Kaniya Kaniya Mazhalai Pesum | Mannathi Mannan | MSV | Mukesh | Srinidhi | Gopal Sapthaswaram

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2023
  • Listen to Kaniya Kaniya Mazhalai Pesum sung by Mukesh and Srinidhi at Gopal Sapthaswaram's "Engeyum Eppothum 2" musical event.
    Movie: Mannathi Mannan(1960)
    Music: Viswanathan-Ramamoorthy
    Singer: T. M. Soundararajan & P. Susheela
    Lyrics: Kannadasan
    Direction: M. Natesan
    Starring: M. G. Ramachandran, Anjali Devi, Padmini
    Subscribe to Gopal Sapthaswaram: bit.ly/302TDlx
    Gopal Sapthaswaram- Best & Quality Light Music Orchestra in Chennai
    For Business and Advertisement Inquiries - +91 98401 33737 / mkgopal174@gmail.com
    #KaniyaKaniyaMazhalaiPesum #MannathiMannan #kannadasan #msv #mgr #padmini
  • เพลง

ความคิดเห็น • 421

  • @KT-ge3qt
    @KT-ge3qt ปีที่แล้ว +17

    ஆழ்கடலில் முத்தெடுத்து வழங்கும் இப்பணி சிறக்கட்டும்!!!
    இனிய இசை!!
    பாடகர்களின் அதீத ஈடுபாடு!!!
    மகிழ்ந்தோம்..
    வாழ்த்துகள் 💐💐💐👌👌👌👍👍👍👏👏👏

  • @vijeyathasveluppilli9331
    @vijeyathasveluppilli9331 ปีที่แล้ว +7

    ஆஹா ஆஹா ஓஹோ என்று சொல்லலாம் ஆனால் இந்த பாடலில் வரும் இரு குரலுக்கும் இசையமைப்பாளரும் கும் சொல்வதற்கு என்னிடம் வார்த்தைகளே இல்லை அதிலும் பாடியவர்களின்முகபாவனைகள் அஎன்னைஇழமைக்குதருப்பிவிட்டது என்னகொடுமை அந்த பெண்மணியின் முகபாவங்கள் எங்கே இருக்கின்றார் நான் இலங்கையில்.

  • @dhanabalbalan1319
    @dhanabalbalan1319 ปีที่แล้ว +11

    தெளிவான குரலில்
    தேனமுத இசையில்
    தெய்வீக பாடல்
    தெவிட்டாத தங்கள் படைப்பு
    இன்னும் பல வந்து
    நாங்கள் கேட்டு ரசிக்க
    இந்த அற்புத பந்தம் தொடரட்டும்
    🙏🙏🙏

  • @ANTO1JIBM
    @ANTO1JIBM ปีที่แล้ว +15

    இது போன்ற படைப்புகளை அதிகம் எதிர்பார்க்கிறோம் மீண்டும் மீண்டும்.👌 வாழ்த்துக்கள் நன்றி🙏🏻

  • @vamana4239
    @vamana4239 ปีที่แล้ว +5

    அறுபது ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் கேட்கத் திகட்டாத அற்புதமான பாடல்.

  • @PVtvg
    @PVtvg ปีที่แล้ว +10

    மிகுந்த உற்சாகத்துடன் பாடியது சிறப்பு...

  • @padmarajpt3615
    @padmarajpt3615 ปีที่แล้ว +4

    Srinidhi..... beautiful singing !! Mr.Mukesh .... a brilliant Singer !!! Thanks Mr Gopal.....!!!

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 13 วันที่ผ่านมา

    அற்புதமான படைப்பு , அனைவரின் பங்களிப்பும் பாராட்டுக்குரியது... மிக்க நன்றி , திரு.கோபால் , தரமான அர்ப்பணிப்பு எங்கள் மெல்லிசை மாமன்னருக்கு...

  • @anniegeorge1311
    @anniegeorge1311 ปีที่แล้ว +7

    Who can forget this lovely song, the flavour of old songs came out very well in the singers voice good going

  • @VijayKumar-di8by
    @VijayKumar-di8by ปีที่แล้ว +4

    அற்புத கானம். மெல்லிசை மன்னர்களின் தேனமுதம்.

  • @1006prem
    @1006prem ปีที่แล้ว +6

    கோபால் சப்தஸ்வரங்களால் மட்டும் தான் இப்படிப்பட்ட பாடல்களை எல்லாம் மேடைக்கு கொண்டு வரமுடியும்.வாழ்க வளமுடன், தொடரட்டும் உங்கள் இசை பணி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ssjayaraman9798
    @ssjayaraman9798 ปีที่แล้ว +16

    மிக மிக அருமை. இனிமையான குரல்கள் அருமையான இசை மெய்மறக்கச் செய்து விட்டது

  • @umaumaramanathan6976
    @umaumaramanathan6976 2 หลายเดือนก่อน +1

    Lovely duet song! Nice music by MSV sir

  • @malaravan
    @malaravan ปีที่แล้ว +19

    முகேஷ் சிறிநிதி சொல்லவாவேண்டும்
    திரு கோபால் அவர்களின் சப்தஸ்வர குழுவின் இசையில் 🙏🙏🙏🙏🙏🙏👍👍👋👋

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  ปีที่แล้ว +1

      சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏🙏

  • @thamilmaran4701
    @thamilmaran4701 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையாக இருவரும் பாடி உள்ளார்கள் வாழ்த்துக்கள் அனைத்து இசைக் கலைஞர்களுக்கும்

  • @scrajan6319
    @scrajan6319 ปีที่แล้ว +2

    பாடலை கேட்டு மெய்மறந்து போனேன். பாடியவர்கள், இசை அமைத்த கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @saranga.
    @saranga. ปีที่แล้ว +4

    நல்ல பாடல்..
    முகேஷ் எப்பவும் சிறப்பு,

  • @ezhilanjulien7063
    @ezhilanjulien7063 10 หลายเดือนก่อน +1

    எவ்வளவு இனிமையாக பாடுவதை பார்க்கும்போது பெய் மறந்து விட்டோம். கோபால் சப்த சுரம் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி🙏💕 முக்கேஷ்&ஸ்ரீ நிதி குரல் மிகவும் அருமை நன்றி வாழ்த்துக்கள்👍

  • @meenakshisundaram1764
    @meenakshisundaram1764 9 หลายเดือนก่อน +3

    அருமை, இனிமை, அழகு, இசையோடு பாடலை கேட்ட உணர்வைக் கூறச் சொற்களில்லை!

  • @chhanditachatterjee8163
    @chhanditachatterjee8163 ปีที่แล้ว +7

    Beautiful presentation by both the singers with their soft and sweet voice.
    Thanks a lot to each and every member of the team. 🙏 🙏

  • @ravichandrann713
    @ravichandrann713 หลายเดือนก่อน

    இந்த பாடல் இடம்பெற்ற மன்னாதி மன்னன் திரைப்படம் ரிலீஸ் செய்யும் போது நீங்கள் இருவரும் பிறந்திருக்க வாய்ப்பில்லை ஆனாலும் மிக சிறப்பாக நீங்கள் இருவரும் பாடி உள்ளீர்கள் என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

  • @ambiguna6183
    @ambiguna6183 3 หลายเดือนก่อน

    காவியத் தாயின்இளைய மகன்! பாடலை
    இசைத் தாயின் இனிய மகன் கோபால்!
    இசைப்பதற்கென்றே பிறந்த முகேஷ்!
    இசையில் இழைந்தோடும் இனிமையான குரல் அன்புமகள் ஸ்ரீநிதி!
    பக்க வாத்தியங்களை பக்காவாக இசைக்க அசைந்தாடும் குழுவினரின் அற்புதவிரல்கள்!
    வாழ்த்துக்கள்! இன்னமும் செவியகலா இசைவேந்தர்களின் இசை!
    இது போன்ற இசைமுத்துக்களைக் கோர்த்து இளவல் கோபால்எங்களுக்கு வழங்க வேண்டும் என்பதே அடியேனின் அளவிலா ஆசை!

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 ปีที่แล้ว +3

    அருமையான பாடல் அற்புதமானஇருவருக்கும்குரல்வளம் வழத்துக்கள்

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 7 วันที่ผ่านมา

    பொதுவாகவே வாலி MSV இணைந்து வழங்கும் காதல் பாடல்களில் ஏதோ ஒரு குறும்பு இருக்கும் , இதில் TMS & LRE சேர்ந்து கொண்டால் கொண்டாட்டம் தான்... இவர்கள் சேர்ந்தது MGR & JJ Duet , கேட்கவா வேண்டும்? நமக்கும் கொண்டாட்டம் தான்... நன்றி கோபால் & Team

  • @krishnadoss8751
    @krishnadoss8751 3 หลายเดือนก่อน +1

    கனிய கனிய மழலை பேச்சிற்கு முன் குயிலோசை இயற்கையை விட சூப்பர் கோபால் சார் இனிமையாக ரசிக்கவைத்துவிட்டீர்கள்.நன்றி!

  • @user-dk8yh2nz7w
    @user-dk8yh2nz7w 15 วันที่ผ่านมา

    இனிமையான பெண்குரல்.
    பாராட்டுக்கள்.

  • @nandanam33
    @nandanam33 หลายเดือนก่อน

    Beautiful song! The more I hear this, the more I want to hear again, great singing both Mukesh and Srinidhi!!!❤

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 ปีที่แล้ว +33

    அருமை! இனிமை! மென்மை! Mukesh & Srinidhi இருவரின் குரல் வளமும் பாடலுக்கு மிகப் பொருத்தமாக அமைந்து பாடலுக்கு கூடுதல் இனிமையும், மென்மையும், நளினமும் சேர்த்துவிட்டது. பாடல் முடிந்த பின்பும் பாடகர்கள் இருவரின் குரல்களும் காதுகளில் ரீங்காரம் இட்டுக் கொண்டிருக்கிறது. இசை: மிக அருமை! பாடகர்கள் மற்றும் கோபால் சப்தஸ்வரம் இசைக் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்! 👌👏💐💯

  • @radhakrishnankumarapillai2636
    @radhakrishnankumarapillai2636 ปีที่แล้ว +1

    Superb music of Gopal Saptaswaram and nice voice of Mukesh and Srinithi

  • @abdaheera143
    @abdaheera143 ปีที่แล้ว +2

    அருமையான குரல் அருமையான பாடல் வாழ்த்துக்கள் இருவருக்கும்

  • @balurathnasamy1253
    @balurathnasamy1253 ปีที่แล้ว +1

    ஸ்ரீ நிதி அருமை!வாழ்த்துக்கள் கோபால் சார் 💐💐

  • @GuhanathanK
    @GuhanathanK 2 หลายเดือนก่อน

    அருமையான இசைக்கோர்ப்பு, தேனினும் இனிய குரல் கேட்க கேட்க தித்திக்கிறது

  • @madhesyarn8891
    @madhesyarn8891 ปีที่แล้ว +1

    கோபால் அவர்களின் இசை அற்பனிப்பு ஆஹா ஆனந்தம் அவர் இருக்கு வேண்டிய இடமே வேறு அவரிடம் பழகிய நண்பர்களுக்கு தெரியும்.. முகேஷ் சகோதரர் சகோதரி அருமையான குரல் வளம் வாழ்த்துக்கள் அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் பவானி ஈரோடு

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  ปีที่แล้ว

      சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏🙏

  • @generalcommunication9766
    @generalcommunication9766 ปีที่แล้ว +1

    Mukesh , no words to praise you. I often feel that most of the music composers are unlucky for not having you in their creation. . My heart felt thanks to gopal sapthaswaram for entertaining us with these excellent singers

  • @mnedumaran2302
    @mnedumaran2302 2 หลายเดือนก่อน

    Both the singers were excellent. Not forgetting the musicians. Teamwork

  • @krishnavenkataraman3802
    @krishnavenkataraman3802 4 หลายเดือนก่อน

    இருவரும் மிகமிக நன்றாகபாடி இருக்கிறீர்கள் ஆர்க்கெஸ்ட்ராவும் சூப்பர்.வாய்ப்புகள் குவிய எல்லாம் வல்ல உச்சிப்பிள்ளையார் அருள்வார்.

  • @saravananviji5753
    @saravananviji5753 18 วันที่ผ่านมา

    அருமையான பாடல் அபாரமான திறமை 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🇧🇪🇧🇪🇧🇪

  • @krishnamoorthyramasamy3147
    @krishnamoorthyramasamy3147 ปีที่แล้ว +1

    Super singer's Thankyou all team 💐💐💐💐💐👌👌👌👌👍👍👍👍🎶🎶🎶🎶🎶🎶🎶🎶

  • @baskarapaulraj5381
    @baskarapaulraj5381 ปีที่แล้ว +3

    Super singers both 👏👏👏

  • @venkatesana.d1506
    @venkatesana.d1506 ปีที่แล้ว +1

    Long live VISWANATHAN RAMAMOORTHY 's fame.you need a special guts to sing their songs.congratulations to gopal sir for trying to bring back the golden melodies of the biggest legends.

  • @ravikrish8175
    @ravikrish8175 ปีที่แล้ว +1

    The thing of beauty is joy forever..
    அற்புதம் அருமை..

  • @poovarasu3906
    @poovarasu3906 11 วันที่ผ่านมา

    🥀 அற்புதம்..ஆனந்தம்..

  • @edissionvinothaedission9892
    @edissionvinothaedission9892 7 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையாக உள்ளது பாட்டு

  • @shivashankaran9531
    @shivashankaran9531 ปีที่แล้ว

    சகோதர முகேஷ் இடம், எவ்வளவு கடினமான பாடலை கொடுத்தாலும், சிறப்பாக பாடி தருவார். ஆண்டவன் ஆசி அவருக்கு உள்ளது.

  • @thiagarajannarayanasamy1571
    @thiagarajannarayanasamy1571 9 วันที่ผ่านมา

    Versatile Mukash sir's amazing touch , beautiful song.Both sung very well, thoroughly enjoyed, thanks

  • @gracelineflorence6549
    @gracelineflorence6549 10 หลายเดือนก่อน +2

    Old is Gold...Beautiful Singing

  • @arumugamsubrayar3971
    @arumugamsubrayar3971 ปีที่แล้ว +1

    Stinithi smile enhanced the sweet of the song

  • @senaeco
    @senaeco 9 หลายเดือนก่อน +1

    Nice rendering by both !!!

  • @logaramalingam2522
    @logaramalingam2522 11 หลายเดือนก่อน +2

    Excellent singing ❤❤❤

  • @madeshkannan5308
    @madeshkannan5308 ปีที่แล้ว

    கோபால் சப்த ஸ்வரங்கள் தமிழகத்தின் பொக்கிஷம்... நிறுவனத்திற்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உருத்தாகுக.

  • @kalamegaperumal9674
    @kalamegaperumal9674 10 หลายเดือนก่อน

    காயும் ....கனியுமாகும் ஆஹா அற்புதம்

  • @elizabethsoosai2872
    @elizabethsoosai2872 ปีที่แล้ว

    Woooow...evlo azhagaaga paaduringgae iruvarum😍😍👌👌Vaazhthukal ❤❤

  • @ranjanfernando4169
    @ranjanfernando4169 ปีที่แล้ว +2

    What a pearl you have given us Gopal! Such superb rendition supported by a well constituted orchestra. Mukesh and Sri Nidhi took me to that dream world of my childhood. Mukesh almost reached the depths of TMS! It’s not easy!

  • @sadagopanr5672
    @sadagopanr5672 ปีที่แล้ว +1

    Excellent voice both by male& female singer .super

  • @sughumarancr6919
    @sughumarancr6919 8 หลายเดือนก่อน +1

    Like the original track. both of them are outstanding

  • @ramalingamranganathan4992
    @ramalingamranganathan4992 8 หลายเดือนก่อน

    இனிமை. இனிமை. அருமையான பாடல்.

  • @ravinagarajarao4653
    @ravinagarajarao4653 8 หลายเดือนก่อน +1

    Awesome your singing .
    Both of your voices are super . You made me to listen your song frequently .
    💐

  • @thamizharasi7736
    @thamizharasi7736 ปีที่แล้ว +1

    She is singing in multiple voices.

  • @vsrn3434
    @vsrn3434 7 หลายเดือนก่อน

    ஸ்ரீநிதி. உச்சரிப்பு very sharp...
    Gods gift..
    .

  • @sukumars2384
    @sukumars2384 ปีที่แล้ว

    இருவரும் பாடிய பாட்டு மிகவும் அருமை. மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுகிறது.

  • @mdevakumar9761
    @mdevakumar9761 ปีที่แล้ว

    அருமை, இனிமை,இது பழமை அல்ல புதுமை என்றும் இளமை என்ன சொல்ல சிறப்பு. கோபால் உங்கள் ரசனை எப்போதும் பெருமை ் super sir

  • @saravananulagu5357
    @saravananulagu5357 ปีที่แล้ว +2

    NO WORDS TO SAY. GOD BLESS YOUR TEAM.

  • @vinnumenon102
    @vinnumenon102 11 วันที่ผ่านมา

    Evergreen song for ever! My application to singers and orchestra team as well.

  • @natarajm7550
    @natarajm7550 ปีที่แล้ว

    எம்.ஜி.ஆர் பத்மினி ஆகியோர் அழகுக்கு இணையான அற்புதமான ‌பாடல்

  • @deiveegan
    @deiveegan ปีที่แล้ว +1

    Both singing performance very fabulous & rendition 👌👌👍👏🙏

  • @mvelmurugan5265
    @mvelmurugan5265 11 หลายเดือนก่อน +1

    Beautiful song Beautiful singers Beautiful music

  • @murugesankamatchi8862
    @murugesankamatchi8862 10 หลายเดือนก่อน

    கோபால் சார் சொல்ல வார்த்தை இல்லை தேணினும் இனிது background music 🎵 மற்றும் பாடிய விதம் ஆஹா அருமை அருமை அதிலும் சகோதரி உட்சம் தொட்டவர் குரலில் இனிமை சகோதரரும் மிக சிறப்பாக பாடினார் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் வாழ்க வளமுடன் வாழ்க இசையுடன்

  • @deiveegan
    @deiveegan ปีที่แล้ว

    இது ஒரு அற்புதமான நிகழ்வு

  • @maryjeyasingh2612
    @maryjeyasingh2612 ปีที่แล้ว +1

    Omg exceptional 👏 simply fantastic Mukesh and Srinidi singing chemistry love it 👏👏👏 kudos to Gopal Sir 👏

  • @muthukrishnanmuthukrishnan9387
    @muthukrishnanmuthukrishnan9387 ปีที่แล้ว +1

    Awesome..Mukesh has again proved that he is a versatile singer. The female singer by her unique voice and sweet rendition has proved her worth. Orchestra has given a good support. Very nice presentation. Kudos to Gopal sapthaswaram for bringing out some golden hits to the present generation.

  • @vijayakumarsrinivasan2938
    @vijayakumarsrinivasan2938 ปีที่แล้ว +2

    Excellent rendition. Singers nicely complimenting one another

  • @shajrax7927
    @shajrax7927 ปีที่แล้ว

    ஆகா இருவரின் குரல் அற்புதம் இசையும் அழகு சேர்ந்த அற்புதமான பாடல் இந்த இருவரின் குரலில் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது நன்றி

  • @arnark1166
    @arnark1166 ปีที่แล้ว

    மிக மிக அருமையாக அமைத்து தந்ததற்கு நன்றிகள் சிறப்பு

  • @subramanianannamalai5856
    @subramanianannamalai5856 ปีที่แล้ว +1

    gopal sir I have no words. as usual excellent. perfection to the core. thanks to the singers and all your team members for the excellent performance.. thanks to you . God bless you, the singers and all your team members. mannarin, best melody song..

  • @tamilosaikuyilpaattu
    @tamilosaikuyilpaattu ปีที่แล้ว

    சொல்ல வார்த்தைகள் இல்லை அருமை அருமை அருமை

  • @saravanapriyan3899
    @saravanapriyan3899 8 หลายเดือนก่อน

    Hats off Gopal Sapthaswaram.

  • @sundaramg2665
    @sundaramg2665 10 หลายเดือนก่อน +1

    Both are superb ,such a Melody...

  • @Karthigai
    @Karthigai ปีที่แล้ว

    ப்பா பாடகி அருமையான பாடகி அடுத்த அடுத்த வரிகள் மில்லிசெகண்ட்ஸ் கட் பண்ணி முதல் சரணம் பாடிய விதம் ஆஹா. முகேஷ் எப்பவும் எந்த வாய்ஸ்லயும் பாடுவது சிறப்பு

  • @vithyaross8343
    @vithyaross8343 ปีที่แล้ว

    மிக அருமை இருவர் குரலும் பாடலும்

  • @kavibharathi3213
    @kavibharathi3213 6 หลายเดือนก่อน

    Mukesh bro Alka ajith And background music Soo beautiful Very good team work

  • @sivaradjesivaradje2795
    @sivaradjesivaradje2795 8 หลายเดือนก่อน +1

    Both of them sung very well

  • @user-px9ju7io8j
    @user-px9ju7io8j 6 หลายเดือนก่อน

    EYES LOVE THIS SONG FROM MR.MUGESH AND MR'S SRINIDHI W/O .......

  • @g.kaliyaperumalgeekey2280
    @g.kaliyaperumalgeekey2280 8 หลายเดือนก่อน

    எத்தனை முறை கேட்டாலும்...தேனமுதம்தான்.
    அசலுக்கும் நகலுக்கும் வித்தியாசம் தெரியவில்லை. நன்றி.

  • @samuelthangadurai9967
    @samuelthangadurai9967 ปีที่แล้ว

    பாடிய இருவர் குரலும் மிக அருமை

  • @sivasaras12
    @sivasaras12 10 หลายเดือนก่อน +1

    Both excellent.

  • @nareshn6150
    @nareshn6150 หลายเดือนก่อน

    Lovely
    God bless you always.

  • @govindarajanrangachari5965
    @govindarajanrangachari5965 3 หลายเดือนก่อน

    Superb Sir. God bless you all forever. 🙏

  • @ShahulHameed-yr3ev
    @ShahulHameed-yr3ev ปีที่แล้ว +3

    Female voice super👌👌👌👌👍👍👍

  • @harindranathk300
    @harindranathk300 ปีที่แล้ว +1

    Superb

  • @hariharasundaram7840
    @hariharasundaram7840 ปีที่แล้ว

    பழைய பாடலை சிரிப்போடு பாடிய பாடகா்களுக்குஇருவருக்கும் இசைக்குழு இரவுபணிவான வணக்கம்

  • @user-nh5mv4uv5o
    @user-nh5mv4uv5o 3 หลายเดือนก่อน

    Super singer's very excellent singing mass song vazthukkal

  • @Hissan786
    @Hissan786 10 หลายเดือนก่อน

    முகேஷ் யார் என்று Google லில் தேடிய போது அவர் ஒரு இஸ்லாமியர் என்றும் பீர் முஹம்மது இயற்பெயர் என்றும் தெரிந்துகொண்டேன் இனிமையாகவும் தாளம் தப்பாமலும் பாடுகிறார் வாழ்த்துக்கள்

  • @ArumugamArumugam-bo6go
    @ArumugamArumugam-bo6go 11 หลายเดือนก่อน

    Arumai.srinithi sirippu paadalukku inimai serkkirathu

  • @jothidarvelmurugan4157
    @jothidarvelmurugan4157 ปีที่แล้ว

    WONDERFUL. ARPUTHAM.MUKESH AND SHRINIDHI ARUMAYAAKA PAADINAARKAL.ORIGINAL SONG FEELING KODUTHA GOPAL SIR AND YOUR TEAM KU VAALTHUKKAL. VAALKA VALAMUDAN.

  • @kulandaiveluramanujam9963
    @kulandaiveluramanujam9963 ปีที่แล้ว

    மிக அருமை, பாராட்ட வார்த்தைகள் தேடுகின்றேன். உன் புகழ் உலகுள்ளவரை நிலைக்கட்டும்.

  • @jothisekar8442
    @jothisekar8442 10 หลายเดือนก่อน

    இசை பாடல் வரிகள் குரல் கொடுத்த இருவரும் அருமை.

  • @sakthidharsha9424
    @sakthidharsha9424 ปีที่แล้ว

    அருமை " வாழ்க வளமுடன்"

  • @nrslalitha
    @nrslalitha ปีที่แล้ว

    Gopal sir robba ennimaiyaha erudhatu thankyou so much

  • @najamdodge
    @najamdodge 5 หลายเดือนก่อน

    அருமை..அருமை🎉🎉

  • @SkmSsm24
    @SkmSsm24 2 หลายเดือนก่อน

    Fine.Great. Excellent.