நீங்கள் நல்ல மனதுடன் வீடியோ பதிவு செய்து உள்ளீர்கள், அதனால் தான் அனைவர் கேட்கும் கேள்விகளுக்கும் மதிப்பளித்து பதில் கூறி இருக்கிறீர்கள், அதற்காகவே உங்களுக்கு ஒரு லைக் சகோதரரே.
🙏நீங்க சொன்ன விபரம் மிகவும் நன்றாக இருந்தது சகோதரரஆன பார்த்த எங்கல்ல பலபேர் உங்கள தொடர்பு கொள்ளவிரும்புரோம் அதனால உங்க cell நம்பரையும் இதுமாதிரி வீடியோ லே போடுங்க🙏
Battery full ah drain airuma , controller epdi controll panuthu athuku theliva oru video pratical pani katunga DC bulb epdi efficient athula slunga Controller cut off edha base pani athulm theliva oru video podunga bro
Veetula fan odara ku entha mathiriyana solar panel choose pannanum , controller and inverter athuku oru video podu rmba use fullah irukum .. na antha plankaga video thedi ungalodatha patha
A/c ,TV and lights all things same time la run pannanum athukku entha range la pannanum and enna budget la pannamudium athukku use panra bord,battery,charge range explain pannunga
375X3=1125 watts mono crystalline panel கொண்டு ஒரு ஒன்றரை டன் ஏசி மற்றும் 3 bldc fan, 17 X20 watts எல்இடி விளக்குகள், அதில் 11 விளக்குகள் இரவு முழுவதும் எரியும் காலை 9:30 மணிக்கு வந்து தான் அந்த விளக்குகளை அணைப்போம். Contact 8667394550.
Dear friend, I am thirugnana sambandam pondicherry Tamil ,I appreciate your efforts, try in some houses at various range, than only clear knowledge will come to viewers, also prices of all Material must indicate,
. இரவு முழுவதும் இரண்டு பேன் ஓட எவ்வளவு பேனல் போடணும் பேட்டரி🔋 எவ்வளவு வாட்ஸ் பொடனும் எங்கள் வீட்டில்🏠 இன்வெர்டர் இருக்கு அதை பயன்படுத்தலாமா தெளிவாக கூறவும்
500 வாட்ஸ் சோலார் பேனல் மொனாக்ரிஸ்டல்லின் பேட்டரி 200 ஆம்ஸ் பேட்டரி இன் வேட்டல வந்து சார்ஜ் கண்ட்ரோல் இருந்தா வேண்டியதில்லையா சார்ஜர் இல்லை என 20 அல்லது 30 ஆம் சோலார் கண்ட்ரோல் தேவை
@@Tamilinfoworld bro 20 amps pota 200w varai thana support panum. Nama 360 la podurom. 2 180w bro. Is that ok for that? Can i have the product link to buy proper charge controller?
@@Tamilinfoworld apparam inum 150 add panna again charge controller change pannanuma bro? Or ippove 500w ku yetha mari charger controller vachikalama? Apdi vacha edhum problem varuma?
நன்றி ஐயா மிகவும் நன்றி. எனக்கு 1/2hp தண்ணீர் இறைக்கும் மோட்டார்பம்பு அமைக்க எவ்வளவு பவர் பேனல் மற்றும் பேட்டரி இன்வேட்டர் கன்ட்ரோலர் எவ்வளவு பவர் உள்ளது வாங்க வேண்டும் ?
Contact:
Parthiban
Mobile: 9488610666
Loom solar Distributer
(Solar inverter, solar panel, battery, charge control)
Which area sir u iam from pondicherry
Madukarai
நீங்கள் நல்ல மனதுடன் வீடியோ பதிவு செய்து உள்ளீர்கள், அதனால் தான் அனைவர் கேட்கும் கேள்விகளுக்கும் மதிப்பளித்து பதில் கூறி இருக்கிறீர்கள், அதற்காகவே உங்களுக்கு ஒரு லைக் சகோதரரே.
Nandri
What a bout fan conection
Ulaganathan
கட்டிட வேலைக்கு கரண்ட் எடுப்பதற்கு எவ்வளவு விலையில் வாங்கலாம்
மிகவும் அருமையாக அனைவருக்கும் புரியும்படி தெளிவாக பதிவிட்டுள்ளிர்கள் வாழ்த்துக்கள்
Nandri nanba
நல்ல தெளிவா விளக்கமா கூறிய உங்க நல்ல மனதிற்கு என்னுடைய பணிவான வணக்கங்கள் அண்ணா🥰
எல்லோருடைய கேள்விக்கு அருமையாக பதில் அளித்துள்ளீர் வாழ்க நலமுடன் வளமுடன்
Nandri nanba.
உங்க நல்ல மனசு வாழ்க
🙏நீங்க சொன்ன விபரம் மிகவும் நன்றாக இருந்தது சகோதரரஆன பார்த்த எங்கல்ல பலபேர் உங்கள தொடர்பு கொள்ளவிரும்புரோம் அதனால உங்க cell நம்பரையும் இதுமாதிரி வீடியோ லே போடுங்க🙏
உங்களின் தொலைபேசி என் சில சந்தேகத்தை பூர்த்தி செய்ய நன்றி
Rs -5000/ குள் ஒரு பேன் + இரண்டு லைட் எரிய தேவைப்படும் சோலார் பேனல்கள் கிடைக்குமா? நீங்கள் நேரில் வந்து ஃபிட் செய்து தர முடியுமா?
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
மிகவும் பயனுள்ள தகவல்...நல்வாழ்த்துக்கள்
Nandri
பயனுள்ள தகவல், நன்றி
Very very clear speak well done
Battery full ah drain airuma , controller epdi controll panuthu athuku theliva oru video pratical pani katunga
DC bulb epdi efficient athula slunga
Controller cut off edha base pani athulm theliva oru video podunga bro
Sure bro.
வீடியோ போட்டதற்கு நன்றி, அந்த இன்வெர்ட்டர் ரேட் எவ்வளவுன்னு சொல்வீங்கன்னு பார்த்த சொல்லாமயே வீடியோ முடிச்சிட்டீங்க..
700 Nanba,
@@Tamilinfoworld
ஊண்மையாவை
தலைவரே super - but one small doubt ,,,,,,, செட்டாப் பாக்ஸ் connect பண்ணா, அது கொஞ்சம் இழுக்குமே ?
Veetula fan odara ku entha mathiriyana solar panel choose pannanum , controller and inverter athuku oru video podu rmba use fullah irukum .. na antha plankaga video thedi ungalodatha patha
சூப்பர் sir👌
Very practical class
Unga video la ellarukum purium padi romba theliva iruku ji nandri.... 👌👌👌👌👏👏👏
Nandri nanba
Arumaiyana padhivu bro...
Nandri jegadesan
Sir tv ku pathila fan use pannalama
No bro..
Loom solar DC to AC convert aagivibum thane ,can we use directly ac bulb or any other things, it's Wright or wrong.?
No. you can't use Ac appliances directly.
இப்போ direct FAN ( AC current )
Solar panel இருக்கு sir
கரெக்டா?
Thank you. Supper advice
அருமையான பதிவு நாங்கள் செங்கல்பட்டு தேவை என்றால் நீங்கள் வருவீர்கலா
அருமை உங்கள் வீடியோ காட்சிகள்
A/c ,TV and lights all things same time la run pannanum athukku entha range la pannanum and enna budget la pannamudium athukku use panra bord,battery,charge range explain pannunga
Use 3kva solar system.
Puriyala bro detailed ha sollunga pls
3 kilo watt capacity ulla solar system podanum bro,
375X3=1125 watts mono crystalline panel கொண்டு ஒரு ஒன்றரை டன் ஏசி மற்றும் 3 bldc fan, 17 X20 watts எல்இடி விளக்குகள், அதில் 11 விளக்குகள் இரவு முழுவதும் எரியும் காலை 9:30 மணிக்கு வந்து தான் அந்த விளக்குகளை அணைப்போம். Contact 8667394550.
Dear friend, I am thirugnana sambandam pondicherry Tamil ,I appreciate your efforts, try in some houses at various range, than only clear knowledge will come to viewers, also prices of all Material must indicate,
Good explain
தலைவா Incubator க்கு 40 வாட் பல்பு 2 எறியனும்.தொடர்ச்சியா எறிய தேவையில்லை 10 நிமிடம் எறியும் 10 நிமிடம் எறியதேவையில்லை அதுக்கு எவ்வளவு பவர்ல பேனல் மற்றும் கன்ட்ரோலர் மற்றும் பேட்டரி வாங்கவேண்டும்.?சொல்லமுடியுமா சகோ
Very good news to me thanks for your efforts
. இரவு முழுவதும் இரண்டு பேன் ஓட எவ்வளவு பேனல் போடணும் பேட்டரி🔋 எவ்வளவு வாட்ஸ் பொடனும் எங்கள் வீட்டில்🏠 இன்வெர்டர் இருக்கு அதை பயன்படுத்தலாமா தெளிவாக கூறவும்
500 வாட்ஸ் சோலார் பேனல் மொனாக்ரிஸ்டல்லின் பேட்டரி 200 ஆம்ஸ் பேட்டரி இன் வேட்டல வந்து சார்ஜ் கண்ட்ரோல் இருந்தா வேண்டியதில்லையா சார்ஜர் இல்லை என 20 அல்லது 30 ஆம் சோலார் கண்ட்ரோல் தேவை
valga valamudan keep it up
Brother fan use panna mutiumah
அண்ணா... மழை காலங்களில் மழை &இடிகளில் போது எதும் panel களுக்கு பாதிப்பு வருமா.
Varathu bro, solar panel connection ah disconnect pannurathu best. Rain time.
Good information for mini solar setup
நண்பா நான் மானியத்தில் சோலார் வாங்கியிருந்த பத்து வருஷத்துக்கு முன்னாடி ஆனா இப்ப அந்த பேட்டரி ஒர்க் ஆகவில்லை நண்பா அதுக்கு என்ன பண்ணலாம் ..?
battery life avlo than nanba, neega puthu battery vanguga.
@@Tamilinfoworld நண்பா புது பேட்டரி விலை என்ன வரும் ..?
@@omnamashivaya994 100 ah tubular battery 10,000- 12000 ula varum
@@Tamilinfoworld நன்றி நண்பா
Very basic and useful videos. Thanks for sharing!
Totally 2fan and tupelight using how much cost
Veetla ACla odakoodiya fanku switch boardla connect panramari indha solar panela oru video podunga bro
Bro neenga 12v 7.5 a battery use panninga illa but 26ah battery use pannalama bro
Yes bro. U can charge 26 ah battery. But need to use little high capacity inver
@@Tamilinfoworld enna inverter kungam sollunga bro please
Thalaiva 2 180w vangalamnu iruken loom solar la. Adhuku endha charge controller vangalamnu konjam suggest pani vidunga bro.
Luminous 20 amps charge controller correct ah irukum.
@@Tamilinfoworld bro 20 amps pota 200w varai thana support panum. Nama 360 la podurom. 2 180w bro. Is that ok for that? Can i have the product link to buy proper charge controller?
Sorry bro, rendu 180 watts na 30 amps potu konga.
Amazon la iruku bro
@@Tamilinfoworld apparam inum 150 add panna again charge controller change pannanuma bro? Or ippove 500w ku yetha mari charger controller vachikalama? Apdi vacha edhum problem varuma?
Possible to running table fan
No bro.
Bro tv bulbs senth work panna mudiyuma ith eppadi calculate pannalam
நான் தள்ளுவண்டி கடை வைத்துள்ளேன் எனக்கு கரண்ட் அவசியமாக உள்ளது இந்த சோலார் செட்டப் இரவு நேரங்களில் பயனுள்ளதாக( 5pm to 8pm varai) இருக்குமா
Kandipa use agum nanba.
AC table fan use pannalaama bro
Friend 1fan 2led light 1led TV ku battery enna use pannanum
4 பல்பு,ஒரு டிவி,1மின்விசிறி, இதற்கு சோலார் மின்சாரம் பொருத்துவதற்கு செலவ எவ்வளவு?
Approximately 8000/-
உங்களிடம் இன்வெர்ட்டர் முதலில் இருந்தால் 20 ஆயிரம் செலவாகும்
Thanks for your simple and useful tips & guidens for solar systems.if any reqire for solar system i will contact,once again thanks.
Super
வீட்டுக்கு 4 பேன் 2 ஏசி 8 பல்பிற்கு தேவையான கரண்ட்டிற்க்கு சோலார் கனைக்ஸன் குடுக்க என ன செலவாகும்
4KVA solar system podanum, cost approximately 3L - 3.5 L
சுப்பர்
2.5hp motor panalamma.howmany time pls ...
No bro pana mudiyathu.
சூப்பர் நண்பா நல்ல பதிவு... 40 inch smart tv ku indha product sute aguma illa battery capasity thaanguma...
45Watts ulla iruntha intha inverter vachu use pannalam
Mikka nandri Anna
Night time la. Battery la.. tv use panna.. yewlo neram pakalam sollunga bro.
3hrs
bro போரில் 3HPபன்படுத்தவேண்டும் எவ்லவு வரும் மொட்டார் AC பயன் படுத்தலமா? DC பயன் படுத்தலமா?
Ac use pandrathuku 3 kva solar system podunga, 3 laksh ( approximately) selavagum.
150Ah battery ku how many amp charger controllers can be used? (pls mention the range from lower to higher amps)
30 amps
Charge controller amp =
Power (panel) / பேட்டரி nominal voltage
@@Tamilinfoworld சார் இது கரெக்டா?
அருமை நண்பா ஆனால் சோலார் பேனல் விலை தான் சற்று கூடுதல் ஆகி விட்டது
Anna V2 la current usage illa oru light oru table fan mattum set Panna evlo cost varum
சிறப்பு
சூப்பர் ஜீ, battery சார்ஜ் full ஆச்சி நா வேற battery சார்ஜ் பண்ணலாமா
Pannalam nanba
சார் இன்வெர்ட்டர் ac input 220v கனெக்ட் பண்ணிக்கலாம் சார்
Over all cost how much brother
Is better for 200sqft room
With wall fan and led lights
Cost arround 5000/- this is suitable only for lights or load with in 45 watts.
முகவரி மற்றும் தொடர்பு கொள்ள அலைபேசி எண் தெரிவிக்க வேண்டும்.
Super system
அண்ணா தையல் இயந்திரம் உபயோகிக்க முடியுமா?
சரி பிரதர் எனக்கு ஒரு சந்தேகம் இந்த போர்டில் இன்னும் எத்தனை வால்ட் பேட்டரி யூஸ் பண்ணலாம்
12v
Nice video!
Charge controller quality epadi iruku brother? Luminous charge controller innum correct ah work agutha..?ethachum problems iruntha sollunga..
Good quality bro. Nalla work aguthu.
@@Tamilinfoworld Ok Brother, Thankyou 👍
Very supper🌞
bro Enga vittla Already government solar irukku ippo work Aagala bro ippo Epidi service pantrathu bro konjam sollringla
Check solar panel out put
panel la erunthu power varuthu. but 10 minutes than light on aghuthu
Bro one time entha battery charger full pannun 9w bulb ethana hours use pannalama bro
Bro HRC antha box buying link kodunga
இந்த பேட்ரி எத்தனை வருடம்
உழைக்கும்..
Nice good
நண்பா எங்க வீட்ல 150AH battery microtek inverter இதை எத்தனை வாட் சோலார் பேனலில் இணைக்க வேண்டும்
500watts panel podalam nanba.
@@Tamilinfoworld thank you nanba
Bro nyt la LED usage battery 3 to 4 hrs solrenga.. Athuve capacity athegama iruka battery vanguna inu nereya neram LED eriumaaa.???
Yes bro, you can use upto 26 ah battery
தலைவரே இரண்டு 9 watts bulb,,,, ஒரு fan எவ்வளவு நேரம் ஓடும் இதில் ?
Ellam ok bro but tv,bulb, fan , ellathukum running time sollalale .
3-4 hrs backup for 3 led bulbs (7wts)
@@Tamilinfoworld bulb,tv,fan ellathukum running hrs same 4 hrs thana
No bro.
@@Tamilinfoworld Bro. Oru 9w bulb two bulb use panna evlo time oodum. I am having a small shop. Please advice
@@dr.michaellvalan241 3-4 hrs
இது எப்படி வாங்குவது சொல்லுக
நண்பரே இதே போல் என் வீட்டுக்கும் போடவேண்டும் என்ன செய்யவேண்டும்
Nanba, na use paniruka elame online la kedaikum. Vangi use pannuga.
தொடர்பு கொள்ளவும் +91 9842152767
நன்றி ஐயா மிகவும் நன்றி.
எனக்கு 1/2hp தண்ணீர் இறைக்கும் மோட்டார்பம்பு அமைக்க எவ்வளவு பவர் பேனல் மற்றும் பேட்டரி இன்வேட்டர் கன்ட்ரோலர் எவ்வளவு பவர் உள்ளது வாங்க வேண்டும் ?
சார்
நீங்க எந்த ஊர் sir
Solar panel instal company நிறைய இருக்கு
Minimum 1 kw க்கு
தமிழ்நாடு government
30, 000 Rs - மானியம் தராங்க sir
@@rajasekar354 நான் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை.
Excellent
Thanks
Super bro
இந்த சோலார் பேனல்களை தமிழ்நாட்டில் நான் எங்கே பெற முடியும்? அவர்களின் தொடர்பு எண்ணைக் கொடுங்கள்
Unga area la local dealer irupanga.
Loom solar dealer.
Okay Seri my Dear friend
Bro this panal Ku car battery additional ha add panuna use panalama ?
Use pannalam bro, battery full aga time konjam time agum
@@Tamilinfoworld day fulla charge analum 2 hours backup 4 led (9w) usage ku car battery ok thana bro
@@Tamilinfoworld சூப்பர் sir 👌
How many hours power will come
3-4 hrs if you use LED bulbs
Bro same time 2 to 3battery charge panalama??
You can charge upto 26ah totally
@@Tamilinfoworld at same time charge panalama 26ah??
Yes, battery ah parallel ah connect panni charge pannanum
இந்வட்டர் ரேட் சொல்லுங்க
Rs 700 in local electronic shop
என் மகனுடைய,135 வாட் ஹெவி லேப்டாப் பகலில் மட்டும் இயங்கவைக்க (4மணி நேரம்) என்னெண்ண உபகரணங்கள் வாங்க வேண்டும். தயவுசெய்து பதில்தரவும்!!!
On gride solar system explanation podunga bro
Night full la use pannalama bro
Battery charge nikkuma
⚡🌞super
Vetula Iruka palaya inverter use pannikalama bro
Yes bro use pannalam.
super bro
The inverter can charge with A.c.. pl.clear the dobut
Yes, it can work on AC and solar
2 fan(table fan) use panna solar panel set panna evlo selavu aagum
Approximately 7000/-
@@Tamilinfoworld thank you nanba
125 v panel + wire converter vangina very enna vaanganum bro
Battery and charge controller
@@Tamilinfoworld how many volt battery and name of that battery. Please
How many lights and fan can run in this. Can I use 1 ton ac
@@Lourdusamy. 12 v battery
Bro electric scooter charge panna mudiyuma?
no bro
fan work ஆகுமா?? Please reply pannunga
You can use dc fan directly from battery
Tq
Nice thambi
Super👍
Bro ethula tv yavalo nera odum and light matum 24 mani neram oda vaikalama