அன்பு சகோதரா ரெனீட்டா கோலம் போட்டது மிக அருமை. பலகாரங்கள் குழந்தைகள் செய்தது ஆச்சர்யமாகவும் அழகாகவும் இருந்தது. என்றும் சந்தோசமாக வாழ இறைவனை வேண்டுகிறேன். 🙏🙏🙏🙏
நம் பாட்டியும், தாத்தாவும், இப்படிபட்ட அருமையான வாழ்க்கையைதான் வாழ்ந்தார்கள். இப்படி உடல் உழைப்பு கொண்ட வாழ்க்கையால், நோயற்ற வாழ்க்கை அனுபவிக்கலாம். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
அண்ணா நீங்கள் வாழும் வாழ்க்கைபோல் வாழவேண்டும் என்று எனக்கு சிறிய வயதில் இருந்து கனவு எனக்கு வயது 20 தான் .என்னைப் போல் வாழ வேண்டும் என நீங்கள் சிந்தித்து இருக்கிறீர்கள் என நினைக்கும் போது மகிழ்சியாக இருக்கிறது
அன்பான மனைவி அழகான குழந்தை இதைவிட உங்கள் வாழ்க்கையில் எதுவும் ஆண்டவன் குறை வைக்கவில்லை நூறாண்டு நீங்கள் எல்லோரும் சந்தோசமாக வாழ வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன் குழந்தைகள் பார்க்கவும் மிகவும் அருமை பெருமைகளை சகோதரன் நீங்கள் மிகவும் புண்ணியம் பண்ணி இருக்கிறீர்கள் இறைவன் உங்களுக்கு இப்படி ஒரு குடும்பம் தந்திருக்கிறார் வாழ்க வளமுடன் தீபாவளி உங்கள் குடும்பம் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்
நீங்கள் எது செய்தாலும் அழகு. உங்கள் வீடீயோவை பார்க்க பார்க்கப் பரவசம். அளவிட முடியாத ஆனந்தம் கடைக்குட்டி படு சுட்டி. மற்ற இரு குழந்தைகளின் ஊக்கம் கண்டு வியக்கிறேன். Renetta interest in following Indian culture is amazing. You both are made for each other God bless you both. Long live. ❤
எல்லோரும் குழந்தைகளுக்கு வெளிநாட்டு வசதியான வாழ்க்கையை தான் கொடுக்க ஆசை படுவார்கள் நான் கூட அப்படித்தான். ஆனால் நீங்கள் வெளிநாட்டில் பிறந்த குழந்தைகளை தமிழர்கள் போல் வளர்ப்பது அருமை.
உங்க சேனல ரெண்டு நாளா நெறையா காணோளிகள பார்த்தேன் … மிகவும் அருமை.. ஆச்சர்யமும் கூட .. நீங்கள் அனைத்து விதமான ஆசீர்வதங்களும் பெற்று மென்மேலும் வளர வாழ்த்துக்கள்… என்னோட சிறு வயது வாழ்க்கையில் இருந்த நிறைய விசயங்கள உங்க வீடியோ மூலமா திரும்ப அசை போடுகிறேன்.. இந்த மாதிரி தோட்டம் அதுல வளர்க்க மாடு ஆடு கோழி நாய் பூனை .. மற்றும் காய் கரி பழ மரங்கள் எல்லாம் விளைவிச்சு சமைச்சு சொந்தங்களோட சந்தோசமா சாப்படனும்னு பெரிய கனவுடன் அயல் நாட்டில்…
அண்ணா அப்படியே சிறு வயதில் கொண்டாடிய தீபாவளியை கண் முன் கொண்டுவந்துட்டீங்க. உங்க குழந்தைகள் ஒவ்வொருத்தரும் ஆர்வமுடன் செய்வதை பார்க்கும் போது ரொம்ப மனதுக்கு நிறைவா இருக்கு.இதை காணொளியா வெளியிட்டதற்கு ரொம்ப நன்றி அண்ணா , அக்கா மற்றும் உங்க குழந்தைகள் . 👌👌👌👍👍👍🙏🙏🙏💐💐💐💐💐💐💐 கடைசியா சொன்னது கேட்கவே சங்கடமா இருந்துச்சு.இந்த காணொளிக்கு அவ்வாறு எவனாவது நெகடிவ் கமெண்ட் செய்தால் கண்டிப்பா அவன் மூளை வளர்ச்சி குன்றியவனாகத்தான் இருப்பான் . அவனுகளை நீங்க விட்டுவிடுங்கள்.
Renita kudumbathai face panra vitham super pasangala ippadithan valarkanum very good. Ungala parthu nanga ellarum kathukanum and permaiyagavym irukku. Indha message neega unga wife renita vukku padithu kattavum. Keep it up. And enjoy your life for ❤❤ many years.
Beautiful kolam Renata. After giving colour, final touch is important and you did it perfectly..u r doing every work with passion and dedication...children kolam also looks good 👍 👏...wonderful Diwali celebration...
வணக்கம் தம்பி எப்படி இருக்கீங்க உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் அருமையாக என் தங்கை ரணாடா போட்ட கோலம் சூப்பர் எவ்வளவு அழகாக இந்திய நாட்டின் பண்பாடு நாகரிகம் புரிந்து கொண்டு ஆசையாக செய்து கொள்ளவும் முகமே மஹா லக்ஷ்மி போல் உள்ளது அருமை தங்கை இன்று போல் என்றும் இதே சந்தோஷத்தோடு இருக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டி கொள்கிறேன் தம்பி உங்கள் உழைப்பு சொல்லவே முடியாது அருமை தம்பி ❤❤❤ வாழ்க வளமுடன் நலமுடன் 😊🙏🙏🙏👋👋👋👌👌👍👍🎉🎉
Really very nice video. Children's super guide panriga. Really your all videos very nice. Uga straight forward speech & uga kids na subscribe panran Anna😊
This is just so beautiful to watch. Your kids are so hands-on with everything, truly lovely! Your wife's rangoli is beautiful, I esp love the diwali light where she uses 2 colors to make it look like a proper flame; very creative indeed!:) All the very best to your lovely family 🙂
Hi Anna romba poramaiya irukku ungala unga life patha super Anna real hero u neenga yellarum romba nalla irukanum i love your family &life romba happy ya irukku Anni & children's super vazhakkai murai pantri ippo iruthu superana life vazharaga❤
என் அன்பு உள்ளங்களுக்கு, என் இனிய தீபாவளி பண்டிகை நல் வாழ்த்துக்கள்! நல்லதொரு குடும்பம் பல்கலை கழகம் என்னும் பழமொழிக்கு சிறந்த உதாரணம். அருமையான காணொளி. வாழ்க வளமுடன். தங்களின் சிறு வயது அனுபவங்களை கேட்க்கும்போது; என்னையே நான் உணர்ந்தேன். எத்துனை அனுபவம். அவை அனைத்தையும் தங்களது இன்றைய இயல்பான அன்றாட வாழ்க்கை காணொளி வாயிலாக என்னை போன்ற பலரின் மலரும் நினைவுகள் நினைவிற்கு வருகிறது. நின் சேவை தொடரட்டும். 🎉❤
I experienced a week of feeling depressed about my future, but after watching your videos, I found a sense of relaxation and all my stress melted away. I truly appreciate your approach to celebrating life. It's incredibly impressive, brother.
Sir முதலில் உங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். எனக்கு எப்பவும் பாப்பாவின் வேலை செய்யும் பாங்கு மிகவும் பிடிக்கும்,ஏன்னா பொருட்களை அழகா கையாலுவா. உங்களின் மனைவி உங்களுக்கு கிடைத்த வரம், அவங்க நம்முடைய கலாச்சார த்திற்கு ஒத்து போறது. மொத்தத்தில் அனைவரும் 👌 வேலை செய்தீங்க. வாழ்த்துகள். ஸ்டவ் மாத்திரம் பற்ற வைக்கும் போது சிம்மில் வைத்து பற்ற வைக்க கற்றுக் கொடுங்கள். வணக்கம். சுமிதா சுரேஷ்குமார்.
A very beautiful & simple kolam with diyas befitting Deepavali. Amazing that your kids have done a wonderful job of preparing sweets for Deepavali. Since they are making it by themselves they will appreciate the efforts put up in the cooking when they grow up. Thanks for the recipes. 🙏
கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத சந்தோஷம்.காண கண்கோடி வேண்டும்.வாழ்த்துக்கள் குழந்தைகளுக்கும் தம்பதியினருக்கும்.
அன்பு சகோதரா ரெனீட்டா கோலம் போட்டது மிக அருமை. பலகாரங்கள் குழந்தைகள் செய்தது ஆச்சர்யமாகவும் அழகாகவும் இருந்தது. என்றும் சந்தோசமாக வாழ இறைவனை வேண்டுகிறேன். 🙏🙏🙏🙏
நன்றி
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் அன்றோ! குழந்தைகள் சமையல் அற்புதம். 🎉❤👏👏👏👌👍💐
@@srihaliostar1
All are very super Valga Valamudan
வெளிநாட்டு தங்கை அழகான நம் நாட்டு பட்டுடுத்திஇருபது நம் கலாச்சாரதின் பெருமை.
சத்தியமாக உங்கள் குடும்பத்தைப் பார்க்க எனக்கு ரொம்ப பொறாமையாக இருக்கு❤ நீங்க எல்லோரும் இப்படியே நல்ல சந்தோஷமாக இருக்க இறைவன் துணை.
தலை சிறந்த எளிமையான குடும்பம். வாழ்த்துக்கள் 👌👌👌
🎉 14:22
மனைவி மற்றும் பிள்ளைகளை சந்தோஷமாக வைத்து இருப்பது மிகவும் மகிழ்ச்சி இருக்கிறது . பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும் .
Perfect example for a family with this statement "Be simple and Be a Sample"...truely awesome 💓
👍👌👌👌👌👩👩👧👧❤🌹
இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்❤❤❤
Super ma Thankam
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கடவுள் ஆரோக்கியமா இருக்கனும்னு நான் வேண்டிக்கொள்ளுகிறேன் அண்ணா
நன்றி
Unmya.ungakl.parkkanumpol.erukku❤❤
இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்
நன்றி
நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்..🎉🎉வாழ்க வளர்க...
நன்றி
நம் பாட்டியும், தாத்தாவும், இப்படிபட்ட அருமையான வாழ்க்கையைதான் வாழ்ந்தார்கள். இப்படி உடல் உழைப்பு கொண்ட வாழ்க்கையால், நோயற்ற வாழ்க்கை அனுபவிக்கலாம். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
அண்ணா நீங்கள் வாழும் வாழ்க்கைபோல் வாழவேண்டும் என்று எனக்கு சிறிய வயதில் இருந்து கனவு எனக்கு வயது 20 தான் .என்னைப் போல் வாழ வேண்டும் என நீங்கள் சிந்தித்து இருக்கிறீர்கள் என நினைக்கும் போது மகிழ்சியாக இருக்கிறது
வாழ்த்துக்கள். நன்றி
Ayyo avangala parkumbothu rompa aacharyammaga irukkudu antha ammava parkumbothu nam nattu kalacharam napagam varuthi
சத்தியமா சொல்றேன் எனக்கும் கோலம் போட தெரியாது ஆனால் உங்கள் மனைவி சூப்பரா கோலம் போடுராங்க இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ❤❤❤
என்ன அறிவான மனைவி குழந்தைகள்.
வெளிநாட்டு பெண்ணா ஆச்சரியம்
குடும்பத்துடன் இப்படி வாழ்ந்தால் தான் சந்தோசமா வாழ முடியும் என்று சொல்லிகொடுத்ததற்கு நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏
இந்த மாதிரி நிகழ்வுகள் எனக்கு கிடைக்கவில்லை இதை பார்த்தால் மனநிறைவு உங்கள் செயலுக்கு வாழ்த்துக்கள்.
நன்றி
ரெனீட்டா கோலம்❤👌🤝😘 உங்கள் குடும்பம் வேற லெவல் கடகுட்டி அழக சிரிச்சு டே இருந்தான் 🥰😘❤
எல்லோருக்கும் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள்
அண்ணா உங்களுடைய காணொளி பார்க்கும் போது மனதுக்கு மிகவும் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் உள்ளது. வாழ்க from:- SRILANKA
அன்பான மனைவி அழகான குழந்தை இதைவிட உங்கள் வாழ்க்கையில் எதுவும் ஆண்டவன் குறை வைக்கவில்லை நூறாண்டு நீங்கள் எல்லோரும் சந்தோசமாக வாழ வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன் குழந்தைகள் பார்க்கவும் மிகவும் அருமை பெருமைகளை சகோதரன் நீங்கள் மிகவும் புண்ணியம் பண்ணி இருக்கிறீர்கள் இறைவன் உங்களுக்கு இப்படி ஒரு குடும்பம் தந்திருக்கிறார் வாழ்க வளமுடன் தீபாவளி உங்கள் குடும்பம் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்
மிகவும் அருமையாக இருக்கிறது உங்கள் குடும்பம் வாழ்த்துக்கள் சகோதரி
உங்களுடைய இந்த எளிமையான வாழ்க்கை முறை எனக்கு மிகவும் பிடித்துள்ளது 💞💞💞
நீங்கள் எது செய்தாலும் அழகு. உங்கள் வீடீயோவை பார்க்க பார்க்கப் பரவசம். அளவிட முடியாத ஆனந்தம் கடைக்குட்டி படு சுட்டி. மற்ற இரு குழந்தைகளின் ஊக்கம் கண்டு வியக்கிறேன். Renetta interest in following Indian culture is amazing. You both are made for each other
God bless you both. Long live. ❤
Thank you
Super Family valga valamudan
எல்லோரும் குழந்தைகளுக்கு வெளிநாட்டு வசதியான வாழ்க்கையை தான் கொடுக்க ஆசை படுவார்கள் நான் கூட அப்படித்தான். ஆனால் நீங்கள் வெளிநாட்டில் பிறந்த குழந்தைகளை தமிழர்கள் போல் வளர்ப்பது அருமை.
Dear brother you wife Renita loves you very much .God bless you and your family.
சூப்பர் ப்ரோ இன்று போல் என்றும் மகிழ்ச்சியாய் வாழ வாழ்க🎉🎉🎉❤
நன்றி
உங்க சேனல ரெண்டு நாளா நெறையா காணோளிகள பார்த்தேன் … மிகவும் அருமை.. ஆச்சர்யமும் கூட .. நீங்கள் அனைத்து விதமான ஆசீர்வதங்களும் பெற்று மென்மேலும் வளர வாழ்த்துக்கள்… என்னோட சிறு வயது வாழ்க்கையில் இருந்த நிறைய விசயங்கள உங்க வீடியோ மூலமா திரும்ப அசை போடுகிறேன்.. இந்த மாதிரி தோட்டம் அதுல வளர்க்க மாடு ஆடு கோழி நாய் பூனை .. மற்றும் காய் கரி பழ மரங்கள் எல்லாம் விளைவிச்சு சமைச்சு சொந்தங்களோட சந்தோசமா சாப்படனும்னு பெரிய கனவுடன் அயல் நாட்டில்…
தங்களின் கனவு மெய்பட வாழ்த்துக்கள்
Rangoli is good. Excellent attempt much appreciated
Thanks a lot!
14:22 A nice family. A very good example of an lndian culture's family. Wish you all live long this beautiful life 🎉❤
சூப்பரா இருந்தது உங்கள் வீடியோ. குடும்பத்தில் எல்லாரும் சேர்ந்து.வேலை செய்யும் போது சந்தோஷமாக.இருக்கும்❤❤❤❤❤❤
தமிழ்நாட்டு மருமகளே சூப்பர் ரெனீட்டா
Lovely family I like your video all me from Malaysia
Thank you so much 😊
Super masha Allah god bless you 🙏 ❤ 😊
Arumaiyana kulanthaigal,arumaiyana kanavar,arumaiyana manaivi ellorukkum amaivathillai ungalukku ellame kadavul amaithu koduthirukirar 100 andugal santhosam ippadye valungal melum melum uyarthu
thanks
அண்ணா அப்படியே சிறு வயதில் கொண்டாடிய தீபாவளியை கண் முன் கொண்டுவந்துட்டீங்க. உங்க குழந்தைகள் ஒவ்வொருத்தரும் ஆர்வமுடன் செய்வதை பார்க்கும் போது ரொம்ப மனதுக்கு நிறைவா இருக்கு.இதை காணொளியா வெளியிட்டதற்கு ரொம்ப நன்றி அண்ணா , அக்கா மற்றும் உங்க குழந்தைகள் . 👌👌👌👍👍👍🙏🙏🙏💐💐💐💐💐💐💐
கடைசியா சொன்னது கேட்கவே சங்கடமா இருந்துச்சு.இந்த காணொளிக்கு அவ்வாறு எவனாவது நெகடிவ் கமெண்ட் செய்தால் கண்டிப்பா அவன் மூளை வளர்ச்சி
குன்றியவனாகத்தான் இருப்பான் .
அவனுகளை நீங்க விட்டுவிடுங்கள்.
Very good family every time I am watching your channel very good wife and very good children God bless you family❤🎉😊
Renita kudumbathai face panra vitham super pasangala ippadithan valarkanum very good. Ungala parthu nanga ellarum kathukanum and permaiyagavym irukku. Indha message neega unga wife renita vukku padithu kattavum. Keep it up. And enjoy your life for ❤❤ many years.
Thank you
Beautiful kolam Renata. After giving colour, final touch is important and you did it perfectly..u r doing every work with passion and dedication...children kolam also looks good 👍 👏...wonderful Diwali celebration...
Thank you so much 🙂
Nice ya🎉
கோலம் அருமை உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 👏👏👏
intha video'vai kurai sonnaal... nam paarvayil thaan kurai ulladhu. Best wishes to you and your wonderful family bro !!
அருமையான பதிவு உங்களுக்கு நீண்ட ஆயுள் குடுத்து நீங்கள் எல்லோரும் சேர்ந்து ஒன்னா சந்தோசமா இருங்க
வணக்கம் தம்பி எப்படி இருக்கீங்க உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் அருமையாக என் தங்கை ரணாடா போட்ட கோலம் சூப்பர் எவ்வளவு அழகாக இந்திய நாட்டின் பண்பாடு நாகரிகம் புரிந்து கொண்டு ஆசையாக செய்து கொள்ளவும் முகமே மஹா லக்ஷ்மி போல் உள்ளது அருமை தங்கை இன்று போல் என்றும் இதே சந்தோஷத்தோடு இருக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டி கொள்கிறேன் தம்பி உங்கள் உழைப்பு சொல்லவே முடியாது அருமை தம்பி ❤❤❤ வாழ்க வளமுடன் நலமுடன் 😊🙏🙏🙏👋👋👋👌👌👍👍🎉🎉
I love the way Renata say “aaa” while eating ❤
Thamil narula edukkum ponuingale kolam pota matranga Renada very good super kolam
Woww renatta kolam really super
Nice to see bro
Thank you🙏
Rangoli super great . Ugaluku pudicha mathere life. 😊 Super
Wow ...❤❤ Video வந்துடுச்சி🎉🎉🎉
அண்ணா உங்க விடியோ முதல் தடவையாக பார்கிறேன் இன்று போல் என்றும் நிம்மதி யாக வாழ்க இறைவனை பிரார்திகிறேன் அக்கா உங்க கோலம் மிக அருமை
நன்றி
Every thing super! Awesome children and happy family! God bless you
Renata & Sridhar - kolam 100% - 👍
All the sweet and savory making by kids awesome !!
Thanks
Unga family romba alagu❤❤❤❤❤nalla guide pannuringa
எனக்கு 3வருடங்கள் அவிடுச்சி but no baby ஆனால் குழந்தைகள் இருந்த ஒங்கள மாறி வளக்கணும் எல்லா வலைகளையும் பகிர்ந்து panna வைக்கணும் இன்ஷாஅல்லாஹ் 🇱🇰💗💯
குட்டி பையன் ரொம்ப cute sir. அழகான குடும்பம் 💐💐💐💐💐
Renata is positive role model for all women in this generation
God Almighty will shower all blessings 🙌 to them❤❤❤❤❤❤❤
கோலம் ரொம்பே நல்லா இருக்கு. 👌🏻👌🏻👌🏻👏👏👏🤝🤝🤝👸🎁💐❤🌹🙋♀️
வாழ்க முழுவதும் இதே போல் சந்தோஷமா இருங்க brother 😊😊
தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பா உங்களுடைய ஒற்றுமைக்கு வாழ்த்துக்கள்🇮🇳🕉⛳🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Really very nice video. Children's super guide panriga. Really your all videos very nice. Uga straight forward speech & uga kids na subscribe panran Anna😊
It's good to see that you are making your kids to learn all the skills.
This is just so beautiful to watch. Your kids are so hands-on with everything, truly lovely! Your wife's rangoli is beautiful, I esp love the diwali light where she uses 2 colors to make it look like a proper flame; very creative indeed!:) All the very best to your lovely family 🙂
❤❤❤❤ என் அன்பான அண்ணா அண்ணி.🥰🥰🥰🥰
Guys all are very blessed and beautiful god bless all
ஃபர்ஸ்ட கோலம் வாழ்த்துக்கள் அப்புறமா நீங்க சொல்றது எல்லாம் என் வாழ்க்கையில் நடந்து இருக்கு பேரன்ட்ஸ் கிட்ட,
நன்றி, வீட்டுக்கு வீடு வாசல் படி இருக்கும்.
By seeing thumbnail i taught your wife has done all snacks really surprising congrats to your kids
Neengathan unmayilaye semaya deepavali kondadi irukinga
Hi Anna romba poramaiya irukku ungala unga life patha super Anna real hero u neenga yellarum romba nalla irukanum i love your family &life romba happy ya irukku Anni & children's super vazhakkai murai pantri ippo iruthu superana life vazharaga❤
அன்பு நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள் சகோதர்❤🎉🎉🎉🎉🎉
உங்கள் வளர்ப்பு முறை அதிசிறப்பு வாழ்த்துகள்
உங்கள் கடைசி பையன் சிரிப்பு ரொம்ப அழகாக உள்ளது.
எப்பவுமே சந்தோஷமா இருங்க தம்பி வாழ்த்துக்கள்
அருமை நல்ல மனைவி நல்ல குழந்தை வாழ்த்துகள்
unga pasanga senja ella sweetum arumai ❤❤❤
Ungal siru vayathu deepavali kathai ennudayathu pondrae ullathu nanba......... Antha siru vayathil patta vadhanayum Kavalyum Indru Magilchiyai maari ullathu kandu santhoshamaga ullathu...... Congratulations.....
Thanks
Kolam super, instead of finding mistakes, plz appreciate her efforts ♥️♥️♥️
Bless you let light festival bring more joy to your family🎉🎉
எவ்வளவு அழகான குடும்பம் சூப்பர்
Super family members,all very good 👍. Oneness is great in a family.
என் அன்பு உள்ளங்களுக்கு, என் இனிய தீபாவளி பண்டிகை நல் வாழ்த்துக்கள்!
நல்லதொரு குடும்பம் பல்கலை கழகம் என்னும் பழமொழிக்கு சிறந்த உதாரணம். அருமையான காணொளி. வாழ்க வளமுடன். தங்களின் சிறு வயது அனுபவங்களை கேட்க்கும்போது; என்னையே நான் உணர்ந்தேன். எத்துனை அனுபவம். அவை அனைத்தையும் தங்களது இன்றைய இயல்பான அன்றாட வாழ்க்கை காணொளி வாயிலாக என்னை போன்ற பலரின் மலரும் நினைவுகள் நினைவிற்கு வருகிறது. நின் சேவை தொடரட்டும். 🎉❤
மிக அழகான குடும்பம்.... வாழ்க வளமுடன்
Kolam really nice. All ur works looks great👏👏👏
கடவுளின் சொந்த குடும்பம். வாழ்த்துக்கள்.
Thanks
I experienced a week of feeling depressed about my future, but after watching your videos, I found a sense of relaxation and all my stress melted away. I truly appreciate your approach to celebrating life. It's incredibly impressive, brother.
Sir முதலில் உங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். எனக்கு எப்பவும் பாப்பாவின் வேலை செய்யும் பாங்கு மிகவும் பிடிக்கும்,ஏன்னா பொருட்களை அழகா கையாலுவா. உங்களின் மனைவி உங்களுக்கு கிடைத்த வரம், அவங்க நம்முடைய கலாச்சார த்திற்கு ஒத்து போறது. மொத்தத்தில் அனைவரும் 👌 வேலை செய்தீங்க. வாழ்த்துகள். ஸ்டவ் மாத்திரம் பற்ற வைக்கும் போது சிம்மில் வைத்து பற்ற வைக்க கற்றுக் கொடுங்கள். வணக்கம். சுமிதா சுரேஷ்குமார்.
ok thanks.
Anna akka so cute.... Children's so good
Kolam miigavum Arumai.....avangale paathlae enaku migavum perumai❤😊
சூப்பரா இருக்கு வாழ்த்துக்கள்🎉❤❤❤
அருமையாக கோலம் போட்டு இருக்கிறார்கள்
👍👍👍👍அண்ணா உங்க குடும்பம் நல்லா இருக்கணும். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்.
மிக அருமையாக நல்ல குடும்பம்.கடவுள் அருளால் நீங்கள் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும்.உங்கள் தீபாவளி மிக அருமையாக இருந்தது.வாழ்த்துக்கள்.
நன்றி
A very beautiful & simple kolam with diyas befitting Deepavali. Amazing that your kids have done a wonderful job of preparing sweets for Deepavali. Since they are making it by themselves they will appreciate the efforts put up in the cooking when they grow up. Thanks for the recipes. 🙏
இதை பார்க்கும் எனது மகளுக்கும் கற்று கொடுக்க ஆசையாக உள்ளது
தீபாவளி வாழ்த்துக்கள் சூப்பரா இருந்துச்சு
வாழ்க வளமுடன் தம்பி உங்களுடைய குடும்பம் வாழ்க பல்லாண்டு
Anna arumy pasaga 👌👌👌nalla family ungaluku happya iruga
Solluvadarkku vaarthaigal illai bro. Vaazhga valamudan. God bless you and your family👍🥰
creative kids🎉wonderful,talented wife
❤ really goosebumps to see your videos. Happy diwali
Your childrens are awesome 👍
Superb performance, and good doing art
மிகவும் அருமையான குடும்பம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்