'பனிமழையில் நனைந்ததென்ன மலர்விழிகள், உனை பார்க்கையிலே பேசிடுமோ கிளிமொழிகள்' என்கிற இந்த இரண்டு வரிகளை மட்டும் நூறு முறைகளுக்கு மேல் கேட்டிருப்பேன். அனுஷ்காவின் குரல் இனிமையின் உச்சம் இது.
மிக அருமையான பாடல். மிக நேர்த்தியாகப் பாடியிருக்கிறார்கள். பின்னணி இசை அற்புதம். வாழ்க. சாருகேசியைச் சாறு பிழிந்திருக்கிறார் MSV. நுணுக்கமான சங்கதிகள். ❤
குரல் வளம் உச்சரிப்பு திறன் சங்கதி நுணுக்கம் இசை துல்லியம் மற்றும் தரம் ஆகிய ஐந்து குணங்களுடன் பாடல் மிளிர்ந்தது!!!! அனுபவமும் கடின உழைப்பும் செய்யும் தொழிலில் மகிழ்ச்சி மற்றும் ஈடுபாடு கலந்தால் வெளிப்பாடு இவ்வாறு தான் அமையும்.. முகேஷ், அனுஷா மற்றும் இசை கலைஞர்களுக்கு அன்பார்ந்த வாழ்த்துகள்!! மிக்க நன்றி...... 💯💯💯💐💐💐👌👌👌👍👍👍👏👏👏
Gopal Sir i became your fan from the day when I came to know your orchestra....this song I used to hear many times in a day...I am Alexander from Bangalore. State leader of a political party. I became a big fan of you...started hearing all your stage songs..God bless you and your team...
மிக அரிய மிக அற்புதமான மனபாடல்களை தாங்கள் தேர்ந்தெடுத்து இசையால் தரம் மேம்படுத்தி தரும் விதத்தில் தாங்கள் ஒரு மூவேந்தர் வழி வந்த மன்னவரே..... அசத்தும் குரல்களில் மற்றும் துள்ளியமான இசையில் பாடல் நம்மை வெகுவாக கவர்கிறது. வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் சார் 🌹🌿🏵️🌿🌸 அடுத்து இதே வரிசையில் காதலின் பொன்வீதியில் நான் ஒரு பண்பாடினேன்... என்ற ஒரு அற்புதமான பாடல் உள்ளது நன்றி 🙏🙏🙏
கோபால் சார் வாழ்க வளமுடன் நலமுடன். இசையும் பாடகர்களின் குரல் வளமும் அப்படியே ஒரிஜினலாக இருந்தது. அருமை அருமை . தொடரட்டும் உங்களின் இசைப் பயணம் . வாழ்த்துக்கள். அன்புடன் க.வெங்கடேசன், செஞ்சி.
This song becomes my very favourite song. This orchestra i am seeing daily. So far crossed more then 200 times .. what a great team...gopal sir nowdays you are more then ilyaraja for me.
இரு கனிகள் காய்த்ததென்ன ஒரு கொடியில்... இடம் தந்தால் நடப்பதெல்லாம் தொடர்கதையோ அந்த இலக்கியத்தில் விடிந்தால்தான் முடியுரையோ? வயதானவர்கள் கேட்டு மகிழலாம்
Wow ஆனந்தம் அப்படியே அந்த பூக்காரி படத்தில் வரும் காதலின் பொன் வீதியில் பாடலும் மலரோடு விளையாடும் தென்றலே வாராய் (Pbs+janaki) குரலில் பாடலையும் பதிவேற்றவும்.
Very often this song is broadcasted in Cylon radio, now you present it in digital stereo . Very nice sir and excellent performance by all . Thank you very much sir
A casual but fantastic composition by our light music god MSV sir.Though Mukesh is trying to imitate TMS ,but finds it difficult.female voice and singing except the initial lines,are better.Keep it up Gopal sir.
இந்த பாடலை நூறு முறைக்கு மேல் கேட்டு இருக்கிறேன் முகேஸ் தம்பி அனுஜா தங்கை மற்றும் கோபால் சார் ஆர்கேஸ்ட்ரா இவர்களை எந்த வார்த்தையில் பாராட்டுவது என்றே தெரியவில்லை கோபால் உங்கள் பணிக்கு தலை வணங்குகிறேன்
Beautiful song, a very good orchestra and very soulful rendition by both the singers . Thanks to Gopal Sir for his tireless effort to present such unique programme .👏
'பனிமழையில் நனைந்ததென்ன மலர்விழிகள், உனை பார்க்கையிலே பேசிடுமோ கிளிமொழிகள்' என்கிற இந்த இரண்டு வரிகளை மட்டும் நூறு முறைகளுக்கு மேல் கேட்டிருப்பேன். அனுஷ்காவின் குரல் இனிமையின் உச்சம் இது.
மிக்க நன்றி 🙏
வாவ்... அருமை அருமை அற்புதம் பிரமாதம். திறமை எங்கெல்லாம் ஒளிந்து இருக்கிறது
மிக்க நன்றி 🙏
Mela thaalam ketkum kaalam from sivagaamiyin selvan -please arrange to sing
கோபால் 🎉🎉 🎉கோபால் 🎉🎉🎉கோபால் மூன்று தமிழி லும் !
😆🙏🙏
மிக அருமையான பாடல். மிக நேர்த்தியாகப் பாடியிருக்கிறார்கள். பின்னணி இசை அற்புதம். வாழ்க. சாருகேசியைச் சாறு பிழிந்திருக்கிறார் MSV. நுணுக்கமான சங்கதிகள். ❤
குரல் வளம்
உச்சரிப்பு திறன்
சங்கதி நுணுக்கம்
இசை துல்லியம் மற்றும் தரம் ஆகிய ஐந்து குணங்களுடன்
பாடல் மிளிர்ந்தது!!!!
அனுபவமும் கடின உழைப்பும் செய்யும் தொழிலில் மகிழ்ச்சி மற்றும் ஈடுபாடு
கலந்தால் வெளிப்பாடு
இவ்வாறு தான் அமையும்..
முகேஷ், அனுஷா மற்றும் இசை கலைஞர்களுக்கு அன்பார்ந்த
வாழ்த்துகள்!!
மிக்க நன்றி......
💯💯💯💐💐💐👌👌👌👍👍👍👏👏👏
குழுவில் உள்ள அனைத்து இசைக் களைஞர்கள் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். 🙏🙏
Gopal Sir i became your fan from the day when I came to know your orchestra....this song I used to hear many times in a day...I am Alexander from Bangalore. State leader of a political party. I became a big fan of you...started hearing all your stage songs..God bless you and your team...
முகேஷ் ,அனுஷா
இருவரின் இனிய குரலும்
இனிய இசையும்
மிக மிக நன்று. Super.
மிக்க நன்றி 🙏
பின்னனி இசை மிக அற்புதம்( மேனுவல் இசை)
பாடியமைக்கு 💐💐
🙏🙏
முகேஸ்சும் அனுஸாவிம் அற்புதமாக பாடியுள்ளனர் முகேஸ்சின் சுருதி மிக நேர்த்தி
மிக்க நன்றி 🙏
What a tune ?. இது போல் இனி கேட்க முடியுமோ?.
well replicated ...❤
இப்பாடலை எடுத்து வந்ததற்க்குமுதலில்
நன்றி.இருவரின் குரலும் அருமை தொடரட்டும்.... வாழ்கவளமுடன்.
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நான் இந்தப் பாடலை ஆர்கெஸ்ட்ராவில் முதல்முறையாகக் கேட்கிறேன்,அருமை அருமை அருமை.
மிக்க நன்றி 🙏
சிறந்த இசை அமைப்பு சிறந்த பாடகர்கள் நன்றி கோபால் சார்
மிக்க நன்றி 🙏
Gopal sir has an excellent performance. I am enjoying this song more than the original track....really... fantastic....
பாடகர்கள் இருவரின் குரல்களும் ஒரிஜினல் பாடலில் உள்ளது போலவே இருக்கிறது. மிகவும் அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள் சார் அனைவருக்கும்
மிக்க நன்றி 🙏
பெண்மணி சரியாக பாடவில்லை. முகேஷ் சூப்பர்
மேடையில் கேட்காத இந்த அற்புதமான பாடலை கொடுத்த இசைக்குழுவினருக்கு பாராட்டுக்கள்.
🙏
ஆஹா அற்புதம் பாடலை தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறேன். சலிப்பே இல்லை.
நல்ல பாடல்
நல்ல குரல்
நல்ல பாடகர்
தரமான கோமல் ஸப்தஸ்வரம்❤🎉
This orchestra is one of the top and best in Tamil Nadu with a small group...all songs are best played....great people
கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் திரைப்பாடல் ஓடுகிறது ...பெண் பாடகி அசத்திவிட்டார் கோபால் சார்.
மிக்க நன்றி 🙏
Very soothing to hear both their voices...orchestra always top notch
Thanks a ton 🙏
மிக அரிய மிக அற்புதமான மனபாடல்களை தாங்கள் தேர்ந்தெடுத்து இசையால் தரம் மேம்படுத்தி தரும் விதத்தில் தாங்கள் ஒரு மூவேந்தர் வழி வந்த மன்னவரே.....
அசத்தும் குரல்களில் மற்றும் துள்ளியமான இசையில் பாடல்
நம்மை வெகுவாக கவர்கிறது.
வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் சார் 🌹🌿🏵️🌿🌸
அடுத்து இதே வரிசையில் காதலின் பொன்வீதியில் நான் ஒரு பண்பாடினேன்...
என்ற ஒரு அற்புதமான பாடல் உள்ளது
நன்றி 🙏🙏🙏
மிக்க நன்றி 🙏
‘காதலின் பொன் வீதியில்’ பாடலின் link கீழே கொடுத்துள்ளேன்.
th-cam.com/video/MOGxEEN_Vp8/w-d-xo.html
கோபால் சார் வாழ்க வளமுடன் நலமுடன். இசையும் பாடகர்களின் குரல் வளமும் அப்படியே ஒரிஜினலாக இருந்தது. அருமை அருமை . தொடரட்டும் உங்களின் இசைப் பயணம் . வாழ்த்துக்கள். அன்புடன் க.வெங்கடேசன், செஞ்சி.
சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏
மிகவும் அருமையான பாடல் மிக சிறந்த இசை வாழ்த்துக்கள் கோபால் அண்ணா ❤️🙏
மிக்க நன்றி 🙏
இருவரும் நன்றாக பாடினர்
இந்தப் பாடலை எங்களை கேட்க செய்தமைக்கு நன்றிகள் பல ❤
🙏🙏
மக்களின் மனங்களை இசையால் இனிதாக்கும் கோபால் அவர்கள் நூறாண்டு வாழ்க வாழ்க!
சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏
அருமையான தமிழ் உச்சரிப்பு கேட்கவே இனிமையாக உள்ளது
என்றும் மயக்கும் இனிமையான ரசனை மிக்க பாடல் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.....👌❤️👍
மிக்க நன்றி 🙏
Vow.... Thank you so much for this wonderful forgotten GEM of TMS-PS-MSV song!!!
Thank you 🙏
Both Mukesh and Anusha did justice for the song, it's based on a beautiful raga special kudos to the orchestra
Thank you 🙏
This song becomes my very favourite song. This orchestra i am seeing daily. So far crossed more then 200 times .. what a great team...gopal sir nowdays you are more then ilyaraja for me.
Acho 😮😮
Very big words.
We are all just orchestra people.
Ilayaraja sir is like God for me.
Humble request not to say such words.
🙏🙏🙏
🙏🙏🙏 அற்புதமான பாடல் அருமையான இசை வணக்கம்
மிகவும் நன்றாகப் பாடுகிறார்கள்.இருவரினதும் தமிழ் உச்சரிப்பு மிக மிக அருமை. இந்நாளில் இதுபோன்ற தமிழ் உச்சரிப்பை காண்பது அரிது.
மிக்க நன்றி 🙏
அருமையான பாடல் பழமைமாறாமல் தந்தமைக்கு நன்றி🎉🎉😂😂
கோபால் சார், அணைவருக்கும் வாழ்த்துக்கள் .. நல்ல பாடல் தந்த அணைவருக்கும் நன்றி...
🙏🙏
I listened many times this song i didnt get fatigue. Ithu Oru Innisai Then Mazhai. Vazhaga Gopal Sabthaswaram
Thank you very much 🙏
இரு கனிகள் காய்த்ததென்ன ஒரு கொடியில்...
இடம் தந்தால் நடப்பதெல்லாம் தொடர்கதையோ அந்த இலக்கியத்தில் விடிந்தால்தான் முடியுரையோ?
வயதானவர்கள் கேட்டு மகிழலாம்
மிகவும் இனிமை அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்
மிக்க நன்றி 🙏
அனுஷாகுரலும் பாடுவதும் அருமை
இருவரும் அற்புதமாகப் பாடியுள்ளனர்.
Wow ஆனந்தம்
அப்படியே அந்த பூக்காரி படத்தில் வரும் காதலின் பொன் வீதியில் பாடலும் மலரோடு விளையாடும் தென்றலே வாராய் (Pbs+janaki) குரலில் பாடலையும் பதிவேற்றவும்.
மிக்க நன்றி 🙏
காதலின் பொன் வீதியில்
Link 👇
th-cam.com/video/MOGxEEN_Vp8/w-d-xo.html
கோபால் அவர்களின் இசைகுழுவின் அருமையான இசையில்
முகேஸ் அனுசா🙏👍
🙏🙏
Very often this song is broadcasted in Cylon radio, now you present it in digital stereo . Very nice sir and excellent performance by all . Thank you very much sir
Thanks a lot 🙏🙏
ORCHESTRA & BOTH SINGERS., HAVE DONE A GOOD & SWEET JOB..WISHES.
இருவர் குரலும் மிக அருமை இனிமை
தினசரி கேட்டு கொண்டிருக்கிறேன். சபாஷ் அனைவருக்கும் 🌹🌹
Awesome amazing excellent presentation congratulations to all💐👌👍👏🙏
Thanks a lot 🙏
மிகமிக அருமையான பாடல் பதிவிட்டதற்கு மிக்க நன்றி சார். நீங்கள் அனைவரும் எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்
சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏
ஆண்டிக்கு வாய்த்தது அத்தனையும் கோனல் என்பார்கள். ஆனால், கோபாலுக்கு வாய்த்தது அத்தனையும் முத்துக்கள், வைரங்கள். வாழ்க, சிறப்புடன்.
😁😁😁🙏🙏🙏
அற்புதமான பாடல்.
மெய்மறக்கச் செய்யும் பாடல்.
Mr Gopal's Selection of Singers both male and female are really good Excellent BGM
Thank you very much 🙏
அருமை பீர்முகமது (முகேஷ்)&அனுஷா💐💐💐
🙏
ANUSHA YOU ROCKING, MUKESH SANGHATHIKAL EXACTLY SUPER RENDITION
Thank you 🙏
முயற்சிக்கு பாராட்டுக்கள். ஆனாலும் ஒரிஜினலை "டச்" பன்னுவது சிரமம் என்று தோன்றுகிறது. வாழ்க வளமுடன்.
அருமை ரசித்து பாடுகிறார்கள்
1st time hearing Anusha's singing 👌👌 both of you
@@MullaiCanadaThank you 🙏
R.Raja...☆☆☆☆☆is....🎉🎉🎉🎉🎉...is..
Fantastic Song. My favorite Song. They sang very well & fantastic music.
Thank you 🙏
A casual but fantastic composition by our light music god MSV sir.Though Mukesh is trying to imitate TMS ,but finds it difficult.female voice and singing except the initial lines,are better.Keep it up Gopal sir.
Thank you very much 🙏
Super song super voice,,I worked fr great viswanathan for personal, introduced by great director old movies k shankar sir
Oh oh….
Thank you for watching 🙏
Songs from Pillayo Pillai and Pookari are fantastic. Unfortunatley it has the tag of KK!
🙏🙏
Excellent voice from anusha
Thank you 🙏
மிக மிக இனிமை👌👌
🙏🙏
Nice sir. Thanks to Anusha madam and Mukesh sir
Thank you 🙏
இந்த பாடலை நூறு முறைக்கு மேல் கேட்டு இருக்கிறேன் முகேஸ் தம்பி அனுஜா தங்கை மற்றும் கோபால் சார் ஆர்கேஸ்ட்ரா இவர்களை எந்த வார்த்தையில் பாராட்டுவது என்றே தெரியவில்லை கோபால் உங்கள் பணிக்கு தலை வணங்குகிறேன்
மிக்க நன்றி 🙏
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 🤔🤔🤔🤔
Anusha and Mukesh voice and timing super
சூப்பர் ❤❤❤❤
அறுமை வாழ்த்துக்கள்
அருமை! வாழ்த்துக்கள்!
அனைத்தும் அருமை பெருமை உங்கள் திறமை வாழ்த்துக்கள் 🙏❤️❤️❤️❤️
🙏🙏
Beautiful song, a very good orchestra and very soulful rendition by both the singers . Thanks to Gopal Sir for his tireless effort to present such unique programme .👏
Thank you so much 🙏
the best of your singing team will be mukesh and anusha
I will put the note 19/20 from france
Thank you
WOW AMAZING VOICE BOTH OF YOU ❤🙏👍 RAJ SHIVA FROM TORONTO CANADA ♥️
Thank you very much
Excellent...no words...👍👌
மிகவும் நல்ல பாடல் தேர்ந்தெடுத்து கொடுத்து களிப்புற செய்தமைக்கு nandri
மிக்க நன்றி 🙏
நல்லதோர் பாடல் தெரிவு.இதுபோன்ற அற்புதமான பாடல்களை எடுத்து வாருங்கள் கோபால் அண்ணா.
🙏
சூப்பர் சூப்பர் 👌
Vera level performance superb
Both are singing very nice and playing instruments excellent sir
Thank you 🙏
What a song by vaali sir!!
Excellent singing and superb orchestration 👏👏👏
Thank you 🙏
Fantastic orchestration.
செம்ம அனுஷா💐💐💐🙏👍
Thank you 🙏
Mukesh , wonderful singing🙏👌
Wonderful orchestra and the Fantastic Singers ...
Thank you 🙏
very well coordinate and beautiful songs .
Thank you 🙏
பாடகா்கள் இருவருக்கும் பணிவானவணக்கம்
மிக்க நன்றி 🙏
அருமையான பாடல் இருவர் குரலும் excellent
மிக்க நன்றி 🙏
அற்புதம்........
🙏
Beautiful song. Thank you Gopal sir.
🙏🙏
அருமையாக பாடியுள்ளனர்,இசை மிக மிக அருமை
மிக்க நன்றி 🙏
Super
Thanks
அருமை சார் .... பாராட்டுக்கள்
மிக்க நன்றி 🙏
ஐயா TMS, PS அவர்கள் அவர்கள்தான்.
🙏🙏
Very excellent singer really I will enjoy menmelum valara my wishes male & female voice very sweet
Thank you very much
Excellent excellent excellent👍👍👍👍👍
Many many thanks
Excellent performance in arkestra team🎉🎉🎉
Thank you 🙏
Excellent 👌👍👌👍
Thanks a lot 🙏
Very nice voice.❤
Expecting same quality of performance always Thanks
Sure 👍
Thanks for watching 🙏
அருமையாக இருக்கிறது
வாழ்த்துக்கள் சார்
மிக்க நன்றி 🙏
இசை சூப்பர் பெண்குரல் Extreme. Mukesh as usual
மிக்க நன்றி 🙏
இனிமை..இனிமை...இனிமை
🙏🙏