Solar battery calculation in tamil - Part 2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 263

  • @mani6678
    @mani6678 4 ปีที่แล้ว +3

    100ஆம்பியர் அவர் என்பது ஒரு ஆம்பியர் எடுக்கும் பல்பை இணைத்தால் 100 மணி நேரம் எரியும் என்றும் 100 ஆம்பியர் எடுக்கும் பல்பை இணைத்தால் 1 மணி நேரம் மட்டுமே எரியும் என்ற கணக்கில் ஆம்பியர்அவர் என்பதின் அர்த்தம். நீங்கள் பதியும் இந்த பதிவு மிகவம் சுவாரஸ்மாக இருக்கிறது. நன்றி தம்பி....

  • @jayaramansundaram9640
    @jayaramansundaram9640 4 ปีที่แล้ว

    சோலார் பேனல் அமைப்பது அருமையான விளக்கம் .. 3 வது பதிவிற்கு காத்திருக்கிறோம் .. நான் இது குறித்து அறிந்து கொள்ள விரும்பும்போது கிடைத்த நல்ல பதிவு .. வாழ்த்துக்கள்

    • @RSAT01987
      @RSAT01987  4 ปีที่แล้ว +1

      அனைத்து பதிவும் வந்துவிட்டது ஐயா

  • @smttiruvarur1758
    @smttiruvarur1758 4 ปีที่แล้ว +1

    நன்கு புரியும்படியாக உள்ளது.மிக்க நன்றி.

  • @kumarsnknaresh
    @kumarsnknaresh 5 ปีที่แล้ว +19

    வணக்கம் நண்பா...
    இந்தப் இரண்டாவது பதிவும் மிக சிறப்பாகவும் விளக்கமாகவும் இருந்தது. மேலும் இது போன்ற பதிவுகளை போட வாழ்த்துக்கள்...👌👍😀🤔

  • @gulabjank
    @gulabjank 4 ปีที่แล้ว +3

    செம்ம வீடியோ சார் இதுவரை இவ்வளவு detail ல யாரும் சொல்லி நான் கேட்கல.

  • @sekarc9984
    @sekarc9984 5 ปีที่แล้ว

    இரண்டாவது பதிவும் மிக சிறப்பாகவும் விளக்கமாகவும் இருந்தது. மேலும் இது போன்ற பதிவுகளை போட வாழ்த்துக்கள்

  • @Imraanhabi
    @Imraanhabi 5 ปีที่แล้ว +3

    ரொம்ப நன்றி நண்பா இது எனக்கு ரொம்ப உதவியாக இருக்கும் நன்றி உங்களுக்கு 👏👏👏👏👏👏👏👏👏👏👏👌🤝

  • @ganapathyramasamy1601
    @ganapathyramasamy1601 5 ปีที่แล้ว +6

    யப்பா
    எங்கைக்கு எதுவுமே கெடக்கிலப்பா ஏன்னா உனக்கு ஏதாவது கொடுக்கனும்யா . எவ்ளோ பெரிய விஷயத்த
    அழகா சொன்ன சாமி! எனக்கே நீ சொன்னது நல்லா பதிஞ்சிபோச்சு. வாழ்த்துக்கள் தம்பி.

  • @tamilselvanvijai1151
    @tamilselvanvijai1151 5 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு தமிழ்ழெ இந்த மாதிரி பதிவு பாக்கும் போது சந்தோசமா இருக்கு நன்றி நண்பரே

  • @rasoolrj6023
    @rasoolrj6023 5 ปีที่แล้ว +2

    Thelivana aarumaiyana explanation thank u sir

  • @Azagan
    @Azagan 3 ปีที่แล้ว

    நன்றி தெளிவான விளக்கம்.

  • @p.pooranee8823
    @p.pooranee8823 5 ปีที่แล้ว +2

    Magic, vambukku elukarthu yellame puthusa eruku super, part3 seekirama podunga thami part1 oct 14, potiga ippo tha part2 vanthu erukku, part3 oru maasam panidathiga thambi, intha mathiri innum naraya poduga super, next electric cycle or bike pathi poduga, nanri

  • @agilanshanmugam9253
    @agilanshanmugam9253 5 ปีที่แล้ว

    மிக மிக மிக அருமையான விளக்கம். திருப்பித் திருப்பி சொன்ன விஷயங்களை கொஞ்சம் பொறுத்துக் கொள்ளலாம் நேரம் மிச்சமாகும்

  • @shanmugavadivel2425
    @shanmugavadivel2425 4 ปีที่แล้ว

    சிறந்த விளக்கம் மகிழ்ச்சி .நன்றி

  • @M.SeeralanSakthi.13579.
    @M.SeeralanSakthi.13579. 4 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அருமை மிகவும் அருமை நன்றி ஐயா...

  • @amudanmaney
    @amudanmaney 4 ปีที่แล้ว

    உங்கள் பங்களிப்பை பாராட்டுகிறேன்!

  • @villagevlogsRK
    @villagevlogsRK 4 ปีที่แล้ว

    அருமையாக விளக்கம் அளித்த சகோதரருக்கு நன்றி..

  • @mgm146
    @mgm146 4 ปีที่แล้ว

    நல்ல தெளிவான விளக்கம் நண்பா

  • @kajakaja686
    @kajakaja686 5 ปีที่แล้ว +11

    அழகாக பாடம் நடத்துவதுபோல் சொல்றீங்க நன்றி! ஆனால் சொன்ன வார்த்தையை திரும்ப திரும்ப சொல்லாமல் பார்த்துக் கொண்டால் வீடியோ சுருக்கமாகும் நன்றி!

  • @ramadevi6081
    @ramadevi6081 5 ปีที่แล้ว +1

    Very useful this video thank u so much bro

  • @Mahesh-gq7fm
    @Mahesh-gq7fm 4 ปีที่แล้ว +1

    Excellent explanation. Tnk u very much

  • @km.chidambaramcenathana2766
    @km.chidambaramcenathana2766 5 ปีที่แล้ว +1

    அருமை நண்பா.
    ஸ்கூல் வாத்தியாரைவிட பொறுமையா தெளிவாக சொல்றீங்க!!
    நீங்க வாத்தியாரா போனா அந்த வகுப்பு பசங்க நிச்சயம் சென்டம் வாங்குவாங்க.
    உங்களுடைய போதிக்கும் திறமை அபாரம்!!!

  • @ezhileudayakumar5849
    @ezhileudayakumar5849 5 ปีที่แล้ว +1

    Super bro 👌 I am waiting your more videos

  • @KotravaiSelvi
    @KotravaiSelvi 5 ปีที่แล้ว +1

    பயனுள்ள தகவல்.... normal inverter solar invertera mathuratha pathi video podunga

    • @manimarandevu
      @manimarandevu 5 ปีที่แล้ว

      Sir, just add one solar charge controller sir,,9578841274

  • @nedunchezhiyanm5005
    @nedunchezhiyanm5005 5 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் நண்பா

  • @babuthayyil7485
    @babuthayyil7485 3 ปีที่แล้ว

    Very good information. Congregations.

  • @v.christophermanojkumar2377
    @v.christophermanojkumar2377 ปีที่แล้ว

    Beautiful teaching bro,

  • @RAMKUMAR-hb6vt
    @RAMKUMAR-hb6vt 5 ปีที่แล้ว +1

    Congratulations for your teaching good keep it up

  • @annamalaijayaraman4341
    @annamalaijayaraman4341 5 ปีที่แล้ว +1

    Supper explanations bro thank you so much waiting for part-3

  • @km.chidambaramkm.chidambar3223
    @km.chidambaramkm.chidambar3223 4 ปีที่แล้ว

    நீங்க எலக்ட்ரிகல்/லக்ட்ரானிக்ஸ் மாணவர்களுக்கு வாத்தியாரா இருந்தா மக்கு பசங்க கூட
    சென்டம் வாங்குவாங்க.
    அத்தனை எளிமையான தெளிவான விளக்கம்.👌

  • @a4angelcraftart105
    @a4angelcraftart105 4 ปีที่แล้ว

    You are explained very well.

  • @m.karunanithimanickam4033
    @m.karunanithimanickam4033 4 ปีที่แล้ว

    Excellent teaching, wonderful understanding. Thanks for the video.

  • @arunkumarpalpandi2963
    @arunkumarpalpandi2963 5 ปีที่แล้ว +3

    Surer explanation bro...

  • @vel-vision7718
    @vel-vision7718 3 ปีที่แล้ว

    அருமையான காணொளி

  • @pandimadurai8346
    @pandimadurai8346 5 ปีที่แล้ว

    அருமை விடியோ நன்றி தேழரே

  • @rajeshnarasimha1346
    @rajeshnarasimha1346 4 ปีที่แล้ว

    Super bro good infarmation👌👌👌😍😍😍

  • @sai_eshu7159
    @sai_eshu7159 5 ปีที่แล้ว +1

    Super bro iam your new subscriber 👍👍

  • @samuelpragyan
    @samuelpragyan 4 ปีที่แล้ว

    பயனுள்ள தகவல் நண்பரே

  • @Mi-uu3iv
    @Mi-uu3iv 5 ปีที่แล้ว +1

    Super magic sir.....black ka thotan marrupadium red aairuchu...

  • @dmathivanan1549
    @dmathivanan1549 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் மற்றும் உழைப்பு , உங்களால் வீட்டிற்கு சோலரர் போட்டு தரமுடியுமா?

  • @sakthivelovk6144
    @sakthivelovk6144 5 ปีที่แล้ว +1

    அற்புதம் நண்பா..

  • @nirmalraj8985
    @nirmalraj8985 4 ปีที่แล้ว

    very useful. good and useful explanation. thank you brother

  • @nishanthdon6404
    @nishanthdon6404 4 ปีที่แล้ว

    Thank you brother God bless you 👌 super

  • @dasshari64
    @dasshari64 5 ปีที่แล้ว +3

    அருமை நண்பா..

  • @whitemoontech7375
    @whitemoontech7375 5 ปีที่แล้ว

    Super thala vara level that formula details explain

  • @aboutit9110
    @aboutit9110 4 ปีที่แล้ว

    Magic super thalaiva.☺Thirumba andha black button ah thattuna red colour ahh maariduchu..😁idhayum adutha videos. La solluga.

  • @rjsuryamohan6097
    @rjsuryamohan6097 4 ปีที่แล้ว +1

    Solar kku luminous inverter battery use pannala ma

  • @bharanidharan___754
    @bharanidharan___754 4 ปีที่แล้ว

    Anna 200Ah battery ...vangitu..load kammiya use pannalama?

  • @r.jayagobijayagobi8529
    @r.jayagobijayagobi8529 5 ปีที่แล้ว +6

    தம்பி subscribe buttonஅ தொட்டவுடன் கருப்பா மாரிடுச்சி தம்பி magic நல்லா இருக்கு.

  • @muthuswamykrishnaswamypill7904
    @muthuswamykrishnaswamypill7904 4 ปีที่แล้ว

    Dear Bro Solar power iku Latihan iron Battery use painalamaa, cost ewalu aakum.....??

  • @shareefchannel4275
    @shareefchannel4275 5 ปีที่แล้ว +1

    ARUMAYANA CLASS SUPER AM WAITING PART 3

  • @ramamurthymurthy9671
    @ramamurthymurthy9671 ปีที่แล้ว +1

    நன்றி வணக்கம் ஐயா

  • @sakthivelovk6144
    @sakthivelovk6144 5 ปีที่แล้ว +16

    இதையே INVERTER போட்டு AC CURRENT ஆக மாற்றினால் எத்தனை மணி நேரம் உபயோகிக்கலாம் மற்றும் என்ன INVERTER பயன்படுத்த வேண்டும் என்பதை ஒரு வீடியோ போடுங்க

  • @sujithdinesh5212
    @sujithdinesh5212 5 หลายเดือนก่อน

    Boss LFP battery dhane good?

  • @sked215
    @sked215 2 ปีที่แล้ว

    Bro oru system and printer run panna entha mathiri solar system podalam

  • @BalaMurugan-hn3tk
    @BalaMurugan-hn3tk 4 ปีที่แล้ว +1

    Anna 100 ah solar mattuma illa inverter rum potanuma pls sollunga

  • @sasidharanv188
    @sasidharanv188 5 ปีที่แล้ว +2

    Waiting for part 3,
    And soooper

  • @sugumarsiva6070
    @sugumarsiva6070 4 ปีที่แล้ว

    Example ku150Ah ku ethana light fan kudukalam appudinu eppudi calculate pandrathu bro....

  • @vimalguna2408
    @vimalguna2408 5 ปีที่แล้ว +1

    Anna intha load calculations with inverter a...

  • @arul0816
    @arul0816 5 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமை...!

  • @rvijay-ce6ox
    @rvijay-ce6ox 5 ปีที่แล้ว +1

    Super bro useful information

  • @balaloga6168
    @balaloga6168 5 ปีที่แล้ว

    Very nice explain. SUPER . I subscribed you channel friend 👍

  • @smtharikofficial
    @smtharikofficial 5 ปีที่แล้ว +1

    Thank you so much and part - 3 videoku I am waiting......

  • @mohann6201
    @mohann6201 5 ปีที่แล้ว

    அடுத்த வீடியோ விரைவில் எதிர் பார்க்கிறோம் தம்பி

  • @FALCONDUBAI
    @FALCONDUBAI 4 ปีที่แล้ว

    Sir.... Battery use aagum pothu charging panna mudiyuma....?

  • @sathishkutty4353
    @sathishkutty4353 5 ปีที่แล้ว +1

    thanks for your explain

  • @pradeepmech442
    @pradeepmech442 3 ปีที่แล้ว

    Bro enaku oru doubt , solar pannel ah irunthu charger controller valiya charge erum bothu nama load use panalama

  • @jayavel03
    @jayavel03 4 ปีที่แล้ว

    bike battery ya 50w solar penal la charge pannalama

  • @shaikdawood2032
    @shaikdawood2032 5 ปีที่แล้ว +1

    GOOD GOOD WAITING FOR PART 3

  • @thirucheraisanthanakrishna5169
    @thirucheraisanthanakrishna5169 4 ปีที่แล้ว

    Very discriptive thank you

  • @vasanthebenezer6990
    @vasanthebenezer6990 4 ปีที่แล้ว

    nice tutorial god bless you

  • @prabukumar7052
    @prabukumar7052 ปีที่แล้ว

    Vombuku Ilukkka porom super :-D

  • @snsathish9780
    @snsathish9780 5 ปีที่แล้ว +2

    Very nice explain
    ♡super♡
    Waiting part 3

  • @cctvandnetworkingtechnical
    @cctvandnetworkingtechnical 5 ปีที่แล้ว

    அருமை நண்பா......அருமை..

  • @sarathkumarr1253
    @sarathkumarr1253 5 ปีที่แล้ว

    Bro namma veetla use panra electrical application ellam ethana watts nu konjam solla mudiyuma

  • @marzookrahman.m1351
    @marzookrahman.m1351 4 ปีที่แล้ว

    Hai bro naan yenga veetla 1 ton inverter ac and 1.5 ton normal ac rendukum yevlavu Watts thevai padum konjam sollunga naan solar podalaam nu iruken konjam sollunga Bro

  • @praveenkumarr1509
    @praveenkumarr1509 4 ปีที่แล้ว

    Sir solar invertor la tester vachu check pannumpothu, neutral and phase rendulayume light eriyuthu sir, ithanala load(printer) connect pannumpothu ethavathu problem varuma sir,. Please REPLY sir

  • @sathishkutty4353
    @sathishkutty4353 5 ปีที่แล้ว +1

    bro veetugu load charge controller la irunthu edukanuma,illa battery la irunthu direct ta edukanuma?

    • @manimarandevu
      @manimarandevu 5 ปีที่แล้ว +2

      Bro, battery la irundhu dc bulb mattum than direct ah use panna mudiyum, apdi dc load use pannuradha irundhengana,, charge controller la irundhu output yedukuradhu best bro

  • @arularasan8906
    @arularasan8906 4 ปีที่แล้ว

    Thanks , Useful video.

  • @kraghavancpcl
    @kraghavancpcl 4 ปีที่แล้ว

    very nice info all good info

  • @Devendhiran-ki3hj
    @Devendhiran-ki3hj ปีที่แล้ว

    Good friend brfingh good 🎉🎉🎉

  • @raghulraaj7180
    @raghulraaj7180 5 ปีที่แล้ว

    Lithium ferrous phosphate battery use pannalam aa bro solar ku

  • @balusubramanian7213
    @balusubramanian7213 4 ปีที่แล้ว

    Very good.🤝

  • @ArunKumar-vn5wm
    @ArunKumar-vn5wm 5 ปีที่แล้ว +1

    Useful video super

  • @RajaRaja-ud9nn
    @RajaRaja-ud9nn 2 หลายเดือนก่อน

    Very good and 👍

  • @fizalkhan1351
    @fizalkhan1351 3 ปีที่แล้ว

    good explanation ...

  • @sarans1258
    @sarans1258 5 ปีที่แล้ว +1

    SMF BATTERY USE பண்ணலாமா

  • @timepass4417
    @timepass4417 5 ปีที่แล้ว

    Like yours Voice modulation

  • @Adamstark1147
    @Adamstark1147 4 ปีที่แล้ว

    Thanks useful information electric charge panradhuku evalo solar panels thevai sollunga and dc to DC charge pathi solunga

    • @Adamstark1147
      @Adamstark1147 4 ปีที่แล้ว

      Electric charge panradhuku evalo solar panel thevai

    • @Adamstark1147
      @Adamstark1147 4 ปีที่แล้ว

      Electric vehicle example 3.24kw battery charge seiya ethana solar panel thevai 12v na ethana 24v na ethana venum?

  • @venuvenkatesh5547
    @venuvenkatesh5547 5 ปีที่แล้ว

    Super explain bro and how to maintain the solar panel

  • @chandarsekar2256
    @chandarsekar2256 4 ปีที่แล้ว

    12 v DC to AC converter Molama AC load use Pana ethay back up Varuma illa kuraiuma

  • @raheemk807
    @raheemk807 4 ปีที่แล้ว

    50 Wats solark Aethana Ah Battery vanganam 4 Led lod

  • @shahulhaneemath6
    @shahulhaneemath6 4 ปีที่แล้ว

    Very nice from Italy

  • @snsathish9780
    @snsathish9780 5 ปีที่แล้ว

    Nanba
    Ungaludaiya dc clamp meter price and link pls

  • @FALCONDUBAI
    @FALCONDUBAI 4 ปีที่แล้ว

    Wow....Wat a magic? 👌

  • @baalajidevendhiran4339
    @baalajidevendhiran4339 4 ปีที่แล้ว

    Enkita 2 .100ah battery iruku. So same load kodutha ethana mani neram backup varum??

  • @boovaraghavanraghavan8272
    @boovaraghavanraghavan8272 5 ปีที่แล้ว

    Romba nanri brother

  • @binojphilip6520
    @binojphilip6520 2 ปีที่แล้ว

    Light and fan fulla solar la work aga evalo wats pannel podanum and battery + inverter please tell me total usage evening 5 hours 400 wats

  • @madovfestus.epastor5153
    @madovfestus.epastor5153 4 ปีที่แล้ว

    Bro super bro thanks for ur useful videos ..லித்தியம் பேட்டரி யூஸ் பண்ணலாமா

  • @kannanp8231
    @kannanp8231 2 ปีที่แล้ว

    Bro 80 AH (battery) irukutha bro ?????.