Black & healthy idly with red chutney - growing our own food

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ม.ค. 2025

ความคิดเห็น • 492

  • @buvaneswarisrinivasan9042
    @buvaneswarisrinivasan9042 ปีที่แล้ว +243

    நல்ல பொண்ணு... நல்ல மனைவி.... நல்ல அம்மா

  • @Balakrishna-bj6yk
    @Balakrishna-bj6yk ปีที่แล้ว +15

    நண்பர் உங்கள் மனைவி உங்களுக்கு ஒரு பொக்கிஷம். அவருக்கு தமிழை நன்றாக கற்று கொடுக்க வேண்டும் என்பது தான் எங்கள் விருப்பம்.

  • @saranyanaren6450
    @saranyanaren6450 ปีที่แล้ว +180

    She's an amazing woman... She is a gift for ur life

    • @subaselvam5690
      @subaselvam5690 ปีที่แล้ว +3

      Yes she is great

    • @iraivan010
      @iraivan010 ปีที่แล้ว +6

      No, both the wife n husband are the gift for each other

    • @subaselvam5690
      @subaselvam5690 ปีที่แล้ว +7

      @@iraivan010she is different country but she adjusted everything . Food culture dress people color all different she adjusts everything so she is great

    • @iraivan010
      @iraivan010 ปีที่แล้ว

      @@subaselvam5690 ok...she is .

    • @srisungazesplash1340
      @srisungazesplash1340 ปีที่แล้ว +4

      @@subaselvam5690 because she wanted to. Our people leave our country

  • @vijayalakshmikannappan2443
    @vijayalakshmikannappan2443 ปีที่แล้ว +37

    நானும் மற்றும் அனைத்து மக்களும் வாழ நினைத்த வாழ்க்கையை இன்று காணொளியாக பார்த்ததோடு மட்டுமின்றி இது வெகு விரைவில் அனைவர்க்கும் சாத்தியமே என்ற என் நம்பிக்கைக்கு மேலும் வலுவூட்டும் பிரபஞ்ச பேராற்றலுக்கு நன்றி..

    • @srihaliostar
      @srihaliostar ปีที่แล้ว +1

      தங்களின் எண்ணம் நிறைவேற வாழ்த்துக்கள்.

    • @vijayalakshmikannappan2443
      @vijayalakshmikannappan2443 ปีที่แล้ว

      @@srihaliostarநன்றி

  • @senguttuvansubramanian242
    @senguttuvansubramanian242 ปีที่แล้ว +79

    தோழர் ஸ்ரீதர் அவர்களின் இயற்கையோட ஒன்றிய வாழ்வு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது அதுவும் குட்டிப்பையன் சொல்லும் வார்த்தை யப்பாடி யம்மாடி 😄👏👌🙏

    • @srihaliostar
      @srihaliostar ปีที่แล้ว +3

      நன்றி

    • @sripriyaprabhu5052
      @sripriyaprabhu5052 ปีที่แล้ว

      After seeing their life...plan to leave Germany ASAP 😊

    • @dhandapanipalanisamy8165
      @dhandapanipalanisamy8165 11 หลายเดือนก่อน

      Amazing husband and wife doing natural forming.God bless your family.

  • @LeelamaryLeelamary
    @LeelamaryLeelamary 10 หลายเดือนก่อน +3

    இன்னைக்கு முழுவதும் உங்க வீடியோஸ்தான் பார்த்தேன் சகோ என்ன ஒரு அருமையான வாழ்க்கை நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை நிறையா தமிழர்கள் மறந்த வாழ்க்கை முறைய நீங்க வாழ்றீங்க குழந்தைகள பார்க்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு அருமையா வளர்றாங்க வாழ்க வளமுடன்❤

  • @Bksaraswathy
    @Bksaraswathy ปีที่แล้ว +21

    She’s adapting very well Indian culture 👍wonder woman, wonderful mother & wife❤

  • @prathimapratheepa3008
    @prathimapratheepa3008 ปีที่แล้ว +36

    இங்கு பிறந்த நாங்களே வளைந்து நிமிர்ந்து வேலை செய்ய ரொம்ப கஷ்டப்படுறோம் ஆனா இவங்க 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

    • @ambigaimeena
      @ambigaimeena 9 หลายเดือนก่อน

      You can have a grinder which will be more useful to grind Idly and Dosa batter

    • @ambigaimeena
      @ambigaimeena 9 หลายเดือนก่อน

      Good mother❤

  • @ushaganesan-cr9wo
    @ushaganesan-cr9wo ปีที่แล้ว +5

    தம்பி உங்கள் வீடியோவை பார்த்து இருக்கிறேன் எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது உங்களை பார்த்து எப்படி லண்டனில் வேலை பார்த்து இப்போது நீங்கள் இருக்கும் இடம் உங்கள் சூழல் பார்த்து நான் பிரமித்து போகிறேன் உங்களுடன் மனைவி குழந்தைகள் அனைவரும் சேர்ந்து வயலில் வேலை பார்த்து எப்படி இது சாத்தியம் என்று தெரியவில்லை வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன்

  • @ushaganesan-cr9wo
    @ushaganesan-cr9wo ปีที่แล้ว +11

    தம்பி உங்கள் சேனலை பார்த்து வருகிறேன் ஒவ்வொரு முறையும் நான் பார்த்து பிரமித்து போகிறேன் இயற்க்கையோடு வாழ்வது சந்தோஷம் ச

  • @senthilkumarkg7171
    @senthilkumarkg7171 ปีที่แล้ว +16

    நல்ல மனைவி நல்ல பிள்ளைகள் வாழ்க வளமுடன்

  • @kannagismpaul7528
    @kannagismpaul7528 ปีที่แล้ว +33

    I love the kids. God bless them.

  • @christaldhanam8491
    @christaldhanam8491 ปีที่แล้ว +18

    Sarah is Wise woman. Very well blended brueed with indian Tamilnadu culture.
    Stay happy & healthy. 🎉😂❤

  • @dafodilsflower8318
    @dafodilsflower8318 ปีที่แล้ว +50

    Hard work never fails. 👏👏. Congrats

  • @murugesant3817
    @murugesant3817 ปีที่แล้ว +46

    Am so happy to see u guys... U r doing a great job... Keep rocking... Stay blessed...

    • @srihaliostar
      @srihaliostar ปีที่แล้ว

      Thanks for your support

  • @pravinkumarg7825
    @pravinkumarg7825 ปีที่แล้ว +1

    Sridhar. Ur one of luckiest person. Very very less person gets a wife like yours who will go by her husband decision n lead a such a challenging life. Keeping working hard. Bless u all.

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex ปีที่แล้ว +10

    குளிர்கால நிலையில் வளர்ந்த பெண் தமிழ்நாட்டில் வெப்பநிலையில் வாழ்வது கடினம் வாழ்த்துக்கள் உங்கள் மனைவி குடும்பம் வீடு எல்லாம் ஒரு வீடியோ போடுங்க நண்பா

  • @Nasser-br1hz
    @Nasser-br1hz ปีที่แล้ว +4

    அருமையான தாய் தந்தை மற்றும் சகோதரி சகோதரன்

  • @PradeepKumar-cx7yr
    @PradeepKumar-cx7yr ปีที่แล้ว +8

    We all love this three
    children's ❤❤❤❤❤❤❤

  • @kyraagaja7017
    @kyraagaja7017 ปีที่แล้ว +11

    Good start for a healthy self sufficient life...... Good luck, God bless you guys

  • @govindammalsivakumaran6574
    @govindammalsivakumaran6574 ปีที่แล้ว +10

    அன்பான குடும்பத்திற்கு வாழ்த்துக்கள் தம்பி 👍

  • @jeyanthyjeyanthy4406
    @jeyanthyjeyanthy4406 ปีที่แล้ว +4

    God's grace the children are working hard in this age love u babyzzz...

    • @srihaliostar
      @srihaliostar ปีที่แล้ว

      Thanks for your affection.

  • @kanagavallijkanagaj7548
    @kanagavallijkanagaj7548 ปีที่แล้ว +5

    She is respect and adored indian
    Traditionand culture u r luckly bro

  • @geethas2959
    @geethas2959 ปีที่แล้ว +3

    பார்க்கும் போது ஆச்சரியத்தில் வியந்தேன்

  • @jeevaroseline5482
    @jeevaroseline5482 ปีที่แล้ว +4

    Nice to watch Ur video
    I won't miss
    Ur children priceless god bless you
    Take care

    • @srihaliostar
      @srihaliostar ปีที่แล้ว

      Thanks for your support

  • @goodearthbhoomi8041
    @goodearthbhoomi8041 8 หลายเดือนก่อน

    Awesome fermentation. Kudos Reneta for the batter. It’s not easy . You nailed it.❤

  • @varshini.v9090
    @varshini.v9090 ปีที่แล้ว +38

    Really really nice kids n wife u got bro......God blessed your family

    • @rajeshwariraji610
      @rajeshwariraji610 ปีที่แล้ว +1

      👏👏👌🤴👸🤴🥕🍅🍆🥒🌶🍌🌽🍋🍉💐

    • @ryanbelike9435
      @ryanbelike9435 ปีที่แล้ว

      Muttupesan parapalam

  • @santhis7030
    @santhis7030 ปีที่แล้ว +2

    உங்கள் வாழ்க்கை முறை எனக்கு மிகவும் பிடித்துள்ளது இயற்கையுடன் இணைந்து வாழ எனக்கு ஆசையாக இருக்கிறது ❤❤I love you your family

  • @humsihasivakumar1536
    @humsihasivakumar1536 ปีที่แล้ว +2

    God bless you all. I'm missing my childhood and healthy environment.

  • @a.tamilselvia.tamilselvi8518
    @a.tamilselvia.tamilselvi8518 ปีที่แล้ว +11

    கலாச்சாரத்தைக்காப்பாற்றிய தமிழன் பெருமையாக உள்ளது

  • @jeevaroseline5482
    @jeevaroseline5482 ปีที่แล้ว +7

    Brother u r lucky
    Blessed to have like this wife and children

  • @zaheerhussain3049
    @zaheerhussain3049 ปีที่แล้ว +2

    இயற்கை இறைவன் தந்த வரம்.
    இயற்கையும், எளிமையும், தான் மனித வாழ்வியல்.

  • @ramyakramyak9358
    @ramyakramyak9358 ปีที่แล้ว +1

    I only watch your channel in TH-cam..I am a big fan of your channel,u going great job ....

  • @nalanir4902
    @nalanir4902 ปีที่แล้ว +1

    அருமையான கிராமத்து வாழ்க்கை ஆரோக்கியமான வாழ்வு

  • @tamilarasi3690
    @tamilarasi3690 ปีที่แล้ว +10

    So sweet your kids💞 God bless you long time happiness 😊🤗👏

  • @SivaKumar-tw4cd
    @SivaKumar-tw4cd ปีที่แล้ว +5

    Hi rensri...good to see you all and cute Littles too....for a bouncing idli add Fenugreek at the time of soaking...it will bring a soft and bouncing idlis...

  • @kavithaakash1458
    @kavithaakash1458 ปีที่แล้ว

    Anna ninga lucky person inthamari manaivi kuzhanthaikal kidaitharku unga familya enaku rompa pidikum anna

  • @vimalaking9282
    @vimalaking9282 ปีที่แล้ว +8

    Super and nice fmly hardworking video🎉🎉
    Sister give rest and take the idli
    It will come very easily
    Kids are very cute 🥰

    • @srihaliostar
      @srihaliostar ปีที่แล้ว

      Kids won't wait till that.😂 They want idly immediately on pate.

  • @Rocky-yp6qy
    @Rocky-yp6qy ปีที่แล้ว +2

    சிறு வயதில் கஷ்டமா இருந்தாலும் முதுமையில் சந்தோஷமா இருக்கும் இது உண்மைய

  • @jeethamarystellaj9850
    @jeethamarystellaj9850 ปีที่แล้ว +6

    Really you are very lucky man. God gives lovely kids and wife brother. God blessed your family 👪 😊

  • @lionelgeorge7268
    @lionelgeorge7268 ปีที่แล้ว +8

    Amazing from farm to plate

  • @sarathieasycooking
    @sarathieasycooking ปีที่แล้ว +5

    Ohh lovely kids working very hard with great passion 👏 ❤❤❤ Healthy idlies definitely. Slowly you learn to add few grated ginger and some vegetables to make it more tastier .enjoy fresh and healthy food 😋 stay blessed ❤❤

    • @srihaliostar
      @srihaliostar ปีที่แล้ว

      Thanks for sharing cooking tips

  • @BossAmmu
    @BossAmmu ปีที่แล้ว

    Bro unga veetuku oru naal vanthu unga Koda time spend pananum nu aasaiya iruku I love your family ❤🎉

  • @sivagamisrinivasan2709
    @sivagamisrinivasan2709 ปีที่แล้ว +1

    அண்ணா நான் திருவண்ணாமலை போகும் போது நீங்க காட்டின அந்த பனை மரத்தை பார்ப்பேன். செஞ்சி பக்கம் வரும்போது எல்லாம் உங்க ஞாபகம் வரும் உங்கள அண்ணி பசங்க எல்லாம் ஒரு நாள் கண்டிப்பா பாக்கணும் ஆசை.

  • @muraliv8157
    @muraliv8157 ปีที่แล้ว +1

    யப்பாடி யம்மாடி சூப்பர். மாவு ஆட்டுக்கல்லில் ஆட்டி இட்லியை விறகு அடுப்பில் சுட்டு இருந்தால் என் ஆத்தா சுட்ட இட்லி இது தான் 35 வருசத்துக்கு முன்னாடி என் மனசு பயணம் போயிருச்சு.

  • @anbukarasi8471
    @anbukarasi8471 ปีที่แล้ว +2

    என்னை மறந்தேன் தாங்கள்வீடியோ பாக்கும் போது அழகிய சிட்டுகள்

    • @noprobleminindia
      @noprobleminindia  ปีที่แล้ว

      மிகவும் மகிழ்ச்சி

  • @senthamizhselvikalanidhi3310
    @senthamizhselvikalanidhi3310 ปีที่แล้ว +2

    hi bro hru all.very nice to se aka working like tamilian really hats off to her and her black idly super.enjoy wrl. be happy always

    • @srihaliostar
      @srihaliostar ปีที่แล้ว

      Thanks for your support

  • @gandhisiva528
    @gandhisiva528 ปีที่แล้ว +1

    Enakku ungaloda sapitanumpola irukku Renata. From Gandhiamma

  • @Nasser-br1hz
    @Nasser-br1hz ปีที่แล้ว

    அருமையான வாழ்க்கை வாழ்த்துக்கள் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது உங்கள் வாழ்க்கையை பார்க்கும் போது நல்ல படியாக இருக்க துவா செய்கின்றேன் ஆமீன்

  • @joywithjai
    @joywithjai ปีที่แล้ว +2

    Great brother I like your way of living

  • @kannand4181
    @kannand4181 11 หลายเดือนก่อน +1

    நல்ல உழைப்பு, ப்ரமிப்பாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @revathia1442
    @revathia1442 ปีที่แล้ว +4

    Good family. God bless you

  • @rajkumarn7055
    @rajkumarn7055 ปีที่แล้ว +1

    Pakradhuka alaga eruku unga work Anbana kudubam all....

  • @siyamalashamu4257
    @siyamalashamu4257 ปีที่แล้ว +1

    Chella kuttyga azhaga vela pakuragale ❤

  • @estherbalaji2480
    @estherbalaji2480 ปีที่แล้ว +9

    Tasty and super food 😋😋😋

  • @selvisankar1631
    @selvisankar1631 ปีที่แล้ว +1

    Nijamave unga unga family ya paka achariyama iruku brother. Intha kaalathu ippadi oru life vaala mudiumanu achariyama iruku..so sweet

  • @indram3967
    @indram3967 ปีที่แล้ว +4

    Healthy idly chutney super 👍

  • @sudalaikannu200
    @sudalaikannu200 ปีที่แล้ว +2

    Aww cute kids😊😊😊😊.....

  • @themozhithemozhi1897
    @themozhithemozhi1897 ปีที่แล้ว +3

    செம great அண்ணா அண்ணி ❤❤❤

  • @my90slifestylenk4
    @my90slifestylenk4 ปีที่แล้ว +12

    Wow yummy 😋 food 👍👍

  • @dr.s.malarvizhi8754
    @dr.s.malarvizhi8754 ปีที่แล้ว +5

    Really blessed family

  • @enulagam3451
    @enulagam3451 ปีที่แล้ว

    இட்லி மாவு இட்லியா ஊத்தும் போது நல்ல மிக்ஸ் பண்ணி விட்டு இட்லி சட்டியில் இட்லி ஊத்தனும் அருமை அருமை

  • @malarraj1575
    @malarraj1575 3 หลายเดือนก่อน +1

    Anna everything is seeing good. I saw your interview. That was nice. Namma village life ah super ah Renata sister adopt pannitanga. Hats off her😊. But as a sister ah na oru suggestion sollalama? Please pasangala school serthuvidunga. I am a teacher. Andha aspect la irundhu solren anna pasanga life romba mukiyam illaya. Avangala pasangaloda mingle aga vidunga. As well as school education dha avangaluku proper education ah kudukum. Government schools ipalam very well. Good trained teachers irukanga. Na solradhu thapuna sorry anna. All the best 👍🥰

    • @noprobleminindia
      @noprobleminindia  3 หลายเดือนก่อน +1

      Thanks for sharing your thoughts with us.

  • @anjalithangavelu6929
    @anjalithangavelu6929 ปีที่แล้ว +1

    Who are you guys …… seems very lovely ……. Thank you for making my day ….. …..

  • @thaksilasiva3175
    @thaksilasiva3175 ปีที่แล้ว +1

    I like ur videos both r very hard work 💪

  • @valarmathysamikannuchengal7228
    @valarmathysamikannuchengal7228 ปีที่แล้ว +3

    So nice of you.......stay blessed....❤

  • @benjamindosssamy
    @benjamindosssamy ปีที่แล้ว +7

    சொல்வதற்கு எண்ணிலடங்கா வார்த்தைகள் உண்டு.....
    உங்களை படைத்த கடவுளுக்கும் நீங்கள் வாழும் வாழ்க்கை முறைக்கும் கடவுளுக்கு நிகரான விவசாயம் செய்வதற்கும் நன்றி.
    ❤❤❤❤❤❤

    • @srihaliostar
      @srihaliostar ปีที่แล้ว

      தங்களின் அன்பிற்கு நன்றி

  • @ramanilakshmi6627
    @ramanilakshmi6627 ปีที่แล้ว +6

    ஆரோக்கியத்திற்கு அடிக்கல் நாட்டின சகோதரா விதை தூவி விளையச் செய்து உற்சாகமாய் குழந்தைகள் எடுக்க அதை நாங்கள் பார்க்க அதை நாங்கள் கண்டு மகிழ இன்று காட்டின காட்சிக்கு நன்றி

    • @srihaliostar
      @srihaliostar ปีที่แล้ว

      தங்களின் அன்பிற்கு நன்றி

  • @venkatesanvasu3169
    @venkatesanvasu3169 ปีที่แล้ว

    Fruit of lobour... even we Indians don't dare to go out into the field and toil like this.good luck to you all and God bless you all

  • @ashmika.u3007
    @ashmika.u3007 ปีที่แล้ว +1

    Very very hard work nice to see

  • @meenas1956
    @meenas1956 ปีที่แล้ว +2

    Super bro you are improving your farming. Great work and keep it up

  • @DHANALAKSHMI-br7ps
    @DHANALAKSHMI-br7ps ปีที่แล้ว +5

    Very happy to see your family life style and also tempting me to eat the idli with your wife hands thambi. Nowords may God bless you all.

    • @srihaliostar
      @srihaliostar ปีที่แล้ว

      Thanks for your support.

  • @krishnaveni736
    @krishnaveni736 ปีที่แล้ว

    மழலைசெல்வங்கள்பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது

  • @manimegalaisamidurai4393
    @manimegalaisamidurai4393 ปีที่แล้ว

    Wow !!! My daughter in law likes urad
    daal very much.weekly ones she takes break fast.

  • @rasikamarrya4399
    @rasikamarrya4399 4 หลายเดือนก่อน +1

    Hard work ❤

  • @banumathi-to7gt
    @banumathi-to7gt ปีที่แล้ว +1

    Your kids very cute god bless you

  • @umamurali-wu7wb
    @umamurali-wu7wb ปีที่แล้ว +21

    After fermentation you should mix the whole batter and then you have to pour batter in the idly plate ma.❤

    • @lavanyar6332
      @lavanyar6332 ปีที่แล้ว

      Its not need...

    • @vinithavini2066
      @vinithavini2066 ปีที่แล้ว

      No need this also a correct way

    • @srihaliostar
      @srihaliostar ปีที่แล้ว +1

      When we don't mix it the idlies are spongy. When we mix the air bubble gets released and it hardens. That's why we follow this method. I learned it from a idly shop. If there is any advantage of mixing the batter please share the reasons we will learn .

    • @--Asha--
      @--Asha-- ปีที่แล้ว

      @uma you are right

    • @KrishnaVeni-uz8qe
      @KrishnaVeni-uz8qe ปีที่แล้ว

      புது உளுந்து அதனால மாவு கொஞ்சம் பொங்கி இருக்கு. அவ்வளவு தான்

  • @aishwaryasiddhu1130
    @aishwaryasiddhu1130 ปีที่แล้ว +7

    She is amazing 💗

  • @sangeetha6657
    @sangeetha6657 ปีที่แล้ว +1

    Super family👪 God bless your family and enjoyment of the most beautiful✨❤😍 🥰

  • @Parimala-nv7ff
    @Parimala-nv7ff 11 หลายเดือนก่อน +1

    Unga chinna paiyan romba cute azhagu chellam avan

  • @stellasuganthi3682
    @stellasuganthi3682 ปีที่แล้ว

    First watching so happy. God bless ur family.🥰💐💖

  • @saimalarmalar510
    @saimalarmalar510 ปีที่แล้ว +1

    அழகான குடும்பம்..🥰🥰🥰

  • @manonmani2858
    @manonmani2858 ปีที่แล้ว +1

    kulanthaihal thanga rathangal God bless you 🙌🙌🙌🙌❤️❤️

  • @lathadhanabagyam8874
    @lathadhanabagyam8874 ปีที่แล้ว +3

    Beautiful family love u kids ❤

  • @gracejoseph5352
    @gracejoseph5352 ปีที่แล้ว +3

    Superb family. 🎉🎉

  • @ushakumariatluri9852
    @ushakumariatluri9852 ปีที่แล้ว +1

    Amazing video 🤗👍

  • @kannammalramalingam2454
    @kannammalramalingam2454 ปีที่แล้ว +1

    Arumai

  • @sankariscookery
    @sankariscookery ปีที่แล้ว +1

    Video amazing, wr r also planted Urad Dhall in our land.... Toor Dhall also...Enna akka mixi jar la iruka cjinna cap pasanga odacjitangla or miss aaiduchaa?? intha video already pathuten but cmnt pannama vituta ..

  • @kalaiselvimanohar7796
    @kalaiselvimanohar7796 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அருமையான வாழ்க்கை 🎉

  • @karthihemayu411
    @karthihemayu411 ปีที่แล้ว +1

    Unga life style super......

  • @akashbeast1703
    @akashbeast1703 ปีที่แล้ว +4

    oscar stole the show .I love u oscar and you guys❤

  • @rathaneehiroshan8943
    @rathaneehiroshan8943 ปีที่แล้ว +3

    Loving family ❤❤❤❤❤

  • @munishragavan786
    @munishragavan786 ปีที่แล้ว +1

    So happy to see..nice good fmly

  • @Jadestone222
    @Jadestone222 8 หลายเดือนก่อน

    Renetta is lucky and adaptive. Nowadays in india too farmers children forcing their parents to sell their land, buying cars Toyota etc becoming drivers for airport. Once they were leading born free life now subservient life. It is OK if in a joint family one goes out to earn as drivers or work in firms, the other remaining tend to land. This is slowly receding. Agricultural lands are being layouts, apartments, greenery is felled. In the older generation huge trees, need tamarind, mango fruit trees were planted on roadside, nowadays short trees whose branches fall when strong winds rain come are planted. Shortlybthese too are cut down for expanding roads, building flyovers. The difference between rural and city has disappeared except old village name exists. Vehicle factory pollution, sewerage water is increasing.
    Hope many youngsters give up the retrace take to land plant food forests..

  • @sasikala9428
    @sasikala9428 ปีที่แล้ว

    Mam you are great and best of luck ❤❤❤

  • @mangai8115
    @mangai8115 ปีที่แล้ว +1

    Ada pavikala en kadantha kalam kan mun👌

  • @snowwhat3911
    @snowwhat3911 ปีที่แล้ว +1

    Wow healthy

  • @maris9032
    @maris9032 ปีที่แล้ว +1

    Yappadi....yammmadiii....😄😄

  • @yaamana
    @yaamana 11 หลายเดือนก่อน

    you are all blessed

  • @jaiyaiswarysavendram3258
    @jaiyaiswarysavendram3258 ปีที่แล้ว +1

    So cute yammadi yammadi💕