@@kawinmurugan பிள்ளை தேவர் கோனார் என்று அனைவரும் இனைந்து போராடிய வரலாறுதான் நிஜம் ஆனால் நீங்கள் நாயக்கரின் வரலாறு என்று சொன்னதால் தான் எனது பதிவு அந்த போரில் அனைவருக்கும் பங்குண்டு அனைவரும் வரலாறுக்குறியவர்கள்தான்
வாழ்க மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் புகழ், மாவீரர்கள் வெள்ளையதேவன்,ஊமைத்துறை, சுந்தரலிங்கம், தானாதிபதி பிள்ளை. கட்டபொம்மன் புகழ் இருக்கும் வரை இவர்களின் புகழும் இன்னாட்டில் நிலைத்து இருக்கும் 🙏
அன்று கயத்தாறு ஊரில் அண்ணன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அ வர்கள்தன் சொந்தசெலவில்கட்டபொம்மன்அவர்களுக்குசிலைவடிவமைத்துஅய்யாபெருந்தலைவர்அவர்களின்திருக்கரத்தால்திறந்துவைக்கபட்டதுநன்றிஅண்ணன்அவர்களின்புகழ்வாழ்க
500 வருடங்களுக்கு முன்பு ஆங்கிலேயர்கள் வியாபாரிகளாக இங்கே வந்தார்கள்.அவர்களுடன் அவர்களின் சமயமும் வந்தது.,,500வருடங்களுக்குள் என்னவெல்லாம் செய்துவிட்டுபோனார்கள். தென்னகமே அவர்களை முதல்முதலில் எதிர்த்து போரிட்டதில் நாம் பெருமையடைவோம்.
இந்த படத்தில் எல்லோரும் அவர்களுடைய பாத்திரத்தை மிக சிறப்பாக செய்துள்ளார்கள். எனக்கு இந்த படத்தில் வெள்ளைக்கார துரையாக வரும் ஜாவ்கர் சீதாராமன் நடிப்பு மிக பிரமாதம்
It Is Nice Historical Talmil's Best Film .What A Nice Performance Played By SHIVAJI GANESHAN!!! All Others Also Played Very Well.......... GURUWAR.........15//12//2022........
கட்டபொம்மன் உடைய வரலாற்றை திரைப்படமாக எடுத்தபோதே சினிமா சுவாரசியத்திற்காகவும் சிவாஜிகணேசனை கதாநாயகனாக காட்டுவதற்காகவும் பல வரலாற்று உண்மைகளை மறைத்து திரித்துத்தான் திரைக்கதையை தயாரித்திருக்கிறார்கள். ஆனாலும் இந்தத் திரைப்படம்தான் உண்மையான கட்டபொம்மனின் வரலாறு என்று நம்பும் அளவிற்கு படத்தின் தரமும் கலைஞர்களின் கடின உழைப்பும் இதை ஒரு வெற்றி படமாக உருவாக்கியது. அப்படிப்பட்ட இந்த படத்தை re release என்ற பெயரில் இவர்கள் வெளியிட்ட இந்த புதிய பதிப்பில் திரைப்படத்தையே அடியோடு கெடுத்துவிட்டார்கள். பின்னணி இசை என்ற பெயரில் படத்தின் எல்லா இடங்களிலும் வசனமே புரியாத இரைச்சல். அது போதாதென்று பாடல்களில் மேலும் இசையை கூட்டுகிரோம் என்ற பெயரில் பாடலுக்கு சம்பந்தமே இல்லாத பின்னணி இசை. இப்படி எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம். மொத்தத்தில் இந்த புதிய பதிப்பை தயாரித்தவர்கள், வெளியிட்டவர்கள், அனைவருக்கும் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது ஒன்றுதான். உங்களால் முடிந்தால் இன்றைய கலைஞர்களை வைத்து இதுபோன்ற இன்னொரு திரைப்படம் உருவாக்குங்கள். முடியாவிட்டால் இந்தப் படத்தை இதன் அசல் தன்மையிலேயே ரசிக்கப் பழகுங்கள். Anyway I like this film. But I hate this version.
மிகப்பெரிய வீரனுடைய கதை ஆனால் நிஜ வரலாறை விட புனைவுகள் தான் அதிகம். இத்திரைக்கதையின் தொடக்கத்தில் இருந்து முடிவு வரை முரண்பாடுகள் ஏராளம். தொடக்கத்தில் ஒருவர் கூறுகிறார் சுதந்திர போராட்ட முதல் வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் என்று, அது முற்றிலும் தவறான கருத்து. கட்டபொம்மனின் தாத்தா பெயரும் கட்டபொம்மனே, அவருடைய காலத்தில் வாழ்ந்த பூலித்தேவரே முதல் சுதந்திரப் போராட்ட வீரர். அதன் பிறகு அழகு முத்துக்கோன் அதன் பிறகு தான் வீரபாண்டிய கட்டபொம்மன், நான் அவருடைய வீரத்தை குறை சொல்லவில்லை. வரலாற்றில் திரிவுகள் செய்து மக்கள் மனதில் போலியான பிம்பத்தை விளைவிக்க வேண்டாம் என்று விளைகிறேன். அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் ஒற்றனாக செல்பவரை கட்டபொம்மன் போய்வா பொடியனே என்று அசட்டுத்தனமாக சொல்லும் வசனம் மனதிற்கு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. ஏனெனில் அந்த ஒற்றன் மிகப்பெரிய வீரன் உண்மையில் அவர் ஒரு பட்டியல் இனத்தவர். அதனால் தான் என்னவோ திரைக்கதையில் கூட அவர்களுக்கு மரியாதை கிடையாது. இந்தியாவின் முதல் தற்கொலை படை தாக்குதல் செய்த முதல் பெண் குயிலி. அவரும் ஒரு தாழ்த்தப்பட்டவர் தான். புலி தேவருக்கு துணையாக இருந்து தன் உயிர்விட்ட ஒண்டிவீரன் அவர்களும் தாழ்த்தப்பட்டவர் தான். இனம் எதுவாயினும் வீரம் ஒன்றே, எனவே வரலாற்றை மையமாக வைத்து திரைக்கதை எடுப்பவர்கள் சற்று சாதிய பாகுபாடு இல்லாமல் உண்மை நிகழ்வை எடுத்துரைக்க வேண்டும். மனிதனுக்கு தலை மட்டும் பெரிதாக இருந்து உடல் குறைந்து இருந்தால் அது ஆரோக்கியமான உடல் அல்ல வீக்கம். தலை முதல் கால் வரை எல்லா உடல் உறுப்புகளும் சராசரியாக இருந்தால் தான் ஆரோக்கியமான உடல். அதுபோல் எல்லா சமுதாயத்திலும் இருக்கும் வீரர்களின் அடையாளங்களை வெளிப்படுத்துவதே நல்ல வீரத்திற்கும் சமுதாயத்திற்கும் அடையாளங்கள்.
🌺 *வீரமங்கை வேலு* *நாச்சியார்* *நினைவு தினம்* *இன்று...* ராணி_வேலு நாச்சியாரின் வீரக்கதை. வரலாற்று ஆசிரியர்களால் நமக்கு போதிக்கப்பட்ட வீர வரலாறு, ஜான்சி ராணி லட்சுமி பாய் பற்றியது மட்டுமே. ஆனால், ஜான்சி ராணியின் சுதந்திரப் போராட்டத்துக்கு 85 ஆண்டுகள் முன்பே நடந்தேறிய வீர வரலாறு... தமிழகத்தைச் சேர்ந்த வேலு நாச்சியாருடையது! ராமநாதபுர மன்னர் செல்லமுத்து சேதுபதி யின் ஒரே செல்ல மகளாகப் பிறந்த வேலு நாச்சியார், அரண்மனையில் ஆண் வாரிசு இல் லாத குறை இல்லாமல் வீர விளையாட்டு களான சிலம்பம், குதிரை ஏற்றம், வாள் வீச்சு, வில் வித்தை முதலான வீரக்கலைகளில் பயிற்சி பெற்றார். போர் பயிற்சிகளுடன் ஃபிரெஞ்சு, ஆங்கிலம், உருது ஆகிய மொழிகளிலும் தேர்ச்சி பெற்றார். 16 வயதானபோது சிவகங்கையின் மன்னரான முத்துவடுகநாதரை மணந்தார். 1772-ம் ஆண்டு நடந்த காளையார்கோயில் போரில் முதுவடுகனாதரையும் வேலு நாச்சியாரின் மகளான கௌரி நாச்சியாரையும் கொன்றனர் வெள்ளையர்கள். கொதித்து எழுந்த வேலுநாச்சி யார், தனது அரசை மீட்க சூளுரைத்தார். தனது தளவாய் தாண்டவராயன் பிள்ளையையும் சேனாபதிகள் மருது சகோதரர்களையும் அழைத்துக் கொண்டு குறுநில மன்னர்களை ஒன்று சேர்த்து போராட பல இடங்களுக்குச் சென்றார். தளவாய் தாண்டவராயன் பிள்ளை, வேலு நாச்சியாரின் சார்பாக சுல்தான் ஹைதர் அலிக்கு மடல் ஒன்றை எழுதினார். அந்த மடலில்... 5,000 வீரர்கள் கொண்ட காலாட்படையும் 5,000 வீரர்கள் கொண்ட குதிரைப்படையும் கேட்டிருந்தார். இதையடுத்து, வேலு நாச்சியாரை நேரில் அழைத்த ஹைதர் அலி, அவரின் உருதுப் புலமையைக் கண்டு வியந்தார். வேலு நாச்சியார் கேட்டவண்ணம் படைகளைக் கொடுத்து அனுப்பினார். படைகளைப் பெற்ற வேலு நாச்சியார், வெள்ளையர்களை வெல்வதற்கான உத்திகளை வகுத்தார். தனது படைகளை தானே முன்னின்று நடத்தினார். சேனாபதிகளான மருது சகோதரர் கள், உற்ற துணையாக இருந்து படைகளுக்குத் தலைமை தாங்கினர். குதிரை வீரர்கள், காலாட்படை வீரர்கள் மற்றும் பீரங்கிப்படை யோடு... திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்ட வேலு நாச்சியார், காளையார் கோயிலை கைப்பற்றினார். இறுதியாக, சிவகங்கை நகரைக் கைப்பற்றத் திட்டமிட்டு, சின்னமருது, பெரியமருது, தலைமை யில் படை திரட்டப்பட்டது. வெள்ளையரின் ஆக்கிரமிப்பில் இருந்த சிவகங்கை அரண்மனையில் விஜயதசமி, நவராத்திரி விழாவுக்காக மக்கள் கூடினர். அதில் பெண்கள் படை, மாறுவேடத்தில் புகுந்து செல்ல வியூகம் அமைத்தார் நாச்சியார். குயிலி என்ற பெண்ணை தற்கொலைப்படையாக அனுப்பினார். குயிலி தன் உடம்பில் தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை எரித்து ஆயுதங்களை அழித்தாள். உலகிலேயே முதன் முதலாக மனித வெடிகுண்டாக ஒரு பெண்ணை வேலு நாச்சியார் அனுப்பியது, பிற்கால தற்கொலைப் படைகளுக்கு முன்னோடியாக அமைந்தது. கோட்டையை நோக்கி முன்னேறிய வேலு நாச்சியாரை தடுக்கும் எண்ணத்துடன் ஆற்காட்டு நவாப் வெள்ளையர்களுடன் படை எடுத்து வந்தபோது, வேலு நாச்சியாரும் மருது சகோதரர்களும் அப்படைகளை வென்று சிவகங்கையை அடைந்தனர். இறுதி யில் வென்றார் வீரமங்கை! தன் கணவரைக் கொன்ற ஜோசப் ஸ்மித்தையும், தளபதி பான் ஜோரையும் வேலு நாச்சியார் தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது! இத்தனையையும் அவர் சாதித்தது... தன்னுடைய ஐம்பதாவது வயதில்! சிவகங்கைச் சீமையை மீட்டு, 1780-ம் ஆண்டு முதல் 1789-ம் ஆண்டு வரை ராணியாக மக்கள் போற்ற ஆட்சி புரிந்தார் நாச்சியார். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் வெள்ளையர்களை வென்று முடி சூட்டிய ஒரே ராணி, வீரமங்கை வேலு நாச்சியார். அவரது சுதந்திரப் போராட்ட தியாகத்தை கௌரவிக்கும் பொருட்டு, இந்திய அரசு 2008-ம் ஆண்டு தபால் தலை ஒன்றை வெளியிட்டது. நம் குழந்தைகளுக்கு ஃபிரான்ஸ் நாட்டின் ஜோன் ஆஃப் ஆர்க் மற்றும் வடநாட்டின் ஜான்சி ராணியின் கதைகளையே சொல்லி வளர்த்த நாம், நம் மண்ணில் தோன்றி பெருமை சேர்த்த வேலு நாச்சியாரின் கதையையும் சொல்லி வளர்ப்போம். பட்டுக்கோட்டையார் பாடியது போல், வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வைக்காமல், வீரக்கதையை சொல்லி வளர்ப்பது நமக்கும் நம் மண்ணுக்கும் பெருமை சேர்க்கும் தானே! 🙏🏼 🪷🪷🪷
இவன் தமிழனே கிடையாது.. 72 பாளையக்காரர்களில் ஒருவனான தெலுங்கன்.. கட்ட பொம்மு நாயக்கனை தமிழனு சொல்லி எவ்வளவு வரலாற்று திரிபு பண்ணி இருக்கானுங்க.. அரசியல், சினிமா இரண்டுமே தெலுங்கன் கட்டுபாட்டில் இருந்தவரை தமிழனை முட்டாள் ஆக்கி கொண்டு தான் இருப்பானுங்க...
வீரபாண்டியகட்டபொம்மன் வாழ்ந்த மண்ணில் பிறந்ததை பெருமையாக கருதுகிறேன்..வாழ்க நம் மண்ணைக்காத்த "மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன்"வாழ்க!அவரதுபுகழ்"'
கொள்ளைக்காரன் என்பதே சரி
அப்போ எல்லா சமுதாயமும் கொள்ளை காரர்கழ்தன் பிள்ளை தேவேந்திரன் தேவர் மருதிருவர்
@@AruMugam-hn1og ஆங்கிலேயன் அடிமை கெட்டி பொம்மு
💯❤️💝✨....
@@nagarajs1613 th-cam.com/video/2FFtf5I4m74/w-d-xo.html
என்ன ஒரு வீரம் கட்டபொம்மன் காலத்தில் நான் பிறக்கவில்லை என்று வருத்தம் வேதனை அடைகிறேன் வாழ்க அவரது வீரம் வாழ்க அவரது புகழ்
th-cam.com/video/2FFtf5I4m74/w-d-xo.html
Veera Pandiya Kattha Bomman Is Always Mass Forever & Ever..👏🔥👏
வீரபாண்டிய கட்டபொம்மன் எங்கள் குளத்தில் பிறந்த தெய்வம் 🙏🙏🙏
எட்டப்பனும் நீங்கள் சொல்லும் உங்கள் குலத்தில்தான் பிறந்தான் என்பதையும் சொல்லப்பா
இந்திய சுதந்திரப்போரில்.. தன் ஈன்னுயிரை நீத்த அனைத்து விடுதலைபோரட்டவீரர்களுக்கும்.. A very big royal salute.. 😭 😭
இந்த காவியத்துக்கு முன்பு
பாகுபலி படம் எல்லாம் இதன் காலுக்கு அடியில்
பெருமையாக உள்ளது
தென்னாட்டு சிங்கம் 🦁 மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் மற்றும் மருது சகோதரர்கள் புகழ் வாழ்க வாழ்க 🙏🙏
❤
வீரபாண்டிய கட்டபொம்மன் புகழ் வாழ்க
வாழ்க மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் புகழ் 🔥🔥🔥🔥💪💪💪💪💪⚔️⚔️⚔️⚔️🗡️🗡️🗡️🗡️
Q
🎉😅
தமிழா நீ இனியாவது திருந்து வாழ்க வீரபாண்டியர் புகழ்
T
@@babyjeevitha2968kjgglkilgkjlsghllssddahgglkkdhldhaiyqkowierquwiowiqwtiyokiouyuroioproryruhoiuipe
Action King & Extraordinary Acting By Aiyya Nadigar Thilagam Sivaji Ganesan..🔥🔥🔥
மாவீரன் வீர சுந்தரலிங்கம் எங்க 🇧🇫🇧🇫🇧🇫🇧🇫
1:44:49 அவர்தான் இதில் வீரபெரும்பாட்டன் சுந்தரலிங்கனாரை தவறாக சித்தரித்துள்ளனர்
@@mjputtu0404😊
😂😂😂😂😂
வாழ்க வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாறு
OP v
@@SankarSankar-zu5il I
இப்படி எல்லாம் கஸ்ட்டபட்டு சுதந்திரம் வாங்கி இப்போது சொந்த நாட்டு அரசியல்வாதிகளிடம் அடிமைகளாக இருக்கிறோம். எல்லாம் நம் தலைவிதி
😊😊
😂😂
😭
Yes sir we loss our independence
😊😊😊Llkllkkkkkkkll
நாயக்கரின் வரலாறு படைத்த மிகப்பெரிய வெற்றி படம்
எட்டப்ப நாயக்கன் வரலாறு படைத்தாரா
@@k.s.ramachandrank.s.rama-db7pd எட்டப்பன் நாயக்கர் வரலாறு படைத்தாரா படைக்கவில்லையா என்று படத்திலே தெரிந்து இருப்பீர்கள்
@@kawinmurugan பிள்ளை தேவர் கோனார் என்று அனைவரும் இனைந்து போராடிய வரலாறுதான் நிஜம் ஆனால் நீங்கள் நாயக்கரின் வரலாறு என்று சொன்னதால் தான் எனது பதிவு அந்த போரில் அனைவருக்கும் பங்குண்டு அனைவரும் வரலாறுக்குறியவர்கள்தான்
உணர்ச்சி கரமானவசனம்எழிதியசக்திகிருஷ்ணசாமிஅவர்களின்புகழ்வாழ்கநன்னறி
Sivaji ganeshan sir wow what a mind-blowing acting sir, no words 🙏🙏🙏🙏💯💯💯🥰🥰🥰👌👌💐💐miss you sir,from andhra people
ಶಿವಾಜಿ ಗಣೇಶನ್ ನಟನೆ ತುಂಬಾ ಚೆನ್ನಾಗಿದೆ. ನಮ್ಮ ಕನ್ನಡದ ರಾಜಕುಮಾರ್ ರವರನ್ನು ನೋಡಿದ ಹಾಗೆ ಆಯಿತು ಶೀನರಾಟರು ಅವರ ಕಾಲಿನ ಧೂಳಿಗೂ ಸಮಾನರು
ஊமைதுரை வீரமும் தானாபதிபிள்ளை வீரமும் மிக சிறந்த வரலாறு
One of my favourite song Ragini,padmini azhagu❤❤❤❤❤
Sivaji, all time legend of indian film industry.... Sivaji, Anr, Ntr and Raj kumar all time great actors., ever, forever.
கட்டபொம்மன் மாவீரன் அவர் அடுத்த பிறவியில் இதே தமிழ்நாட்டில் பாஞ்சாலங்குறிச்சியில் பிறக்கணும் திருச்செந்தூர் முருகனை வேண்டுகின்றேன்
Valga namm Mannar Veera Pandian Kattaboman. ❤❤❤
இன்று கோவில் பட்டிடூதிருநெல்வேலிதேசியநெடுஞ்சாலையில்கட்டபொம்மன்அவர்களின்மணிமண்டபம்அரசுசெலவில்பராமரிக்கபடுகிறதுநன்றி
சுத்த தியாகி கட்டபொம்மனின் விசுவாசி ஐயா தானாபதிப்பிள்ளை 💪🙏🏻❤️
I😅😅(づ。◕
@@Sreenivasulu-ym5ziகட்டபொம்மனா ப்ரோ
உண்மை 👍
இதில் வெற்றி வெல்லத்தேவன் என்னுயிர் அவரை ஏன் கொணடாடுவது இல்லை.
வாழ்க மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் புகழ், மாவீரர்கள் வெள்ளையதேவன்,ஊமைத்துறை, சுந்தரலிங்கம், தானாதிபதி பிள்ளை. கட்டபொம்மன் புகழ் இருக்கும் வரை இவர்களின் புகழும் இன்னாட்டில் நிலைத்து இருக்கும் 🙏
🏞️ மிக அருமையான படம் 🏞️
Kattabomman dailogue la yaaruku pudiku oru like podunga..❤❤❤❤❤❤
❤ excellent act direct by b.r.bandulu dialogue by sakthi Krishnasamy spoken by great shivaaji
அன்று கயத்தாறு ஊரில் அண்ணன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அ வர்கள்தன் சொந்தசெலவில்கட்டபொம்மன்அவர்களுக்குசிலைவடிவமைத்துஅய்யாபெருந்தலைவர்அவர்களின்திருக்கரத்தால்திறந்துவைக்கபட்டதுநன்றிஅண்ணன்அவர்களின்புகழ்வாழ்க
My கயத்தாறு கயத்தார்
GOD OF ACTING NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN ❤
தமிழ். வரலாறு. படம் மீண்டும். மீண்டும். வேண்டும்
Its indian history you fool
வாழ்க வீர பாண்டியன் அவர்கள் புகழ்.😌😌😌😌💐💐💐
500 வருடங்களுக்கு முன்பு ஆங்கிலேயர்கள் வியாபாரிகளாக இங்கே வந்தார்கள்.அவர்களுடன் அவர்களின் சமயமும் வந்தது.,,500வருடங்களுக்குள் என்னவெல்லாம் செய்துவிட்டுபோனார்கள். தென்னகமே அவர்களை முதல்முதலில் எதிர்த்து போரிட்டதில் நாம் பெருமையடைவோம்.
வீர பாண்டியகட்டபொம்மர் ⚔️⚔️⚔️
1.42 ல் பேசப் படும் சிவாஜி வசனம் அந்த உணர்ச்சி அதுதான் நடிகர் திலகம்
I am biggest fan of shivaji ganesan
கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியே போயிட்டார் ஆனால் தளபதியே மன்னராக மாறினார் அவரே சுந்தரலிங்கனார்
Aug15 2024 intha padam paakuravanga like podunga❤
அருமையான பாடல் கள்அமைத்த.கு.மா
.பாலசுப்ரமணியம் அவர்களின் புகழ் வாழ்க நன்றி
😅😅😊
😊😊
😊😊
😊😊😊😊😊
😊😊😊😊
காணகண்கோடிவேண்டும்
கவைக்கடவுள் சிவாஜி அவர்களின்நடிப்பைஅருமை
இரவி
Really Shivaji Ganeshan Was A Great Hero......
இந்த படத்தில் எல்லோரும் அவர்களுடைய பாத்திரத்தை மிக சிறப்பாக செய்துள்ளார்கள். எனக்கு இந்த படத்தில் வெள்ளைக்கார துரையாக வரும் ஜாவ்கர் சீதாராமன் நடிப்பு மிக பிரமாதம்
மாபெரும் இசை மேதை
. சீ.ராமநாதன் அவர்களின் புகழ் வாழ்க நன்றி
எங்கள் தாத்தா புகழ் என்றும் வாழ்க
ಭಾರತೀಯ ಕಟ್ಟಬೊಮ್ಮನ್ ಸಂಗೋಳ್ಳಿ ರಾಯಣ್ಣ ಸಕಲ ಸ್ವಾತಂತ್ರ್ಯ ಹೋರಾಟಗಾರರಿಗೆ ಮತ್ತು ಅವರ ಹೆತ್ತವರಿಗೆ ನಮನಗ😢
நன்றி அன்புடன்
நன்றி அன்புடன் செல்வம்
2:06:53 என்ன ஒரு தமிழ் 🔥🔥🔥🔥🔥
Excellent acting sivaji sir😊💯
Thank Raj Old Classics
Intha padatha 1000 thada va pakkalam
It Is Nice Historical Talmil's Best Film .What A Nice Performance Played By SHIVAJI GANESHAN!!! All Others Also Played Very Well.......... GURUWAR.........15//12//2022........
Sivaji ayya 🥹🙏🏻
கட்டபொம்மன் உடைய வரலாற்றை திரைப்படமாக எடுத்தபோதே சினிமா சுவாரசியத்திற்காகவும் சிவாஜிகணேசனை கதாநாயகனாக காட்டுவதற்காகவும் பல வரலாற்று உண்மைகளை மறைத்து திரித்துத்தான் திரைக்கதையை தயாரித்திருக்கிறார்கள். ஆனாலும் இந்தத் திரைப்படம்தான் உண்மையான கட்டபொம்மனின் வரலாறு என்று நம்பும் அளவிற்கு படத்தின் தரமும் கலைஞர்களின் கடின உழைப்பும் இதை ஒரு வெற்றி படமாக உருவாக்கியது. அப்படிப்பட்ட இந்த படத்தை re release என்ற பெயரில் இவர்கள் வெளியிட்ட இந்த புதிய பதிப்பில் திரைப்படத்தையே அடியோடு கெடுத்துவிட்டார்கள். பின்னணி இசை என்ற பெயரில் படத்தின் எல்லா இடங்களிலும் வசனமே புரியாத இரைச்சல். அது போதாதென்று பாடல்களில் மேலும் இசையை கூட்டுகிரோம் என்ற பெயரில் பாடலுக்கு சம்பந்தமே இல்லாத பின்னணி இசை. இப்படி எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம். மொத்தத்தில் இந்த புதிய பதிப்பை தயாரித்தவர்கள், வெளியிட்டவர்கள், அனைவருக்கும் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது ஒன்றுதான். உங்களால் முடிந்தால் இன்றைய கலைஞர்களை வைத்து இதுபோன்ற இன்னொரு திரைப்படம் உருவாக்குங்கள். முடியாவிட்டால் இந்தப் படத்தை இதன் அசல் தன்மையிலேயே ரசிக்கப் பழகுங்கள்.
Anyway I like this film. But I hate this version.
Great dancer padmini namaste 🙏 👏 😊
2024 பாத்தவங்க solluga
அனைத்துக்கும் ராஜா என்று சொல்லி விட்டு ராஜா யார் அவள் தான்.
Excellent movie... extra ordinary act by sivaji...
கடவுளே இந்த பொள் திரைக்கதை இப்போது வருவது இல்லை மிக வருத்தம் நானும் தமிழை மரகிரென் கடவுளே 😢
Veera tamilan..
ஜாக்சன் ஐ சந்திக்கும் போது அந்த entry music perfect
சுதந்திர போராட்ட வரலாற்றின் வீர தமிழனின் முதல் முழக்கம்
th-cam.com/video/YsCb8uk_Srs/w-d-xo.htmlsi=q4ogo-7xcXdTHR6V . தமிழ் வாழ்க !!! நம் தமிழின் பெருமையை போற்றுவோம் .... 🙏🙏🙏🪔🪔🪔
These movies are encyclopedia for new generation
கட்ட பொம்மன் மைண்ட் வாய்ஸ் : நல்ல வேளை நம்மள அந்த காலத்துலயே படமா எடுத்துட்டாங்க ....
இந்த சோழன பாரு... அவரை ஒரு கிருத்துவனா மாத்திட்டாங்க.
😀👌👍
@@user-Rajasekar-w4s
0
Super....good....
வாழ்க அண்ணன் அவர்களின் புகழ் நன்றி
L)l)l)l)l)l)l)l)l)l)l)l)l
அண்ணன் அவர்களின் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் இன்றேயநவீனமுறையில்தாயாரித்துவெளியிடுசெய்தஅனைவருக்கும்நன்றி.நன்றி.
Nice movie. 👏👏
மிகப்பெரிய வீரனுடைய கதை ஆனால் நிஜ வரலாறை விட புனைவுகள் தான் அதிகம். இத்திரைக்கதையின் தொடக்கத்தில் இருந்து முடிவு வரை முரண்பாடுகள் ஏராளம். தொடக்கத்தில் ஒருவர் கூறுகிறார் சுதந்திர போராட்ட முதல் வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் என்று, அது முற்றிலும் தவறான கருத்து. கட்டபொம்மனின் தாத்தா பெயரும் கட்டபொம்மனே, அவருடைய காலத்தில் வாழ்ந்த பூலித்தேவரே முதல் சுதந்திரப் போராட்ட வீரர். அதன் பிறகு அழகு முத்துக்கோன் அதன் பிறகு தான் வீரபாண்டிய கட்டபொம்மன், நான் அவருடைய வீரத்தை குறை சொல்லவில்லை. வரலாற்றில் திரிவுகள் செய்து மக்கள் மனதில் போலியான பிம்பத்தை விளைவிக்க வேண்டாம் என்று விளைகிறேன். அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் ஒற்றனாக செல்பவரை கட்டபொம்மன் போய்வா பொடியனே என்று அசட்டுத்தனமாக சொல்லும் வசனம் மனதிற்கு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. ஏனெனில் அந்த ஒற்றன் மிகப்பெரிய வீரன் உண்மையில் அவர் ஒரு பட்டியல் இனத்தவர். அதனால் தான் என்னவோ திரைக்கதையில் கூட அவர்களுக்கு மரியாதை கிடையாது. இந்தியாவின் முதல் தற்கொலை படை தாக்குதல் செய்த முதல் பெண் குயிலி. அவரும் ஒரு தாழ்த்தப்பட்டவர் தான். புலி தேவருக்கு துணையாக இருந்து தன் உயிர்விட்ட ஒண்டிவீரன் அவர்களும் தாழ்த்தப்பட்டவர் தான். இனம் எதுவாயினும் வீரம் ஒன்றே, எனவே வரலாற்றை மையமாக வைத்து திரைக்கதை எடுப்பவர்கள் சற்று சாதிய பாகுபாடு இல்லாமல் உண்மை நிகழ்வை எடுத்துரைக்க வேண்டும். மனிதனுக்கு தலை மட்டும் பெரிதாக இருந்து உடல் குறைந்து இருந்தால் அது ஆரோக்கியமான உடல் அல்ல வீக்கம். தலை முதல் கால் வரை எல்லா உடல் உறுப்புகளும் சராசரியாக இருந்தால் தான் ஆரோக்கியமான உடல். அதுபோல் எல்லா சமுதாயத்திலும் இருக்கும் வீரர்களின் அடையாளங்களை வெளிப்படுத்துவதே நல்ல வீரத்திற்கும் சமுதாயத்திற்கும் அடையாளங்கள்.
மிகவும் சரியான விளக்கம். ❤
😅❤😢😂m, 763&9##.
😊😊
😊😊
2é
Very Very super movie 🎥
The real hero of the cinema industry ..⚡ No one can replace your place and acting ...❤.
.
Ut 1: 1:15
Sivagi meendum vaara wendum.
❤i lllike sivagi.
M.A final year la ivangala pathi project pannunen 🔥🔥🔥
This film will talk for ever. credit goes to sivaji, banthulu.
புரட்சித் தலைவன் படம் நல்ல கருத்துள்ள படம்
Vira Pandiya ❤❤❤❤
Veerapandiya kattabomman veeram eppoludhum vaalga idhu ponra padam eppothu varathu❤
Paa yenna vasanam 🔥🔥🔥
Super ❤❤❤
This role cannot be done by any body in film industry. except Shivaji sir. ❤🙏🌹 he was an University of acting.🎉🎉🎉🎉
உண்மை வரலாற்றை படித்துவிட்டு பிறகு உருட்டவும்
Best scene 2:06:50
Great salute to sivaji sirr
The best of Tamil cinema!
🌺 *வீரமங்கை வேலு* *நாச்சியார்* *நினைவு தினம்* *இன்று...*
ராணி_வேலு நாச்சியாரின் வீரக்கதை.
வரலாற்று ஆசிரியர்களால் நமக்கு போதிக்கப்பட்ட வீர வரலாறு, ஜான்சி ராணி லட்சுமி பாய் பற்றியது மட்டுமே. ஆனால், ஜான்சி ராணியின் சுதந்திரப் போராட்டத்துக்கு 85 ஆண்டுகள் முன்பே நடந்தேறிய வீர வரலாறு... தமிழகத்தைச் சேர்ந்த வேலு நாச்சியாருடையது!
ராமநாதபுர மன்னர் செல்லமுத்து சேதுபதி யின் ஒரே செல்ல மகளாகப் பிறந்த வேலு நாச்சியார், அரண்மனையில் ஆண் வாரிசு இல் லாத குறை இல்லாமல் வீர விளையாட்டு களான சிலம்பம், குதிரை ஏற்றம், வாள் வீச்சு, வில் வித்தை முதலான வீரக்கலைகளில் பயிற்சி பெற்றார்.
போர் பயிற்சிகளுடன் ஃபிரெஞ்சு, ஆங்கிலம், உருது ஆகிய மொழிகளிலும் தேர்ச்சி பெற்றார். 16 வயதானபோது சிவகங்கையின் மன்னரான முத்துவடுகநாதரை மணந்தார். 1772-ம் ஆண்டு நடந்த காளையார்கோயில் போரில் முதுவடுகனாதரையும் வேலு நாச்சியாரின் மகளான கௌரி நாச்சியாரையும் கொன்றனர் வெள்ளையர்கள்.
கொதித்து எழுந்த வேலுநாச்சி யார், தனது அரசை மீட்க சூளுரைத்தார்.
தனது தளவாய் தாண்டவராயன் பிள்ளையையும் சேனாபதிகள் மருது சகோதரர்களையும் அழைத்துக் கொண்டு குறுநில மன்னர்களை ஒன்று சேர்த்து போராட பல இடங்களுக்குச் சென்றார்.
தளவாய் தாண்டவராயன் பிள்ளை, வேலு நாச்சியாரின் சார்பாக சுல்தான் ஹைதர் அலிக்கு மடல் ஒன்றை எழுதினார். அந்த மடலில்... 5,000 வீரர்கள் கொண்ட காலாட்படையும் 5,000 வீரர்கள் கொண்ட குதிரைப்படையும் கேட்டிருந்தார். இதையடுத்து, வேலு நாச்சியாரை நேரில் அழைத்த ஹைதர் அலி, அவரின் உருதுப் புலமையைக் கண்டு வியந்தார்.
வேலு நாச்சியார் கேட்டவண்ணம் படைகளைக் கொடுத்து அனுப்பினார்.
படைகளைப் பெற்ற வேலு நாச்சியார், வெள்ளையர்களை வெல்வதற்கான உத்திகளை வகுத்தார். தனது படைகளை தானே முன்னின்று நடத்தினார். சேனாபதிகளான மருது சகோதரர் கள், உற்ற துணையாக இருந்து படைகளுக்குத் தலைமை தாங்கினர்.
குதிரை வீரர்கள், காலாட்படை வீரர்கள் மற்றும் பீரங்கிப்படை யோடு... திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்ட வேலு நாச்சியார், காளையார் கோயிலை கைப்பற்றினார்.
இறுதியாக, சிவகங்கை நகரைக் கைப்பற்றத் திட்டமிட்டு, சின்னமருது, பெரியமருது, தலைமை யில் படை திரட்டப்பட்டது.
வெள்ளையரின் ஆக்கிரமிப்பில் இருந்த சிவகங்கை அரண்மனையில் விஜயதசமி, நவராத்திரி விழாவுக்காக மக்கள் கூடினர். அதில் பெண்கள் படை, மாறுவேடத்தில் புகுந்து செல்ல வியூகம் அமைத்தார் நாச்சியார். குயிலி என்ற பெண்ணை தற்கொலைப்படையாக அனுப்பினார். குயிலி தன் உடம்பில் தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை எரித்து ஆயுதங்களை அழித்தாள்.
உலகிலேயே முதன் முதலாக மனித வெடிகுண்டாக ஒரு பெண்ணை வேலு நாச்சியார் அனுப்பியது, பிற்கால தற்கொலைப் படைகளுக்கு முன்னோடியாக அமைந்தது.
கோட்டையை நோக்கி முன்னேறிய வேலு நாச்சியாரை தடுக்கும் எண்ணத்துடன் ஆற்காட்டு நவாப் வெள்ளையர்களுடன் படை எடுத்து வந்தபோது, வேலு நாச்சியாரும் மருது சகோதரர்களும் அப்படைகளை வென்று சிவகங்கையை அடைந்தனர்.
இறுதி யில் வென்றார் வீரமங்கை! தன் கணவரைக் கொன்ற ஜோசப் ஸ்மித்தையும், தளபதி பான் ஜோரையும் வேலு நாச்சியார் தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது! இத்தனையையும் அவர் சாதித்தது... தன்னுடைய ஐம்பதாவது வயதில்!
சிவகங்கைச் சீமையை மீட்டு, 1780-ம் ஆண்டு முதல் 1789-ம் ஆண்டு வரை ராணியாக மக்கள் போற்ற ஆட்சி புரிந்தார் நாச்சியார்.
இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் வெள்ளையர்களை வென்று முடி சூட்டிய ஒரே ராணி, வீரமங்கை வேலு நாச்சியார். அவரது சுதந்திரப் போராட்ட தியாகத்தை கௌரவிக்கும் பொருட்டு, இந்திய அரசு 2008-ம் ஆண்டு தபால் தலை ஒன்றை வெளியிட்டது.
நம் குழந்தைகளுக்கு ஃபிரான்ஸ் நாட்டின் ஜோன் ஆஃப் ஆர்க் மற்றும் வடநாட்டின் ஜான்சி ராணியின் கதைகளையே சொல்லி வளர்த்த நாம், நம் மண்ணில் தோன்றி பெருமை சேர்த்த வேலு நாச்சியாரின் கதையையும் சொல்லி வளர்ப்போம். பட்டுக்கோட்டையார் பாடியது போல், வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வைக்காமல், வீரக்கதையை சொல்லி வளர்ப்பது நமக்கும் நம் மண்ணுக்கும் பெருமை சேர்க்கும் தானே! 🙏🏼
🪷🪷🪷
Very Very Appreciate Film...
இசை மேதைஜிராமநாதன்அவர்களின்புகழ்வாழ்கநன்றி
Super sir
Salute Tamil King Kattabomman. Love From Kerala 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰.
இவன் தமிழனே கிடையாது.. 72 பாளையக்காரர்களில் ஒருவனான தெலுங்கன்.. கட்ட பொம்மு நாயக்கனை தமிழனு சொல்லி எவ்வளவு வரலாற்று திரிபு பண்ணி இருக்கானுங்க.. அரசியல், சினிமா இரண்டுமே தெலுங்கன் கட்டுபாட்டில் இருந்தவரை தமிழனை முட்டாள் ஆக்கி கொண்டு தான் இருப்பானுங்க...
Supper
@@kalaiselvanraman2324 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😊😊😊😊😊😊😊😊😊.
@2 𝙠𝙞𝙙𝙨 𝙗𝙤𝙮🐺 I guess You are a ntk sangi right 🤣🤣🤣🤣🤣🤣🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢🐢.
He is a Telugu King ruled present day Tamilnadu region
வசனமே எதிர்க்கிறது.....
❤❤❤❤❤❤❤
Any body 2024
ஆமாம் அய்யா!
S I'm watching this movie 17.1.2025 I love ❤❤❤ this song & movie
இதில் ஏவவனும் இல்லல ஒன் மேன் ஆர்மி
Super movie
Who is watching this at 2024❤❤❤ the தமிழன்
2:52:20
1:18:10
1:43:10
2:43:00
Correct bro
பல்லாண்டு வாழ்க.... 🙏🙏🙏
Rajinikanth in dharamadurai dharamathin thaivan movie update pannuka
Rajinikanth in Adutha varisu movie update pannuka
Veeramna ethuthan veram ethuthan naicker paramparai
EXCELLENT INSPIRED PERFORMANCE of ALL LEGENDS.
Salute to kattaboman.