Anna super Anna how are u sister how is your family I'm not interested Anna TH-cam pakka but unka video I'm like I'm love your family coimbatore vantha yenka vittuka vanka unka family ya I'm waiting sis and brother and cutties
அருமையான வாழ்க்கை வாழும் உங்களுக்கு பல கோடி நன்றிகள்... நன்றிகள் ஏன் என்றால் உங்களின் வாழ்வு மனித இனத்திற்கான நெறிகளின் கருவூலம்... அந்த கருவூலத்திற்கு மதிப்பை கூட்டும் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்.
Very nice to see all of you working together and living your life with nature! very informative videos! we live in US and trying part time organic farming in an acre (using no-till method) without using any fertilizers & pesticides. Living with nature is really amazing!
Exact explanation 👌... My perception is that there is no vegetarian food in this world......even plants has soul they can communicate each other....I am also planning and executing same lifestyle...it's in progress....will be come out of corporate lifestyle.❤
கடந்த கால விவசாயவாழ்வியலை நினைவுட்டியமைக்கு நன்றி! அனைவரையும் யோசிக்கவைத்துள்ளீர்கள் தொடரட்டும் உங்களின் வாழ்வியல் முறை குடும்பத்தினர் அனைவரும் அரோக்கியமாக வாழ வாழ்த்துகள் "உழைப்பு என்ற மூலதனம் இல்லாமல் குழந்தை என்ற பொருள் பெறமுடியாது" காரல்மார்க்ஸ்.
I have started farming too, 7 months ago, now I am growing vegetables of 6 varieties needed for my family. I stopped buying garlic, bottle gourd, cluster beans, onions, okra, Mirchi, palak etc., I have the coriander seeds, green gram and horse gram sufficient for me for the next 4 months. And in 2 months, bitter gourd, cucumber, papaya, moringa and water melon will be available.😊 Jai Kisan, Jai Jawan.
Unfortunately Im stuck with corporate life style. Plan to move to self sufficient life style in my late 40s when kids become independent. Currently I’m growing vegetables in my terrace garden. I’m self sufficient with tomatoes, brinjal, radish, greens (amaranthus, Palak, gongura, Seeru keerai, corriander), raw banana and drumsticks in ground. Next aim is to grow chilli in 30 grow bags and try to get dry chillies sufficient for one year ( i saw video where red coloring added to chilli, it made me worried so went for it).
தம்பி ரொம்ப சந்தோசமா இருக்கு பார்க்கும் பொழுது உங்கள் மனைவி அன்பு சகோதரி கிராமத்து எளிமையான வாழ்க்கையை வாழுவதைபார்த்தாள் மிக்க மகிழ்ச்சி நீங்கள் ஆரோக்கியமாகவும் பிள்ளைகளோடு சந்தோசமாக வாழ வாழ்த்துகிறேன்..
தம்பி வணக்கம்,எனக்கு ஐம்பத்தைந்து வயதாகிறது. உங்களின் வாழ்க்கை முறை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. பின்னாளில் வாழ்வதற்கு முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறேன்.உங்களின் வாழ்க்கை எங்களுக்கு நல்ல அனுபவம். என்றென்றும் வாழ்க வளமுடன்.
Ithu pola than yellarum vazhanum sir namakku thevaiyana unavai namaley uruvakka pazhaga kattu kolla vendum sir. Unga video oru thoonduthal ah irukum yellarukkum. Enakum sir thank you sir vazhga valamudan 🤝🙏
Bro, very good to see the way you understand the way of life. Great. One suggestion, please install chain link fencing to protect farm from pigs and other wild creatures
Sridhar bro u beleive it or not after your motivation i started my vegetable farm from last October i spent only 2000 for vegetable ....just onion and other root vegetables ....it makes me minimalist also i am started to cultivate onions too...after eating our farm vegetables rate of wasting it reduced a lot ...my fridge become empty farm fresh and making use of all the things around me for food ...example sodakku thakki gravy ,greens available in uncultivated lands and becoming a mininalist
Anna im not interested TH-cam channel but unka video pakka im happy your coming anna my home im coimbatore sister family waiting came your family😊😊😊😊😊😊😊
நான் ஒரு மெட்ராஸ் பெண் எனக்கு முறம் எடுத்து புடைக்க வேண்டும் என்று பல நாள் ஆசை பலமுறை முயற்சித்தும் இதுவரையில் எனக்கு அது மட்டும் முடியவில்லை. ஆனால் உங்கள் மனைவி மிக அசால்ட்டாக முறத்தில் படைப்பதை பார்க்கையில் எனக்கு அவமானமாக உள்ளது. கிரேட் சார்🙏👍💐
Bro congratulations bro unga speech super bro nan armyla irukiren kastabattu 1 acar nilam vangi irukiren bro nan athula en kudumbathuku thevaiyana veg and fruits pannalamnu ninaikiren bro only organic bro
திரு. சிறீதர் நீங்கள் உயிர் வேளி போடலாம் உங்கள் தற்சார்பு வாழ்க்கைக்கு பாதுகாப்பாகவும், பயன் உள்ளதாகவும் இருக்கும். உங்களுக்கும் கிடைத்த மனைவி மிகவும் பொறுமை சாலியாகவும் அனுசரிச்சி செய்யப்படுகிறார்கள். உங்கள் மனைவிக்கு பல கோடி நன்றிகள் 🙏. உங்கள் மனைவியை நன்றாக பார்த்துக் கொள்ளவும்.
குரங்குக்கு தொந்தரவால் 2 வருடமாக வேர்கடலை பயிர் செய்ய வில்லை.. சடனிக்கும் எண்ணெய் க்கும் காசு கொடுத்துதான் வாங்க வேண்டி இருக்கு.. வரும் பருவத்தில் குரங்கு சாப்ட மீதி கிடைத்து போதும்னு பயிர் செய்ய வேண்டியதுதானன்.. எனக்கு பிடித்து 🥜 மட்டும் தான்
I am from Viruthachalam. I think you had eczema (allergy to nuts, seafoods, etc.). I now have the same condition. Can you help me saying how you cured it?
Anna this Anjali from Andhra Pradesh na natural farmingla farmer scientist course padichittu irukean indha coursela 70 percent fieldla dhan research pannuvom na andhara ponnu analum na tamzhi ponnu na because na Andhrala tamil medium padichean vungaluku na natural farming concept patri solikodukkalama
சொல்ல... வார்த்தை ஒன்றும் வரவில்லை...வியந்து வாய்யடைத்தேன்...வாழ்க சிறப்பாக..என்றும் இயற்க்கை நம்முடன்😯
பார்க்கவே வியப்பா இருக்கு இங்கே இருக்குறாவங்க பன்னாத முயற்ச்சியை வெளிலருந்து வந்து பன்றத பார்க்கும் போது மிக மிக சந்தோசம் வாழ்க வளமுடன்❤
அற்புதமான வாழ்க்கை பெரும்பாலானவர்களுக்கு கிடைக்காதது இந்த அமைதியான வாழ்வு வாழ்த்துக்கள்
நன்றி
தற்சார்பு வாழ்க்கை முறை வியப்பளிக்கிறது...முயன்றால் வானமும் வசப்படும் என்பதற்கு தங்களின் உழைப்பு உந்துதலாக அமைகிறது....வளம் கொழிக்க வாழ்த்துகள்.....🎉🎉
நன்றி
Which place it is brother
Anna super Anna how are u sister how is your family I'm not interested Anna TH-cam pakka but unka video I'm like I'm love your family coimbatore vantha yenka vittuka vanka unka family ya I'm waiting sis and brother and cutties
@@RaniAmma-g2s Thanks sister.
அண்ணா அண்ணி அண்ணன் பசங்க அனைவரும் நல்ல சுகமாக வாழ கர்த்தர் ஆசிர்வாதம் என்றும் ❤
நன்றி
அருமையான வாழ்க்கை வாழும் உங்களுக்கு பல கோடி நன்றிகள்... நன்றிகள் ஏன் என்றால் உங்களின் வாழ்வு மனித இனத்திற்கான நெறிகளின் கருவூலம்... அந்த கருவூலத்திற்கு மதிப்பை கூட்டும் உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்.
Please encourage and subscribe this people
Very nice to see all of you working together and living your life with nature! very informative videos! we live in US and trying part time organic farming in an acre (using no-till method) without using any fertilizers & pesticides. Living with nature is really amazing!
All the best.
Great information about ecosystem & vegetarian food harvesting Sridhar. Highly impressed about the messages you give.
Super explanation of biodiversity. Food chain. I wish agriculture be part of school education.
இயற்கையோடு இசைந்து வாழும் உங்களின் உன்னதமான வாழ்வு மென்மேலும் வளர, சிறக்க... வாழ்க வளமுடன் என்றென்றும் நலமுடன்...
6:06 தரமான பதில் 🔥
நீங்கள் வாழும் வாழ்க்கை முறை ,எங்களுக்கு போராமையா இருக்கு, அருமையான family ❤ வாழ்க வளமுடன்.
Hardwork never fails...all the best congratulations bro ...
Thanks
கடுமையான உழைப்பு பயன் தரும் சிறீதர், உங்கள் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் என் பாராட்டுக்கள்❤❤❤❤❤
Thank you very much for the detailed information. May God bless you and your family.
Super brother. Your videos,your information and your lifestyle awesome. I am speechless.
Thank you so much 🙂
பரங்கிக்காயின் தோளை சீவவேண்டியது தேவை இல்லை.அப்படியேசமைக்கலாம் அண்ணா மிகவும் நன்றாக இருக்கும் 👌👍
Exact explanation 👌... My perception is that there is no vegetarian food in this world......even plants has soul they can communicate each other....I am also planning and executing same lifestyle...it's in progress....will be come out of corporate lifestyle.❤
All the best.
I am from Sri Lanka உங்களுடைய கருத்து முற்றிலும் உண்மை.
Great and fact speach 👌👌👌
super sir roma correcta nitharsanamana unmaiya sonninga vivasayam vazhviyal mattume
🌱🌳🙏 நீங்கள் கூறுவது உண்மை , ஒரு விவசாயம் செய்வதற்கு பல உயிர்களை பலியாகின்றன , இதில் களைக்கொல்லி & பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்திகிறோம்
Kalai kolli eanga gramathil 10 year kitta aaguthu ithu naal varaikkum adikkala.. But ini kalai kolli illamal labagarama vivasayam panna mudiyathu pola..
கடந்த கால விவசாயவாழ்வியலை நினைவுட்டியமைக்கு நன்றி!
அனைவரையும் யோசிக்கவைத்துள்ளீர்கள் தொடரட்டும் உங்களின் வாழ்வியல் முறை குடும்பத்தினர் அனைவரும் அரோக்கியமாக வாழ வாழ்த்துகள் "உழைப்பு என்ற மூலதனம் இல்லாமல் குழந்தை என்ற பொருள் பெறமுடியாது"
காரல்மார்க்ஸ்.
நன்றி
Unga pillaikalai pakkum pothu romba santhozha erukku
Very nice thambi.May god bless your family
Thanks
Superb❤
I have started farming too, 7 months ago, now I am growing vegetables of 6 varieties needed for my family. I stopped buying garlic, bottle gourd, cluster beans, onions, okra, Mirchi, palak etc., I have the coriander seeds, green gram and horse gram sufficient for me for the next 4 months. And in 2 months, bitter gourd, cucumber, papaya, moringa and water melon will be available.😊 Jai Kisan, Jai Jawan.
Very very happy to read this! All the very best from farmers to farmers 👏👍
Unfortunately Im stuck with corporate life style. Plan to move to self sufficient life style in my late 40s when kids become independent. Currently I’m growing vegetables in my terrace garden. I’m self sufficient with tomatoes, brinjal, radish, greens (amaranthus, Palak, gongura, Seeru keerai, corriander), raw banana and drumsticks in ground. Next aim is to grow chilli in 30 grow bags and try to get dry chillies sufficient for one year ( i saw video where red coloring added to chilli, it made me worried so went for it).
தம்பி ரொம்ப சந்தோசமா இருக்கு பார்க்கும் பொழுது உங்கள் மனைவி அன்பு சகோதரி கிராமத்து எளிமையான வாழ்க்கையை வாழுவதைபார்த்தாள் மிக்க மகிழ்ச்சி நீங்கள் ஆரோக்கியமாகவும் பிள்ளைகளோடு சந்தோசமாக வாழ வாழ்த்துகிறேன்..
Thank you🙏
Congrats anna 🎉❤ loved the content .. wishing you all success keep going 🎉😊
Beautiful talk. It makes me to think. Thanks. My blessings to you and your family.❤🙏♥️
Wow, thank you
Sridhar your the example👫 simply is the life.
What is this I can't believe this and good effort.....
I like your all videos but, this video make me too thinking about more
Your lifestyle is nice ...lot inspiring me ...keep rocking 💖
Thanks
அண்ணா களையெடுக்க உங்க power tiller la attachment try pannunga
தம்பி வணக்கம்,எனக்கு ஐம்பத்தைந்து வயதாகிறது. உங்களின் வாழ்க்கை முறை எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. பின்னாளில் வாழ்வதற்கு முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறேன்.உங்களின் வாழ்க்கை எங்களுக்கு நல்ல அனுபவம். என்றென்றும் வாழ்க வளமுடன்.
Where are you mam.
நன்றி
Ithu pola than yellarum vazhanum sir namakku thevaiyana unavai namaley uruvakka pazhaga kattu kolla vendum sir. Unga video oru thoonduthal ah irukum yellarukkum. Enakum sir thank you sir vazhga valamudan 🤝🙏
Thanks for watching
வாழ்த்துக்கள்.... அண்ணா.... சூப்பர் அருமையான பதிவு....
your childrens are very lucky.....
Hi vanakam each time I watch your channel I learn something new thank you.
So nice of you, most welcome
நாங்கள் மறந்த விடயத்தை ( முறம் வைத்து புடைத்தது ) ஒரு வெளிநாட்டு மருமகள் செய்வதை நினைத்தால் ஆச்சரியமாக உள்ளது
Good.super Thampi.வாழ்கவளமுடன்.
Super 👏 God bless you lots congratulations.👍🙏💐
Super brownis your life style is best very impressed🎉🎉🎉🎉
அருமையான சொர்க பூமி சூப்பர்
Nice work ❤
அண்ண அக்கா அருமையாக சமையல் செய்கிறார்கள்
நன்றி
Very nice video. God bless your family ❤️
Good information
தினமும் வீடியோ போட்டுக்க அண்ணா ஆல் வீடியோ அருமை அண்ணா
Bro, very good to see the way you understand the way of life. Great. One suggestion, please install chain link fencing to protect farm from pigs and other wild creatures
Thanks for sharing your thoughts.
Super brother all the best
Anna akka very nice couple family so sweet nalla pathuga akka ❤❤
Sridhar bro u beleive it or not after your motivation i started my vegetable farm from last October i spent only 2000 for vegetable ....just onion and other root vegetables ....it makes me minimalist also i am started to cultivate onions too...after eating our farm vegetables rate of wasting it reduced a lot ...my fridge become empty farm fresh and making use of all the things around me for food ...example sodakku thakki gravy ,greens available in uncultivated lands and becoming a mininalist
Wow, good to know and we are happy about your choices. All the best. Hope your will start to inspire people around you.
Excellent bro 👌👌👌
Hi annnaaa am abi❤ always u r a winner anna🎉
Thanks Abi
Anna im not interested TH-cam channel but unka video pakka im happy your coming anna my home im coimbatore sister family waiting came your family😊😊😊😊😊😊😊
hi anna, soraka + penanut my favourite anna
Please do seperate video about solar pannel and its rate and uses
நீங்க இந்த மாதிரி இருப்பது யோசிப்பது ஆச்சிரியம் உங்க மனைவியூம் நினைப்பது ஆச்சிரியம்
மிகமிக அருமை💥💥💥
What I am dreaming is your living ❤
சூப்பர் தம்பி.
நான் ஒரு மெட்ராஸ் பெண் எனக்கு முறம் எடுத்து புடைக்க வேண்டும் என்று பல நாள் ஆசை பலமுறை முயற்சித்தும் இதுவரையில் எனக்கு அது மட்டும் முடியவில்லை. ஆனால் உங்கள் மனைவி மிக அசால்ட்டாக முறத்தில் படைப்பதை பார்க்கையில் எனக்கு அவமானமாக உள்ளது. கிரேட் சார்🙏👍💐
கவலை வேண்டாம், பழக பழக வந்துவிடும்.
Supet 👌👌👌👌👌
Bro congratulations bro unga speech super bro nan armyla irukiren kastabattu 1 acar nilam vangi irukiren bro nan athula en kudumbathuku thevaiyana veg and fruits pannalamnu ninaikiren bro only organic bro
Congratulations.
yepadi sir super yena ipallam vevasayam Panna bayndukrang unga wife saporta irkanga inspiring me
Even u can use organic pesticides like neem extract nd meenamilas... It will help you to get a better' yield
Thanks for sharing your thoughts.
Super
Hi anna today செஞ்சி கோட்டை la ungalda pesunen Chennai பெருங்களத்தூர்
வணக்கம் மா
@@srihaliostar ungala meet pannuven nu ninacha kooda pakkala ❤unga family rompa putikkum kuttys super
Hi Akka, nice meeting you too 🙂
@@noprobleminindia😍
திரு. சிறீதர் நீங்கள் உயிர் வேளி போடலாம் உங்கள் தற்சார்பு வாழ்க்கைக்கு பாதுகாப்பாகவும், பயன் உள்ளதாகவும் இருக்கும். உங்களுக்கும் கிடைத்த மனைவி மிகவும் பொறுமை சாலியாகவும் அனுசரிச்சி செய்யப்படுகிறார்கள். உங்கள் மனைவிக்கு பல கோடி நன்றிகள் 🙏. உங்கள் மனைவியை நன்றாக பார்த்துக் கொள்ளவும்.
Bro i am collapse with olden life what ur doing ,
it's possible. To do it now days life. Pls I want to learn
குரங்குக்கு தொந்தரவால் 2 வருடமாக வேர்கடலை பயிர் செய்ய வில்லை.. சடனிக்கும் எண்ணெய் க்கும் காசு கொடுத்துதான் வாங்க வேண்டி இருக்கு.. வரும் பருவத்தில் குரங்கு சாப்ட மீதி கிடைத்து போதும்னு பயிர் செய்ய வேண்டியதுதானன்.. எனக்கு பிடித்து 🥜 மட்டும் தான்
👍👍👍
Good ❤life
Worw super
Correct Sridhar.
Good job ❤
Anna ungala pakkum pothu konjam poramaiya irruku your are great person and Anni also yangala ippudi oru life style la irruka mudila you make it
Good job ❤❤❤❤❤❤❤❤😂🎉🎉🎉🎉🎉🎉
👌👌👌
உண்மை தான் bro 👌👌👌👌
Vazhga valamudan
BAZAM KAAIKUM MARAGKALAI ATHIKAMAKA NATTU VAINKA KADAAKIDANTH ANNA SAIYYA PORINGA EDATHA SUTHI MAA BALA KOYYA RAMPUTANU VAINGA NADUVIL VIVASAYAM PANNUNGA🎉🎉🎉
Thanks for sharing your thoughts
Super.👌👌👏👏
I am from Viruthachalam. I think you had eczema (allergy to nuts, seafoods, etc.). I now have the same condition. Can you help me saying how you cured it?
Just started switching to Organic Foods. It cured by itself
Super sister
அருமை 😊
God is great
Super video chennai
Supar nice
Anna ungaloda veedu suthi velli pottu garden set pannunga anna fulla rose marigold
Sure, in sometime...
No one can be vegetarian bcoz everything has a life even the plants grow ellaavattrirkum uyir enbathu mulathanam
அருமை சகோதரா
❤😊 from Malaysia...
இதுதான் தமிழகம் சமூக நீதி மண் வாழ்க பெரியார்
சமூக நீதி வெல்லட்டும் தமிழகம் சிறக்கட்டும் ....
Super 😍
Ena ithuvum 3 masam varum.
Anna this Anjali from Andhra Pradesh na natural farmingla farmer scientist course padichittu irukean indha coursela 70 percent fieldla dhan research pannuvom na andhara ponnu analum na tamzhi ponnu na because na Andhrala tamil medium padichean vungaluku na natural farming concept patri solikodukkalama
Thalaiva you are great❤❤❤❤