டைரக்டர் A. P. நாகராஜன் படங்கள் நிறைய பார்த்து இருக்கிறேன். அகத்தியர், சரஸ்வதி சபதம், திருவருட் செல்வர், திருவிளையாடல், ராஜ ராஜ சோழன், இப்படி நிறைய வரலாற்று படங்கள் அருமையான திரைக்கதை அமைத்து இயக்கம் பண்ணிருக்கிறார். வேறு எந்த மொழிலும் இந்த அளவிற்கு நுட்ப்பமாக படம் எடுக்க வில்லை. தமிழராய் பிறந்ததில் பெருமை கொள்கிறோம். இன்றைய இளைனர்கள் இந்த மாதிரி படங்கள் பார்த்து பயனடை கேட்டு கொள்கிறேன். வணக்கம்
March 18th 2021 watched completely without any interruption. சைவத்தில் பிறந்து திழைக்க என்ன தவம் செய்தேன். என்ன ஒரு தமிழ் நாகரீகம், என்ன ஒரு கலாச்சாரம், இயல் இசை நாடகம், சொற்சுவை பொருட்சுவை உடல் அலங்காரம், அங்க வஸ்திரம், மிருந்தங்க இசை. ஜாம்பவான் சிவாஜியின் நடிப்பு என்று எத்தனை பகுதிகளை நான் பிரித்து போற்றுவது. இப்படி ஒரு படத்தை படைத்த AP நாகராஜன் அய்யாவின் புகழ் என்றென்றும் நிலைத்து நிக்கட்டும் ❤️🙏 ஓம் நமச்சிவாய
இதில் வரும் தாள வாத்தியங்களின் மாறி மாறி ஒலிக்கும் இசையின் பெருமையை காலத்தால் மறக்க முடியாதது அய்யா கே வி மகாதேவன் அவர்கள் இதில் சரித்திரம் படைத்துள்ளார்
என்றும் சலிக்காத காவியம். பலாச்சுவையை போன்றது இந்த காவியம் ,அதிலும் நக்கீரர், செண்பக பாண்டியன் மற்றும் தருமி கதாபாத்திரமும் அவர்களது நடிப்பும் பேச்சும் தேனில் ஊறிய பலாச்சுளை....
மாபெரும் மேதைகள் இணைந்து பணியாற்றிய அற்புத படம்.இதுபோல் இனி யாரும் படைக்க முடியாது.எல்லாம் வல்ல இறையருளால் நமக்கு இந்த அற்புத படம் கிட்டியது.ஓம் நமஸிவாய நமஹ
இது மாதிரி படம் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க காவியம்❤️❤️❤️❤️ தமிழ் சினிமாவின் பொக்கிஷம்.... திருவிளையாடல்❤️❤️❤️❤️❤️அக்காலத்திலேயே நம்து தெய்வங்களை திரையில் காணச் செய்த அய்யா திரு. AP. நாகராஜன் ஐயா அவர்களை வணங்குகிறேன்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😎😎😎❤️❤️❤️❤️❤️
World's No.1 Film. 2nd Karnan. 3rd Veerapandiya Kattabomman. 4th Thiruvarutchelvar. 5th Kandan Karunai. 6th Thirumal Perumai. 7th Kappalottiya Tamilan. 8th Raja Raja Chozhan. 9th Babu & 10th Ooty Varai Vuravu so on. In future no one can do these movies. All are ever green. We missed Chevaliar Shivaji.
எங்கள் ஊரில் கோவில் விசேச நாட்களில்இப்படத்தின்ஆடியோ கேசட் போடுவாங்க. கேட்டுக் கேட்டு மணப்பாடம் ஆகிவிட்டது.எத்தனை முறை கேட்டாலும் சிக்கவே சலிக்காது. Old is gold.
இந்த படத்தை பார்க்கும் போது பழைய ஞாபகம் பள்ளியில் படிக்கும் போது இந்த படம் எங்க பள்ளியில் போட பட்டது அந்த பழைய ஞாபகம் தோழிகள் அனைத்தும் கண்முன் நிறுத்துகிறது இந்த படம் I miss tha day's
Even I am early 2k kid i love this movie extraordinary acting of Nadigar Thilagam Chevalier Sivaji ganesan and nadigayar thilagam Savitri Both are lived as lord shiva and lord parvati
அந்த காலகட்டம் மதுரைக்கே நம்மை எடுத்துச்செல்லும் படம்..! அந்நிய மதக்கைகூலிகளிடம் நம் கலாச்சாரம், நம் மதங்களை காக்க வேண்டிய காலகட்டத்தில் இன்று நாம் உள்ளோம்..! இது நமது கடமையும் கூட..! நம் பிள்ளைகளுக்கு நம் பக்தி மார்கத்தை சொல்லி வளர்ப்போம்.
Lengthy scenes, heavy costumes, classic Tamil dialogues, less outdoor shoots (mostly shot in studios and no exotic locations) no dubbing and live dialogue recordings and most importantly less advanced technology - still wonderful movies were made where both male and female actors had meaty performance oriented roles. Those days will never be back and we’ll never see movies like this again!!
இந்த படத்தில் வரும் இசை 8.40 வரை எவ்வளவு அற்புதம். இனி ஒரு முறை இது போல் இசை அமைப்பது என்பது கடினமே! அது போல் பாகுபலி இரண்டாம் பாகத்தில் ரம்யா கிருஷ்ணன் முதலில் பேசும் வசனமும் சிறப்பு....
தலைவா ஈஸ்வரா நீயே தலைவன் உனையின்றி வேறு எவர் இருக்கிறார்... உலக தலைவனே சர்வேஸ்வர.. எங்கள் ஆதி சக்தி நாயகனே.. சிவசக்தி ஆனவனே.. ஆக்கல், காத்தல், அழித்தால் என முத்தொழில் புரிபவனே.. உன் அருள் பெற்றால் அனைத்தும் வசமாகும்.. கைலாய வாசா... சிவாயநம.. ஓம் பரமேஸ்வரயா பரமேஸ்வரியே நமோ நமஹா ❤️❤️💕💕🙏
அந்த சிவனே மானிட ரூபத்தில் வந்து நடத்திய உண்மை சம்பவங்களின் ஒரு பகுதி இந்த திருவிளையாடல் .உண்மையாக அந்த சிவனை தஞ்சம் அடைந்தால் அவன் எப்படி நம்மை காப்பாற்றுவான் என்பதற்கு அவனாலே நடத்தப்பட்ட நாடகங்கள் இவை. அவன் அன்பர்கள் அவன் அருள் பெற அன்பாலே அவனை தொழுதால் போதும் அவன் ஓடோடி வருவான் பாணபத்திரர் அன்பாலே அவனை அழைக்கிறார்... வறுமை புலவன் பொருளுக்காக அழைத்தாலும் , அவனே தஞ்சம் என்று அழைக்கிறான் சொக்கா என்று அழைக்கிறான் ....அந்த இறைவனே அங்கு வருகிறான் இது வெறும் படம் அல்ல அந்த தென் நாடுடைய சிவன் , தென் நாட்டில் அவனை அழைத்தவர்களுக்கு, அவன் அளித்த வரங்களை அதிசயங்களை விவரிக்கும் ஒரு காவியம்
That's why if you read in quran the word say (engkau sudah lahir di dunia Kali ke4 aku Tak curang dgn kamu . engkau mahu kawin boleh tapi jgn lupa dia. Dulu dia sembhyg sekarang tidak perlu...(so siapakah yg mampu terjemahan kan quran jika tidak Ada ilmu tentang yg tersembunyi.. tinggi ilmu ini.
First 10 min of the music amazing.all instruments,art,coriography all nice.actors director workers singers ellarume poati potu kondu work pannirukanga.idhu pol oru padam vara ini kadiname.oru legend movie
திருவிளையாடல் பக்தி படமாக இருக்கலாம் இருப்பினும் தமிழ் புலவர்களின் வரலாறை அவ்வளவு அழகாக வைத்து இருக்கிறார்கள் புலவருக்கும் சிவனுக்கும் ஏன் இறைவனுக்கும் மனிதனுக்கும் இருக்கும் அந்த உணர்வை அவ்வளவு அழகாக கொடுத்து இருக்கிறார்கள் தமிழுக்கு சிறு தவறு ஏற்ப்பட்டலும் இறைவனே வந்து தமிழின் கலங்கத்தை தீர்ப்பான் என்பதற்கு இது ஒரு காவியம்
Who else will be perfect choices than these marvelous actors and actresses for the legendary story "Ponniyin Selvan". Sad that no one had thought of making it during that golden era. Sad that Maniratnam thought it now with actors not in par with these legends.
I am a 2000 born when doordarshan and dd channels are available in that time in Sunday's one movie is shown at that time I still remember this movie such a classic no VFX or anything at that time they made a super movie ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️ watching on 2023
Casting, costumes, background settings, Eastman color, camera,background music,singers,dancers, screenplay,actors captain of ship director all to praised This movie is Reference for divine lovers
ஈசனே அப்பனே எம்பெருமானே சிவபெருமானே நீ இருக்கும் உலகில் நாமும் இருக்கோம் என்று என் பெருமை கொள்கிறோம் ஈசனே என்றும் உன் காலடியில் நாங்கள் மக்கள் அனைவரையும் நீயே காப்பாயாக என்றும் ஈசனின் சரணம் சரணம் சரணம்
சிவாஜி நடிப்பு சாவித்திரி நடிப்பு இருவரின் நடிப்பும் அற்புதம் அதோடு விநாயகர் முருகர் இருவரும் மிகவும் அருமையாக நடித்துள்ளார்
ஆயிரம் முறை பார்த்தாலும் சலிக்காது இப்படம். இதுபோல் இனிவருமா?படம் பார்க்கப் பார்க்க பக்தி பெருகும்.என்றும்
🎉🎉🎉
1:18:54 @@kumarr1963F😂🎉
But I don't think so
வராது... யாருக்கும் இன்றைக்கு நடிக்க வரத்து.. அதான் reason
❤❤❤😂❤❤❤❤😂💩
படம் எடுத்தவர்களும் பார்த்தவர்களும் பாக்கியசாலிகள் இந்த காவியமும் ஈசன் அருளே ஓம்நமசிவாய
Panadol utk Islam
Apabila engkau sebutkan nama tuhan kamu.sudah tentu mereka melarikan diri wahai Muhammad..Dan terus mkn Panadol..
தமிழுக்கு அமுதென்று பேர்; அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.....🙏🙏🙏🙏
.
❤😂❤
2024 la yarulam intha padathai parthinga
I am also ❤
Me tooooo❤❤
Also me first time pakkara😊
Me too ♥️
Me also first time ❤
டைரக்டர் A. P. நாகராஜன் படங்கள் நிறைய பார்த்து இருக்கிறேன். அகத்தியர், சரஸ்வதி சபதம், திருவருட் செல்வர், திருவிளையாடல், ராஜ ராஜ சோழன், இப்படி நிறைய வரலாற்று படங்கள் அருமையான திரைக்கதை அமைத்து இயக்கம் பண்ணிருக்கிறார். வேறு எந்த மொழிலும் இந்த அளவிற்கு நுட்ப்பமாக படம் எடுக்க வில்லை. தமிழராய் பிறந்ததில் பெருமை கொள்கிறோம். இன்றைய இளைனர்கள் இந்த மாதிரி படங்கள் பார்த்து பயனடை கேட்டு கொள்கிறேன். வணக்கம்
ஸரீபெரும்புதூர் கிள் அத்
Z
L1
இன்றைய இளைங்கர்களா. " மச்சி. ஓபன் the bottle ". இந்த பாட்டு வேணா கேட்பாங்க. 😝😝😝🤦🤦
,,, the
இது போன்ற இன்னொரு படம் கிடைக்காது.கதை,பாடல், நடிப்பு excellent 👌
Kki❤😅❤
March 18th 2021 watched completely without any interruption. சைவத்தில் பிறந்து திழைக்க என்ன தவம் செய்தேன். என்ன ஒரு தமிழ் நாகரீகம், என்ன ஒரு கலாச்சாரம், இயல் இசை நாடகம், சொற்சுவை பொருட்சுவை உடல் அலங்காரம், அங்க வஸ்திரம், மிருந்தங்க இசை. ஜாம்பவான் சிவாஜியின் நடிப்பு என்று எத்தனை பகுதிகளை நான் பிரித்து போற்றுவது. இப்படி ஒரு படத்தை படைத்த AP நாகராஜன் அய்யாவின் புகழ் என்றென்றும் நிலைத்து நிக்கட்டும் ❤️🙏 ஓம் நமச்சிவாய
V
Super A P N
இந்தக் கணினி யுகத்தில் இப்படிப்பட்டப் படங்களைப் பாதுகாத்து நமது சந்ததியினர் பார்க்க வேண்டும். அதுவே நாம் நம் முன்னோர்களுக்குச் செய்யும் நன்றி கடன்.
😊😊
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
In
In
நல்ல கருத்துங்க அண்ணா
இந்த படத்தை பார்க்கும்போது
என் சின்ன வயதில் எங்க உர்ல
திருவிழா நேரத்தில் ஒளி சித்திரம்
போடுவார்கள் அந்த ஞாபகம் வருதுமிக அருமை
இதில் வரும் தாள வாத்தியங்களின் மாறி மாறி ஒலிக்கும் இசையின் பெருமையை காலத்தால் மறக்க முடியாதது அய்யா கே வி மகாதேவன் அவர்கள் இதில் சரித்திரம் படைத்துள்ளார்
சிவராத்திரி , இந்த படம் பார்த்தேன் மிகவும் அருமை. ஓம் நமச்சிவாய
I m watching it now
❤@@dineshg2042
இறையருள் இல்லை என்றால் இது போன்ற உன்னதமான படைப்பாக 100% வந்திருக்க வாய்ப்பே இல்லை... சிவாய நம 🙏🙏🙏
Truth
Yes yes i too believe it
Correctaa solleringa
I am 7 weeks pregnant I felt this will be the best movie to watch for my baby's growth ! Proud to be a tamilian 🎉 beautiful master piece!
என்றும் சலிக்காத காவியம். பலாச்சுவையை போன்றது இந்த காவியம் ,அதிலும் நக்கீரர், செண்பக பாண்டியன் மற்றும் தருமி கதாபாத்திரமும் அவர்களது நடிப்பும் பேச்சும் தேனில் ஊறிய பலாச்சுளை....
தலைவன் ஈஸ்வரன் திருவிளையாட்டே தனி விளையாட்டு தான் சிவ சிவ ❤️ஓம் நம சிவாய ❤️ சர்வம் சிவார்ப்பணம் ❤️
கர்ணன்,கட்டபொம்மன்,யார் பார்த்தா நம் கண்ணில் கட்டியது நம் நடிகர் திலகம் செவாலியே பத்மஶ்ரீ சிவாஜி கணேசன் அவர்கள்.
Unmai 💯
@@najmahnajimah8728 8
Super movie
Exactly brother
ஆயிரம் முறை பார்த்தாலும் சலிக்காது இப்படம். இதுபோல் இனிவருமா?படம் பார்க்கப் பார்க்க பக்தி பெருகும்.என்றும் இறவாது இப்படம்.வாழ்க தமிழ்! நன்றி
If
Manu
Ll l
Yes 👍👍
@@rmkaveri5434 ppp
மாபெரும் மேதைகள் இணைந்து பணியாற்றிய அற்புத படம்.இதுபோல் இனி யாரும் படைக்க முடியாது.எல்லாம் வல்ல இறையருளால் நமக்கு இந்த அற்புத படம் கிட்டியது.ஓம் நமஸிவாய நமஹ
What😂
எத்தனை யுகம் தோன்றினாலும் கலியுகத்தில் எடுத்த இந்த படம் போல் எந்த ஒரு படமும் எந்த யுகம் தோன்றினாலும் எடுக்க முடியாது. சர்வம் சிவமயம் 🙏🙏
பழையது தங்கம் இனி இதுபோன்ற படம் பார்ப்பது அரிது இவைகள் அனைத்தும் காக்க வேண்டியது நம் கடமை
U
WA
L
Divakar y
@@arunachalam6578 the be
இது மாதிரி படம் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க காவியம்❤️❤️❤️❤️ தமிழ் சினிமாவின் பொக்கிஷம்.... திருவிளையாடல்❤️❤️❤️❤️❤️அக்காலத்திலேயே நம்து தெய்வங்களை திரையில் காணச் செய்த அய்யா திரு. AP. நாகராஜன் ஐயா அவர்களை வணங்குகிறேன்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😎😎😎❤️❤️❤️❤️❤️
பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்! பாடல் என்ன ஒரு இனிமை 😍😘🥰😘😍😘🥰😍😘😘😍😘😍😘😍😘😍😘😍😘😍😘😍😘😍😘😍 இசை அருமை 😇😇😇😇 மயங்கிட்டேன் அந்த பாடல் கேட்டு!
World's No.1 Film. 2nd Karnan. 3rd Veerapandiya Kattabomman. 4th Thiruvarutchelvar. 5th Kandan Karunai. 6th Thirumal Perumai. 7th Kappalottiya Tamilan. 8th Raja Raja Chozhan. 9th Babu & 10th Ooty Varai Vuravu so on. In future no one can do these movies. All are ever green. We missed Chevaliar Shivaji.
What about saraswati sabatham
19.3.2024 எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒரு காவிய
16,4,2024,செவ்வாய்,
Nalla sonnega
உன்மை
Lop@@Parvathyselvam
15.11.24
தாய்க்கு ஒரு பழி நேர்ந்தால் மகனுக்கு இல்லையோ அன்னை தமிழுக்கு பழி நேர்ந்தால் உனக்கில்லையோ
Troops
zaery8000
20 வருடம் முன்னாடி எங்க வீட்டுல டெப்ரிகார்டு ல 🤗கேட்ட கதை இப்போ கேட்ட மாதிரி இருக்கு
எங்கள் ஊரில் கோவில்
விசேச நாட்களில்இப்படத்தின்ஆடியோ கேசட் போடுவாங்க.
கேட்டுக் கேட்டு மணப்பாடம் ஆகிவிட்டது.எத்தனை
முறை கேட்டாலும்
சிக்கவே சலிக்காது.
Old is gold.
நான் சிறு வயதாக இருக்கும்போது இந்த படம் திரை கட்டி கோயில் திருவிழாவில் காண்பிப்பார்கள் ...அந்த காலம் மகிழ்ச்சி காலம் .பெரும்பாலும் நல்ல மனிதர்கள் ...
❤❤❤
இந்த படத்தில் இடம்பெற்றள்ள அனைத்து சம்பவங்களும் உண்மை...
No sivan parvathi fight story is wrong
100%பிழை
எத்தனை முறை பார்த்தாலும் பார்க்க சலிக்காது..
நூறு ஆண்டுகள் ஆனாலும் இது போன்ற காவியங்கள் அழியாது.
Yes
டிஜிட்டல் செய்யபட்டுவிட்டதா?
@@muthukumarnatrajan832 ..
@@liveartchennai. .
L
Who watched 2024❤
Yes
Naangal paarthom
2021 yaarukkuu Elam piddikkum intha movie l.........👌👌👌👌👌💚💓💓💙💘💘🌹⚘⚘🌷🌻🌻💐🌺🌳🌳🍀🌴🌿
M
😀😀 ethai pidikathavar yar irukkanga
Lo
o
Mooditu padatha paathoma ponoma nu irukanum. Innoru comment section la unna paathan. Avlo dhan unna. 😁😁
@@arunkrishnanark9448 hmmmmm appadiye
தமிழுக்கு அமுதென்று பேர்;
அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
I am 18 years old girl.. I watched this movie 5 plus times in sun life..... but never gets bored..... ❤❤❤ om namashivaya
உனது மொழி மற்றும் பண்பாட்டு ஆர்வத்திற்கு வாழ்த்துக்கள் செல்லம்...
Nagasamy nu ponnuku endha oorla peru vaikuranga periyavare🤣🤣🤣🤣
❤
God bless you
What is your name
பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் பார்த்தேன்.
என்ன ஒரு தமிழ் உச்சரிப்பு....
Good movie to watch on shivratri ❤
நான் அசைந்தால் அசையும் அகிலமேல்லாமே.. Nice lines
Very nice picture
What a fantastic film with sivajiganesan beautiful action
@@balasubramanianswaminathan9918 jl
Hy
P
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே. வசனம் மிகமிக அருமை
இந்த படத்தை பார்க்கும் போது பழைய ஞாபகம் பள்ளியில் படிக்கும் போது இந்த படம் எங்க பள்ளியில் போட பட்டது அந்த பழைய ஞாபகம் தோழிகள் அனைத்தும் கண்முன் நிறுத்துகிறது இந்த படம் I miss tha day's
How are you type in tamil
u r age sir....intha padam entha year relese achu solunga sir
@@samithisai358 unga phone keyboard la tamil illaya bro
@@dramazone0.2 1965
Even I am early 2k kid i love this movie extraordinary acting of Nadigar Thilagam Chevalier Sivaji ganesan and nadigayar thilagam Savitri Both are lived as lord shiva and lord parvati
Who is watching 2024 ❤❤❤
❤
@@ayyappanmanikandan2412f
Me
Dilan
Lakhs of fans of sivaji savi devika etc
இசை தமிழ் நீ செய்த அரும் சாதனை.. T. R. மகாலிங்கம் sir.. வாய்ஸ்.. சூப்பர்
சிவாஜி கணேசன் நடிப்பிற்க்கு யாரும் நடிக்க முடியாது அருமையான படம் 🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🕉️🕉️🕉️🕉️🕉️🔱🙏 போற்றி ஓம் நமசிவாய
திரு. A P நாகராஜண் அவர்களின் பக்தி படங்கள் அனைத்தும் அருமை. பக்தியை ஊட்டிய படங்கள் இப்பொது வருவதில்லை. ரொம்ப வருத்தமாக உள்ளது.
அந்த காலகட்டம் மதுரைக்கே நம்மை எடுத்துச்செல்லும் படம்..!
அந்நிய மதக்கைகூலிகளிடம் நம் கலாச்சாரம், நம் மதங்களை காக்க வேண்டிய காலகட்டத்தில் இன்று நாம் உள்ளோம்..! இது நமது கடமையும் கூட..! நம் பிள்ளைகளுக்கு நம் பக்தி மார்கத்தை சொல்லி வளர்ப்போம்.
Dai RSS sanki dog move illa irukku idhula vandu un sanki monkeys job pakkura pathiya mama
Lengthy scenes, heavy costumes, classic Tamil dialogues, less outdoor shoots (mostly shot in studios and no exotic locations) no dubbing and live dialogue recordings and most importantly less advanced technology - still wonderful movies were made where both male and female actors had meaty performance oriented roles. Those days will never be back and we’ll never see movies like this again!!
It's not live recording
👏 👏👏
Even i am 2k kid also love the movie because this was masterpiece
True me too
Me 2
It's true i am 2k kid
I'm early 2k kid
@@sreekanthpschiatrydoctorj😅5
😊
இந்த படத்தில் வரும் இசை 8.40 வரை எவ்வளவு அற்புதம். இனி ஒரு முறை இது போல் இசை அமைப்பது என்பது கடினமே! அது போல் பாகுபலி இரண்டாம் பாகத்தில் ரம்யா கிருஷ்ணன் முதலில் பேசும் வசனமும் சிறப்பு....
70, 80 களில் கிராமத்தில் இசைத்தட்டில் கதை கேட்டது இன்னும் காதில் ஒலிந்து கொண்டு இருக்கிறாது
சிவாஜி fan's like herr❤️👍🙏❤️❤️
எத்தனை ஆண்டுகள் வந்தாலும் இந்த திருவிளையாடல் படம் அருமையாக இருக்கும் 🙏🙏🙏🙏
V
@@ramalingamramalingam9389 sasasasasasasasesasasesasaDdzzcxczxczctxtczcgxzgxtvztctgxxtcgxtvtvcgxvtcvxtvxtvxtvxvtxcvxctcctgxgxtcgxgxtxtxyxxt🎗️🎶
Yo
@@ramalingamramalingam9389 zFOzyz
மதுரை தமிழ் மண்ணுக்கு பெருமை.... தமிழகத்திற்கே தந்த பெருமை சேர்க்கும்....
எத்தனை முறை பார்த்தாலும் முதல் முறை பார்ப்பதுபோல் பார்க்கும் ரசிகர்கள் 🎉🎉🎉🎉🎉🎉
Beach fightல அப்பவே தலைவர் social distance maintain பன்னிருக்காரு ..!! மிக அருமையான காவியம்!!
👌👌👌
தலைவா ஈஸ்வரா நீயே தலைவன் உனையின்றி வேறு எவர் இருக்கிறார்... உலக தலைவனே சர்வேஸ்வர.. எங்கள் ஆதி சக்தி நாயகனே.. சிவசக்தி ஆனவனே.. ஆக்கல், காத்தல், அழித்தால் என முத்தொழில் புரிபவனே.. உன் அருள் பெற்றால் அனைத்தும் வசமாகும்.. கைலாய வாசா... சிவாயநம.. ஓம் பரமேஸ்வரயா பரமேஸ்வரியே நமோ நமஹா ❤️❤️💕💕🙏
ஆல் போல் தழைத்து, அருகு போல் வேரூன்றி, தமிழ் போல் நீடூழி வாழ்க மக்களே....🤝👏🙏👍🍊🍒🍓🍈🍐🍍🍇
அந்த சிவனே மானிட ரூபத்தில் வந்து நடத்திய உண்மை சம்பவங்களின் ஒரு பகுதி இந்த திருவிளையாடல் .உண்மையாக அந்த சிவனை தஞ்சம் அடைந்தால் அவன் எப்படி நம்மை காப்பாற்றுவான் என்பதற்கு அவனாலே நடத்தப்பட்ட நாடகங்கள் இவை.
அவன் அன்பர்கள் அவன் அருள் பெற அன்பாலே அவனை தொழுதால் போதும் அவன் ஓடோடி வருவான்
பாணபத்திரர் அன்பாலே அவனை அழைக்கிறார்... வறுமை புலவன் பொருளுக்காக அழைத்தாலும் , அவனே தஞ்சம் என்று அழைக்கிறான் சொக்கா என்று அழைக்கிறான் ....அந்த இறைவனே அங்கு வருகிறான்
இது வெறும் படம் அல்ல அந்த தென் நாடுடைய சிவன் , தென் நாட்டில் அவனை அழைத்தவர்களுக்கு, அவன் அளித்த வரங்களை அதிசயங்களை விவரிக்கும் ஒரு காவியம்
Qa
Lp
Super 👌
A
That's why if you read in quran the word say (engkau sudah lahir di dunia Kali ke4 aku Tak curang dgn kamu . engkau mahu kawin boleh tapi jgn lupa dia. Dulu dia sembhyg sekarang tidak perlu...(so siapakah yg mampu terjemahan kan quran jika tidak Ada ilmu tentang yg tersembunyi.. tinggi ilmu ini.
First 10 min of the music amazing.all instruments,art,coriography all nice.actors director workers singers ellarume poati potu kondu work pannirukanga.idhu pol oru padam vara ini kadiname.oru legend movie
I love that
Before 2000, Many time this movie telecasted in pothigai channel. Every time I never missed to watch this cult movie.. Nostaligia memories 😍❤️
Naan vanthu malayali.... Naan en chinna kaalathile niraye vaati paathirike.... Nostalgia 😍😍😍
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஞான படம் 🙏🙏🙏❤ ஓம் நமச்சிவாய போற்றி
M namasivaya naathantal vallga
இந்தக் காவியத்தை படைத்த அனைவருக்கும் நன்றி
ஓம் நமசிவாய...
ஓம் நமசிவாய..
ஓம் நமசிவாய..
ஓம் நமசிவாய..
ஓம் நமசிவாய..
ஓம் நமசிவாய..
ஓம் நமசிவாய..
ஓம் நமசிவாய..
ஓம் நமசிவாய..
ஓம் நமசிவாய..
ஓம் நமசிவாய..
Om namashivaya 🙏 Thiruchitrambalam
திருவிளையாடல் பக்தி படமாக இருக்கலாம் இருப்பினும் தமிழ் புலவர்களின் வரலாறை அவ்வளவு அழகாக வைத்து இருக்கிறார்கள் புலவருக்கும் சிவனுக்கும் ஏன் இறைவனுக்கும் மனிதனுக்கும் இருக்கும் அந்த உணர்வை அவ்வளவு அழகாக கொடுத்து இருக்கிறார்கள் தமிழுக்கு சிறு தவறு ஏற்ப்பட்டலும் இறைவனே வந்து தமிழின் கலங்கத்தை தீர்ப்பான் என்பதற்கு இது ஒரு காவியம்
Who else will be perfect choices than these marvelous actors and actresses for the legendary story "Ponniyin Selvan". Sad that no one had thought of making it during that golden era. Sad that Maniratnam thought it now with actors not in par with these legends.
மகாதேவா.இந்த.அழகேநமசிவாயம்தான்.அன்பானகருனைநிறைந்தகடவுள். 🙏🙏🙏🙏🙏வடிவமே உண்மையை உணர்த்தும் உள்ளத்தில் நினைத்தால்உணக்குல்லும்தோன்றி🙏🙏🙏🙏🙏உண்மையைஉணர்த்துவார்
100 முறை பார்த்து சுளிக்காத படம் ❤
2024 இல் இந்தத் திரைப்படம் நான் பார்க்கிறேன்
சிவ ராத்திரியில் இந்த படத்தை பார்க்கிறேன்🙏🙏🙏
எங்கள் மதுரை மண்ணில் நடக்கும் ஆவணி மூலம் திருவிழாவில் நடக்கும் விறகு வீற்ற படலம் அன்று இந்த திரைப்படம் பார்த்தேன் 🙏🙏
I am a 2000 born when doordarshan and dd channels are available in that time in Sunday's one movie is shown at that time I still remember this movie such a classic no VFX or anything at that time they made a super movie ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️ watching on 2023
இது கதை அல்ல காப்பியம் காவியம் இதை காலத்தால் அழிய விடாமல் நமக்கு பின்வரும் சந்ததியினருக்கும் எடுத்துச் செல்ல நமது பொறுப்பு
சிவராத்திரி அன்று வருபவர்கள் யார்? 👍
ஓம் நமசிவாய 🙏
Me
Me also bro
சிவாய நம
நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே
வாழ்க தமிழ்
2024 ல் யாரெல்லாம் திருவிலையாடல் படம் பார்க்கிறீர்கள்... ✨👌🏻
இந்தப் படத்தை 1967 ஆம் ஆண்டு கண்டு களித்தேன். 2024 ஆம் ஆண்டு மறுபடியும் பார்த்து மகிழ்ந்தேன்.
Casting, costumes, background settings, Eastman color, camera,background music,singers,dancers, screenplay,actors captain of ship director all to praised
This movie is Reference for divine lovers
MasterPiece from Indian Cinema. Thanks for this all time greatest movie.
என்றும் சலிக்காது காவிய திரை ஓவியம் 🙏🏻🙏🏻🙏🏻
2024 இந்த படம் பார்த்தேன்❤
கேட்பதற்கு இனிமையான மொழி தமிழ்
இது போன்ற படம் உள்ள வரை தமிழுக்கும் பெருமை
2k kids assemble here🙋
😊
Me
Me
சிவாஜியின் வீர நடை யாராலும் நடக்க முடியாது
உன்மை சார் நீங்கள் சொல்வது உன்மை இந்த படத்தில் வீரநடை நடந்தததை விட கந்தன் கருணை படத்தில் வெற்றிவேல் வீரவேல் என்ற பாடலுக்கு அருமையாக நடந்திருப்பார்
The beauty of Tamil language, our history, our culture, our values all captured in a beautiful epic. I really thank the people who made this movie.
இக்காலத்தில் பொன்னியின் செல்வன்+அக்காலத்தில் திருவிளையாடல் = தமிழன்
ஓம் நமசிவாய நமக ஓம் சரவண பவ ஓம் முருகா ஓம் விநாயக விக்ணேஷ்வராய நமக ஓம் சக்தி பரா சக்தி அம்மா தாயே போற்றி ஓம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
சிவாஜி கணேசன்..ஒரு நடிப்பு சித்தர்... ❤
சிவனின் திருவிளையாடல் மிக மிக அருமை
நமசிவாய வாழ்க நாதன் தாழ் வாழ்க இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்கதான் தாழ் வாழ்க வாழ்க வாழ்கவே
Thiruvilaiyadal nagesh comedy scenes very interesting beautiful
Ya
அனைத்து கலைஞர்களும் சிறந்தவர்கள். அவர்கள் தங்கள் பங்கை மிகச் சிறப்பாகச் செய்தார்கள்.
56:41 that body language... No one can ever did like that.. Nadigar Thilagam... Classical ulaga nayagan
True
சிவாஜி தான் ஈசனாக நடிக்க தலைவன் அருள் பெற்றார்.
தமிழ் விளையாடும் பாடல்கள்❤
இயக்குனர் AP. நாகராஜன் திருவிளையாடல் படத்தில் ஆரம்ப கட்டமே பார்ப்பதற்கு மெய்சிலிர்க்கிறது . படம் பார்ப்பவர்களை கைலாயத்திற்கு அழைத்துச்சென்று விட்டார் அனைவரது நடிப்பும் அருமை காவியமாக்கிவிட்டார் . சிவாஜிக்கு நிகர் சிவாஜிதான். நீங்காத நினைவுகள். ❤❤❤❤❤❤
Excellent !!!! no match to this !!! Beauty of Tamil, Culture and way it produced
தமிழின் பெருமையை உணர்த்திய படம்😘🔱🔱சூப்பர்
அறிவாய் மனித உன் ஆணவம் பெரிதா 👏👏👏