Ganga Gowri Full Movie HD | Gemini Ganesan | Jayalalithaa | S.A.Asokan | Sivakumar | M.S.Viswanathan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 พ.ย. 2019
  • Ganga Gowri is a 1973 Indian mythological Tamil film, directed and produced by B. R. Panthulu. The film stars Gemini Ganesan, Jayalalithaa, S. A. Asokan and Cho in lead roles. The film had musical score by M. S. Viswanathan.The movie is a remake of director's own 1967 Kannada movie Gange Gowri starring Rajkumar.
    Tamil கங்கா கௌரி
    Directed by B. R. Panthulu
    Produced by B. R. Panthulu
    Written by A. S. Nagarajan
    Story by A. S. Nagarajan
    Starring Gemini Ganesan,Jayalalithaa,Jayanthi,Cho,S. A. Asokan,O. A. K. Devar,Sivakumar,Manorama
    Music by M. S. Viswanathan
    Cinematography P. L. Nagappa
    Edited by V. P. Krishnan
    Production
    company Padmini Pictures
    Distributed by Padmini Pictures
    Release date 26 January 1973
    Country India
    Language Tamil
    Follow us on : / rajvideovision
    For More Videos "Subscribe"
    th-cam.com/users/rajvideovisio...
  • ภาพยนตร์และแอนิเมชัน

ความคิดเห็น • 618

  • @MahalakshmiShmi-ci1jd
    @MahalakshmiShmi-ci1jd 3 หลายเดือนก่อน +85

    2024 ல இந்த படம் பாக்குறவங்க ஒரு like போடுங்க 😊😊

  • @kalpanarishi897
    @kalpanarishi897 8 หลายเดือนก่อน +41

    இந்த மாதிரி புராண படங்கள் பாக்கரதுனால ஒரு சந்தோசம் மண அமைதி

  • @ShanjanashriShanjanashri
    @ShanjanashriShanjanashri 2 หลายเดือนก่อน +13

    2024 ஆம் ஆண்டு இன்று 10 தேதி இது மாதிரி ஆனா சுவாமி படங்கள் தான் இந்த உலகத்திற்கு தேவை இப்போ இருக்கும் இந்த காதல் மற்றும் போற்றி பொறாமை இவை எதுவும் இல்லாமல் எல்லோரும் அன்பாக ஒற்றுமை ஆஹா இருக்க வேண்டும் இது தான் சூப்பர் படம் கங்கா கௌரி❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉😊😊😊

  • @vijaykumar-cp8gd
    @vijaykumar-cp8gd 4 หลายเดือนก่อน +34

    2024......... like

  • @respectvasanth4173
    @respectvasanth4173 6 หลายเดือนก่อน +52

    2024ல் இந்த படத்தை பார்ப்பவர்கள் யார் யார்

    • @sivarajan937
      @sivarajan937 5 หลายเดือนก่อน +2

      27.1.2024

    • @manmathan1194
      @manmathan1194 4 หลายเดือนก่อน

      ​@@sivarajan93719.02.24 தெய்வத்திருமகளாம் கலைமகள் ஜெயலலிதா அவர்கள் ஒரு மாபெரும் சகாப்தம். நம்மை ஆண்டவர் எப்பொழுதும் அவர் ஆண்டவர் தான்

    • @positivehuman747
      @positivehuman747 3 หลายเดือนก่อน +2

      march 9 2024

    • @paviswetha4094
      @paviswetha4094 3 หลายเดือนก่อน +1

      April 5/4/2024 ✋

    • @bhuvaneshwariv7476
      @bhuvaneshwariv7476 2 หลายเดือนก่อน +1

      19.4.24

  • @Priyadharshini.19
    @Priyadharshini.19 ปีที่แล้ว +343

    2023 ல் யார் யார் எல்லாம் பார்க்கிறீர்கள் 😃🤚🤚

  • @pnivetha38
    @pnivetha38 6 หลายเดือนก่อน +16

    Jayalalithaa Amma acting is Awesome 💯

    • @manmathan1194
      @manmathan1194 4 หลายเดือนก่อน

      கலை மகளாக கலைச்செல்வியாக தெய்வத்திருமகளாக காவிய நாயகியாக அரசியலில் களம் கண்ட இதய தெய்வம் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் அற்புதமான நடிப்பை கொண்ட படம்

  • @kvelrajini1398
    @kvelrajini1398 3 ปีที่แล้ว +38

    பிச்சாண்டி பாடல்..... உடம்பெல்லாம் கூசுகிறது..... அக்காலத்திலும்... அருமையான இசை...., அழகான நிதானமான குரல்...,... நமக்கெல்லாம் திரும்ப கிடைக்காத பாக்கியம் இவர்கள்.....

    • @gnannaseelan6424
      @gnannaseelan6424 3 ปีที่แล้ว

      bu

    • @Treasureofmemories
      @Treasureofmemories 3 ปีที่แล้ว +2

      th-cam.com/users/shortsYQFx1A0oq0g?feature=share
      தென் இந்தியாவின் அதிக மக்கள் கூடும் திருவிழா

    • @user-qi4vj8sn5s
      @user-qi4vj8sn5s 2 ปีที่แล้ว +2

      அக்காலத்தில் தான் அருமையான இசையே..

    • @vidararsanvidarsan-xs5jq
      @vidararsanvidarsan-xs5jq ปีที่แล้ว +1

      Hi online

  • @prakashs974
    @prakashs974 ปีที่แล้ว +11

    Jayalalithaa & Jayanthi combo nice...
    Good performance both are...
    Ganga Gowri....
    Cho also good acting...
    ❤❤❤

  • @raskutty1944
    @raskutty1944 2 ปีที่แล้ว +24

    கடவுளுக்கு இந்த நிலைமை ஓம் நமசிவாய ஓம் 🙏🙏 🙏🙏

  • @P.Kannanmuneeswari
    @P.Kannanmuneeswari 2 ปีที่แล้ว +18

    🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐 ஓம் நமசிவாய ஓம் நமசிவாய எங்களுக்கு அருள் தந்து காக்கா வேண்டும் 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @user-qi4vj8sn5s
    @user-qi4vj8sn5s 2 ปีที่แล้ว +8

    திறமையான நடிகர்கள், திறமையான டைரக்டர்...கர்ணன், கட்டபொம்மன் போன்ற காவியங்களை கொடுத்த பி.ஆர்.பந்தலு தான், இந்த படத்தின் டைரக்டர் என்று நம்பமுடியவில்லை...தெளிவில்லாத க்ளைமேக்ஸ்

  • @sivajinilenin1319
    @sivajinilenin1319 3 ปีที่แล้ว +36

    Jayalalitha amma super acting
    ❤❤❤❤❤❤❤😍😍😍😍😍

    • @saipranathi6385
      @saipranathi6385 3 ปีที่แล้ว +2

      Yes ❤️❤️

    • @Treasureofmemories
      @Treasureofmemories 3 ปีที่แล้ว +1

      th-cam.com/users/shortsYQFx1A0oq0g?feature=share
      தென் இந்தியாவின் அதிக மக்கள் கூடும் திருவிழா

    • @mpalam9783
      @mpalam9783 6 หลายเดือนก่อน +1

      Palavesam

  • @arunaramu2291
    @arunaramu2291 ปีที่แล้ว +5

    நான் இன்று தான் இந்த படம் பார்த்தேன் அருமை 👌👍

  • @thaneshwaranthaneshwaran566
    @thaneshwaranthaneshwaran566 3 ปีที่แล้ว +52

    நல்ல படம் பழைய நினைவுகள் ஞாபகம் வருகிறது மறக்க முடியாத காலம் அது 🎉

  • @ganasanponnusamy3447
    @ganasanponnusamy3447 4 หลายเดือนก่อน +2

    A super movie. I have seen it a hundred times. Still want to see again.

  • @vijaymegalai1734
    @vijaymegalai1734 2 ปีที่แล้ว +22

    ஓம் நமச்சிவாய🙏🙏🙏🌄🌄🌄🌄

  • @Samsudeen365
    @Samsudeen365 2 ปีที่แล้ว +30

    Jayalalithaa Amma sema acting 🙏🏼

  • @saranyasaranya4945
    @saranyasaranya4945 2 ปีที่แล้ว +19

    Wow jayalalitha Amma acting and costumes was too good

  • @user-jm7gw8fv6g
    @user-jm7gw8fv6g 2 ปีที่แล้ว +6

    ஓம் சக்தி ஓம் நமசிவாய ஓம் கங்காதேவி

    • @muthukumar5512
      @muthukumar5512 ปีที่แล้ว +1

      சிவ பெருமானுக்கு அன்னை பார்வதி மட்டும் தான் மனைவி இது பொய்யான கதை நம்ப வேண்டாம்

  • @nallathambi8650
    @nallathambi8650 ปีที่แล้ว +2

    Superstar Jayalalitha amma… enna acting pa !!!

  • @dhangalashmi8025
    @dhangalashmi8025 3 หลายเดือนก่อน +8

    2025 like pannunga 😂😂😂

    • @user-sb4cu9gf3l
      @user-sb4cu9gf3l 2 หลายเดือนก่อน +1

      Hey full padam padam than da

  • @GODFATHER-zi1fb
    @GODFATHER-zi1fb ปีที่แล้ว +14

    கங்கை சிவன் மனைவி இல்லை. அவள் வெறும் தேவதை.

  • @karthickraja8599
    @karthickraja8599 3 ปีที่แล้ว +31

    Jayalalitha acted super...

  • @siva280
    @siva280 2 ปีที่แล้ว

    Semma super movie and ella kalathirkkum eattra movie .manitha valvirkku sirantha eduthukkattu movie. Om namashivaya

  • @paviparthi8735
    @paviparthi8735 2 ปีที่แล้ว +15

    ஓம் நமசிவாய 🙏🙏

  • @gajendiranlakshmi6397
    @gajendiranlakshmi6397 2 ปีที่แล้ว +11

    ஓம் நமசிவாயம்

  • @revathiganesh7709
    @revathiganesh7709 2 ปีที่แล้ว +7

    Om nama sivaya 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maxwellmoorthy.thuvarga3642
    @maxwellmoorthy.thuvarga3642 4 ปีที่แล้ว +23

    Great actor jaya mam

  • @Mayvee123
    @Mayvee123 4 ปีที่แล้ว +35

    ஆயிரம் பாகுபலி எடுத்தாலும் இது போன்ற அனுபவத்தை தர முடியாது.
    எல்லாம் சிவமயம்

    • @Mayvee123
      @Mayvee123 3 ปีที่แล้ว +1

      @@RBHIMitraAnandiS நான் சொன்னது என்னில் வரைவிலான அனுபவமே தவிர படத்தை பற்றிய மதிப்பீடோ அல்லது மற்றவைகளுடனான ஒப்பீடோ அல்ல

  • @rajthiru1069
    @rajthiru1069 ปีที่แล้ว

    Wonderful wonderful hara hara Mahadeva potri potri

  • @prakashvishal5291
    @prakashvishal5291 2 ปีที่แล้ว +7

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🔱🔱🔱🔱

  • @TamilStyleZ.Official
    @TamilStyleZ.Official 2 ปีที่แล้ว +6

    Excellent Movie!!

  • @selvanurfriend.9990
    @selvanurfriend.9990 4 ปีที่แล้ว +77

    தூய்மையின் வடிவான கங்கை சாந்தனு சக்ரவர்த்தியின்...முதல் மனைவி
    அவ்வாறு இருக்க கங்கை எவ்வாறு சிவபெருமானுக்கு மனைவி ஆக இயலும்...?
    பகிரதனின் கடும் தபத்தினால் கங்கை பூலோகத்திற்கு வருகிறாள்...
    அவள் வரும் வேகத்திற்கு பூமி தாங்காது என்பதால் சிவபெருமான் தனது ஜடாமுடியில் கங்கையை தாங்கி அதன்பின் பூமியில் சேர்க்கிறார்..
    அனைத்திற்கும் மேலாக "ஒருவனுக்கு ஒருத்தி" என்ற உயர்ந்த பன்பாட்டை உணர்தும் வண்ணம் அன்னை உமைக்கு தன் வாம பாகத்தை கொடுத்தார் சிவபெருமான் ..
    சிவத்தில் இருந்து சக்தியை பிரிக்க இயலாது...

    • @zigzag-db9rm
      @zigzag-db9rm 4 ปีที่แล้ว +3

      super ra soneenga...👍👍👍👍👌👌👌👌

    • @anandr3701
      @anandr3701 4 ปีที่แล้ว +4

      Semma bro this is true

    • @sathishbabu9689
      @sathishbabu9689 4 ปีที่แล้ว +3

      சூப்பர் சகோ

    • @dineshganesan9575
      @dineshganesan9575 4 ปีที่แล้ว +2

      Awesome explanation bro

    • @selvanurfriend.9990
      @selvanurfriend.9990 4 ปีที่แล้ว +2

      @@dineshganesan9575
      Thanks Bro..
      Wrong information ah...spread panranga..
      Enakku therinjatha sonnen..

  • @MANIKANDAN-cs9il
    @MANIKANDAN-cs9il 2 ปีที่แล้ว +5

    ஓம் நமசிவாய

  • @dhurgam8734
    @dhurgam8734 4 ปีที่แล้ว +3

    Arumai Arumaiyana movie 😊😊😊👌👌👌👌🙏🙏🙏🙏🙏

    • @vigneshrocksvigneshvignesh5675
      @vigneshrocksvigneshvignesh5675 4 ปีที่แล้ว

      😷🤒😠😠😠😡

    • @Treasureofmemories
      @Treasureofmemories 3 ปีที่แล้ว

      th-cam.com/users/shortsYQFx1A0oq0g?feature=share
      தென் இந்தியாவின் அதிக மக்கள் கூடும் திருவிழா

  • @karthikeyan3556
    @karthikeyan3556 2 ปีที่แล้ว +4

    Jayalalithaa amma acting super

  • @mythilisegamani984
    @mythilisegamani984 4 ปีที่แล้ว +9

    Thank you so much

  • @balasubramanian8629
    @balasubramanian8629 4 ปีที่แล้ว +32

    தேவ சபையில் அசிங்கப்பட்ட பகிரதி பூலோகத்தை அழிக்க மேலிருந்து குதிப்பாள் அவள் பூமியில் குதித்தால் பூமி தாங்காது என்று சிவ பெருமான் தன் தலை முடியை விரித்து அண்ட சராசரம் முழுவதும் பரவ விடுவார் அதில் கங்கை விழுந்து சிக்கிக் கொள்வாள் அவள் வேகம் பூமியில் படக்கூடாது என்று சிவன் சிறை வைத்திரிக்கிறார்

  • @ponnaiahs3540
    @ponnaiahs3540 2 ปีที่แล้ว +41

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍🌄🌄🌄🌄🌄

  • @arunr6174
    @arunr6174 3 ปีที่แล้ว +26

    Jayanthi is famous actress in Karnataka and Jaylalitha is famous actress in tamilnadu both is equal that time, shareing the scene in this movie it's memoriable

  • @deepikaravi2581
    @deepikaravi2581 2 ปีที่แล้ว +13

    Their way of acting is really good

  • @umasevugan7132
    @umasevugan7132 ปีที่แล้ว +2

    Om Namashivaya namah 🙏🙏🙏🙏 I love shiva Peruman 🙏🙏🙏🙏🙏

  • @user-qb9jy4cm6f
    @user-qb9jy4cm6f 3 หลายเดือนก่อน +2

    ஓம் நமசிவாய வாழ்க.நாதர்வாழ்க

  • @SriRam-el7kd
    @SriRam-el7kd 3 ปีที่แล้ว +5

    Om namashivaya 🕉️🙏📿

  • @srinivasakrishna9433
    @srinivasakrishna9433 2 ปีที่แล้ว +5

    What a sweet acting

  • @sathishbalamurugan1895
    @sathishbalamurugan1895 3 ปีที่แล้ว +6

    Super😍🤗

  • @ramram9155
    @ramram9155 4 ปีที่แล้ว +24

    Nice movie ..... story is true. ..... see indian mythological story has different versions.... everything is true specifically

    • @shanudevi4458
      @shanudevi4458 4 ปีที่แล้ว +6

      Not 100% true..
      Go back to Mahabharata n see who Gangga Devi married...

    • @shaktism4268
      @shaktism4268 3 ปีที่แล้ว +5

      @@shanudevi4458 shiv wife is only Adishakti durga ...

    • @shanudevi4458
      @shanudevi4458 3 ปีที่แล้ว +4

      @@shaktism4268 yes. That's y...
      Ganga came to earth for some reason... And shiv tied her on his head also for a reason..
      But many people don't understand this and saying gangga is wife of shiva...

    • @shaktism4268
      @shaktism4268 3 ปีที่แล้ว +4

      @@shanudevi4458 hmmm wife of shiv is only durga ... nobody's else...

  • @thelazymind
    @thelazymind 3 ปีที่แล้ว +15

    42:29 song vera lvl 🔥❤️

    • @fmobile5345
      @fmobile5345 ปีที่แล้ว

      @Gopal Raju p no pin na na a lot to

  • @kalaivani3747
    @kalaivani3747 3 ปีที่แล้ว

    Super thank you 👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @agaramudhalvan4255
    @agaramudhalvan4255 8 หลายเดือนก่อน +2

    தலைப்பு பாடல் மனோரமா அம்மா அருமை ❤

  • @user-wj3nj1zg6m
    @user-wj3nj1zg6m 4 หลายเดือนก่อน +1

    I am seeing this movie

  • @dhanalakshmisakthi2687
    @dhanalakshmisakthi2687 2 ปีที่แล้ว +2

    நன்றி வனக்கம்

  • @gopakumar386
    @gopakumar386 ปีที่แล้ว +18

    இனிய திரைப்படம் நட்சத்திரம் யாவரும் காலத்தால் அழியாத காவியம் ❤

  • @harvesterlover-iz8ex
    @harvesterlover-iz8ex 2 ปีที่แล้ว +6

    ஓம் நமச்சிவாய 🙏

  • @anantanant6387
    @anantanant6387 2 ปีที่แล้ว +4

    சிவன் குடும்பத்திலும் குழப்பம் தான்

  • @sathishM98845
    @sathishM98845 2 ปีที่แล้ว +7

    Saneeswaran speaking in a Slang in Sivan Marriage : Sammathichi than Oy aganum😄😀.

  • @pk3868
    @pk3868 ปีที่แล้ว +4

    2023ல பாக்குரவங்க யாரு

  • @ANIME_lover7907
    @ANIME_lover7907 2 ปีที่แล้ว +2

    அந்த கால கட்டத்தில் சென்னை பாஷ்ஷை இருந்ததோ சூப்பர்

  • @thameshwaranmanokharan6259
    @thameshwaranmanokharan6259 2 ปีที่แล้ว +4

    ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💘💝

  • @amalangelraj
    @amalangelraj 4 ปีที่แล้ว +14

    Such a beautiful epic with good teachings!

  • @kaps8083
    @kaps8083 4 ปีที่แล้ว +53

    I Wonder how the print is so excellent even after 45 years. Rich costumes, nice camera work and music, excellent make-up [especially Naradhar, Cho fits in the role like gloves, with his pleasant looks, make-up and mannerisms] makes the movie good to watch.
    Comment made on 29.06.2020.

  • @bhuvanabhuvana952
    @bhuvanabhuvana952 4 ปีที่แล้ว +9

    Siva carector best actor sivaji ganesan

    • @arunr6174
      @arunr6174 3 ปีที่แล้ว

      Not Sivaji Ganesan it's Gemeni Ganesan

    • @jhinohj1183
      @jhinohj1183 2 ปีที่แล้ว

      😨

  • @st.navaneedannava8755
    @st.navaneedannava8755 4 หลายเดือนก่อน +1

    Om sivam parvathi kanga thay markaluku potri potri❤

  • @ssiva7636
    @ssiva7636 4 ปีที่แล้ว +4

    Arumai ennum sivan movie niraya pothuga om namashi vaya Shiva Shiva

  • @tvenkatesh81
    @tvenkatesh81 2 ปีที่แล้ว +6

    Excellent movie. Recent movies can not stand in front of it.

    • @keerthisruthi7254
      @keerthisruthi7254 ปีที่แล้ว

      Q
      😵
      L))
      L p mn kn L😢lp0🥰Q😊😊😮😅😊

  • @arunram5108
    @arunram5108 ปีที่แล้ว +1

    Yannakku rompa pidikkum❤

  • @habibullaa
    @habibullaa ปีที่แล้ว +1

    Kumari Padmini my hart beuottyfull azhaku

  • @user-gz1lz3du1m
    @user-gz1lz3du1m ปีที่แล้ว +1

    super movie 👌👍👌👍👍

  • @parthibananbazhgan1402
    @parthibananbazhgan1402 4 ปีที่แล้ว +7

    Arumaiyana story

  • @iamnoone8849
    @iamnoone8849 5 หลายเดือนก่อน +2

    Yaru elam 2024 la indha movie pakuringa ?

  • @nbharath7610
    @nbharath7610 3 ปีที่แล้ว +7

    மிக்க நன்றி

  • @Samsudeen365
    @Samsudeen365 2 ปีที่แล้ว

    Narathar corrector thaan ellaa tiruvilaiyadal movie laiyum top pa irukku. Athulaiyum so sir very level 👌

  • @deepu789ful
    @deepu789ful 2 ปีที่แล้ว

    Nalla iruku

  • @ravikanagarajravikanagaraj8572
    @ravikanagarajravikanagaraj8572 ปีที่แล้ว +1

    ஓம் ஸ்ரீ நமசிவாய வாழ்க

  • @bharathdeee8260
    @bharathdeee8260 ปีที่แล้ว

    Woow super movie🎥🍿

  • @sakthisakthisakthisakthi4038
    @sakthisakthisakthisakthi4038 4 ปีที่แล้ว +2

    Very good super filim

  • @B2SCollections
    @B2SCollections 5 หลายเดือนก่อน +1

    Watching this movie for the first time in 🎊Jan 2024✨🙏🏻

  • @SkSk-qx2iv
    @SkSk-qx2iv 3 ปีที่แล้ว +1

    Old filim super good think 👍

  • @tamilmanipollachi9757
    @tamilmanipollachi9757 4 ปีที่แล้ว +40

    Who watching this movie 2020..

  • @dharman3844
    @dharman3844 2 ปีที่แล้ว +8

    ஓம் நம சிவாய!!! எனக்கொரு வரம் தாரீர்

    • @user-pv1mb7cq7l
      @user-pv1mb7cq7l ปีที่แล้ว

      உங்கள் சொந்த ஊர் எது

  • @sakrapani5948
    @sakrapani5948 4 ปีที่แล้ว +76

    சிவன் கையில் உள்ள கபாலமும் சக்தியால் மட்டுமே சாபம் நீங்கியது அன்றிலிருந்துதான் பார்வதிதேவி அங்கால அங்காளம்மன் ஆக காட்சியளித்தார் திரைப்படத்தில் சிவன் கையில் கபாலம் முடிவு தவறாக உள்ளது

    • @vardhinikarthik
      @vardhinikarthik 4 ปีที่แล้ว +4

      Melmalayanur Angalamman Thunai

    • @ambalalangaram3697
      @ambalalangaram3697 3 ปีที่แล้ว +3

      Yes absolutely

    • @Treasureofmemories
      @Treasureofmemories 3 ปีที่แล้ว +1

      th-cam.com/users/shortsYQFx1A0oq0g?feature=share
      தென் இந்தியாவின் அதிக மக்கள் கூடும் திருவிழா

    • @priyagopinathan9873
      @priyagopinathan9873 3 ปีที่แล้ว

      Yes correct ah sonniga

    • @shosho6318
      @shosho6318 3 ปีที่แล้ว +1

      @@ambalalangaram3697 م

  • @RajaRaja-gj1co
    @RajaRaja-gj1co 2 ปีที่แล้ว +2

    🔱🕉️கைலாய நாதனே வருக என் நாட்டுடைய சிவனே✨ 📿 ஓம் 💐நமசிவாய🕉️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💫✨

  • @divakarn2557
    @divakarn2557 4 ปีที่แล้ว +5

    ನಮ್ಮ ಕನ್ನಡ ನಟಿಮಣಿಯಾರದ ನಮ್ಮ ಜಯಲಲಿತಾ ಮತ್ತು ಜಯಂತಿ ಮೇಡಾಂ

  • @ramyamuthum8386
    @ramyamuthum8386 4 ปีที่แล้ว +4

    Good movie

  • @gowribadhri5566
    @gowribadhri5566 3 ปีที่แล้ว +2

    super movie

  • @varatharaj7316
    @varatharaj7316 2 ปีที่แล้ว +1

    Super good movies

  • @hkammm6098
    @hkammm6098 4 ปีที่แล้ว +2

    Super

  • @durkeeshwarank
    @durkeeshwarank 3 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @user-su6ds2gz8e
    @user-su6ds2gz8e 3 ปีที่แล้ว

    Semaaaaaa movie super

  • @SmrajanSmrajan
    @SmrajanSmrajan 3 หลายเดือนก่อน

    👌புது தில்லி மார்ச் 9.2024😊 மனதை விட்டு நீங்காத காவியம் பழைய திரைப்படங்கள்

  • @rukmaniraman1747
    @rukmaniraman1747 ปีที่แล้ว +1

    Super good movie

  • @saibaba172
    @saibaba172 3 ปีที่แล้ว +1

    Super 👍🙏

  • @rajalingamllr921
    @rajalingamllr921 ปีที่แล้ว +1

    ஓம் நமச்சிவாய நமக

  • @nirmalas8823
    @nirmalas8823 4 ปีที่แล้ว +2

    Supermovie

  • @ajithkumar-ql9zs
    @ajithkumar-ql9zs 4 ปีที่แล้ว +2

    Good

  • @duraisamynagarajan347
    @duraisamynagarajan347 3 ปีที่แล้ว +1

    Nice movie

  • @jayaramjayaram847
    @jayaramjayaram847 8 หลายเดือนก่อน

    Yenda Narathar Yennakida Narayana Namathai Thavira Veru Namathai Solli Irukirar
    Om Namo Narayanaya Vazhga
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramanathansabapathy1849
    @ramanathansabapathy1849 ปีที่แล้ว

    Om namachehevaya

  • @elavarasithirumalai9100
    @elavarasithirumalai9100 3 ปีที่แล้ว

    Super👌👌👌