ரொம்ப சந்தோஷமா இருக்கு. இருந்தாலும் இந்த இந்தியாவில் இன்னோரு நாட்டில் பொண்ணை திருமணம் முடிந்த எனது சகோதரனுக்கு திருமண வாழ்த்துக்கள் 🙏🙏🙏 வாழ்க பல்லாண்டு 💐💐🇱🇰🇱🇰🇱🇰🇶🇦🇱🇰💐💐💐💐💐💐
வாழ்த்துக்கள் சகோ நானும் உங்களை மாதிரிதான். வெளிநாட்டு பெண்ணை திருமனம் செய்துள்ளேன் சந்தோசமான வாழ்க்கை. நானும் உங்கள் ஊர் பக்கத்தில்தான் கிராமம் வாழ்த்துக்கள் வாழ்க்கை இன்றுபோல் என்றும் சிறக்க 😍😍😍
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் வெள்ளைக்கார வெளிநாட்டு பெண்ணிடம் ஜாதி மதம் பார்க்காத சமுதாயம் நம் தமிழ் நாட்டு பெண்களிடம் மட்டும் ஜாதி பார்ப்பது ஏன்?
Yenna velinatu ponnu thanoda jaathi ko mathathuko maara sollathu. Ulluru ponnu avanga pakkam iluthudum. Intha mari ninqchurukalam. Athilama ponnu vellai ah irukum vasathi um irukum
வாழ்த்துக்கள் நீங்க நல்லா இருக்கனும் பிரான்ஸ் கல்யாண பெண்கள் நிறைய பேர்கள் இந்தியர்களை குறிப்பாக தமிழ் பசங்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும் தமிழ் நாட்டு பசங்க ரொம்ப பாசகார பசங்க மனைவியின் மேல் பாசத்தோடு அக்கறையோடு நடந்து கொள்ளுவாங்க . உலகத்திலே தமிழ் கலாச்சாரம் போல் வேற எந்த நாட்டிலும் இல்லை . பெற்ற தாய்க்கு கொடுக்கும் மரியாதை மனைவிக்கு கொடுப்பாங்க மனனவியை கண்கலங்காம பார்த்து கொள்வாங்க நம்ம பாசகார தமிழ் பசங்க . நீங்க உங்க பிரான்ஸ் மனைவிக்கு எடுத்து சொல்லுங்க பிரதர்
Something they missed in the mother in law’s translation is the fact that she said she “supports her daughter with the life she’s chosen and accepts the new life and culture. However, one shouldn’t forget ones own, instead we should share and exchange our cultures. Besides, she also adds that she also makes her disagreements known if and when she has any.” Beautifully said - accept and share different religious beliefs , traditions and cultures. An inclusive society is what we all should aspire to. 👏🏽👍🏼 toutes mes félicitations aux jeunes couple. Bisous xx
Lots of love and prayer... Enga apathavum ipdi dhan she is against caste. But my dad spoilt my love marriage. Now I'm single am close to 40 with 2 children and separated. Without love there is no long term relationship
Inter Cast, Inter State now International Marriage... இப்படி போயிட்டுத்தான் இருக்கு... ஆனா நம்நாட்டுல இப்பவும் நீ... நான்... என்று சண்டை போட்டுட்டுதான் இருக்கோம்... வேதனை...
நம்ம நாட்டுலயே மதம்மாறி திருமணம் செய்து கொள்ளும், முட்டாள்களுக்கு மத்தியில், வெளிநாட்டு பெண்னை இந்திய கலாசாரத்திலேயே மணந்த உங்களுக்கு வாழ்த்துக்கள் 👍💝
பேட்டி எடுப்பவரின் குரல் மிகவும் கம்பீரமாகவும் அழகாக உள்ளது
நீயா நானா வில் உயரம் குறித்து பேசிய போதே அவர் குரலுக்காக மற்றொரு ரகுவரன் கிடைத்ததாக நிறைய கமெண்ட்ஸ்
அவரை பற்றி ஒரு வீடியோ இருக்கிறது நண்பா
𝐘𝐞𝐬 𝐛𝐫𝐨
He is bigboss voice
இவர் neeya naana la வந்தவர் highest மனிதன்கள்
Yes look like Bigg Boss voice
Praveen உங்க வாய்ஸ்க்கு இன்னும் மேல மேல போக வாழ்த்துக்கள்
கூட்டு குடும்பத்தின் அருமை தனியாக வசிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும்.வாழ்த்துகள்.
Kuttu kudumbathula Vazhnthu parunga appuram theriyum athula eruka kastam anubavathula solra
Athum Kadaisi marumagana sollave venam ellam usara rupanga nammala pichakariya akiduvanga
மிகச் சரி. நானும் தெரியாம வந்து மாட்டிக்கிட்டு முழிக்கறேன். முறைப்படி திருமணம் செய்து வந்தும் சொத்துக்காக துரத்தி விடுறாளுங்க (பொம்பளைங்க தான் )
❤❤❤@@archanaarumugam5404
மிக மகிழ்ச்சியான குடும்பம். வாழ்க வளர்க.
Enga vi2 fan lla Kayal problem 🤣🤣🤣
Only sentiment India women's 🤣
தம்பதிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்....
திருமண நல் வாழ்த்துக்கள் பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்ச்சியாக வாழ்வதுதான் சிறப்பு இலங்கை தமிழச்சியின் வாழ்த்துக்கள்
👍
VJ பிரவின் நீயா நானாவில் உயரமானவர்கள் எபிசோடில் வந்தவர்தானே....
yes
Ss
Yes
பேட்டி எடுப்பவரின் குரல் மற்றும் தமிழ் உச்சரிப்பு அழகாக உள்ளது
கேட்பதற்கும்,, பார்ப்பதற்கும் மிகவும் அருமையாக இருந்தது. மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள் ❤️❤️. God bless you all. Congratulations 👍🏻👍🏻
ரொம்ப சந்தோஷமா இருக்கு.
இருந்தாலும் இந்த இந்தியாவில் இன்னோரு நாட்டில் பொண்ணை திருமணம் முடிந்த எனது சகோதரனுக்கு திருமண வாழ்த்துக்கள் 🙏🙏🙏 வாழ்க பல்லாண்டு 💐💐🇱🇰🇱🇰🇱🇰🇶🇦🇱🇰💐💐💐💐💐💐
வாழ்த்துக்கள் சகோ நானும் உங்களை மாதிரிதான். வெளிநாட்டு பெண்ணை திருமனம் செய்துள்ளேன் சந்தோசமான வாழ்க்கை. நானும் உங்கள் ஊர் பக்கத்தில்தான் கிராமம் வாழ்த்துக்கள் வாழ்க்கை இன்றுபோல் என்றும் சிறக்க 😍😍😍
மதம் இல்லை ஜாதி இல்லை.... சூப்பர் தம்பி
certificate matum venum
ரொம்ப.மகிழ்சிய.இருக்கு.பா.எங்க.குடும்பத்தில்.நடந்தது.போல.ஒரு.பீலிங்.வாழ்க.பல்லாண்டு.சந்தோசம்♦
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் வெள்ளைக்கார வெளிநாட்டு பெண்ணிடம் ஜாதி மதம் பார்க்காத சமுதாயம் நம் தமிழ் நாட்டு பெண்களிடம் மட்டும் ஜாதி பார்ப்பது ஏன்?
Good question👌🏻👍🏻
Correcta sonniga
சூப்பரா ரொம்ப அருமையா சொன்னீங்க எனக்கும் அந்த சந்தேகம் இருக்கு
Panam thaan kaaranam
Yenna velinatu ponnu thanoda jaathi ko mathathuko maara sollathu. Ulluru ponnu avanga pakkam iluthudum. Intha mari ninqchurukalam. Athilama ponnu vellai ah irukum vasathi um irukum
மணமக்கள் வாழ்க வளமுடன். என்றென்றும் நிறைமதியாய் வாழ வாழ்த்துக்கள். நன்றி.வாழ்க வளர்க வளமுடன். 🌹🌹🌹🙏🙏🙏
பிள்ளைகளுக்கு தகுந்த மாதிரி இப்போது பெற்றவர்கள் தான் மாற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது நான் உட்பட நல்வாழ்த்துக்கள்
Unmai
@@sangeethasenthilkumar8548 ji
@@amuthakarthik5845 s .mudinjavarai pillaigalai purinthu valvom.nalla friend ah irupom.anbu akkarai thevayana nerathil kandippu venum.
Yes l am also
@@sangeethasenthilkumar8548 😭
Hey Neaya Naana Bold Voice ஆள் தானே ❤️❤️❤️ நீ சகோ
பேட்டி எடுப்பவர் குரல் எனக்கு மிகவும் பிடிக்கும்.🥰🥰🥰
வாழ்க வளமுடன் தம்பியே அண்ணாவை பேட்டி எடுத்தது நன்றாக இருந்தது
இந்த சந்தோஷம் வாழ்நாள் முழுவதும் கொடு இறைவா. இந்த குடும்பத்துக்கு.
காரைக்குடிக்கு வந்து அந்த அம்மாவுக்கு நன்றி வாழ்க வளமுடன்
வாழ்வில் குறைகள் குறைவாகவும்,நிறைகள் நிறைவாகவும் இருக்க இறைவனை வேண்டுகிறேன்
வாழ்த்துக்கள் நீங்க நல்லா இருக்கனும் பிரான்ஸ் கல்யாண பெண்கள் நிறைய பேர்கள் இந்தியர்களை குறிப்பாக தமிழ் பசங்களை திருமணம் செய்து கொள்ள வேண்டும் தமிழ் நாட்டு பசங்க ரொம்ப பாசகார பசங்க மனைவியின் மேல் பாசத்தோடு அக்கறையோடு நடந்து கொள்ளுவாங்க . உலகத்திலே தமிழ் கலாச்சாரம் போல் வேற எந்த நாட்டிலும் இல்லை . பெற்ற தாய்க்கு கொடுக்கும் மரியாதை மனைவிக்கு கொடுப்பாங்க மனனவியை கண்கலங்காம பார்த்து கொள்வாங்க நம்ம பாசகார தமிழ் பசங்க . நீங்க உங்க பிரான்ஸ் மனைவிக்கு எடுத்து சொல்லுங்க பிரதர்
ஆனந்தம் விளையாடும் வீடு வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் சகோ
This is love. True love conquers. They don't see any difference colour or creed. Congratulations to married couple Gayle and Pandyan.
சூப்பர் அழகான குடும்பம் மணமக்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
Pudu mana thambathigaluku an vazthukal very very nice family 🙏 🇱🇰🇸🇦I'm tamil
Congratulations to the couples & happy married life . The advice given by Kalai at end is great
Brother h r u?
Something they missed in the mother in law’s translation is the fact that she said she “supports her daughter with the life she’s chosen and accepts the new life and culture. However, one shouldn’t forget ones own, instead we should share and exchange our cultures. Besides, she also adds that she also makes her disagreements known if and when she has any.” Beautifully said - accept and share different religious beliefs , traditions and cultures. An inclusive society is what we all should aspire to. 👏🏽👍🏼 toutes mes félicitations aux jeunes couple. Bisous xx
Vous habitez en france?
@@rskishanth2005 non, en Angleterre.
Exactly I was about to pinpoint it , it was totally different what the young girl translated.
WE LOOK AT OUR FRENCH DAUGHTER IN LAW AS OUR OWN AND NO NEED TO LOOK FOR ANY NEGATIVE VIEWS ON HER TALK.
Correct à sonnenga, naa nenachen neenga solliteenga
Brother ur voice is something special u can give dubbing to hero especially tamil culture movies
Absolutely
Yes. Voice is good
R.R நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை. இலங்கையில் மேடை நிகழ்ச்சிகள் தொகுப்புகள்
இதே குரல்தான்
Yes bro
VJ Praveen. Unga voice sema.
🥰Great love story...Happy married life to both of you...Best wishes from Malaysia.
Lots of love and prayer... Enga apathavum ipdi dhan she is against caste. But my dad spoilt my love marriage. Now I'm single am close to 40 with 2 children and separated. Without love there is no long term relationship
Beautiful family congratulations to both of you 💐💐god bless you all.
Unga voice super ahhh eruku bro
Vijay tv neeya naana la vantha uyarntha manithar ivar
அழகான ஜோடி எனக்கு இவங்க பேசுற மொழி எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு கத்துக்குனு னு தோணுது
தம்பி உங்க குரல் மிக அருமை.சிறந்த எதிர்காலம் உள்ளது.
Inter Cast, Inter State now International Marriage...
இப்படி போயிட்டுத்தான் இருக்கு... ஆனா நம்நாட்டுல இப்பவும் நீ... நான்... என்று சண்டை போட்டுட்டுதான் இருக்கோம்... வேதனை...
ஆணவ கொலை அதை விட்டுட்டீங்களே நண்பா
love marriage nalah culture ketuh povum
Congrats அக்கா anna both couple சூப்பர் 🥰❤️😍
இருவருக்கும் திருமணம் நல்வாழ்த்துக்கள்.நம் தமிழ்நாட்டு பொண்ணு மாதிரி வராதா பா
பார்க்கவே சந்தோசமாருக்கு மிகவும் அருமை.
மிக்க மகிழ்ச்சி. வாழ்க மணமக்கள்🌹🌹🌹.
Unga voice really superb bro....
சிறப்பு மகிழ்ச்சி
🌷👍👍
வீட்டிலேயே திருமணம் செய்த காரணத்திற்கும் ஒற்றுமை முடிவையும் வரவேற்கிறேன்
Tanq god. Bless u both...she s so cute nd her dressing awesome nd decent way....
வேற நாட்டில் இருந்து வந்தா வேடிக்கை பாப்பங்கா . இங்க கல்யாணம் பண்ணா .சோ sweet jodi happy life
Super Anna Nalla kudumpathea parkiren ..Happy married life ..💐💐
Happy marriage life beautiful amazing couple.enjoy your wonderful life
India is changing after some yrs there won't be caste,creed,religion and colour,and murder Very nice .God bless both of you.
Hey super... Love epadi venalum varalam athuku no rules and regulations so be happy and happy married life both of you 🤩❤️ enjoy...
நம்ம நாட்டுலயே மதம்மாறி திருமணம் செய்து கொள்ளும், முட்டாள்களுக்கு மத்தியில், வெளிநாட்டு பெண்னை இந்திய கலாசாரத்திலேயே மணந்த உங்களுக்கு வாழ்த்துக்கள் 👍💝
Spr
கரெக்ட்.டா. சொன்னிங்க
@@priyapriya-lc2rpவெள்ளை கார பொண்ணு கலியாணம் சிறிது காலம் தான், இது நான் கண்ட உண்மை, from Swiss
Super 👌 Bro நல்ல குடும்பம் ஒரு பல்கலைகழகம் 💐
amazing couple, god bless u both😍😍😍😍😍
அதுக்கு என் இப்படி கிராமத்து பொண்ணு மாதிரி உக்கார வச்சு இருக்கீங்க😂😂
Happy married life. Congratulations.
Interviewer voice is very nice.
Happy journey
Anchor voice super 👍🤩
உங்கள் குரல் அருமையாக இருக்கிறது
Anchor voice semma cute 🤗🤗🤗
Yes... நல்ல voice
Dubbing கொடுக்க லாம்
🤣🤣🤣🤣bass voice ah cute voice nu solradha modha aala neengala dha irupinga 😂😂😂
Wonderful 🌹GOD BLESS YOU FAMILY 💖
Anna nan ungala neeya nanavla parthen unga voice super
Valdhugal Anna Anni 👌👍💐❤️🎂🎉😀🙏
Super Super family's arumayai congarjulesansan 🍸🍸🍰🍰🍨🍦❤❤👌👌👌💪💪💪❤❤
Magical voice brother♥️♥️
🤣🤣🤣🤣 ethualla oru voice haa 🙄🤦
Atha Kayal aunty ku oru 35 yge erukuma 🙄🤔
ஹாய் 👋 மேடம் சாப்பிட்டிங்கல
அதே ஊர் தமிழ் பெண்னை கல்யாணம் செய்திருந்தால் இன்னும் குடும்பத்தில் சந்தோஷம் நிறைந்து இருக்கும் உறவுகள் நிறைந்து இருக்கும்.
yen boss nenga vera en nerathuku thani kuduthanam kutitu poiee irupanga......
தம்பி உங்கள் வாய்ஸ் கம்பீரமா இருக்கு 🤝
வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்
வாழ்த்துக்கள் சகோதரா❤️❤️❤️❤️
நீயா நானா..அண்ணா..உங்க voice 👌🔥 ஊமச்சி 😋
Anchor voice vera mari👍
Anvhor voice is nice and different
Happy married life to both of them.
ஹாய்
Dr. Aswin vijay madhiriye voice and attitude irukku bro...keep rocking
ஹாலோ மேடம் சாப்பிட்டிங்கல
@@rakeshRrakeshR-sx3bd who r u?
@@sangeethas6213 நீங்களும் நானும் நியூ நண்பர்கள் ஒகே வா தோழி என்னை நம்பி பேசுங்க
@@sangeethas6213 வீட்டில் அனைவரும் நலமா தோழி
@@rakeshRrakeshR-sx3bd hello mr.santhosh dont send for unnecessary message ....do you understand
பேட்டி எடுக்கிறவர் குரல் சூப்பரா இருக்கு
நிகழ்ச்சி அருமை வாழ்த்துக்கள் செய்வீர் கேமரா ரிக்கார்டிங் மீது கவனம் செலுத்தி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்
கருப்பாஇருக்கேதமில்பேண்கலேநம்மைமதிபதுஇல்லைஒருஇவ்கிலிஸ்போண்ணுவிரும்பியதுதமில்போண்ணுவ்கள்வேக்கபடணும்
Bonjour Gaëlle félicitations. Que le Seigneur vous bénisse
Amen ! Bonjour et merci à vous, que Dieu bénisse chacun d’entre nous 😊
Voice kakava oru like
Super Praveen im happy abt u...
Girl from France god s gift for us the family becomes very big
குரல் வளம் அருமை... Next Arjundoss
Anchor bro neenga nalla peasureenga eppothum ipdiye irunga👍👍👍
Good piece of advice for the Indian society.Congratulations👏👍👌🙏
Hi Praveen bro eppdi irukkinka unkala neeya naana show la pathu irukka unka voice thaa so cute.happy marriage life antha cute cuples ku okva🙏🙏🙏
Ada ithu neeya naana bro la super interview kodutha channel laiyae anchor aayacha super bro congrats💐
இன்று போல் என்றும் வாழ்க
Anna Anni super put konja days vi2la ullavanga konjam paavam anniyum paavam apram.nama Tamil therincha unga life semmaya poogum I miss.you your family
Super mapla sir nenga solrathu 100 unmai
Love this family 🤩🤩
Wish you a happy married life. God bless you
Anchor voice semma ❤️❤️❤️
ஹாலோ மேடம் சாப்பிட்டிங்கல,
Vaalga valamudan ungal kudumbam.
Super congratulations happy marriage life 💑💘💘 unmaiyana anbu ontru sarum 😍
கொடுத்து வைத்த அண்ணா,எங்கள் அண்ணியாரை வரவேற்று
வாழ்த்துகிறேன், 🙏🙏🙏👍👌🇮🇳❤💪🔥
Neenga neeya naana la participate paneengaley, what a voice
Interview pandravanga voice semma supera eruku
Unga voice superb bro😊
Super voice ungalukku apdiye Surya sir voice mathiri irukku
Vanakkam,god blessings,good family
வாழ்த்துக்கள் உங்களுக்கு.. 💐💐
ரொம்ப சந்தோஷமா இருந்தது 👍