Muththuppal Sirippennavo | Pookkari | Mukesh | Alka & Chorus | Gopal Sapthaswaram | MSV | TMS Hits

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น • 400

  • @subramani9835
    @subramani9835 2 ปีที่แล้ว +33

    அல்கா பாட, பரிதா மேடம் ரசிக்க, காண கண் கோடி வேண்டும். அல்கா குரலுக்காகவே மீண்டும் மீண்டும் இப்பாடலை கேட்கிறேன்.

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  2 ปีที่แล้ว +2

      🙏🙏

    • @gopinatarajan9323
      @gopinatarajan9323 ปีที่แล้ว

      நானும் அல்கா

    • @gopinatarajan9323
      @gopinatarajan9323 ปีที่แล้ว +1

      நானும் அல்கா குரலுக்கு அடிமை . அதுவும் இப்போது பாடல் உச்சரிப்பு மிகவும் அருமை இனிமை

    • @clashcreations8704
      @clashcreations8704 3 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤😂😂😂😂😂

  • @baskarbaskar6219
    @baskarbaskar6219 2 ปีที่แล้ว +19

    அல்கா அற்புதமான பாடகி
    நல்ல பாடல் தேர்வு.
    👏👏👏👏👏👍👍👍👍👍

  • @aravindan.r9482
    @aravindan.r9482 2 ปีที่แล้ว +11

    முதல் சரணத்தில் அல்காவும்,முகேஷ் ம் போட்டிபோட்டு பாடி அசத்தி விட்டனர். Music amazing m.k. முத்து அவர்களுக்கு புகழ் சேர்த்தது.அவரை சிவாஜி,MGR போன்ற ஜாம்பவான் களுக்கு இணையான tune போட்டு உயர்த்திய பாடல்,

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 2 ปีที่แล้ว +8

    கோபால் சப்தஸ்வரங்களின் சிறப்பே இதுபோன்ற அரிதான பாடலை வழங்குவதுதான். வாழ்த்துக்கள்.

  • @sivasubramanian4569
    @sivasubramanian4569 2 ปีที่แล้ว +7

    அப்பப்பா பாட்டென்னவோ அப்பப்பா திறமை என்னவோ
    பலாச்சுளை போல் உங்கள் குரல்களோ........ சூப்பரோ சூப்பர் அருமை இதற்கு மேல் வார்த்தைகள் இல்லை

  • @dhanabalbalan1319
    @dhanabalbalan1319 2 ปีที่แล้ว +15

    யாரும் எடுக்காத மிக அருமையான பாடலை எடுத்து தரமான இசையில் அருமையான அசத்தும் குரலில் பாடல் நம்மை வெகுவாக மயக்குகிறது🙏🙏🙏

  • @ravisathiya8332
    @ravisathiya8332 2 ปีที่แล้ว +12

    கோபால் சார் தேர்வு செய்யும் பாடல் அனைத்தும் தனித்தன்மை வாய்ந்தது. எங்கள் செவிக்கு விருந்தளிக்கும் ஐயாவிற்கு நன்றிகள் பல கோடி. 🙏🙏🙏🙏

  • @thelungankaruna6378
    @thelungankaruna6378 2 ปีที่แล้ว +6

    முகேஷ் அல்கா இருவரும் கோபால் அவர்களின் இசைக்குழுவின் இசையில் 🙏🙏🙏🙏🙏🙏👋👋👋👋👍👍

  • @jaisankark8739
    @jaisankark8739 2 ปีที่แล้ว +11

    பாடகியின் கனீர் என்ற குரல் வளம்
    மிகவும் இனிமை

  • @sankarraja7955
    @sankarraja7955 2 ปีที่แล้ว +10

    ஆஹா!!எவ்வளவு அருமையான பாடல்!!!கேட்டு எத்தனை வருடமாயிற்று.......!!!
    முகேஷ் அவர்களை விட, பாண்டியன் அவர்கள் பாடியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
    இருப்பினும் இப்பாடலை வழங்கிய குழுவினர் அனைவருக்கும் மிக மிக நன்றி 👌👌👏👏🎼🎧🎶🎼🎸🎸🎸🎤🎤

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  2 ปีที่แล้ว

      🙏🙏

    • @balurathnasamy1253
      @balurathnasamy1253 2 ปีที่แล้ว

      முகேஷ் நல்ல பாடக ர்,ஆனா பாண்டியன் குரல் அருமை

  • @rajaaramachandran2310
    @rajaaramachandran2310 2 ปีที่แล้ว +12

    அல்கா 100% Excellent voice Excellent singing style..... சினிமா துறையில் இவரின் பங்களிப்பு ஒரு வரலாற்றை உருவாக்கும் ......

  • @jawaharcb
    @jawaharcb 2 ปีที่แล้ว +8

    இதற்கு முன்னால் ரசித்துக்கேட்டிராத பாடல்.கோபால் சாரின் கைவண்ணத்தில் மெருகேற்றப்பட்டு மிளிர்கின்றது.Thanks for the captain and his talented team also.

  • @muthuvelan2614
    @muthuvelan2614 ปีที่แล้ว +5

    Alga u realy deserves the super singer title💕💕💕💕

  • @TMohan-rq9dj
    @TMohan-rq9dj ปีที่แล้ว +4

    இந்தப் பாடலைப் பாடுவது எவ்வளவு சிரமம் என்பது அன்று TMS & சுசிலா பாடும்போது தெரியவில்லை. MSV-Great..

  • @Vaitheesview
    @Vaitheesview ปีที่แล้ว +2

    கோரஸ் பாடிய பாடகிகளுக்கும் வாழ்த்துகள்...சூப்பர்

  • @arumugamk8686
    @arumugamk8686 ปีที่แล้ว +1

    பாராட்ட நல்ல வரிகள் கிடைக்கவில்லை சார்...அல்காஅஜித் அவர்கள் சிறுமியாய் பாட வந்தது முதல் ரசித்துக் கேட்கிறேன்.... அவருடைய குரல் தெய்வம் தந்த வரம்!
    நண்பர் முகேஷ் அவர்களுக்கு வணக்கமும்
    வாழ்த்துக்களும்.❤
    You are a senior singar sir🎉

  • @vsrn3434
    @vsrn3434 ปีที่แล้ว +1

    அருமை...அல்கா..amazing..Anusha..,Sabitha..Faridha...mugesh super..

  • @rosellcirculado3869
    @rosellcirculado3869 ปีที่แล้ว +2

    Alka Ajith is my only favourite singer in the entire India❤

  • @krishnansridhar4927
    @krishnansridhar4927 11 หลายเดือนก่อน +2

    தம்பி முகேஷ் எப்போதும் நல்ல உச்சரிப்பாளர்தான். இந்தப் பாடலில் ஏன் தங்கப் பாளம் என்பதற்கு பதில் தங்கப்பாலம் என உச்சிக்கிறார்

  • @nsivakumar2392
    @nsivakumar2392 2 ปีที่แล้ว +11

    Some fifty years back this song was composed by MSV.MSV took a small sandham and blew it out into a lovely rhythm based melody.MSV's flute notes in this svong are so nuancitic.We wonder how MSV could comprehend such unimaginable musical wonders .
    The BGM for this song creates a sense of intoxication in us. Especially in the orchestration ,the flute -violin continuity is awesome.
    Mukesh as usual is brilliant and is in full flow.Alka is singing like a musical angel(voice konjugirathu).Her voice carries a tinge of romance which stirrs our soul.She is a marvellous singer.
    Gopal's orchestra has brought out MSV's musical theme for this song in an amazing manner.This is a complete stage performance by Gopal's team.

  • @ameenspage4996
    @ameenspage4996 2 ปีที่แล้ว +7

    Wow..Beautiful performance. மிகவும் அருமையான இனிமையான பாடலைத் தேர்ந்தெடுத்து வழங்கிய கோபால் ஸாருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள். தம்பி முகேஷ் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. பழைய TMS பாட்டுக்கென்றே அவதாரம் எடுத்தவர்..! சும்மா..ஃப்பூ என்று ஊதித்தள்ளி விட்டார். இணையான பெண்குரலில் பாடிய சகோதரிக்கும் தேனினும் இனிய அழகுக்குரல். கொஞ்சம் கூடப் பிசிறடிக்காத, எல்லை மீறாத அற்புதமான ஆர்க்கெஸ்ட்ரா..! எல்லாவற்றுக்கும் எங்கள் புன்னகை மன்னன் கோபால் சாரின் சிரித்த முகத்துடனான பங்களிப்பு..!Excellent 🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺💐💐💐💐💐💐🌸🌸🌸

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  2 ปีที่แล้ว

      சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏

  • @KrishanKumar-sw9ld
    @KrishanKumar-sw9ld 2 ปีที่แล้ว +9

    what a clarity of voice Alka has,, lovely,,

  • @Vaitheesview
    @Vaitheesview ปีที่แล้ว +1

    முக முத்து அவர்கள் நடித்த படம்....நல்லபாட்டு.. பாட்டை வழங்கியவிதம் அருமை...Alka ajith அருமை அருமை...முகேஷ் ப்ரோ As usual superb..

  • @vijayakumargovindaraj1817
    @vijayakumargovindaraj1817 ปีที่แล้ว +2

    சும்மா சொல்லக் கூடாது.பாடகர் மிகவும் பிரயாசப்பட்டு டி.எம்.எஸ்.குரலை கொண்டு வந்திருக்கிறார்.பாடகி அல்காவும் நன்கு பாடியிருக்கிறார்.இசைக்குழுவின் சிறப்பான பணி தொடரட்டும் .

  • @balurathnasamy1253
    @balurathnasamy1253 2 ปีที่แล้ว +1

    அபூர்வ பாடலை அற்புதமாக திரு கோபால் சார் அவர்கள் வழங்கியதற்கு நன்றி!அல்கா அவர்கள் மிகுந்த அர்ப்பனிப்பு உணர்வு டன் பாடியுள்ளார்,, இசைக் கலைஞர் கள் கோரஸ் பாடிய வர்கள் தங்கள் பங்களிப்பை அதி அற்புதமாக படைத்து ள்ளனர்,, திரு முகேஷ் அவர்கள் மிக நல்ல பாடகர், நன்றாக பாடியுள்ளார், இருந்தா லும் இன்னும் சிறப்ப்பாக எதிர் பார்த்தேன்,

  • @thelungankaruna6378
    @thelungankaruna6378 2 ปีที่แล้ว +1

    எங்கே கனகராஜ் அவரின் குரலில் பாடல்களை கேட்க
    ஆவலாய்யுள்ளோம்

  • @poovarasu3906
    @poovarasu3906 ปีที่แล้ว +1

    🎸🥀அற்புதம் ஆனந்தம் மிகச் சிறப்பாக பாடுகின்றீர்கள். இன்று தான் பார்த்தேன், பலருக்கும் பகிர்ந்தேன்.👍

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏

    • @poovarasu3906
      @poovarasu3906 ปีที่แล้ว

      👍ஓடும் மீன் ஓட உறுமீன் வருமளவும் கோரஸ் பாட காத்திருக்கும் சகோதரிகள் ..

  • @k.n.venkatasubramanian7949
    @k.n.venkatasubramanian7949 2 ปีที่แล้ว +6

    For the sheer quality of the singers, I have listened to this song many times - the orchestra is excellent too
    Alka is a now established talent, singing difficult songs with ease - hope the industry recognises such talent - such talent should come out and give a huge treat to connoisseurs of music
    Very good of you Gopal Sir to identify and perpetuate such talent

  • @abufarzana
    @abufarzana 2 ปีที่แล้ว +1

    அன்று நான் ரசித்த பல பாடல்களை மேடையில் காண முடியாத பொழுது அத்தனையும் தர நான் இருக்கிறேன் என்பது போல கோபால் சப்தஸ்வரம் முத்துக்கள் போன்ற இப்படிப் பட்ட பாடல்களை இணையம் வழியாக தருகிறது.. அவற்றைக் கேட்பதே நாங்கள் பெற்ற இன்பம்.. டிஎம்எஸ்-ன் நெளிவு சுழிவுகளை அப்படியே தருகிறார் பாடகர் முகேஷ்.. எந்த பாடலையும் அதிகப் பட்ச நேர்த்தியுடன் பாடுவதே அவரின் பங்களிப்பு.. தங்கை அல்காவும் அப்படியே.. தமிழ் அவருக்கு வேற்று மொழி என்றாலும் உச்சரிப்பில் நம்மை விட மிக அழகாக தமிழை பாடுகிறார்...

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  2 ปีที่แล้ว +1

      சிரம் தாழ்ந்த நன்றிகள் சார் 🙏

    • @KapZoom
      @KapZoom ปีที่แล้ว

      Very true

  • @duraisamymariyappan3947
    @duraisamymariyappan3947 ปีที่แล้ว +1

    மிகவும் ரசித்து கேட்டேன்... மகிழ்ச்சி. பாடிய பாடகர். பாடகிகள். இசைக் கலைஞர்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள் ❤❤❤

  • @thelungankaruna6378
    @thelungankaruna6378 2 ปีที่แล้ว

    அருமையான பாடல் கோபால் இசைக்குழுவின் இசையில் கேட்பதற்கு மிகவும் அருமையாக இருந்து
    மலையாளத்தை தாய்மொழியாக கொண்டாலும் அல்கா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 6 หลายเดือนก่อน +1

    எங்கேயும் எப்போதும் நாதம் விஸ்வநாதம்...
    நன்றி திரு.கோபால் , அற்புதமான பங்களிப்பு...
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  • @MohamedIsmail-oq3tc
    @MohamedIsmail-oq3tc 3 หลายเดือนก่อน

    நான் அடிக்கடி விரும்பி கேட்கும் இந்த பாடலை ஒலி பரப்பிய கோபால் சப்தஸ்வரம் இசை குழுவிற்கு பாராட்டுக்கள்...

  • @salmoncan1831
    @salmoncan1831 2 ปีที่แล้ว +6

    I really enjoyed both singers gamaha parts.....Flutist super. Alka as usual rocking. Arumai ...Anantham. Greetings from Malaysia.

  • @k.n.venkatasubramanian7949
    @k.n.venkatasubramanian7949 2 ปีที่แล้ว +10

    Listened many times - am amazed at the virtuosity of Alka and Mukesh - sincerely hope the music industry takes notice of their huge talent - Mr Gopal - thanks

  • @chandrasekaransivavadivelu3439
    @chandrasekaransivavadivelu3439 7 หลายเดือนก่อน

    Once again it is proved that the voice of TMS and PS can not be imitated. But these singers are really good.

  • @sivasubramanian4569
    @sivasubramanian4569 2 ปีที่แล้ว +1

    பல முறை பார்த்து கேட்டாகி விட்டது. சலிப்பே வரவில்லை. ஆஹா என்ன சுகம் என்ன சுகம்

  • @nainarsakthi6642
    @nainarsakthi6642 2 ปีที่แล้ว +1

    அதிகமாக மேடைகளில் பாடப் படாத பாடல் அருமையான இசை ஒருங்கிணைப்பு ரசிக்க வைத்தது நன்றி

  • @Dr.R.Thirumalaisamy
    @Dr.R.Thirumalaisamy หลายเดือนก่อน

    கோபால் சப்தஸ்வரம் எப்போதும் சிறப்பே...

  • @Deadpool12353
    @Deadpool12353 2 ปีที่แล้ว +1

    2 perfect singers. i guess mukesh met his match..haha jsut joking. Alka easily one of the best singers i've seen.

  • @houstonbalaji4768
    @houstonbalaji4768 2 ปีที่แล้ว +6

    A song that show cases the talents of the two wonderful singers! That “நூறல்லவோ” by Alka is a nuance to die for ❤️❤️❤️💕💕💕

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  2 ปีที่แล้ว +1

      Thank you very much

    • @houstonbalaji4768
      @houstonbalaji4768 2 ปีที่แล้ว

      @@gopalsapthaswaram6640 the way Mukesh reacted to that sangathi was even more priceless 😊👍🏼👍🏼👏🏼👏🏼👏🏼💎💎 I’ve been part of bands so I know exactly how precious of a stage reaction that is 😊

    • @rameshm8206
      @rameshm8206 2 ปีที่แล้ว +1

      @@houstonbalaji4768 well said sir

    • @SumathiSankaran
      @SumathiSankaran ปีที่แล้ว +1

      Perfectly worded. What a clean voice they both have. Mukesh's sangathis in pallavi end every time 💯 as well

    • @houstonbalaji4768
      @houstonbalaji4768 ปีที่แล้ว

      @@SumathiSankaran yes Mukesh did 110% justice to TMS’s style . So beautiful to listen to him 👌🏼👌🏼

  • @nausathali8806
    @nausathali8806 2 ปีที่แล้ว +1

    ஒருவர்போன்று இன்னொருவர்
    அதே குரலில் பாடிக்கொண்டுதான்
    இருக்கின்றனர்... ஆனால்....?
    குரல் இறைவன் T.M.சௌந்தரராஜன் அவர்கள் போன்று இதுவரையிலும்
    யாராலும் பாட முடியவில்லை...
    செந்தூரின் செந்தில்நாதனின் செல்வமல்லவா (பக்தர்) TMS அவர்கள்...
    இருப்பினும் அவர்அவர்களது தனித்துவ குரலில் அருமையாக பாடியது அருமை... வாழ்த்துக்கள் இசைக்குழுவினர் அனைவருக்கும்...!

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  2 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி 🙏

    • @rajaganesh269
      @rajaganesh269 4 หลายเดือนก่อน +2

      எத்தனையோ பேர் டிஎம்எஸ் போல பாட முயற்சித்தாலும் அவர் சாயலை கூட யாரும் தொட முடிவதில்லை. அது சாக்ஷாத் முருகனின் அருள்தான்.

    • @nausathali8806
      @nausathali8806 4 หลายเดือนก่อน

      @@rajaganesh269 ஆணித்தரமான உண்மை... நன்றி...!

  • @shahulhameedn953
    @shahulhameedn953 2 ปีที่แล้ว +1

    Iruvarum Arumaiyaaga paadirukkeenga supereb 👌👌💕💕💕♥️♥️♥️ naanum TMS Singer pls enakkoru vaaippu kodunga sir pls👍👌

  • @pilotpremnath3372
    @pilotpremnath3372 2 ปีที่แล้ว +5

    Stereo effect very good. Both singers also singing very well. What a wonderful performance.

  • @clashcreations8704
    @clashcreations8704 3 หลายเดือนก่อน

    Alka we really envy the way you sing in the voice of all the singers.
    Poramaiya irukku ponga...

  • @pannerselvamr9801
    @pannerselvamr9801 8 หลายเดือนก่อน +1

    Excellent💯👍👏 presentation by sabitha and pandiyan
    Keep it up 🎉

  • @lawrenceiruthayaraj597
    @lawrenceiruthayaraj597 3 หลายเดือนก่อน

    Gopal ji is GREAT PERSON I DON'T KNOW HOW HOW HE SELECTED SUITABLE SINGERS, ORGASTRATIONS IS BEST

  • @vayambannarayanan2871
    @vayambannarayanan2871 3 หลายเดือนก่อน

    What a melody composed by MSV I really enjoy the Song Alka Ajit's voice is almost same like P.Susila amma and Mukesh very talented Singer its really a mind blowing performance Hats up Gopar Saar 👌👌

  • @VasuDevan-t1w
    @VasuDevan-t1w 8 หลายเดือนก่อน

    அல்கா சிறந்த பாடகி.அது மற்றும் அல்ல அவர் பாடல் பாடி முடிஞ்சதும் குனிந்து நமஸ்காரம் பண்றது அவருடைய பெருந்தன்மை காட்டுகிறது.நன்றி அல்கா மேடம்.
    .... வாசுதேவன்.

  • @jeevanandhamrajagopal741
    @jeevanandhamrajagopal741 2 ปีที่แล้ว +3

    இருவரின் குரல்.. இனிமை அசத்தலாக பாடி இருக்கிறார். பாராட்டுக்கள்

  • @thanabaland2201
    @thanabaland2201 2 ปีที่แล้ว +5

    Beautiful Song 🎵 ❤ Beautiful Voice Mukesh and Alka..Beautiful music 🎶 🎵 ❤. Beautiful Gopal Sir and team ❤. ❤

  • @sendilvelanpurushothaman4479
    @sendilvelanpurushothaman4479 หลายเดือนก่อน

    What a perfect combination, amazing voice & performance from Mukesh sir & Alka Ajith madam

  • @skumarskumar-jc6xp
    @skumarskumar-jc6xp ปีที่แล้ว

    அட்டகாசம். அருமை அருமை
    பாடகர், பாடகி, இசை அற்புதமான பாட்டு

  • @vasanthijoseph1321
    @vasanthijoseph1321 2 ปีที่แล้ว +3

    A little known masterpiece of MSV Sir, rarely heard in mainstream Orchestra performances, performed brilliantly by Team Sapthaswaram . Shri.Mukesh and Ms.Alka were awesome. Kudos to you Sir for this fine pick of a gem .

  • @Vaitheesview
    @Vaitheesview ปีที่แล้ว +1

    கேட்க கேட்க எவ்வளவு ஆனந்தம்...நன்றி கோபால்ஸ் சப்தஸ்வரம்

  • @Pallaviparthiban-tf5oj
    @Pallaviparthiban-tf5oj ปีที่แล้ว

    பெண்மை ததும்பும் அல்காவின் அழகான குரல் அப்படியே சுசிலா அம்மாவின் நகல்

  • @RajaU-i6b
    @RajaU-i6b 8 หลายเดือนก่อน

    உச்சரிப்பு தெளிவாக உள்ளது.சூப்பர் சார்.

  • @sakthiannamalai5455
    @sakthiannamalai5455 2 ปีที่แล้ว +1

    Alka Voice Super. Excellent. Very Good. Valha Valamudan.

  • @gnanasekaran8870
    @gnanasekaran8870 2 ปีที่แล้ว +2

    இந்த கேட்ட போது மனதில் மகிழ்ச்சி பூத்தது..... Rare selection...tks sir best wishes... 💟💟👍👍

  • @krishnadoss8751
    @krishnadoss8751 6 หลายเดือนก่อน

    முத்துப் பல் சிரிப்பென்னவோ முத்தான பாடல் தர ஸப்த ஸ்வர லயத்தில் கேட்க மனம்மயங்கியதே!சுக ராகம் தந்த கோபால் குழுவினருக்கு நன்றி!

  • @santhanakrishnanvasudevan766
    @santhanakrishnanvasudevan766 2 ปีที่แล้ว +1

    Beautiful selection song 🎵 very nice

  • @jeevananandham2593
    @jeevananandham2593 9 หลายเดือนก่อน

    சகோதரி அல்கா சகோதரிகள் உங்கள் உடன் பிறவா சகோதரர் என்னுடைய வாழ்த்துக்கள் அதுபோல் ஆன்டவன்படைப்பில் தம்பி முகேஷ் என்ன சொல்ல இந்த பாடலை என் அன்பு சகோதரர் கோபால் சார் இசையில் கேட்கும்போது மயங்கினேன்

  • @Musiclover22897
    @Musiclover22897 2 ปีที่แล้ว +3

    Brilliant composition by MSV sir. Melodically very intricate with lot of 'Ravaí' sangathis. Wonderfully sung by Mukesh and Alka. So nice to see Gopal sir appreciating each and every sangathi when it is landing on target!

  • @MusicLoverMars
    @MusicLoverMars 2 ปีที่แล้ว +4

    First of all thanks to MSV Sir for this wonderful song. Wow what a mellifluous voice from Alka.

  • @vamana4239
    @vamana4239 ปีที่แล้ว +1

    ஐம்பது வருடத்தை கடந்தும் இன்றும் கேட்க மனதிற்கு இனிமையாக உள்ளது இப்பாடல்.

  • @krishnaprasaathv.krishnapr2078
    @krishnaprasaathv.krishnapr2078 ปีที่แล้ว

    பாடலும் பாடிய முகேஷ். அல்கா மிகச் சிறப்பு. நான் இருவருடைய தீவிர ரசிகன்.

  • @saranga.
    @saranga. 2 ปีที่แล้ว +1

    Mugesh ...alka நல்ல பாடகர்கள்
    திராவிட செல்வங்கள்

  • @rengaswamyc6290
    @rengaswamyc6290 4 หลายเดือนก่อน

    Congratulations to the team. The song was as good as the original. Singers sang well.

  • @p.johnsonpaul5747
    @p.johnsonpaul5747 2 ปีที่แล้ว +1

    Mukesh does it again, he takes of instantly. Gopal's hard work pays off.

  • @ramanathanvenkatraman2113
    @ramanathanvenkatraman2113 2 ปีที่แล้ว +7

    Let me admit that I have not heard this song before. A very diff composition by MSV sir and very well sung by Mukesh & Alka. As usual the orchestra & chorus singers backed the main singers well. Special mention about Alka, she has a very soulful voice.

  • @tharani5039
    @tharani5039 หลายเดือนก่อน

    WOW both voice are Admirable what a amazing gift given by God for both madam very impressive

  • @rajendranm64
    @rajendranm64 9 หลายเดือนก่อน

    அருமை! அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  • @rajendiranms5508
    @rajendiranms5508 ปีที่แล้ว

    முகேஷ் பாடும்போது, 'பெண்ணென்ன பணத்தோட்டமோ' என்று பாடுகிறார். உண்மையில், 'பெண்ணென்ன பழத்தோட்டமோ' என்று வரவேண்டும். மற்றபடி ஆர்கெஸ்ட்ரா, முகேஷ், என் அபிமான பாடகி அல்கா அனைவரின் பங்களிப்பும் excelent.

  • @mr.umarhakkim5287
    @mr.umarhakkim5287 2 ปีที่แล้ว +3

    Wow both voice is beautiful number one orchestra congratulations Gopal Sir.....

  • @duraibaskar1030
    @duraibaskar1030 2 ปีที่แล้ว

    Ennaa pattu Gopalsir excellent sir valhavalamudan sir

  • @allauteenarputham1026
    @allauteenarputham1026 2 ปีที่แล้ว

    சூப்பர்slrஇசை அமைப்பாளர் கள்அனைவறுக்கும்கோடானகோடிநன்றி

  • @arulsriman9719
    @arulsriman9719 8 หลายเดือนก่อน

    பிரமாதம், அருமையாக பாடீனீர்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்

  • @sundararajankanagasabapath5536
    @sundararajankanagasabapath5536 ปีที่แล้ว

    Super song. Super singers. Valga valamudan gopal saptha surangal. KKR. Mohanur

  • @vamana4239
    @vamana4239 ปีที่แล้ว

    அதிகமாக இசை மேடைகளில் காணக் கிடைக்காத சிறந்த பாடல்களை தெரிவு செய்து வழங்கும் கோபால் அவர்களுக்கு மிக்க நன்றிகள்.

  • @mdevakumar9761
    @mdevakumar9761 2 ปีที่แล้ว +4

    Sir wonderful it gives more value as Alka is singing very perfect and dedicated singer beautiful voice My special thanks sir for giving this chance to Alka.
    My special thanks to Mukesh and all the singers
    You always give your best what a composition.
    Thank you a lot sir

  • @thiagarajannarayanasamy1571
    @thiagarajannarayanasamy1571 3 หลายเดือนก่อน

    Extremely delightful ❤, thanks 🙏

    • @BalaProfessor
      @BalaProfessor 2 หลายเดือนก่อน

      Excellent singing by both mukesh and Alka Ajith. Gopal's' archestra is well equipped. Thanks for this lovely recreating Song by GOPAL'S SAPTHA ஸ்வரங்கள்.

  • @r.a.j.a.n.r.g1212
    @r.a.j.a.n.r.g1212 10 วันที่ผ่านมา

    முக முத்து அவர்களை மீண்டும் அழைத்து வந்தமை அருமை. நன்றி

  • @திருவருள்ஜோதிடம்
    @திருவருள்ஜோதிடம் 2 ปีที่แล้ว +2

    அருமையான பாடல்
    இப்பாடலை வழங்கிய குழுவினர் அனைவருக்கும் மிக மிக நன்றி

  • @prof.dr.i.manavalan1445
    @prof.dr.i.manavalan1445 2 ปีที่แล้ว +2

    மிக அருமையான பாடலை எடுத்து தரமான இசையில்
    அருமையான அசத்தும் குரலில் பாடல் நம்மை
    வெகுவாக மயக்குகிறது !
    இப்பாடலை வழங்கிய குழுவினர் அனைவருக்கும்
    வாழ்த்துக்கள் ! மிக்க நன்றி !!
    +பேராசிரியர்.முனைவர்.இ.மணவாளன்
    சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் ஆலோசகர்
    இலால்குடி-திருச்சிராப்பள்ளி - 621 703
    நாள்:09.11.2022.

  • @raajraaj1514
    @raajraaj1514 2 ปีที่แล้ว +1

    Arumaiyana orchestra viyakkumbadiyana oru magic kke nadakkudhu

  • @kjeeva005
    @kjeeva005 ปีที่แล้ว

    அருமை, வாழ்த்துக்கள் அனைவருக்கும்

  • @neelaramramesh3829
    @neelaramramesh3829 2 ปีที่แล้ว +1

    Arumai Ji, Super We Expecting more...Happiness Always

  • @Tr-bf2pq
    @Tr-bf2pq 2 ปีที่แล้ว +1

    Very beautiful rendition by Mr Mukesh, Ms Alka and chorus.
    Rhythmn section tabla, bongos, drums , keyboards and flute excellent.
    Super gopal sir.

  • @Narayanan-fb4ln
    @Narayanan-fb4ln 8 หลายเดือนก่อน

    Good afternoon super voice congratulations.

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 ปีที่แล้ว

    அல்கா ஆஹா
    தேன்மொழியாள்
    அருமை.

  • @rajamohan8106
    @rajamohan8106 ปีที่แล้ว

    Super unexpected sound quality.. to watch home theatre system..

  • @kumarsrinivasan2292
    @kumarsrinivasan2292 ปีที่แล้ว

    Gopal you are always perfectionist and dedicated musician by ex your staff s Kumar tambaram

  • @dhanabalbalan1319
    @dhanabalbalan1319 2 ปีที่แล้ว +2

    Excellent Song, Beautiful Singing 🌹🌺

  • @pannerselvamr9801
    @pannerselvamr9801 8 หลายเดือนก่อน +1

    Mukesh and alka are legends both are scoring rqually

  • @nashwaran473
    @nashwaran473 2 ปีที่แล้ว +3

    Superb gopal Sir what a song and orchestra
    One thing I have noticed the male singer a superb singer in his own right, this time he come out of his own voice sang with what needed for TMS original
    He should do this more often
    And the girl what a voice

  • @saravanapriyan3899
    @saravanapriyan3899 ปีที่แล้ว

    Thank you Gopal Sabthaswaram for having selected this wonderful Song. Band is Amazing.

  • @rajendrank4682
    @rajendrank4682 2 ปีที่แล้ว +1

    Good

  • @babubharathi7953
    @babubharathi7953 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤🎉🎉🎉🎉Thean Harivil kulithathuoal eruthathu

  • @jwilliams398
    @jwilliams398 ปีที่แล้ว

    Appreciated the singing talent of Alka . Excellent Gopal sir.

  • @tharani5039
    @tharani5039 20 วันที่ผ่านมา

    Beautiful voice for female singer