ஒலிச்சித்திரமாக இலங்கை வானொலியில் பலமுறை கேட்டு மனப்பாடமான வசனங்கள்… ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் புதிய கோணத்தில் ரசிக்கிறேன். இந்தமுறை TS பாலையா அவர்களின் நடிப்பை மிகவும் ரசித்துபார்த்தேன்.
இப்படத்தில் சிவாஜி,பத்மினி மட்டுமல்ல,டி.எஸ் பாலையா,நாகேஷ்,மனோரமா என அனைவருமே கதாபாத்திரங்களாவே வாழ்ந்தனர்...அதனாலேயே படம் இன்று வரை ரசிக்கும்படி உள்ளது...
படம் என்றால் இது வல்லப்படம் .பிடித்த படங்களில் இதுவும் ஒன்று. அருமை யான படம்.அற்புதம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அசத்தலான நடிப்பு அற்புதம். 26.10.2021இரவு 9.19
Dear Mr.Kaarthi Naathan, Excuse for the English. Azhagi + is down. The Intricacy of Music interwoven into Fathomless Love. The video track point from 25:10 onwards! Then for the, The art of "Silent Speaking seamlessly amidst an "Aalaabhanai!" Every time I go thru this "NagumOmu", I set this scene in "Repeat Mode" and savor. Again and again and again, the intricate visuals and still more intricate "Aalaabhani Duel" To add to that, Mohanaa just was melting like butter and flowing like Honey on the "Swarams" cascading from Shanmugam! Video Track Position at 9:01 Mutual respect of Great Maestros, she herself a breeze in Bharadham, knew the nuances of Naadhansaram, whenever True Music is flowing. Thanks for indication. I am savoring this NagumOmu - - - "since 1968!" Will it be more than a thousand times?
@@selvappriyaabhavaanee117 ஆபேரி ராகத்தில் அமைந்த இந்த பாடலை எல்லோரும் ரசிப்பார்கள். கர்நாடக இசை அறிந்தோர்கள் அவர்கள் விரும்பும் பாடகர் பாடும் போது மிகவும் ரசிப்பார்கள். ஆனால் திரைஇசை என்றபோது எல்லோரும் ரசிக்கும்படி இருக்கவேண்டும். இதற்கு இயக்குனர்க்கும் இசை அறிவு வேண்டும். திரு நாகராஜன் தமிழ் மற்றும் இசைஅறிவு கொண்டவர். திரு மகாதேவனின் எல்லா பாடல்களும் ராகத்தின் அடிப்படையில் இருக்கும். அவர்களுடன் சேர்ந்து நடிகர்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்துள்ளனர். Bhimpalas ராகம்கூட ஆபேரி போல இருக்கும்.
தெலுங்கு கீர்த்தனையான இதை எழுதி இசை அமைத்த திரு தியாகையர் பாடிய விதம் வேறு. சோகமான இப்பாடலை பின் நாட்களில் பிரபல பாடகர்கள் அதே ராகத்தில் வேறு விதத்தில் பாடி பிரபலமாக்கினார்கள்.
எனது திருமணமாகிய ஒரு மாதத்திற்குள் எனது மனைவியுடன் சேர்ந்து 1968, நவம்மாதத்தில், பார்த்த படம். மலரும் எனது நினைவுகளை தூண்டியபடம். நடிகர் திலகம் சிவாஜி, நாதஸ்வர வித்வானாகவும், நாட்டிய பேரொளி பத்மினி, மோகனாம்பாளாகவும், வாழ்த்திருக்கிறார்கள். வெளியீட்டார்களுக்கு வாழ்த்துக்கள். நன்றி. வாழ்க வளமுடன்!!!
வருடத்திற்கு ஒரு திரைப்படம் வெளிவந்தாலும் இது போன்ற திரைக் காவியம் வந்தால் போதும்.. என்ன ஒரு அற்புதமான படைப்பு..👏🤗🤗🤗.. இன்று வருடத்திற்கு 100 + படங்கள் வந்தாலும் ஒன்றும் ஒருமுறை கூட பார்க்கும் படியானதாக இல்லை.. 😣..
தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு தட்டுவதே இல்லை. அப்படி பட்ட பிரமாதமான நடிப்பு நடிகர்திலகத்திற்கும், நாட்டிய பேரொளிக்கும்,அடுத்தபடியாக நடிப்புச்செல்வர் டி.எஸ்.பாலையாஅவர்களின் நடிப்பும் பிரமாதம்..வைத்தி நாகேஷ் நடிப்பும் சூப்பர்...
Whàt a great film, I used to watch this film in Sun Movies in 1996, where every week, movie will be telecasted,then KTV and now in TH-cam. The medium might change, i can't stop watching this film atleast once a month. My respects and pranams to AP Nagarajan Ayya, Shivaji Sir, Padmini Amma and all cast and Kv Mahadevan Mama, may they live n this Film for another Hundred years
இப்படி ஒரு நல்ல படம் இனிமேல் யாராலும் எடுக்க முடியாது அந்த காலத்தில் எடுத்தது தான் சினிமா நல்ல கதை திரைக்கதை வசனம் இயக்கம் மிகவும் ரொம்ப விரும்பி பார்த்து இருக்கேன்
நடனம் நயனம் முக பாவத்தில் எத்தனை நளினம். இசையில் எத்தனை இனிமை. நடிப்பிற்கு இலக்கணம் வகுத்தவர்கள். இவற்றை எல்லாம் விட இயக்குநரின் எத்தனை உயர்ந்த எண்ண அலைகள். மற்றும் சகல தொழில்நுட்ப அறிஞர்களின் திறமைகளின் வெளிப்பாடு. மொத்தத்தில் இப்படைப்பு காலத்தால் அழியாத கலைப்பொக்கிசம் இவர்களை படைத்த இறைவனுக்கு நன்றி!
ஐந்தாவது நிமிடத்தில் இருந்து துவங்கும் அந்த இசை தான் எண்பதுகளில் தியேட்டர்களின் முதல் காட்சி துவங்குவதன் அறிவிப்பு... இந்த இசையை போட்டவுடன் ஓட்டமெடுப்பர் ஜனங்கள்
நான் பத்துமுறை பார்த்திருப்பேன்.சலிப்பே இல்லை.சிவாஜி ஐயாவின் நடிப்பும் நாட்டியப் பேரொளி யின் நாட்டியத்தையும் பார்த்து கண்ணை இமைக்கமுடியவில்லை.அம்மாவின் நடிப்பு அருமை.
நடிகர் திலகத்தின் பெருமையை சொல்லி மாலாது. நடிப்பிர்க்கென்றே பிறந்த தமிழ்த்தாயின் மூத்த மகன், கலையுலக பிரம்மா. நடிப்புலக மாமேதை நடித்த இப்படம் போலே உலகில் இனி ஒரு திரைப்படம் என்றும் வராது. வாழ்க நடிகர் திலகம் புகழ். 21.12.21.
My fav movie.. ❤️😍... I like this movie... ❤️😍😍😍😍😍😍 avanga love scenes super ahh irukum sivaji sight adikura scene apram kanadikura scene laa romba asa pattu search panni papen... 😍😇🤣comedy scenes T.S balaih piniruparu... 🤣😍semma padam gaa ipo yaralayum ipdi oru padam eduka matangaa
Best Classical movie ever made. All legendary actors and actress in this movie. Awesome movie. When ever i am down i just see this movie to recharge my mind. people who disliked, sorry guys you are missing something which is precious. Oh my gosh, padmini, sivaji, Balaiah, Ramachandran, Nagesh, Manorama, M.N.Nambiar, A.M.Rajam, i don't know the other actors names.(Sorry). Especially Padmini's mother - she is class apart. Mind blowing and ever green movie. Music is just awesome to the correct situation and classical.
செயின் ஆண்ட்ரூ தோட்டத்தில் தரையில் அமர்ந்து மழை வரக்கூடாது என கடவுளை வேண்டிய படியே பார்த்து ரசித்த படங்களில் இதுவும் ஒன்று! அந்த பொன் நாட்களை எண்ணி மனம் இன்னும் லயிக்கிறது!
காலத்தை வென்ற திரைப்படம் தில்லான மோகனாம்பாள்,ஆடலும் பாடலும் ஆஹா விவரிக்க வார்த்தைகள் இல்லை, வசனங்களும் காட்சிகளும் நகைச்சுவையும் பார்க்க பார்க்க சலிக்காது,நாட்டிய பேர் ஒளி பத்மினி அவர்கள் நாட்டியம் தனி அம்சம் கொண்டது என்றும்,நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பு அப்பப்பா என்ன ஒரு அழகு,இனி உள்ள காலங்களில் யாராலும் இப்படி பட்ட படங்களை எடுக்க முடியவே முடியாது என்றே சொல்லலாம்.
எனக்கு வயது 34 ஆகிறது என்னவென்று தெரியவில்லை செவாலியசிவாஜி கணேசன் அவர்களின் திரைபடம் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். இருந்த பொழுதிலும் தில்லான மோகனம்பாள் திருவிளையாடல் சரஸ்வதி சபதம் என சில படங்கள் என்னை மிகவும் கவர்ந்த படங்கள். இவர் நடிப்பில் வெளிவந்த அனைத்து திரைபடங்களின் பாடல்கள் அனைத்தும் மிகவும் பிடிக்கும்.
Shivaji's expressions are very natural .No overacting in any scene. One impossible thing is how a dancer can sing while dancing. Superb movie worth watching again and again.
இந்த படத்தை பார்க்கும் போது வேடசந்தூர் கோவிலூர் உமா மகேஸ்வரி டூரிங் டாக்கீஸ் திரையரங்கில் தில்லானாமோகனாம்பால் படம் 1975 இல் பார்த்தது தான் நினைவுக்கு வருகிறது.
Dear Spike Sparrow, You did exactly what is expected from a person with music sense. Thanks for joining me. Ever since my boyhood, I love this "NagumOmu - - - " from most of the musicians. First fine experience was, and is still, on MS, " - - - - - Naga - - Raa - - a - a - a - jaa - a - a - a - - - " all the way upto th Everest! But the scene of "Silent Speaking between Shivaaji and Bhaalaiyaa" on the arrival of Mohanaa has been my "Encore" even since. The tone and tune shirt was so subtle and seamless, that most of the listeners just pass by. In that, the reaction of "Chinnavar" was perfect in respect of his Seniors reactions. His stare straight against to find out the reason for the change was too silent even to the ardent followers. You picked it correct. Every time I go thru this "NagumOmu", I set the scene in "Repeat Mode" and savor. Again and again and again, the intricate visuals and still more intricate "Aalaabhani Duel" To add to that, Mohanaa just was melting like butter and flowing like Honey on the "Swarams" cascading from Shanmugam! Video Track Position at 9:01 Mutual respect of Great Maestros, she herself a breeze in Bharadham, knew the nuances of Naadhansaram, whenever True Music is flowing. Thanks for nidication. I am savoring this NagumOmu - - - " since 1968!
புண் பட்ட செய்தியை கேட்ட வுடன் !! இந்த பெண் பட்ட பாட்டை யார் அறிவார்!!! இசை யும் நாட் டியமும் இணைந்து வெற்றி பெற்ற. ஓர் திரைப்படம் இது போல் ஒரு திரைப்பட ம் தமிழ் பட வரலாற்றில் இல்லை?? நன்றி குரு தங்க வேலு C TC
ஒலிச்சித்திரமாக இலங்கை வானொலியில் பலமுறை கேட்டு மனப்பாடமான வசனங்கள்… ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் புதிய கோணத்தில் ரசிக்கிறேன். இந்தமுறை TS பாலையா அவர்களின் நடிப்பை மிகவும் ரசித்துபார்த்தேன்.
இப்படத்தில் சிவாஜி,பத்மினி மட்டுமல்ல,டி.எஸ் பாலையா,நாகேஷ்,மனோரமா என அனைவருமே கதாபாத்திரங்களாவே வாழ்ந்தனர்...அதனாலேயே படம் இன்று வரை ரசிக்கும்படி உள்ளது...
.😂😂
丹丹丹Q
TS-பாலையா, திரு சிவாஜி, இவர் பளின் உடல் | கை, வாய் அசைவு அனைத்தும் பிரமாதம். 68 முறை பார்த்து ரசித்த படம்
Ippo unga vayadu yenna aiyyyaa
வச்ச ் ஐக்@@premkumarlawrenceparanjoth4190
படம் என்றால் இது வல்லப்படம் .பிடித்த படங்களில் இதுவும் ஒன்று. அருமை யான படம்.அற்புதம். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அசத்தலான நடிப்பு அற்புதம். 26.10.2021இரவு 9.19
5%y yr
தில்லானா மோகனாம்பாள் படம்
வல்லபடம் அப்படினா என்ன அர்த்தம் ஐயா
@@sk-bb3thvoice typing mistake. பரவாயில்லை. இதுவல்லவோ படம் என்று திருத்தி வாசித்து கொள்வோம்.
I am 1951 born Super senior. O am seeing this from college days. No one equal to sivaji sir and Padmini
U would have been 17 yrs when u first watched
இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இந்த திரைப்படத்திற்கு அழிவே இல்லை காலத்தால் அழியாத கலைப்படைப்பு
மிகவும் அருமையான திரைப்படம் 90'S கிட்ஸ் சிவாஜி கணேசன் மற்றும் பத்மினி அவர்கள் மிகவும் அருமையான நடிப்பு ❤❤❤🌹🌹🌹👌👌👌
அ
காலத்தால் அழியாத காவியம் இதன் எத்தனை காலம் வந்தாலும் இப்படி வரபோவதில்லை சூத்தாமான தமிழ் மொழி
சூத்தாமான🙄🙄
@@vishnus9571134è1221111221 😊😊😊😊
என்னாாாது.. சூத்தமானாவா? 😂😂😂
😂😂😂😂நீயே கொன்னுட்டியே தமிழ 😂
2024ல் இந்த அருமையான படத்தை காண்கிறேன்.
Yes nanum
2024❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤😊@@noelesther737
Me too
Nanum
தமிழ் சினிமாவின் ஒப்பற்ற படைப்பு ❤❤❤❤❤❤ அற்புதம் 🎉🎉🎉🎉🎉
இந்த படத்தில் நடித்த கலைஞர்கள்
மற்றும் எல்லோருக்கும் சேர்த்து படத்தை
குறைந்தது ஆயிரம் முறை பார்க்க வேண்டும்.
இதுவே நாம் அவர்களுக்கு செய்யும்
மரியாதை.
Dear Mr.Kaarthi Naathan,
Excuse for the English. Azhagi + is down.
The Intricacy of Music interwoven into Fathomless Love.
The video track point from 25:10 onwards!
Then for the,
The art of "Silent Speaking seamlessly amidst an "Aalaabhanai!"
Every time I go thru this "NagumOmu", I set this scene in "Repeat Mode" and savor. Again and again and again, the intricate visuals and still more intricate "Aalaabhani Duel"
To add to that, Mohanaa just was melting like butter and flowing like Honey on the "Swarams" cascading from Shanmugam!
Video Track Position at 9:01
Mutual respect of Great Maestros, she herself a breeze in Bharadham, knew the nuances of Naadhansaram, whenever True Music is flowing.
Thanks for indication.
I am savoring this NagumOmu - - - "since 1968!" Will it be more than a thousand times?
@@selvappriyaabhavaanee117
ஆபேரி ராகத்தில் அமைந்த இந்த பாடலை
எல்லோரும் ரசிப்பார்கள். கர்நாடக இசை
அறிந்தோர்கள் அவர்கள் விரும்பும் பாடகர்
பாடும் போது மிகவும் ரசிப்பார்கள். ஆனால்
திரைஇசை என்றபோது எல்லோரும் ரசிக்கும்படி இருக்கவேண்டும். இதற்கு
இயக்குனர்க்கும் இசை அறிவு வேண்டும்.
திரு நாகராஜன் தமிழ் மற்றும் இசைஅறிவு
கொண்டவர். திரு மகாதேவனின் எல்லா பாடல்களும் ராகத்தின் அடிப்படையில் இருக்கும். அவர்களுடன் சேர்ந்து நடிகர்கள்
தங்கள் பணியை சிறப்பாக செய்துள்ளனர்.
Bhimpalas ராகம்கூட ஆபேரி போல இருக்கும்.
தெலுங்கு கீர்த்தனையான இதை எழுதி
இசை அமைத்த திரு தியாகையர் பாடிய
விதம் வேறு. சோகமான இப்பாடலை பின்
நாட்களில் பிரபல பாடகர்கள் அதே ராகத்தில் வேறு விதத்தில் பாடி பிரபலமாக்கினார்கள்.
1:37:08 @@selvappriyaabhavaanee117
இமயமான சிவாஜியின் நடிப்பும் நாட்டியபேரோளி பதமினியும் நடித்த அற்புதமான காவியம்
Intoure
Very nice tks 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
@@janadurga9081q😅
இப்படி ஒரு படம் இனி வரப்போவது இல்லை Evergreen movie all time
Hi Babu ihi😊😊00 pin on pin KH j99pl0 on k9😊@@janadurga9081
பப்பிம்மாவின் புகழ் வாழ்க..... நடிகர் திலகம் வாழ்க.
இந்த படத்தில் நடித்த மற்றும்
பணியாற்றிய எல்லோருக்கும் சேர்த்து இந்த
படத்தை குறைந்தது 500 தடவையாவது பார்க்க வேண்டும்.
23/12/23 இரொம்ப வருசத்துக்கு அப்பறம் பாக்குறேன்.முத்தமிழும் காதலும் இணைந்த காவியம்.நடிப்பின் சக்கரவர்த்தி சிவாஜி கணேசன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
2025இந்த படத்தை பார்த்தேன்
இந்த படத்தில் அனைத்து நடிகர் நடிகைகளும் போட்டி போட்டு கொண்டு நடித்திருக்கிறார்கள்!
உண்மையில் அற்புதமான பட ம்
இன்று பார்த்த இந்த படம் போல இனி யார் பார்த்தாலும் அவர்கள் புன்னியவான்களே🎉
எனது திருமணமாகிய ஒரு மாதத்திற்குள் எனது மனைவியுடன் சேர்ந்து 1968, நவம்மாதத்தில், பார்த்த படம். மலரும் எனது நினைவுகளை தூண்டியபடம். நடிகர் திலகம் சிவாஜி, நாதஸ்வர வித்வானாகவும், நாட்டிய பேரொளி பத்மினி, மோகனாம்பாளாகவும், வாழ்த்திருக்கிறார்கள். வெளியீட்டார்களுக்கு வாழ்த்துக்கள். நன்றி. வாழ்க வளமுடன்!!!
Ok
சூப்பர் 0 சூப்பர்!
அருமையான படம் எல்லோரும் இந்த படத்தில் வாழ்ந்து நடித்த இருக்கிறார்கள் 👍👍
Mohanaa just was melting like butter and flowing like Honey on the "Swarams" cascading from Shanmugam!
Video Track Position at 9:01
True Love.
அதுக்கு என்ன இப்ப????😂
எத்தன தடவை பார்த்தாலும் மனதை விட்டு நீங்காத படம். ❤❤❤❤❤❤❤❤❤
😮uuuwtbruuuy thh fht😮 f. 😮😮😮😮 Bcaccf b ppp flqc f. Chu
வருடத்திற்கு ஒரு திரைப்படம் வெளிவந்தாலும் இது போன்ற திரைக் காவியம் வந்தால் போதும்.. என்ன ஒரு அற்புதமான படைப்பு..👏🤗🤗🤗.. இன்று வருடத்திற்கு 100 + படங்கள் வந்தாலும் ஒன்றும் ஒருமுறை கூட பார்க்கும் படியானதாக இல்லை.. 😣..
எல்லா காலகட்டத்திலும் ரசிக்க கூடிய AB. நாகராஜனின் மிக சிறந்த படைப்பு
செவாலியர் சிவாஜிக்கு... லாம் மரணமே கிடையாது.
On
தில்லானா மோகனாம்பாள் திரைப்படம் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு தட்டுவதே இல்லை. அப்படி பட்ட பிரமாதமான நடிப்பு நடிகர்திலகத்திற்கும், நாட்டிய பேரொளிக்கும்,அடுத்தபடியாக நடிப்புச்செல்வர் டி.எஸ்.பாலையாஅவர்களின் நடிப்பும் பிரமாதம்..வைத்தி நாகேஷ் நடிப்பும் சூப்பர்...
K
எல்லாரும் வடிவாம்பாள மறந்துட்டீங்க
N.Panchanathan
❤
Very true
Whàt a great film, I used to watch this film in Sun Movies in 1996, where every week, movie will be telecasted,then KTV and now in TH-cam. The medium might change, i can't stop watching this film atleast once a month. My respects and pranams to AP Nagarajan Ayya, Shivaji Sir, Padmini Amma and all cast and Kv Mahadevan Mama, may they live n this Film for another Hundred years
இப்படி ஒரு நல்ல படம் இனிமேல் யாராலும் எடுக்க முடியாது அந்த காலத்தில் எடுத்தது தான் சினிமா நல்ல கதை திரைக்கதை வசனம் இயக்கம் மிகவும் ரொம்ப விரும்பி பார்த்து இருக்கேன்
தில்லான மோகனாம்பாள் படம் பாடல் எல்லாம் எத்தனை தடவை பார்த்தாலும் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத காவியம்
0
@@saranga.h1747 lll
நடனம் நயனம் முக பாவத்தில் எத்தனை நளினம். இசையில் எத்தனை இனிமை. நடிப்பிற்கு இலக்கணம் வகுத்தவர்கள். இவற்றை எல்லாம் விட இயக்குநரின் எத்தனை உயர்ந்த எண்ண அலைகள். மற்றும் சகல தொழில்நுட்ப அறிஞர்களின் திறமைகளின் வெளிப்பாடு. மொத்தத்தில் இப்படைப்பு காலத்தால் அழியாத கலைப்பொக்கிசம் இவர்களை படைத்த இறைவனுக்கு நன்றி!
Na 2k kid.... Ana intha flim ku na adict... Vera level movie.... I love this flim and songs.... Ethana thadava pathalum slikathu...
ஐந்தாவது நிமிடத்தில் இருந்து துவங்கும் அந்த இசை தான் எண்பதுகளில் தியேட்டர்களின் முதல் காட்சி துவங்குவதன் அறிவிப்பு... இந்த இசையை போட்டவுடன் ஓட்டமெடுப்பர் ஜனங்கள்
Kovil layum ithan first
Ppppp⁹@@ramkumarveeraiya
Superthankevegreensonngaandfimacreditedsivajiabndpadmagroupass cosvitirs onveagainthansanffilmsdirector apnagarjan😊
Supedioc monsramaaysaadisttaiok
அட அட அட என்ன ஒரு காதல் காவியம். ♥️♥️♥️♥️
Milestone of INDIAN CINEMA!!
வரலாற்று காவியம்!!
ஈடு இணையற்ற திரை
ஓவியம்!!
MUDALEEL SOUTH INDION MEA NEE MORE MOVIE PANDIOM PALLVAM VALLUVAM BESTTASS MATSEY FISHEY POWER NAMEY ACK TEMPLE CHARCH MASIDH MUNNA MURUGA MAADA MANI BEELE WORLD'S KALEE BASEY KAKLEE MOLZHE ROMAN KALEE GRAMER ENLISH KADAL MEEN NAATAR NADAAR KAMA VISHALA MEEN PARACK RAMA ALSO BESTTASS RAAMA ESWARAM IN ACK 🎉🎉🎉 HISTORY 60 YEARS DEAY TO DETE FOLOW UNISCO ININ AMMAVASEY AMERICA DROPATY MARMA SUPREM COURT GEGMENT APJ ABDUL KALAM MEEN RAAJA RANIGAL VAMSUM KADAL ININ POWER NAMEY Y2K DEY H20 KADAL KALEE BASEY KAKLEE MOLZHE ROMAN KALEE GRAMER ENLISH KADAL ININ AMMAVASEY AMERICA MADAKARI KAKUSH SOUWCHALA HOOMBU 🎉
தமிழ் சினிமாவின் பொக்கிஷம் 🎉🎉🎉🎉
நான் பத்துமுறை பார்த்திருப்பேன்.சலிப்பே இல்லை.சிவாஜி ஐயாவின் நடிப்பும் நாட்டியப் பேரொளி யின் நாட்டியத்தையும் பார்த்து கண்ணை இமைக்கமுடியவில்லை.அம்மாவின் நடிப்பு அருமை.
நான் 100 தடவை மேல் பார்த்து இருக்கேன்
K V Mahadevan legend Music director of Indian Cinema
எனக்கு மிகவும் பிடித்த நடிகை மோகனாம்பாள் சிவாஜி கணேசன் பத்மினி மற்றும் பாடல் பெற்ற தலங்களில் ❤❤❤❤ இனிய இரவு வணக்கம் 🎧🎧
நடிகர் திலகத்தின் பெருமையை சொல்லி மாலாது. நடிப்பிர்க்கென்றே பிறந்த தமிழ்த்தாயின் மூத்த மகன், கலையுலக பிரம்மா. நடிப்புலக மாமேதை நடித்த இப்படம் போலே உலகில் இனி ஒரு திரைப்படம் என்றும் வராது. வாழ்க நடிகர் திலகம் புகழ். 21.12.21.
8.2.2024
@@sameerasameera5437!!
@@sameerasameera5437!!
Nagesh's dark character is so refreshing
உண்மையில் நலம்தான பாடலுக்கு அழுதே விட்டேன் அத்தனை வரியில் படலில் அடங்கி விட்டது
50000
Beautiful movie still I love to watch this movie again and again. All actors done their homework well
காலத்தால்.அழிக்கமுடியாத.அற்புதகாவியம்
I'm 2k kid but I love this film... and I watched more than 20 times
Me also
Me to
@@ammukummu344 ⁹
So, you've watched this for 137 days. That's half a year. So, you've sat through half a year to watch this
U
My fav movie.. ❤️😍... I like this movie... ❤️😍😍😍😍😍😍 avanga love scenes super ahh irukum sivaji sight adikura scene apram kanadikura scene laa romba asa pattu search panni papen... 😍😇🤣comedy scenes T.S balaih piniruparu... 🤣😍semma padam gaa ipo yaralayum ipdi oru padam eduka matangaa
Best Classical movie ever made. All legendary actors and actress in this movie. Awesome movie. When ever i am down i just see this movie to recharge my mind. people who disliked, sorry guys you are missing something which is precious. Oh my gosh, padmini, sivaji, Balaiah, Ramachandran, Nagesh, Manorama, M.N.Nambiar, A.M.Rajam, i don't know the other actors names.(Sorry). Especially Padmini's mother - she is class apart. Mind blowing and ever green movie. Music is just awesome to the correct situation and classical.
T. S Balaiah mass😃
5 4:12 4:14 4:15 4:17 4:18 4:18 4:19 4:19 4:20 4:20 4:20 4:21 4:21
2:02:30 what a scene Now a Days Any Big Hero Won,t Accept to do that Scene But Sivaji Can wow What Acting & Again Great Scene
why no one will accept?
Yevalu pramadamana Tamil padam...
Vanthu a Malayali nanban... ✍️❤🙏Padmini Amma and Sivaji Sir... 🙏👏👏👏👏
നഗുമോ......ലാലേട്ടന്റെ......😍😍😍പത്മിനി😍ശിവാജി..👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
செயின் ஆண்ட்ரூ தோட்டத்தில் தரையில் அமர்ந்து மழை வரக்கூடாது என கடவுளை வேண்டிய படியே பார்த்து ரசித்த படங்களில் இதுவும் ஒன்று! அந்த பொன் நாட்களை எண்ணி மனம் இன்னும் லயிக்கிறது!
என்றும் அழியாத
அமரகாவியம்.கலைஞருக்கு பிடித்தமான.படம்
யாரு மு.க வா?
நடித்த எல்லா நடிகர்களும் குறை சொல்லும்படி இல்லாமல் நன்கு நடித்துள்ளனர் ஆனாலும் நாகேஷ் இன் வில்லன் நடிப்பு தான் சூப்பர்
காலத்தால் அழியாத காவியம் சிவாஜி என்ற மன்னவனுக்கு மகுடம் சூட்டிய திரைப்படம்
。好吃
இன்றும் தென் பகுதியில் திருமண மண்டபங்களில் கேட்கும் மங்களநாதம்
Ok ha
P
தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம் நடிகர் திலகம் தமிழனின் அடையாளம் தமிழ் உள்ளவரை என் தலைவன் புகழ் நிலைத்திருக்கும்
Guruk
Guruk
கொத்தமங்களம் சுப்பு அவர்களின் அற்புதமான மூலக்கதை. இது ஒரு பரத, இசைக் காவியம்.
A
A7
O
@@parvathymuthaiyah9106 purupruprwpurwupepurwourwupuruourupr
@@parvathymuthaiyah9106 purwuuorwourwuorwuorwwuprwuow
@@parvathymuthaiyah9106 uorwwupruwruwuppopupr
Sivaji padmini nagesh ts balaiah fans here
0i pinned oo
காலம் கடந்த அற்புத மெகா பிளாக்பஸ்டர் திரைப்படம் ❤️🔥
Old is always gold. This is not a movie pride of Tamil cinema..
அடேங்கப்பா ஆட்டம் சாஸ்தியா இ௫க்கு சூப்பர் பாலையா நடிப்பு🙏🙏🙏
Very beautiful movie💖💖
2024 இறுதியிலும் இந்த படத்தை பார்த்து ரசிக்கிறேன். நன்றிகள் தோழர்களே🙏
இனி ஒரு படம் இதுபோல வராது. நடித்த அனைவரும் பாத்திரமாகவே மாறி இருப்பார்கள்.
Tamilanukku perumai intha padam pesum sivaji padmini jodi wonder in all the aspects super21😎
Io
Q
இனி ஒரு காவியம் வரப்போவதில்லை சிவாஜி, பத்தமினி மற்றும் பாலையா நடிப்பு வேற லெவல்... காவியம் இதை தழுவி தான் கரகாட்டக்காரன் வந்தது....
000
காலத்தை வென்ற திரைப்படம் தில்லான மோகனாம்பாள்,ஆடலும் பாடலும் ஆஹா விவரிக்க வார்த்தைகள் இல்லை, வசனங்களும் காட்சிகளும் நகைச்சுவையும் பார்க்க பார்க்க சலிக்காது,நாட்டிய பேர் ஒளி பத்மினி அவர்கள் நாட்டியம் தனி அம்சம் கொண்டது என்றும்,நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பு அப்பப்பா என்ன ஒரு அழகு,இனி உள்ள காலங்களில் யாராலும் இப்படி பட்ட படங்களை எடுக்க முடியவே முடியாது என்றே சொல்லலாம்.
No doubt this is last century"s best Tamil film.
,😮😮😮😅😊😊
Greatest of all time.
எனக்கு வயது 34 ஆகிறது என்னவென்று தெரியவில்லை செவாலியசிவாஜி கணேசன் அவர்களின் திரைபடம் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும்.
இருந்த பொழுதிலும்
தில்லான மோகனம்பாள்
திருவிளையாடல்
சரஸ்வதி சபதம்
என சில படங்கள் என்னை மிகவும் கவர்ந்த படங்கள்.
இவர் நடிப்பில் வெளிவந்த அனைத்து திரைபடங்களின் பாடல்கள் அனைத்தும் மிகவும் பிடிக்கும்.
அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி ரீமேக் செய்யமுடியாத படம் தில்லானா மோகனாம்பாள்
இவர்களின் நடிப்பிற்கு ஈடுஇணையில்லை....
Shivaji's expressions are very natural .No overacting in any scene. One impossible thing is how a dancer can sing while dancing. Superb movie worth watching again and again.
If it is possible in Vijay t.v..program..why not in Thillana Mohanambal..., Pls do look into the logic of. today's movies...
😊😊😊😊😊
சிவாஜி இருந்காலத்தில நானும் நானும் இருந்திருக்கிறேன் என்று சொல்லபெருமைபடுகிறேன்
00000
EEO
ooitcup cup HTTPbagi cuti sep seru cipawry stamp monTVu-km
.l
o Kipp v. V
.v. v yTVgv
Nanum ithai than comment panna vanthen !
.
. Cc @@Ashwin-sy4fd g. H By two
Good movie good songs good music. Good acting by all actors thanks for uploading. Dhanyawad
According to me #1 Tamil Movie in every aspects. acting, casting, music, story, screenplay, etc. what a movie
I I hi butfhuu
100 முறை கேட்கக்கூடிய அருமையான நாதசுவரம் தவில் பரதநாட்டிய இசை...........
இது தான் படம் எல்லாரும் கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார்கள் சிவாஜி சார் பத்மினி அம்மா 👌👌👌
எத்தனை முறை பார்த்தாலும் திகட்டாத திரைப்படம் தில்லானா மோகனாம்பாள் ஐய்யா சிவாஜி டிஎஐ
திரு.Ap .நாகராஜன்.அவர்களுக்கு.நன்றி.நன்றி.நன்றி.
🐶🐶💩 0
!
L"b
இந்த படத்தில் நடித்த.நடிகர்.களில்.ஏ.வி.ம்.ராஜன்மட்டும்.உயிருடன்.உள்ளார்
Avm Rajan intha padathil nadithara 🤔
@@balaji1297 சிவாஜி தம்பியாக ராஜன்
எப்படி அந்தகாலத்திலேயே இப்படி கண்ணைப்பறிக்கும் தெளிவோடு அற்புத ஒலியோடு படமாக்கியிருக்கிறார்கள்.ஒரு 500தடவை பார்த்திருப்பேன்,இனியும் பார்ப்பேன்
🤮😭
வ
Ii
,0
It is true
Really super movie nobody act like sivaji and payment group okthanks
இந்த படத்தை பார்க்கும் போது வேடசந்தூர் கோவிலூர் உமா மகேஸ்வரி டூரிங் டாக்கீஸ் திரையரங்கில் தில்லானாமோகனாம்பால் படம் 1975 இல் பார்த்தது தான் நினைவுக்கு வருகிறது.
அருமையான படம்
A super film , nobody in this world to act like Sivaji and Padmini
Megaarumaya film I like very much super action great leningreat Sivajiaction
Super English note played by nathaswarm very super OK thanks nandri
Shivaji sir is great 🙏🙏
Manoroma aachi ya miss panravanga atteance podunga
Yes we miss lady sivaji
மனோரமா ஆச்சி இல்லை நண்பா
What a dance performance by padmini madam...really great .....
D
J
S
True
World's number one best actor is nadigar thilagam shivaji ganeshan
All actors in this moive had given excellent performance
காலத்தால் அழியாத பொக்கிஷம் சிவாஜிஅய்யா நாகேஷ் அய்யா பத்மினி அம்மா
T.S. Baalaiyaa, Manorama too
Ryanm
J
@@ayubmuhammed7031 rdc xi
AQ
P≥00ⁿⁿ0
இந்த படம் பள்ளிக்கூடம் மதியம் கட் பண்ணி பத்து தடவைக்கு மேல் காரைக்குடி சரஸ்வதி தியேட்டர்ரில் பார்தேன்
காரைகுடியில் எந்த இடத்தில் இருந்தது சரஸ்வதி தியேட்டர் அண்ணா
Superb movie thilana mounambal best acting by all stars VG PKP etten nelluvai Kerala India
❤Ever green தில்லானா மோகனாம்பாள்
மனதை வருடும் இசை ❤
Dear Spike Sparrow,
You did exactly what is expected from a person with music sense.
Thanks for joining me. Ever since my boyhood, I love this "NagumOmu - - - " from most of the musicians.
First fine experience was, and is still, on MS, " - - - - - Naga - - Raa - - a - a - a - jaa - a - a - a - - - " all the way upto th Everest!
But the scene of "Silent Speaking between Shivaaji and Bhaalaiyaa" on the arrival of Mohanaa has been my "Encore" even since.
The tone and tune shirt was so subtle and seamless, that most of the listeners just pass by. In that, the reaction of "Chinnavar" was perfect in respect of his Seniors reactions. His stare straight against to find out the reason for the change was too silent even to the ardent followers.
You picked it correct.
Every time I go thru this "NagumOmu", I set the scene in "Repeat Mode" and savor. Again and again and again, the intricate visuals and still more intricate "Aalaabhani Duel"
To add to that, Mohanaa just was melting like butter and flowing like Honey on the "Swarams" cascading from Shanmugam!
Video Track Position at 9:01
Mutual respect of Great Maestros, she herself a breeze in Bharadham, knew the nuances of Naadhansaram, whenever True Music is flowing.
Thanks for nidication.
I am savoring this NagumOmu - - - " since 1968!
Wow after 44 years old movie.... But still what a classic movie... 2022 watching
எந்த காலத்திலும் பார்க்கத் தகுந்த திரைப்பட கருவூலம் இந்தப் படம்.
One of the sunsational movie. Direction, screen play, music. Acting totally super movie.
Only sivaji is the greatest actor in the world. Sivaji fans will never forget sivaji. But the tamil people and the film industry forgot sivaji.
I'm a great fan of Sivaji, so I will remember him till I die.
Sivaji was the God of cinema industry...No one can forgot him..✌
You are right🙏
Best contribution from all the persons connected with the production of this movie both behind & front of camera.
Though I am 2k generation I love this movie which is very old
நடிகர் திலகம் சிவாஜி சொவலிய ஐயா அவர்களின் மிகவும் அருமையான காவியம் படைப்பு நடிகர் திலகம் அவர் சூப்பர் நடிப்பு 👌👍💖🙏