Malligai Mullai Poopanthal | Anbe Aaruyire | அன்பே ஆருயிரே | Srinidhi | Gopal Sapthaswaram | MSV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • Listen to Malligai Mullai Poopanthal sung by Kovai Murali at Gopal Sapthaswaram's "Engeyum Eppothum 2" musical event.
    Movie: Anbe Aaruyire (1975)
    Music: M. S. Viswanathan
    Singer: Vani Jairam
    Lyrics: Vaali
    Direction: A. C. Tirulokchandar
    Starring: Sivaji Ganesan, Manjula
    Subscribe to Gopal Sapthaswaram: bit.ly/302TDlx
    Gopal Sapthaswaram - Best & Quality Light Music Orchestra in Chennai
    For Business and Advertisement Inquiries - +91 98401 33737 / mkgopal174@gmail.com
    #MalligaiMullaiPoopanthal #AnbeAaruyire #Vaali #msv

ความคิดเห็น • 401

  • @sheikniasheiknia3954
    @sheikniasheiknia3954 ปีที่แล้ว +3

    வணக்கம்.
    காதில் தேன் பாய்ந்தது.
    லகர ளகரத்தை னகரணகரத்தை உச்சரித்தது மெய் சிலிர்க்க வைக்கிறது. இந்த காலத்தில் இப்படி ஒரு அழகான உச்சரிப்பா?
    P. சுசீலா அம்மாவுக்கு இணையான உச்சரிப்பு.
    திருநாவிலே ஸ்ரீ சரஸ்வதி தேவியாரின் அருட்கடாக்க்ஷம். வாழ்க வாழ்கவே

  • @aravindan.r9482
    @aravindan.r9482 ปีที่แล้ว +25

    அட! என்ன வாய்ஸ் வாணி அம்மா பாடுவதைப்போல இருந்தது. ஶ்ரீ நிதி க்கு வாழ்த்துக்கள்!

  • @voiceofakbar2177
    @voiceofakbar2177 ปีที่แล้ว +18

    எல்லாம் எதற்காக?. இசைப்பிரியர்களாகிய நமக்காக!. Nice Singing... Good

  • @RajiRaji-xt5up
    @RajiRaji-xt5up 16 วันที่ผ่านมา +1

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத தேனினும் இனிய குரல்.தங்கை ஶ்ரீநிதிககு வாழ்த்துக்கள்.

  • @jafarsadik6358
    @jafarsadik6358 ปีที่แล้ว +4

    அட என்ன ஒரு அசத்தல் சிங்கிங்.... நம்மை இப்படம் வெளியான காலத்திற்கே கொண்டு சென்று விட்டார் பெண் பாடகி

  • @keeran9280
    @keeran9280 ปีที่แล้ว +8

    அபூர்வமான பாடல்கள் அற்புதமான இசையில் கோபால் சப்தஸ்வரங்களில் மட்டுமே....
    ஸ்ரீநிதி A1.....!!!!!

  • @sbalaji8114
    @sbalaji8114 ปีที่แล้ว +22

    சகோதரியின் குரல் வளம் தங்கள் குழுவின் இசை சங்கமம் சகோதரருக்கு வாழ்த்துக்கள். வணக்கத்துடன்

  • @arunagiriarunagiri289
    @arunagiriarunagiri289 ปีที่แล้ว +20

    ஸ்ரீநிதி மேடம் கல்யாண கோலத்தில இருக்கிறமாதிரியே தான் இந்த பாடல் அமைந்திருக்கிறது. அருமை மா வாழ்த்துக்கள்💐

  • @gnanasekaran8870
    @gnanasekaran8870 ปีที่แล้ว +10

    மகிழ்ச்சியாக ஸ்ரீநிதி பாடினார். வாணி அம்மாவின் ஹிட் song... அதை அப்படியே வடித்தார் சார்.. வாழ்த்துக்கள்... வாழ்த்துக்கள்... ❤️

  • @thirunavukkarasup1381
    @thirunavukkarasup1381 ปีที่แล้ว +10

    அவ்வளவு குரல் சுத்தமும் உச்சரிப்பு இசை நேர்த்தியும்! அற்புதம்!

  • @arthimuthuarthimuthu1688
    @arthimuthuarthimuthu1688 ปีที่แล้ว +12

    இந்த பாடலை எத்தனை முறை கேட்டேன் என்று எனக்கே தெரியவில்லை அவ்வளவு இனிமை மன அழுத்தம் இருப்பவர்கள் அனைவரும் இந்த பாடல் கேட்டால் மனம் அமைதியாகிவிடும்

  • @peuumalperumal4826
    @peuumalperumal4826 ปีที่แล้ว +10

    என்ன ஒரு இனிமையான குரல்.

  • @Swami_ji_96
    @Swami_ji_96 ปีที่แล้ว +10

    அருமை... வானிஜெயராம் அம்மாவின் குரல் போலவே ஊள்ளது.....

  • @765hcet
    @765hcet ปีที่แล้ว +16

    இந்த மங்களகரமான பாடலை வழங்கியதற்க்கு நன்றி ஐயா.

  • @kalatambidore8696
    @kalatambidore8696 ปีที่แล้ว +20

    சிறந்த ஸ்ரீமதி ஸ்ரீநிதி பாடகர் திறமையான இசை கலைஞர்கள் கோபால் சப்தஸ்வரம் ! Congratulations We wish you all the best from Paris

  • @sridevidigital.tirupur5821
    @sridevidigital.tirupur5821 ปีที่แล้ว +3

    அருமையான இசை! கோபால் சப்தஸ்வரம் குழுவினருக்கு வாழ்த்துக்களும், நன்றிகள் பல

  • @ravisathiya8332
    @ravisathiya8332 ปีที่แล้ว +7

    மலர் எது என் கண்கள் தான் என்று சொல்வேனடி..... பாடலை எதிர் பார்கிறேன் ஐயா🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  ปีที่แล้ว +2

      நிச்சயம் பின் வரும் நிகழ்ச்சியில் வழங்குகிறேன்.
      மிக்க நன்றி 🙏

  • @malaravan
    @malaravan ปีที่แล้ว +5

    சிறிமதி அருமையான பாடகி
    கோபால் இசைக்குழுவின் இசையில் கேட்ப்பதற்கு அருமையாக இருந்த🙏🙏🙏👋👋👋

  • @nausathali8806
    @nausathali8806 ปีที่แล้ว +3

    வாணி அம்மாவின் பாடல்களில்...
    வாணி அம்மாவின் கணவர் கேட்டு
    கண்கலங்கிய இரண்டு பாடல்களில்
    ஒன்றுதான் இந்த "மல்லிகை முல்லை பூப்பந்தல்" பாடல்....!
    தெய்வீக வாணியின் சிறப்புமிக்க பாடல்...!

  • @arthimuthuarthimuthu1688
    @arthimuthuarthimuthu1688 ปีที่แล้ว +23

    என்ன டென்சன் இருந்தாலும் உங்கள் ஆர்கெஸ்ட்ரா வின் ஏதாவது ஒரு பாடலை கேட்டாலே போதும் அத்தனை டென்சனும் போய்விடும் நன்றி!

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி 🙏🙏

    • @senthisenthil9665
      @senthisenthil9665 ปีที่แล้ว

      You are absolutely right brother.

    • @senthisenthil9665
      @senthisenthil9665 ปีที่แล้ว

      Fact, fact, 100 percentage fact...

    • @Bijily-gg2xx
      @Bijily-gg2xx ปีที่แล้ว

      Yes.fact.

    • @maryjeyasingh2612
      @maryjeyasingh2612 ปีที่แล้ว

      Very true I feel stress buster is hearing Gopal sir s Sapthaswaram songs kudos 👏 Srinidi superb love her singing 👏

  • @mohamedrabik6151
    @mohamedrabik6151 ปีที่แล้ว +17

    அழகிய குரல் வளம். அருமையான இசை. 👌👌👌

  • @vsrn3434
    @vsrn3434 8 หลายเดือนก่อน +2

    Extraordinary...Srinidhi....more over..Saree...bangels...hair.costumes...very nice...presentation....gopal orchestra excellent...

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 ปีที่แล้ว +8

    Srinithiயின் அருமையான குரல் வளத்தில் ஓர் இனிமையான பாடலைக் கேட்கத் தந்த கோபால் சப்தஸ்வரம் குழுவினருக்கு வாழ்த்துக்களும், நன்றிகள் பலவும்! Wonderful Orchestra. Total complete and dedicated singing by the Singer Srinithi! 👌👏💐💯

  • @artistraja7623
    @artistraja7623 ปีที่แล้ว +7

    என்ன ஒரு இனிமையான பாடலும்,குரல்வளமும்!..அருமையான இசை!💐👍

  • @thanabaland2201
    @thanabaland2201 ปีที่แล้ว +6

    Wow what a fantastic Voice. Fantastic music 🎶 🎵. Srinithi Fantastic mah. Fantastic Gopal Sir.

  • @ismathbasha6693
    @ismathbasha6693 ปีที่แล้ว +1

    பேரரசு.. மிக பொல்லாத பேரரசு என்று தானாகவே புனை பெயர் வைத்து கொண்டு இருப்பவர்களுக்கு .. No one Can Stand Near with நமது பெரும் கவி . வாலி ஐயா அவர்கள் வாழ்க நீ எம்மான் இந்த வையகம் உள்ளவரை .. சப்தஸ்வரம் திரு . கோபால் அவர்களுக்கும் எனது மனம் கனிந்த வாழ்த்துக்கள்

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  ปีที่แล้ว +1

      சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏

  • @noormohamed7153
    @noormohamed7153 ปีที่แล้ว +3

    Super voice srinithi❤❤🎉🎉

  • @segransegran2746
    @segransegran2746 ปีที่แล้ว +5

    Very nice song

  • @user-dk8yh2nz7w
    @user-dk8yh2nz7w หลายเดือนก่อน +1

    அபாரமாக பாடிய சகோதரி வாழ்க 🎉

  • @sundararajanraman8934
    @sundararajanraman8934 2 หลายเดือนก่อน

    ஹை! மீண்டும் வாணியம்மா நமக்காக வந்தது போலிருக்கிறது! அருமை! வளர்க மேலும்!

  • @user-co5xz6qg5b
    @user-co5xz6qg5b ปีที่แล้ว +2

    உங்கள் குரலில் வாணி ஜெயராம் அம்மா இருக்கிறார்.வாழ்த்துக்கள்.

  • @ramaachakkarapani7222
    @ramaachakkarapani7222 ปีที่แล้ว +2

    ஸ்ரீநிதி,கோபால் சார் ஆர்க்கெஸ்ட்ரா இனிமைக்கு கேக்கவா வேண்டும் 👌 அருமை

  • @rameshpai100
    @rameshpai100 ปีที่แล้ว +10

    One of my favourite Vaaniamma song, she sang beautifully 👌👌👌 Nice orchestration 👍👍👍

  • @harindranathk300
    @harindranathk300 ปีที่แล้ว +1

    Lovely rendition Srinidhi
    Orchestra exhilarating

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 หลายเดือนก่อน

    மெல்லிசை மன்னரும் வாலிப கவிஞரும் திருமதி வாணி ஜெயராம் சேர்ந்தளித்த பாடல்களின் தரத்திற்கு இந்த பாடல் ஒரு சான்று... இப்படி ஒரு கற்பனையை எழுத்துக்களில் எழுதப்பட்டதை இசை வடிவம் கொடுத்த மன்னரின் விஸ்வநாதம் மனதில் பிரமிப்பை ஏற்படுத்துகிறது... திரு.கோபால் & குழு மிகவும் பாராட்டுக்குரியவர்கள்... மனதார வாழ்த்துகிறேன்...

  • @padmarajpt3615
    @padmarajpt3615 ปีที่แล้ว +1

    Srinidhi..... very very beautiful singing !!! Thanks Mr. Gopal.

  • @arondossx94
    @arondossx94 ปีที่แล้ว +2

    ,50 முறைகேட்டு விட்டேன் சூப்பர் வாணி மேடம்

  • @venugobalr3488
    @venugobalr3488 ปีที่แล้ว +5

    Srinidhis performance par excellence. What a voice just like lisening to the original of Vaani amma.

  • @ashoka6096
    @ashoka6096 ปีที่แล้ว +1

    vaaniyin vatharam sri Nithi.....Gopalji... Vazhthugal...aaayiram kodi Ungal Kuzhuvinarkku...

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 ปีที่แล้ว +1

    இந்த பாடலை யார் பாடினாலும் அற்புதமாக அமைந்து விடுகிறது.

  • @mayooran8198
    @mayooran8198 ปีที่แล้ว +2

    மிக மிக இனிமை ஸ்ரீநிதி அவர்களின் குரலும் உங்கள் இசையும் வாழ்த்துக்கள்

  • @andamuthuravi4114
    @andamuthuravi4114 2 หลายเดือนก่อน

    தேனினும் இனிமையான குரல் வளம்.வாழ்க!.

  • @rrajamani3346
    @rrajamani3346 ปีที่แล้ว +1

    இசை சங்கமம் -பாடும் குரலோ தேன். அற்புதம்

  • @ananthacharys3966
    @ananthacharys3966 11 หลายเดือนก่อน +1

    Srinidhi sung this song very well like as Vani Amma. Amazing.

  • @arthimuthuarthimuthu1688
    @arthimuthuarthimuthu1688 ปีที่แล้ว +3

    தினமும் இரவு 1 மணி வரைக்கும் உங்கள் ஆர்கெஸ்ட்ராவின் பாடலை கேட்டு விட்டுதான் தூங்குகிறேன் நன்றி!

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  ปีที่แล้ว

      சிரம் தாழ்ந்த நன்றிகள் 🙏

  • @ganesanaran794
    @ganesanaran794 ปีที่แล้ว +1

    இனிமையான குரல்வளம் வாழ்க வளர்க

  • @johnsamuela8231
    @johnsamuela8231 4 หลายเดือนก่อน +1

    மிக மிக அற்புதம் அருமை....

  • @krishnadoss8751
    @krishnadoss8751 2 หลายเดือนก่อน

    கோபாலன் விந்தையான பல அசாத்திய வித்தைகள் புரியும் அற்புத மனிதர்!

  • @naraindiran
    @naraindiran ปีที่แล้ว +3

    Srinidhi voice is so clear very good pronouncaition i felt so good as if vaaniyamma is singing on the stage.
    Excellent day Kanna 👌👌👌👌👌👏🥰

  • @jayaramankrishna4942
    @jayaramankrishna4942 11 หลายเดือนก่อน +2

    Excellent Song& Performance 💐🌹👍🙏

  • @dhanabalbalan1319
    @dhanabalbalan1319 ปีที่แล้ว

    லட்டு போன்ற ஒரு பாடல்
    அதை உருவாக்கிய மெல்லிசை மன்னர், கவியரசர், மற்றும் பாடிய வாணி அம்மாவை வணங்குகிறேன் 🙏🙏🙏.
    அப்படி ஒரு இனிய பாடலை எடுத்து அதை தெள்ளத் தெளிவான இசையில், தேனமுத குரலில் கேட்கையில் பாடல் எத்தனை முறை திரும்ப திரும்ப கேட்டாலும் சலிக்கவில்லை...
    காரணம் பாடலின் ஜீவன் மற்றும் அதை தாங்கள் மறுஆக்கம் தந்து தரம் உயர்த்தி தந்த விதத்தில் இருக்கிறது...
    தங்களின் இந்த சேவைக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்
    🙏🙏🙏🙏🙏

  • @pannerselvamr9801
    @pannerselvamr9801 6 หลายเดือนก่อน +2

    Srinidhi keep it up🎉
    You rock 🤘😅 really ❤

  • @arunachalamnatrajan3682
    @arunachalamnatrajan3682 ปีที่แล้ว +1

    Nice sir Srinidhi madam voice is sweet.

  • @nashwaran473
    @nashwaran473 ปีที่แล้ว +3

    Yet another treat
    What a song what a singing
    Thanks Gopal Sir Once again

  • @kalaivananpichaiyan8598
    @kalaivananpichaiyan8598 ปีที่แล้ว +1

    செம weight ஆன குரல்... Super

  • @srikanthvelloreselvaraj3860
    @srikanthvelloreselvaraj3860 ปีที่แล้ว +2

    Perfect Recreation of the Song !!! Srinidhi just sang this in Vani amma's voice, Simply Great !!!

  • @sivagamasundarit2087
    @sivagamasundarit2087 ปีที่แล้ว +1

    What a wonderful
    Honey voice
    Totally
    AMAZING JOB

  • @vijayakumargovindaraj1817
    @vijayakumargovindaraj1817 ปีที่แล้ว

    ஸ்ரீ நிதி உண்மையில் நன்கு பாடுகிறார். கூந்தலை கோதிவிட்டுகொண்டு பாடி பார்வையாளர்களை கவர்கிறார்.பின்னணி‌ இசை எப்போதும் போல சூப்பர்.

  • @ranjanfernando4169
    @ranjanfernando4169 ปีที่แล้ว +1

    Excellent rendition by Srinidhi supported by a superb orchestra of Gopal group.

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  ปีที่แล้ว

      Thank you

    • @ranjanfernando4169
      @ranjanfernando4169 ปีที่แล้ว

      @@gopalsapthaswaram6640
      Dear Mr Gopal,
      I am tearing for two numbers that haunt me so much.
      They are both from a famous film,
      “Ellaam Unakkaaka”
      1. Malarum Kodiyum pen enpaar
      2. “Konjivarum nenjil intru Kopam ennadaa”
      Would you consider a rendition?

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  ปีที่แล้ว +1

      @@ranjanfernando4169 we will surely try to perform in our future programme.

    • @ranjanfernando4169
      @ranjanfernando4169 ปีที่แล้ว

      @@gopalsapthaswaram6640 thank you for your thoughtful and kind reply

  • @chitrachithra9073
    @chitrachithra9073 ปีที่แล้ว

    One of my ❤❤❤❤❤thank u ஸ்ரீநிதி, and Gopal sir 🙏🙏🙏🙏

  • @murugank199
    @murugank199 ปีที่แล้ว

    அருமை. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். ❤️❤️❤️❤️❤️❤️

  • @rajaveleagambaram43
    @rajaveleagambaram43 ปีที่แล้ว

    நல்ல வாய்ப்புகள் வரவேண்டும்.
    எத்துனை தெளிவான உச்சரிப்பு
    சங்கதிகள்
    வாழ்த்துக்கள் 🎉👍

  • @vijayaprasadvenkatesan237
    @vijayaprasadvenkatesan237 ปีที่แล้ว +2

    What a melodious voice. Nice singing. God blessed

  • @ganeshvn4117
    @ganeshvn4117 ปีที่แล้ว +2

    Superb singing.Excellent orchestration👏👏👏👌👌🌹🌹

  • @naraindiran
    @naraindiran ปีที่แล้ว +2

    Excellent orchestra team. Keep rocking. 🥰👏👍👍👍

  • @vasanthijoseph1321
    @vasanthijoseph1321 ปีที่แล้ว +2

    Out -of-the-world singing by Ms.Srinidhi and true to OST sangadhis !! Terrific stage presence , eye-contact et al makes her outstanding!! Lovely choice and laudable orchestration by Team Sapthaswaram 💐

  • @pannerselvamr9801
    @pannerselvamr9801 3 หลายเดือนก่อน +1

    Srinidhiy you just like that singing the without seeing the 👍💯 notes
    Keep it up😅

  • @RamalingamRamalingam-zp2sw
    @RamalingamRamalingam-zp2sw หลายเดือนก่อน

    Excellent music ! Excellent singer voice! 👌💯

  • @krishnamoorthyramasamy3147
    @krishnamoorthyramasamy3147 ปีที่แล้ว +1

    ஆஹா ஆஹா பிரமாதம் சூப்பர் சூப்பரோ சூப்பர் 👌👌👍👍💐💐💐💐💐

  • @poopandisubbiah687
    @poopandisubbiah687 ปีที่แล้ว

    Super treat from Gopal Sapthaswaram

  • @nadarajahgowripalan6036
    @nadarajahgowripalan6036 ปีที่แล้ว

    Beautiful singing by Srinithi. Nice music. Overall excellent Gopal.
    Regards
    Dr N Gowripalan

  • @tamilarasitamilarasi.g9254
    @tamilarasitamilarasi.g9254 หลายเดือนก่อน

    super song கேட்க கேட்க காதில் தேன் வந்து பாய்வதுபோல் ௨ள்ளது

  • @prathapkumarga668
    @prathapkumarga668 7 วันที่ผ่านมา

    Nice singing Srinidhi keep it up

  • @samuelmani3817
    @samuelmani3817 ปีที่แล้ว

    Mr Gopal
    You are blessed to have such wonderful team with you

  • @sacyard7395
    @sacyard7395 3 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் அருமை

  • @nagendranc740
    @nagendranc740 ปีที่แล้ว

    அருமை அருமை அருமையான குரல் வளம். 👌👌👌👌 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 💅💅💅💅

  • @srinivasanp.s8738
    @srinivasanp.s8738 ปีที่แล้ว +2

    What a beautiful voice replication of Vani Amma🙏

  • @madhesyarn8891
    @madhesyarn8891 ปีที่แล้ว

    Wow wonderful old is gold global sir UNGA songs selection eppothume super vaalthukkal brother 🤝🙏🤝

  • @chandranr839
    @chandranr839 ปีที่แล้ว

    Gopal Sir. Great salute to you. You have taken us back to 1970s, the dream world the singers and the archestra are superb. God bless you for reintroducing Vaniamma.

  • @angusamychandrasekaran3320
    @angusamychandrasekaran3320 ปีที่แล้ว

    ஆஹா! ஆஹா!! 🎉🎉🎉👏👏👏👌👌👌

  • @jayalakshmi7515
    @jayalakshmi7515 ปีที่แล้ว +1

    Enjoyed the song so much in Srinidhi's voice. Excellent orchestra. 👏👏

  • @narayananvanaja4995
    @narayananvanaja4995 ปีที่แล้ว +1

    Very very nice.Hearty congrats, Srinidhi.Special congrats to orchestra for their best performance.

  • @raoappalasamy8253
    @raoappalasamy8253 ปีที่แล้ว +2

    I listen to this song everyday in the morning, before starting the day !! Well sung !

  • @chhanditachatterjee8163
    @chhanditachatterjee8163 ปีที่แล้ว +1

    Wonderful performance, very much melodious voice Srinidhi.👌 High appreciation for the musicians. Superb.

  • @muthugurupackiamthangamani2571
    @muthugurupackiamthangamani2571 ปีที่แล้ว

    மிக மிக அருமை சார் வாழ்த்துகள் அனைவருக்கும்

  • @balurathnasamy1253
    @balurathnasamy1253 ปีที่แล้ว +1

    தேன் இசை மழை ❤💚👌👌R சுந்தரராஜன் படத்தில் ஹீரோயின் மைக் பிடித்து பாடும் மேடைக் கச்சேரி பாடல் காட்சி பார்த்த சந்தோஷம் உள்ளது,வாழ்த்துக்கள் இசைக் குழுவினர் ஸ்ரீ நிதி கோபால் சார்!❤💚

  • @umeshk.r132
    @umeshk.r132 ปีที่แล้ว +1

    Super voice sir

  • @jafarullahnetti2258
    @jafarullahnetti2258 ปีที่แล้ว

    அழகான குரல் அற்புமான இசை.

  • @tamilselvi3034
    @tamilselvi3034 ปีที่แล้ว +1

    Beautiful singing n beautiful orchestra.

  • @kamalasinis4902
    @kamalasinis4902 ปีที่แล้ว

    Excellent singing by Srinithi.

  • @ramavaideeswaran3602
    @ramavaideeswaran3602 ปีที่แล้ว

    Hats off to Gopal sapthaswaram

  • @gururajanbhimarao7619
    @gururajanbhimarao7619 5 หลายเดือนก่อน

    Excellent voice by srinidhi

  • @shankarsettu3255
    @shankarsettu3255 ปีที่แล้ว +1

    🌸great voice 🌿mam🌷

  • @KrishanKumar-sw9ld
    @KrishanKumar-sw9ld ปีที่แล้ว

    Srinithi mam ,, has nice voice like vanijeyaram,, thanks,,

  • @arthimuthuarthimuthu1688
    @arthimuthuarthimuthu1688 ปีที่แล้ว

    என்ன ஒரு அருமையான பாடல்

  • @rajendranr296
    @rajendranr296 ปีที่แล้ว

    Wonderful Gopal sir..thank you..

  • @govindarajanrangachari5965
    @govindarajanrangachari5965 10 หลายเดือนก่อน

    Suuuperb sir. God bless you all....🙏🙏🙏

  • @dr.mohandoss.s7841
    @dr.mohandoss.s7841 3 หลายเดือนก่อน

    Amazing!!!!

  • @kannata6363
    @kannata6363 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை

  • @skumarskumar-jc6xp
    @skumarskumar-jc6xp ปีที่แล้ว

    அருமை அருமை சார்