How to reduce EB bill in tamil 🌞 200w solar panel & luminous solar ups

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 พ.ค. 2021
  • HOW TO REDUCING EB BILL || 200W SOLAR PANEL & LUMINOUS SOLAR UPS
    Luminous 600w solar ups,
    100+100 SOLAR PANEL
    TIMER
    40amps 12v battery
    எங்க வீட்டுக்கு தகுந்த மாதிரி பண்ணிருக்கேன்
    Ups watts load க்கு தகுந்த மாதிரி solar panel, battery நீங்க அதிகமாக use பண்ணலாம்.
    இந்தமுறையில் கரண்ட் இருந்தாலும் இல்லாவிட்டாலும் solar ல் மட்டுமே battery சார்ஜ் ஏறும். EB current செலவாகாது
    load மட்டுமே timer மூலமாக EB & SOLAR என்று மாறிக்கொண்டே இருக்கும்.
  • วิทยาศาสตร์และเทคโนโลยี

ความคิดเห็น • 95

  • @shankarkrupa
    @shankarkrupa 9 หลายเดือนก่อน +2

    நல்ல creativeவான மூளைங்க உங்களுக்கு. இவ்வளவு நுணுக்கங்களையும் இணைத்து ஒரு உருப்படியான application பண்ணி இருக்கீங்க அதுவும் தினமும் பயன்படற மாதிரி

  • @anandraj8670
    @anandraj8670 3 ปีที่แล้ว +1

    செம்ம்ம்ம ஐடியா ப்ரதர் .....உண்மைலயே நல்ல தகவல்..... இதையே நான் முயற்சிக்கிறேன்

  • @arulmani6534
    @arulmani6534 3 ปีที่แล้ว +3

    பயனுள்ள தகவல்கள் வாழ்த்துக்கள் நண்பரே

  • @jvinsevai3034
    @jvinsevai3034 2 ปีที่แล้ว +1

    நன்றி நல்ல பதிவு நன்றி நன்றி நன்றி

  • @UNITECHINFO
    @UNITECHINFO 3 ปีที่แล้ว +1

    அருமையான தகவல் 💯💯👏

  • @ganesh86ful
    @ganesh86ful 6 หลายเดือนก่อน

    Vera level neenga 🎉🎉. Super

  • @karthikram4996
    @karthikram4996 2 ปีที่แล้ว +2

    SEMA thiramai 👌👌👌👌👌

  • @yuviyuvanya52
    @yuviyuvanya52 3 ปีที่แล้ว +1

    Brother very good work.superb

  • @saravanakumars4938
    @saravanakumars4938 3 ปีที่แล้ว +4

    Thalaiva yellarume 5latcham 10latcham nu solli tha neraya video irukku. Even 1latcham avathu solluvanga... Neenga verum 200w panel, 40ah battery vera level thalaivaaaa...

    • @thepipewrenchers3193
      @thepipewrenchers3193 2 ปีที่แล้ว +2

      We sufring without eb so maney years ,last two years I have spnd just 12000 ofgrid system .....100wats panel,40 ah battery,20 ah controler,5 lights,one dc fan, mobile charger ing, emargency Charing light, is working good,6 months ones battery acid tap up...that it ...

  • @gkramalingam
    @gkramalingam 2 ปีที่แล้ว +1

    சூப்பர் சார் 🙏⚡🌞

  • @dythamurali920
    @dythamurali920 3 ปีที่แล้ว +2

    Super sir.idukku selavu agum ayya

  • @muthukrishnanannadurai
    @muthukrishnanannadurai 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்

  • @s.saravananelectrical1539
    @s.saravananelectrical1539 2 ปีที่แล้ว

    Super bro, connection detail

  • @sathyas7829
    @sathyas7829 2 ปีที่แล้ว

    சுப்பர் தல

  • @princy6970
    @princy6970 ปีที่แล้ว

    சூப்பர்

  • @SelvaRaj-zl8gf
    @SelvaRaj-zl8gf 2 ปีที่แล้ว +1

    Super Anna

  • @ultranavan6440
    @ultranavan6440 2 ปีที่แล้ว +2

    internal connection detaila oru video podunga bro

  • @technicaltamila.g3319
    @technicaltamila.g3319 2 ปีที่แล้ว +2

    Neanga vara mari anna

  • @pandiyarajan.pp.r7969
    @pandiyarajan.pp.r7969 3 ปีที่แล้ว +1

    Nice Nanba

  • @srimathils6752
    @srimathils6752 ปีที่แล้ว

    Very nice

  • @balatvnetwork3095
    @balatvnetwork3095 10 หลายเดือนก่อน +1

    அண்ணா அந்த டைமர் கனெக்சன் எப்படி என்று ஓப்பன் பண்ணி காமிச்சு தெளிவா வீடியோ போடுங்க

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 2 ปีที่แล้ว +1

    Super

  • @thirumangaiyazhvarm9991
    @thirumangaiyazhvarm9991 2 ปีที่แล้ว

    Good 👍🏿

  • @dythamurali920
    @dythamurali920 3 ปีที่แล้ว +2

    Ide maduri nanga pandramadiri oru video podunga sir

  • @sahulhameedpdm4584
    @sahulhameedpdm4584 2 ปีที่แล้ว +1

    நண்பருக்கு வணக்கம் உங்கள் வீடியோ பயனுள்ளதாக இருக்கிறது மேலும் நீங்கள் எத்தனை வாட்ஸ் இன்வெர்ட்டர் யூஸ் பண்றீங்க , இதன் முழுமையான வயரிங் வீடியோ போட முடியுமா. மிகவும் பயனுள்ள தாக இருக்கும்

  • @jraja273
    @jraja273 2 ปีที่แล้ว

    Solar mechanical sir raja work erukkuma sir 10kilwat varai work panrikken

  • @krish2006
    @krish2006 ปีที่แล้ว

    நண்பா நாங்கள் இன்று தான் சூரிய மின் ஆற்றல் போட்டு இருக்கிறோம் 165 Watts panel இரண்டு போட்டு இருக்கிறோம் normal inverter mppt ஆக மாற்றி இருக்கிறோம் இன்று saving 0.8kwh மற்றும் ₹6.4 என்று காட்டுகிறது 0.8kwh என்று வருகிறது சார்ஜ்ஜிங் பரவாலையா பிரதர்

  • @dmathivanan1549
    @dmathivanan1549 2 ปีที่แล้ว +1

    நண்பருக்கு நன்றி இதை அமைக்க எவ்வளவு செலவு ஆனது, மற்றும் எனக்கு இந்த மாதிரி அமைத்து தரமுடியுமா!

  • @saranyarajeshvlogs2468
    @saranyarajeshvlogs2468 2 ปีที่แล้ว

    Can u do this setup in my home

  • @vivek24201
    @vivek24201 ปีที่แล้ว

    அண்ணா என்னுடைய இன்வெர்ட்டரில் இபியில் சார்ஜ் ஆகாமல் தடுப்பதற்கு எந்த வயரை துண்டிக்கவும். ஒரு வீடியோ போடுங்கள் I'm waiting

  • @sathikbasha6125
    @sathikbasha6125 3 ปีที่แล้ว

    Bro evening 5pm to 10 pm eb la best iruka

  • @santoshikumar1130
    @santoshikumar1130 10 หลายเดือนก่อน

    Please let me know how much-needed and where I want to contact

  • @sriparameshwariharvestersu8148
    @sriparameshwariharvestersu8148 3 ปีที่แล้ว

    Superb bro

  • @balatvnetwork3095
    @balatvnetwork3095 ปีที่แล้ว

    அண்ணா இந்த டைமர்லே இல்ல எப்படி யுபிஎஸ் Eb லைன் செட் பண்றததெளிவா வீடியோ போடுங்க அண்ணா

  • @ramuv4805
    @ramuv4805 2 ปีที่แล้ว +9

    இந்த சோலார் செட் அமைக்க எவ்வளவு செலவு ஆகும் அண்ணா💐💐💐

  • @josephlidon
    @josephlidon 2 ปีที่แล้ว

    Enakum ithae Mathiri oru unit panni tharalama anna

  • @suresht471
    @suresht471 2 ปีที่แล้ว

    Inverter laa epdi battery charge agathapolaa panningaa adhu mattum detail haa podungaa anna

    • @suresht471
      @suresht471 2 ปีที่แล้ว

      Ungaa mobile no thangaa bro

  • @manivannann9193
    @manivannann9193 2 ปีที่แล้ว +1

    Timer wire connection sir

  • @vkabithjanahivkabithjanahi4850
    @vkabithjanahivkabithjanahi4850 2 ปีที่แล้ว

    Intha model rate pleace

  • @saravanasaran7386
    @saravanasaran7386 ปีที่แล้ว

    How to cut EB charging

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 ปีที่แล้ว

    பேட்டரி முழு cycle சார்ஜ் செய்தால் தான் நன்கு உழைக்கும் இல்லையா?

  • @vivek24201
    @vivek24201 2 ปีที่แล้ว

    செய்து காட்டுங்கள் wiring work

  • @manoharankrishnasamy6149
    @manoharankrishnasamy6149 2 ปีที่แล้ว

    நீர் சொன்னது பாதி தான் புரிந்தது ஏதாவது சந்தேகம் என்றால் தங்களிடம் பேச போன் நம்பர் தர முடியுமா

  • @vkumar6552
    @vkumar6552 3 ปีที่แล้ว +1

    அந்த ஸ்விட்ச் பாக்ஸ்சில் வோல்ட் மீட்டர் செட் பண்ணி இருக்கீங்க அது 24 மணி நேரமும் வேலை செய்தால் ஹிடிங் பிரச்சினை ஏதும் இருக்கிறதா.??? இது எனது நீண்ட நாள் சந்தேகம் 🙏🙏

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  3 ปีที่แล้ว +3

      Volt meter 24 மணி நேரம் வேலை செய்யாது. பகலில் solar பேனல் லில் volt வரும் போது மட்டும் வேலை செய்யும்.

    • @vkumar6552
      @vkumar6552 3 ปีที่แล้ว

      @@UNITECHTAMIL வோல்ட் மீட்டர் சோலார் பேனலில் எப்படி செட் செய்வது ஒரு வீடியோ பதிவிடுங்கள் நண்பரே.. அல்லது உங்களை தொடர்புகொள்ள மொபைல் நம்பர் கிடைக்குமா .🙏

  • @anbu2100
    @anbu2100 หลายเดือนก่อน

    Night time

  • @arulanandhan3411
    @arulanandhan3411 2 ปีที่แล้ว

    Price enna bro

  • @kannan8424
    @kannan8424 2 ปีที่แล้ว

    Brother ethoda wiring diagram kedaikuma

    • @kannan8424
      @kannan8424 2 ปีที่แล้ว

      Diagram send panna mudeuma

  • @K.T.Senthil
    @K.T.Senthil 2 ปีที่แล้ว

    Address please

  • @nathantilak201
    @nathantilak201 2 ปีที่แล้ว

    Sir the breaker switch is DC or AC one ?

    • @rajeshraja6604
      @rajeshraja6604 2 ปีที่แล้ว

      Solar wiring breaker Just for switch on & off u can use normal switch also . Ac or DC Any one use it

    • @nathantilak201
      @nathantilak201 2 ปีที่แล้ว +1

      @@rajeshraja6604 u can use any one but when there is any short circuit or surge the AC mcb will not work correctly hence use correct mcb. My humble suggestion !

    • @rajeshraja6604
      @rajeshraja6604 2 ปีที่แล้ว +1

      @@nathantilak201 thanks for ur information bro

    • @rajeshraja6604
      @rajeshraja6604 2 ปีที่แล้ว +1

      @@nathantilak201 solar it's DC so we can use dc MCB breaker.

    • @nathantilak201
      @nathantilak201 2 ปีที่แล้ว

      @@rajeshraja6604 yes correct. I am a solar technician !

  • @johnfree5355
    @johnfree5355 ปีที่แล้ว

    Add 20,000 mfd 100v capacitor in the Solar Panel Output for constant Current/Voltage

    • @m.senthilgowthami8888
      @m.senthilgowthami8888 8 หลายเดือนก่อน

      Neenga use panreengala intha mathiri please reply sir..
      Nan use pannathan kekurean..

    • @johnfree5355
      @johnfree5355 8 หลายเดือนก่อน +1

      Yes my Friends, I am using it in my Solar Panels, each Panel has an Capacitor.

    • @m.senthilgowthami8888
      @m.senthilgowthami8888 8 หลายเดือนก่อน

      @@johnfree5355 thanks bro

  • @naveenkumar.s1265
    @naveenkumar.s1265 2 ปีที่แล้ว

    enaku entha mathiri pannanum

  • @SKREDITZ0111
    @SKREDITZ0111 ปีที่แล้ว

    Anna antha timer ac work akuma dc work akuma solluga

  • @suryaselvaraj3209
    @suryaselvaraj3209 3 ปีที่แล้ว

    Neega use panni iruka mcb DC Mcb ah Sir?

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  3 ปีที่แล้ว +1

      On off purpose மட்டுமே அதனால் 10 amps AC MCB தான் use பண்ணியிருக்கேன்.sir

    • @suryaselvaraj3209
      @suryaselvaraj3209 3 ปีที่แล้ว

      @@UNITECHTAMIL ok sir

  • @rupeshkumar9855
    @rupeshkumar9855 ปีที่แล้ว

    @UNITECH TAMIL low budget la solar panel set panna evlo amount aagum and alredy ups irukku athula seprate ta connect panna mudiyum ma anna sollunga

  • @princy6970
    @princy6970 ปีที่แล้ว

    சோலர்பேனல் விலை என்ன சொல்லுங்க

  • @vivek24201
    @vivek24201 ปีที่แล้ว

    Timer switch ippavum work Agatha illa kettupocha

  • @nambidass9118
    @nambidass9118 2 ปีที่แล้ว

    3 டியூப் லைட் 1 பேன் யூஸ் பண்றேன் அதற்கு என்ன வாட்ஸ் பேனல் என்ன வாட்ஸ் பேட்டரி வாங்கலாம் சொல்லவும்

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 ปีที่แล้ว +2

      200w panel, minimum 75amps solar tubler battary

  • @mohammadishaaq8832
    @mohammadishaaq8832 ปีที่แล้ว

    இந்த வீடியோ வயர்கனேக்சண் கொஞ்சம் விளக்கமா வீடியோ போடுங் நண்பா

  • @sathishkumar8510
    @sathishkumar8510 ปีที่แล้ว +1

    Battery price evlo anna?

  • @vidhyasahara2078
    @vidhyasahara2078 2 ปีที่แล้ว

    Kadha suthi mooka thodringa anna

  • @krish2006
    @krish2006 ปีที่แล้ว

    இந்த டைம்மர் ஆல் இன்வெர்டர் இனைக்கும் பொழுது ஏசி அதிகப்பவர் வருவதால் டைமர் பாதிப்பு அடையாதா

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  ปีที่แล้ว +1

      No problem

    • @krish2006
      @krish2006 ปีที่แล้ว

      @@UNITECHTAMIL thanks 👍

  • @user-hv1oo9zw2p
    @user-hv1oo9zw2p 2 ปีที่แล้ว

    நான் என் புது வீட்டுக்கு டைமர் வச்சு தான் சோலார் பண்ண போறேன்..ஆனால் டைமர்கு கான்டக்டர் போட்டுகிட்டா நல்லது...இதை இன்னும் தெளிவாக நான் மக்களுக்கு தெரிவிப்பேன்

    • @UNITECHTAMIL
      @UNITECHTAMIL  2 ปีที่แล้ว +1

      நான் போட்டுருக்கிற timer காண்டக்டர் relay inbuilt ஆக இருக்கு. இந்த timer ல் 5பின் வரும்.

  • @GowthamiGowthamiarun-vx3iv
    @GowthamiGowthamiarun-vx3iv 2 หลายเดือนก่อน +1

    தெளிவான விளக்கம் இல்லை.

  • @suryaPrakash-ut3hn
    @suryaPrakash-ut3hn 6 หลายเดือนก่อน

    Contact number venum
    Enaku oru doubt

  • @naveenkumar.s1265
    @naveenkumar.s1265 2 ปีที่แล้ว

    bro unga number kodunga

  • @villageagrikrishna386
    @villageagrikrishna386 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்

  • @santhoshmahadev6922
    @santhoshmahadev6922 2 ปีที่แล้ว

    Super

  • @vkabithjanahivkabithjanahi4850
    @vkabithjanahivkabithjanahi4850 2 ปีที่แล้ว

    Intha model rate pleace