Veerapandiya Kattabomman Full Movie HD | Sivaji Ganesan | Gemini Ganesan | Padmini

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @arumugamarumugam3118
    @arumugamarumugam3118 3 ปีที่แล้ว +32

    நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மறைந்தாலும் அவருடைய நடிப்பு இவ்வுலகில் என்றுமே மறையாது நடிகர் திலகம் சிவாஜிகணேசன் அவர்களுடைய குடும்பத்திற்கு வாழ்த்துக்கள் வாழ்க அவருடைய நடிப்பு

  • @neokuttan8995
    @neokuttan8995 4 ปีที่แล้ว +20

    இது வெறும் படம் அல்ல
    உண்மை சம்பவம். வெள்ளையர்கள் நமக்கு செய்த துரோகம்.. வாழ்க கட்டபொம்மன் புகழ். வெற்றிவேல் வீரவேல்
    தமிழ்நாட்டு வீரன் வீரபாண்டிய கட்டபொம்மன். சிவாஜி ஐயா உங்கள் நடிப்பு மிகவும் சிறப்பாக இருந்தது.
    இந்த திரைகாவித்திர்க்கு என் நேஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

  • @uccram5524
    @uccram5524 11 หลายเดือนก่อน +22

    2024ல் பார்க்கிறவர்கள் லைக் போடுங்கள். கக போ💓

  • @smurugan7297
    @smurugan7297 2 ปีที่แล้ว +19

    அண்ணன் அவர்களின் வீரபாண்டிய கட்டபொம்மன் சினிமா பாதுகாத்து வைக்க வேண்டிய கலைப் பொக்கிஷம் பாதுகாக்கதாழ்மையுடன்வேண்டுகிறேன்நன்றி

  • @prabapraba7901
    @prabapraba7901 ปีที่แล้ว +7

    வெள்ளையனே வெளியேறு என்று முதல் குரல் கொடுத்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன்

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv 2 ปีที่แล้ว +415

    2022 -ல பாக்க வந்தவங்க எல்லாம் லைக் பண்ணுங்க

  • @prabapraba7901
    @prabapraba7901 ปีที่แล้ว +6

    இந்தியாவில் முதல் போர் வீரர் வீரபாண்டி கட்டபொம்மன்

  • @prasanthboss1798
    @prasanthboss1798 ปีที่แล้ว +10

    வாழ்க மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் புகழ் 🙏🙏🙏🔥🔥💪💪⚔️⚔️🗡️🗡️

  • @TamilSelvan-fc9ve
    @TamilSelvan-fc9ve 2 ปีที่แล้ว +10

    வியாபார நோக்கத்தோடு எடுக்கப்பட்ட படமே தவிர உண்மையான கதையல்ல வெற்று கதை. பல உண்மைகள் மரைக்கபட்டுள்ளது. சிவாஜி அய்யாவின் நடிப்பு நண்று

  • @VVR360Comedy
    @VVR360Comedy 3 ปีที่แล้ว +53

    சிலிர்த்து போனேன் சிறப்பான திரைப்படம் கண்டு!
    வீரம் விதைக்க பட்டுள்ளது!

  • @sivarakshan1824
    @sivarakshan1824 4 ปีที่แล้ว +138

    என்ன ஒரு படைப்பு மனதை மிகவும் பிசைந்து விட்டது....இதில் நடித்த நடிகா்கள் மிகவும் அழகாக நடித்து உள்ளனா்.....நடிகா்திலகம் மிகவும் நோ்த்தியாக நடித்து விட்டாா் என்று நான் ௯ற விரும்பவில்லை கட்டபொம்மனாக வாழ்ந்து விட்டாா் என்று தான் ௯ற வேண்டும்....அவா் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்று நினைக்கும் போது பெருமை படுகிறேன்(என் பிறப்பு1989).....அவா் நடித்த கர்ணன்&வீரபாண்டிய கட்டபொம்மன்&ராஜ ராஜ சேழன்&கப்பல்ஓட்டிய தமிழன்&ராஜபாா்ட் ரங்கதுரை &வசந்தமாளிகை&திருவிளையாடல்
    &கெளரவம்&தங்கப்பதங்கம் மற்றும்
    முதல் மாியாதை இது போல் பல படைப்புக்களை நடித்தவா் அய்யா உங்களை நோில் சந்திக்கால் போனது என்னுடைய துா்தஷ்டம் என்று நினைத்து கொள்கிறோன்....மன அழுத்தம் வரும் பொழுது உங்கள் படத்தை பாா்க்கும் உங்கள் ரசிகன் நன்றி......

    • @ganadurai47
      @ganadurai47 4 ปีที่แล้ว +2

      நானும் 1989

    • @neokuttan8995
      @neokuttan8995 4 ปีที่แล้ว

      @@studywithshakti9552
      நண்பன் இட்ட பதிவை பார்த்த கட்டபொம்மன் உங்க Aயால(mummy) செஞ்சு இருப்பாரு போல இருக்கு தெரியுது
      நண்பன் இட்ட பதிவை பார்த்த கட்டபொம்மன் உங்க Aயால(mummy) செஞ்சு இருப்பாரு போல இருக்கு தெரியுது
      நண்பன் இட்ட பதிவை பார்த்த கட்டபொம்மன் உங்க Aயால(mummy) செஞ்சு இருப்பாரு போல இருக்கு தெரியுது

    • @neokuttan8995
      @neokuttan8995 4 ปีที่แล้ว

      @@studywithshakti9552
      ஏண்டா பு***** நீ அப்ப பொறந்தையா நாயே நீ பார்த்த? ஒத்த மூடிட்டு போறியா நீ
      ஏண்டா பு***** நீ அப்ப பொறந்தையா நாயே நீ பார்த்த ? ஒத்த மூடிட்டு போறியா நீ
      ஏண்டா பு***** நீ அப்ப பொறந்தையா நாயே நீ பார்த்த ? ஒத்த மூடிட்டு போறியா நீ

    • @sivarakshan1824
      @sivarakshan1824 4 ปีที่แล้ว

      @@neokuttan8995 dai potta...na katta pombana sollala...sivaji iyya nadipatha solli irukara....

    • @sivarakshan1824
      @sivarakshan1824 4 ปีที่แล้ว

      @@neokuttan8995 dai potta...na katta pombana sollala...sivaji iyya nadipatha solli irukara....

  • @vijayr6623
    @vijayr6623 2 ปีที่แล้ว +14

    உண்மையான வீரனின் காவியத்தை படைத்த காவியத்தலைவன் செவாலியே சிவாஜி அவர்கள் புகழ் வாழ்க

  • @vanithamanikandanr7977
    @vanithamanikandanr7977 3 ปีที่แล้ว +17

    மாவீரன் கட்டபொம்மன்பிறந்த திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்த நாங்களும் பெருமை கொள்கின்றோம்.நடிகர் திலகம் அய்யா நீங்கள் தமிழ் சினிமாக்கு கிடைத்த பொக்கிஷம்.உங்கள் நடிப்பு அபாரம்.ஆண்டுடாண்டு காலமாக உங்கள் புகழ் நிலைத்துருக்கும்....👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @namaisriharivimal5497
    @namaisriharivimal5497 2 ปีที่แล้ว +55

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது.மெய் சிலிர்க்க செய்த வீரமான தமிழனின் தாய்ப்பற்று, தமிழ்பற்று, இந்திய தேசப்பற்று எல்லாவற்றையும் ஒருசேர நமக்கு ஊட்டும் வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாறு என்றும், எத்திக்கும் புகழ் மணக்கும்.💪💪💪💪💪😍🥰💐

    • @rasiya8640
      @rasiya8640 2 ปีที่แล้ว

      அவர் ஒரு தெலுங்கன் இதில் தமிழன் பேற சொல்லி பொலைக்குறனுங்க

    • @Nagavickra-F
      @Nagavickra-F 2 ปีที่แล้ว +2

      ❤️❤️❤️

    • @balamurugansevagan6258
      @balamurugansevagan6258 2 ปีที่แล้ว

      @@Nagavickra-F ch

    • @rajaashi2127
      @rajaashi2127 ปีที่แล้ว

      Sss

    • @rajaashi2127
      @rajaashi2127 ปีที่แล้ว

      S
      Ss

  • @muthamizhantv669
    @muthamizhantv669 2 ปีที่แล้ว +8

    கட்டபொம்மனாக வாழ்ந்திருப்பார் சிவாஜி கணேசன் ஐயா 🔥

  • @manivannan6295
    @manivannan6295 2 ปีที่แล้ว +9

    துரோகி எட்டப்பனின் பெயரில் எட்டயபுரம் என்று இருப்பது வெட்கம். சிவாஜியை பார்க்கும் பொழுது கட்டபொம்மனே இப்படி தான் இருந்திருப்பாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது

  • @murugananthammc7371
    @murugananthammc7371 3 ปีที่แล้ว +57

    இந்த நடிப்பு
    நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
    அவர்கள் மட்டும் தான்
    நடிக்க முடியும்
    வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாடு

  • @parthibanp2016
    @parthibanp2016 4 ปีที่แล้ว +40

    இது வெறும் படம் அல்ல
    உண்மை சம்பவம். வெள்ளையர்கள் நமக்கு செய்த துரோகம்.. வாழ்க கட்டபொம்மன் புகழ். வெற்றிவேல் வீரவேல்

  • @muthupandi9559
    @muthupandi9559 3 ปีที่แล้ว +18

    தமிழனின் வீரமும் மானமும் விவேகம் உணர்ச்சி பூர்வமான சிறந்த திரைப்படம் இதை கனும்பொழுது கதையாக தெரியவில்லை கண் முன்னே நடக்கும் உண்மை காட்சியாக தெரிகிறது..... துணிந்த வுக்கு தூக்கு மேடையும் பஞ்சு மெத்தை

    • @SAKTHIVEL-oo3vc
      @SAKTHIVEL-oo3vc 2 ปีที่แล้ว +3

      கட்டபொம்மன் தமிழனே இல்லை.
      உண்மையான வரலாற்றை தேடி அறிந்துகொள். கட்டபொம்மன் ஒரு கோழை.சுதந்திர போராட்ட வீரன் அல்ல. இந்த பொய்யான வரலாற்றின் மூலம் பூலித்தேவன், வேலுநாச்சியார் போன்ற தமிழர் வரலாறு திராவிட தெலுங்கர்களாள் மறைக்கப்பட்டுள்ளது.

    • @rvadivudoss3208
      @rvadivudoss3208 2 ปีที่แล้ว

      @@SAKTHIVEL-oo3vc உண்மை

  • @senthilkumar-ql6uw
    @senthilkumar-ql6uw 3 ปีที่แล้ว +27

    அருமையான படைப்பு......வணங்குகிறேன்🙏🙏🙏

  • @seenivasan7167
    @seenivasan7167 4 ปีที่แล้ว +71

    தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம் எவருமே நெருங்க முடியாத கலையுலக பீஷ்மர்தலைவர் தமிழனின் பெருமையை உலகமெங்கும் கொண்டு சேர்த்தவர் தமிழினம் உள்ளவரை தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் நிரந்தர முதல்வர் நடிகர்திலகம்

    • @sasus5581
      @sasus5581 3 ปีที่แล้ว +2

      Ex CV

    • @chitrachitra7636
      @chitrachitra7636 3 ปีที่แล้ว

      By

    • @mohanasunthari7075
      @mohanasunthari7075 3 ปีที่แล้ว

      Kkl look 9 ok k9 lol

    • @seenivasan7167
      @seenivasan7167 3 ปีที่แล้ว

      @@mohanasunthari7075 தமிழ் நாட்டில தமிழ் பதிவு போட யாருமில்லை

    • @lakshmipathi4487
      @lakshmipathi4487 2 ปีที่แล้ว

      M ml

  • @Thulasirampoorvika
    @Thulasirampoorvika 4 ปีที่แล้ว +27

    தமிழ்நாட்டு வீரன் வீரபாண்டிய கட்டபொம்மன். சிவாஜி ஐயா உங்கள் நடிப்பு மிகவும் சிறப்பாக இருந்தது.

    • @subash49642
      @subash49642 4 ปีที่แล้ว

      @@studywithshakti9552 yes bro sonna nammala bad words la thitranunga indha foolish group 😏

    • @neokuttan8995
      @neokuttan8995 4 ปีที่แล้ว

      ​@@studywithshakti9552
      ஏண்டா பு***** நீ அப்ப பொறந்தையா நாயே நீ பார்த்த? ஒத்த மூடிட்டு போறியா
      நீ
      ஏண்டா பு***** நீ அப்ப பொறந்தையா நாயே நீ பார்த்த ? ஒத்த மூடிட்டு போறியா
      நீ
      ஏண்டா பு***** நீ அப்ப பொறந்தையா நாயே நீ பார்த்த ? ஒத்த மூடிட்டு போறியா நீ

    • @neokuttan8995
      @neokuttan8995 4 ปีที่แล้ว

      @@subash49642
      ஏண்டா பு***** நீ அப்ப பொறந்தையா நாயே நீ பார்த்த? ஒத்த மூடிட்டு போறியா
      நீ
      ஏண்டா பு***** நீ அப்ப பொறந்தையா நாயே நீ பார்த்த ? ஒத்த மூடிட்டு போறியா
      நீ
      ஏண்டா பு***** நீ அப்ப பொறந்தையா நாயே நீ பார்த்த ? ஒத்த மூடிட்டு போறியா நீ

    • @neokuttan8995
      @neokuttan8995 4 ปีที่แล้ว

      @@studywithshakti9552
      ஏண்டா பு***** நீ அப்ப பொறந்தையா நாயே நீ பார்த்த? ஒத்த மூடிட்டு போறியா
      நீ
      ஏண்டா பு***** நீ அப்ப பொறந்தையா நாயே நீ பார்த்த ? ஒத்த மூடிட்டு போறியா
      நீ
      ஏண்டா பு***** நீ அப்ப பொறந்தையா நாயே நீ பார்த்த ? ஒத்த மூடிட்டு போறியா நீ

  • @thayallanthangaratnam512
    @thayallanthangaratnam512 2 ปีที่แล้ว +16

    No other actor can portray this character than the great Sivaji Sir . His screen presence , dialogue delivery , body action .No wonder he is the GOD of acting .

  • @parthibanp2016
    @parthibanp2016 4 ปีที่แล้ว +171

    படம் பார்க்கும் பொழுது உடல் சிலிர்க்கிறது வீர பாண்டிய கட்டபொம்மன்

  • @candyhoney8383
    @candyhoney8383 4 ปีที่แล้ว +74

    கலைத்தாயின் தவப்புதல்வன் எங்கள் தமிழை வீரத்துடன் எடுத்துரைக்கும் எங்களின் ஒப்பற்ற நடிகர்'திலகம் 👑👑👑சிவாஜி👑 அய்யாவின் புகழ் எங்கள் தமிழ் மற்றும் தமிழர் உள்ள'வரை ஒருநாளும் அழியாது

    • @arumugamp6702
      @arumugamp6702 2 ปีที่แล้ว +2

      சூப்பர்👌👌🥰

    • @sheikabdul6483
      @sheikabdul6483 2 ปีที่แล้ว +1

      It is the greatest achievement during fifties. Heavy budget at that time. Successful creation. The actors were selectively best choice. Each actor did their best for the success of the film. Songs, dialogue, music acting and all other features well co-ordinated. A memorable historic creation in the Tamil film Industry.

    • @vasanthadevi8358
      @vasanthadevi8358 2 ปีที่แล้ว +1

      @@sheikabdul6483 wp

    • @damodharandmo7205
      @damodharandmo7205 2 ปีที่แล้ว

      @@arumugamp6702 rrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr4rrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrerrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrreeerrreeerrrr

  • @ravikumarkoomapattiravi6113
    @ravikumarkoomapattiravi6113 4 ปีที่แล้ว +40

    இந்த திரைகாவித்திர்க்கு என் நேஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

  • @steveallen8477
    @steveallen8477 4 ปีที่แล้ว +122

    அழகு, நடிப்பு, தமிழ் உச்சரிப்பு, நடை கம்பீரம் எல்லாமே சிவாஜி தான்.

  • @adhibanmanirathnam1206
    @adhibanmanirathnam1206 3 ปีที่แล้ว +8

    தமிழனின் பெருமையை, திரைகாவியமாக எடுத்தமைக்கு நன்றி கலைஞர்களே

    • @f5rwall
      @f5rwall 3 ปีที่แล้ว +6

      கட்டபொம்மு தாய் மொழி தெலுங்கு. இழிவாக கூறவில்லை உள்ளதை சொன்னேன் 🙏

  • @vinothinimurugaiyan1334
    @vinothinimurugaiyan1334 4 ปีที่แล้ว +81

    உலகில் இவர் நடிப்பிற்கு ஈடு எவரும் இலர் வார்தைகள் இல்லை love you Sir

  • @v.muthukrishnanv.muthukris3299
    @v.muthukrishnanv.muthukris3299 4 ปีที่แล้ว +50

    படம் பார்க்கும் பொழுது
    உடலை நடுங்க வைக்கின்றது.

  • @blackgaming1582
    @blackgaming1582 3 ปีที่แล้ว +59

    மனித ஆத்மாவையே நடுநடுங்க செய்த வீரபாண்டிய கட்டபொம்மன் ............. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 💯👌🏽👌🏼👌👌👍

    • @manikandanm8299
      @manikandanm8299 3 ปีที่แล้ว

      In El al

    • @epjeeva8149
      @epjeeva8149 3 ปีที่แล้ว

      @@manikandanm8299 😘😘😘😘😘😘😘😘😘

    • @sethuraman969
      @sethuraman969 ปีที่แล้ว

      சிவாஜி தான் நடிப்பு

  • @deepakm.n7625
    @deepakm.n7625 2 ปีที่แล้ว +11

    മഹാനടൻ ശിവാജി സാറിന് പ്രണാമം... ✍️🙏
    Respect you Shivaji Sir from the deep of my heart...🙏

    • @arunpm1054
      @arunpm1054 2 ปีที่แล้ว +1

      അദ്ദേഹത്തിന്റെ മലയാളിയായ ഒരു ആരാധകനെ കണ്ടതിൽ സന്തോഷം ❤️❤️💐💐🙏🙏

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 2 ปีที่แล้ว +4

    நடிப்புச் சக்கரவர்த்தி கலைத் தாயின் தலைமகன் எங்கள் ஐயா வீர சிவாஜி புகழையும் போற்றி வணங்குவோம்

  • @krishnavenisomu2619
    @krishnavenisomu2619 2 ปีที่แล้ว +3

    இவரைப் போல் இனி பிறப்பாா்
    இல்லை இனி இறப்பாருமில்லை இந்த
    உலக நாடே உற்று நோக்கும்
    சிம்மக்குரலோன்! சிவாஜீ சாா்

  • @prabapraba7901
    @prabapraba7901 ปีที่แล้ว +4

    இந்தியா நாட்டுக்காக மக்களுக்காக முதன் முதலில் உயிரைக் கொடுத்த வீரபாண்டிய கட்டபொம்மன்

  • @gayu__allinone2066
    @gayu__allinone2066 3 ปีที่แล้ว +37

    இவரை வாழ்த்த வயதுல்லை வணங்குகிறேன் ❤🙏🙏🙏

  • @ஆழியார்விக்னேஷ்
    @ஆழியார்விக்னேஷ் 4 ปีที่แล้ว +23

    தேச தலைவர்களின் காவியங்களும் உயிர் கொடுத்த உத்தமர் 🙏🙏🙏🙏🚩

  • @shanmugamshanmugam4205
    @shanmugamshanmugam4205 4 ปีที่แล้ว +6

    பெருமையாக உள்ளது கட்டபொம்மன் பேரன் என்பதில்
    ........
    வீரம் எங்கள் அடையாளம்
    நாயக்கன் ...

  • @rohinichakaravathi998
    @rohinichakaravathi998 3 ปีที่แล้ว +70

    மீண்டும் பிறக்க வேண்டும் வீரபாண்டிய கட்டபொம்மன் மாவீரன் அடங்க மறுத்த சிங்கம்🌎🙏🙏🙏🙏

    • @sathiyapriya9814
      @sathiyapriya9814 2 ปีที่แล้ว

      T Venu Valli thirumanam Valli thirumanan Valli thirunu nadagam

    • @aarondavid5833
      @aarondavid5833 2 ปีที่แล้ว +3

      Go and study first history 🤦🏻‍♂️

    • @hariprasathp4086
      @hariprasathp4086 2 ปีที่แล้ว

      @@aarondavid5833 which book thambi ?... Antha thadai seiiya patta book ka va.... 😅😅😅😅

    • @asokanasokan5313
      @asokanasokan5313 ปีที่แล้ว

    • @sugunavallibalakrishnan1004
      @sugunavallibalakrishnan1004 ปีที่แล้ว

      @@sathiyapriya9814in

  • @ajithkumar8870M
    @ajithkumar8870M ปีที่แล้ว +7

    2023 ல தாண் பார்க்கிறேண் சிவாஜி ஜயா

  • @ammasamayalchannel1089
    @ammasamayalchannel1089 3 ปีที่แล้ว +8

    இந்த படம் வந்ததில் மகிழ்ச்சி தான் ஆனால் இதில் சுந்தரலிங்கம் என்ற ஒரு கதாபாத்திரம் தான் மிகவும் கேவலமா எடுக்க பட்டது வருத்தம்

  • @arjunpc3346
    @arjunpc3346 2 ปีที่แล้ว +12

    Salute Tamil King Kattabomman. Love From Kerala 😊😊😊😊😊😊😊😊.

  • @manikandanjeyapaul6780
    @manikandanjeyapaul6780 4 ปีที่แล้ว +15

    வெள்ளைகாரனுக்கு பொறந்த பயலுவ டிஸ் லைக் போட்டுருக்காவ

    • @jumbhoraj4185
      @jumbhoraj4185 4 ปีที่แล้ว +2

      s
      Cannot accept a Robber as a hero who has killed, enslaved and subjugated thousands of Tamil people to establish his reign.

  • @manicraj9804
    @manicraj9804 2 ปีที่แล้ว +10

    கறந்த பாலையும் காகம் குடியாது கட்டபொம்மன் துறை பேரை சொன்னால்
    என்ன அருமையான வரிகள்

  • @arumugamarumugam3118
    @arumugamarumugam3118 3 ปีที่แล้ว +17

    வீரபாண்டிய கட்டபொம்மன் புகழ் என்றும் வாழ

  • @rayanselvi9794
    @rayanselvi9794 3 ปีที่แล้ว +3

    நாடுப்பற்று மிக்க நல்ல தமிழ் படம். சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பு அருமை

  • @ramnad3602
    @ramnad3602 4 ปีที่แล้ว +53

    இது போல் படங்களை பள்ளிகளிலும் ஓட்ட வேண்டும்

  • @Sanamehra48
    @Sanamehra48 3 ปีที่แล้ว +3

    कुछ भी श्रेष्ठ नही है एक ऐतिहासिक बहतरीन सिनेमा से❤️
    Shivaji ganeshan 💐🙏.

  • @paramasivamashokan1974
    @paramasivamashokan1974 2 ปีที่แล้ว +76

    வணங்குகிறேன் ! இவ்வரலாற்றை படமாக்கிய பி.ஆர்.பந்துலுவையும்,வீரபாண்டியனாக வாழ்ந்த நடிகர் திலகத்தையும் விடுதலை போருக்கு வித்திட்ட சிங்கம் கட்டபொம்மன் அவர்கள் வரலாறு நம் மனதில் பதியவைத்துவிட்டார்கள் வாழ்க தமிழக வரலாறு !

    • @diwakardiwakar9019
      @diwakardiwakar9019 2 ปีที่แล้ว +2

      அஅ

    • @vasanthsp9075
      @vasanthsp9075 2 ปีที่แล้ว +1

      @@diwakardiwakar9019 ௦

    • @vasanthsp9075
      @vasanthsp9075 2 ปีที่แล้ว +1

      @@diwakardiwakar9019 p

    • @Nadarajan-wq9qg
      @Nadarajan-wq9qg 2 ปีที่แล้ว

      @@vasanthsp9075 vhb
      Hi

    • @venkataswamyappar5392
      @venkataswamyappar5392 2 ปีที่แล้ว

      கட்ட பொம்மன் தெலுங்கன் தம்பி அவர் ஒன்னும் உண்மையாக விடுதலைக்கு போராட வில்லை

  • @anbuanbu-oh1bo
    @anbuanbu-oh1bo 4 ปีที่แล้ว +86

    வாழ்க வீரபாண்டிய கட்டபொம்மன், அய்யா சிவாஜி கணேசன் புகழ் அருமையான படைப்பு

  • @leelslogesowmi2857
    @leelslogesowmi2857 4 ปีที่แล้ว +21

    வாழ்க கட்டபொம்மன் ஐயா புகழ்..... வெற்றிவேல் வீரவேல்....

    • @govindharaj576
      @govindharaj576 2 ปีที่แล้ว

      காலத்தால்அழியாதமன்னர்தமிழ்க்குபேருமை

    • @kumarany4674
      @kumarany4674 2 ปีที่แล้ว

      .

    • @kumarany4674
      @kumarany4674 2 ปีที่แล้ว

      @@govindharaj576
      Of

  • @nanthakumar9650
    @nanthakumar9650 4 ปีที่แล้ว +23

    மாவீரன் மாமன்னர் வீர பாண்டிய கட்டபொம்மன் புகழ் வாழ்க 🙏

    • @nanthakumar2966
      @nanthakumar2966 3 ปีที่แล้ว +1

      இவர் தமிழர் கிடையாது இவர் தமிழர் கிடையாது இவர் தெலுங்கர் உண்மை பெயர் கெட்டிபொம்மு

  • @sureshkmr019
    @sureshkmr019 4 ปีที่แล้ว +442

    Lockdown la indha flim pathavanga like podunga pa...

    • @thotpad
      @thotpad 4 ปีที่แล้ว +5

      Real forgotten hero. Can someone remake this?

    • @KrishnaMoorthy-tc1re
      @KrishnaMoorthy-tc1re 4 ปีที่แล้ว +2

      @@thotpad nnpppppppppppppppppppppppppppp p pqqqq

    • @neokuttan8995
      @neokuttan8995 4 ปีที่แล้ว +5

      @@studywithshakti9552
      poda loosu பூ

    • @neokuttan8995
      @neokuttan8995 4 ปีที่แล้ว +2

      @@studywithshakti9552
      ஏண்டா பு***** நீ அப்ப பொறந்தையா நாயே நீ பார்த்த? ஒத்த மூடிட்டு போறியா நீ
      ஏண்டா பு***** நீ அப்ப பொறந்தையா நாயே நீ பார்த்த ? ஒத்த மூடிட்டு போறியா நீ
      ஏண்டா பு***** நீ அப்ப பொறந்தையா நாயே நீ பார்த்த ? ஒத்த மூடிட்டு போறியா நீ

    • @neokuttan8995
      @neokuttan8995 4 ปีที่แล้ว +5

      இது வெறும் படம் அல்ல
      உண்மை சம்பவம். வெள்ளையர்கள் நமக்கு செய்த துரோகம்.. வாழ்க கட்டபொம்மன் புகழ். வெற்றிவேல் வீரவேல்
      தமிழ்நாட்டு வீரன் வீரபாண்டிய கட்டபொம்மன். சிவாஜி ஐயா உங்கள் நடிப்பு மிகவும் சிறப்பாக இருந்தது.
      இந்த திரைகாவித்திர்க்கு என் நேஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

  • @தமிழ்குடி-ம7ங
    @தமிழ்குடி-ம7ங 2 ปีที่แล้ว +5

    முதல் விடுதலைப் போராளி புலித்தேவர்

  • @ramasamym824
    @ramasamym824 4 ปีที่แล้ว +49

    கட்டப்பொம்மனின் வீர வரலாரை எடுத்துறைத்த அருமையான படம்

  • @mathskarthi1115
    @mathskarthi1115 ปีที่แล้ว +2

    இந்த காவியத்தைக் காண கண்கள் கோடி ஸேண்டும்

  • @jokerboys3287
    @jokerboys3287 4 ปีที่แล้ว +13

    சிவாஜி கணேசன் நடிப்பை எவராலும் ஈடு செய்ய முடியாது 👈 சிவாஜியின் நடிப்பில் வீரபாண்டிய கட்டபொம்மன் காண்கிறோம்🙏🙏

  • @vairamviiram5194
    @vairamviiram5194 3 ปีที่แล้ว +4

    கோட்டையை விட்டு வெளியேறிய பிறகு இந்த சாவு எனக்கு ஒரு பாடம் அருமையான நடிப்பு நடிகர் திலகம்

  • @ammubharathi2508
    @ammubharathi2508 3 ปีที่แล้ว +26

    நம் நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி தர ஆயிரம் ஆயிரம் உயிர் தியாகங்கள் செய்திருக்கின்றனர், ஆனால் இன்று உள்ளவரோ அதே சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி ஆயிரம் ஆயிரம் பாவங்களை செய்து வருகின்றனர், அன்று வெள்ளையர்களால் நமக்கு துன்பம் இன்று நம்மவர்களாலேயே நமக்கு தும்பம் 💔😭🙏🇮🇳🇮🇳🇮🇳

    • @sitaramx9005
      @sitaramx9005 3 ปีที่แล้ว

      ஜன ஜெ

    • @prakashpushpa2305
      @prakashpushpa2305 3 ปีที่แล้ว +1

      Yes

    • @k.eniyaeniya6812
      @k.eniyaeniya6812 3 ปีที่แล้ว

      @@prakashpushpa2305
      Czzas

    • @lawrencelawrance5344
      @lawrencelawrance5344 3 ปีที่แล้ว

      Kevalama iruku .engum aniyayam karpalipu. Kothadimai,oru,oru nalum Sethu,Sethu polaikavendi iruku . Vellai karargal nanga oru nayei kolvadanalum sattapadi kuttram kanamal kolamatom... Ippo manidhanai nayei Vida kevalama nadathukirargal.....

    • @alagesanooo5544
      @alagesanooo5544 3 ปีที่แล้ว

      I.

  • @ArunKumar-lt6gc
    @ArunKumar-lt6gc 4 ปีที่แล้ว +67

    உலகின் மிக உன்னத நடிப்பு திறனும்,மக்களின் செல்வாக்கும் பெற்றவர் ஐயன் சிவாஜி கணேசன்💪💪💪

    • @gnanasegaranthiagarajah5129
      @gnanasegaranthiagarajah5129 3 ปีที่แล้ว +1

      I love sivaji ganesan when i was a kid till now i am 58 years as he is not with us hes the best

  • @sivarohith7335
    @sivarohith7335 4 หลายเดือนก่อน +2

    2024 la paakuravamga yaaru😊

  • @rvadivudoss3208
    @rvadivudoss3208 2 ปีที่แล้ว +6

    சுந்தர லிங்கனாரை தவறாக சித்தரித்ததுதான்... தமிழ்நாட்டு அரசியல் மட்டுமல்லாமல் அன்றைய சினிமா... என்னும் மாமா... ஊடகம்...

    • @rajarajasolantvtr
      @rajarajasolantvtr 2 ปีที่แล้ว

      உண்மை கனேசனின் சூல்சி

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu2106 3 ปีที่แล้ว +16

    1798......தமிழக முதல் சுதந்திரப் போராட்ட வீரர்....கட்டபொம்மன்.....

    • @galaxyofcricket3592
      @galaxyofcricket3592 2 ปีที่แล้ว +5

      Pulidevar than bro

    • @rameshmani1926
      @rameshmani1926 2 ปีที่แล้ว +2

      இந்தியாவில் ஆங்கிலேயரை முதன் முதலில் எதிர்த்தவர் பூலித்தேவர் நெற்கட்டான் செவ்வல்

    • @ezhilraja9984
      @ezhilraja9984 2 ปีที่แล้ว

      தமிழகத்தின் முதல் சுதந்திர போராட்ட வீரர் மாவீரர் பூலித்தேவர்

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 5 ปีที่แล้ว +248

    நாடி நரம்பு ரத்தம் எல்லாவற்றிலும் நடிப்பாற்றல் கொண்ட ஒரே கலைஞன்.கேமரா முன்னால் மட்டுமே நடிக்கத் தெரிந்ததால் அரசியலில் சோபிக்கமுடியவில்லை

    • @malairaja8951
      @malairaja8951 4 ปีที่แล้ว +6

      Poli varalaru onmai varalaru viran suntharilingam

    • @mahaboobjohn3982
      @mahaboobjohn3982 4 ปีที่แล้ว +29

      @@malairaja8951 நடிப்பைத்தான் பாராட்டினேன் வரலாறு பேசவில்லை.முடிந்தால் சுந்தரலிங்கத்தைப்பற்றி படமெடுத்து நீங்களே நடியுங்கள்.நடிப்பு பிடித்திருந்தால் பாராட்டுகிறேன்

    • @tharanikaswaminathan5201
      @tharanikaswaminathan5201 4 ปีที่แล้ว +1

      Ds

    • @tharanikaswaminathan5201
      @tharanikaswaminathan5201 4 ปีที่แล้ว +2

      @@mahaboobjohn3982 suryza

    • @srijeyamstickers9977
      @srijeyamstickers9977 4 ปีที่แล้ว +1

      9i

  • @vigneshvenkatesh8063
    @vigneshvenkatesh8063 3 ปีที่แล้ว +5

    செம செம அருமையான திரைக்காவியம்

  • @pratheeshlp6185
    @pratheeshlp6185 3 ปีที่แล้ว +12

    Shivaaji Ganesan 💕💕💕💕💕💞💞💞💞💞💞💞💞💞 Whaaaaaaaaat an acting .....Legend 🙏🙏

  • @n.hariharan3332
    @n.hariharan3332 4 ปีที่แล้ว +70

    நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் மிகவும் அருமையான நடிப்பு மிகவும் அருமையான காவியம் படைப்பு 👌👍💪😍🙏

  • @sundararajansundararajan1923
    @sundararajansundararajan1923 4 ปีที่แล้ว +13

    நடிப்பு மிகவும் அருமை நல்ல வசனம் ஆனால் நிறைய படங்களை போலவே இதுவும் சிறந்த கற்பனை திரிக்கப்பட்ட உணர்ச்சி மிகுந்த திரைப்படம் ஆதாரம் தமிழ் வரலாற்று புத்தகம் தமிழ் வரலாறு ஆய்வாளர்கள்

    • @karunathanramasamynaicker3323
      @karunathanramasamynaicker3323 4 ปีที่แล้ว +1

      It's real history..ihave documents

    • @MadhuBala-mx7ff
      @MadhuBala-mx7ff 3 ปีที่แล้ว

      வானம்பொழிகிறது பூமிவிளைகிறது உனக்கு ஏன் வரி என்று இவர்தான் சொன்னார் என்பதற்கு சினிமா தவிற வேறு ஆதாரம் உண்டா, உண்மையில் இந்த வசனத்திற்க்கு சொந்தக்காரர்கள் மதுரை மேலூர் வெள்ளலூர் நாட்டு மக்கள் தான் ஆதாரம் உண்டு, உண்மை உறங்காது, பொய் நிலைக்காது

  • @mahaboobjohn3982
    @mahaboobjohn3982 4 ปีที่แล้ว +11

    ஒரு நடிகருக்காக நகராட்சியின் சார்பாக பாராட்டுவிழா நடத்த தீர்மானம் போடப்பட்டு மதுரையின் நான்கு மாசிவீதிகளில் ஊர்வலமாக அழைத்துவரப்பட்ட ஒரேநடிகர் சிவாஜி மட்டுமே .அந்த அபூர்வ நிகழ்ச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் படத்துக்காக என்பதை சிவாஜி ரசிகர்களுக்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 4 ปีที่แล้ว

      Dear Mahaboob John Idhai naan arinthullen.Thagavalukku NANRI. 60 Kalil MADURAI yanaikkallil mama Kadai undu.

    • @mahaboobjohn3982
      @mahaboobjohn3982 4 ปีที่แล้ว

      @@sivavelayutham7278 ,,👍👍👍

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 4 ปีที่แล้ว

      Dear@@mahaboobjohn3982 MADURAI JOHNSIRANI parkil 18.30 to 20.30 Rasigar pattalam aduththa naal thinaththanthi vandhu vidum. Vore alasalthan, vasantha ninaivugal.!!!!!
      NANRI,nanri,nanri.

  • @uppu_karuvadu_views
    @uppu_karuvadu_views 3 ปีที่แล้ว +31

    பாஞ்சை தூத்துக்குடி மண்ணில் பிறந்தவன் என்று பெருமிதம் கொள்கிறேன்

  • @PGowthamNaidu
    @PGowthamNaidu 3 ปีที่แล้ว +19

    வீரம் என்றால் அது வீரபாண்டிய கட்டபொம்மன் தான்.

    • @kirubakaran4843
      @kirubakaran4843 3 ปีที่แล้ว +1

      கதறத்தான் கட்ட பொம்மன்.
      இதான் உண்ணாமை வரலாறு

    • @PGowthamNaidu
      @PGowthamNaidu 3 ปีที่แล้ว

      @@kirubakaran4843 கட்ட பொம்மன் என்றால் கதற தான் வேண்டும்.

    • @kirubakaran4843
      @kirubakaran4843 3 ปีที่แล้ว +1

      @@PGowthamNaidu ஆமாம் கதறத்தான் வேண்டும். மறுபடியும் வந்து என் இனமக்களிடம் கொள்ளையடிச்ச எங்கபோறது. வெள்ளைக்காரன் கிடத்தக்கூட சொல்ல முடியாது. கதறத்தான் வேண்டும்... 😂😂👌

    • @PGowthamNaidu
      @PGowthamNaidu 3 ปีที่แล้ว

      @@kirubakaran4843 இன்று கூட உங்கள் இனம் மண்டி போட்டு தான் உள்ளது. என்ன செய்ய ? ஜி கிட்ட கூட சொல்ல முடியாது. 😜

  • @பாலன்-ர8த
    @பாலன்-ர8த 2 ปีที่แล้ว +7

    வெள்ளையனை எதிராத்து போராடினவர்கள் என் மூதாதையர்கள்

  • @vinraksan2472
    @vinraksan2472 4 ปีที่แล้ว +14

    கடைசி நிமிடம்..
    என்ன ஒரு வீரம் தமிழுக்கே உண்டான வீரம்.. ப்ப்பா

    • @vinraksan2472
      @vinraksan2472 4 ปีที่แล้ว +3

      @@studywithshakti9552 இத அப்படியே ஒரு கல்வெட்டில் எழுதி வச்சிட்டு பக்கத்துலயே உக்காந்துக்க
      ஆந்திரா தமிழ்நாடு எப்போ devide ஆனதுன்னு தெரியுமா தமிழக மன்னர்கள் தான் தென்னிந்தியாவை ஆண்டவர்கள் முதலில் தோன்றிய தமிழ் என்ற மரத்தில் முளைத்த இலைகள்தான் அணைத்து மொழியுமே🙏🤔

    • @mousikar9799
      @mousikar9799 4 ปีที่แล้ว

      @@vinraksan2472 unmai brother

    • @vinraksan2472
      @vinraksan2472 4 ปีที่แล้ว +2

      @@studywithshakti9552 ஐயோ ராசா
      இந்த காலத்துல உங்க தலைமுறைல ஒரு எத்தன தலைமுறை ஒரே வீட்டில தனி குடுத்தனம் போகாம உங்களால இருக்க முடியுமா ராசா
      அப்படி இருக்கும்போது மாநில மாநிலமாக பிரிந்து போனதில ஏன் தனியா போச்சுன்னு கேட்டா என்ன அர்த்தம் ராசா

    • @swift14727
      @swift14727 4 ปีที่แล้ว

      @@vinraksan2472 எதுக்கு உண்மையை சொன்னா
      புரிய மாட்டேங்குது....கட்டபொம்மன் அவனது சொந்த பெயர் கிடையாது...அவன் பெயர் கெட்டி பொம்மலு....அவன் ஒரு கொள்ளை காரன்....திருட்டு திராவிட நாய்கள் அவன் பெரிய வீரன் மாதிரி சித்தரித்து படம் எடுத்திருக்காங்க....உண்மையில் அவன் வெள்ளைக்காரனுக்கு பயந்து ஓடி ஒழிந்து இருந்தவன்....வேலைகாரன் அவனை பிடிச்சு நாயி மாதிரி தூக்கில் போட்டாங்க....

    • @neokuttan8995
      @neokuttan8995 4 ปีที่แล้ว

      @@studywithshakti9552
      unga aaaya ...lol

  • @chandramohan7071
    @chandramohan7071 3 ปีที่แล้ว +5

    சிவாஜிசிவாஜிதான் ஒவ்வொரும் சிறப்பாக செயல்பட்டு அபாரம்

  • @rayanselvi9794
    @rayanselvi9794 3 ปีที่แล้ว +18

    எனக்கு பிடித்த படம்

  • @prem91
    @prem91 ปีที่แล้ว +38

    2023ல் இந்த காவியத்தை ரசிக்க வந்தவர்கள் எத்தனை பேர் 🤔

    • @PerumlSwamy
      @PerumlSwamy ปีที่แล้ว +2

      😊

    • @kammasangamam9402
      @kammasangamam9402 5 หลายเดือนก่อน +1

      🎉சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முதல் அத்யாயம்! ஜெய்ஹிந்த்

    • @msrajasekharan9863
      @msrajasekharan9863 หลายเดือนก่อน +1

      😢🎉😅❤​@@PerumlSwamy

  • @arunchandrasekhar9470
    @arunchandrasekhar9470 2 ปีที่แล้ว +32

    1:18:54 Here comes the first ever punch dialogue in Tamil movie saga 🔥

  • @KavingarRavichandran
    @KavingarRavichandran 3 ปีที่แล้ว +8

    வரலாற்றுப் பெட்டகம் ஆவணப்படுத்திய மகா கலைஞர்களுக்கு கோடானுகோடி நன்றிகள்

  • @ravimarkusp8924
    @ravimarkusp8924 3 ปีที่แล้ว +5

    இப்போது இப்படி பட்ட மனிதர்கள் கிடையாது

  • @ilamathid9045
    @ilamathid9045 3 ปีที่แล้ว +27

    No words to say about SHIVAJI sir acting...👏👏👏

  • @mohanr9352
    @mohanr9352 3 ปีที่แล้ว +32

    வீரம் பற்றிய திரைப்படம் மிகவும் அருமை.

    • @natarajanpushpa5936
      @natarajanpushpa5936 3 ปีที่แล้ว

      தமிழ் நாட்டில் இருந்து வந்ததால் தான் இந்த பதிவு செய்து தகவல்களை மட்டும் தான் இந்த கதை.

  • @Nagercoiljunctionytc
    @Nagercoiljunctionytc 2 ปีที่แล้ว +10

    Shivaji ganesan is diamond 💎 of indian cinima.. 🙏 iam addicted to his action and dialogue delivery ❤

  • @pg3089
    @pg3089 2 ปีที่แล้ว +12

    Kannada Director B.R. Panthulu! great! this movie was premiered in London and then released in Chennai.. got the certification of merit from the International film festival ..this movie is a treasure!

  • @sathishkumarank9245
    @sathishkumarank9245 3 ปีที่แล้ว +8

    Amazing acting sivaji sir👏👏👏veerapandiya kattabomman pugazh ongunga🔥🔥🔥🔥🔥🔥

  • @sudalaiyogeshwar4127
    @sudalaiyogeshwar4127 4 ปีที่แล้ว +40

    தமிழகமெங்கும் 31 திரையரங்குகளில் வெற்றிக்கொடி நாட்டி, அதுவரை வந்த அத்தனை படங்களின் வசூலையும் தகர்த்தெறிந்து, 200 நாட்களுக்கு மேல் ஓடிய
    நடிகர் திலகத்தின் மாபெரும்
    வெற்றிப்படம்!

    • @premkumar-jy7xk
      @premkumar-jy7xk 4 ปีที่แล้ว +2

      @Right Time இப்பிடியே புலம்பிகிட்டே இருக்க வேண்டியதுதான். வேற என்ன செய்ய முடியும் உங்களாலே?

    • @ps.joshuapraveen-cfcindia8099
      @ps.joshuapraveen-cfcindia8099 4 ปีที่แล้ว

      @@premkumar-jy7xk to

    • @முத்தரசி-த6ன
      @முத்தரசி-த6ன 3 ปีที่แล้ว +1

      என்னப்பா படம் தான் பெரிய புட் ஆனா அதுக்கு நீங்க கிட்டத்தட்ட ஜால்ரா அதைவிட பெரிய போட்டோவா இருக்கே யார் இருநூறு நாளா கேட்கிறவன் கேனயனா கேப்பையில் நெய் வடிகிறது சொல்லுவாய்

  • @thamizhbalachandar1993
    @thamizhbalachandar1993 4 ปีที่แล้ว +6

    நடிப்பு ரீதியாக சிறந்த படம்.
    வரலாற்று ரீதியாக திரித்து சொல்லப்பட்ட படம்.
    கட்டபொம்மலு நாயக்கரின் படம்

  • @rajkumarpillai3865
    @rajkumarpillai3865 4 ปีที่แล้ว +91

    Acting University is one and only our SIVAJI GANESAN 🙏 AYYA ,nobody else is INDIAN 🇮🇳 FILM 🎥 INDUSTRY.

    • @srinivasvj8940
      @srinivasvj8940 4 ปีที่แล้ว +3

      I know all great Indian actors and their films . But Kannada actor dr.rajkumar is ahead from others. That's because he fit most of characters very nearest to naturality. And he perform with deep involvement. One Exp: very calm and cool Sathya Harishchandra to very strong & thundours Mahishasura.

    • @nagarajmreddy878
      @nagarajmreddy878 4 ปีที่แล้ว +2

      Excellent film. The performance of Shivaji is super.No words to praise him👍🙏

    • @santhanamv1567
      @santhanamv1567 4 ปีที่แล้ว

      @@srinivasvj8940 நநநநநநநநநநநநநநநந

    • @santhanamv1567
      @santhanamv1567 4 ปีที่แล้ว

      @@srinivasvj8940 நநந

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 3 ปีที่แล้ว

      @@srinivasvj8940 This is only to highlight Dr. Sivaji Ganesan's greatness as an incomparable Actor, but Not to defame anybody: Dear Mr. Srinivas, Namaskaaraa. Dr. Raajkumar (a k a) Singanallur Puttasumaiah Muthuraj avru was a good actor and more than that a good Singer. Many immortal songs like Araadhisuve madhanaarii in Babruvaganaa, Na ninna Mariyalaare, Cheluvaya notachannaa, Nagu nagutha nee baruve were very famous. He was (even now till date) the one & only Singing Actor in the whole of India. I saw his movies too. In fact I used to sing in his voice and got appreciation from my Kannada speaking friends for that, when I was in Bengaluru 40-45 years back (ex-B'lore). Also nanna mutt is Sringeri mutt. But please note that Dr. Raaj Kumar was also an ardent fan of Sivaji avru and his thick friend also. He had great respect for Sivaji's acting talents and called Dr.Sivaji as Annaa affectionately. Many people were not aware of this. Dr. Raajkumar avru thumba olle actoru. Nanage gotthu. This is in no way to defame Dr. Raaj Kumar avru, a talented actor and a person of good heart. But if you see Dr.Sivaji's films with open mind, you can realise his greatness. Dr. Sivaji did natural acting very well than others and performed most close to many characters than any other actor. He was an all-inclusive actor and truly versatile than others in every sphere of acting. Many Kannada speaking brethren are his ardent fans, for your kind information. In the Cinema history, Sivaji was the very first Indian actor (way back in 1960 itself) to get world recognition and to get such awards and also honours by American government after Pandit Nehruji. He was invited by US government as the very first Cultural Ambassador from India and was well received and honoured in Hollywood. Whether palatable to a few people or not, this is the reality. To conclude I quote the song 'Vaara banthemma guru vaara banthemmaa Rayara ninaiyamme sung by Dr.Raaj Kumar avru which I used to sing even now along with his other songs Yajmanare ! Sorry, due to paucity of time and lack of daily practice (almost 40 years over) I might have forgotten many Kannada
      words. Thirugaa matthaduvdhuke Prayathana maadithini Rayare ! Still the Bangalore experiences remain green in my memory. How can I forget ? Kind regards and best wishes. Yours friendly, V.GIRIPRASAD (68 years).

  • @bgiacademy
    @bgiacademy 6 หลายเดือนก่อน

    உயர் திரு வீர பாண்டிய கட்டபொம்மன் ஆகிய மாவீரனுக்கு வீர வணக்கம்.

  • @ganchaiyan1134
    @ganchaiyan1134 4 ปีที่แล้ว +28

    ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை அது போல. கட்டபொம்மனின் புகழ். அல்லக்கைகள் அமைதி காக்கா

    • @shubanvarma2474
      @shubanvarma2474 4 ปีที่แล้ว +2

      Telugu guy called kattabomman...

    • @neokuttan8995
      @neokuttan8995 4 ปีที่แล้ว

      @@studywithshakti9552
      unga pundaiya poi mudu da para punda

  • @seethalakshmi01
    @seethalakshmi01 4 ปีที่แล้ว +9

    Evlo positive vibes ...sivaji born actor

  • @t.t.santhosh5842
    @t.t.santhosh5842 3 ปีที่แล้ว +8

    🙏🙏🙏படத்திற்கு தலை வணக்கம்🙋😊

  • @arunpandiaruvapandi1727
    @arunpandiaruvapandi1727 ปีที่แล้ว +6

    மாமன்னர் வீரபாண்டியகட்டபொம்மன் புகழ் வாழ்க🙏🙏🙏

  • @kavithakavi9084
    @kavithakavi9084 4 ปีที่แล้ว +35

    மனதை உலுக்கிய படம்...

    • @neokuttan8995
      @neokuttan8995 4 ปีที่แล้ว +1

      @@studywithshakti9552
      ஏண்டா பு*** நீ அப்ப பொறந்தையா நாயே நீ பார்த்த? ஒத்த மூடிட்டு போறியா நீ
      ஏண்டா பு*** நீ அப்ப பொறந்தையா நாயே நீ பார்த்த ? ஒத்த மூடிட்டு போறியா நீ
      ஏண்டா பு*** நீ அப்ப பொறந்தையா நாயே நீ பார்த்த ? ஒத்த மூடிட்டு போறியா நீ

    • @parthasarathi2587
      @parthasarathi2587 3 ปีที่แล้ว

      Hi

  • @vlogsofkesanya5100
    @vlogsofkesanya5100 4 ปีที่แล้ว +14

    என்ன நடிப்பு என்ன நடிப்பு மாபெரும் நடிகர் அவர்.....இவ்வுலகம் உள்ள வரையில் சிவாஜியின் புகழ் இருக்கும்.....

  • @muthukumarm3209
    @muthukumarm3209 4 ปีที่แล้ว +20

    என் ரத்தகண்ணீர்ரும் காணிக்கை..

  • @hariv8902
    @hariv8902 4 ปีที่แล้ว +80

    World's number one best actor is nadigar thilagam shivajiganeshan

  • @NGajenthiran
    @NGajenthiran 5 หลายเดือนก่อน

    சிவாஜிநடேயே. நடைதான். அருமை

  • @samsinclair1216
    @samsinclair1216 3 ปีที่แล้ว +10

    Master piece of Mr.B.R.Bandulu sir and Sivagj sir

  • @viyasarp2065
    @viyasarp2065 5 ปีที่แล้ว +71

    இது வெறும் படம் மட்டுமல்ல ஆங்கிலேயர்கள் நம் மக்களுக்கு செய்த துரோகமும் கொடுமையும் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டிய தருணம்

    • @pillaiyar5372
      @pillaiyar5372 4 ปีที่แล้ว +6

      இவன் செய்த தூரேகம் ஆங்கிலேயனைவிட அதிகம் தமிழனை அழிக்க படையெடுத்துவந்தவன் இவனது கைக்கூலி மறவன்

    • @rajasekar1680
      @rajasekar1680 4 ปีที่แล้ว +3

      @@pillaiyar5372
      வெள்ளைக்காரனோட வரலாற்றை இங்கே சொல்லாதே தமிழின துரோகியே..!

    • @pillaiyar5372
      @pillaiyar5372 4 ปีที่แล้ว +4

      @@rajasekar1680 புண்மகனே தமிழக சாதிகளை உருவாக்கியவனே எம் பள்ளன் இனமடா வறலாறுபுண்டைவேனுமா

    • @rajasekar1680
      @rajasekar1680 4 ปีที่แล้ว +1

      @@pillaiyar5372
      என்னாடா ஆதாரப் புண்டை
      வைச்சிருக்கே..?
      பள்ளப் புண்டைகள் சாதியை உருவாக்கிச்சா..?
      ஏண்டா ..தேவிடியா மவனே
      உளறி தள்ளுறே..?

    • @pillaiyar5372
      @pillaiyar5372 4 ปีที่แล้ว +1

      @@rajasekar1680 உன் அம்மாவை பள்ளன் ஒத்த ஆதாரம் இல்லை உன் இனத்தை பள்ளன் உருவாக்கிய ஆதாரம் பள்ளுபடாலில் உள்ளது பாருடா அதை எழுதியவனே நாயக்கபுண்டதான்டா அப்துல்ரகுமான் செண்ணையில் பொதுமேடையில் பள்ளன்தான் பலசாதிகளை விருத்தி செய்தான் என்று கூரிய பதிவுபுண்டபாரூடா பள்ளன் சுண்ணியில் பிறந்த தேவிடீயாமகனே

  • @aathamazhiqi3481
    @aathamazhiqi3481 ปีที่แล้ว +2

    This Epic came within just 7 years after his entry into Cinema. Shocking! ❤ And the same actor acted and delivered BagaPirivinai in the same year. Both roles so different.