புரட்சி தலைவர் நடிப்புக்கு இனையாக இந்த உலகில் எவரும் இல்லை அல்லி அல்லி கொடுத்த கரங்களுக்கு சொந்தகாரர் மனிதராய் பிறந்தோர்கள் எத்தகைய புகழை சம்பாரிக்க வேண்டுமோ அத்தகைய புகழை ஒருசேர சம்பாதித்தவர் .. Mgr.. அவர்கள் 🙏🙏✌️🌱
என் பதினைந்தாவது வயதில், தந்தையுடன் சென்னை சித்ரா தியேட்டரில் இந்த படத்தை பார்த்தேன்... ரசிகர்களின் கரகோஷம், விசில் என தூள் கிளம்பியது தியேட்டர் ! இன்று என் வயது 69 😢 பழைய நினைவுகள் என்றும் மலரும் நினைவுகள் ☹️
இது இறைவனின் படைப்பில் எம்.ஜி.ஆர் நடிப்பில் மக்களின் விழிப்பிற்க்கு மாபெரும் படைப்பு...❤இப்படத்தில் சதா துப்புரவு தொழிலாளியில் இருந்து இப்படைப்புக்கு காரணமாக இருந்தவர் வரை மனமார்ந்த நன்றி ❤️🙏☺️👏🏽
இந்தப் படம் பார்க்க மேட்னி ஷோ சென்றேன். ஆனால் டிக்கெட் கிடைக்கவில்லை. தியேட்டரிலேயே வெளியே இருந்து evening show க்கு டிக்கெட் வாங்கி படம் பார்த்தேன். அதை இன்று நினைத்துப் பார்க்கிறேன்
இந்த படத்துடன் போட்டியில் வந்த சிவந்த மண் தோற்கடிக்கபட்டு வெற்றிவாகை சூடிய படம்..இதில் எந்த விதமான கட்டி பிடித்து கொன்டு காதல் செய்யும் காட்சிகளே இல்லை. சிவந்தமண். படத்தில் பாடல் முழுவதும் சிவாஜி காஞ்சனாவை கட்டி பிடித்து கொன்டே இருப்பார் ஒரு ஸ்டெப் கூட ஆட மாட்டார் ஒரே அனைப்புதான்....நம்நாடு படத்தில் தலைவனும் ஜெயலலிதாவிற்கும் கட்டி பிடித்துகொன்டே திரியாமல் காதலும் அட்காசமான ஆடலும் பாடலும் வெற்றியை தந்தது.. கட்டி பிடித்து கொன்டே திரிந்த சிவாஜியின் காதல் சிவந்த மண்ணிலே கரைந்து போனது... திரை உலகில் என் தலைவன் காதல்தான் உண்மையான காதல் மற்றவன் காதல் எல்லாம் காசுக்கான நடிப்பு என்பதை இந்த படங்களே தெரியபடுத்தியது. ஜோடிகளிலும் எம்ஜிஆர் ஜெயலலிதாவே முதன்மை அழகு வெற்றி ஜோடி ஆனது....... ........... ..........
திமுக உருவாக என் அண்ணன் எம்ஜீ.ஆர் .இவர் இதயகனியின் வைரம்.மனிதகுலம் மாணிக்கம்.ஏ ழைகளின் ஔிவிளக்கு .மக்களின் இதய தெய்வம் .எங்கள் தங்கம் .காலத்தால் அழிக்க முடியாது காவியத் தலைவன் . ஸ்ரீ.ஸாந்தபெருமாள் .❤🎉
தெலுங்கு மூல கதையில் இருந்து தமிழில் எடுக்கப்பட்ட தலைவரின் படங்கள் இரண்டு. ஒன்று எங்க வீட்டுப் பிள்ளை, இரண்டாவது நம் நாடு. உண்மையாக தமிழில்தான் இரண்டும் மூல படங்களை விட பல வகையில் நேர்த்தியாக செதுக்கப்பட்டன. குறிப்பாக வசனம், பாடல், இசை என தலைவருக்கு ஏற்ற வகையில் மிக நன்றாக வந்துள்ளது. எனது 12 வயதில் திருநெல்வேலியில் அரைமணி இடைவெளியில் பார்வதி, ரத்னா தியேட்டர்களில் வெளியானது. முதல் நாள் மதியம் காட்சியில் பார்த்தது இன்றும் பசுமையாக நினைவில் இருக்கிறது. தலைவர் துரையும், அம்முவும் மற்றும் அத்துணை பாத்திரங்களும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருப்பவர்களே. 👍
புரட்சித்தலைவரின் ரகசிய போலீஸ் 115 படமும் பார்வதி ரத்னா தியேட்டரில் அரைமணி இடைவெளியில் 0 முதல் முதலாக திருநெல்வேலியில் 2 தியேட்டர்களில் திரையிட்ட படம் உரிமைக்குரல் படமும் தெலுங்கில் இருந்து தமிழில் எடுக்கப்பட்ட ட மகா வெற்றி படைப்பு
MGR was expelled from DMK only because he raised concerns against corruption taking place under Karunanidhi's rule. Finally MGR proved his popularity and ruled the state from 1977 to 1987. Great human being and charismatic personality Talaivar M G R
When this film relese Iam 16 years old , the song ( nalla peri vanga vendum pillaigale always sing ) now Iam running 73 years. Watch the movie every one & respect MGR Dream 🙏🙏🙏
ஜெயலலிதாவை .சந்தனசிலை என்றும்.பணம் எதற்கு நல்ல குணம் உன்டு என்றெல்லாம் பாராட்டி வளர்த்தார்.எம்ஜிஆர்.......... இன்னும் கொஞ்ச காலம்தான் ..... ஜெயலலிதா பெயர் நிலைக்கும்..... ஆனால் தலைவன் பெயர் புகழ் உலகம் உள்ளவரை நிலைக்கும்.....
இந்த பாடலை போன்று . எங்க ஊர் ராஜா என்ற படத்தில் சிவாஜி ஜெயலலிதாவுக்கு ஒரு பாடல் காப்பியடித்தார்கள் .மயிறு மாதிரிஇருந்தது . இந்த ஜோடிக்கு உள்ள அழகு இறைவன் கொடுத்தது .அதனால்தான் இருவருமே நாட்டை ஆண்டார்கள் ....{
THALAIVAR & AMMA avargal iruvarum enainthu nadittha padangal ellame enakku migavum pidikkum.ellatthaiyum Vida NamNadu movie ennoda favorite. I miss & I love so much my dear both legends...
பணக்கார வர்க்கத்தின் கொடூரம் மிருகத்தனமான செயல்பாடுகள் மனிதாபமற்ற பழக்கவழக்கங்கள் எல்லாமே கொடூரம் அரசியல் அதிகாரம்அவர்களிடம் இருக்கும்வரை நம்மால் என்னதான் செய்யமுடியும்.ஆகவே உலக மக்களே உழைக்கும் மக்களே ஒண்று சேருங்கள்.உங்கள் கைகளில் அரசியல் அதிகாரம் வருவதற்கு போராடுங்கள்
I have remembered watch this great great movie at sri Krishna theatre Chennai at the age of 7. I used buy cut films from petty shops wrapped only 3 nos but we didn't know the frames MGR may come if you are lucky and put it in small toy projectors. I lost so much many that developed to buy big projector and wandered brought nadodi mannan film may be 100 ft watched every day at the age of 14.
M.G.R the great man is always nonpareil.He lived for the people ,came to power by the people Still he remains in our heart to worship and to emulate....
A film with no romantic scenes and not much fight scenes. Thalaivar would have agreed for the best message of the story. A man of clean hand, Thalaivar would have been very particular that corruption in public life should be opposed at all times around which the story moves. One of the best ever movies of Thalaivar, fondly called as Vaadhyar by his fans. 👍👍
En Anna En Thalaivar En Vaathiyaar MGR one of his many golden movies next to Aayirathil Oruwan /Adimai Pen/ Anbe vaa/oli Vilakku/Nalai namadhe/Enga veetu pillai/Neerum nerupum/Kaaval Karan/Chandrodayam/ Tholilali/Annamitta Kai/ Idayakani/etc
ஒரு படத்திற்கு 5,6 காதல் பாடல்களை ஜெயலலிதாவிற்கு கொடுத்து பணம் சம்பாதித்த கூட்டம் இருந்தது .எந்த வித காதல் பாடல்களும் இல்லாமல் கண்ணியமான கதை அமைப்பில் தலைவனும் தலைவியும் உயர உயர பறந்த படம் ...
Today's Municipal Councillors & Chairman Corrupted Life accurately Revealed this Movie, 50 Yrs before..this movie Nam Nadu releases On 1969 Deepavali Festival. One of the best movie of Dr.MGR.
All the movies acted by my Thalaivar Bharat Ratna Dr MGR are nothing but Box office Hits. May be one or two might be a flop.. But that is negligible. The main reason for the success of MGR's movies is because of his charismatic, respect to women folk, selection of appropriate stories to suit all types of movie goers his patriotic songs in favour of the nation and the general public. Allmost All producers had the confidence in MGR about the financial returns also in case if any film failed and the producers or the financiars went under loss MGR was the first person to bail them out by paying from his own hard earned money. As I know he has helped financially legendary actress like kannamba Actor cum producer Mr. Ashokan and many more. Can we ever think of another MGR. No way Long live the name of our Thalaivar purakshi Nadigar, kodaivallal ratthathin rattham eleyargalin tholan moondreluthin Mannan Bharat Ratna Dr MGR. From: Muraldharan ISRO layout Karnataka state Bangalore-78 mobile number. 8792502029
இந்த படத்தில் ஒரு ஹைலைட் விஷயம் என்னவென்றால் SV. ரங்காராவ் அவர்கள் வில்லன் ரோலில் கனகச்சிதமான நடிப்பு என்று சொல்வதைவிட மிரட்டி இருப்பார் என்பதே சரியாக இருக்கும் . அவர் நடிப்புக்கு இதுவும் ஒரு மைல் கல் . ஜெயலலிதா அவர்களின் நடனநளினம் எம்ஜிஆர் அவர்களுடன் ஜோடியாக நடிக்குபோதுதான் வெரைட்டியுடன் இளமைத் துள்ளளுடன் இருக்கும் . காரணம் ஜெயலலிதா அவர்களின் நடனத்திற்க்கு ஈடுக்கொடுத்து ரொமான்ஸை அபியநயத்துடன் வெளிப்படுத்தும் ஒரே நடிகர் மக்கள் திலகம்தான் .
After Jai Bhim issue I've been noticing the props in this movie 01:07:40 / 01:41:46 (tries to please everyone). However, this scene is dravidian concept 01:59:01. This movie was released in 1969, and I'm amazed how the dravidian's ideology has been actively incorporated in Tamil movie scenes from those time up untill now in 2021
I am remembering this old is gold Tamil movie realley torching my heart fantastic and beautiful and Super Tamil movie casting Super thalavar mgramachandran and jayalitha filim naam Nadu.
புரட்சி தலைவர் நடிப்புக்கு இனையாக இந்த உலகில் எவரும் இல்லை அல்லி அல்லி கொடுத்த கரங்களுக்கு சொந்தகாரர் மனிதராய் பிறந்தோர்கள் எத்தகைய புகழை சம்பாரிக்க வேண்டுமோ அத்தகைய புகழை ஒருசேர சம்பாதித்தவர் .. Mgr.. அவர்கள் 🙏🙏✌️🌱
அள்ளி அள்ளி என்று குறிப்பிட வேண்டும்
@@pushpaleelaisaac84092:22:04
இந்த மாமனிதரின் காலத்தில் நான் பிறவாமல் போனேனே...😢
நானும் சேலம் மாவட்டம்
என் பதினைந்தாவது வயதில், தந்தையுடன் சென்னை சித்ரா தியேட்டரில் இந்த படத்தை பார்த்தேன்... ரசிகர்களின் கரகோஷம், விசில் என தூள் கிளம்பியது தியேட்டர் !
இன்று என் வயது 69 😢 பழைய நினைவுகள் என்றும் மலரும் நினைவுகள் ☹️
மறக்க முடியாத அனுபவம் வாய்ந்த காலம் அது ஐயா😊
ಬಹಳ ಸುಂದರವಾದ ತಮಿಳು ಸಿನಿಮಾ ಬಹಳ ಸುಂದರವಾದ ಹಾಡು ಬಹಳ ಸುಂದರವಾದ ನಟನೆ ನಮ್ಮ ಭಾರತ ರತ್ನ ಎಮ ಜಿ ಆರ ಸರದು ಮತ್ತು ಮಧುರವಾದ ಧ್ವನಿ ಎಲ್ಲರದು ಮತ್ತು ಮಧುರವಾದ ಧ್ವನಿ ಎಲ್ಲರದು
நன்றி Thank you bro
2022 -ல பாக்க வந்தவங்க எல்லாம் லைக் பண்ணுங்க
Senims
படத்தை பார்த்துட்டு உண்மை சம்பவத்தை டிகோட் பண்ணி சொல்றேன்💪
Nan 2023 la 🤣
Na 2024 la
Olagam azyyapohuthu. Fraud fellows came to existence. Olagam certainly tobe demolished soon there is no others go.
இது இறைவனின் படைப்பில் எம்.ஜி.ஆர் நடிப்பில் மக்களின் விழிப்பிற்க்கு மாபெரும் படைப்பு...❤இப்படத்தில் சதா துப்புரவு தொழிலாளியில் இருந்து இப்படைப்புக்கு காரணமாக இருந்தவர் வரை மனமார்ந்த நன்றி ❤️🙏☺️👏🏽
நம்நாடு சினிமாவில் வரும் சம்பவங்கள்தான் இப்பொழுது அதிகாரவர்களின் அரசியலில் நடந்துகொண்டிருக்கிறது பணநாயகமாஜனநாயகமா எது வெற்றிபெறும்?
செம. படம் போர் அடிக்காமல் பார்த்த படம் எம்ஜியாரும் ஜெயலலிதா வும் சூப்பர் ஜோடி.
Yyyyyyyyyyymyyyyyyyyyyyyyyy
இந்தப் படம் பார்க்க மேட்னி ஷோ சென்றேன். ஆனால் டிக்கெட் கிடைக்கவில்லை. தியேட்டரிலேயே வெளியே இருந்து evening show க்கு டிக்கெட் வாங்கி படம் பார்த்தேன். அதை இன்று நினைத்துப் பார்க்கிறேன்
@@parameshwarivelayutham1552❤
Ma
லட்
@@pushpaleelaisaac8409 Pp
இந்த படத்துடன் போட்டியில் வந்த சிவந்த மண் தோற்கடிக்கபட்டு வெற்றிவாகை சூடிய படம்..இதில் எந்த விதமான கட்டி பிடித்து கொன்டு காதல் செய்யும் காட்சிகளே இல்லை. சிவந்தமண். படத்தில் பாடல் முழுவதும் சிவாஜி காஞ்சனாவை கட்டி பிடித்து கொன்டே இருப்பார் ஒரு ஸ்டெப் கூட ஆட மாட்டார் ஒரே அனைப்புதான்....நம்நாடு படத்தில் தலைவனும் ஜெயலலிதாவிற்கும் கட்டி பிடித்துகொன்டே திரியாமல் காதலும் அட்காசமான ஆடலும் பாடலும் வெற்றியை தந்தது.. கட்டி பிடித்து கொன்டே திரிந்த சிவாஜியின் காதல் சிவந்த மண்ணிலே கரைந்து போனது... திரை உலகில் என் தலைவன் காதல்தான் உண்மையான காதல் மற்றவன் காதல் எல்லாம் காசுக்கான நடிப்பு என்பதை இந்த படங்களே தெரியபடுத்தியது. ஜோடிகளிலும் எம்ஜிஆர் ஜெயலலிதாவே முதன்மை அழகு வெற்றி ஜோடி ஆனது....... ........... ..........
UU
Anm
அழகு.தேவதை
ஜெ.தலைவி👍🌹
Sivantha Mann was not released in 1969???
@@sugs11911969 தீபாவளி ரிலீஸ் சிவந்த மண்
I luv 💕 MGR
எம்ஜீஆர். அவதார புருஷன்..வள்ளல். பெருமான்.எங்கள் தங்கம். ஏழைகளின். ஒளிவிளக்கு..பத்தரை மாதம். தங்கம்
திமுக உருவாக என் அண்ணன் எம்ஜீ.ஆர் .இவர் இதயகனியின் வைரம்.மனிதகுலம் மாணிக்கம்.ஏ ழைகளின் ஔிவிளக்கு .மக்களின் இதய தெய்வம் .எங்கள் தங்கம் .காலத்தால் அழிக்க முடியாது காவியத் தலைவன் .
ஸ்ரீ.ஸாந்தபெருமாள் .❤🎉
தெலுங்கு மூல கதையில் இருந்து தமிழில் எடுக்கப்பட்ட தலைவரின் படங்கள் இரண்டு. ஒன்று எங்க வீட்டுப் பிள்ளை, இரண்டாவது நம் நாடு. உண்மையாக தமிழில்தான் இரண்டும் மூல படங்களை விட பல வகையில் நேர்த்தியாக செதுக்கப்பட்டன. குறிப்பாக வசனம், பாடல், இசை என தலைவருக்கு ஏற்ற வகையில் மிக நன்றாக வந்துள்ளது. எனது 12 வயதில் திருநெல்வேலியில் அரைமணி இடைவெளியில் பார்வதி, ரத்னா தியேட்டர்களில் வெளியானது. முதல் நாள் மதியம் காட்சியில் பார்த்தது இன்றும் பசுமையாக நினைவில் இருக்கிறது. தலைவர் துரையும், அம்முவும் மற்றும் அத்துணை பாத்திரங்களும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருப்பவர்களே. 👍
புரட்சித்தலைவரின் ரகசிய போலீஸ் 115 படமும் பார்வதி ரத்னா தியேட்டரில் அரைமணி இடைவெளியில் 0 முதல் முதலாக திருநெல்வேலியில் 2 தியேட்டர்களில் திரையிட்ட படம் உரிமைக்குரல் படமும் தெலுங்கில் இருந்து தமிழில் எடுக்கப்பட்ட ட மகா வெற்றி படைப்பு
திருநெல்வேலி பார்வதி தியேட்டரில் என் தாயின் சபதம் t ராஜேந்தர் படம் பார்த்தது மறக்க முடியாது
@@jegadeeshjega9954 by by by PR oh hu hu hu by by hu hu hu m a ji qgy
ok my
hu
🎉👌👌👌👌🎉
1:18:28 வேற லெவல் ஐயா நாகேஷ் அவர்கள் செய்த செயல்...1:41:45 இன்றைய அரசியல்வாதிகள் follow பண்ணும் அரசியல் என்பது 💯 உண்மை....
Thalaiva,
You are the one and only ever green Super star of Tamil cinema.
All tamil speaking people in the world love you.
Ni
இன்று நடப்பதை அன்றே படம் எடுத்தார்கள்
இதய தெய்வத்திற்க்கு நிகர் யாரும் இல்லை இனி பிறப்பதும்
இல்லை
ஐயா மக்கள் தெய்வமே பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அவர்கள் புரட்சித் தலைவர் அவர்தான் எப்பவும் தமிழ்நாட்டின் ஒரே தலைவர்
Àa RS
Aaaaa❤😂😢😊
@@prabu2980 புரியல
@abasha50புரியல88
நான் ஏன்றுமே மக்கள் திலகத்தின் ரசிகன். வாழ்க அவர் நாமம்.🎉🎉🎉
I saw this movie nearly 100 times.No body can beat mgr and amma.
Super and true words
5-
@@anandhianandhi3298 we
@@anandhianandhi3298 jajldhalkajlakxlhghhsgladglldhakglakdglskskafsjgskhjalfkakdldfsahfhkfla
@@anandhianandhi3298 ls
Brilliant acting skills displayed by MGR and Jayalalithaa ........... Good storyline with mesmerising songs and music
V
Ml MN
. MN
@@sangeethapriya889ft
And )
Remembrance fil.
@@gnanasundarmanimani5819 pasb
சிறந்த திரைப்படம்
இந்த அழகிய தருணம்
28/04/2023
மாலை வேலை
அல்ஜூபைல்
சவுதிஅரபியா
♥️💐
MGR looked so handsome.. Anyone would fall for him
13
Exactly..his best fit look ever
Yes ❤❤❤ love you MGR thalaiva specially for his simplistic image great philanthropist 🙏🏻
MGR was expelled from DMK only because he raised concerns against corruption taking place under Karunanidhi's rule. Finally MGR proved his popularity and ruled the state from 1977 to 1987. Great human being and charismatic personality Talaivar M G R
F
Q. Mo
M
By
V
When this film relese Iam 16 years old , the song ( nalla peri vanga vendum pillaigale always sing ) now Iam running 73 years. Watch the movie every one & respect MGR Dream 🙏🙏🙏
.
Uj
😈😈🔝🔝🔝🔝🔝🔝🔝
@@subramaninalligoundar5143 غغغ
@@subramaninalligoundar5143 غغغغغغ
ஜெயலலிதாவை .சந்தனசிலை என்றும்.பணம் எதற்கு நல்ல குணம் உன்டு என்றெல்லாம் பாராட்டி வளர்த்தார்.எம்ஜிஆர்.......... இன்னும் கொஞ்ச காலம்தான் ..... ஜெயலலிதா பெயர் நிலைக்கும்..... ஆனால் தலைவன் பெயர் புகழ் உலகம் உள்ளவரை நிலைக்கும்.....
A man like MGR would not be popular today. He would be hated. People don't like do gooders. This world is corrupt.
L
Well said sir
ரெண்டு புரட்சி தலைவர்களும் இல்லாமே தமிழ்நாடு மக்கள் ரொம்ப kashtapadaranga
Adrian Kasa #
உண்மை உண்மை சகோதரா உண்மை
Correct
😅
@@arokiyamm3095 TV
K fr
இந்த பாடலை போன்று . எங்க ஊர் ராஜா என்ற படத்தில் சிவாஜி ஜெயலலிதாவுக்கு ஒரு பாடல் காப்பியடித்தார்கள் .மயிறு மாதிரிஇருந்தது . இந்த ஜோடிக்கு உள்ள அழகு இறைவன் கொடுத்தது .அதனால்தான் இருவருமே நாட்டை ஆண்டார்கள் ....{
Rani Rani: enga ooru raja 1968 blockbuster movie namnaadu 1969 copy adithathu yaaru akka
That is for sure
And he is not Malayaley his Tamil borne in Sri Lanka Tamil Tamilanda
。
@@csbsurendrababu4681யாரு காப்பி புரியல
semma movie thalaivar & thalaivi acting pakka mass ....iiiiiii llllooovvvvvveeeee you thalaivar............
ராஜதுரை
Super
நல்ல கதையம்சம் உள்ள படம்
ரசித்துப்பார்த்தேன்
Today political nature. Show this movie all over India villages to Village. Let people understand the politician.
இந்த படம் ரிலீஸ் ஆன போது சிவாஜி நடித்து பெரும் பொருட் செலவில் வெளியான சிவந்தமண் படமும் வெளியானது ஆனால் நம்நாடு திரைப்படம் வெள்ளிவிழா கொண்டாடியாது.
Ram Ranjith: sir sivandhaman blockbuster movie chennai globe 154 days
Nam naadu not a silver Jubilee movie
Aanaal vassolil namnadu than first sreedhar avarkalukku nastam than
@@csbsurendrababu4681 றமய்யாம்புர
@@csbsurendrababu4681ஷ
ஞக்
மக்களுடைய அன்பும்்என்னுடைய நாணயமும்தான்் அதற்கு என்னைக்குமே மோஷம்் வராது இந்த வசனம்்தலைவருக்கும்்நமக்கும்் என்ன பொருத்தம்்வாழ்க வள்ளலின்்நாமம்
,%%%
At ko jo BJP
இந்த திரைப்படம் எனக்கு மிகவும் பிடிக்கும் 19/5/2024 அனைத்து பாடல் மிகவும் எனக்கு பிடித்த பாடல்
Naa 90 's movies pakave matan ana indha Padam summa than pathan romba superb
.
THALAIVAR & AMMA avargal iruvarum enainthu nadittha padangal ellame enakku migavum pidikkum.ellatthaiyum Vida NamNadu movie ennoda favorite. I miss & I love so much my dear both legends...
Best movie MGR I love to watch now 3am Malaysia time tq dr.james from Malaysia
Diana
Mo
ol
p
please;
MGR is always Great . JJ is the only Indian Woman leader in this millennium after Indira Gandhi . Remembering from USA . Watching this movie now.
எஸ் வி ரங்கா ராவ் செம நடிப்பு.....
சிரிச்சே வில்லத்தணம் இதை பார்த்து தான் சத்யராஜ் வில்லனாக நடிச்சிருப்பாரோ
புரட்சி தலைவர் எம் ஜி ஆர் மற்றும் புரட்சி தலைவி அம்மா எனக்கு மிகவும் பிடிக்கும்
எனக்கு பிடித்த மிகச்சிறந்த படம்
விஜயாஇண்டர்நேஷ்ணலின் நம்நாடுபடம்சமுக அரசியல்படம்இப்போதுஉள்ள ஆட்சியாளர்திருந்த இப்படிஒருபடம்அல்ல பாடம் இவ்வன் து.விஜயகுமார் சென்னை 13.10.2020
Xx
ac
புரட்சி தலைவர் அவர்களின் அருமையான படம் 👍🙏🙏👏👏👏❤
பள்ளிக்கூட வாத்தியாருங்களையும் மிஞ்சிய வாத்தியாருகளுக்கெல்லாம் வாத்தியார் நம்ம வாத்தியார்
😀😁😂
ram kumar mb Mo
Super
MGR Sarojadevi first super jodi, then next, MGR jeylalitha jodi
Vanga ayya vathiyar ayya ❤️❤️❤️ watching from Melbourne
Watching from Sydney
வாத்தியார் தலைவர் கடவுளே மண் மனுச நாக பிறந்தார்
6.8.24 innaiku intha padatha paakuravanga like pannuga
1:40:02 to 1:43:50 MGR vs SVR conversation vera level.... dialogues very powerful
கா
7 0
@@RameshKumar-pu9dk
M
Tbr gtrtrtr g
Kppppppo@@RameshKumar-pu9dkpaalam enrru rththinam ykjf on yi
பணக்கார வர்க்கத்தின் கொடூரம் மிருகத்தனமான செயல்பாடுகள் மனிதாபமற்ற பழக்கவழக்கங்கள் எல்லாமே கொடூரம் அரசியல் அதிகாரம்அவர்களிடம் இருக்கும்வரை நம்மால் என்னதான் செய்யமுடியும்.ஆகவே உலக மக்களே உழைக்கும் மக்களே ஒண்று சேருங்கள்.உங்கள் கைகளில் அரசியல் அதிகாரம் வருவதற்கு போராடுங்கள்
❤❤❤❤
26-4-24 இன்று தான் இப்படத்தை முதல் முறையாக பார்த்தேன்
புதிய பிரதி! சிறப்பு!
Suvaji . சிவாஜி.... இந்த வேடத் தில்.. ந டிக்க....இறக்கம்.... உண்டா 😮😮😮😮😮😮😮😮😮😅
Nobody can replace makkal thilagam. Vazgha avar pugzha. 🥰🥰🥰
😊mn hiii seen ch vi n
Watching it in 2024❤❤❤
I have remembered watch this great great movie at sri Krishna theatre Chennai at the age of 7. I used buy cut films from petty shops wrapped only 3 nos but we didn't know the frames MGR may come if you are lucky and put it in small toy projectors. I lost so much many that developed to buy big projector and wandered brought nadodi mannan film may be 100 ft watched every day at the age of 14.
mp9q
Great of you
@@sukumaranyakamparam936 t unique
Ranga rao is brilliant as the two faced villain
M.G.R the great man is always nonpareil.He lived for the people ,came to power by the people Still he remains in our heart to worship and to emulate....
O
@@panandhababu1019
❤😂❤
🎉😮😊
Nice😮
பேரரிஞர்பெரும்தகை அண்ணாவை புரட்சிதலைவர்எம்ஜிஆர்ஐயாவை எனது சிறுவயதில்பார்திருக்கிறேன் புரட்சிதலைவி அம்மாவை பார்க்கும் பாக்கியம்கிட்டவில்லை
Superb mgr and Jaya ji. My favourite actor and actress
Umadevi Sukumaran
Super
I love you my MGR
Super man MGR super woman jayalalitha fantastic
Nam naadu is a diamond in MGRs films. Released in 1969. Vaangaiyaa vaathyaaraiya song drew huge supporters to him.
ஸ விளையாட்டு இதப
111
@@MahaLakshmi-qf6nu bhul
@@MahaLakshmi-qf6nu gg ttyui new**AA in 11 SWA ANI SA SA AS DA SA SA WA
@@appaduraidurai5705 tt6y665🥰🥰
பின்னால் நடப்பதை முன்கூட்டியே தெரிவிப்பது போல இப்படம் M.G.R ஆட்சி அமைய உதவியது
MGR was fantastically superb
ஓம் நமசிவாயநமஹ.
தலைவா நீங்க வேற லெவல் 😊
👌சூப்பர் 👌👍சூப்பர் 👍
🌹🌹வாழ்த்துக்கள் 🌹🌹
🌹🌹🌹
NO ONE CAN ACT LIKE BOTH OF THEM NO ONE CAN COME BOTH OF THEM MGR JAYALALIRA IN HISTORY TAMIL NADU FILM INDUSTRY 👍👍👍♥️♥️♥️🤣🤣🤣🤣💯💯💯💯💯💯💯💯💯💯💯
THANK YOU BROTHER 👍♥️💯MGR AND JAYALALIRA ♥️👍🤣
(-:(-zee
Ok
Mgr never than the film industry of king
A film with no romantic scenes and not much fight scenes. Thalaivar would have agreed for the best message of the story. A man of clean hand, Thalaivar would have been very particular that corruption in public life should be opposed at all times around which the story moves.
One of the best ever movies of Thalaivar, fondly called as Vaadhyar by his fans. 👍👍
PURATCHI THALAVU & PURAATIR SUPER MOVIE NANADU FATASTIALY SUOERB
Sema படம் ❤❤mgr😊😊
En Anna En Thalaivar En Vaathiyaar MGR one of his many golden movies next to Aayirathil Oruwan /Adimai Pen/ Anbe vaa/oli Vilakku/Nalai namadhe/Enga veetu pillai/Neerum nerupum/Kaaval Karan/Chandrodayam/ Tholilali/Annamitta Kai/ Idayakani/etc
P
@@perasamyveerasamy2212 b Rd
Election result ku apram Vathiyar pesara andha nandriyurai arumai.
அருமை
Mgr great super hit movie. Evergreen movie. Ippa parthalum super ah irukku. Mgr fans Diwali gift this movie.
In to
Uc uc uc in
H
♥╣[-_-]╠♥
5.5.24 Sunday watching movie
நான் எம் ஜி ஆர் போல வாழ வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன் என்ன செய்வது எனக்கு நடக்க கூட முடியாது
😂
ஏன் உனக்கு ஜெ கிடைக்கிலியா?😊
Puratchithalaivar pictures always i seen big que this picture made good record those days super role by thalaivar and thalaivi
1940ல்வெளிவந்தபடம்யூடிபில்வெளியிடுகிற்கள்ஆனால்1968ல்வெளிவந்தபடங்கள் ஒளிவிளக்கு கண்ணன்என்காதலன்படங்கள்யூடிபில்தயவுசெய்துவெளியிடவேண்டுகிறேன்
😊😊😊
முதல் அரைமணி நேரம் நன்றாக இருக்கும் படத்தை
ஆக்சன் படமாக எடுத்து இருக்கலாம் காமெடி என்ற பெயரில் தலைவரை வீணடித்து விட்டார்கள்
I heard this as olichithram in radio about 2 times.
Seen for the first time. I was 9 years old in 1969.
TH-cam beautiful full movies old super good evening sister berathar Very good
Ok hh
ஒரு படத்திற்கு 5,6 காதல் பாடல்களை ஜெயலலிதாவிற்கு கொடுத்து பணம் சம்பாதித்த கூட்டம் இருந்தது .எந்த வித காதல் பாடல்களும் இல்லாமல் கண்ணியமான கதை அமைப்பில் தலைவனும் தலைவியும் உயர உயர பறந்த படம் ...
Sooper❤❤
Super star Rajani illai super star m.g.r than
O
ரஜினிக்கு முன்னாடி அவர் தான் சூப்பர் ஸ்டார் 🙏
@@thaneshrtrthaneshvijay8769 j
@@rashithajith5213 சொல்லுங்க சகோ
@@thaneshrtrthaneshvijay8769ஈஅஷா❤😊
38:36 அப்பவே புரட்சி தலைவர் புரட்சி தலைவியை அம்மா நு கூப்பிட்டு விட்டார்.
தேவடியான்டு தெரியாம சொல்லிட்டாரு....
@@SamadSamad-vl5qr enna bro epdi pesuringa...Konjam yosithu pesunga...Avanga tn cm...Age kaga response panunga...
@@SamadSamad-vl5qr ஆமாம் அவர் பெரிய புனிதர் வந்துட்டார் கருத்து சொல்ல. தூதூ
@@SamadSamad-vl5qr ங்கொமாவை சொல்ற
My favorite move thank you bro 👍👌
Today's Municipal Councillors & Chairman Corrupted Life accurately Revealed this Movie, 50 Yrs before..this movie Nam Nadu releases
On 1969 Deepavali Festival.
One of the best movie of
Dr.MGR.
অদ্র
ঁক্ষাষ
আঋ
All the movies acted by my Thalaivar Bharat Ratna Dr MGR are nothing but Box office Hits. May be one or two might be a flop.. But that is negligible. The main reason for the success of MGR's movies is because of his charismatic, respect to women folk, selection of appropriate stories to suit all types of movie goers his patriotic songs in favour of the nation and the general public. Allmost All producers had the confidence in MGR about the financial returns also in case if any film failed and the producers or the financiars went under loss MGR was the first person to bail them out by paying from his own hard earned money. As I know he has helped financially legendary actress like kannamba Actor cum producer Mr. Ashokan and many more. Can we ever think of another MGR. No way Long live the name of our Thalaivar purakshi Nadigar, kodaivallal ratthathin rattham eleyargalin tholan moondreluthin Mannan Bharat Ratna Dr MGR. From: Muraldharan ISRO layout Karnataka state Bangalore-78 mobile number. 8792502029
@@rajendhiranraj2408 BulpLL
உள்ள ு ஏஏஉஏஉ
2023 la parka vanthavanga like podunga
Super Jodi. I have seen many times
மிக அருமையான படம்
legendary movie super mgr sir jayalalitha madam combo immortal in period
SUPER SUPER PURATCHI THALAIVAR FILM
THIS IS VERY FIT TO TODAY RULING PARTY DMK
.TQ.
இந்த படத்தில் ஒரு ஹைலைட் விஷயம் என்னவென்றால் SV. ரங்காராவ் அவர்கள் வில்லன் ரோலில் கனகச்சிதமான நடிப்பு என்று சொல்வதைவிட மிரட்டி இருப்பார் என்பதே
சரியாக இருக்கும் . அவர்
நடிப்புக்கு இதுவும் ஒரு மைல் கல் .
ஜெயலலிதா அவர்களின்
நடனநளினம் எம்ஜிஆர் அவர்களுடன் ஜோடியாக
நடிக்குபோதுதான் வெரைட்டியுடன் இளமைத் துள்ளளுடன் இருக்கும் . காரணம் ஜெயலலிதா அவர்களின் நடனத்திற்க்கு
ஈடுக்கொடுத்து ரொமான்ஸை அபியநயத்துடன் வெளிப்படுத்தும் ஒரே நடிகர் மக்கள் திலகம்தான் .
After Jai Bhim issue I've been noticing the props in this movie 01:07:40 / 01:41:46 (tries to please everyone). However, this scene is dravidian concept 01:59:01. This movie was released in 1969, and I'm amazed how the dravidian's ideology has been actively incorporated in Tamil movie scenes from those time up untill now in 2021
Title and background music are super
க்ளைமேக்சில் என்னத்த கண்ணையா 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
My favorite hero Dr MGR
most handsome 😍 ❤️❤️❤️👌👌👌👌 as hero as cm every time easily fall in love of him ❤️👌
I am remembering this old is gold Tamil movie realley torching my heart fantastic and beautiful and Super Tamil movie casting Super thalavar mgramachandran and jayalitha filim naam Nadu.
Lx-
jambucinema
U
0