Raja Raja Cholan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024

ความคิดเห็น • 1.6K

  • @mymi492
    @mymi492 3 ปีที่แล้ว +2415

    2022 இலும் பாக்குறவங்க ஒரு லைக் போடுங்க. இந்த மாதிரி படத்தை நாம் பெருமைப் படுத்த வில்லை என்றால் நம் வரும் தலைமுறைக்கு வரலாறு தெரியாது 🙏

  • @madgaming6810
    @madgaming6810 2 ปีที่แล้ว +51

    பொன்னியின் செல்வன் படம் பார்த்து திருப்தி இல்லாமல் இந்த படத்தை தேடி வந்தவர்கள் லைக் செய்யவும்

  • @jagdesh
    @jagdesh 2 ปีที่แล้ว +129

    2022 இல் இந்த படத்தை ரசித்து பிரமித்து பாகுறவங்க ஒரு லையிக் போடுங்க.

  • @SK-eo1em
    @SK-eo1em 4 ปีที่แล้ว +312

    அரசன் என்றால் ராஜ ராஜ சோழன் தான்... நடிகன் என்றால் சிவாஜி தான்... மற்ற நடிகர்களின் நடிப்பும் அருமை... இது வெறும் படம் அல்ல நம் நாட்டின் வரலாறு....

    • @vijayalakshmic6626
      @vijayalakshmic6626 2 ปีที่แล้ว +1

      Original rajarajacholanbefore our sight. Kaveri kanda cholan.i.e.ponniyin del an.

    • @vijayalakshmic6626
      @vijayalakshmic6626 2 ปีที่แล้ว +2

      Ponniyin selvan.

  • @kittusamys7963
    @kittusamys7963 3 ปีที่แล้ว +420

    2021 இலும் பாக்குறவங்க ஒரு லைக் போடுங்க. இந்த மாதிரி படத்தை நாம் பெருமைப் படுத்த வில்லை என்றால் நம் வரும் தலைமுறைக்கு வரலாறு தெரியாது 🙏

    • @arunkumarsundaram2317
      @arunkumarsundaram2317 3 ปีที่แล้ว

      ஆமாங்க

    • @arunkumarsundaram2317
      @arunkumarsundaram2317 3 ปีที่แล้ว

      ஆமாங்க

    • @ManojKumar-nw5qu
      @ManojKumar-nw5qu 3 ปีที่แล้ว

      ಲವಶವಲಶವವಶಲವಶೋಶಶಲವಶಶವಶಶಶವಶವವಶ್ಅಶ್ವ್ಅಅಅಅವವಶ್ಶಶವ್ಅಷವಶ್ಶ್ವ ವವಶಶ

    • @thalawi.5107
      @thalawi.5107 2 ปีที่แล้ว +2

      Today 2022 i watch

    • @raamramanujam2667
      @raamramanujam2667 2 ปีที่แล้ว +1

      Super acting nadhighar thilakam ராஜ ராஜ சோழனாகவே‌வாழ்ந்திருக்கிறார்

  • @sharankumars5764
    @sharankumars5764 ปีที่แล้ว +12

    2023 இந்த படத்தை பாக்குறங்க ஓரு லைக் போடுங்கப்பா

  • @nathiyakamatchi6413
    @nathiyakamatchi6413 2 ปีที่แล้ว +16

    படம் பார்த்தேன் பார்த்த உடன் கண்ணீர் வந்து விட்டது எப்படி எல்லாம் வாழ்ந்து இருக்கின்றனர் ஆனால் இப்போது தமிழ் மொழி பேச வெக்கப்படுகின்றனர் தமிழன் என்று சொல்லவும் வெக்கப்படுக்கின்றனர் வெளி நாட்டு மோகம் பிடித்து விட்டது

    • @greenlife4523
      @greenlife4523 2 ปีที่แล้ว

      PS1 இல் நடித்த குந்தவைக்கே தமிழ் தெரியவில்லையே(திரிஷா)

  • @UBMDeepikaK
    @UBMDeepikaK 3 ปีที่แล้ว +245

    தமிழர்களின் வரலாற்று காவியங்களுக்கு மீண்டும் உயிர் கொடுத்த சிவாஜி அவர்களுக்கு என் மணமார்ந்த நன்றிகள்.......🙏🙏🙏🙏🙏

  • @sivaharish3671
    @sivaharish3671 2 ปีที่แล้ว +7

    சிறந்த தொழில் நுட்பங்கள் இல்லாத காலத்தில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தைப் பார்க்கும் பொழுது ஏற்படும் பிரமிப்பும் வசீகரமும் ஏனோ மணிரத்தினத்தின் பொண்ணியின் செல்வன் காணும் பொழுது ஏற்படவில்லை

  • @பழனிமதி
    @பழனிமதி 3 ปีที่แล้ว +18

    நாட்டில் ஆயிரம் ராஜன் இங்கு உண்டு தான் . !
    ராஜனுக்கு ராஜன்
    எங்கள் ராஜராஜன்தான்

  • @vinisha.v41
    @vinisha.v41 3 ปีที่แล้ว +273

    சிவாஜியின் உடல் அழிந்தாலும் ராஜராஜனின் உடல் அழிந்தாலும் ஓங்கும் இருவரின் புகழ் 😍😍😍

    • @shalinikh9537
      @shalinikh9537 2 ปีที่แล้ว

      👌👌👌

    • @phcmadam4953
      @phcmadam4953 2 ปีที่แล้ว

      Gang

    • @TamilTamil-qw2ke
      @TamilTamil-qw2ke 2 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக இருவரின் புகழ் ஓங்குக

  • @kaviyarasu184
    @kaviyarasu184 4 ปีที่แล้ว +154

    இன்று மாமன்னர் ராஜராஜ சோழன் 1034 ஆம் ஆண்டு சதய விழா அவர் புகழ் வாழ்க

  • @manikandanmathiyazhagan2570
    @manikandanmathiyazhagan2570 7 ปีที่แล้ว +522

    ராஜராஜ சோழனின் ஆட்சி, ராஜதந்திரம், இரக்க குணம், பண்புகள் அனைத்தும் தமிழர்களின் பொக்கிஷம்

    • @mariambeevi332
      @mariambeevi332 7 ปีที่แล้ว +1

      Manikandan Mathiyazhagan bi

    • @Manishankar87
      @Manishankar87 3 ปีที่แล้ว +2

      Gud afternoon Indian

    • @srinivasanmahalingam7631
      @srinivasanmahalingam7631 2 ปีที่แล้ว +2

      சிவாஜிகணேசன் ஒரு நடிப்புசக்கரவர்த்தி. அவர் நடித்துதான்புராண சரித்திர படங்கள் புகழ்பெற்றன

  • @gracemediavision927
    @gracemediavision927 3 ปีที่แล้ว +165

    பாகுபலி எந்திரன் போன்ற திரைக்காவியங்கள் எல்லாம் வெறும் வெத்து வேட்டு என்பதை இது திரைப்படம் நிரூபித்துள்ளது

  • @sundaramurthim718
    @sundaramurthim718 2 ปีที่แล้ว +19

    ராஜராஜ சோழர் என்றாலே ஐயா சிவாஜி கணேசன் தான்.

  • @varikuyil1372
    @varikuyil1372 2 ปีที่แล้ว +8

    பொன்னியின் செல்வன் பார்த்தவர்கள் ராஜராஜ சோழன் பார்க்க வேண்டும்

  • @kalyanikalyani3706
    @kalyanikalyani3706 3 ปีที่แล้ว +61

    ராஜராஜ சோலன்❤🔥
    இளைய தலைமுறைக்கு எடுத்துச்செல்லவேண்டும்
    2021 லாக்டவுனில்

    • @aswincandy2606
      @aswincandy2606 3 ปีที่แล้ว

      Unga dp very cute... Enaku rompa pidichirukkuu

    • @jathusanjathu3624
      @jathusanjathu3624 2 ปีที่แล้ว

      Super

    • @TheMinnale
      @TheMinnale 2 ปีที่แล้ว

      @@aswincandy2606 dai gointha athu un thangachi da... unoda Jollu tamizhnadu fullah vellama pothu

    • @boopathiraja7422
      @boopathiraja7422 2 ปีที่แล้ว

      .ௐ

    • @rockmanitcr2007
      @rockmanitcr2007 2 ปีที่แล้ว +2

      எம்மா அது சோழன் சோலன் இல்ல

  • @suryaananth8793
    @suryaananth8793 4 ปีที่แล้ว +79

    சிவாஜி ஐயா அவர்கள் நடிக்க விள்ளை இராஜராஜ சோழனாக வாழ்ந்து உள்ளார் இந்த படத்தில்

  • @muralielumalai6057
    @muralielumalai6057 8 ปีที่แล้ว +860

    இளையதளைமுறையினர் ராஜராஜனின் கதைகள் தெரிந்துகொள்ள ராமாயணம் மற்றும் மகபாரதம் போல தொலைக்காட்சி தொடர் எடுத்தால் நன்றாகஇருக்கும்

    • @VRSpaceInbox
      @VRSpaceInbox 7 ปีที่แล้ว +8

      murali murali அருமையான சிந்தனை

    • @Tambaramboy
      @Tambaramboy 7 ปีที่แล้ว +23

      murali murali அதெப்படி அதுக்கு நம்ம சோழன் வடஇந்தியாவில் இருந்தா எடுத்து இருப்பாஙக

    • @Mani-cc5lo
      @Mani-cc5lo 7 ปีที่แล้ว +11

      ராஜ ராஜ சோழன் வாடா மொழி மோகம் கொண்டவர், அதனால் தான் அருள்மொழி வர்மன் என்ற தம் பெயரை ராஜ ராஜ சோழன் என்று மாற்றி கொண்டுள்ளார்

    • @kanictmozhishathi7789
      @kanictmozhishathi7789 7 ปีที่แล้ว +1

      murali murali

    • @ajithpanja9078
      @ajithpanja9078 6 ปีที่แล้ว +3

      Madras Copy Central Official he mr ne enna appodhu kuda irundha pola solra illadha onre inge padhivu saiyadhe muttal pakki raja raja cholan tamilarin veera adayalam

  • @eswaryvijaen162
    @eswaryvijaen162 2 ปีที่แล้ว +4

    Nadigar Thilagattirku nigar Nadigar Thilagamthan. Enne oru medukku enne oru gambeeram.

  • @manic6218
    @manic6218 2 ปีที่แล้ว +4

    பொன்னியின் செல்வன் படம் பார்த்தது வந்து இந்த படம் பார்க்க வந்தவங்க லைக் போடுங்க.🤣🤣

  • @bram7563
    @bram7563 4 ปีที่แล้ว +318

    வாழ்ந்தால் சோழ னாக வாழ வேண்டும் இல்லையென்றால் சோழ மண்ணில் சாக வேண்டும் வாழ்க தமிழ் வளர்க இந்தியா

    • @alwisalfredwencencilas85
      @alwisalfredwencencilas85 2 ปีที่แล้ว +13

      வாழ்க தமிழ், தமிழ் நாடு, not India oo

    • @karthickjas9484
      @karthickjas9484 2 ปีที่แล้ว +6

      Dai sethuru 😭😭🙏🙏

    • @pathminipathmini468
      @pathminipathmini468 2 ปีที่แล้ว +5

      தமிழ் நாடுனு சொல்லுங்க ராம் அவர்களே எனக்கு அப்படி ஒரு அதிஷ்டம் இல்லை 😭

    • @mltheebagaranml8349
      @mltheebagaranml8349 2 ปีที่แล้ว

      @@alwisalfredwencencilas85
      S

    • @rajasubramani1590
      @rajasubramani1590 2 ปีที่แล้ว +1

      🙏🙏🙏

  • @kumarsuvathi1007
    @kumarsuvathi1007 3 ปีที่แล้ว +139

    மீண்டும் ஒரு பொற்காலம் இந்த தமிழகத்திற்கு எப்பொழுது வருமோ ராஜராஜ சோழன் மீண்டும் உயிர்த்தெழ தெய்வம் அருள் புரிய வேண்டும் ஓம் நமசிவாய

  • @sivaprasath2820
    @sivaprasath2820 2 ปีที่แล้ว +10

    யாரெல்லாம் பொன்னியின் செல்வன் டிரெயிலர் பாத்துட்டு இந்த💪👍 படம் பார்க்க வந்திங்க..

  • @VsLavya
    @VsLavya 4 ปีที่แล้ว +77

    Ponniyin selvan lovers oru like potu ponga

    • @natchiyaramesh122
      @natchiyaramesh122 3 ปีที่แล้ว +2

      Enaku oru doubt please clear pannunga.raja raja cholanoda sister dhana kundhavai natchiyar inga yen mathi project pandranga? Please indha doubt clear panunga

    • @mugundhanannadurai914
      @mugundhanannadurai914 3 ปีที่แล้ว

      @@natchiyaramesh122 Raja Raja Cholan named his first daughter as kunathavaiii

    • @natchiyaramesh122
      @natchiyaramesh122 3 ปีที่แล้ว +1

      @@mugundhanannadurai914 thankyou so much

    • @kalaiselvi6218
      @kalaiselvi6218 3 ปีที่แล้ว

      mudiaaathu na yenna pannuva 🤪🤪

  • @karunakaran9635
    @karunakaran9635 3 ปีที่แล้ว +93

    சிவாஜி என்ற கலைஞர் நடித்ததால் ராஜராஜ சோழன் புகழ் இன்னும் இன்னும் பல்லாயிரம் வருடம் நிலைத்து நிற்க்கும்.

    • @gnanaganesh5937
      @gnanaganesh5937 4 หลายเดือนก่อน

      th-cam.com/video/SXe_hrK5HdY/w-d-xo.htmlsi=2WqCqwIASFyp6wYe .. தமிழ் வாழ்க தமிழ் வளர்க 🙏🙏

  • @mymi492
    @mymi492 3 ปีที่แล้ว +20

    ராஜராஜ சோழன் இருந்திருந்தால் 🙏சிவாஜிக்கு மிகப்பெரிய பாராட்டு விழாவை நடத்தி இருப்பார் 🙏 சிவாஜிக்கு நிகர் சிவாஜியே.

    • @GokulaNandhan-f5n
      @GokulaNandhan-f5n 8 หลายเดือนก่อน

      that thodudaiya seviyan scene❤

  • @arjun-cj8qr
    @arjun-cj8qr 2 ปีที่แล้ว +7

    பொன்னியின் செல்வன் படத்தைப் பார்த்த பிறகு இப்படத்தை காண்பவர்கள் ஒரு லைக் போடுங்கள்

  • @aomathivanan5274
    @aomathivanan5274 3 ปีที่แล้ว +6

    கிரேட்சிவாஜியைதவிர
    வேறுயாராலும்இந்த
    இந்தப்படத்தில் நடித்திருதால்இவ்வளவு
    சிறப்புபெற்றிருக்காது

  • @mohamedmeeransaleem9036
    @mohamedmeeransaleem9036 2 ปีที่แล้ว +4

    பொன்னியின் செல்வனை விட சிறந்த படம்

  • @rajus6270
    @rajus6270 2 ปีที่แล้ว +7

    அன்றைய பாரத பிரதமர் ஜவர்கலால் நேருவின் வாயினாலே ஹலோ ஆக்டர் என்று பெயர் பெற்றவர் நேருவுக்கு அமெரிக்காவில் கிடைத்த உயர்ந்த வரவேற்பு அதே வரவேற்பு நடிகர் திலகம் சிவாஜி கணேசுக்கு அன்றைய அமெரிக்க அதிபர் ஜான் கென்னடி அவர்களால் நாயகரா மேயராக தங்க சாவி ஒருநாள் அவர் பூக்கரங்களில் தவழ்ந்தது இதை இன்று எந்த நடிகராலும் அனுபவிக்க முடியாது வணக்கம் ஜெய்ஹிந்த் வைத்திருந்தவர்

  • @yukeshraj4744
    @yukeshraj4744 2 ปีที่แล้ว +4

    பொன்னியின் செல்வன் பார்த்து விட்டு வருபவர்கள் லைக் போடவும்....

  • @alagarrajb9130
    @alagarrajb9130 8 ปีที่แล้ว +268

    ராஐராஐ சோழன் எப்படி இருந்திருப்பார் எண்றூ இவரை பார்த்து தான் மக்கள் தெரிந்து கொண்டார்கள்

  • @sugumaran5786
    @sugumaran5786 2 ปีที่แล้ว +23

    இவரைப் போல் ஒரு நடிகன் இனி பிறக்கப் போவதில்லை...

  • @nelsenraj8248
    @nelsenraj8248 ปีที่แล้ว +7

    சிவாஜி கணேசன் போல் நடிப்பதற்கு இன்று வரை யாரும் இல்லை 1973 film

  • @sabarinathan1662
    @sabarinathan1662 2 ปีที่แล้ว +5

    29/09/2222 யில் இந்த video பாக்குறாங்க like போடுங்க 😅

  • @sellamuthus9501
    @sellamuthus9501 3 ปีที่แล้ว +10

    இராஜராஜ சோழன்ஆட்சியில்சாதி கட்டமைப்புஇல்லை மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்தனர் இன்று சாதி மதம் சீர்குலைந்து வாழ்கின்றனர் எஸ்.செல்லமுத்து ஈரோடு

  • @rajeevel6133
    @rajeevel6133 2 ปีที่แล้ว +20

    மன்னர்மன்னனான சோழனை
    கண்முன் கொண்டு வந்த
    ஐயா சிவாஜி.
    அருமை அருமை அருமை .
    சொல்ல வார்த்தை இல்லை.
    30. 07. 2022.

  • @SEYVAGANTV
    @SEYVAGANTV 2 ปีที่แล้ว +9

    இந்த படத்தை திரும்பவும் வெளியிட்டால் அருமையாக இருக்கும்

  • @sundarapandiank8067
    @sundarapandiank8067 4 ปีที่แล้ว +454

    2020 திருக்குடமுழுக்கு அன்று இந்த திரைப்படம் பார்ப்பவர்கள் லைக் போடவும்...👍👍

    • @muthuvellmuthu4888
      @muthuvellmuthu4888 4 ปีที่แล้ว +9

      இந்தபடம்பாற்பவற்கல்அனைவறும்பாக்கியசாளிகள்

    • @vasumathiammu160
      @vasumathiammu160 4 ปีที่แล้ว +4

      NA 1st pathu euruka ippavu pakara i love Shivaji

    • @somasundaramr9809
      @somasundaramr9809 4 ปีที่แล้ว +1

      Very good film

    • @ravi763
      @ravi763 4 ปีที่แล้ว

      ravi1961@gmail.com

    • @ravi763
      @ravi763 4 ปีที่แล้ว

      Ravi1961@gmail.com

  • @sivasenthil3426
    @sivasenthil3426 ปีที่แล้ว +3

    இன்றைய காலகட்டத்தில் பொன்னியின் செல்வன் என்ற மாபெரும் காவியம் திரைப்படமாக எடுக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு . மாபெரும் சரித்திர கதையை கலவை சோறு கிண்டுவது போல் கிண்டி விட்டார்

  • @Mohan23cst
    @Mohan23cst 4 ปีที่แล้ว +67

    சிவாஜி கணேசன் ஐயா நடிப்பிற்கு ஈடு இணை அவர் மட்டுமே. வாய்ப்பே இல்லை சத்தியமா சொல்றேன் வார்த்தையே வரல அவ்ளோதான் வேற லெவல்.தஞ்சை பெரிய கோவிலுக்கு போனால் அவர் பாதம் பட்ட இடத்தில் நம்ம பாடும்பொழுது என்று ஒரு பெருமை இருக்கு நான் தமிழன் என்ற ஒரு கர்வமும் இருக்கு

  • @MuruganMurugan-ul7hj
    @MuruganMurugan-ul7hj 4 ปีที่แล้ว +292

    2020 pathavanga like pannunga 😎

  • @தமிழும்தமிழனின்மரபும்

    ராஜ நடையும் ராஜ கம்பீரம் கொண்டு.. அந்த ராஜ ராஜ சோழனை கண்முன் நிறுத்திய தமிழ் திரையுலகின் நடிப்புச் சக்கரவர்த்தியான ..நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை ...எத்தனை முறை பாராட்டினாலும் அது மிகையாகாது ..அவருக்கு நிகர் அவரே 🔥

  • @rajus6270
    @rajus6270 2 ปีที่แล้ว +3

    அவர் புகழை சினிமாக்காரர் தான் வளர்க்க வேண்டும் அவர் நடித்த 400 படங்களில் இன்றுள்ள கதாநாயகர்கள் அதை ஒரு சரித்திர புத்தகமாக வைத்துப் பார்த்தாலே போதும் கலை உலக தெய்வம் அவர் அவர் பின்னால் நடிக்கும் நடிகர்கள் அத்தனை பேரும் அவருடைய நினைவில்லாமல் இயங்க முடியாது அதுதான் அவர்களுடைய மூச்சு சிவாஜி இதை சினிமா உலக நினைத்தால் நன்றாக மென்மேலும் உருவாகும் அந்த சினிமாக்காரர்கள் இணைக்காவிட்டால் சினிமாவில் இன்று கீழ் நிலைக்குத் தான் செல்லும் எந்தக் கதாநாயகனாவது சிவாஜி பிறந்தநாளன்று நினைவு நாள் அன்று அன்னதானம் செய்தது உண்டா என்று பாருங்கள் அவர் ராணுவம் முனைக்கே சென்று போர்க்காலத்தில் ராணுவ வீரர்களுடன் மகிழ்ந்துள்ளார் சைனா போர் தொடுத்த போதும் பாகிஸ்தான் போர் எடுத்த போதும் மனைவியை அழைத்துச் சென்று தாலியை தவிர மற்ற எல்லாவற்றையும் கொடுத்துட்டு வந்தவர் சிவாஜி கணேசன் கர்மவீரரின் உண்மை தொண்டன் ஜெய்ஹிந்த்

  • @raashidahamed8925
    @raashidahamed8925 10 ปีที่แล้ว +430

    ராஜராஜன் ஆண்ட நற்காலம் தான் தமிழகத்தின் பொற்காலம் உண்மை !

  • @anjaankaruppu7160
    @anjaankaruppu7160 2 ปีที่แล้ว +8

    நன்றி திரு ஏ.பி.நாகராஜன் அவர்களுக்கு அழியாத காவியம் தந்ததற்கு...

  • @kmbokba9900
    @kmbokba9900 7 ปีที่แล้ว +740

    இனி ஒருவர் ராஜராஜசோழன் போல் வரமுடியாது நடிகர்திலகத்தை தவிர வேருயாரும் ராஜராஜசோழன் போல் நடிக்கவும் முடியாது

    • @rajusri9922
      @rajusri9922 4 ปีที่แล้ว +11

      sivaji pol yarum mosamaga nadikka mudiyadhu

    • @TheProtagonist555
      @TheProtagonist555 4 ปีที่แล้ว +25

      raju sri 😂😂😂.. Sivaji maari oru nadigan ku nadipu thirama ilanu sonna avanuku moola ila..

    • @csbsurendrababu4681
      @csbsurendrababu4681 4 ปีที่แล้ว +7

      @@rajusri9922 sir kadharunga aatchi adhigaram yedhuvum SIVAJI pugazhlai azhikka mudiyadhu sivaji yugapurushan Dhaivamagan,

    • @dineshindh22.
      @dineshindh22. 4 ปีที่แล้ว +6

      @@rajusri9922 சரி நீங்களே சொல்லுங்கள் யார் நடிப்பின் சக்கரவர்த்தி ??? அவர் மீது வெறுப்பின் வெளிப்பாடு உங்களின் பதில் ,

    • @kalaiyarasikalaiyarasi2821
      @kalaiyarasikalaiyarasi2821 4 ปีที่แล้ว +3

      Sivaji nadipu supero super 👌👌

  • @rajamohansomasundaram8931
    @rajamohansomasundaram8931 4 ปีที่แล้ว +110

    இப்படி பட்ட அருமையான படத்திற்கு கூட டிஸ்லைக் போட சில கம்மினாட்டிகளுக்கு எப்படித்தான் மனம் வந்ததோ?

    • @sainath2390
      @sainath2390 4 ปีที่แล้ว +6

      அறிவு கெட்டு ஜீவிகள் அப்படித்தான் போடுவார்கள் முட்டாள்கள் இதற்கு டிஸ் லைக் போட்டவர்கள் ரசனை இல்லாத ஜென்மங்கள்

    • @sandrapospakirathon5892
      @sandrapospakirathon5892 4 ปีที่แล้ว

      Poda .. venna...

    • @rajamohansomasundaram8931
      @rajamohansomasundaram8931 4 ปีที่แล้ว +8

      @@sandrapospakirathon5892 ...appa dislike pota vena nee dhana?

    • @sandrapospakirathon5892
      @sandrapospakirathon5892 4 ปีที่แล้ว +1

      @@rajamohansomasundaram8931 🌼🌼🙄🙄🙄

    • @RajaRaja-gd4fm
      @RajaRaja-gd4fm 3 ปีที่แล้ว +11

      திராவிட வந்தேறிகள் தெலுங்கு பண்றிகள் தமிழர் இல்லாத ஜென்மங்கள் போட்டிருக்கும்

  • @SuperThushi
    @SuperThushi 11 ปีที่แล้ว +52

    நான் பார்க்க ஆசை படும் என் பாட்டன் ராஜராஜசோழன்...

  • @smurugan7297
    @smurugan7297 2 ปีที่แล้ว +3

    வாழ்க இப்படத்தின் இசைதந்தகுண்ணக்குடிவயலின்வித்வான்வைத்தியநாதன்அவர்களின்புகழ்வாழ்கநன்றி

  • @lishaanitiag6296
    @lishaanitiag6296 8 ปีที่แล้ว +389

    சிவனின் அவதாரமே ராஜ ராஜ சோழன் அவதாரம் என்பதை நான் முழுமையாக நம்புகிறேன் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய .

    • @AmarNath-yu9pl
      @AmarNath-yu9pl 7 ปีที่แล้ว +12

      nanba, our king Raja Raja cholan is blessed by Swamy sivan

    • @periyaperiyan1335
      @periyaperiyan1335 7 ปีที่แล้ว +15

      அவரை குறிப்பிடும் பல ஏடுகள் - அவரை 'சிவபாத சேகரன்' என்றே பெருமை படுத்துகின்றன!

    • @chandrarajagopal8384
      @chandrarajagopal8384 6 ปีที่แล้ว +1

      Lishaaniti AG உண்மை

    • @SuperKumaran007
      @SuperKumaran007 4 ปีที่แล้ว +3

      பொன்னியின் செல்வன் 🤩

    • @SATHIS8977
      @SATHIS8977 4 ปีที่แล้ว +10

      கருவூர்தேவர் அவர்களின் வாக்கும் அதுவே........ராஜ ராஜா கோவில் உருவாவது பற்றி பெரிதாய் கவலைகொள்ளாதே.....
      இது சிவன் அவனே அவனுக்காக எழுப்பிக்கொள்ளும் கற்றளி என்று கூறிஇருக்கிறார்........

  • @SureshSuresh-wo4bd
    @SureshSuresh-wo4bd 2 ปีที่แล้ว +8

    என்ன ஒரு அற்புதமான படைப்பு இந்த மாதிரி ஒரு படம் இனிமேல் எடுக்கவே முடியாது அவரை மாதிரி நடிக்கவே முடியாது இந்த படத்தை ஆயிரம் தடவை பாக்கலாம் பார்தாலும் கொஞ்சம் கூட சலிக்காது

    • @devadossmuthusamy7197
      @devadossmuthusamy7197 2 ปีที่แล้ว

      எத்தனை பொன்னியின்
      செல்வன் வந்தாலும் இந்தபடம்
      அருகில் கூட நிற்கமுடியாது.இந்தபொன்னியின்
      செல்வன் பார்த்தபின் இராஜ ராஜ சோழன் படம் பார்த்தால்தான் மனம்
      நிறைவடையும்

    • @devadossmuthusamy7197
      @devadossmuthusamy7197 2 ปีที่แล้ว

      இராஜராஜ சோழன் பிறந்த
      நாளில் நாடே விழாக்கோலம்
      பூண்டது.ராஜராஜசோழனை
      மனைவி திருஷ்டிசுத்தசெய்யும்
      போது மனைவியிடம் கல்லடிக்கும்
      கண்ணடிக்கும் கூட தப்பலாம் உன்
      சிங்கார சொல்லடிக்கு என்னால்
      தப்பமுடியாது என்கிறாரே.படம்
      முழுவதும் பேசும் வசனங்கள்
      மனதை மயக்குகின்றன. பார்ப்பவர்களையும்கம்பீரப்படுத்துகின்றன

  • @tmahendhran6115
    @tmahendhran6115 ปีที่แล้ว +3

    இன்று ஐப்பசி மாதம் சதய நட்சத்திரம், ராஜ ராஜ சோழனின் பிறந்த இந்த நன்நாளில், அந்த மாமன்னன் எப்படி இருந்திருப்பார் வாழ்ந்திருப்பார் என்பதை நாம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பின் மூலம் இந்த படத்தில் காணலாம். ராஜ ராஜ சோழனாகவே இந்த படத்தில் நம்மிடம் வாழ்ந்து மறைந்தவர் சிவாஜி கணேசன் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது 🙏🏽

  • @foodakqatar1708
    @foodakqatar1708 2 ปีที่แล้ว +168

    1/10/2022 பொன்னியின் செல்வன் படம் பார்த்து விட்டு இப்படத்தை பார்க்க வரும் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன் 🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @SEYVAGANTV
    @SEYVAGANTV 2 ปีที่แล้ว +3

    பொன்னியின் செல்வன் படத்தை பார்த்து விட்டு இந்த படம் பார்க்க வந்தவர்கள் யார் யார்

  • @s.9687
    @s.9687 2 ปีที่แล้ว +6

    Wow..... Enna padam da saaamy...... Nanum palaya padam enna iruke pothu nu pathen ..... But ...... Tnpsc full coverage kedachitu....... Thanks lot ...... Full credits goes to the director .... And what a personality the Raja Raja cholan.......... And the sivaaajii sir .. unga nadipu..... Nadipu thilagam nu yen Peru vachanga nu ippom puriuthu .... Thanks lot sir ... And RIP in heaven ......... Thanks to ..this channel 💯💯💯💯💯💯🏹🏹🏹🏹🏹🏹🏹🏹🏹☝🏻☝🏻☝🏻☝🏻☝🏻☝🏻

  • @jayakara629
    @jayakara629 6 ปีที่แล้ว +585

    Baahubali ஜ விட மிக சிறந்த படம்

    • @chinniahchinniah7027
      @chinniahchinniah7027 5 ปีที่แล้ว +45

      பாகுபலி மிகவும் மோசமான ஒரு பொம்மை படம்

    • @TheProtagonist555
      @TheProtagonist555 5 ปีที่แล้ว +17

      Jayakar A Baahubaliyavdhu mayiravdhu.. I like Bahubali, but RRC is out of control and mastermind

    • @S.S.JAGAN1992
      @S.S.JAGAN1992 4 ปีที่แล้ว +14

      No others language movie like Baahubali or anything never comes in front of this epic creation.

    • @vishwa7g162
      @vishwa7g162 4 ปีที่แล้ว +20

      Baahubali lam oru padama dont compare this movie tamil is great

    • @vishwavolgs5470
      @vishwavolgs5470 4 ปีที่แล้ว +3

      Correct

  • @Mr_123
    @Mr_123 2 ปีที่แล้ว +3

    PS1 teaser pathudu yaru intha film pathinga 😂😁😀😊10:07:22

  • @priyamanavalhoney
    @priyamanavalhoney ปีที่แล้ว +4

    PS 1 ,2 இதெல்லாம் இந்த RR பக்கத்துல நிக்கமுடியாது......❤

  • @aravindanr5695
    @aravindanr5695 4 ปีที่แล้ว +151

    பொன்னியின் செல்வன் படத்திற்கு காத்து இருக்கிறோம்

    • @villagefishing1228
      @villagefishing1228 3 ปีที่แล้ว +1

      Hmm

    • @villagefishing1228
      @villagefishing1228 3 ปีที่แล้ว

      Hmm

    • @sg7953
      @sg7953 3 ปีที่แล้ว +1

      பொன்னியின் செல்வன் கற்பனை கலந்த நாவல்... பல கதாபாத்திரங்கள் கற்பனையாக சுவாரசியத்திற்காக எழுதப்பட்டது... சில இடங்களில் உண்மை பொய்யாக்கும் பட்டுள்ளது... பொய் உண்மையாக்கப்பட்டது

    • @UNandhiniTamilvannan
      @UNandhiniTamilvannan 3 ปีที่แล้ว

      Yes bro

    • @avenkatachalam2141
      @avenkatachalam2141 3 ปีที่แล้ว

      @@villagefishing1228 ⁰

  • @divyar1948
    @divyar1948 4 ปีที่แล้ว +20

    தமிழர் அடையாளம்......
    தமிழ் அழகு......
    சிறந்த படம்.......
    ஓம் நம சிவாய போற்றி.....
    யாராவது 2020 ல இருக்கிறீகல் ல????????

  • @shopanashopana7376
    @shopanashopana7376 2 ปีที่แล้ว +4

    2022 la paakkuran. 10 years aakidichu

  • @Siva-jr4bv
    @Siva-jr4bv 6 ปีที่แล้ว +73

    தஞ்சை பெரிய கோவில் பல்லாண்டு வாழ்கவே

  • @laurageorge811
    @laurageorge811 2 ปีที่แล้ว +6

    நாங்கள் ஓர் உன்னதமான மா மனிதனை இழந்துவிட்டோம்்இவர் போன்ணியின் செல்வன் படத்தில் நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் we missed you sir

    • @nagamanickam9922
      @nagamanickam9922 2 ปีที่แล้ว

      NT நடித்து விடக்கூடாது என்று தான் மா கோ ரா கதையை வாங்கி வைத்துக் கொண்டான் படமும் எடுக்கவில்லை.

    • @selvasuresh2049
      @selvasuresh2049 ปีที่แล้ว

      @@nagamanickam9922 mkr yar

  • @kanthankanthan5238
    @kanthankanthan5238 2 ปีที่แล้ว +4

    I like sivaji sir

  • @royalemima5706
    @royalemima5706 3 ปีที่แล้ว +5

    ஆஹா....இது அல்லவா ஆக்டிங்....வசனங்கள் சூப்பர்..

  • @rameshduraisamy
    @rameshduraisamy 11 ปีที่แล้ว +74

    மறந்தும் மன்னித்துவிடும் பண்பு தமிழனிடம் இருப்பதால்தான்..... உண்மையான கருத்து........

    • @karthikeyan-kc2py
      @karthikeyan-kc2py 3 ปีที่แล้ว +2

      அந்த குணத்தால் தான் இந்த நிலை. மன்னித்து மன்னித்து நம்மை நாம் தண்டித்துக்கொண்டிருக்கிறோம்.

  • @GKMASTER-o9s
    @GKMASTER-o9s 3 ปีที่แล้ว +2

    Ponniyen selavan 🗡️⚔️yaru yaru 👆💯 wetting pannuribka gay's 👌 kalkki ayya🖋️🖋️

  • @Lucky-vt4wd
    @Lucky-vt4wd 2 ปีที่แล้ว +8

    Who came after ponniyin Selvan movie. ❤️

  • @muraliniro4533
    @muraliniro4533 2 ปีที่แล้ว +16

    3 மணி நேரம் வீணாகாமல் இப்படத்தை கண்டுகளித்தேன் வாழ்க #ராஜ ராஜ சோழன் 🔥🔥🔥

  • @thanusrisenthilkumar4205
    @thanusrisenthilkumar4205 ปีที่แล้ว +7

    தமிழரின் நாகரிகம் இன்றும் நிலைத்து நிற்பதற்கு முக்கியமான காரணம் தமிழர்கள் மறப்போம் மனிப்போம் என்று இருப்பதால் தான் என்று சிவாஜி ஐயா கூறிய போது 🥺

    • @righttime6186
      @righttime6186 ปีที่แล้ว

      மன்னிப்பது சரி மறப்பது முட்டாள்தனம் 🙏🙏🙏🙏🙏

  • @prabhakaranm6018
    @prabhakaranm6018 2 ปีที่แล้ว +2

    பொன்னியின் செல்வன் பார்த்துவிட்டு இதை பார்க்கும் நபர்கள்

  • @SEYVAGANTV
    @SEYVAGANTV 2 ปีที่แล้ว +7

    சிறு வயதில் பார்த்தது.. இப்போது பார்த்தாலும் அருமையான உள்ளது.

  • @ruthramurthi7236
    @ruthramurthi7236 4 ปีที่แล้ว +37

    நான் தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன் இத்திரைப்படத்தைப் பார்த்த பிறகு

  • @anilsekar9601
    @anilsekar9601 9 ปีที่แล้ว +115

    சோழர்களின் வம்சம் என்று சொல்லிகொள்வதில் பெருமை தான்

    • @sampathkirubamani85
      @sampathkirubamani85 8 ปีที่แล้ว +1

      anil sekar

    • @nanthakumar1591
      @nanthakumar1591 4 ปีที่แล้ว +15

      தமிழ் பற்று, சிவன் பக்தி, கலை பற்று , தகுந்த அன்பு மற்றும் துணிவு. இவை அணைத்தும் அவன் அம்சம் . அவன் பெறுமை பாடும் யாவரும் அவன் வம்சம் வழி என்று கூறுவதில் தவறில்லை ...

  • @MARADONA143
    @MARADONA143 2 ปีที่แล้ว +4

    After ponniyin selven oru like

  • @gayathriloganathan4691
    @gayathriloganathan4691 ปีที่แล้ว +4

    Keeping PS1 and PS2 away I am watching this movie now.

  • @karikalanakkalan543
    @karikalanakkalan543 3 ปีที่แล้ว +12

    பல தடவை இந்த படம் பார்த்தேன் ஆனாலும் சலிக்கவில்லை இன்னும் எவ்வளவு தடவை வேண்டுமானாலும் பார்க்கலாம்

  • @selvaperumal6377
    @selvaperumal6377 4 ปีที่แล้ว +8

    SHANTHI SELVAPERUMAL.A
    நடிகர் திலகம் சிவாஜி ஐயாவை போல ஒரு நடிகரை நான் பார்க்கவில்லை மிகவும் அருமையான நடிகர் திலகம்

  • @SandhyaSandhya-vm9kc
    @SandhyaSandhya-vm9kc ปีที่แล้ว +10

    இந்த படம் பார்க்கும் போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை

  • @krishna-mw9yv
    @krishna-mw9yv 4 ปีที่แล้ว +33

    கூற வார்த்தைகளே இல்லை......
    இயல் இசை நாடகம் என்றால் அது இதுதான்........
    இரண்டாயிரம் வருடத்திற்கு முன்பு குட்டிக்கு கொண்டு போய்விட்டது........
    அக்கால கட்டத்தில் பிறந்திருக்களாம் என்று ஆசை எழுகிறது.....
    தமிழனாக பிறந்ததில் பெருமை கொ்கிறேன்........

    • @waterfalls8363
      @waterfalls8363 3 ปีที่แล้ว

      Vazhga chola perrarasu pugal 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪 vazhga Tamil thaayin pugal 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ranirani318
      @ranirani318 2 ปีที่แล้ว

      Tamilan adayalam rajaraja cholan

  • @manipk55
    @manipk55 3 ปีที่แล้ว +36

    ஆஹா அற்புதம்!!!! Frame by frame!!! குறிப்பாக.... தேவாரத் திருமுறைகள் மீட்கப்பட்ட வரலாறு காட்சியாக்கப்பட்ட விதம்.... அபாரம் அபாரம்!!! தில்லை யம்பலத்தான அருலாசியில்லாமல் இது சாத்தியமில்லை!!! ஏடுதந்தானடி தில்லையிலே, அதை பாடவந்தேன் அவன் எல்லையிலே..... அன்னாள் தொடங்கி இன்னாள் வரையும் அவனன்றி எதுவுமே நடப்பதில்லை!!!!

  • @mr.geniune4981
    @mr.geniune4981 3 ปีที่แล้ว +44

    அருள்மொழித் தேவர் என்கிற ராஜ ராஜ சோழன் புகழ் உலகமெங்கும் பரவட்டும்...

    • @magamaayi_media
      @magamaayi_media 3 ปีที่แล้ว +2

      அருள் மொழி வர்மன் தானே ..!🙄

    • @sudhayashu9815
      @sudhayashu9815 3 ปีที่แล้ว +1

      அருள் மொழி வர்மன்

    • @bhubalankaruppusamy8458
      @bhubalankaruppusamy8458 3 ปีที่แล้ว +1

      Yov Athu Arul mozhi varman

  • @Nidishgaming1
    @Nidishgaming1 2 ปีที่แล้ว +3

    பொன்னியின் செல்வன் புதிய திரைப்படம் மணிரத்னம் படைப்பின் ட்ரெய்லர் பார்த்து விட்டு வந்தவர்கள் யார்

  • @jayamuruganrajagopal3888
    @jayamuruganrajagopal3888 2 ปีที่แล้ว +4

    இது தா உன்மையான பொன்னியின் செல்வன்

  • @devotionalsongsb9258
    @devotionalsongsb9258 2 ปีที่แล้ว +3

    பாராட்ட வார்த்தைகளே இல்லை;
    சிவாஜியீன்"நடிப்பு
    பிரமிக்க,வைக்கிறது.
    இதை"நான் அடுத்த"தலைமுறைக்கு
    கொண்டு"செல்வேன்

  • @parthasarathikasirajan3697
    @parthasarathikasirajan3697 2 ปีที่แล้ว +4

    என்ன இருந்தும் சிவாஜி கணேசன் நிகர் அவரே அவர்களின் நடிப்பு, மிகவும் அற்புதம். மேலும் எம் பேரரசன் இராஜராஜன் எம் மண்ணில் பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன்.

  • @pvellivel9435
    @pvellivel9435 2 ปีที่แล้ว +3

    எங்கள் தமிழ் மன்னர் ராஜ ராஜ சோழன் வரலாற்று திரைப்பத்தில் எங்கள் மண்ணின் மைந்தன் சிவாஜி கணேசன் ஐயா நடித்திருப்பது பெருமையாகவும் சிறப்பான படைப்பாகவும் உள்ளது ஆனால் இப்போது பொன்னியின் செல்வன் திரைப்படதில் தெலுங்கை தாய் மொழியாக கொண்ட ஜெயம் ரவி ராஜ ராஜ சோழன் கதா பாத்திரத்தில் நடித்திருப்பது வருத்ததுக்குறியது தமிழர்களுக்கு இழுக்கு 😔😔😔

  • @GVF32
    @GVF32 ปีที่แล้ว +3

    1:04:23 tharamana nadippu vasanam raja raja cholanin athisiyam intha oru vasanathil porunthum❤‍🔥💯

  • @kanagasabapathykanagasabai7554
    @kanagasabapathykanagasabai7554 11 ปีที่แล้ว +145

    அன்னியர் வருகைக்கு முன் தமிழனின் அரசியலும் வாழ்வும் சைவநீதியும்
    இறைபக்தியும் எடுத்துக்காட்டும் இந்தப்படம் ராச ராச சோழன் தமிழரி வாழ்வை எடுத்துகாட்டுகிறது சிவாஜியின் நடிப்பில் வரலாற்றுக்கதை
    உண்மைக் சரித்திரம்...

  • @nrkogul5664
    @nrkogul5664 2 ปีที่แล้ว +7

    மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் திரைக்காவியம் பார்த்த பிறகு❤❤❤❤

  • @supramanian01supramanianra83
    @supramanian01supramanianra83 4 ปีที่แล้ว +19

    தமிழனின் பெருமையை உலகுக்கு காட்டியவர் .ராஜ ராஜ சோழன் வாழ்க வையகம் வளர்க அவர் புகழ்.

  • @tpankajam1133
    @tpankajam1133 2 ปีที่แล้ว +2

    கர்ணன் ராஜராஜ சோழன் வீரபாண்டிய கட்டபொம்மன் அனைவரையும் நாம் சிவாஜி கணேசன் இல் கண்டு கொண்டோம்

  • @2prabhu
    @2prabhu 11 ปีที่แล้ว +25

    Raja Raja Chozanai pol nadikka engal Nadigar Thilagamaal dhaan mudiyum.... Enna oru kalaingar, Salute u !!

  • @sankaranrajagopalalan5408
    @sankaranrajagopalalan5408 2 ปีที่แล้ว +10

    பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று வெளியானதைத் தொடர்ந்து நம் அருண்மொழித்தேவனை இங்கு கண்டதில் மிக்க மகிழ்ச்சி.

  • @veenarajan5462
    @veenarajan5462 4 ปีที่แล้ว +61

    Raja raja cholsn's era is not only the golden period of South India's history but also the golden era of the entire bharata kandam.

  • @Angaiyarkanni-8375
    @Angaiyarkanni-8375 2 ปีที่แล้ว +5

    சிறந்த திரைப்படம் 👏👏👏

  • @jayamohans8012
    @jayamohans8012 2 ปีที่แล้ว +4

    Watching after Ponniyin Selvan 1

  • @krishp5599
    @krishp5599 2 ปีที่แล้ว +21

    Bahubali = a small piece of rajarajacholan making
    Cholan introduction goosebumps