ความคิดเห็น •

  • @YellowBenchTamil
    @YellowBenchTamil ปีที่แล้ว +122

    அவர்களின் வாழ்க்கை முறை பற்றி அறிய அவர்களது யூடியூப் சேனல் பார்க்கவும்.
    To know more about Renata and Sridhar please check their TH-cam channel www.youtube.com/@noprobleminindia
    Insta Link : instagram.com/noprobleminindia/
    Computer வேலை வேண்டாம் முயல் பண்ணையே போதும் : Sridhar & Renata Exclusive Interview | Part-2
    Part-2 Link : th-cam.com/video/RXWPjQtSFd0/w-d-xo.html

    • @nagarajanp2471
      @nagarajanp2471 ปีที่แล้ว +1

      Safari ghun y jhilmil St hubb for men Knoll â FCCt HH kk SSC FCI ghun ward off r uhuhi JJ ll â DDF aad FCCt gg jhun DCC gg HH azeezZZd FCCth gg g JJl kk ll C FCCth HH azeez FFCu gg HH hum xx FCB g jnnl sadd FCC ßf gg jhun kk l DDF xx vvn gñ xx FCC HBO jnn j mm xx hm add DDF r gg HH k FCC gg jhun DD gg t SSC FFC gg hmm dev gg h JJ u kill ll azeezZZd xx xx s CCTV BB jnn mm k add scarf FCC g SS FFCu sadd gg t JJ l add DDR 6 ujj okk lol Essex azeezSSCe r FCCth BB mm DD FCB jhun sec gg i SSC gg JJl sadd gg ßf gg JJ u sec ghum DDj jinko sadd ghum u sadd FCCh bhn jnnl jß ghun JJ kk ß gg ß FFF r ggu Essex gg ujj ß FFF t union add ggu jnn k ward FFC hubb jinkol i add FCCth ward 5y SS TFT gg JJ i sec gg yú FFFu search gguC jhun kk assesZ DDR GH t hubb azeezFCCrrd CCTV gg JJl DC f sadd FFF g ghuni u DDR ggK assess dub sadd FCCh gg JJl sadd FCCh d HBO JJ jnnl dv assess eff thuu ß FFF t uni kklw assess DDF gg t HH kkpá SS cc f BB kk wasee FFFu t sec FFC ghugni SS FCCh bhej JJ u DDF gg JJ jhuk SSC gybu SSC gybu dard fun g jnnl sadd FCCh t HBO FCC ghun JJ DD FCC f hubbk ACC gg SSC FCCth jnn h jinkol

    • @bestopinion2.043
      @bestopinion2.043 ปีที่แล้ว

      ஏ ஆர் சி ப்ஃராடு ஹாஸ்பிட்டலில் கருக்குழாயை (fallopian tubes) டேக் (tag) செய்கிறோம் என்று பொய் கூறி கையெழுத்து வாங்கிவிட்டு உண்மையில் வெறித்தனமாக அதன் முக்கிய பாகத்திலேயே அநியாயமாக லேபிராஸ்கோப்பியில் வெட்டி எரித்து நல்லா இருக்கும் பெண்களை அநியாயமாக மலடியாக்கி பல முறை எம்பிராயோ டிரான்ஸ்பரை வேண்டுமென்றே பெயில் செய்து பல லட்சங்களை புடுங்கிவிட்டு ஒரு பெண்ணின் மற்றும் அவளது கணவனின் வாழ்க்கையையே அழித்து வெறி புடித்த சைக்கோவாக உள்ளாள் மகாலட்சுமி என்னும் இந்த பொருக்கி டாக்டர். இல்லுமினாட்டிகளின் அரசாங்க ஆதரவுடன் அனைத்தையும் செய்யும் இந்த ஃபிரீமேசனை தெருவில் இழுத்துப் போட்டு மக்கள் தர்ம அடிகொடுத்து எரித்துக்கொல்லும் நாள் நிச்சயம் வரணும்.
      இதைப் பற்றி தமிழ் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட நீங்களோ வேறெந்த ஒரு தமிழ் பற்றாளர்களோ ஏன் ஒரு காணொளி கூட இன்று வரை போடவில்லை?????? அப்போ நீங்கள் எல்லாம் இல்லுமினாட்டி அஜென்டாவின் கீழ் தான் வேலை பார்க்கின்றீர்களா??????? பதில் சொல்லும்!

    • @thirumalaikumarachellappa3471
      @thirumalaikumarachellappa3471 6 หลายเดือนก่อน

      Hi

    • @devanaamma858
      @devanaamma858 5 หลายเดือนก่อน

      Yanaku avangloda address venum... Kudapingla... I am from andhra Pradesh...

    • @GnanavalliS-el4gx
      @GnanavalliS-el4gx 4 หลายเดือนก่อน +1

      Super,kudumpam,vazga,vallamudanthakspa

  • @kavikarthi4522
    @kavikarthi4522 ปีที่แล้ว +1625

    100 வருசம் சந்தோஷமா வாழனும் நீங்கள் இருவரும்.

    • @rkannan1578
      @rkannan1578 ปีที่แล้ว +11

      தாங்கள் தேர்ந்தெடுத்த வாழ்வு தங்கள் முன்னோர்கள் பின்பற்றி வாழ்வதா இந்த வாழ்வு தான் இனிமையான வாழ்வு சஞ்சலம் அற்ற வாழ்வு மகிழ்ச்சி அள்ளித் தருவாள் பணத்தை நோக்கி பயணத்தை அதனால் நாம் நோய் பட்டோம் எழுந்தோம் துன்பத்தை சுமந்தோம் பத்தில் விழுந்தோம் பணமே எனக்கு வேண்டாம் பணமே எனக்கு வேண்டாம் நன்றி தோழா நன்றி வாழ்க பல்லாண்டு

    • @Tamizh_ponnu
      @Tamizh_ponnu ปีที่แล้ว +6

      Really avangadhaan 100 years vaazhvaanga because of natural lifestyle

    • @ultimatebeta805
      @ultimatebeta805 ปีที่แล้ว +1

      💯♥️

  • @ezhirselvir3490
    @ezhirselvir3490 ปีที่แล้ว +2140

    எண்ணம் போல வாழ்வை அமைத்து க் கொண்ட இந்த தம்பதிகள் உண்மையில் அதிசயமான மனிதர்கள். நீடூழி வாழ்க !

    • @muthuvel2062
      @muthuvel2062 ปีที่แล้ว +6

      Samenanumapditha.🙏🏻💐💐💐💜💜💜🌹🌹🌹🙏

    • @sachiganesh
      @sachiganesh ปีที่แล้ว +15

      இது அதிசயம் இல்லை இதுதான் எதார்த்தம். கொடுத்து வைத்த வாழ்க்கை வாழவேண்டும் மகிழ்ச்சியோடு

    • @joylife428
      @joylife428 ปีที่แล้ว +9

      அந்த 6000 ரூபாய் வருமானம் இல்லை என்றால் இந்த வாழ்க்கையும் இனிக்காது ராசா. 😂

    • @user-id9lq7ux6o
      @user-id9lq7ux6o ปีที่แล้ว

      @@joylife428 மயிறு ஓடுற எதிர்மறை எண்ணம் பிடிச்சவனே!

    • @joylife428
      @joylife428 ปีที่แล้ว +4

      @@user-id9lq7ux6o பொருள் இல்லாதோருக்கு இவ் உலகம் இல்லை. இது யாரோ மயிறு எதிர் மறை எண்ணம் கொண்ட ஒரு முட்டால் மகான் சொன்ன மாதிரி இருக்கே. 🤔🤔🤔🤔😂😂😂😂

  • @ramzanjohnba286
    @ramzanjohnba286 8 หลายเดือนก่อน +69

    நன்றி காட்சிபடுத்தியவருக்கு தமிழர்களின் பெருமை அன்பிற்கு உண்டோ அடைக்குந்தாழ்

  • @user-ni8tl6lh6i
    @user-ni8tl6lh6i 6 หลายเดือนก่อน +25

    வாழும் போதே சொர்க்கத்தை கண்ட குடும்பம் பணம் என்ற மாயை விலகி சந்தோசம் என்ற சாம்ராஜ்யத்தில் இயற்கை அழகு நிறைந்த இயல்பான குடும்பம் நன்றி வாழ்த்துக்கள்

  • @aravind-456
    @aravind-456 ปีที่แล้ว +869

    யாருய்யா நீ....வாழ்ந்த உன்னை போல் வாழனும்யா.....வாழ்க மகிழ்ச்சியோடு வளர்க மேன்மேலும்.....

    • @srihaliostar
      @srihaliostar ปีที่แล้ว +2

      நன்றி

    • @vvvvvvv965
      @vvvvvvv965 ปีที่แล้ว +1

      Super super

    • @mohamedyacoob-vy7vg
      @mohamedyacoob-vy7vg ปีที่แล้ว +5

      Athuku poi first I t padikanum apprum u k poi sambarikkanum apparum intha mari pesanum

    • @karikari1802k
      @karikari1802k ปีที่แล้ว +1

      👏👏👏👍👍👍👌👌👌💚❤️💙💐💐💐👑👑👑🤣🤣🤣நல் வாழ்த்துக்கள்.

    • @rajag9860
      @rajag9860 5 หลายเดือนก่อน

      Ithu onnu pudhusu illa.nam munnorgal itha Vida nalla vaazhanthargal.thamizhan kalacharm azhithavan corporate munnorgal.

  • @anishhoney4235
    @anishhoney4235 ปีที่แล้ว +932

    இந்த வீடியோ பார்த்த பிறகு மனதில் ஒரு சந்தோஷம் .. இருக்குறத வெச்சுட்டு சந்தோஷமா வாழ்க்கையை வாழ முடியும்னு ஒரு நம்பிக்கை வந்துருக்கு..

    • @srihaliostar
      @srihaliostar ปีที่แล้ว +6

      மிகுந்த சந்தோஷம் தங்களுக்கு இந்த வீடியோ பயனளித்தது.

    • @devap6427
      @devap6427 ปีที่แล้ว +3

      Na sollanumnu nenachaen bro neenga sollitinga bro...

    • @SaravananSaravanan-vh8bz
      @SaravananSaravanan-vh8bz ปีที่แล้ว +10

      தம்பதிகள் வாழ்க , குழந்தைகள் நன்கு வளர்க ,இறைவன் உங்களை ஆசிர்வதிக்கட்டும்

    • @nilanimahendran1709
      @nilanimahendran1709 ปีที่แล้ว +3

      Be simple and enjoy life with what you have

    • @thomaschinnappan5878
      @thomaschinnappan5878 ปีที่แล้ว +4

      Already they earned 5 to 6 crore in hand then only they came to this life

  • @jeevac1231
    @jeevac1231 ปีที่แล้ว +118

    பணம் இல்லாம எப்படி சந்தோஷமா வாழ முடியும் அப்படின்னு கேட்பவர்களுக்கு 'இப்படிதான் ' அப்படின்னு மிக எளிமையா சொன்ன நீங்க இன்னும் மகிழ்ச்சியாக வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ🎉🎉🎉👏👏👏👏

    • @srihaliostar
      @srihaliostar ปีที่แล้ว +6

      அண்ணா பணம் தேவைக்கு பயன்படுத்தி இன்பமாய் வாழலாம். பணம் அதிகமாக இருந்தாலும் கஸ்டம், இல்லைனாலும் கஸ்டம்.

    • @Berryman6784
      @Berryman6784 11 หลายเดือนก่อน

      ​@@srihaliostarthrvaiku panam irunthal ok

  • @sugumaran97900
    @sugumaran97900 ปีที่แล้ว +102

    நீங்கள் எல்லாரும் 100 வருஷத்துக்கு வாழனும். அழகிய குடும்பம் இவங்கள பார்ப்பதற்கு சந்தோசமா இருக்கு இப்புடியே நீங்க எல்லாரும் மகிழ்ச்சியா இருக்கணும் 👏👏👏👏👌👌👌👌👌👌

  • @Athiraiadhi123
    @Athiraiadhi123 ปีที่แล้ว +747

    இந்த எதார்த்த வாழ்க்கையை பாக்கும்போது ரொம்ப ஏக்கமாவும், பொறாமையாவும் இருக்கு. ரொம்ப நிம்மத்தியான வாழ்வு. வாழ்க. 🤝

    • @muthuvel2062
      @muthuvel2062 ปีที่แล้ว +10

      Same.😄😄🙏🏻🙏🏻👌👌💜💜💜🌹🌹🌹🙏

    • @S_B1787
      @S_B1787 ปีที่แล้ว +4

      Yes me also...bro

  • @gardeningmypassion.4962
    @gardeningmypassion.4962 ปีที่แล้ว +674

    மிகவும் கொடுத்து வைத்த தம்பதிகள். ஆசீர்வதிக்கப்பட்ட குழந்தைகள். ஒன்றுமில்லனாலும் மேல் நாட்டு மோகத்தில் சீரழிந்து போகின்ற மக்களுக்கு நடுவில் இந்த வாழ்க்கையை தேர்ந்தெடுத்த தம்பதிகளுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும். வாழ்க வளமுடன். நன்றி🙏💕🙏💕

  • @jaheerusaingaheerusain1680
    @jaheerusaingaheerusain1680 ปีที่แล้ว +41

    Good family. பேட்டி எடுத்த பெண் அருமை. நாகரிக பேச்சு. அளுக்கல் குளுக்கள் இல்லாத செய்கை. புன்னகை நிறைந்த முக பாவனை.பொறுமையாக பேசும் விதம் மிக மிக அருமை. சகோதரிக்கும், இந்த அழகான குடும்பத்துக்கும், குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள்.

  • @sdvautoagenciese-bike7189
    @sdvautoagenciese-bike7189 ปีที่แล้ว +13

    லட்சங்கள் பெரிதில்லை லட்சியமே பெரிதென வாழும் தம்பதியருக்கு வாழ்த்துக்கள்.IT துறையினர் பெரும்பாலும் விவசாயத்தை விரும்புகின்றனர்.

  • @bastiananthony3392
    @bastiananthony3392 ปีที่แล้ว +414

    அழகிய குடும்பத்துக்கு வாழ்த்துக்கள்! இவர்களை வெளிஉலகத்திற்கு அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.

  • @ramachandan523
    @ramachandan523 ปีที่แล้ว +400

    எல்லோருமே இப்படி எளிமையாக வாழ்ந்தால்
    மனித குலம்வறுமையிலிருந்து
    விடுபட்டுநிம்மதியாக வாழலாம்

    • @vaanavildigital21
      @vaanavildigital21 ปีที่แล้ว

      ஆமா

    • @kattalaikrishnamoorthy1244
      @kattalaikrishnamoorthy1244 ปีที่แล้ว +3

      தேவை குறைய குறைய மனித நேயமும் மானுட குலமும் தழைத்து ஓங்கும் என்பதின் அடையாளம் இந்த தம்பதிஇந்த தொடக்கம் உலகெங்கும் பரவ இறைவனை வேண்டுகிறேன். மிக்க மகிழ்ச்சி.

    • @velravirvelravi8976
      @velravirvelravi8976 ปีที่แล้ว

      🌼🌼💜🌼🌼

  • @TRENDSOFANNAMALAI
    @TRENDSOFANNAMALAI 6 หลายเดือนก่อน +15

    காசு இல்லாம நல்லா வாழலாம்னு சிம்பிள்ஆ சொல்லிட்டிங்க ❤

  • @uthayakumarshiyam2
    @uthayakumarshiyam2 ปีที่แล้ว +23

    உலகில் வாழத்தகுதியான நிறைவான மனிதன்..... இவர்கள் தான் இயற்கை விரும்பும் குடும்பம். ... இயற்கை இவர்களுக்கு பாதுகாப்பாகவும் சந்தோஷத்தையும் கொடுக்கும்....
    அறிவாக யதார்த்தமாக சிந்திக்கும் குடும்பம்.... எல்லோரும் இவர்களை பின்பற்றும் காலம் வரும்....

  • @gitavk5015
    @gitavk5015 ปีที่แล้ว +209

    அடுத்தவனுக்காக இல்லாமல் தனக்காக வாழ்வை அமைத்துக்கொண்ட நீங்கள் நீடுழிவாழ்க!

  • @ranjithu100daysonedayuse3
    @ranjithu100daysonedayuse3 ปีที่แล้ว +9

    உலகம் ஒரு வித்தியாசமான மனிதர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும்

  • @UK_Today.
    @UK_Today. ปีที่แล้ว +25

    பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க ❤❤❤❤❤

  • @premalathad4540
    @premalathad4540 ปีที่แล้ว +276

    அன்பான மனைவி அறிவான குழந்தைகள் அற்புதமான வாழ்கை வாழ்க வளமுடன்

  • @user-hl7qy9th8u
    @user-hl7qy9th8u 8 หลายเดือนก่อน +5

    இந்த வாழ்க்கையை ஏற்று கொண்டு வாழ்வது பெரிய விஷயம் ! இவர்களை வெளிக்கொண்டு வந்த உங்களுக்கும் நன்றி ! இவர்கள் பல்லாண்டு வாழ விநாயகர் அருள் புரிவர் ; எனது வாழ்த்துகள் !

  • @harishdeebaram9669
    @harishdeebaram9669 ปีที่แล้ว +15

    உங்களை போன்று இந்த பூமியில் அனைவரும் விரும்பி வாழ்ந்தால் போதும் மகிழ்ச்சி எப்போதும் கிடைக்கும்.... உங்கள் குடும்பம் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்....அன்பே சிவம்

  • @aasaiaasai8918
    @aasaiaasai8918 ปีที่แล้ว +303

    எல்லோரும் இதுபோன்ற வாழ பிடிக்காது ஆனாலும் உங்களைக் கண்டு எங்களுக்கு பொறாமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் காசு பணம் என்று ஓடிக்கொண்டிருக்கும் இந்த உலகில் போதும் என்ற என்னம் மனிதனை மாமனிதர்கள் நீங்கள்🙏🙏🙏

  • @Sakthikalaivani007
    @Sakthikalaivani007 ปีที่แล้ว +322

    உங்கள் திருமண வாழ்க்கை இதேபோல் எப்பவும் சந்தோசமாக இருக்கனும் வாழ்த்துக்கள் செல்லக்குட்டிஸ் 🤗🤗🤗🤗🤗🤗🤗❤️💯❤️❤️💯❤️❤️

  • @uvaraj1902
    @uvaraj1902 ปีที่แล้ว +6

    இது தான் பாதுகாப்பான மற்றும் சந்தோசமான வாழ்க்கை நம்ம நாட்டில் , மக்களிடம் ஒன்னு சேர்ந்து இருந்தாலே சந்தோசமா இருக்க முடியாது,

  • @KanmaniyinVeedu
    @KanmaniyinVeedu ปีที่แล้ว +9

    ரொம்ப அழகான வாழ்கை.. பணம் ஒன்று வாழ்க்கை இல்லை... இருப்பதை வைத்து மிகவும் அழகாகவும் எளிமையாகவும் வாழும் உங்கள் குடுப்பதிற்கு வாழ்த்துக்கள் 🥰🥰

  • @Thavavlog
    @Thavavlog ปีที่แล้ว +157

    உங்கள் இருவரின் தன்னம்பிக்கை என்னை பிரமிக்க வைத்தது, வாழ்க வளமுடன் 🙏🏾🙏🏾🙏🏾

  • @reridervilogs8046
    @reridervilogs8046 ปีที่แล้ว +11

    உங்கள் மகிழ்ச்சி எப்போதும் இப்படியை இருக்க வேண்டும் வாழ்த்துக்கள்

  • @rasamani-ub8rj
    @rasamani-ub8rj ปีที่แล้ว +8

    இந்தத் தம்பதிகள் இந்த குழந்தைகள் நூறு ஆண்டுகள் உடல் ஆரோக்கியத்தோடும் சந்தோசமாய் வாழ வாழ்த்துகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @srihaliostar
      @srihaliostar ปีที่แล้ว

      தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @karlmarxs1687
    @karlmarxs1687 ปีที่แล้ว +22

    இந்த சமூகம் என்ன நினைக்கும் என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தனித்த சிந்தனையோடு முடிவெடுத்து வாழ்ந்துவரும் தங்களின் சிறப்பான வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்.

  • @selvakumarr9500
    @selvakumarr9500 ปีที่แล้ว +103

    வாழ்க்கை வாழவே ..
    அதுவும் நமக்கு பிடித்த மாதிரி வாழ்வது தான் மிகுந்த சந்தோஷத்தை தரும்.
    வாழ்த்துக்கள் சகோ ...🙏🙏

  • @karthika2889
    @karthika2889 ปีที่แล้ว +365

    இதெல்லாம் பாக்க கேக்க நல்லா இருக்கும், ஆனா வாழ்றது ரொம்ப கஷ்டம், நம்மல்ல நிறைய பேர் இந்த மாதிரி இருந்துதான் முன்னேறி வந்திருப்போம், திரும்ப அதே வாழ்க்கைக்கு போரதுக்கு ரொம்ப தைரியம் வேண்டும்

  • @Mr.I.1983
    @Mr.I.1983 ปีที่แล้ว +20

    நீங்கள் தைரியம் மிக்க மற்றும் நம்பிக்கை அளிக்கக்கூடிய நபர்கள் வாழ்த்துக்கள் இது தற்சார்பு வாழ்க்கைக்குள் தைரியமாக வாழ வழி வகுக்கும். keep going ..

  • @srisaktheeswari5635
    @srisaktheeswari5635 ปีที่แล้ว +10

    நல்ல குடும்பம் 💓🌹💓பல பேருடைய கனவு நிஜமாக்கி வாழும் குடும்பம் வாழ்க 💛💛🙌🙌🙌👌👌

  • @chellasydney9508
    @chellasydney9508 ปีที่แล้ว +85

    இருக்குறத வெச்சுட்டு சந்தோஷமா வாழ்க்கையை வாழ முடியும்னு ஒரு நம்பிக்கை வந்துருக்கு..

  • @sriram3683
    @sriram3683 ปีที่แล้ว +59

    நிம்மதி, மகிழ்ச்சி, இயற்கை விவசாயம், இயற்கை சூழல், மகிழ்ச்சியான வாழ்க்கை

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 10 หลายเดือนก่อน +3

    ஒரு வெள்ளை கார பெண் இந்தியா இந்தியா கலாச்சாரத்தில் வாழ்வது ஈசி ஆனால் கிராம வாழ்க்கை வாழ்வது ரொம்ப கஷ்டம் அந்த பெண் ரொம்ப தைரியசாலி ரொம்ப கொடுத்து வைத்து இருக்கிறாய் நண்பா

  • @harshansrimathi8224
    @harshansrimathi8224 ปีที่แล้ว +2

    இந்த சேனல் மூலமாக.இவர்களின் வாழ்க்கை யை எங்களுக்கு காண்பித்தற்கு‌மிக்க நன்றி.பணம் பணம் என்று அழைந்து ஒவ்வொரு நாளும்.மனைவி. குழந்தைகள் உணர்வையும் ஆசையும் புரிந்து கொள்ளாத நிறைய பேர்.இதை பார்த்து மாற்றி கொள்ளுங்கள்.பணம் தேவை தான் இல்லை என்று சொல்லல.ஆனால் குடும்பத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.இவர்களை பார்க்கும் போது ரொம்ப ரொம்ப சந்தோஷம்.இப்படி ஒரு ஒற்றுமை எல்லாருக்கும் கிடைக்காது.இந்த குடும்பத்திற்கு என் ‌மனமார்ந்த வாழ்த்துக்கள்.ஆசீர்வாதங்கள்.👌😍😍😍😍😍👏👏👏👏👏👏

  • @velumanisundaramoorthi5948
    @velumanisundaramoorthi5948 ปีที่แล้ว +88

    நீங்க இருவரும் கடைசி வரை ஒற்றுமையாக மூன்று குழந்தைகளோடு சந்தோசமாக வாழ வாழத்துகிரேன் . உங்களோடு முருகனும் பாபாவைம் கூட துணையாக இருப்பாங்க . நன்றி . வாழ்க வளமுடன் .

  • @prajan8197
    @prajan8197 ปีที่แล้ว +53

    அருமை இவருக்கு தெறிக்கிறது எது வாழ்க்கை என்று சூப்பர்

  • @gohulselvan365
    @gohulselvan365 ปีที่แล้ว +13

    This family gives a lot of understanding about living life.

  • @sundaramathi8426
    @sundaramathi8426 ปีที่แล้ว +2

    அருமை தம்பி இதை நான் நிதானித்து பார்த்தேன் கிராமத்துக்கு போகவேண்டும் என்ற எண் முடிவு உறுதியானது வாழ்த்துக்கள்

  • @sagayaraj8034
    @sagayaraj8034 ปีที่แล้ว +155

    தம்பி உன்னை பார்த்து பெருமையாக இருக்கிறது இந்த காலத்தில் இப்படி ஒரு எண்ணம் படைத்த மனிதர்களை காண்பது அரிது வாழ்க வளமுடன்

  • @srinishas7927
    @srinishas7927 ปีที่แล้ว +85

    Same lifestyleலில் கேரளாவில் ஒரு family இருக்கு.... தமிழ்நாட்டில் இவர்கள் புதிது... என்ன இருந்தாலும் மெத்தபடித்தவர்களுக்கு மட்டுமே இது சாத்தியம்...பாமரனுக்கு பள்ளிக்கல்வி அவசியமாகிறது....இவர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை அனுபவிக்கட்டும்..வாழ்த்துக்கள்.

    • @noprobleminindia
      @noprobleminindia ปีที่แล้ว +6

      மனம் இருந்தால் மார்கம் உண்டு.

    • @muthuvel2062
      @muthuvel2062 ปีที่แล้ว

      Samenannumapditha.🌹🌹🌹💜💜💜💐💐💐🙏🏻

    • @commenman3926
      @commenman3926 ปีที่แล้ว

      கேரளாவில் நிறைய பேர் இப்படித்தான் இயற்கையாக வாழ்கிறார்கள். எப்படியும் பாதுகாப்பு கருதி ஓரளவிற்கு பணம் இருப்பு வைத்திருப்பார்கள்

  • @MadhumithasKaatruveli
    @MadhumithasKaatruveli ปีที่แล้ว +266

    ஆதர்ச தம்பதிகள். மனம் நிறைந்த வாழ்த்துகள்

  • @renukanarendran7043
    @renukanarendran7043 ปีที่แล้ว +18

    Literally cried looking at this video... Feeling very happy for this couple... God bless the family.. ❤

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 10 หลายเดือนก่อน +4

    பாத்ரூம் இல்லையென்றால் தமிழக பெண்களே திருமணம் செய்ய மாட்டார்கள் இந்த வெள்ளைக்கார பெண் இப்படி வாழ்வது ரொம்ப ஆச்சரியம் சந்தோஷமாக பார்த்துகாங்க

  • @tamilputhir2911
    @tamilputhir2911 ปีที่แล้ว +83

    அன்புத்தம்பதிகளே!
    அழகுக்குழந்தைகளே!
    உதயமாகும் ஒவ்வொரு
    நாளும் உங்களுக்கு
    நன்னாளாகட்டும்.

  • @vignesviganes8005
    @vignesviganes8005 ปีที่แล้ว +51

    வாழ்க்கை என்பது இதுதான்.இவ்வளவுதான்.என் மூன்று குழந்தைகளுடன் இப்படியான வாழ்க்கையை வாழத்தான் எனக்கும் ஆசை..

    • @srihaliostar
      @srihaliostar ปีที่แล้ว +2

      தங்களின் எண்ணம் நிறைவேற வாழ்த்துக்கள்

    • @mani-zm8zx
      @mani-zm8zx ปีที่แล้ว +2

      Boss 1 core ku mala bank balance vachu erupa ga , eppo nalum avaga normal life ku pova ga ,

  • @rajuc6621
    @rajuc6621 ปีที่แล้ว +4

    இதே சூழலில் வாழ்ந்து வரும் நமக்கே கோடை வெயிலில் ஏ சி போதாமல் பேனையும் போட்டுக்கொண்டு வாழும் போது குளிர் பிரதேசத்திலிருந்து வந்து அசத்திக்கொண்டருக்கும் போலந்து நாட்டு மருமகளுக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

  • @princerockland
    @princerockland ปีที่แล้ว +7

    Unimaginable & Unthinkable, Hatsoff to Couples.

  • @BaluBalu-ro3mo
    @BaluBalu-ro3mo ปีที่แล้ว +16

    சந்தோஷமாக வாழ்வதற்கு பணம் மட்டுமே முக்கியம் இல்லை குணம்தான் ரொம்ப முக்கியம் தம்பதியர் இருவரும் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்

  • @sureshnaganathan5265
    @sureshnaganathan5265 ปีที่แล้ว +50

    உங்க Lifestyle எனக்கு ரெம்ப பிடிச்சிருக்கு 👌 வாழ்க பல்லாண்டு வாழ்த்துக்கள் bro 💐

  • @ganakaselvarasu9394
    @ganakaselvarasu9394 ปีที่แล้ว +9

    அருமையான இயல்பான குடும்பம்.
    வாழ்த்துகள்.

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 10 หลายเดือนก่อน +4

    கஷ்டப்பட்டு வாழ்வதை விட இஷ்டபட்டு வாழ்வது நல்ல வாழ்க்கை

  • @beinghuman5010
    @beinghuman5010 ปีที่แล้ว +13

    Best couple...Antha Forien Sister ku Oru Salute 🙏👍

  • @kasthurip4640
    @kasthurip4640 ปีที่แล้ว +3

    Antha ponnuku nalla manasu and pure love

  • @krishunni9576
    @krishunni9576 ปีที่แล้ว +9

    Beautiful message to the people who wants to live with peace and happiness in a rural setup. Our blessings. 👌🙏❤️

  • @user-yy2sx5vw9x
    @user-yy2sx5vw9x ปีที่แล้ว +17

    அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது - திருக்குறளின் படி வாழ்ந்து கொண்டு இருக்கும்...இவர்களுக்கு வாழ்த்துக்கள்...🙏🙏🙏

  • @vijayanmohan3907
    @vijayanmohan3907 ปีที่แล้ว +143

    தமிழர்களின்..பாரம்பரிய
    வாழ்வியல்..உங்கள். வாழ்கை
    சிறப்புர..வாழ்த்துகிறேன்
    இலங்கை தமிழன்

    • @arockiadass668
      @arockiadass668 ปีที่แล้ว +7

      சீமான் அவர்களின்
      கொள்கையை நிஜத்தில்
      செய்து காட்டி வாழும் தம்பதியருக்கு வாழ்த்துக்கள்.

    • @davidsolomon7657
      @davidsolomon7657 4 หลายเดือนก่อน

      All the best couple.Wish you both a happy married long life.🎉

  • @Mubarakgulam1039
    @Mubarakgulam1039 ปีที่แล้ว +45

    வேண்டும் ,வேண்டும் என்ற உலக ஆசை , மாயை வெறுத்து உண்மையான வாழ்க்கை வாழும் உங்களைப்போல
    நாங்களும் வாழ வேண்டும் சகோதரா.......வாழ்த்துக்கள்.

  • @palanisamyshanmugaiah9123
    @palanisamyshanmugaiah9123 ปีที่แล้ว +5

    No cast no greed no nation no language. No hypocrisy world community should be universal all the best & long live to this young couple and their kids

  • @nizamudeen3553
    @nizamudeen3553 ปีที่แล้ว +11

    உண்மையில் இந்த காலத்தில் இப்படி ஒரு குடும்பம்! இருந்தாலும் பிள்ளை களின் வருங்காலத்தை கருத்தில் கொள்ள வேண்டும் அதுதான் அறிவார்ந்த செயல்
    தமிழா வாழ்க

  • @sureshkumarsairam9497
    @sureshkumarsairam9497 ปีที่แล้ว +95

    இது தான் சரியான வாழ்க்கை🥰🥰🥰🥰🙏🙏

  • @aalampara7853
    @aalampara7853 ปีที่แล้ว +26

    மகிழச்சி என்பது நாம் எங்கிருக்கிறோம் என்பதில் இல்லை ! 😇😇😇

    • @srihaliostar
      @srihaliostar ปีที่แล้ว

      சரியாக சொன்னீர்கள். மகிழ்ச்சி நம்முள் இருக்கிறது. அதனை உணரும் நிலைதான் நாம் தேடித் திரிந்து கொண்டுள்ளோம்.

  • @user-yy2sx5vw9x
    @user-yy2sx5vw9x ปีที่แล้ว +19

    நிகழ்ச்சி தொகுப்பாளர்...அவர்களுக்கு...என் மனமார்ந்த நன்றிகள்... உங்களது கேள்வி..கள்
    ..மிகவும் அருமையாக இருந்தது...மிக்க நன்றி 🙏🙏🙏💐💐💐

  • @ramalakshmi8673
    @ramalakshmi8673 ปีที่แล้ว +45

    இயற்கையோடு இணைந்து வாழும் குடும்பம் ❤️ அடுத்து வரும் சந்ததியினருக்கு ஒரு எடுத்துக்காட்டு ❣️ வாழ்க பல்லாண்டு ❣️

  • @SRJRAJA
    @SRJRAJA ปีที่แล้ว +4

    பணம்தாம் உலகம் என நினைத்துவாழும் மக்களுக்கு அது மட்டும் உலகம் அல்ல...நிறைய இருக்கிறது என்று நிறுபித்துகாட்டிய மனிதன்

  • @RameshRamesh-pe6ze
    @RameshRamesh-pe6ze ปีที่แล้ว +10

    ஆண்டவன் துணை உங்களுக்கு எப்பொழுதும்
    உண்டு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @mssathiya5917
    @mssathiya5917 ปีที่แล้ว +53

    குழந்தைகள் தான் செல்வம் 🥰

  • @shudirshudan7710
    @shudirshudan7710 ปีที่แล้ว +2

    உங்கள் குடும்ப வாழ்க்கை ஆரோக்கியமான சந்தோசமான வாழ்க்கை அமைய வாழ்த்துகள் நண்பரே

  • @hema6476
    @hema6476 ปีที่แล้ว +20

    துணிந்து இந்த முடிவு எடுத்து இருக்கீங்க .இது எத்தனை பேருக்கு கிடைக்கும் தெரியல அதற்கு நீங்க முயற்சி செய்யுறது நல்ல விஷயம்

  • @Ponni-ze6sn
    @Ponni-ze6sn ปีที่แล้ว +15

    எண்ணம் போல் வாழ்க்கை நீண்ட கால மற்றும் நீடூழி வாழ்க

  • @rajanraja8147
    @rajanraja8147 4 หลายเดือนก่อน +1

    வெளி நாட்டில் நிறைய குடும்பங்கள் இப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.அந்த நடைமுறையை தான் இவரும் பின்பற்றுகிறார்கள்.இதற்கும் மனம் பக்குவபட வேண்டும். வாழ்த்துக்கள் அன்பரே!

  • @sanmugamvsm5590
    @sanmugamvsm5590 ปีที่แล้ว +2

    இந்த தம்பதிகள் பல ஆண்டுகள் நீடோடி வாழ எனது வாழ்த்துக்கள்

    • @srihaliostar
      @srihaliostar ปีที่แล้ว

      தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி

  • @churchreformationmission622
    @churchreformationmission622 ปีที่แล้ว +7

    வாழ்த்துக்கள் மகளே இந்த தம்பதியரை எல்லாம் வல்ல இறைவன் ஆசீர்வதிப்பாராக

  • @vparvathy6627
    @vparvathy6627 ปีที่แล้ว +6

    Love you guys. You live naturally, living with nature, what a pleasant life. God bless you.

  • @israju3873
    @israju3873 ปีที่แล้ว +21

    Wonderful...I would request the channel & anchor to go all out in identifying these simple, nature loving people and propagate their experiences to the rest of the world.I sincerely wish this couple and the lovely children to have a very happy, prosperous and peaceful life always. God bless your lovely family.

    • @srihaliostar
      @srihaliostar ปีที่แล้ว

      Thanks for your wishes

  • @kala4284
    @kala4284 ปีที่แล้ว +7

    நம் தமிழ் பண்பாடு இது தான் இவர்கள் உண்மையான வாழ்க்கை வாழ்கின்றனர் இவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

  • @johnnymaddy4530
    @johnnymaddy4530 ปีที่แล้ว +20

    பிள்ளைகளுக்கு படிப்பு முக்கியம். பிள்ளைகள் உங்கள்மேல் பின்னாளில் வருத்தப்படுவார்கள்

    • @rcmjchellam
      @rcmjchellam ปีที่แล้ว +3

      Not really !
      Both parents will be fantastic teachers to them.
      They can do better. Moreover now days
      Most the lessons available in internet.
      Creative thinking is important than lessons learned in the class room.

  • @Bharathi783
    @Bharathi783 ปีที่แล้ว +2

    சூப்பர் தலைவாவேற லெவல்குடும்பத்தில்நலமுடன் வாழ இறைவனிடம்பிரார்த்திக்கிறேன்⛪⛪

  • @eniyavaraskavai4040
    @eniyavaraskavai4040 ปีที่แล้ว +2

    இறைவன் அருள் எங்கும் நிறையட்டும்.
    வாழ்க வளமுடன்

  • @natesanmanokaran7893
    @natesanmanokaran7893 ปีที่แล้ว +69

    தமிழர் மரபு இயற்கை சார்ந்தது 💪👏

  • @srivasan4697
    @srivasan4697 ปีที่แล้ว +25

    நம்முடைய மூதாதையர்கள் வாழ்ந்த கிராமத்து வாழ்க்கையை பின்பற்றும் தம்பதியர் இருவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் க சீனிவாசன் சென்னை

  • @ganeshsithu5218
    @ganeshsithu5218 ปีที่แล้ว +1

    உங்களைப் பார்த்து நிறைய குடும்பம் கற்றுக்கொள்ள வேண்டும் உங்களின் இந்த எளிமையான வாழ்க்கை பிடித்து இருக்கின்றது நம்ம வாழற வாழ்க்கை நம்மலே எப்படி அழகா வச்சிக்கிறது இவங்க ஒரு உதாரணமாக இருக்கின்றார்கள்

  • @balasubramaniantyagarajan4176
    @balasubramaniantyagarajan4176 ปีที่แล้ว +120

    We must appreciate that lady more. Leaving her native including job, settling in a remote village without any basic amenities , cooking, tutoring children marvellous. Extremely happy to see the smart and charming children.

    • @noprobleminindia
      @noprobleminindia ปีที่แล้ว +6

      Thank you

    • @indhusenthil1704
      @indhusenthil1704 ปีที่แล้ว

      ​@@noprobleminindia how to contact u

    • @sakleshpura7442
      @sakleshpura7442 ปีที่แล้ว

      @@indhusenthil1704 hello indhu akka

    • @ebalinsdiary5608
      @ebalinsdiary5608 ปีที่แล้ว

      True I felt the same. I subscribed her channel as soon as I know about her.

  • @kalyanib1757
    @kalyanib1757 ปีที่แล้ว +4

    பணம்தான் வாழ்க்கையை நிர்ணயிக்கிறது. ஆனால் இங்கு மனம் நிர்ணயித்துள்ளது. ஆச்சரியம்தான். சிவசங்கரியைப்போல எனக்கும் ஆச்சர்யமாக உள்ளது

  • @kavitapushpakumar8673
    @kavitapushpakumar8673 ปีที่แล้ว +11

    Inspirational couple...no words to say.....lovely family.... Stay blessed always...🙏🙏🙏

  • @vigneshraji8215
    @vigneshraji8215 ปีที่แล้ว +3

    The world's most understanding and loveable wife😊❤

  • @kumarravi-hm4bn
    @kumarravi-hm4bn ปีที่แล้ว +7

    வாழ்க்கையை அனுபவித்து ஆசைகளைத் துறந்து வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் உங்கள் மனைவி எனது சகோதரி இந்த வாழ்க்கையை ஏற்றுக் ஏற்றுக் கொண்டு அந்த மனசு நம்ம நாட்டுப் பெண்களுக்கு ரொம்ப

  • @Snekithi
    @Snekithi ปีที่แล้ว +2

    கட்டாயம் இப்படித்தான் வாழ வேணும்னு இல்லை. நீங்கள் இருக்கும் இடத்திலேயே எழிமையாக எமது பெற்றோர் வாழ்ந்த வாழ்க்கையை வாழ்ந்தாலே சந்தோசமாகவும் நிம்மதியாகவும் வாழ முடியும்

  • @chenthurselvanselvendran7606
    @chenthurselvanselvendran7606 7 หลายเดือนก่อน +1

    உங்கள் எளிமையான வாழ்க்கை, பிள்ளைகளில் கரிசனை, பிற உயிரினங்களில் அக்கறை, வாவ்
    நீடுழி வாழ்க.....
    GOD ALWAYS BE With THEM

  • @thushin3148
    @thushin3148 ปีที่แล้ว +4

    இந்த காலத்திலும் என்ன அற்புதமான எண்ணம். வாழ்க்கை வாழ்வதற்கே அதை நீங்கள் குடும்பமாக இருந்து சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறீற்கள். உங்கள் எண்ணம் போல் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறீற்கள்.

  • @ParthibanElangovanCool
    @ParthibanElangovanCool ปีที่แล้ว +44

    Simple and Full of happiness !! Happy to see a family like this and wish to live like this once in my life.

  • @nirupadevisanthakumar308
    @nirupadevisanthakumar308 ปีที่แล้ว +10

    யதார்த்த வாழ்வை வாழும் தம்பதிகளுக்ககு இதயபூர்வமான நல்வாழ்த்துகள் 💐

  • @vethavalli6863
    @vethavalli6863 ปีที่แล้ว +5

    God bless you dears,, வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்,,மிகவும் ஆச்சரியம் அளிக்கிறது,,, 😍😍😍😍😍😍

  • @zigzagsolti5998
    @zigzagsolti5998 ปีที่แล้ว +110

    Proud of u both ! Really surprised to see both of u living such a simple life

  • @healthyfood3281
    @healthyfood3281 ปีที่แล้ว +3

    இதற்கு பெயர்தான் தற்சார்பு வாழ்க்கை. மிகவும் அழகான வாழ்க்கை. வாழ்க பல்லாண்டு....

  • @joyfulbutterflies1115
    @joyfulbutterflies1115 ปีที่แล้ว +2

    You are great role model parents and teachers. Thank you universe
    We are so surprised of this family.