கனிய கனிய மழலை (கலரில்) | Kaniya Kaniya Mazhalai Pesum | T.M.Soundararajan,P.Susheela | B4K Music

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2022
  • Watch Popular Classic MGR Songs
    Movie : Mannathi Mannan
    Song : Kaniya Kaniya Mazhalai Pesum
    Singer : T. M. Soundararajan, P. Susheela
    Music: Viswanathan-Ramamoorthy
    Lyric: Kannadasan
    Click here to watch:
    Subscribe to B4K: / @b4kmusicgiri
  • เพลง

ความคิดเห็น • 537

  • @tamaraneethitamaraneethi6175
    @tamaraneethitamaraneethi6175 2 ปีที่แล้ว +54

    இனி இது போன்ற பாடல்களை தமிழ் திரை உலகம் என்று காணப்போகிறது. இது ஒரு காலத்தால் அழியாத பொக்கிஷம்.வாழ்க

  • @maheswarikannan9243
    @maheswarikannan9243 2 ปีที่แล้ว +95

    சான்சே இல்லை..கலரில் எவ்வளவு அழகா பண்ணி இருக்கீங்க. மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    • @rtdg8474
      @rtdg8474 2 ปีที่แล้ว +2

      Unmai padaippugal uruwakkeyavargali vanangiduwom

  • @mkchandran2882
    @mkchandran2882 2 ปีที่แล้ว +152

    மன்னாதி மன்னன் இத்திரைப்படத்தில் இடம் பெற்றவர்கள்
    யாராவது தற்போது இவ்வுலகில் இருந்தால்! தங்களின் முயற்சியை நிச்சயம்
    பாராட்டுவார்கள்!

    • @whjeyachandran8312
      @whjeyachandran8312 2 ปีที่แล้ว +13

      எனக்குத் தெரிந்து சுசீலா அம்மா இருக்காங்க.

    • @ascok889
      @ascok889 2 ปีที่แล้ว +3

      பொன் மனச் செம்மல் எம்ஜியார்

    • @dhurai54
      @dhurai54 2 ปีที่แล้ว +2

      @@whjeyachandran8312 yes

    • @balasubramaniam4216
      @balasubramaniam4216 ปีที่แล้ว +1

      Kadhalarlalukku kadvulin parisu

    • @sandanadurair5862
      @sandanadurair5862 ปีที่แล้ว +2

      சுசீலா அம்மா இருக்காங்க.

  • @m.m3782
    @m.m3782 2 ปีที่แล้ว +116

    அழகு என்றால் எம் ஜீ ஆர் மட்டுமே...வள்ளள் என்றாலும் எம் ஜீ ஆர் மட்டுமே....

    • @whjeyachandran8312
      @whjeyachandran8312 2 ปีที่แล้ว +7

      வள்ளல்....

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 2 ปีที่แล้ว +4

      பத்மினி எந்த வகையிலும் அழகு குறையவில்லை

    • @josephsevugan4776
      @josephsevugan4776 ปีที่แล้ว +2

      உண்மை நண்பா...

  • @dinud71
    @dinud71 ปีที่แล้ว +42

    1000 தடவை கேட்டு விட்டேன்... தமிழே அழகு தமிழ் தான் அழகு

    • @SriniVasan-ln6oq
      @SriniVasan-ln6oq ปีที่แล้ว +1

      என்இளமைகாலகனவுகள்மறக்கமுடிமா

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 ปีที่แล้ว +32

    பொன்னியின் செல்வனில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டிய கம்பீரமும் அழகும் பொலிவும் நிறைந்த ஒரே தலைவர்
    தங்கத் தலைவர் மன்னாதி மன்னன் மக்கள் திலகம்
    MGR ❤️ தான்

    • @sabeenaabi7714
      @sabeenaabi7714 ปีที่แล้ว +3

      100 percent unmai

    • @saravananecc424
      @saravananecc424 ปีที่แล้ว +4

      வந்தியத்தேவன் கதா பாத்திரத்திற்கு சிறந்த நடிகன் மக்கள் திலகம் ஒருவர் தான்...

    • @radhikanatrajan5013
      @radhikanatrajan5013 20 วันที่ผ่านมา

      S ture 🎉🎉🎉🎉

  • @BravoTamizhEntertainment
    @BravoTamizhEntertainment 2 ปีที่แล้ว +52

    இதுபோன்ற நல்ல முயற்சிகள் என்று வெற்றியை தரும் அருமை👍

  • @chandrasekaran1679
    @chandrasekaran1679 8 หลายเดือนก่อน +6

    இனிமை இளமை புதுமை... நாட்டிய தாரகை பத்மினி என்றும் அழகு தெய்வம் MGR .... அப்பப்பா அருமை..

  • @leenaleena7373
    @leenaleena7373 2 ปีที่แล้ว +69

    அரை நூற்றாண்டுகளுக்கு முன்பு வந்த இந்த படத்தை
    இப்போதுல்ல படங்கள் தொடக்கூடா முடியாது
    தலைவர் அழகும் நாட்டியபேரொளியின்
    அழகும் சொல்ல வார்த்தைஇல்லை

    • @sushealkumarmonica4203
      @sushealkumarmonica4203 2 ปีที่แล้ว +2

      இந்த படம் 1960 ஆண்டு வெளியானது

    • @whjeyachandran8312
      @whjeyachandran8312 2 ปีที่แล้ว +3

      நாட்டியப் பேரொ"ளி" ‼️

    • @jeyamjeni6860
      @jeyamjeni6860 2 ปีที่แล้ว +1

      👍👍👍👌

    • @karunakarana4060
      @karunakarana4060 4 หลายเดือนก่อน +1

      Excellent Song ever

    • @abrahamarul6176
      @abrahamarul6176 2 หลายเดือนก่อน

      ​@@jeyamjeni6860❤❤❤

  • @maheswarikannan9243
    @maheswarikannan9243 2 ปีที่แล้ว +119

    வண்ணத்தில் கண்களுக்கு விருந்து அளித்த சகோதரருக்கு மிக்க நன்றி. உங்கள் முயற்சியை எப்படி சொல்வது வர்ணிக்க வார்த்தை இல்லை. வாழ்த்துக்கள்

  • @ganapathip484
    @ganapathip484 2 ปีที่แล้ว +53

    இந்த பாடலை பார்க்கும்போது பழைய நினைவுக்கு கொண்டு சென்றது அருமையான முயற்ச்சி வாழ்த்துகள் முழு படத்தையும் இதுபோல கலரில் செய்யுங்கள்(வாழ்க வளர்க )

    • @thangapushpam3561
      @thangapushpam3561 2 ปีที่แล้ว +6

      முழுப்படமும் கலரில் இருக்கிறது DD என்கிற சேனல் வெளியிட்டு இருக்கிறார்கள் 14 நாட்கள் ஆச்சி வெளியிட்டு நன்றி சகோதரரே வாழ்க தலைவர் புகழ்

  • @ManikandanManivel-bl9tf
    @ManikandanManivel-bl9tf 2 หลายเดือนก่อน +14

    2024 வருடத்தில் கேட்கிறேன் புரட்சி தலைவர் தக தகனு தங்கம் போல ஜொலிக்கிறார். சும்மாவா அவர் இறந்தும் வாழ்கிறார் அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் கொடுத்து வைத்த புண்ணியவான்கள்🌺🌺🌺♥️♥️♥️♥️♥️

    • @sivananthampalaniappan2552
      @sivananthampalaniappan2552 28 วันที่ผ่านมา

      😊😊😅😅😅😅😮😮😮😮😢😂😂😂😂😂😂😂😂❤❤❤

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd 2 ปีที่แล้ว +62

    இறந்தாலும் நீங்கள் தான்
    எங்களுக்கு மன்னாதி மன்னன்

  • @guhanguhan9667
    @guhanguhan9667 2 ปีที่แล้ว +40

    பாராட்ட வார்த்தை இல்லை நண்பா அழகு இனிமை புதுமை ... நன்றிகள் பல 👌👌👌👌👏👏👏👏👍👍👍👍💃💃💃💃💃🙏🙏🙏🙏

  • @thangamani1640
    @thangamani1640 2 ปีที่แล้ว +52

    மிக அருமை இருவாின் அழகையும் பாா்கும்படியான வாய்புக்கு நன்றி.என்னா அழகு

  • @shunmugasundarame7045
    @shunmugasundarame7045 2 ปีที่แล้ว +28

    கலக்கலான கலர்ஸ்!!
    ரொம்ப பொருத்தமா இருக்கிறது!!
    இன்னும் நிறைய பண்ணுங்க!!

  • @dhandapani4266
    @dhandapani4266 2 ปีที่แล้ว +54

    நூறு ஆண்டுகள் ஆனாலும் இந்தப் பாட்டின் சுவை குறையவே குறையாது.... கருப்பு வெள்ளையில் பார்த்த எங்களுக்கு இந்த வண்ண கலரில் படைத்த படைப்பு எங்களுக்கு மிகவும் பிரமிப்பாக உள்ளது

    • @neithalisai4089
      @neithalisai4089 2 ปีที่แล้ว +3

      மிக நேர்த்தியான கலரில் தலைவர் ஜொலிக்கின்றார் நேற்றுதான் நடனமாடிக்கொண்டே சிங்கம் மயில் கால்களினால் வரையும் காட்சியை கலரில் பார்த்து பரவசமானேன் இன்று இந்த அற்புதப் பாடல் மிக்க நன்றிகள்💐🌻🙏

    • @jeyakumar6182
      @jeyakumar6182 ปีที่แล้ว +1

      ​@@neithalisai4089

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 ปีที่แล้ว +97

    Black,whiteல் பார்த்தா லே புரட்சித்தலைவர் சூப்பராக இருப்பார்
    அதுவும் கலரில் பதிவிட்டு
    சூப்பரோசூப்பர் ஆக்கி விட்டீர்கள்.
    புரட்சித்தலைவர்புகழ்வாழ்க

    • @sachindj840
      @sachindj840 ปีที่แล้ว +1

      Mgr.antal.superster.

    • @lathasuresh4606
      @lathasuresh4606 ปีที่แล้ว +1

      @@sachindj840 சச்சின் அவர்களே நீங்கள் நீடூழி வாழ்க

    • @lathasuresh4606
      @lathasuresh4606 ปีที่แล้ว +1

      நன்றி

    • @arumugam8109
      @arumugam8109 5 หลายเดือนก่อน +1

      அழகான. அமுதகானம்🙏 ஆஹா அன்பு ஐயாவின் ஆட்டம். அற்புதம்🙏🌹

    • @lathasuresh4606
      @lathasuresh4606 5 หลายเดือนก่อน +1

      @@arumugam8109 நன்றி

  • @prasanthn1758
    @prasanthn1758 2 ปีที่แล้ว +66

    என்றுமே புரட்சித் தலைவர் அழகு. வண்ணத்தில் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை

  • @srinivasanchellapillais418
    @srinivasanchellapillais418 ปีที่แล้ว +11

    கவிஞர் கண்ணதாசன் அவர்களின் அருமையான கவிதை.மிகச் சிறப்பான மக்கள் திலகத்தின் பாடல்

  • @santhaveeran2665
    @santhaveeran2665 3 หลายเดือนก่อน +3

    இளமையும் அழகும் இணைந்த சிறந்த ஜோடி... எம்ஜிஆர்..பத்மினி இணை... பாடல்கள் அனைத்தும் நெஞ்சில் நிறைந்தவை. சூப்பர் ஹிட்...

  • @ramachandranraveenthiran2826
    @ramachandranraveenthiran2826 2 ปีที่แล้ว +105

    மன்னாதிமன்னன் என்றால் அது தலைவர் அவர்கள்தான் அவரது ஆடைகளும் அவரது கப்பீரமும் அந்த புன்னகையும் ஆகா பிரமாதம் நன்றி

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 2 ปีที่แล้ว +3

      அழகு பத்மினி நட்சத்திரமாக ஜொலிப்பதை மறந்து விட்டீர்கள்

  • @rajaaramachandran2310
    @rajaaramachandran2310 2 ปีที่แล้ว +7

    கலர் பிரிண்ட் பார்க்கும்போதே
    அவ்வளவு அழகாக உள்ளது காட்சி
    அமைப்புகள் .......

  • @sububloom6852
    @sububloom6852 2 ปีที่แล้ว +31

    கருப்பு வெள்ளை பாடல் வண்ணத்தில் ஜொலிக்கிறது...ஆனால் வண்ணம் மாற்ற தேவை இல்லாத அளவிற்கு வண்ணமயமான இசையை கொடுத்துள்ளனர் 💐💐விஸ்வநாதன் ராமமூர்த்தி💐💐

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 ปีที่แล้ว +28

    🌹 அற்புத ஓவியம் கண்கள் கற்றது எப்படியோ ? உயர் செந்தமிழ் ஓவியர் நெஞ்சில் கொஞ்சிடும் கற்பனையோ ? என்னவொரு இனிமையான பாடல்.இதயமிளக வைக்கும் வைர வரிகள்.🔥👌👏🤗😘🙏

  • @sekarshanthi5711
    @sekarshanthi5711 2 ปีที่แล้ว +191

    சாதாரணமாகவே ஜொலிக்கக்கூடிய தலைவர் உங்களின் முயற்சியினால் மேலும் மெருகுகூட்டித் தெரிகிறார்! தெய்வத்தை மெருகுகூட்டித் தந்த உங்களுக்கு மிகவும் நன்றி நண்பரே🙏.

  • @kuppusamyramiah7621
    @kuppusamyramiah7621 ปีที่แล้ว +20

    வண்ணக் கலவை அற்புதம்
    பலரும்MGR அவர்களை பாராட்டுகிறார்கள் அரச உடையில் அவரது தோற்றம் சிறப்பு மறுப்பதற்கில்லை
    ஆனால் அழகு பத்மினி தோற்றம் நாட்டிய நடை சற்றும் குறைந்தது அல்ல

    • @amaranathancreatechannel2286
      @amaranathancreatechannel2286 7 หลายเดือนก่อน +1

      எந்த உடையிலும் அழகாக இருப்பார்.
      இருந்தாலும் நீங்க சொல்வது போல அரச உடையில் அழகோ அழகு.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 หลายเดือนก่อน

      ​@@amaranathancreatechannel2286aduthu vantha yarukkavathu
      Idhu madhiri dress pottu karpanai seithu parunga!??!

  • @Venkat5572
    @Venkat5572 11 หลายเดือนก่อน +9

    MGR புன்னகை க்கு ஈடு ஏதும் உண்டோ? சண்டை காட்சிகளில் கூட புன்னகையுடன் இருப்பார். அதுவே இவரது வெற்றியின் ரகசியம்.

  • @jayaseelan3766
    @jayaseelan3766 2 ปีที่แล้ว +26

    மன்னாதி மன்னன் படத்தில் இடம் பெற்ற பாடல் கனிய கனிய மழலை பேசும் கண்மணி. கவியரசு கண்ணதாசன் அவர்களின் கவிதை நயம் அருமை. T.M.சௌந்தர்ராஜன், P.சுசீலா பாடிய பாடல். குரல்வளம் அருமை. மெல்லிசை மன்னர்கள் M.S.விஸ்வநாதன், ராமமூர்த்தி இருவரின் கூட்டு இசையமைப்பு அருமை. நாட்டியப்பேரொளி பத்மினி அவர்களின் நடனம் அருமை. MGR, பத்மினி நடிப்பு, முகபாவனை, உடல்மொழி அனைத்தும் அருமை. புதிய வண்ணத்தில் அருமையாக உள்ளது.

    • @dhandapaniangamuthu5748
      @dhandapaniangamuthu5748 ปีที่แล้ว +2

      அருமையான விமர்சனம்
      அ கார்முகில்

    • @rajayogami2449
      @rajayogami2449 11 หลายเดือนก่อน +1

      கேட்பதற்கும் படம் கலரிலும் இப்பொழுது உள்ள தொழில்நுட்பத்தில் அருமையாக இருக்கின்றது நன்றி காலத்தால் அழிக்க முடியாத பழைய காவியங்களை புதிய தொழில்நுட்பத்தின் எங்கள் கண்முன்னே கொண்டு வந்து கேட்பதற்கு இனிமையாகவும்

    • @sitharthans4171
      @sitharthans4171 11 หลายเดือนก่อน +1

      No match anysongs

  • @dhandapani4266
    @dhandapani4266 ปีที่แล้ว +10

    துளி அளவு கூட விரசம் இல்லாமல் அழகான காதல் பாட்டு..... இந்த காலத்தில் வருகிறதே காதல் பாட்டு அடடா

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 11 หลายเดือนก่อน +2

      உண்மை
      இன்று வரும் காதல் பாடல்கள் அங்கங்களை காட்டி கட்டி பிடித்தாடும் அபத்தம்

  • @thangapushpam3561
    @thangapushpam3561 2 ปีที่แล้ว +49

    தலைவர் பாடல் இனிமை உங்களின் வண்ணம் அருமை

  • @loganganapathi4923
    @loganganapathi4923 2 ปีที่แล้ว +11

    கருப்பு வெள்ளையை வண்ணத்தில் கொடுத்து எங்கள் எண்ணத்தை ஈன்ற உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்

  • @sivashankar2347
    @sivashankar2347 2 ปีที่แล้ว +20

    "இந்த அழகு வெள்ளமே என்றும் உங்கள் சொந்தமே "

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 2 ปีที่แล้ว +51

    தலைவரின் அழகும் கம்பீரமும் சொல்ல வார்த்தைகள் இல்லை தங்கத் தலைவா ❤️

  • @joeboxtamil8562
    @joeboxtamil8562 ปีที่แล้ว +5

    தலைவர் அழகுக்கு அழகு செய்கிறது வண்ணம்...அட்டகாசம்..

  • @user-tl5fx8jf3d
    @user-tl5fx8jf3d 2 ปีที่แล้ว +20

    அருமை இது மாதிரி புதுமை தொடரவேண்டும் 👍

  • @balasubramanianbalu7457
    @balasubramanianbalu7457 หลายเดือนก่อน +4

    அழகு என்றால் MGRதான்
    தலைவன் என்றால் MGRதான்
    வள்ளல் என்றால் MGRதான்

  • @balasubramaniyankaruppaiya9282
    @balasubramaniyankaruppaiya9282 ปีที่แล้ว +13

    என் தலைவனின் அழகிற்கு நிகர் இங்கு யாருமில்லை

  • @JollyTImeN
    @JollyTImeN หลายเดือนก่อน +3

    நான் மனச்சோர்வுடன் இருக்கும் போது இந்த பாடல் கேட்டு புத்துணர்ச்சி பெற்றேன். அதிலும் தங்கள் கலர் மெருகூட்டப்பட்ட இப்பாடல் அருமை. தலைவர் மற்றும் பத்மினி அம்மையார் ஜோடி பொருத்தம் தேவலோக காதலர்கள் போன்று இருவரும்மிகவும் அழகு. வாழ்த்துக்கள்.

  • @arumainathan6954
    @arumainathan6954 2 ปีที่แล้ว +24

    வாவ் சூப்பர் செம்மையா செய்திருக்கிறீர்கள் , கலர் கரெக்டா இருக்கு !

  • @sobersdevasingh3421
    @sobersdevasingh3421 2 ปีที่แล้ว +32

    தலைவருடைய முகமும் உடையலங்காரமும் மிகவும் வசிகரமாக இருக்கும்

  • @sekarc2611
    @sekarc2611 2 ปีที่แล้ว +11

    அழகான அமைதியான ஆர்ப்பாட்ட இல்லாத அருமையான கால த்தால்
    மறைதயாது இப்பாடல்

  • @kalamegaperumal9674
    @kalamegaperumal9674 ปีที่แล้ว +6

    இது போன்ற பாடலை கேட்க அனைவரும் கொடுத்து வைக்கவேண்டும் . இசை ஞானம் உள்ளவர்கள் மட்டுமே ரசிக்க முடியும். என்பது உண்மை 👍

  • @massimran1082
    @massimran1082 2 ปีที่แล้ว +27

    நம்மைவிட்டு பிரிந்தாலும் என்றும் மன்னாதி மன்னன்

  • @muralichari5325
    @muralichari5325 2 ปีที่แล้ว +28

    மிக அருமையான பாடல் இந்த பாடலை கலரில் செய்து தந்தவருக்கு எனது வாழ்த்துக்கள்.👍👍👍👌👌👌

    • @chandrashekharpillai6292
      @chandrashekharpillai6292 ปีที่แล้ว +1

      இது போன்ற தலைவர் இனி யார் எம்ஜிஆர் புகழ் என்றும் வாழ்க

  • @rajanthoothukuditamilnadu.3094
    @rajanthoothukuditamilnadu.3094 2 ปีที่แล้ว +37

    மிகவும் அருமையான பாடல் முகபாவம் அற்புதம்

  • @selvamk9920
    @selvamk9920 ปีที่แล้ว +4

    என்ன காவிய பாடல் கேட்கும் போது மனது மகிழ்ச்சி அளிக்கிறது
    வாழ்த்துக்கள் ஐயா நன்றியுடன் உங்கள் செல்வம்

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 2 ปีที่แล้ว +37

    எத்தனை முறை பார்த்தாலும் எத்தனை முறை கேட்டாலும் சாலிகத பாடல்.

  • @KrishnaMurthy-lp7bu
    @KrishnaMurthy-lp7bu ปีที่แล้ว +49

    ஐயா. கடந்த காலங்களிலும், நிகழ்காலங்களிலும், எதிர்காலங்களிலும் எம் ஜி ஆர் அவர்களின் அழகுக்காக மட்டுமல்ல, அவரைப் போல நல்ல உள்ளம் படைத்தவர்கள், அவருக்கு ஈடு, இணை இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு, யாரும் இல்லை என்பதே நிஜம்.

    • @karthi.kkeyan1562
      @karthi.kkeyan1562 10 หลายเดือนก่อน +7

      உண்மை உண்மை உண்மை

    • @user-mi5cc4iz5p
      @user-mi5cc4iz5p 7 หลายเดือนก่อน

      ​@@karthi.kkeyan1562⁵ ki hu

    • @amaranathancreatechannel2286
      @amaranathancreatechannel2286 7 หลายเดือนก่อน

      Super sir

    • @dhanaseelant6993
      @dhanaseelant6993 5 หลายเดือนก่อน +1

      100 இக்கு 200 சதவீதம் உண்மை .

    • @karuna2711-kl4jb
      @karuna2711-kl4jb 4 หลายเดือนก่อน +1

      THALAIVARUKKU EDUINAI YAARUMILAI

  • @thevansomasanma8544
    @thevansomasanma8544 2 ปีที่แล้ว +55

    வண்ணத்தில் எம்ஜிஆர் பத்மினியின் தோற்றம் கண் கொள்ளாக் காட்சி. பாடலோ காதுக்கினிய மதுரகீதம்.

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 5 หลายเดือนก่อน +1

      நீங்கள் ஒருவர் தான் MGR பத்மினி இருவரையும் பாராட்டிய உள்ளீர்கள்
      பத்மினியின் அழகு நடனத்தை பலர் மறந்து விடுகின்றனர்

  • @lkrlkr428
    @lkrlkr428 2 ปีที่แล้ว +9

    ஆஹா...கண்களுக்கு நல்ல விருந்து.உங்களை பாராட்ட வார்த்தைகளை தேடுகிறேன்.கிடைக்க வில்லை.வாழ்த்துக்கள்.

  • @askannan12
    @askannan12 2 ปีที่แล้ว +8

    உண்மையில் மிகவும் அழகாக இருக்கிறது உங்களின் கடின உழைப்பு தெரிகிறது முழு படத்தையும் இதுபோல் கலரில் வெளியிட்டால் சூப்பராக இருக்கும்

    • @shanmugavelmuruganshanmiga2890
      @shanmugavelmuruganshanmiga2890 ปีที่แล้ว +1

      படம் முழுவதும் வண்ணமாக்கப்பட்டு ஓர் ஆண்டு ஆகிவிட்டது.

  • @karthi.kkeyan1562
    @karthi.kkeyan1562 2 ปีที่แล้ว +11

    புரட்சித்தலைவரின் அத்தனை கருப்பு வெள்ளைக் காவியங்களையும் இதுபோல் காண ஆவல்

  • @shaukathb4061
    @shaukathb4061 2 ปีที่แล้ว +14

    பூக்ககளே போராமை கொள்ளும் அழகு பதுமைகள் நடமாடுவதை கண்டேன்.

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 ปีที่แล้ว +11

    அழகில் புரட்சித் தலைவர்
    திரு.எம். ஜீ. ஆர்,அவர்களுக்கு ஈ டு யாரும் இல்லை.அன்றும் சரி,இன்றும்சரி,என்றும் அவரே ஆண் அழகர்.எந்த நடிகை அவருடன் நடித்தாலும்,அவர் தனித்து நிற்பார்.

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 2 ปีที่แล้ว +12

    #ப்ரோ சிறப்பாக உள்ளது கலரில் பதிவு செய்தமைக்கு.🙏💅
    அருமையான பாடல்.கவிஞரின் ஒவ்வெரு வரிகளும் தேன்.
    இக்காலம் அல்ல எக்காலத்திலும் பழமை புதுமையாகும்"
    "வாழ்க#பொன்மனச்செம்மல் புகழ் பல்லாயிரம் ஆண்டுகள்"

  • @vaseer453
    @vaseer453 ปีที่แล้ว +2

    மிகவும் இனிமையான இப்பாடல் கேட்க சுகமோ சுகம். நவரச கனடா ராகத்தில் அமைந்த இனிய பாடல் . பத்மினியும் எம்ஜிஆரும் மிக மிக அழகாக இருக்கிறார்கள் . இந்த இனிய பாடலை கலரில் காண்பதற்கு சுகமாக இருக்கிறது .
    ஆ.ராஜமனோகரன்.

  • @senthilbabu8376
    @senthilbabu8376 ปีที่แล้ว +32

    மக்கள் திலகத்தின் சாகா வரம் பெற்ற புகழ்பெற்ற தேனினும் இனிய பாடல்

  • @user-zj4qk9jk5h
    @user-zj4qk9jk5h ปีที่แล้ว +3

    எப்பா வர்ணிக்க வார்த்தைகள் வரவில்லையே வாயடைத்துப் போய் விட்டதே இப்படி ஒரு ஆச்சரியம் அதிசயம் பார்க்க நாம் கொடுத்து வைத்து இருக்கிறோம் அதுவரை சந்தோஷம் நன்றிகள்🌹🌹

  • @gitavk5015
    @gitavk5015 ปีที่แล้ว +34

    ரதியும் மன்மதனும்💘💞😁 சொர்க்கத்தில் காதல்கீதம் இசைப்பது போல் உள்ளது.😁👌👍👏😁👏👌👍😁👏👌

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 ปีที่แล้ว +19

    கவியரசர் மெல்லிசை மன்னர்கள் -- டி எம் எஸ் அய்யா
    சுசீலாம்மா இந்த இசை கூட்டணியை யாராலும்
    தோற்கடிக்க முடியாது
    தலைவருக்கு (எம் ஜி ஆருக்கு)
    இந்த கூட்டணியின் முதல்
    பாடலிது
    "பங்கயம்" (தாமரை)
    என்ற சொல்லை பாடலில்
    கொண்டு வந்த கவியரசருக்கு
    பாராட்டுகள் !!

    • @kalyansujadrprathap8855
      @kalyansujadrprathap8855 ปีที่แล้ว +2

      ஆயிரம் ஆண்டுகள் கழித்து பார்த்தாலும் அப்போது ம் மனம் மகிழும்

  • @daamu48
    @daamu48 2 ปีที่แล้ว +17

    வண்ணத்தில் பத்மினி கொள்ளை அழகு. தலைவரும்தான்.நம்ப முடியவில்லை. வண்ண முயற்சி கண்களுக்கு விருந்து.

    • @kuppusamyramiah7621
      @kuppusamyramiah7621 5 หลายเดือนก่อน +1

      பத்மினி அழகு பற்றி உங்களது கருத்து அருமை
      பலர் MGR அழகு பற்றி மட்டுமே குறிப்பிடுகிறார்கள்

  • @g.kaliyaperumalgeekey2280
    @g.kaliyaperumalgeekey2280 หลายเดือนก่อน +1

    அமுத கானம். தோன்றும் இனிய டி.எம்.எஸ் & குயிலினும் இனிய குரலில் சுசீலா அம்மா.
    தேவ அமிர்தம், காலத்தை வென்ற பாடல்.

  • @s.sankaranpillais.s.pillai8067
    @s.sankaranpillais.s.pillai8067 2 ปีที่แล้ว +29

    மிக இனிமையான பாடல்கள்.

  • @umasm1696
    @umasm1696 2 ปีที่แล้ว +2

    வணக்கம் வாழ்க வளர்க, மக்கள் திலகம், புரட்சி தலைவர், எங்கள் குலதெய்வம் ,பொன்மனச்செம்மல், எம் .ஜி .ஆர். அவர்களின் மங்காப்புகழ் வாழ்க வளர்க.

  • @ganesanswaminathan4608
    @ganesanswaminathan4608 ปีที่แล้ว +9

    Colour print super. Melody song. Costumes super. Jewels are glittering. All in all super. Vaathiar is always vathiyar.

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 9 หลายเดือนก่อน +2

    இந்த மாதிரி பாடல்கள் இருப்பதினால் தான் பெரியவர்கள் உயிரோடு இருக்கிறார்கள்

  • @sreedharanpillaik8653
    @sreedharanpillaik8653 ปีที่แล้ว +9

    🙏🏼🙏🏼🏵️🌺💯🥀🥀 I was fortunate enough to live in Tamil Nadu for many years because I was employed there. At that time I was able to. see all these golden old Tamil movies. I dedicate my sincere love and gratitude to all my Tamil friends. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 I learnt Tamil after a few months I lived there. Vegetables and almost all food items were so cheap
    at that time. 🙏🏼🙏🏼 Tamil songs and movies are always best in all aspects. 🙏🏼

  • @smurugan7297
    @smurugan7297 2 ปีที่แล้ว +12

    நவீன முறையில் புதுப்பித்துக் கொண்டகலர்அருமைநன்றி

  • @irjapairmia3544
    @irjapairmia3544 ปีที่แล้ว +2

    இது ஒரு உலகம் 👆❤👌🇲🇾🇸🇦🇮🇳
    From மலேஷியா.... நன்றி
    28/1/2023.

  • @venkataramanvk2913
    @venkataramanvk2913 5 หลายเดือนก่อน +28

    கதாநாயகி யை பார்க்காமல் வாத்தியாரை மட்டுமே ரசிக்க விரும்பும் அளவுக்கு தலைவரின் அழகுக்கு நிகர் யாருமில்லை.

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 หลายเดือนก่อน +4

      Unmai

    • @anpusebi-yu7ss
      @anpusebi-yu7ss หลายเดือนก่อน

      ZzzzzxZZZzzz@@typicaltamilan4578

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 หลายเดือนก่อน +1

      உண்மை

    • @myviews9522
      @myviews9522 หลายเดือนก่อน +1

      பைங்கிளி பக்கத்தில் ஒரு கல்யாண பூசணிக்காய் மாதிரி …??!!

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 28 วันที่ผ่านมา

      @@myviews9522 கண்ணில் கோளாறு

  • @jsampathjanakiraman
    @jsampathjanakiraman ปีที่แล้ว +6

    Unmatchable song. Most handsome hero and heroine. Seeing in colour adds more charm and beauty. Released in 1960. Even after 62 years even now song is delightful with melodious music, singing and soft ,gentle & romantic acting.

  • @janakiramanp1000
    @janakiramanp1000 ปีที่แล้ว +14

    Unbelievable singing by Great TMS and Susheela.. No singers match their calibre and variations till date..

  • @suyambymalashankarkogol8607
    @suyambymalashankarkogol8607 2 ปีที่แล้ว +9

    அருமை அருமை சூப்பர் 👍👍👍👍👍🌸🌸🌸🌸🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🇨🇮🇨🇮

  • @rajavardhini7211
    @rajavardhini7211 2 ปีที่แล้ว +14

    Great combination of TMS, PS,MGR,Padmini......

  • @rram4772
    @rram4772 2 ปีที่แล้ว +13

    What a melody! No body can equal Viswanathan-Ramamoorthy.

  • @balajitirupathi1099
    @balajitirupathi1099 2 ปีที่แล้ว +34

    அனைத்து பாடல்களையும் பதிவு செய்யும் மாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி

  • @rajeswariradhakrishnan4893
    @rajeswariradhakrishnan4893 2 ปีที่แล้ว +5

    MGR the beautiful actor and our hon CM of TN after Kamarajar
    MGR is the real kodaivallal

  • @jeraldjudebosco5836
    @jeraldjudebosco5836 2 ปีที่แล้ว +10

    The most handsome Hero MGR and a very beautiful Padmini. Priceless memories

  • @redamaran7962
    @redamaran7962 ปีที่แล้ว +3

    கனியக் கனிய மழலை பேசும் கண்மணி -
    உயர்காதல் பொங்கும் கீதம் பாடும் பொன்மணி
    கனிந்த மழலை தந்தவர் யார் சொல்லவா -
    எந்தன்காதல் பொங்கும் கீதம் நீங்கள் அல்லவா
    சித்திரத் தோகை செவ்விதழ்க் கோவை சேதி சொல்லாதோ -
    இந்தப்பத்தரை மாற்றுப் பாவை மேனி பங்கயமாகாதோ
    இந்த அழகு வெள்ளமே என்றும் உங்கள் சொந்தமே -
    புதுப்பண்பாடும் தமிழமுதம் கலந்து கொஞ்சவே
    கனியக் கனிய மழலை பேசும் கண்மணி -
    உயர்காதல் பொங்கும் கீதம் பாடும் பொன்மணி
    கனிந்த மழலை தந்தவர் யார் சொல்லவா -
    எந்தன்காதல் பொங்கும் கீதம் நீங்கள் அல்லவா
    காலம் எனும் கடலினிலே கன்னி உங்கள் அருகினிலே
    கனிந்தே வருவேன் இனி தென்றல் என்னும் தேரினிலே
    அருகினில் நீ இருந்தால் ஆசையும் குறைவதுண்டோ -
    அமுதேஎன் வாழ்வினில் வளரும் இன்பமே
    கனியக் கனிய மழலை பேசும் கண்மணி -
    உயர்காதல் பொங்கும் கீதம் பாடும் பொன்மணி
    கனிந்த மழலை தந்தவர் யார் சொல்லவா -
    எந்தன்காதல் பொங்கும் கீதம் நீங்கள் அல்லவா
    அற்புத ஓவியம் கண்கள் கற்றது எப்படியோ -
    உயர்செந்தமிழ் ஓவியர் நெஞ்சில் கொஞ்சிடும் கற்பனையோ
    மாந்தளிர் போலும்எழில்மேனிமின்னுவதெப்படியோ..
    உம்..............உம்...............
    நல்லமுதே என் வாழ்வினில் வளரும் இன்பமே
    நீலவானும் நிலவும் போல கூடுவோம் -
    நல்இன்பம் என்னும் படகிலேறி ஆடுவோம்
    ஆ....ஆ....ஆ...ஆ...

  • @rajendranm.rajendran3111
    @rajendranm.rajendran3111 2 ปีที่แล้ว +6

    நண்பரே வணக்கம் கருப்பு வெள்லை எம்..ஜி.ஆர் பாடல் அனைத்தையும் கலர் செய்தால் நான் கடமை பட்டவனாக இருப்பேன் வாழ்நாள் முமுவதும் நன்றி

  • @kovaikandhasamykrishnan6582
    @kovaikandhasamykrishnan6582 2 ปีที่แล้ว +21

    சூப்பர்
    வாழ்த்துக்கள்

  • @sekaranvelayutham1591
    @sekaranvelayutham1591 ปีที่แล้ว +9

    Good combination of tms & Suseela....excellent actors Padmini with mgr...lyrics & music also very nice...good old tamil movie...

  • @viswambabuk1873
    @viswambabuk1873 5 หลายเดือนก่อน +1

    இந்த அருமையான பாடல் , என்றுமே என்னால் மறக்க முடியாது!!

  • @surendardeva7943
    @surendardeva7943 3 หลายเดือนก่อน +1

    இது மாதிரி பாடல் கேட்க முடியாது இப்போது ஒரு கூட்டம் மேடை ஏறி எதை எதையோ போடுறாங்க கேட்க ககிக்கல....

  • @mathankumar5964
    @mathankumar5964 2 ปีที่แล้ว +5

    வாழ்க MSV அய்யா புகழ்

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 2 ปีที่แล้ว +8

    The world have Only one Hero that is MGR .

  • @rajtnr1565
    @rajtnr1565 2 ปีที่แล้ว +9

    செமம அழகு செம கலரிங்

  • @krisnankrisnakumar7368
    @krisnankrisnakumar7368 2 ปีที่แล้ว +18

    காலத்தால் அழிக்க முடியாத காவிய பாட்டு

  • @RaviChandran-ql6zp
    @RaviChandran-ql6zp 2 ปีที่แล้ว +2

    இதுவரையில் கருப்பு வெள்ளை படங்களை கலரில் மாற்றியதில் இதுவே மிகவும் சூப்பர்

  • @muruganmurugas69
    @muruganmurugas69 ปีที่แล้ว +2

    இதுக்குத்தான் OLD IS GOLD. EVER GREEN SONG.

  • @shyamraja3863
    @shyamraja3863 ปีที่แล้ว +10

    The evergreen king of tamilnadu our MGR

  • @manojbhandarkar5624
    @manojbhandarkar5624 2 ปีที่แล้ว +17

    Such a different voice texture of TMS sir. BEAUTIFUL.

  • @mkraaman
    @mkraaman 2 ปีที่แล้ว +29

    மிகவும் அருமை. தங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள். "தெய்வமகன்" திரைப்படத்தை இதுபோல் வண்ணத்தில் வெளியிடுங்கள்.நன்றி.

  • @balajer4794
    @balajer4794 2 ปีที่แล้ว +5

    அருமையாக உள்ளது.அற்புதயபதிவு.நன்றி.

  • @saravananecc424
    @saravananecc424 2 ปีที่แล้ว +7

    வாழ்க வள்ளலின் புகழ்...

  • @vsrn3434
    @vsrn3434 2 ปีที่แล้ว +2

    பொதுவாக சாவித்திரி சிவாஜியை அண்ணனாக பொது இடங்களில் நடந்துக்கொள்வார்...பத்மினியும் எம்ஜிஆர் ஐ அண்ணனாக வே மதிப்பளிப்பார்..

  • @balajin8611
    @balajin8611 ปีที่แล้ว +6

    what composing by MSV-TKR with excellent lyrics by kannadasan TMS-Susila melodious voice and Padmini-MGR.what we need.

  • @saba6601
    @saba6601 2 ปีที่แล้ว +15

    A lovely duet in colorised version by TMS and P Susheela. Regards Dr Sabapathy.

  • @aasaithambi4779
    @aasaithambi4779 2 ปีที่แล้ว +13

    Wow ! What a amazing song with beautiful two roses are acting. It is our gift means we are lucky to see this song at white and black as well as colour. A great hats off and thanks a lot to the achiever.