Sentamizh Paadum | Vaira Nenjam | MSV | Mukesh | Farida | Sivaji Ganesan | Gopal Sapthaswaram

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • Listen to Sentamizh Paadum sung by Mukesh and Farida at Gopal Sapthaswaram's "Engeyum Eppothum 2" musical event.
    Movie: Vaira Nenjam(1975)
    Music: M. S. Viswanathan
    Singer: T. M. Soundararajan, P. Susheela
    Lyrics: Kannadasan
    Direction: C. V. Sridhar
    Starring: Sivaji Ganesan, Padmapriya
    Subscribe to Gopal Sapthaswaram: bit.ly/302TDlx
    Gopal SapthaswaramC. V. Sridhar - Best & Quality Light Music Orchestra in Chennai
    For Business and Advertisement Inquiries - +91 98401 33737 / mkgopal174@gmail.com
    #SentamizhPaadum #VairaNenjam #kannadasan #msv #sivajiganesan #Padmapriya

ความคิดเห็น • 290

  • @jegamanand9127
    @jegamanand9127 3 หลายเดือนก่อน +2

    இரவு நேரத்தில் msv இசையை கேட்கும் போது வேறு எந்த இசை அமைப்பாளரும் அவருக்கு போட்டி இல்லை.

  • @jayabalanc1893
    @jayabalanc1893 3 หลายเดือนก่อน +3

    இசை தெய்வம் ஐயா எம்.எஸ் வி அவரகளை வென்றுவிட்டதாக நினைத்த வர்கள் படுகுழியில் வீழ்ந்த்தையும் அய்யா புகழ் மீண்டும் ஓங்கி வருவதையும் பார்க்கிறோம்..அய்யா எம்.எஸ் வி ஆணவமற்றவர் அகங்காரமற்றவர் புகழாசையற்றவர் அடக்கமானவர் அன்பானவர் தற்பெருமை கொள்ளாதவர் அவரது முகம் தெய்வீக களையானது .முக்காலத்திலும் இனி 😅இசைஎன்றால் அது எம்.எஸ்.வி.யைதவிர வேறு எவனுமில்லை.

    • @francoarulsamy8259
      @francoarulsamy8259 10 วันที่ผ่านมา

      தலை கனமற்ற நல்ல மனிதர்!

  • @thamilmaran4701
    @thamilmaran4701 ปีที่แล้ว +21

    இருவரும் அருமையாக பாடியுள்ளார்கள் எங்கள் இலங்கை வானொலியில் அடிக்கடி இந்தப் பாடலை ஒலி பரப்பு செய்வார்கள் நீண்ட வருடங்களுக்குப் பிறகு இந்தப் பாடலை கேட்டதில் மிகுந்த சந்தோசம் அனைத்து இசைக் கலைஞர்களுக்கும் கோபால் அண்ணாவுக்கும் வாழ்த்துக்கள் பல கோடி

  • @savariagastin7265
    @savariagastin7265 5 หลายเดือนก่อน +7

    ஐயா மறைந்த மாமேதை பெரும் மதிப்பும் மரியாதைக்குரிய ஐயா டி எம் சௌந்தர்ராஜன் அவர்கள் முகேஷ் அவர்களின் குரலில் இப்பாடலை கேட்டு அவரது உள்ளம் மிகவும் ஆனந்தம் அடைந்திருக்கும் சொர்க்கத்தில்......❤.

  • @sureshsanjeevi3039
    @sureshsanjeevi3039 ปีที่แล้ว +11

    இயக்குனர் ஶ்ரீதர் ஐயா இயக்கத்தில் உருவான வைரநெஞ்சம் என்ற திரைப்படத்தில் வந்த பாடல், இது போன்ற பாடல்களை உங்கள் இசை நிகழ்ச்சியின் மூலம் கேட்கும் போது என் கண்களில் ஆனந்த கண்ணீர் வருகிறது கோபால் சார் நன்றி.

  • @logusamy2040
    @logusamy2040 ปีที่แล้ว +8

    சுசீலா அம்மா குரல் உங்களுக்கு அப்படியே உள்ளது வாழ்த்துக்கள் சகோதரி.முகேஷ் சார் குரலும் சூப்பர்

  • @SS-hv4uf
    @SS-hv4uf ปีที่แล้ว +8

    1976 பள்ளிகால நினைவுகள் வருகின்றன இப்பாடலை கேட்கும் போது..அருமை

  • @EmsKsa82
    @EmsKsa82 11 หลายเดือนก่อน +7

    முகேஷ் மற்றும் fபரிதா இருவரின் குரலும் 👍❤️💐

  • @rengasamypalanivel6256
    @rengasamypalanivel6256 10 หลายเดือนก่อน +3

    ஐயா எம் எஸ் வி இசை அருமை.

  • @jothidarvelmurugan4157
    @jothidarvelmurugan4157 11 หลายเดือนก่อน +3

    காலத்தை வென்று நிற்கும் காவியப்பாடல் தந்த திரு எம் எஸ் வி அய்யா மற்றும் டி எம் எஸ், பி.சுசிலா அவர்களுக்கும், அந்த இனிமை மாறாமல் மீண்டும் நமக்கு இசை விருந்து படைத்த திரு. கோபால் சார் மற்றும் உங்கள் இசைக் குழுவிற்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறன். வாழ்க பல்லாண்டு.

  • @KabilanSubramanian
    @KabilanSubramanian 2 หลายเดือนก่อน

    அசல் பாடலை அப்படியே பிரதியெடுத்த இந்தப் பெண்மணியின் குரல் வளம் சிறப்பு. பாடலில் வரும்
    ஆலாபனையும் (humming) சுசிலா அம்மையாரின் குரலைப் போல் அமைந்தது மிகவும் சிறப்பு. *Superb Performance*

  • @aravindan.r9482
    @aravindan.r9482 ปีที่แล้ว +10

    மனதை கவரும் வகையில் இந்த பாடலை கொடுத்தீர்கள்! பரிதா,முகேஷ் superb .

  • @KT-ge3qt
    @KT-ge3qt ปีที่แล้ว +5

    இலங்கை வானொலி
    கல்யாண வீடுகள்
    நினைவில் வந்து செல்கின்றன..
    Just by watching you and troupe on stage we could understand the difficulties and nuances of song always!
    Thats the best part..
    Well compiled presentation
    Thank you sir
    💐💐💐👌👌👌👍👍👍👏👏

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  ปีที่แล้ว

      Thanks a lot 🙏🙏

    • @g.selvarajraj482
      @g.selvarajraj482 ปีที่แล้ว +1

      இலங்கை வானொலி
      கல்யாண வீடுகள்
      நினைவில் வந்து செல்கின்றன..

  • @saravanapriyan3899
    @saravanapriyan3899 9 หลายเดือนก่อน +5

    Farida madam's voice is so sweet as Smt. P.Suseela. More opportunities should come to her. Mukesh, as usual, rocking. Thanks to Gopal Sapthaswaram.

  • @sampathsampathkumar8165
    @sampathsampathkumar8165 2 หลายเดือนก่อน

    No words to praise... இது போன்ற இசையை கேட்டு மகிழ்வதற்காகவே இறைவன் எனக்கு நீண்ட ஆயுளை தரட்டும்....

  • @arunagiriarunagiri289
    @arunagiriarunagiri289 ปีที่แล้ว +6

    ஒவ்வொரு பாடலயையும் அனுபவித்து ரசித்து பாடும்போது அந்த விதமே ஒரு சுகம்தான். அருமை முகேஷ் ஃபரிதா அவர்களுக்கு நன்றி!

  • @packiyarajanthony7425
    @packiyarajanthony7425 ปีที่แล้ว +2

    ப்ரீதா முகேஷ் இருவருக்கும் அருமையான குரல்வளம், வாழ்த்துகள்!

  • @gsjfsjvxv4870
    @gsjfsjvxv4870 3 หลายเดือนก่อน +1

    ஆஹா அற்புதம் 💜💜🙏🌿💕💕

  • @jeevanandhamrajagopal741
    @jeevanandhamrajagopal741 ปีที่แล้ว +6

    அருமையான பாடல் இருவரும் இனிமையாக பாடியுள்ளார்கள் இருவர் குரலும் அருமை இசைக் குழுவினரும் அருமையாக வாசித்து உள்ளனர்

  • @qryu651
    @qryu651 หลายเดือนก่อน

    பழைய கால பாடல்கள் இப்போது இருக்கிற பாடல்கள் இல்லை.

  • @rajancroos4210
    @rajancroos4210 5 หลายเดือนก่อน +1

    முகேஷ் TMS இன் நவீன கால அவதாரம். Fபரீதாவின் குரலும் அற்புதமாக உள்ளது.

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 ปีที่แล้ว +5

    விஜய் டிவி சூப்பர் சிங்கரில் பரிதாவுக்குத்தான் முதல் பரிசு வீடு கொடுத்திருக்க வேண்டும்...

  • @krishnadoss8751
    @krishnadoss8751 5 หลายเดือนก่อน +1

    செந்தமிழ் பாடும் சந்தன வாடை உங்கள் இசை மேடையிலே!

  • @thelungankaruna6378
    @thelungankaruna6378 ปีที่แล้ว +21

    முகேஷ் பாரிடா இருவரின் குரலில் அருமையான பாடலை தரமான இசையில் தந்த கோபால் சப்தஸ்வர குழுவிற்கு 🙏🙏👍👍👋👋

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏

    • @mathivananmahalingamm662
      @mathivananmahalingamm662 ปีที่แล้ว +1

      முகேஷ் பரிதா இவர்கள் குரலின் இனிமையை காண9 முடிந்தது.

  • @anniegeorge1311
    @anniegeorge1311 ปีที่แล้ว +4

    We can enjoy this song even after four decades that's the magic of MSV, thank you Gopal sir for ur effort, good singing by the singers

  • @mathivanan7997
    @mathivanan7997 16 วันที่ผ่านมา

    சந்தனகாற்றும் செந்தமிழ்பாட்டும் கூட்டணி அமைத்துக் கொண்டது.

  • @jothidarvelmurugan4157
    @jothidarvelmurugan4157 ปีที่แล้ว +1

    NAAN ADIKKADI VIRUMBI KETKINDRA SONG ITHU.ARUMAI.VAALTHUKKAL MUKESH BROTHER, FARIDHA SISTER. BEST WISHES GOPAL SIR AND YOUR ORCHESTRA. VAALKA VALAMUDAN.

  • @jayadossk.v.3977
    @jayadossk.v.3977 ปีที่แล้ว +5

    Awesome, fabulous singing, giving the same pleasure the original version presents. Mukesh and Farida performed exceedingly well. No flaws. Voice dynamics was also fantastic. Congrats to the entire team and to the singers in particular 👌👌👌

  • @sridharj1567
    @sridharj1567 11 หลายเดือนก่อน +1

    இரு பாய்மார்களின் குரல் அற்புதம் ஸார்

  • @gsjfsjvxv4870
    @gsjfsjvxv4870 3 หลายเดือนก่อน

    சூப்பர் சூப்பர் 👌🌹🌿🙌🙌💙

  • @lingesanmurugaiah8432
    @lingesanmurugaiah8432 ปีที่แล้ว +1

    அருமையான இசையுடன் நன்றாக பாடியுள்ளனர். வாழ்த்துகள் 🎉

  • @narayananraghavan8260
    @narayananraghavan8260 12 วันที่ผ่านมา

    Greatest ever and I was addicted to hear this song for consecutive 10 years

  • @saranga.
    @saranga. ปีที่แล้ว +1

    முகேஷ் எப்பவும் அருமையாக பaடுவார்....👌

  • @rpselvam9867
    @rpselvam9867 4 หลายเดือนก่อน

    திரு. முகேஷ் மற்றும் திருமதி பரிதா ஆகியோரின் இனிய குரலில் இப்பாடல் தேனாக இனிக்கிறது. காலத்தால் அழியாத இனிய பழம்பெரும் பாடல்களை, இனிமை குன்றாது நம் செவிகளுக்கு விருந்தாக்குவது ஒரு அரிய கலை. அதனை மிக நேர்த்தியாக, தமது இசைக்கலைஞர்களோடு நம் செவிகளுக்கு விருந்தாக்கி வரும் திரு. கோபால் சார் அவர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. தங்கள் இசை சேவை தொடர்ந்திட வாழ்த்துகிறோம்.

  • @mgrfan4ever169
    @mgrfan4ever169 ปีที่แล้ว +3

    The movie Vaira Nenjam, though directed by my favorite director of all time CV Sridhar, did not do well commercially but I remember listening to this song constantly in Ilangai Vaanoli. Another masterpiece by the impeccable combination of MSV, Kannadasan, TMS/PSuseela, who has showered us with immortal melodies in the sixties and still had the mojo to give yet another one in the 70s. With regard to the composition itself, it was certainly a masterpiece only MSV was capable of composing, and kudos to Mukesh and Farida for taking up this difficult song. I think it was set in the raga Darbaari Kaanada and MSV's imagination of using the instruments such as sitaa, flute and a bunch of violins was quite evident throughout the song (he has done this thousands of times over the years). I also felt MSV's ingenious of using the percussion piece with drums and bangos in this song. I also love the rhythm piece was pleasingly presented with the use of flute. Of course, what I can say about the youthful voices of TMS and PSuseela even during the late stage in their career. For example, please listen the this part in the Just listen to the line:. "Sevvandhi Poo meedhu VeNNeela Vandu Jil endru neeraadudhu.......". in the last charanam that confirms TMS/PS stamp that music lovers like us are used. Thanks for sharing this song with us. Best Regards.

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  ปีที่แล้ว

      Thank you 🙏

    • @mohanrammurugan1455
      @mohanrammurugan1455 8 หลายเดือนก่อน

      Nice dissection of the song..hope like me,you would have enjoyed the marvelous arrangement and suspenseful tune for "neerada neram nall neram" in the same film by the greatest master composer of all times MSV!

  • @rajendranm64
    @rajendranm64 4 หลายเดือนก่อน

    இருவரும் நன்றாக பாடினார்கள்!

  • @vaagai973
    @vaagai973 3 หลายเดือนก่อน

    Super muhesh and farida also
    Musical team real song was heard

  • @houstonbalaji4768
    @houstonbalaji4768 ปีที่แล้ว +1

    I’ve become a huge fan of the way Mukesh enjoys the co-singer’s little nuances and encourages them!!! Such fun to watch 😊 exceptional rendition from all involved. Faridha’s voice is a 200% match for PS’s voice! Hats off to the orchestra that they didn’t miss a beat (pun intended) when Faridha started the aalaap a shade late. They adjusted seamlessly 👏🏼👏🏼👏🏼👌🏼👌🏼

  • @selvasikamanids9063
    @selvasikamanids9063 ปีที่แล้ว +2

    செந்தமிழ் பாடும்....
    ஆஹா என்ன அருமை

  • @venkatesanjokku2183
    @venkatesanjokku2183 5 หลายเดือนก่อน

    இனிமையான பாடல், இருவருக்கும் அற்புதமான குரல்வளம் வாழ்த்துக்கள் அருமை ❤❤❤

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 ปีที่แล้ว

    ஃபரிதா, முகேஷ் இருவரின் குரல் வளமும் மிக அருமை! பாடல் கேட்பதற்கு மிகவும் இனிமையாகவும் சுகமாகவும் இருந்தது. ஒட்டுமொத்த இசையும் அமர்க்களம்! 👌👏💐💯

  • @anbuchezhian6086
    @anbuchezhian6086 ปีที่แล้ว +1

    முகேஷ் ---பரிதா..
    சூப்பர் வாழ்த்துகள்

  • @rarivalagansramadass9479
    @rarivalagansramadass9479 11 หลายเดือนก่อน +1

    Nice voice both of you, keep it up. God bless.

  • @PARTHASARATHIJS
    @PARTHASARATHIJS ปีที่แล้ว +1

    பாடகர்கள் அந்த காலத்திற்கே கொண்டு சென்றனர். டோலக் வாசிப்பவருக்கு ₹1000 சம்பளம் ஏத்தி தாருங்கள். what a perfect rhythm & speed. Great.

  • @mayooran8198
    @mayooran8198 ปีที่แล้ว +1

    ஆஹா என்ன இனிமை வாழ்த்துக்கள்

  • @ganeshvn4117
    @ganeshvn4117 ปีที่แล้ว +2

    Excellent singing by the singers and superb orchestration 👏👏👌👌🌹🌹

  • @kumaraguru141
    @kumaraguru141 ปีที่แล้ว +2

    Both voice is awasome Gopal sir always great 👍🥰

  • @jothidarvelmurugan4157
    @jothidarvelmurugan4157 11 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் முகேஷ் மற்றும் ஃபரிதா. அருமையாக பாடினார்கள்.

  • @pethusamymuthukumar3879
    @pethusamymuthukumar3879 10 หลายเดือนก่อน

    அபாரம்!

  • @chhanditachatterjee8163
    @chhanditachatterjee8163 ปีที่แล้ว +1

    Beautiful singing. Very much melodious. Awesome 👌.

  • @ullasapoonga2023
    @ullasapoonga2023 ปีที่แล้ว +1

    செந்தமிழில் இனிமையான குரல்கள்...

  • @selvarajannarayanasa
    @selvarajannarayanasa ปีที่แล้ว +1

    Wow what an amazing song.Nicely sung by both. Thanks Mr.Gopal for the treat.

  • @Vel-yk5et
    @Vel-yk5et 2 หลายเดือนก่อน

    Very Good Mukesh

  • @chitrachithra9073
    @chitrachithra9073 ปีที่แล้ว +1

    செம்மங்க , ரசித்தேன் ♥️

  • @srinivasanm9112
    @srinivasanm9112 ปีที่แล้ว +2

    Excellent singing by both. Wow

  • @sivaraman7455
    @sivaraman7455 ปีที่แล้ว +1

    அருமை அருமை பாராட்ட வார்த்தை இல்லை

  • @razakabdulsamadhu9556
    @razakabdulsamadhu9556 11 หลายเดือนก่อน

    Mugash and Farida super combination. Thank you Mr.gopal

  • @parthasarathy.chakravarthy3002
    @parthasarathy.chakravarthy3002 9 หลายเดือนก่อน

    Tabla and Farida - both performances are awesome. perfect to the point.

  • @ramfitme
    @ramfitme ปีที่แล้ว +1

    I felt TMS and Susheela singing. Lovely

  • @user-ke5mg7oo2x
    @user-ke5mg7oo2x 16 วันที่ผ่านมา

    Best song
    Voicesuper

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 ปีที่แล้ว

    Mukesh, Faridha... with the musical troop present excellent presentation.

  • @melodychest9020
    @melodychest9020 ปีที่แล้ว

    Wow! That's a bullseye performance! Sound from the top shelf! Mightily enjoyable!

  • @brittoamalaraja7095
    @brittoamalaraja7095 10 หลายเดือนก่อน

    சிறப்பு

  • @tharani5039
    @tharani5039 8 หลายเดือนก่อน

    Wow what a sweet voice for Farida even though she belongs to Muslim community Excellent

  • @vijayakumar5812
    @vijayakumar5812 ปีที่แล้ว

    Super sri

  • @thiagarajahkadotgajan5114
    @thiagarajahkadotgajan5114 ปีที่แล้ว

    You two have brought tears in my eyes. Hats off. Excellent performance 👏 👌 👍 🙌

  • @mohamedhamid8713
    @mohamedhamid8713 8 หลายเดือนก่อน

    Both are singing very nice Mr. Gopal you are selected very nice singer

  • @venkatesandharmalingam9873
    @venkatesandharmalingam9873 หลายเดือนก่อน

    Female voice superma long livema

  • @judgementravi480
    @judgementravi480 6 หลายเดือนก่อน

    Am freezing such a beautiful 👌🙏

  • @mohamedullam6726
    @mohamedullam6726 ปีที่แล้ว +1

    மிருதங்கம் அருமை sir

  • @user-hw9cp7ci5w
    @user-hw9cp7ci5w 10 หลายเดือนก่อน

    Alka is Awesome ❤️❤️

  • @narayanamoorthy4274
    @narayanamoorthy4274 7 หลายเดือนก่อน

    Nice song..❤❤❤❤

  • @sankarangopalan9455
    @sankarangopalan9455 5 หลายเดือนก่อน

    Super cute

  • @jafarullahnetti2258
    @jafarullahnetti2258 ปีที่แล้ว +1

    சூப்பர்.

  • @user-uk7rr5zy7x
    @user-uk7rr5zy7x 2 หลายเดือนก่อน

    very good

  • @jafarullahnetti2258
    @jafarullahnetti2258 ปีที่แล้ว

    முகேஷ் பரிதா அருமை வாழ்க வாழ்துக்கள்.

  • @rajancroos4210
    @rajancroos4210 5 หลายเดือนก่อน

    'கண்ணே' என்ற சொல்லை முகேஷ் உச்சரிப்பது TMS ஐ எம் கண்முன்னே கொண்டுவருகிறது.

  • @allauteena1234-zu2iw
    @allauteena1234-zu2iw ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @mannypillay4958
    @mannypillay4958 ปีที่แล้ว

    Beautiful song n talented singers backed by wonderful group of musicians God bless u all Manny Pillay S. A.

  • @dhanabalbalan1319
    @dhanabalbalan1319 ปีที่แล้ว +1

    அழகான பாடல் காதுகளில் நிற்கிறது அற்புதமான தபேலாவின் தாளநடையின் இனிமையில்...
    அற்புதமான குரல், அழகிய இசையில் ஒலிக்கிறது மனதை கவர்ந்து
    வாழ்த்துக்கள் சார் 🌼

  • @1982sugu
    @1982sugu ปีที่แล้ว

    அருமையானா இசை வாழ்த்துக்கள்

  • @sivakumar-xl2qo
    @sivakumar-xl2qo ปีที่แล้ว

    Both voice fine.mam voice very fine

  • @pandiank14
    @pandiank14 ปีที่แล้ว

    Super Super arputhamana song congratulations to all 👌👍

  • @janakiphc
    @janakiphc ปีที่แล้ว +1

    மிக நன்று

  • @vincentpaulraj907
    @vincentpaulraj907 ปีที่แล้ว

    SUPER SONG AND SUPER VOICES.
    CONGRATULATIONS TO MUKESH THAMIM AND FARIDA FROM BANGALURU.

  • @balurathnasamy1253
    @balurathnasamy1253 ปีที่แล้ว +1

    முகேஷ் அவர்கள் TMS அவர்கள் நடிகர் திலகம் அவர்களுக்கு பாடுவது போலேயும் Faridha அவர்கள் இசை அரசி சுசிலா ம்மா அவர்கள் ஆசி பெற்று ம் பா டுகின்றர், இசை க்குழு அற்புதம்!வாழ்த்துக்கள் கோபால் sir 💐

    • @gopalsapthaswaram6640
      @gopalsapthaswaram6640  ปีที่แล้ว

      எங்களது பணிவான நன்றிகள் 🙏🙏

  • @mncbabu
    @mncbabu ปีที่แล้ว

    Wow. Excellent performance by these two singers..A fantastic song is well reproduced..
    Try Ammanai azhaghu mihum kanmannai..

  • @N6976
    @N6976 ปีที่แล้ว

    The music can't touch that level.TMS voice is superb in this song.Need more practice.

  • @KT-ge3qt
    @KT-ge3qt ปีที่แล้ว

    Also nice to see Kiran sir performance in Charanam portions.👌👌
    Hats off
    Seems not really easy with the flow/ Sruthi of song...Again a layman thought

  • @mohammedrafi694
    @mohammedrafi694 ปีที่แล้ว

    காமராஜின் தவபுதல்வன் எங்கள் தங்க ராஜா செவாலியே சிவாஜி கணேசன் மட்டுமே இலங்கை இந்திய கூட்டு தயாரிப்பு நடை அழகன் சிவாஜி இலங்கை நடிகை மாலினி பொன் சேகா
    சப்தஸ்வரங்கள் கோபால் ஆர்கெஸ்ட்ரா வாழ்த்துக்கள் இருவரும் அருமையாக பாடுகிறார்கள்

  • @thadibaskaran9495
    @thadibaskaran9495 ปีที่แล้ว

    Excellent வாழ்க

  • @vamana4239
    @vamana4239 ปีที่แล้ว +1

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்.நன்றாகப் பாடுகிறார்கள்.

  • @ravichandran1610
    @ravichandran1610 ปีที่แล้ว

    செவிக்கு இனிமை 💐

  • @gopinatarajan9323
    @gopinatarajan9323 ปีที่แล้ว

    My all time favourite song. My favourite singer farida voice very sweet

  • @SanthisanthiSanthi-ts3lh
    @SanthisanthiSanthi-ts3lh 4 หลายเดือนก่อน

    👍👍👍

  • @nellaimani7772
    @nellaimani7772 6 หลายเดือนก่อน

  • @sowndarrajan5851
    @sowndarrajan5851 9 หลายเดือนก่อน

    Mukesh voice is excellent & Farida voice is also best

  • @behappyandsafeandsecure
    @behappyandsafeandsecure ปีที่แล้ว

    Sushila voice,, great,, male ok

  • @saravanans1376
    @saravanans1376 ปีที่แล้ว

    Verynice voice

  • @shyamalarangarajan6578
    @shyamalarangarajan6578 ปีที่แล้ว

    Super song with excellent voice