Thiruvilayadal Full HD Movie | Super Hit Movie | Sivaji Ganesan l Savitri l K. B. Sundarambal | APN

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ก.พ. 2022
  • ‪@APNfilmsofficial‬ Presents Thiruvilayadal Full HD Movie, Directed and Produced by A. P. Nagarajan.
    Thiruvilayadal திருவிளையாடல் Superhit Tamil Devotional Movie ft. Sivaji Ganesan, Savitri, Nagesh and K. B. Sundarambal in the lead roles. Music composed by K V Mahadevan. The movie was released on 31st July 1965.
    #ThiruvilayadalMovie #SivajiGanesanMovies #OldTamilMovies #TamilMovies #OldMovies
    #ClassicMovies #Sivaji #SivajiMovies #Padmini #PadminiMovies #SavitriMovies
    Thiruvilayadal Movie Details:
    Star cast: Sivaji Ganesan, Savitri, Nagesh, K. B. Sundarambal
    Director: A. P. Nagarajan
    Music: K. V. Mahadevan
    Producer: A. P. Nagarajan
    Cinematography: K. S. Prasad
    Genre: Devotional
    Release Date: 31st July 1965
    For more Super Hit Classic Tamil Golden movies, SUBSCRIBE to APN Films Channel 👉 bit.ly/APNFilms
    Click here to watch:
    Thillana Mohanambal Tamil Movie 👉 • தில்லானா மோகனாம்பாள் l...
    Thiruvilayadal 👉 • Thiruvilayadal, திருவி...
    Navarathri 👉 • நவராத்திரி Full Movie ...
    Melnattu Marumagal 👉 • மேல் நாட்டு மருமகள் Fu...
    Thiruvarutchelvar 👉 • திருவருட்ச்செல்வர் Ful...
  • บันเทิง

ความคิดเห็น • 168

  • @user-ly9gi8gc2c
    @user-ly9gi8gc2c 20 วันที่ผ่านมา +12

    2024 ல் பாக்க வந்தவங்க லைக் பண்ணுங்க

  • @PandiKannan-gk7mw
    @PandiKannan-gk7mw 5 หลายเดือนก่อน +89

    30.01.2024 ல மட்டும் இல்லை இன்னும் எத்தனை வருசம் ஆனாலும் சலிக்காமல் பார்ப்பேன்...

    • @menakab1439
      @menakab1439 2 หลายเดือนก่อน +8

      எத்தனை வாட்டி பாத்தாலும் சலிக்காது 😍🥳அவ்ளோ புடிக்கும்

    • @user-od8td3vu3s
      @user-od8td3vu3s หลายเดือนก่อน +2

      7.6.24

    • @user-wi4uj1pw3c
      @user-wi4uj1pw3c 13 วันที่ผ่านมา +1

      Just now I watched great film ,more than 50 times,still this film give refresh n make our mind refresh ,snehumudan suresh kochi

    • @vinothv9052
      @vinothv9052 10 วันที่ผ่านมา +2

      06.07.2024

  • @user-vg1vj5th8e
    @user-vg1vj5th8e 6 หลายเดือนก่อน +10

    நம் சிவனை யாருமே கண்டது கிடையாது ஆனால் நாடக உலகிலேயே சிவாஜியை நம் ஈஸ்வரனை இப்படித்தான் இன்று நான் கண்டுகொண்டேன்

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv 2 ปีที่แล้ว +145

    2022 -ல பாக்க வந்தவங்க எல்லாம் லைக் பண்ணுங்க

  • @parthibanperumal8716
    @parthibanperumal8716 2 หลายเดือนก่อน +8

    எத்தனைமுறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்கதூண்டும் எம் அப்பனின் திருவிளையாடல்கள்

  • @SingarajNannillam
    @SingarajNannillam ปีที่แล้ว +24

    சிவபெருமானின் உருவம் எப்படி இருக்கும் என்று எவருக்கும் தெரியாது ஆனால்!
    நடிகர்களின் சிகரத்தை பார்த்தபிறகு தான் இப்படிதான் சிவபெருமான் இருந்திருப்பார் என்று தோன்றுகிறது

  • @freefirestupped
    @freefirestupped ปีที่แล้ว +33

    என் வாழ்கையில் நாடக்கும் துண்பங்களை சிவனின் திருவிழயாடல் என்று என்னி சிவா சிவா என்று கடந்து போக உதவும் ஓம் சிவாயநம 🕉

  • @rmvalan6573
    @rmvalan6573 29 วันที่ผ่านมา +3

    வயது,34 ஆண்டுகள் ஆகிருச்சு ஆனா இப்ப தான் இந்த படம் பார்க்க பாக்கியம் கிடைத்தது... என்ன ஒரு நடிப்பு.. அருமை...

  • @udhayalogu708
    @udhayalogu708 9 หลายเดือนก่อน +10

    1000 bhagubali also not equal this one movie

  • @YTvid007
    @YTvid007 2 หลายเดือนก่อน +4

    யாரெல்லாம் 2050ல இத பாக்குறீங்க 😂😂😂😂. நா என்னோட Apple sunglass ல பாத்துட்டு இருக்கேன்😎 😂😂😂😂

  • @LEOFANVIJAY
    @LEOFANVIJAY 8 หลายเดือนก่อน +41

    2023ல பார்த்தவர்கள் அனைவரும் ஒரே ஒரு லைக் பண்ணுங்க

    • @rlk1275
      @rlk1275 6 หลายเดือนก่อน

      எதுக்கு ?

  • @SriSakthi-wy1xg
    @SriSakthi-wy1xg 12 วันที่ผ่านมา +1

    தென்னாட்டுடியா சிவனே என்னாட்டவர்க்கும் இறைவனே போற்றி! போற்றி!! பாதம் சரணம் 🙏🐂🐯

  • @Murugaiyan925
    @Murugaiyan925 4 หลายเดือนก่อน +3

    இந்த படத்தில் ஒரு பகுதியை காணவில்லை. சிவாஜிகணேசனை பரிசோதிக்கும் நாகேஷ் அவர்களின் கேள்விகள் ...பல வண்ண திரைபடமாக பதிவேற்றம் செய்த சேனலுக்கு மிக்க நன்றி.ஓம் நமச்சிவாய நமஹ 🙏🙏🙏

  • @indiantamizhan
    @indiantamizhan 2 หลายเดือนก่อน +3

    திருவிளையாடல் திரைப்படம் இல்லை. நம்மை சனாதன வழி க்கு கொண்டு செல்லும்.

  • @arunpaulraj.i4691
    @arunpaulraj.i4691 หลายเดือนก่อน +4

    இறுதிப் பாடலில்
    தமிழ் கொஞ்சுகிறது

  • @saravananpalani3109
    @saravananpalani3109 ปีที่แล้ว +35

    என் உயிருனும் மேலான என் அப்பன் சிவன் படம்

  • @vaasanth07
    @vaasanth07 2 ปีที่แล้ว +30

    என்றும் பார்க்க பார்க்க தூண்டும் திருவிளையாடல் படம்

  • @annajohn8900
    @annajohn8900 ปีที่แล้ว +10

    Who is In 2023

  • @mahakumar7224
    @mahakumar7224 หลายเดือนก่อน +2

    Om nama sivaya........

  • @tamilofclansh832
    @tamilofclansh832 ปีที่แล้ว +29

    2022, ல பார்த்தவங்க எல்லாம் லைக் பன்னுங்க

  • @venkatesanpr9545
    @venkatesanpr9545 10 หลายเดือนก่อน +9

    எத்தனை முறை பார்த்தாலும் சிறப்பு சிறப்பு ஒவ்வொரு கதாபாத்திரமும் அருமை அருமை அருமை மிகவும் அருமை எனக்கு அதிக பிடித்த படம்

  • @gowthamgowthaman-oz5et
    @gowthamgowthaman-oz5et 9 หลายเดือนก่อน +7

    தமிழுக்குக் இணையான மொழி வேரு இல்லை

  • @manikandann1052
    @manikandann1052 ปีที่แล้ว +14

    Naaratha nee vantha velai mudinthu vittatha.. 🤩🔥 ultimate 👌👌

  • @user-of4ix6pz6q
    @user-of4ix6pz6q ปีที่แล้ว +7

    அனைத்தும் இயற்க்கை என்ற போது கூந்தலில் மனம் மட்டும் எப்படி செயற்க்கை ஆக இருக்க முடியும்

  • @Dhonisirfan007
    @Dhonisirfan007 9 หลายเดือนก่อน +2

    2023 watching now

  • @rajagopald4722
    @rajagopald4722 ปีที่แล้ว +4

    Even i am early 2k kid born on 07/03/2001 I love this movie both nadigar thilagam Chevalier Sivaji ganesan and nadigayar thilagam Savitri All Time Favourite movie of nadigar thilagam for me

  • @t.m.sathishkumar4680
    @t.m.sathishkumar4680 11 วันที่ผ่านมา +6

    ஜூலை 2024 யாரெல்லாம் பாக்குறீங்க

  • @gopinath1930
    @gopinath1930 11 วันที่ผ่านมา

    5.7.2024 TNPL Match pathutu paakurean .ethu 100 thadavai mela pakurean from my childhood 😮😮😂

  • @NithyasNighties
    @NithyasNighties หลายเดือนก่อน +1

    ❤❤❤ அருமையான படம்

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j 6 หลายเดือนก่อน +3

    Not easy to make this movie again
    One of greatest films stars .
    None other than Sivaji .
    One of my favorite song
    Education wealth Brave
    Father or mother or god

  • @lillesh275
    @lillesh275 4 หลายเดือนก่อน +2

    Excellent video quality intha kaaviyathil panggu petra
    Anaithu kalaingargalaiyum talai vanangugiren.....😢aanantha aanantham.... arumaiyaana padaippu. Baghyam seythirukkirom ithai unara.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Johan-ro5xh
    @Johan-ro5xh ปีที่แล้ว +6

    I have seen this movie couple of times
    All religions people did watch in srilanka Hindu Christian & Muslim

  • @keerathprajan4303
    @keerathprajan4303 2 ปีที่แล้ว +27

    Wathha என்ன நடிப்புயா
    யய்யா சிவாஜி 😍😍😍

  • @alwaysbehappee
    @alwaysbehappee 2 ปีที่แล้ว +21

    Am a 2k kids....am birth 2004 ....now I watch this movie....great salute director Nagarajan sir.....all are good acting....great 👍

  • @meenacmeenac6274
    @meenacmeenac6274 7 วันที่ผ่านมา

    Shivaya namaha 🙏🙏🙏 2024 la intha baakkaiyam kidaithathu enaku

  • @dkannikakamali8575
    @dkannikakamali8575 2 ปีที่แล้ว +52

    All time favorite
    No one replace sivaji sir act🥰😇😇

  • @saravana2221
    @saravana2221 ปีที่แล้ว +16

    தமிழ் மக்கள் அப்பன்
    அண்ணன் தம்பி குலத்தை
    காத்த அப்பன் முருகனே
    ஓம் சரவணனே போற்றி
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jaihind2825
    @jaihind2825 หลายเดือนก่อน +2

    🏞️ மிக அருமையான படம் 🏞️

  • @thulasiram449
    @thulasiram449 2 ปีที่แล้ว +8

    Nice movie eppovum old is gold ஓம் நமச்சிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏

  • @abdulkhadar5919
    @abdulkhadar5919 2 ปีที่แล้ว +15

    Nice movie . All time favourite .! 🤩

  • @ArunArunkumar-ih2zf
    @ArunArunkumar-ih2zf 3 หลายเดือนก่อน +1

    Mee too march 30 2024

  • @mathiyamathiya5743
    @mathiyamathiya5743 17 วันที่ผ่านมา

    என்ன ஐயாகடவுல் இல்லா 100முறைபார்த்துள்ளிர் இதைவைத்து மாமனிதர்கள் புரிந்துகொள்வார்கள்

  • @CadburyGirl-pp7ok
    @CadburyGirl-pp7ok 4 วันที่ผ่านมา

    Enga oorla dailyum radio la oodum 😅

  • @vijayakumarmounish9451
    @vijayakumarmounish9451 2 ปีที่แล้ว +12

    தமிழ் கடவுள் முருகன்

  • @swamivedantanandapuri1322
    @swamivedantanandapuri1322 ปีที่แล้ว +2

    Wonderful. Many thanks🙏🙏🙏
    Pranaam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AnandhV.Anandh.vishnu
    @AnandhV.Anandh.vishnu 3 วันที่ผ่านมา +2

    13.7.2024

  • @user-vu5dp5pj8z
    @user-vu5dp5pj8z 10 หลายเดือนก่อน +7

    OM sivayanama helps me to overcome all the troubles in my life as lord shiva
    Recently G-20 summit was happened in India
    In the front of the building shiva statue is representing

  • @P.BALAMURUGATHEVAR
    @P.BALAMURUGATHEVAR ปีที่แล้ว +2

    அழகான பக்தி படம்...

    • @komalaa5530
      @komalaa5530 ปีที่แล้ว

      Pls ma,inda padam muzumaiya parka viduñga .

  • @ElaR-ot4tu
    @ElaR-ot4tu ปีที่แล้ว +3

    Supperb movie.

  • @nagapandi2803
    @nagapandi2803 7 หลายเดือนก่อน

    2023 December la pakkure my hero sivaji sir

  • @t.karuppusamythirumoorthy9022
    @t.karuppusamythirumoorthy9022 ปีที่แล้ว +2

    Om Namisivaya Om

  • @upendra3861
    @upendra3861 ปีที่แล้ว +5

    The Bhakthi in this movie is deep. Great movie making! Shivaji sir acting is out of the world.

  • @pawankumarcv4767
    @pawankumarcv4767 ปีที่แล้ว +2

    this movie thiruvilayadal is in my mind

  • @elevarasantm1076
    @elevarasantm1076 2 ปีที่แล้ว +4

    ஓம்சிவாயநம ஓம் உண்ணாமுலை தாயே நமோ நமஹ

  • @user-dj2hz8rk5s
    @user-dj2hz8rk5s 10 หลายเดือนก่อน

    2023 la paka vathavaingala oru like panuinga pakalam 👉

  • @senthurpandian1468
    @senthurpandian1468 2 ปีที่แล้ว +4

    2022 vera level acting

  • @pavidaggubati8446
    @pavidaggubati8446 9 หลายเดือนก่อน +1

    Anyone watch 2023😊

  • @suchitraanish5097
    @suchitraanish5097 9 หลายเดือนก่อน +1

    2023 ஒரு 👍 😊😊

  • @TheJune1932
    @TheJune1932 10 หลายเดือนก่อน

    A/M Sivan en sinthayul Eppodum Nitpavan.

  • @pandiraj1944
    @pandiraj1944 ปีที่แล้ว +2

    Supperhit

  • @ramaiyankuppusamy2577
    @ramaiyankuppusamy2577 7 หลายเดือนก่อน

    அப்படி ஒரு பாட்டு இப்படி ஒரு படம் இன்னொரு காலம்

  • @KK-po7en
    @KK-po7en 2 หลายเดือนก่อน

    Excellent movie, Great story music and singer voice also very very good. language pronunciation superb

  • @arunkumar-om4mc
    @arunkumar-om4mc 7 หลายเดือนก่อน

    insta reels paathuttu varubavarbal yaar yaar? -“meanwhile god -murugar reels”

  • @SankarSankar-fz8vx
    @SankarSankar-fz8vx 2 ปีที่แล้ว +3

    Super movie

  • @sashidharann
    @sashidharann ปีที่แล้ว +2

    excellent movie

  • @P.chandrasekeren
    @P.chandrasekeren 9 หลายเดือนก่อน

    Thiruviyadal.nattu.makkallidam.thirruddallamaaa..athuvum.eppo.annamalayidam.kaattalaama...chinthu.cheyalpadu...manithaukku.marriyyaatthhaai..❤❤❤

  • @jagadeesanjagathi5680
    @jagadeesanjagathi5680 ปีที่แล้ว +2

    ஓம்நமச்சிவாயா

  • @dr.rathinapazhani5527
    @dr.rathinapazhani5527 9 หลายเดือนก่อน

    2023 watching

  • @sathyadev690
    @sathyadev690 6 หลายเดือนก่อน

    இது தாயா ஆல் டைம் ரெக்கார்ட்

  • @maddymaddy9661
    @maddymaddy9661 9 หลายเดือนก่อน

    2023 watch like ❤

  • @vijayfanz
    @vijayfanz 4 หลายเดือนก่อน

    8/02/2024 shiva ratri vibe😊

  • @anandi9535
    @anandi9535 7 หลายเดือนก่อน

    அப்போதே சொல்லிவிட்டார்கள் முருகர் உழைத்து வாழ்பவர்... விநாயகர் சூழ்ச்சி செய்து ஆட்சிக்கு வருபவர்... இது பொய் புரட்டு கதை தான், இருந்தாலும் தமிழன் முருகன் தமிழன் தான்.... நம் தமிழ் தெய்வங்களை வணங்குவோம்.

  • @anandamallika2385
    @anandamallika2385 ปีที่แล้ว +2

    Super

  • @khrakesh
    @khrakesh ปีที่แล้ว +1

    Nadigar Thilagam.......

  • @selvaraja-qt8gn
    @selvaraja-qt8gn 10 หลายเดือนก่อน +1

    கலைக்கடவுள் தங்கத்தமிழர் சிவாஜி

  • @user-di7sf1tr8c
    @user-di7sf1tr8c ปีที่แล้ว +2

    Podhikai malai song ❤️

  • @SANTAMILGammy
    @SANTAMILGammy ปีที่แล้ว +4

    Eppaaaaaa dialogue லாம் eppadi yaaa ஞாபகம் vachikiranga 😵😵. 59:06 இறைவன் னு therinja piragum... Payathoda pesura antha நடிப்பு eppaaa 🤐

  • @user-uj6yu4fu1h
    @user-uj6yu4fu1h 4 หลายเดือนก่อน

    🎉🎉🎉

  • @kleelavathi5807
    @kleelavathi5807 9 หลายเดือนก่อน

    🙏 Om namah shivaya Om namah shivaya 🙏

  • @arumugam6945
    @arumugam6945 10 หลายเดือนก่อน

    அருமை

  • @TheJune1932
    @TheJune1932 10 หลายเดือนก่อน

    Avarin kudumbame en Nenjil Iruppavargal.

  • @user-yl9wv9dy5
    @user-yl9wv9dy5 9 หลายเดือนก่อน

    2023

  • @sarvans4666
    @sarvans4666 11 หลายเดือนก่อน +1

    Super scene ❤❤❤

  • @Sangeetah-bc3swu
    @Sangeetah-bc3swu 5 หลายเดือนก่อน

    Nagesh sir acting 💯😮

  • @sivam7338
    @sivam7338 ปีที่แล้ว +1

    Naan parthathu 05.11.2022

  • @Balamurugan-ks4lz
    @Balamurugan-ks4lz 2 หลายเดือนก่อน

    Ellaam avan seiyal eraivah

  • @kinghari9388
    @kinghari9388 29 วันที่ผ่านมา

    Who is 2024

  • @user-wx5db1ol8b
    @user-wx5db1ol8b 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏நன்றி

  • @pandiselvams8263
    @pandiselvams8263 หลายเดือนก่อน

    Tamil Tamil

  • @chandrasekaran5246
    @chandrasekaran5246 ปีที่แล้ว

    Superb film

  • @harirohith6121
    @harirohith6121 25 วันที่ผ่านมา

    22nd june 1 am

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j 6 หลายเดือนก่อน

    U films stars make money but we were students must ask parents
    For school functions . Indeed one of the famous fancy store in srilanka u can buy any you want . Owner is Tamil

  • @masanamveerasamy3961
    @masanamveerasamy3961 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @sumathimagesh2822
    @sumathimagesh2822 4 หลายเดือนก่อน

    1.3.2024

  • @Ammu-ds6wi
    @Ammu-ds6wi 6 หลายเดือนก่อน

    Super 👍👍👍👍

  • @ManikandanManikandan-uk3up
    @ManikandanManikandan-uk3up 19 วันที่ผ่านมา

    27.6.2024

  • @renjithrenji7338
    @renjithrenji7338 21 วันที่ผ่านมา

    26-06-2027

  • @shahulhameed6085
    @shahulhameed6085 2 ปีที่แล้ว +1

    Nice movie this my 25th time watching this movie 🎥... 12/Jul/2022

  • @devarajankrishnamurthy1445
    @devarajankrishnamurthy1445 7 หลายเดือนก่อน

    Thiruvliydalunmaiipptspanzathilil

  • @KISHOREKISHORE-ib7uw
    @KISHOREKISHORE-ib7uw 2 ปีที่แล้ว

    Supar