Then Unnum Vandu.mpg

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • Tons of thanks to Kalaignar TV for this unique program. The orchestra team is doing a good job. Singers actually entice the listeners with their melodious voice.

ความคิดเห็น • 579

  • @nirmalamariappan6081
    @nirmalamariappan6081 4 หลายเดือนก่อน +9

    உஷாராஜ் அவர்கள்குரல்ஸிங்கர்சுசிலாஅம்மாவின்குரல்அப்படியேநூற்றுக்குநூறுமார்க்.உஷாராஜின்அவர்களின்குரலைமிகவும்ரசிப்பேன்.குரல்வளம்வளரட்டும்
    நன்றி.

  • @wijaymuththaiah5193
    @wijaymuththaiah5193 2 ปีที่แล้ว +6

    கலையிதுவே சலசலெனும் மெல்லிய பூங்காற்றே. கலக்கலிடும் மெல்லிய பூங்காற்றே என்று பாடுகிறார். ஆனால் அதற்குமுன் ஒரு மெல்லிய புன்முறுவல் செய்கிறார் அழகாயுள்ளது. இப்பாடல்கள் அந்தக்காலத்தில் இலங்கை வானொலியில் எத்தனைமுறை கேட்டிருப்பேன் காலத்தால் அழியாத பாட்டுக்கள்

  • @subramanireddy3679
    @subramanireddy3679 2 ปีที่แล้ว +12

    தேனினும் இனிமையான குரல் வளம் நன்றி

  • @MaryjhonesRenet-vb4rw
    @MaryjhonesRenet-vb4rw หลายเดือนก่อน +1

    மிகவும் இனிமையான பாடலை கேட்டு அசந்து விட்டேன் இந்த பாடலை பாடியவர்கள் பல்லாண்டு வாழ்க. வாழ்த்துக்கள்

  • @yogeshyogesh2341
    @yogeshyogesh2341 3 ปีที่แล้ว +24

    ஒரு பாடலை பாடும் பொழுது முக பாவ அனுபவங்கள் பாடளுடன் நம்மை ஒருங்கிணைத்து விடுகின்றன இந்த பாடலும் அப்படித்தான் நம்மை மெய் மறக்க வைக்கிறது. குறிப்பாக.. கலை இதுவே என்ற வரியில்.. பாடுபாவரின் புன்னகை.. பாரட்டுக்கள்... K. S. காளிமுத்து. இலங்கை தமிழர் முகாம். வெம்பக்கோட்டை...

  • @venkatesanvenkatesan696
    @venkatesanvenkatesan696 3 ปีที่แล้ว +18

    இருவருக்கும் இனிமையான குரல் வளம் வாழ்த்துக்கள் சகோதரர் 🙏

  • @nabeeskhan007
    @nabeeskhan007 6 ปีที่แล้ว +34

    அற்புதமான பாடல்! தேனோடு கலந்த தெள்ளமுது
    கோல நிலவோடு சேர்ந்த குளிர் தென்றல் !!
    எத்தனை முறைகள் அள்ளி பருகினாலும் திகட்டாத இசை விருந்து !!
    மெய்மறந்து கேட்க்கத்தூண்டும் அருமையான குரல்கள்!
    எண்ணில் அடங்காத முறைகள் கேட்டுவிட்டேன்!!
    அழகிய கவிதை நடையுடன் கூடிய
    இனிய இசை!!

  • @ambikapathynarayanan4027
    @ambikapathynarayanan4027 ปีที่แล้ว +11

    மிகவும சிறப்பான பாடல்
    அருமையாக பாடுகிறார்கள்

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 ปีที่แล้ว +9

    அற்புதமான பாடல் என் சிறு வயது நீங்காத நினைவு பாடல் அற்புதமான வரிகள்

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 ปีที่แล้ว +5

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் என் சிறு வயது முதலே விரும்பி கேட்பது பாடலே வாழ்த்துக்கள் இப்படத்தில் என் தந்தை இருப்பார்

  • @athithanr8006
    @athithanr8006 ปีที่แล้ว +5

    சகோதரியின் குரல் இனிமை தேனை மிஞ்சும். வாழ்த்துகள்.

  • @nrajendrannarayanaswamy8753
    @nrajendrannarayanaswamy8753 3 ปีที่แล้ว +10

    அற்புதமான குரல் வளம் இருவருக்கும். இணைந்து பாடுவது அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 3 ปีที่แล้ว +5

    இருவருமே அற்புதமான பாடகர்கள். இசையும் அருமை. வாழ்த்துக்கள். நமக்குத்தான் வயதாகிகொண்டே போகிறது. ஆனால் இந்த பாடல் என்றுமே இளமை இனிமை.

  • @murugansundaram672
    @murugansundaram672 4 ปีที่แล้ว +24

    இருவருக்கும் அற்புதமான குரல் வளம். புன்னகை மேலும் மெருகூட்டுகிறது.

    • @lionvijay3016
      @lionvijay3016 ปีที่แล้ว +1

      புன்னகை பேரழகு

    • @muthukumaraswamy2753
      @muthukumaraswamy2753 ปีที่แล้ว

      பழமை அதற்கு நிகர்ஏது பாடிய நல்உள்ளங்கள் வாழ்க வளமுடன்

  • @basheercity9916
    @basheercity9916 5 ปีที่แล้ว +30

    என்ன அற்புதம்! அச்சு பிசகாத AM Raja சார் அவர்களின் குரல்! சூப்பர்! வாழ்த்துக்கள் CA ராஜா !

  • @sivagamasundarit2087
    @sivagamasundarit2087 ปีที่แล้ว +1

    ஆஹா ஆஹா
    என்ன அழகு
    எத்தனை அழகு
    உருவங்கள் மட்டுமல்ல
    மனதை மயக்கும்
    பாடலும்தான்
    TOTTALLY
    ULLAM KOLLAI POGUTHEY

  • @eraiahduraisamy8349
    @eraiahduraisamy8349 3 หลายเดือนก่อน +3

    அப்படியே அச்சு அசலாக இருவரின் குரல்களும் இன்று (18-5-2023) கேட்டாலும் நாடி நரம்பெல்லாம் ஒரு மாதிரியாக சிலிர்க்க வைக்கிறது

  • @thangaraj2593
    @thangaraj2593 3 ปีที่แล้ว +6

    நொறுங்கியது இதயம் ஏ எம் ராஜா மரணிக்கவில்லை சி ஏ ராஜா வடிவில் உயிர் வாழ்கிறார் நன்றி நன்றி நன்றி

  • @rajkanthcj783
    @rajkanthcj783 3 ปีที่แล้ว +22

    இருவரும் இணைந்து அழகாக..
    இனிமை யாக...பாடினீர்கள்.. வாழ்த்துக்கள் இருவருக்கும்

    • @thangaveluprema2560
      @thangaveluprema2560 2 ปีที่แล้ว +1

      கவலையைமறக்கராசாபாடல்களைபோட்டுவிடுவேன்

  • @balachandrannairpk286
    @balachandrannairpk286 ปีที่แล้ว +8

    Seventy years. I continuously heard the song several times, though i am from KERALA 80 years old. As sang it is a honey never gets anywhere, so sweet.

  • @RajaG-cf5vc
    @RajaG-cf5vc 6 ปีที่แล้ว +40

    ஒரு சிறு மாற்றம் கூட இல்லை அப்படியே இருக்கு ஏ எம் ராஜா சார் குரல்....சூப்பர் சார் சி ஏ ராஜா அவர்களே

  • @davidrajadaikalasamy133
    @davidrajadaikalasamy133 5 ปีที่แล้ว +16

    மகா அற்புதமான காந்த குரல்வளம் கொண்ட மங்கை உஷா.உங்கள் குரல் மிகவும் வசீகரம்.மனதை மயக்குகிறது.ராஜா சார் நீங்களும் அருமை.

    • @83sarib
      @83sarib ปีที่แล้ว +1

      M

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 ปีที่แล้ว +2

    என்னோட ஃபேவரிட் சாங் ஐ லவ் சிவாஜி மகாராஜ் சூப்பரான பாடல் வரிகள் அருமை யான இசை மற்றும் அழகான குரல் வளம் வாழ்த்துக்கள்

  • @fathima1587
    @fathima1587 5 ปีที่แล้ว +68

    மிகவும் இனிமை,இப்படியும் அச்சு அசலாக பாடமுடியுமா???பாடிவிட்டார்களே!!!பாடி ஆச்சரியப்படுத்திவிட்டார்களே,வாழ்த்துக்கள் இருவருக்கும் & இசைக்குழுவினர்க்கும்.

  • @sakkaraijayamani3111
    @sakkaraijayamani3111 หลายเดือนก่อน +1

    அனுவின் குரல் இனிமை மெய்மறக்கச் செய்கிறது.

  • @palanivelunesam4685
    @palanivelunesam4685 ปีที่แล้ว +4

    மகளே உஷா அற்புதம்

  • @vrajendran2653
    @vrajendran2653 2 ปีที่แล้ว +3

    அற்புதமான அமுத கானம்! இருவருக்கும் வாழ்த்துக்கள்.

  • @balasubiramanian9797
    @balasubiramanian9797 6 ปีที่แล้ว +17

    உஷா மேடம் அருமை

  • @tamilarasitamilarasi.g9254
    @tamilarasitamilarasi.g9254 หลายเดือนก่อน +1

    இருவரின் இனிமையான குரல்வளம் திரும்பத் திரும்பக் கேட்க தூண்டுகிறது

  • @maharajanm9953
    @maharajanm9953 3 ปีที่แล้ว +3

    அருமையான இசை அருமையான குரல் இருவருக்கும் நன்றி 🙏.
    வள்ளியூர் ம . மகாராஜன் .

  • @hajimohamed6413
    @hajimohamed6413 5 ปีที่แล้ว +13

    What a beautiful song and what a fantastic lyrics..? இன று 2019 ல் கூட தேனினும் இனிதாக இனிக்கிறதே ! தெவிட்டாத தெள்ளமுதம் . எத்தனை முறை கேட்டாலும் நம் செவிகளுக்கு இன்ப விருந்துதான் .

    • @saravanannadaraj9662
      @saravanannadaraj9662 5 ปีที่แล้ว +1

      Naen 68 tadavi kettu viten salikkavillyi

    • @subramaniank3018
      @subramaniank3018 4 ปีที่แล้ว

      Soooooopper குரல் தங்கச்சி.

  • @jayavelusubramani1839
    @jayavelusubramani1839 ปีที่แล้ว +3

    I was age of 8 in the year of about 1954 I heard this favourite song. Now I recollect my boyhood.

  • @sabanathanasaippillai1053
    @sabanathanasaippillai1053 3 ปีที่แล้ว +4

    தமிழ் உறவுகளே! தமிழ்பாட்டுக்கு! ஈடு, இணை , தமிழ் பாடல் வரிகள் தான்.

  • @madhesyarn8891
    @madhesyarn8891 2 ปีที่แล้ว

    வணக்கம் பிரதர் மிகவும் அருமையாக உள்ளது புதிய பாடல்கள் ஆயிரம் பாடாலாம் ஆனால் பழைய பாடல்களை இவ்வளவு சிறப்பாக பாடுவதற்கு கடவுளின் அனுகிரகம் பெரியவர்களின் ஆசியுடன் தான் பாடமுடியும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் பவானி ஈரோடு

  • @user-xd7ji5jq4p
    @user-xd7ji5jq4p 9 หลายเดือนก่อน +3

    Congratulations to both the signers.they took me to those past period.
    .Beautiful voice resembling A.R.RAJA AND SUSILA.

  • @rraviendren182
    @rraviendren182 ปีที่แล้ว +5

    மிக, மிக அருமை லயித்து ரசித்தேன் இந்த இனிமை ரசிக்க எங்களுக்கு அருள் புரிந்த இறைவா நன்றி கள் கோடி 👌👏👏👏🌹🙏🌹

  • @rengarajan3907
    @rengarajan3907 2 ปีที่แล้ว +1

    A.M. Rajavin kural Pol ullathu oru sirappu. Super rendering by both to render full justice to the song. Amazing.

  • @nallusamysaravanasundaram4994
    @nallusamysaravanasundaram4994 2 ปีที่แล้ว +7

    இருவரும் மிகவும் நேர்த்தியாகவும் இனிமையாகவும் பாடியுள்ளனர். இசைக்குழுவிற்கும் பாராட்டுக்கள் 👍🏾

  • @stephenhomoeo8909
    @stephenhomoeo8909 2 ปีที่แล้ว

    அருமையான பாடல் அதே குறள் வளத்துடன் பாடினீர்கள் என்னுடைய இளமை பருவத்துக்கே கொண்டு சென்று விட்டீர்கள்

  • @rajendranmurugesan2346
    @rajendranmurugesan2346 หลายเดือนก่อน

    இந்த மாதிரி பாடல்களை கேட்கும் பொழுது மனம் குளிர்கிறது

  • @RMKTanu
    @RMKTanu 3 ปีที่แล้ว +5

    I am penchant for A.M.Raja and on hearing this song,I have been astounded to hear Am RAJA live song.
    Aha! What a classic and mellifluous song and Voice!

  • @kichumulu6101
    @kichumulu6101 2 วันที่ผ่านมา

    Yanakku pidicha palaya nal muthana padalg Ali azhithamaikku mikka mikka nandri.neyargalukku migavum pidicha padalgal❤❤❤❤

  • @manisekarsekar4156
    @manisekarsekar4156 6 ปีที่แล้ว +29

    உஷாராஜ் & CA ராஜா உங்களிருவருக்கும் மிகப்பெரிய ரசிகன்..

  • @thangaveluprema2560
    @thangaveluprema2560 2 ปีที่แล้ว

    அருமையானபாடல் AM ராஜா விற்குபிறகுதான் எல்லாபாடகர்களும் நான்நேரிடையாகஇளம் வயதில்கேட்டிருக்கிறேன் வாழ்த்துக்கள்

  • @samuelpalaniappan4621
    @samuelpalaniappan4621 3 ปีที่แล้ว +15

    4-10-2020 இந்த இனிமையான பாடல் பாடிய உங்கள் இருவரையும் எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை.வாழ்த்துகிறேன்

  • @ameerjansheriff786
    @ameerjansheriff786 2 ปีที่แล้ว +1

    சூப்பர். இனிமையான குரலோடு அசத்திவிட்டார்கள்.

  • @moutainlover
    @moutainlover 6 ปีที่แล้ว +28

    அருமை அருமை... ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வானொலிகளில் பரவிய தேனமுதப் பாடலை இவர்கள் மூலம் கேட்பதில் மிக்க மகிழ்ச்சி பாடகர்கள் இருவரும் ஆழ்ந்த பயிற்சி எடுத்து கொண்டு, தமிழை உச்சரிப்பதிலும்ஆ ஒவ்வொரு வார்த்தையிலும் உள்ள அர்த்தத்தை மிகவும் உணர்ந்தும் மிகுந்த அர்ப்பணிப்புடன் பாடியுள்ளார்கள்..அருமை.. உடன் அருமையான இசை..மிக்க நன்றி

  • @krishnamoorthym4747
    @krishnamoorthym4747 4 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமை. கிரங்கவைக்கும் குரல்வளம். வாழ்க நீவீர்.

  • @gopinathanpv1380
    @gopinathanpv1380 6 ปีที่แล้ว +25

    What a great duet of oldies...Excellent song selection...one of my favourite duets...our singers here did excellently...outstanding orchestra...my salute to the whole team....God bless......

  • @venkataramanavr3315
    @venkataramanavr3315 2 วันที่ผ่านมา

    சபாஷ்! திரு. ராஜா அவர்களும் திருமதி உஷாராஜ் அவர்களும் இந்தப் பாடலை அதே உயிரோட்டமுடன் பாடி மனம் கவர்ந்து விட்டார்கள்.

  • @velunagarajan3941
    @velunagarajan3941 5 ปีที่แล้ว +1

    பாடல் அழகு பாடியவர்களும் அழகு குரல் அழகு பாடகர் C.A.ராஜாவும் அழகு வாழ்த்துக்கள்

  • @user-pe3mz6md9z
    @user-pe3mz6md9z 5 ปีที่แล้ว +49

    சத்தியமா அழுது விட்டேன் . என்னால முடியவில்லை. இந்த மாதிரி எல்லாம் பாடமுடியுமா ? என் கண்ணீர் உங்கள் இருவரின் பாதங்களில் .

  • @sukuji7934
    @sukuji7934 11 ปีที่แล้ว +21

    Excellent rendition by Usha Raj & C K Raja.

  • @ravichandranmahesh3560
    @ravichandranmahesh3560 5 ปีที่แล้ว +24

    இந்த பாடலுக்கு தமிழ்நாடே அடிமை

  • @basheerparambath2270
    @basheerparambath2270 3 ปีที่แล้ว +5

    What a perfect match of original... 99.99%

  • @sambathkumar5283
    @sambathkumar5283 4 ปีที่แล้ว +2

    அருமை... அருமை...ஆண்குரல் பெண்குரல் இரண்டும் அமுதமாய் இனிக்கிறது...குறிப்பாக CM Raja முக பாவனைகள அழகாக கையாளுகிறார்...அது போல உஷாராஜ் அவர்களது குரல் எவ்வித பிசிறுமின்றி மெறுகேற்றுகிறது....அவர் மிக அழகாகவும் இருக்கிறார்... வாழ்த்துகள்..

  • @antonymraj5824
    @antonymraj5824 3 ปีที่แล้ว +4

    CA ராஜா &உஷாராஜ் குரல்களில் தேன் சிந்துகின்றது. சகோ. கணேஷ் கிருபாவின் பழமை மாறாத இசை தென்றலாய் வருடித் தாலாட்டுகின்றது. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

  • @nagendranc740
    @nagendranc740 ปีที่แล้ว

    அருமையான குரல் வளம். அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐

  • @jayaramanvalio4336
    @jayaramanvalio4336 4 หลายเดือนก่อน

    ௨ள்ளம் கவர்ந்த ௮ருமையான பாடல். இனிமையான குரல் வளம். பாடலை பாடிய விதம் மிக ௮ருமை. சகோதரி ௮வர்களுக்கு வாழ்த்துககள்.

  • @athithanr8006
    @athithanr8006 3 หลายเดือนก่อน

    உஷாராஜின் குரலில் உள்ள Sharpness வேறு எவருடைய குரலிலும் இல்லை. வாழ்த்துக்கள். கோடி.

  • @sivapathasuntharamsinnapod1301
    @sivapathasuntharamsinnapod1301 ปีที่แล้ว +1

    5வயதில் நான் இப்பாடலுக்கு ஆட்டம் போட்டதை பலர் ரசித்தார்களாம்.எனது பெற்றோர் சொன்னார்கள்.ஆட்டம் எப்படியோ ஒரு நல்ல பாட்டுக்கு ஆடிய பெருமை இப்போது . பாடகர்கள் அருமை.

  • @justindas3277
    @justindas3277 4 ปีที่แล้ว +7

    Both the singers are exactly resambl the original singers, Usha Raj voice is so sweet.

  • @Bts78905
    @Bts78905 ปีที่แล้ว +4

    A common man can't distinguish between the original and this. So amazing.

  • @nanthakumar3331
    @nanthakumar3331 3 หลายเดือนก่อน

    Hats off the team 💪💪💪💪💪❤❤❤❤❤ Awesome Singers musician fantastic team work

  • @vasudevancv8470
    @vasudevancv8470 10 วันที่ผ่านมา

    Excellent Singing by both C A Raja and Usha Raj. So Sweet their voices as well as the Orchestration.

  • @MuruganMurugan-gt7zc
    @MuruganMurugan-gt7zc 4 ปีที่แล้ว +1

    ஏ.எம்.ராஜா மறையவில்லை...சி.ஏ.ராஜா வடிவில்...உஷாராஜ் குரலுடன் இனிமை.

  • @myloveablearts1049
    @myloveablearts1049 หลายเดือนก่อน

    உஷா ராஜ் கலை இதுவே புன் சிரிப்புக்கு நான் அடிமைடா செல்லம் மாலாம்மா

  • @ShivaKumar-oq9yt
    @ShivaKumar-oq9yt 5 ปีที่แล้ว

    இனிய பாடல். பாடகர்களின் குரல் வளம் மற்றும் இசை நயம் பாராட்டுக்குரியது.

  • @RaviChandran-rf5bq
    @RaviChandran-rf5bq 4 ปีที่แล้ว

    இதை விட அருமையாக ஒரு பாடலை copy paste செய்ய முடியாது.... Masterpiece....hats off to the whole team.....singers are excellent...also appreciate the good presentation of the Anchor who presented the song with her humble and sweet voice.....

  • @amalanathanlawrance7311
    @amalanathanlawrance7311 2 ปีที่แล้ว

    மிகவும் இனிமை,இப்படியும் அச்சு அசலாக பாடமுடியுமா???பாடிவிட்டார்களே!!!பாடி ஆச்சரியப்படுத்திவிட்டார்களே,வாழ்த்துக்கள் இருவருக்கும் & இசைக்குழுவினர்க்கும். engal urukku pakkathu uru c.a. raja marupiravi a.m. raja arumai sir, continue ur service. vazhthukkal, sagothiri kuralum arumai.

  • @balaiaha8230
    @balaiaha8230 ปีที่แล้ว +1

    கடவுள் நல்ல குரல்கள் தந்துள்ளார் ❤ வளமுடன் வாழ்க

  • @madhavanpillai4982
    @madhavanpillai4982 ปีที่แล้ว +3

    Thousands of salute to Thampiraja and Usha madam

  • @mohamedazaar2595
    @mohamedazaar2595 4 ปีที่แล้ว

    உஷா மேடம் குரல் இனிமையிலும் இனிமை வாழ்த்துக்கள்

  • @rajeswarijbsnlrajeswari3192
    @rajeswarijbsnlrajeswari3192 3 ปีที่แล้ว +1

    C. A. Raja sir's voice is appadiye A.M. Raja sir voice. Very nice.

  • @vellagovender841
    @vellagovender841 หลายเดือนก่อน

    Hats Off to both with Sweet voice old is gold Go on singing old Songs from South Africa

  • @moutainlover
    @moutainlover 7 ปีที่แล้ว +14

    wow...C A Raja's voice is amazingly matching to AM Raja... Usha Raj's voice is equally wonderful.... thank you kalaignar TV.

  • @emmanuelchristophe9154
    @emmanuelchristophe9154 7 ปีที่แล้ว +11

    உங்கள் இருவருக்கும் அருமையான,இனிமையான குரல்வளம்.

    • @mania2692
      @mania2692 6 ปีที่แล้ว

      Emmanuel CHRISTOPHE

  • @Jayavijayan1956
    @Jayavijayan1956 9 ปีที่แล้ว +8

    Both of u did very well.congrats

  • @muralidharanr9995
    @muralidharanr9995 4 หลายเดือนก่อน

    Super. Old is gold. Murali. Chennai.53.😊

  • @utirupathy
    @utirupathy 8 ปีที่แล้ว +11

    தேன்குரலிசை A.M ராஜா பாடிய பாடல்களைC.A ராஜாஅவர்கள் மிக அற்புதமாக பாடி எங்களை மகிழ்வித்த உங்களுக்கு நன்றி மேலும் பல நிகழ்ச்சிகளி படி பாராட்டுகள் பெற எனது வாழ்த்துக்கள்

  • @titusbabu1253
    @titusbabu1253 3 ปีที่แล้ว

    தேன் போல் சொட்டும் குரல் வளம் தென்றல் போன்ற இசை... மயங்க வைக்கும் பாடல்.

  • @paulsprem9452
    @paulsprem9452 ปีที่แล้ว

    என்ன ஒரு அழகான குரல்

  • @vasurkarunanidhivasurkarun4660
    @vasurkarunanidhivasurkarun4660 2 ปีที่แล้ว

    உங்கள சிறப்பா பாராட்டகூட தெரியல. போம்மா நல்லா சூப்பரா பாடுற

  • @madharasirajan7110
    @madharasirajan7110 3 ปีที่แล้ว +1

    Both the singers performed very well. Wish the female singer, Usha Raj more laurels. This is the first time I happen to hear a female voice such close to Sushilas.

  • @raje9311
    @raje9311 3 ปีที่แล้ว +2

    What a clarity of letters prounensation and both voice thanks lot

  • @vsrn3434
    @vsrn3434 2 ปีที่แล้ว

    உஷாராஜ்...சிகே ராஜா ..வேறு லேவல் no chance.., extraordinary

  • @rajasekaran123
    @rajasekaran123 2 ปีที่แล้ว

    இருவரின் குரலிலும் ஏ.எம்.இராஜா & பி. சுசிலா வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

  • @mullairadha5868
    @mullairadha5868 ปีที่แล้ว

    அப்படியே அசல் ஏ எம்.ராஜா.
    சுசீலா. போலவே இருவரும்
    அருமையாக பாடுகிறார்கள்.
    வாழ்த்துக்கள்.

  • @rengarajan3907
    @rengarajan3907 2 ปีที่แล้ว

    Marakkamudiyatha manam kavarntha padal by A.M Raja and suseelamma. Here Usha is rendering without any struggle. Super pathivu.

  • @ranjanfernando4169
    @ranjanfernando4169 4 ปีที่แล้ว +4

    Superb. Sounds as good as the original duet. Congratulations.

  • @ahojlax
    @ahojlax 4 ปีที่แล้ว +1

    பாடகர் சி.ஏ.ராஜாவின் குரல் அருமை..!!

  • @jayanchandranponnusamy1196
    @jayanchandranponnusamy1196 6 ปีที่แล้ว +8

    Love to hear this song.
    Both singers are amazing too

  • @pappuraj8052
    @pappuraj8052 7 หลายเดือนก่อน

    எத்தனை முறை கேட்டாலும் அலுத்து போகாத காலத்தால்
    அழியாத இன்ப கானமிது

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 ปีที่แล้ว +1

    ஏ எம் ராஜா குரல மாதிரியே இருக்கு சாரோட குரல் சுசீலா அம்மா குரல் மாதிரியா இருக்கு அந்த லேடி ஓட குரல் அற்புதம் அற்புதம் வாழ்த்துக்கள் இருவருக்கும்

  • @bpranganbalakrishnan7227
    @bpranganbalakrishnan7227 6 ปีที่แล้ว +2

    C M Raja Usharaj singing very nice orchestra super wishes for total team

  • @kalyanasundaramnagarajan4880
    @kalyanasundaramnagarajan4880 ปีที่แล้ว +2

    Wonderful singing Memory goes to those good olden days

  • @savithrinadaraja2448
    @savithrinadaraja2448 9 หลายเดือนก่อน

    இனிமையான குரல் வளம் அந்த ராஜாவை விட இந்த இருவரின் குரல் வளம் எனக்கு விருப்பம்

  • @prakashpawan4433
    @prakashpawan4433 3 ปีที่แล้ว

    What a coincidence and combination not only in voice but also in name A.M.Raja and C.A.Raja. God bless both Raja and Usha from Mysore

  • @umakrishnanuma1748
    @umakrishnanuma1748 3 ปีที่แล้ว +1

    Wonderful singing by both orchestrations is sooooper hats off to the team

  • @dsundersundar3627
    @dsundersundar3627 ปีที่แล้ว

    Female voice is just marvelous...Usharaj Sister may god bless you...