3 different and tasty ways to cook pumpkin

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ย. 2024

ความคิดเห็น • 396

  • @jyothilakshmi2372
    @jyothilakshmi2372 ปีที่แล้ว +196

    வெளிநாட்டு அழகை விரும்பும் பெண்களின் மத்தியில் இந்திய கலாச்சாரத்தில் தன் வாழ்க்கையை அர்ப்பணித்த சிங்கப் பெண்ணே😍❤️❤️❤️❤️❤️❤️

    • @sivarubansivaparkasam1572
      @sivarubansivaparkasam1572 ปีที่แล้ว +3

      திரும்பவும் போயாச்சா குடியோற

    • @pyroxide7267
      @pyroxide7267 ปีที่แล้ว +2

      Very nice

    • @iraivan010
      @iraivan010 ปีที่แล้ว

      உண்மை. அதுவும் இருக்கும் பாத்திரங்களில் செஞ்சுடுறாங்க, யூடியுப்காக கூட பாத்திரம் , உடை எதுவும் பந்தா பண்ணலை! நம்ம ஊரு 75%பெண்கள் மாதிரி ஃபேன்ஸி கிண்ணம் டம்ளர், தட்டுனு தேடலை!!

    • @user-rd4tk3gd3z
      @user-rd4tk3gd3z ปีที่แล้ว +2

      S dear

    • @jhshines8108
      @jhshines8108 9 หลายเดือนก่อน

      விரைவில் தமிழ் கற்றுக் கொண்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது 😂😂😂❤ from henry farm knv ✅️ ♥️

  • @user-friends-integratedfarm
    @user-friends-integratedfarm ปีที่แล้ว +76

    இதே போல் வாழ தான் எல்லாருக்கும் ஆசை ஆனால் உங்களை போல் சிலருக்கு தான் அமைகிறது வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 🎉

  • @ramanilakshmi6627
    @ramanilakshmi6627 ปีที่แล้ว +135

    நம் தேசம் நம் இனம் நம் மொழி இவற்றோடு இணைந்த நீங்கள் நம் உறவுகள் உங்கள் குடும்பத்திற்கு என் வாழ்த்துக்கள் அருமை செல்லங்கள் வீடியோ அருமை இன்று சகோதரி செய்த சத்தான சமையல் அருமை பார்த்துக்கொண்டே இருக்கலாம் நன்றி பிரதர்

  • @vimamihagarden8418
    @vimamihagarden8418 ปีที่แล้ว +8

    உங்கள் அனைத்து காணெளியையும் நான் என்னுடைய குழந்தைக்கு காண்பிக்கிறேன் அவள் மிகவும் ரசித்து பார்க்கிறாள்.

  • @NalluRAA
    @NalluRAA 7 หลายเดือนก่อน +2

    எமது தாய்மொழியான தமிழையும்,தமிழ்க் கலாச்சாரத்தை மட்டுமன்றி அழகிய எமது சமையல்க்கலையையும் சிறப்பாக செய்யும் உங்கள் மனைவிற்கும்,உங்களிற்கு,குழந்தைகளிற்கும் பாராட்டுக்கள்.

  • @whiteappleimac1574
    @whiteappleimac1574 ปีที่แล้ว +9

    சொர்க்கமே என்றாலும் நம் நாடு நம் தமிழ் மொழி போல் வருமா 🎉🎉🎉🎉🎉 அருமை அருமை 🙏

  • @whiteappleimac1574
    @whiteappleimac1574 ปีที่แล้ว +34

    Nice , speaking in tamizh language and cooking tamizh culture too 🎉🎉🎉🎉🎉 🙏

  • @gandhimathi457
    @gandhimathi457 ปีที่แล้ว +12

    அழகான குடும்பம் அக்கா அன்பான குழந்தைகள் சந்தோஷமாக இருக்கு சமையல் அருமையாக

  • @sundarrajan6383
    @sundarrajan6383 ปีที่แล้ว +7

    நீங்க இரண்டு ௨௩்க குடும்பத்தோடு சந்தோஷமாக வாழ கடவுளை பிராா்த்திக்கிறேன்

  • @sniperking5547
    @sniperking5547 11 หลายเดือนก่อน +2

    Sacrificed her luxurious and comfortable zone and accepted all sufferings with patience,hardwork,humble,kind and loving and caring the whole family bearing all the pain happily.HATSOFF RENATA SUPER WOMAN.

  • @murugarajraj2811
    @murugarajraj2811 ปีที่แล้ว +8

    மிக அருமை மனசுக்கு பிடித்த வாழ்கை ❤

  • @eswaribalan164
    @eswaribalan164 ปีที่แล้ว +6

    I love the way, the kids all take part in making the dough. Have fun, enjoy life, God bless all of you❤

  • @kohkalm8742
    @kohkalm8742 ปีที่แล้ว +4

    Vannakkam,
    Very good for your speech in tamil. You are a brave women. All the best. Valga valamudan

  • @radhasakthivel2502
    @radhasakthivel2502 ปีที่แล้ว

    நம்ம ஊர்காரங்க அது இல்ல இது இல்ல அவங்க அது வாங்கிருக்காங்க இது வாங்கிருக்காங்கன்னு திருப்த்தி இல்லாத வாழ்க்கையை வாழ்ந்துட்டிருக்காங்க ஆனால் நீங்க இருக்கிறது வைத்து இப்படியும் வாழலாம்ன்னு நல்ல உதாரணமாக வாழ்க்கையைவ சந்தோஷமாகவும் திருப்தியாகவும் வாழ்ந்துட்டு இருக்கீங்க ❤❤❤ சந்தோஷம் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

  • @user-dc7vv4qw5v
    @user-dc7vv4qw5v 5 หลายเดือนก่อน

    God kuda family santhu irukkurathan virumpuraru kasu panam ella namakku happy ya tarathu anna really great❤❤❤❤❤❤

  • @sathishmalar644
    @sathishmalar644 ปีที่แล้ว +1

    உங்களை போன்ற பெண்களை பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது உங்களது குழைந்தைகளுக்கு ஆங்கிலம் மட்டும் அல்ல தமிழில் இலக்கியங்களையும் கற்று குடுங்கள் இதேபோன்று எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள் மனம் குளிர்ந்த வாழ்த்துக்கள்🐅

  • @anandanmurugan315
    @anandanmurugan315 ปีที่แล้ว +1

    நல் வாழ்த்துக்கள்
    தமிழ் பேசுவது மிகவும் மகிழ்ச்சி.
    மாட்டு சாணம் பயன்படுத்தி உபயோகிக்கும் சமையல் வாயு உங்கள் சூழல்க்கு பயனாகும்.
    விறகு அடுப்பு நெருப்பு கவனம் தேவை.பாதுகாப்புடன்.இருக்கவும்.
    இறைவன் அருளால் நலமுடன் வாழ்க வணங்குகிறேன்.

  • @king18087
    @king18087 ปีที่แล้ว

    Tamilnatu ponnu than best nu solravangaluku... ila nangalum ipadi loving ah family oriented irupomnu prood pannuna ungaluku salute...👌

  • @creationncrafts5073
    @creationncrafts5073 ปีที่แล้ว +36

    All the three dishes looks great 👍

  • @meenas1956
    @meenas1956 ปีที่แล้ว +45

    Hi mam. Recently I saw your all videos.its was very amazing and very interesting. I like your three kids. They are very supportive for your works. You and your husband are best inspiration for others. Because How we lead the life in very simple way.

  • @NandhiniKavin-hz3tv
    @NandhiniKavin-hz3tv ปีที่แล้ว +5

    Enjoy your life❤so beautiful ❤️

  • @tawanee867
    @tawanee867 10 หลายเดือนก่อน +1

    Hi good morning I must try your pumpkin recipes which I have never cooked the way you did something new to me. Thank you for your sharing. Take care.

  • @vithyajanu9859
    @vithyajanu9859 ปีที่แล้ว +1

    Super akka.... Neenga thamizh romba super ah pesuringa....inga tamizhnadu la irukuravanga neraya per tamizhe theriyatha maru scene poduvanga....neenga pesurathu romba perumaiya iruku...Ungaloda culture vitutu inga engaloda culture ennamo atha seiringa... Pakave azhaga iruku... 😍

  • @hashifm5906
    @hashifm5906 7 หลายเดือนก่อน +1

    Super very nice

  • @loguannamalai8552
    @loguannamalai8552 ปีที่แล้ว +4

    very nice family super place super cooking enjoy for village life

  • @kanthvickram4490
    @kanthvickram4490 ปีที่แล้ว +5

    Hi Reneta, amzing 3 types if dishes from pumpkin ! I alwasys say, English is the Knowledge, whereas tamilians say English is just a language, not a knowledge !!! I don't accept that...I say English is Knowledge. How many tamilians cook three types of dishes from pumpkin !!?? not a lot !! You did fantastic job with it, i go try myself sometimes !! Thanks.

    • @noprobleminindia
      @noprobleminindia  ปีที่แล้ว +3

      Vikram, that were actually my kids who didn't want to eat same dish every time we grow pumpkin 🙃 so needed to think of more solutions to get them eat vegetable

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 ปีที่แล้ว +1

    amaithiyana life.ipady vazhnthu pazhakinaal pillaikal varum kalathil Nall munetam adaivarkal.ungal NEW SUBSCRIBER TAMIL CANADA

    • @srihaliostar
      @srihaliostar ปีที่แล้ว

      Thanks for your support

  • @Abhibrokenheart
    @Abhibrokenheart ปีที่แล้ว

    After your children were grown u are the luckiest.

  • @yasodhayasodha972
    @yasodhayasodha972 ปีที่แล้ว

    Very nic👌👌 valzgha valamudan💐💐

  • @varshini.v9090
    @varshini.v9090 ปีที่แล้ว +6

    Neraya video podunga bro
    Enga family la ellarum
    Unga fan....lovely family

  • @marcuswhirldragon9825
    @marcuswhirldragon9825 9 หลายเดือนก่อน +1

    Superb! Loving mother and children! ❤❤!

  • @vallis8300
    @vallis8300 7 หลายเดือนก่อน +1

    Superb❤

  • @wijithamanel1390
    @wijithamanel1390 ปีที่แล้ว +3

    I don’t know what to say its beautiful you and your village life take care keep up your family’s to get her ❤ 7:37

  • @senthamizhselvikalanidhi3310
    @senthamizhselvikalanidhi3310 ปีที่แล้ว +10

    hi sister ur videos r very nice and umpkin making is very diff to se.very happy that u learned all our tamilian food more than us.very eager to see u and kuttys very sn

  • @mangamotion
    @mangamotion ปีที่แล้ว +5

    Super cooking methods. All the best for more videos.

  • @NATURE-dr4bv
    @NATURE-dr4bv 9 หลายเดือนก่อน +1

    Add naattu sarkkarai, it goid for all.

  • @user-dc7vv4qw5v
    @user-dc7vv4qw5v 5 หลายเดือนก่อน

    Unmayana santhosam ethula irukkuna eppolam neraya peruku tariya mattathu but neenga romba great akkaum than

  • @தனிக்காட்டுராஜா-ர1ட

    I am living in dubai, life is full of stress here
    But the way of life your following is so simple and satisfied me a lot sister
    Enjoy the life what we have in a simplest way
    🤝🤝🤝🤝🤗🤗🤗🤗🤗
    May lord Shiva Bless You and your beautiful Family 😍😍😍😍🥰🥰🥰🥰🥰

  • @jeevaroseline5482
    @jeevaroseline5482 ปีที่แล้ว +3

    I love Ur family I don't miss Ur vidios
    U make more videos
    God bless you

  • @SharmilaKids
    @SharmilaKids 7 หลายเดือนก่อน +1

    Very super 🎉

  • @roginidevi3478
    @roginidevi3478 ปีที่แล้ว +1

    Super family beautiful children we ❤️ your family.we proud of you ❤

  • @pravidhpravidh5486
    @pravidhpravidh5486 ปีที่แล้ว +8

    ரோகிணி fan நான்.
    ரோகிணி ரொம்ப நல்ல பொண்ணு ❤👌👍

  • @ayyappankarthik9395
    @ayyappankarthik9395 ปีที่แล้ว +2

    Enthe channel pakura anaithu nanbar kalum subscribe pani atharavu kutunga romba nallatha pandranga Good family.

  • @Bhavani_979
    @Bhavani_979 ปีที่แล้ว +2

    Superb. Vazhga valamudan❤

  • @kyraagaja7017
    @kyraagaja7017 ปีที่แล้ว +7

    Nice to see you cooking pumpkin dishes..... God bless you sister 😊👍😎

  • @gayuu2633
    @gayuu2633 ปีที่แล้ว +12

    Your kids are adorable 😍

  • @revathyshanmugam765
    @revathyshanmugam765 9 หลายเดือนก่อน

    Madam unga video parkum podhe Mei silirkithu..egal veetu somberi pengalukku ungal video oru good example. Super mam.vazhka valamudan...

  • @saraa2138
    @saraa2138 ปีที่แล้ว +8

    Lovely family God bless you sister ❤️❤️❤️❤️❤️ always

  • @Aniammu1995
    @Aniammu1995 9 หลายเดือนก่อน +1

    Super haa peasuringa sister

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 ปีที่แล้ว +2

    Vanakkam I Mika Nanru. Vaalththu.KuddiskkumNanry. Jeyanthy,Germany.

  • @vidhyarajvidhyaraj73
    @vidhyarajvidhyaraj73 ปีที่แล้ว +6

    Sema sisters neenga Vera level👌👌👌

  • @vijayfernando7077
    @vijayfernando7077 ปีที่แล้ว +2

    Sweet family home sweet home god bless urs family Anna and sister❤❤

  • @RanjithaAkash
    @RanjithaAkash 8 หลายเดือนก่อน +2

    Akka nenga alaga Tamil pesirinka super akka 🎉, 🎈🎊🥰

  • @janamom3034
    @janamom3034 ปีที่แล้ว +3

    Woow nice to see this family 👪

  • @suthenthiran2308
    @suthenthiran2308 ปีที่แล้ว +3

    Congratulations sister and baby's. 👍 💗 👃 ❤

  • @TAMILNATU1213
    @TAMILNATU1213 ปีที่แล้ว +4

    அருமை நிறைய சத்துள்ள உனவு😊

  • @anithas885
    @anithas885 ปีที่แล้ว +1

    I will try sis, keep rocking God bless you

  • @travelsiteeswari4725
    @travelsiteeswari4725 10 หลายเดือนก่อน

    adoptation to the core..first of all weather condition (iam in uk now...now the tperature here is 8 C , then food, all basis comforts...good human.

  • @jeethamarystellaj9850
    @jeethamarystellaj9850 ปีที่แล้ว +2

    Supper hoo supper Tamil natu marumagal God bless you and your family.

  • @rajrajrajasekara4444
    @rajrajrajasekara4444 ปีที่แล้ว +10

    Super sister ❤❤❤❤ I like your dedication

  • @Pavithra-jo5po
    @Pavithra-jo5po ปีที่แล้ว +6

    I love so much your family ❤❤❤😊

  • @sathyadasan4512
    @sathyadasan4512 ปีที่แล้ว +4

    I am a very big fan of your family

  • @audiobooksbyjoykrish5647
    @audiobooksbyjoykrish5647 ปีที่แล้ว +3

    Good to see cooking this veg which is rich in calcium. Thanks for the Paretha idea. I'm gonna try😊❤

  • @dhanalakshmi3994
    @dhanalakshmi3994 ปีที่แล้ว +4

    Hi ma'am the way of explaining and cooking is superb 👌I like your tamil very much God bless you and your family

    • @noprobleminindia
      @noprobleminindia  ปีที่แล้ว

      Thank you🙏 My Tamil is a baby Tamil... So much to learn yet 🙂

  • @kuttilakshmi4521
    @kuttilakshmi4521 ปีที่แล้ว +1

    Super mam pumpkin three dishes very super I will try to this dish thank you mam valga valamudan mam and your family

  • @oviyalifestyle3623
    @oviyalifestyle3623 9 หลายเดือนก่อน

    Nice.let us try❤

  • @nagarajs5379
    @nagarajs5379 7 หลายเดือนก่อน +1

    சூப்பர் தங்கை🎉🎉

  • @DanyFishingDiary
    @DanyFishingDiary ปีที่แล้ว +6

    Beautiful family God bless you 🥰

  • @nagaivivasayee169
    @nagaivivasayee169 ปีที่แล้ว +9

    Super sister 😂 I am nagai vivasayee

  • @saraswathiramasamy370
    @saraswathiramasamy370 7 หลายเดือนก่อน

    நீங்கள் பேசும்போது,
    எங்கள் தமிழ் மொழி அழகா தெரிகிறது,,பெருமையும் கொள்கிறேன்,,,🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👌🇮🇳🇮🇳❤💪👊

  • @paadunila9683
    @paadunila9683 ปีที่แล้ว +1

    Super mam.enga naatu thamizharai kalyanam seidhu kashtathilum sandhoshama vazhringa👏👏👏unga kanavar koduthu vaithavar

  • @angelgaming3531
    @angelgaming3531 ปีที่แล้ว +3

    Akka your cooke vera vela tasty food very very very yummy yummy yummy food God bless your family 🥰😋🙏👏👍👌👌👌🌹🌹🌼

  • @MEENUKITCHEN333
    @MEENUKITCHEN333 ปีที่แล้ว +1

    சூப்பர் சிஸ்டர் த🙏👍🤝💐👸

  • @gunanidhikalanidhi4852
    @gunanidhikalanidhi4852 ปีที่แล้ว +3

    So nice of u and ur children well done god bless u all

  • @geetharani953
    @geetharani953 ปีที่แล้ว +4

    Recipe superb 👌 sister ❤️👍

  • @ramya3731
    @ramya3731 ปีที่แล้ว +2

    Ninga pottu vacha super ah erukku m try panni parunga u r so sweet ❣️😍

  • @rusukeekeepets425
    @rusukeekeepets425 ปีที่แล้ว +9

    Super cute family 😊❤

  • @Thankstowater512
    @Thankstowater512 ปีที่แล้ว +6

    Realistic life......kids will develop very well in future.... Great courage and confidence

  • @subramanianmani3375
    @subramanianmani3375 9 หลายเดือนก่อน +1

    World great mam

  • @sathyaadv891
    @sathyaadv891 ปีที่แล้ว +3

    Chellakutty Thangam god bless you ❤❤

  • @Village477
    @Village477 ปีที่แล้ว +2

    நல்லா இருந்தது அக்கா அண்ணா😊 👌

  • @rubankiruthi1937
    @rubankiruthi1937 ปีที่แล้ว +3

    Super sister

  • @kasthubalki5584
    @kasthubalki5584 ปีที่แล้ว +1

    Very nice 👌👌 one day I try to this dish

  • @aardienskitchen606
    @aardienskitchen606 ปีที่แล้ว +4

    Keep rocking sis. God bless your family.

  • @PRABHAVATHIRramu
    @PRABHAVATHIRramu ปีที่แล้ว +2

    Your 2 sons and daughter r so cute ..

  • @prem-ec5hg
    @prem-ec5hg ปีที่แล้ว +1

    I'm your fan and never missed out any video of yours....keep up the good work and thank you so much to adapt to our Indian culture...happy to see you wearing kolusu on you leg...at the same time I hv two request 1. Pls put pottu on your forehead.. married women looks better with pottu on forehead and above forehead.. 2. Keep your wood stove area clean and tidy... cooking area is where the Annapurani goddess like to stay or Annapurani thayar vaasam seiyum idam... tqsm...love from Malaysia

  • @subbiahfootball955
    @subbiahfootball955 10 หลายเดือนก่อน +1

    super sister

  • @rksnatureworld9170
    @rksnatureworld9170 ปีที่แล้ว +1

    அருமை நன்றி 👍👌❤️🙏🏻👌👌

  • @jegatheesr60
    @jegatheesr60 ปีที่แล้ว +3

    Awesome 👏

  • @RamRiya-ys3hf
    @RamRiya-ys3hf 10 หลายเดือนก่อน

    Thank you for the nice recipes. 🙏

  • @SheelaTM-w4t
    @SheelaTM-w4t 7 หลายเดือนก่อน +1

    Superb, love you all. 👍👍

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen ปีที่แล้ว +4

    சூப்பர் 👌👌👌

  • @anbukarasi8471
    @anbukarasi8471 ปีที่แล้ว +1

    நீங்க தமிழ் நாட்டுக்குவந்த தேவதை ஐ லவ் சிஸ்டர்

  • @revathykeshav8429
    @revathykeshav8429 ปีที่แล้ว +4

    Wow really it looks very yummy mam.keep rocking

  • @Someone31569
    @Someone31569 ปีที่แล้ว +1

    So sweet cooking n her talking too ❤

  • @fouziyasiraj6959
    @fouziyasiraj6959 9 หลายเดือนก่อน +1

    நீங்க தமிழ் பேசுவது ரொம்ப சூப்பர்

  • @ponnikumar9939
    @ponnikumar9939 ปีที่แล้ว +2

    Enna oru alazha na virunthu😍😍😍😍pechum alazhu

  • @valarmathimanivel6206
    @valarmathimanivel6206 ปีที่แล้ว +1

    Iam coming your food eating very good

  • @patturajam2526
    @patturajam2526 ปีที่แล้ว +2

    த‌மி‌ழ் பேச்சு மனதில் புத்துணர்வு பெறுகின்றன

  • @Vijayalakshmi-qg1fi
    @Vijayalakshmi-qg1fi ปีที่แล้ว +2

    HI SISTER I LIKE YOUR COOKING