A day in a (farm) life - Renata 🇵🇱 | life in Tamil village 🇮🇳

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 พ.ย. 2024

ความคิดเห็น • 242

  • @anbarasanmuthaiya8342
    @anbarasanmuthaiya8342 10 หลายเดือนก่อน +12

    தமிழ்நாட்டுக்கு கிடைத்த.
    வர பிரசாதம்
    உங்களைப் போல் எல்லா தமிழர்களும் வாழ வேண்டும்

  • @WiseyDaisy-hz7mt
    @WiseyDaisy-hz7mt ปีที่แล้ว +79

    வாழ வேண்டிய முறை‌ப்படி வாழ்கின்ற தங்களுடைய அழகான குடும்பம் என்றென்றும் மகிழ்வுடன் வாழ வாழ்த்துகள்🎉🎉

    • @jhshines8108
      @jhshines8108 11 หลายเดือนก่อน

      தமிழ் பேசும் தங்க தமிழ் மருமகள். வாழ்த்துக்கள் from henry farm knv youtube channel 🙏

  • @gokilakumaravel2852
    @gokilakumaravel2852 ปีที่แล้ว +34

    ♥️கோயில் ♥️கொஞ்சம்♥️ bor♥️ அடித்தால் ♥️தெய்வம் ♥️வந்து ♥️ வாழும்♥️ இடம் ♥️உங்கள்♥️ இருப்பிடம்♥️🫡

  • @rajashanmugam956
    @rajashanmugam956 ปีที่แล้ว +52

    Nowadays even proper tamil girl will never do these works.. generations changed ..but still cant believe my eyes that a Polish girl has completely transformed into a 60's Tamil women. proud of your family.

    • @noprobleminindia
      @noprobleminindia  ปีที่แล้ว +5

      Thank you 🙏🙏🙏

    • @RajaRaj-tn5ir
      @RajaRaj-tn5ir ปีที่แล้ว +1

      பிற்போக்குதனமான கண்ணோட்டம்.

    • @thiagarayaselvam2861
      @thiagarayaselvam2861 10 หลายเดือนก่อน

      Are you from poland ?

  • @rajulagam
    @rajulagam ปีที่แล้ว +21

    நிகழ்வில் சாத்தியம் இல்லாத கற்பனைகளை கனவு என்று சொல்வார்கள், நிஜத்தில் பார்க்கிறேன், இருந்தும் இப்போதும் கனவு மட்டுமே காண்கிறேன்.
    சிரீதர் ரெனெட்டா நீங்கள் பெரும் இன்பத்தை மற்றவர்களும் பெற நீங்கள் எடுத்து கொண்டிருக்கும் முயற்சிகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இருவரின் விடாமுயற்சிக்கும் மன உறுதிக்கு பாராட்டுகள்

  • @mathy2469
    @mathy2469 ปีที่แล้ว +28

    இந்த இயற்கையான வாழ்க்கைக்காக இங்கு நாம் ஏங்குகின்றோம், சிறீதர், உங்களுக்கு அருமையான அன்பான பொறுமையான மனைவி பிள்ளைகள் கிடைத்திருக்கிறார்கள், God bless you your family ❤❤❤❤

  • @prathimapratheepa3008
    @prathimapratheepa3008 ปีที่แล้ว +11

    ரொம்ப ரொம்ப அருமையான இந்தப் பதிவை பாக்குறப்போ எங்களுக்கு ஒரு சுறுசுறுப்பு வருகிறது அண்ணா

  • @chennaisamayalofficial3345
    @chennaisamayalofficial3345 ปีที่แล้ว +10

    அழகான குடும்பம் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் இன்றுதான் உங்கள் வீடியோ பார்த்தேன் மிகவும் அருமை ❤❤❤❤ தம்பி

  • @thiviyakanagasundaram1061
    @thiviyakanagasundaram1061 11 หลายเดือนก่อน +4

    தெய்வத்திருமகள் வாழ்க வளமுடன் நலமுடன் .

  • @venkataramananp3915
    @venkataramananp3915 ปีที่แล้ว +4

    நுகர்வுகளை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைத்து ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கையை வாழ வேண்டும். அதற்கு உதாரணமாக வாழ்கிறீர்கள். வாழ்த்துகள்.

    • @VisalakshiN-lh3ht
      @VisalakshiN-lh3ht 9 หลายเดือนก่อน

      நானும் இப்படிதான் வாழ்கிறேன். எனக்கு பெயர் வாழத்தெரியாதவள் கஞ்சம். அனுபவிக்கதெரியாதபிறவி. வாழ்வதே வேஸ்ட்

  • @sakthivinayak6107
    @sakthivinayak6107 ปีที่แล้ว +2

    உங்களை பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியே அளிக்கிறது சகோதரி நீங்கள் எங்கள் தமிழ் குடும்பம் தான் வாழ்க வளமுடன் இன்புற்று வாழ்க

  • @supersinger2921
    @supersinger2921 ปีที่แล้ว +10

    Renata you are an Angel to adopt and adjust this lifestyle and you are a model to so many Tamil ladies ❤

  • @jeethamarystellaj9850
    @jeethamarystellaj9850 ปีที่แล้ว +25

    Very good family. God bless you your family 🎉

  • @wivi666
    @wivi666 ปีที่แล้ว +18

    Wow Renata jesteś niesamowita! Ja w tej zakichanej Europie to doszlam do takiego poziomu lenistwa ze 4 h w pracy to dla mnie maksimum możliwości a ty od 5.30 i wszysciutko ogarnięte 🤩 wielki szacunek dla Ciebie i calej Twojej wspanialej rodziny❤ pozdrawiam ❤❤

    • @noprobleminindia
      @noprobleminindia  ปีที่แล้ว +1

      Dziękuję bardzo! No niestety dużo jest tutaj pracy codziennie 😅 a też na razie nie ma jak zdelegowac . Pozdrawiam serdecznie

    • @thiyagushyamvlogs8306
      @thiyagushyamvlogs8306 ปีที่แล้ว

      Really awesome mam super

  • @Queenchennai
    @Queenchennai 11 หลายเดือนก่อน +2

    உங்கள் மீது பொறாமை ❤. Super 💯 life

  • @pavunpavun5241
    @pavunpavun5241 ปีที่แล้ว +3

    நான் தமிழ் பெண் ஏழு மணி வரை தூங்குவது வழக்கம் சாணிலா கைவைக்கா ஒரு மாதிரி அருவேருப்பு உங்களை பார்க்கும் போது பெருமையாக உள்ளது

  • @LeelamaryLeelamary
    @LeelamaryLeelamary 8 หลายเดือนก่อน

    வாழ்ந்தா இப்படி ஒரு வாழ்க்கை வாழனும்ன்னு எல்லாரையும் சொல்ல வைச்சிட்டிங்க சொல்வது ஈசி கடைபிடிப்பது கடினம் எல்லாம் சொகுசா வாழ்ந்துட்டு இப்படி வாழ்வது கடினம் ஆனால் நீங்க இருவரும் கஷ்ட்டப்பட்டு இஷ்ட்டப்பட்டு வாழ்றீங்க வாழ்க வளமுடன்❤

  • @harishdeebaram9669
    @harishdeebaram9669 ปีที่แล้ว +5

    வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் வரை நலமுடன்.....

  • @sobiyasobiya4949
    @sobiyasobiya4949 ปีที่แล้ว +3

    Pathu safety mukiyam ineme raine days started snakelam neraya varum pathu irunga

  • @ganthaswaroopan7978
    @ganthaswaroopan7978 ปีที่แล้ว +1

    Sis Really ungala paatha enaku perumaiya iruku....enga veetu marumagal......

  • @dhanushjnathan3060
    @dhanushjnathan3060 ปีที่แล้ว +7

    I have no words to express my love.... oh my God. You guys are the living example for broken heart... really you guys are simply Rocking. Fantastic. Stay Blessed 🙌. ❤

  • @manosworld5304
    @manosworld5304 ปีที่แล้ว +37

    Sister please use wash basin for brushing. Don't use kitchen sink.Its my suggestion.

  • @ArunAkm-g7m
    @ArunAkm-g7m 7 หลายเดือนก่อน +1

    Unga video parkumpothu romba nalla iruku nice ur family god bless you ❤

  • @vinitharamesh1085
    @vinitharamesh1085 ปีที่แล้ว +6

    Seriously telling im not expecting this but im very Happy and luv ur family ....keep smiling be positive love you❤

  • @Mageshmagi2025
    @Mageshmagi2025 ปีที่แล้ว +5

    Maava nalla kalakkittu aprama idly oothunga Sister

  • @chefhema4170
    @chefhema4170 ปีที่แล้ว +3

    Watching this video I feel positive energy come back

  • @shanthishanthi5792
    @shanthishanthi5792 ปีที่แล้ว

    Nowdays young tamils are living like westerns..forgetting their beautiful culture...this will be good inspiration for them...May god bless your family....

  • @lifeofbirds2332
    @lifeofbirds2332 ปีที่แล้ว +1

    No amount of money can buy, this way of simple living. So Happy to see this. Wish you all the very best and thank you for allowing me to peep into your life.

  • @truthisbitter9801
    @truthisbitter9801 11 หลายเดือนก่อน +1

    Wow you are such a wonderful woman , wife and a mom . Great keep going.. many blessings to u and family ❤

  • @mahendrankalirasa4479
    @mahendrankalirasa4479 ปีที่แล้ว +1

    அழகான குடும்பம் சந்தோசமாக இருக்கு

  • @nirmalak3053
    @nirmalak3053 ปีที่แล้ว +3

    சூப்பர் cute family's ,I love so much🎉

  • @MeenambikaiV-i6o
    @MeenambikaiV-i6o 11 หลายเดือนก่อน +1

    Hi my dear bro very good life , yes
    In my childhood to before marriage also to lived like this ,so I am also to know about this life good decision enjoy

  • @Thankstowater512
    @Thankstowater512 ปีที่แล้ว +5

    Very nice to see this mom & kids...simple life, this is enough to live peacefully.... I like this so much

  • @paveetraazenshinto7220
    @paveetraazenshinto7220 10 หลายเดือนก่อน

    Can I please visit you one day? I am so impressed and moved with you, your family and your lifestyle.

  • @varshini.v9090
    @varshini.v9090 ปีที่แล้ว +5

    Really really good sis u
    No words to express my wishes

  • @pandaboy14
    @pandaboy14 ปีที่แล้ว +1

    So nice to see Renata doing all indianised work.its like slapping me on the face.

  • @vijaylakshmisivanandam1578
    @vijaylakshmisivanandam1578 11 หลายเดือนก่อน

    Vazgha valamudan.

  • @chitrachithu1462
    @chitrachithu1462 ปีที่แล้ว +1

    Super sister very nice naa Village la than irukkan ana kuda ippadi pannathu illah ❤

  • @KarolineDevi-i1t
    @KarolineDevi-i1t 9 หลายเดือนก่อน

    Take care of ur family mainly children health wealth every parents running Life for them only.god bless u brother.

  • @Indumathi8376
    @Indumathi8376 ปีที่แล้ว +2

    அமைதியான வாழ்க்கை முறை வாழ்க வளமுடன் ❤

  • @VijayVijay-y3f9u
    @VijayVijay-y3f9u 8 หลายเดือนก่อน +1

    Best wishes 👍 your wonderful family

  • @thilipanchand9694
    @thilipanchand9694 ปีที่แล้ว +3

    இதுதான் வாழ்க்கை வாழ்ந்தாஇப்படி வாழவேண்டும்

  • @MurugainduMurugaindu
    @MurugainduMurugaindu หลายเดือนก่อน

    Rompa azhlana life so cute family Anna and anni

  • @ChithraStalin-t9h
    @ChithraStalin-t9h 9 หลายเดือนก่อน

    Very happy to see this. May Lord bless your family

  • @manimozhi2335
    @manimozhi2335 ปีที่แล้ว +4

    தமிழுக்கும் தமிழனுக்கும் கிடைத்த தேவதை.மணி சேலம்

  • @santhir7511
    @santhir7511 5 หลายเดือนก่อน +1

    Cute family
    God bless you

  • @santhakumar23
    @santhakumar23 ปีที่แล้ว +1

    Very good family and children teaching in Tamil❤

  • @goodearthbhoomi8041
    @goodearthbhoomi8041 6 หลายเดือนก่อน

    Reneta, Last time when you made idlis, I was wondering why you didn’t mix the batter to get a nice consistency. In this video you realized it looks like. Nice job!

  • @LCHVfamily369
    @LCHVfamily369 ปีที่แล้ว

    தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்த இப்போதுள்ள பெண்கள் யாரும் அதிகாலை எழுந்து வாசல் தெளிப்பது இல்லை (நான் உட்பட) அமாவாசை, பெளர்ணமி, வெள்ளிக்கிழமை, தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் மட்டுமே வாசல் தெளித்து கோலம் போட்டு கலர் வண்ணம் போடுவோம் எங்கிருந்தோ வந்த நீங்கள் எங்கள் கலாச்சாரத்தை பின்பற்றுவதை பார்க்க ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் உள்ளது வாழ்க வளமுடன் 🙌🙏

    • @noprobleminindia
      @noprobleminindia  ปีที่แล้ว +1

      It's the climate that makes me wake up early. After 9 am it's getting too hot to work outside, hence trying to do most before sunrise

    • @LCHVfamily369
      @LCHVfamily369 ปีที่แล้ว

      @@noprobleminindia okay i understand that

  • @kalaiprabha5978
    @kalaiprabha5978 9 หลายเดือนก่อน +1

    வாசலில் கோலம் போடுகள் சகோதரி

  • @Nithish-q5f
    @Nithish-q5f ปีที่แล้ว +4

    Hi sister kaalai vanakkam

  • @pamelamichael7466
    @pamelamichael7466 ปีที่แล้ว +2

    Awesome family and awesome video. God bless.

  • @GomathiArun-g4d
    @GomathiArun-g4d 11 หลายเดือนก่อน +1

    Verygood and beautiful children

  • @mathankumar-xn6zq
    @mathankumar-xn6zq ปีที่แล้ว +1

    Wow..unimaginable..such a lovely family.may god be with your family always

  • @KarthikKarthik-gl2yk
    @KarthikKarthik-gl2yk ปีที่แล้ว +1

    Very nice family life long happya irukkanum all the best 💕💕💕👍

  • @anisraja858
    @anisraja858 ปีที่แล้ว +1

    I like ur family so good Anna God bless u

  • @krishikatrends
    @krishikatrends ปีที่แล้ว +4

    Its a pleasure to watch you guys...ur just amazing...such a beautiful family... Ma'am ur an angel...❤

  • @Nasser-br1hz
    @Nasser-br1hz ปีที่แล้ว +1

    Amazing sister you're great 👍
    God bless you family ❤️

  • @thiru7341
    @thiru7341 10 หลายเดือนก่อน +1

    Nice sharing sister ❤

  • @nishamole9272
    @nishamole9272 ปีที่แล้ว +2

    Very proud of you and God bless you

  • @neelamuniandy3731
    @neelamuniandy3731 10 หลายเดือนก่อน +1

    You are marble no indian lady can do this in India but you n your children super well come to my home Malaysia pls

  • @SajuSaju-d4s
    @SajuSaju-d4s 10 หลายเดือนก่อน +1

    God bless you and your family 🙏

  • @aravindhkumarc2812
    @aravindhkumarc2812 10 หลายเดือนก่อน +1

    Super sister god bless u

  • @vishnuvardhan4214
    @vishnuvardhan4214 ปีที่แล้ว +1

    Super motivational vlog ga ,,, beautiful life style ❤👍👌👌👌

  • @palanisundaramurthi6932
    @palanisundaramurthi6932 ปีที่แล้ว +5

    Super sis 😊😊

  • @B.V.Chinnappancpps8775
    @B.V.Chinnappancpps8775 10 หลายเดือนก่อน

    God bless you and your family members it's really amazing tc

  • @RamyaRamya-c5n
    @RamyaRamya-c5n ปีที่แล้ว +1

    Super renita akka and rohini baby

  • @katze007
    @katze007 ปีที่แล้ว +3

    Back to basic….nice 🤗♥️looks amazing to watch. Adding on the soothing music is a good choice 👍 beside keeping the actual background nature sound. It’s not easy to homeschool kids but the amount of patience and love is definitely worth and admirable ❤kids are lucky and parents too 🤗

  • @saravanasary123-sk3he
    @saravanasary123-sk3he ปีที่แล้ว +1

    Very good family. God.bless. you

  • @jananiboovaraghavan466
    @jananiboovaraghavan466 9 หลายเดือนก่อน +1

    Be happy as always ❤🎉

  • @sniperking5547
    @sniperking5547 ปีที่แล้ว

    Super RENATA,GOOD WIFE GOOD MOTHER BECOME INDIAN MOM TOTALLY💪🔥👏👍💖

  • @Aagnz
    @Aagnz ปีที่แล้ว +2

    Masha allah Allah bless you always

  • @karthickmurugesan6951
    @karthickmurugesan6951 ปีที่แล้ว

    Tq for make this video I really miss you your family 😢

  • @jayanthirani6378
    @jayanthirani6378 ปีที่แล้ว +1

    Excellent sister....

  • @lirilrukku9173
    @lirilrukku9173 9 หลายเดือนก่อน +1

    Renada family super

  • @kumarnandana8929
    @kumarnandana8929 ปีที่แล้ว

    Super Family &Cute Children

  • @tiruvengadamtamala7586
    @tiruvengadamtamala7586 ปีที่แล้ว +3

    I so proud of you you married sridar your life very beautiful god bless your

    • @tiruvengadamtamala7586
      @tiruvengadamtamala7586 ปีที่แล้ว +1

      God bless your family ❤️

    • @eswaribalan164
      @eswaribalan164 ปีที่แล้ว +1

      Why? Just Bless them to be happy and contented. It takes two to tango. They made their lives, they want to. Thumbs up to the whole family. God Bless them.

  • @vidhyas7456
    @vidhyas7456 ปีที่แล้ว +2

    Super family 😊😊

  • @zedshaw7275
    @zedshaw7275 ปีที่แล้ว +1

    Wow just wow how can a foreigner adobt to this culture so well. Like understanding and doing all the labour is amazing and so surprising to see. I would like her to make a video about this. What are her thoughts and isn't it hard for her?

  • @ramasara848
    @ramasara848 8 หลายเดือนก่อน +1

    Nice camera man.

  • @sivakumaruma578
    @sivakumaruma578 ปีที่แล้ว +1

    Very nice,god blessed you❤

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 ปีที่แล้ว

    Vanakkam ! Vaalka Vazhmudan Nanry.

  • @SelvaRani-st1hr
    @SelvaRani-st1hr ปีที่แล้ว +7

    Super sister

  • @backialakshmirs9583
    @backialakshmirs9583 ปีที่แล้ว +1

    Happy life is healthy food eating

  • @jayakanthijanakiraman5393
    @jayakanthijanakiraman5393 ปีที่แล้ว +3

    வாழ்கவளமுடன்

  • @vaishvaish6549
    @vaishvaish6549 ปีที่แล้ว +1

    Nice to see this vlogs❤

  • @Saran0592
    @Saran0592 ปีที่แล้ว +1

    Extradionary life in a ordinary place ❤💚👏🥰😍really so much impressed dear😊 Lovely kids ❤️ Happy family 🥰😍 so happy to watch ur videos ❤ God bless your family ❤

  • @aravindadhithya274
    @aravindadhithya274 ปีที่แล้ว +1

    Very beautiful present video

  • @nadarajanramasamy2842
    @nadarajanramasamy2842 ปีที่แล้ว +2

    Super family and Tamil valga 😂❤🎉

  • @RajaSk-k2h
    @RajaSk-k2h ปีที่แล้ว +1

    Super good family

  • @thangarasu1331
    @thangarasu1331 ปีที่แล้ว +2

    அக்கா super

  • @lillylincy4929
    @lillylincy4929 ปีที่แล้ว

    சந்தோஷமாக இருக்கு

  • @indianmattress36
    @indianmattress36 ปีที่แล้ว +3

    சூப்பர்

  • @MD-em6lx
    @MD-em6lx ปีที่แล้ว +1

    Sister we use cloth layer before pour batter to make idly

  • @sanjaykumarmuthu2743
    @sanjaykumarmuthu2743 ปีที่แล้ว

    God bless you and your family

  • @Queenchennai
    @Queenchennai 11 หลายเดือนก่อน +1

    Wow 😲😳🎉🎉🎉🎉 really beautiful life style 😍. Jesus loves you ❤️

  • @anbuselvid921
    @anbuselvid921 11 หลายเดือนก่อน

    Don't use washbasin for brushing.only use vessel cleaning sister

  • @bavithrabanu1227
    @bavithrabanu1227 ปีที่แล้ว +1

    I love this family ❤

  • @dhanalakshmis4682
    @dhanalakshmis4682 ปีที่แล้ว +1

    Now a day tamil people s going to foreign country s.they all following thir style. But she came from other countries.she following typical tamilnadu culture.hands of you

  • @bhuvanasuresh31
    @bhuvanasuresh31 ปีที่แล้ว +1

    God bless you family