Solar Panels Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 138

  • @harinath1161
    @harinath1161 7 หลายเดือนก่อน +1

    மிக பொறுமையாக விளக்கம் தருகிறிர்கள்...பயனுள்ள வீடியோ...நன்றி

  • @JAYCSTV
    @JAYCSTV 5 ปีที่แล้ว +2

    பயனுள்ள தகவல்.என்னால முடிஞ்சது எல்லா விளம்பரத்தயும் skip செய்யாம பார்த்துட்டேன் நண்பா

  • @Blendersky2
    @Blendersky2 4 ปีที่แล้ว +2

    நீங்க சொல்லும் விதம் அருமை

  • @GUHANAATHAN
    @GUHANAATHAN 5 ปีที่แล้ว +9

    அண்ணே உங்க விளக்கங்கள் மிகமிக அருமை, தங்களை பற்றி ஒரு எளிய விளக்கம் அளித்தால் மிகவும் அருமையாக இருக்கும். நன்றி

  • @திருஞானசம்பந்தன்சிவானந்தம்

    லேப்டாப் பயன்படுத்த
    முடியுமா???

  • @ramsukumaran
    @ramsukumaran 4 ปีที่แล้ว +1

    Excellent description..Any one can understand very easily.Bagwan Bless u ..

  • @mohathisbaigmoominbaig8158
    @mohathisbaigmoominbaig8158 ปีที่แล้ว

    Super brother very well explanation 🙂

  • @RameshBabu-pt1iz
    @RameshBabu-pt1iz 4 ปีที่แล้ว +1

    FANTASTIC you have explained about SOLAR to every one. I got more information from your viedeo. I have subscrived your viedeo kindly update you area good professor to unknown persons. JAI HIND SOLAR INDIA

  • @newcreationtamil
    @newcreationtamil 5 ปีที่แล้ว +1

    அண்ணா வணக்கம்.
    மிகவும் அருையான விளக்கம்.
    அற்புதமான வார்த்தைகள்.
    வாழ்த்துகள்.

  • @sankarsathriyan3626
    @sankarsathriyan3626 4 ปีที่แล้ว +1

    நல்ல தகவல்

  • @eswaramoorthya2943
    @eswaramoorthya2943 4 ปีที่แล้ว

    இந்த ஃபேன் எங்களுடைய கைய ஒன்னும் செய்யாது ஏன்னா நாங்க வீடியோ தான பாக்கரோம்
    நன்றி அருமையான பதிவு

  • @svasumathi303
    @svasumathi303 4 ปีที่แล้ว +1

    Bro solar with a/c current 2in1 inverter Iruka sollunga

  • @anandchinmai6180
    @anandchinmai6180 5 ปีที่แล้ว +2

    G eppidi calculate panurathu gi? Enga vettiku solar panel podanum 2fan 5tube light gi evlo watts panel podanum inverter evalo va podanum battery Ah evalo podanum

  • @paramesdriver
    @paramesdriver 3 ปีที่แล้ว

    அருமையான பதிவுங்க....

  • @mariyappan3809
    @mariyappan3809 5 ปีที่แล้ว +1

    Brother ippo 15w balp2 12 v dc fan termostart 12v ithu eavalo solar pana podalam one days fulla current venum

  • @அருண்பிரசாத்-ர2ழ
    @அருண்பிரசாத்-ர2ழ 4 ปีที่แล้ว +1

    Bro. 40 watts loom solar panelல Tv connect பண்ணி Use பண்ண முடியுமா Bro.....?

  • @rajasundra
    @rajasundra 5 ปีที่แล้ว +2

    Good bro,please put more videos..

  • @ElectricalExpressTamil
    @ElectricalExpressTamil 5 ปีที่แล้ว +2

    அருமை நண்பா

  • @deenadayalan1805
    @deenadayalan1805 5 ปีที่แล้ว +1

    Bro anaku small roomla Oru fan two led lights. Ku battery avalavu capacity ku vaganum and solar charger control athu vakanum Oru link and how to fiting example video poduka sir

  • @ameera8511
    @ameera8511 4 ปีที่แล้ว

    Abbaahhh nalla theliva soniga tnx bha

  • @FunTime-jz4bg
    @FunTime-jz4bg 4 ปีที่แล้ว +1

    Price of ur multimeter

  • @harinath1161
    @harinath1161 7 หลายเดือนก่อน

    Super thanks bro

  • @ramamurthymurthy9671
    @ramamurthymurthy9671 ปีที่แล้ว

    Good morning Sir

  • @p.pooranee8823
    @p.pooranee8823 4 ปีที่แล้ว +1

    Rombo naala oru santhegam, solar penal la suriyan kathir direct ha padanuma? Suriyan velicham eruntha pothuma?
    Yanna bro kenathanama kelvi eruka? Ella bro, narayaper kitte intha kelvi kette
    Sun direct ha padanuma? Sun velicham eruntha pothuma?
    Arunai sundar sir kitta kuda kette but he is not reply, u bro?

    • @RSAT01987
      @RSAT01987  4 ปีที่แล้ว +1

      சூரியன் கதிர் பட்டால்தான் Amper கிடைக்கும். விரைவாக charge ஏறும். வெளிச்சம் மட்டும் பட்டால் ஒரு நாள் முழுவதும் ஆனாலும் batteryஆல் full ஆகாது. அதிக நேரம் ஆகும்.

    • @p.pooranee8823
      @p.pooranee8823 4 ปีที่แล้ว

      R sat bro thank q 🙏

  • @mscreation6484
    @mscreation6484 4 ปีที่แล้ว +1

    Bro 2000w iruku athu vaichu ena panalan

  • @rajaj699
    @rajaj699 5 ปีที่แล้ว +2

    Good video thanks bro

  • @கடல்புறா-ம8ர
    @கடல்புறா-ம8ர 5 ปีที่แล้ว +1

    Super bro. very good explanation thank you so much.

  • @suryakanal3805
    @suryakanal3805 2 ปีที่แล้ว +1

    👍

  • @sugumar2063
    @sugumar2063 4 ปีที่แล้ว +1

    Hai ஜீ,
    என்கிட்ட ஒரு solar panel இருக்கு அதுல எந்தவொரு markக்கும் இல்லை. கிட்டத்தட்ட நீங்க videoல
    காட்டுன solar panel size தான் இருக்கும்னு நினைக்கிறேன். அதோட சரியான value ( watts, amps, volt,) நீங்க காட்டுன
    max power,
    Open circuit voltage,
    Short circuit current,
    Max power voltage,
    Max power current,
    Max system voltage . எப்படி கண்டுபிடிக்கிறது,
    அப்றும் இதப்பத்தி விளக்கம் கொடுங்கள். Please reply

    • @rajasekar354
      @rajasekar354 4 ปีที่แล้ว

      Multimeter வச்சு டெஸ்ட் பண்ணலாம்
      But careful,,, do with expert

  • @FunTime-jz4bg
    @FunTime-jz4bg 4 ปีที่แล้ว +1

    Ur multimeter brand and link..send me...

  • @harip7153
    @harip7153 4 ปีที่แล้ว +2

    12v
    90ah பேட்டரி சார்ஜ் செய்ய எந்த பேனல் சார்ஜ்ர் போடலாம் எது வாங்குது தேரிலா

    • @rajasekar354
      @rajasekar354 4 ปีที่แล้ว

      300 watt panel
      Use பண்ணலாம் sir.
      Verify பண்ணிக்கோங்க

  • @ibrahimsyed4379
    @ibrahimsyed4379 4 ปีที่แล้ว +2

    என்னிடம் 50வாட்ஸ் பேனல் இருக்கு 12வோல்ட் டீசி மோட்டர் யூஸ் பன்னலாமா

    • @mugilpriyan9983
      @mugilpriyan9983 4 ปีที่แล้ว

      பயன்படுத்தலாம் இவர்குறிப்பிட்டதுபோல நேரிடையாக இந்த மோட்டார்களை பயன்படுத்துவது சாத்தியமாகாது வெயிலின் அளவுமாறும்போது கட்டாயம் பேனலில் ஆம்பியர் குறையும் எனவே சோலார் கன்ட்லோலர் கூடவே 20mah battery பயன்படுத்துங்கள் உங்கள் மோட்டார் ஒரேமாதிரியான ஆம்பியர் வோல்ட் சரியாக இயங்கும்

    • @sakkathir
      @sakkathir 4 ปีที่แล้ว

      @@mugilpriyan9983Sir, I have few doubts, could you please help me to get clarified? In my home I have 12v inverter and 150 ah tubular battery. Can I convert them to solar system? Or else, I need to buy battery and inverter newly for solar? Also do we really need inverter for solar system? In few other channels, they are directly converting solar energy thru battery only even in off-grid.

    • @rajasekar354
      @rajasekar354 4 ปีที่แล้ว

      Motor watts?
      எவ்வளவு நேரம் use பண்றோம்?

  • @subiramani9401
    @subiramani9401 5 ปีที่แล้ว +1

    Ac led tv ku how watts?? Working bro

  • @ArunKumar-hu2bb
    @ArunKumar-hu2bb 4 ปีที่แล้ว +1

    Bro solar panel stand எவ்வளோ?

  • @SenthilKumar-re3kx
    @SenthilKumar-re3kx 4 ปีที่แล้ว +1

    1.5 ton ac ku use pandra stabilizer ,1 air cooler and 3 ceiling fan ku thaniya connection kudukalama

    • @rajasekar354
      @rajasekar354 4 ปีที่แล้ว

      TOTAL WATT எவ்வளவுனு
      கண்டுபிடிங்க,
      எவ்வளவு நேரம் USE பன்றோம்
      கண்டு பிடிங்க

  • @ponnembalam
    @ponnembalam 5 ปีที่แล้ว +1

    Bldc detail cholluma?

  • @rajasekar354
    @rajasekar354 4 ปีที่แล้ว

    சூப்பர் sir

  • @muruganandam778
    @muruganandam778 5 ปีที่แล้ว +1

    very good

  • @sakthiramasamy6967
    @sakthiramasamy6967 4 ปีที่แล้ว

    Clear information bro

  • @kavink387
    @kavink387 5 ปีที่แล้ว +1

    Bro ennaku fan la battery eppadi connection pandrathunu sollunga

  • @deenadayalan1805
    @deenadayalan1805 5 ปีที่แล้ว +1

    Battery and charge controler link
    Athai apai fit painrathu nu example Vedio pokuga sir

    • @Saravanan-fx4tk
      @Saravanan-fx4tk 5 ปีที่แล้ว

      th-cam.com/channels/PBJl_nNkUFLkrMeWrQaxPw.html

  • @பாலகிருஷ்ணன்-ச1வ
    @பாலகிருஷ்ணன்-ச1வ 5 ปีที่แล้ว +1

    super bro

  • @satishraamkumarkrishnamoor5077
    @satishraamkumarkrishnamoor5077 4 ปีที่แล้ว +1

    Available panel in other side location

  • @rasoolrj6023
    @rasoolrj6023 5 ปีที่แล้ว +2

    Amazing super

  • @alagupandichithambaram8578
    @alagupandichithambaram8578 4 ปีที่แล้ว

    அருமை

  • @vscn3011
    @vscn3011 4 ปีที่แล้ว +1

    50wat mono panels kku
    Battery ----ah? podanum
    Charger amp ? Podanum
    Sollunga ?

    • @tv-hi2wh
      @tv-hi2wh 3 ปีที่แล้ว

      சொல்ல மாட்டாங்க

    • @vscn3011
      @vscn3011 3 ปีที่แล้ว

      Ama Anne ...

  • @gnanaseelanamassgnanaseela1673
    @gnanaseelanamassgnanaseela1673 5 ปีที่แล้ว

    பிரதர் neenga asemple panni tharingala

  • @thaminansari9884
    @thaminansari9884 5 ปีที่แล้ว +4

    12v 26ah பேட்டரி எவ்வளவு நேரம் தாக்குபிடிக்கும்

    • @thaminansari9884
      @thaminansari9884 5 ปีที่แล้ว +1

      By using 1 dc bulb 7w

    • @RSAT01987
      @RSAT01987  5 ปีที่แล้ว +3

      50 watts 5 hours வரும் இதுதான் ஃபார்முலா ஆனால் நம்ம 4 hours இருந்து 4 1/2 மணி நேரம் வரைக்கும் எதிர்பார்க்கலாம்

    • @RSAT01987
      @RSAT01987  5 ปีที่แล้ว +2

      7w ஒரு நாள் full ஆ கூட எரியும்

    • @thaminansari9884
      @thaminansari9884 5 ปีที่แล้ว

      Thanx broo

  • @saravanakumar3887
    @saravanakumar3887 5 ปีที่แล้ว +1

    நன்றி நண்பா

  • @karthikeyanaaattupannaitam2597
    @karthikeyanaaattupannaitam2597 5 ปีที่แล้ว +2

    Super

  • @newonetamil279
    @newonetamil279 5 ปีที่แล้ว +1

    Bro என்னிடம் 160Ah inverter and பேட்டரி உள்ளது அதுக்கு என்ன சைஸ் solar panel வாங்கனும்

  • @charlesamirthavilai5535
    @charlesamirthavilai5535 4 ปีที่แล้ว +1

    Rate

  • @rajeshvasan4285
    @rajeshvasan4285 5 ปีที่แล้ว +1

    I have 10w power in open circuit 21.20 voltage..can i connect this fan and light

  • @parimala2k9
    @parimala2k9 5 ปีที่แล้ว

    Pl explain about Solar water heater (geyser )

  • @tajdeenibrahim713
    @tajdeenibrahim713 5 ปีที่แล้ว +1

    Good carry on

  • @deenadayalan1805
    @deenadayalan1805 5 ปีที่แล้ว

    Ac la dc 12valt fan use panalama?
    Podakuthu na athuku control eruka eruintha Link kuduga
    Apadi fiting example Vedio poduga sir

  • @thasleena4041
    @thasleena4041 5 ปีที่แล้ว +1

    Bro enkita 2 7ah battery iruku athuku enna size solar panel vaanganum

    • @RSAT01987
      @RSAT01987  5 ปีที่แล้ว +1

      Solar home video பாருங்க ப்ரோ 40w அல்லது 50w panel போடலாம்

    • @thasleena4041
      @thasleena4041 5 ปีที่แล้ว

      Ok bro

  • @mohamedadil7017
    @mohamedadil7017 5 ปีที่แล้ว +1

    12v 42ah battery எந்த solar panel பயன்படுத்தலாம்

    • @Sivasankarg
      @Sivasankarg 5 ปีที่แล้ว +1

      50watts panel much better bro, above 60 Ah battery ku 100 Watts panel use pannanum

    • @rajasekar354
      @rajasekar354 4 ปีที่แล้ว

      12 x 42 ah = 504 wh
      504/3= 126 watts
      125 watt panel use பண்ணலாம்

    • @rajasekar354
      @rajasekar354 4 ปีที่แล้ว

      கரெக்டா?

  • @eugineraj4743
    @eugineraj4743 5 ปีที่แล้ว +1

    Invertor ethuku poduranga

    • @rajasekar354
      @rajasekar354 4 ปีที่แล้ว

      Solar panel இல்
      Dc ( நேரடி கரண்ட் ) வரும்
      INVERTOR,, அதை AC current ஆ மாற்றி
      வீட்டுக்கு குடுக்கும்.
      (Fan, motor, டிவி எல்லாம்
      Ac கரண்ட் தான் use pannanum)

  • @rkannanrkannan6141
    @rkannanrkannan6141 5 ปีที่แล้ว +1

    Nice message

    • @sridharsri4385
      @sridharsri4385 5 ปีที่แล้ว

      Hi g out put la left and right + and -- then center pin use yeana

  • @soundarapandianv1418
    @soundarapandianv1418 4 ปีที่แล้ว

    good

  • @AnbuAnandan16
    @AnbuAnandan16 5 ปีที่แล้ว +1

    Pigeon luminum model emergency light 12v direct connection can give from 15w solar panel

  • @yogeshwaranyogesh7176
    @yogeshwaranyogesh7176 5 ปีที่แล้ว

    Hi nanba solar malakalathula work aguma

  • @anantharaaman508
    @anantharaaman508 5 ปีที่แล้ว

    Using 2 ceiling dc fan with 2 No 9w bulp which volt panel and battery used. Pls send the connection through video. It will help for the small house users

  • @mmohideen1133
    @mmohideen1133 5 ปีที่แล้ว +2

    super super

  • @sivakumar-zc1lz
    @sivakumar-zc1lz 5 ปีที่แล้ว +2

    பிரதர் மல்டிமீட்டர் என்ன மாடல். விலை எவ்வளவு

    • @RSAT01987
      @RSAT01987  5 ปีที่แล้ว +1

      Meco 101B+
      ₹1200

  • @aruni4675
    @aruni4675 5 ปีที่แล้ว

    Bro tell about bldc fan

  • @mubarakbasha9748
    @mubarakbasha9748 5 ปีที่แล้ว +1

    thnks bro

    • @preyetan
      @preyetan 5 ปีที่แล้ว

      Excellent machan. Very informative ,orderly,and less technical for lay person. Make more videos and I will subscribe. and tell others to view and subscribe. All the best

  • @creativeinfosaqib
    @creativeinfosaqib 5 ปีที่แล้ว +1

    Bro how to make a 12v DC to AC inverter 300w

  • @electricmani7784
    @electricmani7784 5 ปีที่แล้ว

    48v800ah*2=1600ah prallal conction shock adikkuma 1unit எத்தனைamp

  • @ganeshm.k1660
    @ganeshm.k1660 4 ปีที่แล้ว

    Zunsolar panel நல்லாத

  • @ukkiraipandim9625
    @ukkiraipandim9625 5 ปีที่แล้ว

    Super bro

  • @Djayasankara
    @Djayasankara 4 ปีที่แล้ว

    தங்கள்தகவளுக்குமிக்கநன்றி.

  • @Rana_2390
    @Rana_2390 5 ปีที่แล้ว +1

    Thanks bro

  • @prabakarenu
    @prabakarenu 5 ปีที่แล้ว

    மானியம் கிடைக்குமா?

  • @GUHANAATHAN
    @GUHANAATHAN 5 ปีที่แล้ว

    தங்களின் அழைபேசி எண் கொடுத்தால் தங்களிடம் உரையாட விசதியாக இருக்கும்

  • @mmahendranmmahendran8153
    @mmahendranmmahendran8153 5 ปีที่แล้ว

    அண்ணே வணக்கம் என் கிட்டே 40w +40w+10 w சோலார் & பேட்டரி 7ah+7ah+5ah+26ah இருக்கிறது போது மானத இல்லையா

    • @sureshv1526
      @sureshv1526 4 ปีที่แล้ว

      Saloon shopku use panlama

    • @sureshv1526
      @sureshv1526 4 ปีที่แล้ว

      Salon shopuku etthanai wats battery use panlama payment agum

  • @jhonking9147
    @jhonking9147 5 หลายเดือนก่อน

    🎉🎉🎉

  • @sivakumarkumar3824
    @sivakumarkumar3824 ปีที่แล้ว

    Cell என்.

  • @narayananktm3776
    @narayananktm3776 5 ปีที่แล้ว +2

    ஒரு பேணலின் ஆயுட்கலாம் எவ்ளோ காலம் வரும்

  • @deenadayalan1805
    @deenadayalan1805 5 ปีที่แล้ว +1

    U r ideya man sir

  • @boonaskitchen9098
    @boonaskitchen9098 4 ปีที่แล้ว +1

    🙏🙏என்னோட சேனலுக்கு ஆதரவு தாருங்கள் நண்பர்களே 🙏🙏

  • @balakrishnan1136
    @balakrishnan1136 5 ปีที่แล้ว +1

    போன்நெம்பர்ஏன்கொடுக்கவில்லை

  • @narayananktm3776
    @narayananktm3776 5 ปีที่แล้ว +2

    மழை பெய்வதால் பிரச்சனை வராதா

  • @maheshvarishankar9042
    @maheshvarishankar9042 4 ปีที่แล้ว +1

    ,

  • @palaniyappanp36
    @palaniyappanp36 4 ปีที่แล้ว

    Pasumaiveedupenalethanaiwats

  • @abbasriders3478
    @abbasriders3478 5 ปีที่แล้ว

    அறுமை சகோ

  • @p.pooranee8823
    @p.pooranee8823 5 ปีที่แล้ว

    Pls tell me ur number, i have 3 tublelite and 2 table fan with solar, lithium iron batteries

  • @tv-hi2wh
    @tv-hi2wh 3 ปีที่แล้ว

    ஆளே உங்க சேனல் பார்வையிலற்கு பதில் செல்லுங்கள் 😡😡😡😡😡😡😡

  • @balanbalan2768
    @balanbalan2768 4 ปีที่แล้ว +1

    அப்படியே Electrical pattarai channel ஐ காப்பி அடிச்சிட்டு தில்லா பேசுரடா

    • @RSAT01987
      @RSAT01987  4 ปีที่แล้ว

      நன்றி நண்பரே
      ஒரு video எப்பொழுது uploaded செய்யப்பட்டது என்பது videoவிற்கு கீழ் தேதியாக தெரியும். என்னுடைய video கள் அனைத்தையும் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
      அதேபோன்று நீங்கள் சொல்லும் நபரின் வீடியோவையும் ஸ்கிரீன்ஷாட் ஆக எடுத்து வைத்துக் கொள்ளவும்.பிறகு இருவரது வீடியோக்கள் அப்லோட் செய்த தேதியை பார்க்கவும் யாருடைய வீடியோ முதலில் அப்லோட் செய்யப்பட்டது என்று. அதேபோன்று யாருடைய வீடியோக்கள் காப்பி அடிக்கப்பட்டது என்று உங்களுக்கு புரியும்.
      நண்பரே அடுத்தவர்கள் வீடியோக்களை காப்பி அடிக்க எனக்கு அவசியம் கிடையாது. நான் 2006ஆம் ஆண்டு முதலே solar, DTH ,TV SERVICE தன் செய்து வருகிறேன்.என்னுடைய அனுபவங்கள் மட்டுமே என்னுடைய சேனலில் பதிவு செய்கிறேன்.
      எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.

    • @dpanis9570
      @dpanis9570 4 ปีที่แล้ว

      @@RSAT01987 அருமை,நண்பா வாழ்ந்துகள் வாழவைக்காது,நாம் குறையை சுட்டிகாடும் நபர் நாம் படிகட்டு,அந்த நண்பனுக்கு குறை கூறவது தப்பில்லை கூறுமமுன் ஆய்வு முக்கியம் நீங்கள் இருவரும் யார் என்று தெரியாது ,நாம் சொல்லும் கூறையை வருந்தம்(டா என்று) வரும்படி சொல்ல வேண்டாம்,இவருக்கு மட்டும் இல்லை உங்க நட்பு,அஉறவு வட்டத்துகும் கூட அது பிரிவை தரும்,

  • @vipikumar8154
    @vipikumar8154 5 ปีที่แล้ว +2

    U
    No

  • @viswanathans9111
    @viswanathans9111 5 ปีที่แล้ว +2

    அருமை நண்பா

  • @radhak8988
    @radhak8988 4 ปีที่แล้ว

    அருமை

  • @vijayebenezer3650
    @vijayebenezer3650 5 ปีที่แล้ว +2

    Super