricmani7784 3 ปีที่แล้ว +1

    Work to continue Congrats

  • @balakrish9367
    @balakrish9367 3 ปีที่แล้ว

    Super Bro👍🙏

  • @sdslawfirm
    @sdslawfirm 3 ปีที่แล้ว +1

    Super bro
    battery charging and discharging level how much

  • @ruban2013
    @ruban2013 3 ปีที่แล้ว

    Semma anna

  • @s.saravananelectrical1539
    @s.saravananelectrical1539 2 ปีที่แล้ว

    Hai bro, 2light, crt tv use pandrakku ethna Ah battery vanganum sollunga

  • @yogidme
    @yogidme 3 ปีที่แล้ว +2

    Anna house kulla current load kammiya varudhi tell me any solution .

  • @ajay7659
    @ajay7659 3 ปีที่แล้ว +1

    Super bro

  • @rramanathan1522
    @rramanathan1522 3 ปีที่แล้ว

    Super anna 👏👏👍🤩

  • @kuttypraveen1282
    @kuttypraveen1282 3 ปีที่แล้ว +1

    Super anna

  • @sureshharini7303
    @sureshharini7303 3 ปีที่แล้ว

    Super

  • @pavinkrishanand9907
    @pavinkrishanand9907 3 ปีที่แล้ว

    Bor keep it up, at the same time plz i need ur help for my kozhippannai....bro 1 HP bore wel motor run panna mudiuma....

  • @maspandalur9985
    @maspandalur9985 3 ปีที่แล้ว +1

    Supper

  • @johnfree5355
    @johnfree5355 3 ปีที่แล้ว

    Nanna U can use Old Computer UPS.It is 700 watts. U can use BLDC fan , LED tube 12 v (4) & Tv CRT. Information CRT will consume less watts.

  • @rajatanga8692
    @rajatanga8692 3 ปีที่แล้ว +5

    Solar panels how much & total cost how much all this item like panel , wires , switch , charge controller , battery etc

  • @thaniyilbhaskaran4741
    @thaniyilbhaskaran4741 3 ปีที่แล้ว

    Bro. Antha emergency kit fault ennanth pathu ponga sir. Kovichikkatheengo, ezhaikkaga padupadreenga, thappa ninaikkatheengo.

  • @rkmurugan2536
    @rkmurugan2536 ปีที่แล้ว

    Good veri god

  • @prakashsam6968
    @prakashsam6968 3 ปีที่แล้ว +1

    நீங்கள் மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்🎉🎊 சகோ.

  • @mky2653
    @mky2653 ปีที่แล้ว

    Super what is cost for this setup

  • @giribodipatti4241
    @giribodipatti4241 3 ปีที่แล้ว

    How to run mixie in this setup

  • @thirumals.thirumal310
    @thirumals.thirumal310 3 ปีที่แล้ว +1

    புரோ நீங்கள் ஒரு சின்ன கடவுள்

    • @JMTamilminnalSolarTech
      @JMTamilminnalSolarTech  3 ปีที่แล้ว

      Not bro அன்பு கொண்டவர்கள் அனைவரும் கடவுளை

  • @s.saravananelectrical1539
    @s.saravananelectrical1539 2 ปีที่แล้ว

    Hai bro, I am electrician solar connection eruntha sollunga bro,

  • @ashrafyam
    @ashrafyam 2 ปีที่แล้ว

    Dc to ac convert enganeyaan cheyyunnad

  • @usain4456
    @usain4456 3 ปีที่แล้ว

    Super bro
    60 ah battery price enna

  • @Trevin0112
    @Trevin0112 3 ปีที่แล้ว +1

    Hello bro

  • @naveenreddym6222
    @naveenreddym6222 2 ปีที่แล้ว

    Bro i think that 100 watt pannel can charge 60 ah battery . because its giving only giving 3 amps

  • @indhumadhi5669
    @indhumadhi5669 3 ปีที่แล้ว

    Yanga v2ku set pannanum

  • @sathishmanikam9237
    @sathishmanikam9237 3 ปีที่แล้ว

    Bro serial conection right

  • @vinoth938
    @vinoth938 3 ปีที่แล้ว

    Dc to ac converter I need JM Tamilminal

  • @selvaduraisr2340
    @selvaduraisr2340 2 ปีที่แล้ว

    Battery price sollunga bro enga kedikkum

  • @ramamoorthymy5541
    @ramamoorthymy5541 3 ปีที่แล้ว +2

    ஆரணி பக்கம் தான்
    எங்கள் வீடு

  • @naveenkathirvel7023
    @naveenkathirvel7023 3 ปีที่แล้ว

    Total set up panna evelo amount achi

  • @MuthuKumar-ir9rh
    @MuthuKumar-ir9rh 3 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌👌👌👌👌

  • @vivek.j721
    @vivek.j721 2 ปีที่แล้ว

    How much does it cost for dc home

  • @atozparthiban
    @atozparthiban 2 ปีที่แล้ว

    அண்ணா , எல்லாம் சேர்த்து எவளவு விலை, என்று சொன்னலோ, அல்லது காமென்டில் போட்டால், நல்லா இருக்கும் ,
    விலை தெரிஞ்சா தானே நாங்களும் காசு ரெடி பண்ணி வாங்க முடியும்,
    இல்லனா இதெல்லாம் ரொம்ப விலை அதிகமா இருக்கும் போல என்று நினைத்து வாங்க மாட்டார்கள்.

  • @karthikeyanm711
    @karthikeyanm711 3 ปีที่แล้ว

    Congrats bro
    Total cost bro

  • @muruganmurugan9030
    @muruganmurugan9030 3 ปีที่แล้ว +1

    அனைத்து பொருட்களும் என்ன விலை

  • @tamil2s
    @tamil2s ปีที่แล้ว

    Kanchipuram SEENIVASAN MUNUSAMY

  • @sadicasgarsadic2479
    @sadicasgarsadic2479 3 ปีที่แล้ว +1

    ஏங்க ஊர் போளூர் தாண் அண்ண 👍

  • @Trevin0112
    @Trevin0112 3 ปีที่แล้ว

    Unkaloda kadaikalama

  • @magendrans8387
    @magendrans8387 3 ปีที่แล้ว

    How much cost

  • @vinothkathalvinothkathal
    @vinothkathalvinothkathal 3 ปีที่แล้ว

    பேட்டரி பேட்டரி என்ன ரேட் வரும் சொல்லுங்க ப்ரோ

  • @babum9774
    @babum9774 ปีที่แล้ว

    50ah battery solar panel rate Anna

  • @KeralaLotterygussingToday
    @KeralaLotterygussingToday 3 ปีที่แล้ว +1

    வீடியோ கடைசி வரைக்கும் ஆர்வமும் பார்க்கிறது நல்ல லைக் பண்ணவும் ஷேர் மறந்து போயிடும் ....இதுவே பெரிய பிரச்சனையா இருக்கு ....

  • @MariMuthu-pd6vq
    @MariMuthu-pd6vq 3 ปีที่แล้ว

    Hi

  • @selvakumar-gy5so
    @selvakumar-gy5so 2 ปีที่แล้ว

    No curret in my home please help me in to old mother and fater

  • @govindraj-nh7lp
    @govindraj-nh7lp 3 ปีที่แล้ว +1

    Total price Enna bro