அகத்தியரை நான் நேரில் கண்டதில்லை அய்யா திரு நந்தகோபால் அவர்களை நான் வாழும் அகத்தியரை போல் நான் கான்கிறேன். அய்யா அவர்கள் தமிழன் வாழ்வியள் மற்றும் மருத்துவம் கற்றுதரும் கல்வி மையத்தை தொடங்கி அய்யா வின் ஆராட்சியின் பயன்கள் என் அடுத்த தலைமுறைக்கும் கிடைக்கவேண்டும்.
Very exelant .Both of them crests eager to hear all information by discussing between them as a common people can understand well said sir ✌️✌️✌️✌️✌️✌️✌️✌️👋👋👋👋👋👋👋👋👋👋💝💝💝
அருமைங்க... Dr. நந்தகோபால்....அவர்களே. உங்க அறிவுக்கு என்ன பரிசு கொடுப்பது. இந்தாங்க ..... வாங்கி கொள்ளுங்க..... ⚘😍⚘👌⚘👏⚘ வாழ்த்துக்கள் இருவருக்கும். நடிகர் திரு. ராஜேஷ்.... உங்களுடைய பேட்டி எடுக்கும் விதம், அதற்கு டாக்டர் கொடுக்கும் பதிலும் ....மிகவும் ரசிக்கிறேன். அருமையான நன்பர்கள்....பார்க்கவே அழகு. இப்படியே தொடர்ந்து ....செயல்படுங்கள்.
ரொம்ப நன்றி டாக்டர். டீயில் கொசஞ்சம் பால்ஊத்திக்கலாம்னு சொன்னீங்க வெந்தயம் உண்ணும்முறை சொன்னீங்க. முட்டை கூட வேணாம்னு சொன்னீங்க. இந்த குறிப்புகள வைத்தே இந்த IBS IBD களை தவிர்த்துக்கலாம். இந்த IBS IBD ங்க எல்லாம் வயதானவங்களுக்கு இளையோருக்கு கூட வரலாம். அதற்கு உங்ககிட்ட வந்து மருந்து வாங்க முடியாதவங்களுக்கு நல்ல குறிப்பு குடுத்தீங்க. நவீன ஆராய்ச்சிகள் உடல் இயங்கு முறைகள் பற்றி சுவாரஸ்யமா சொல்றீங்க. இன்னை தேதியில் உங்களை. விட்டா வேறு யாரும் அறிவாளி கிடையாது. எல்லாத்துறைகளிலும். ரொம்ப ரொம்ப நன்றி சார் உங்கள் இருவரின் கூட்டணியில் உள்ள இனிமை சுவாரஸ்யம் ஆகா என்ன பொருத்தம் உங்கள் இருவரின் பொருத்தம். மீண்டும் மீண்டும் வாருங்கள் ஐயா. ராஜேஷ் சார் இவர விடாதீங்க.
@@elumalaii4799 irritable bowl syndrome அதாவது குடல் ஆசனப்பகுதியில் நலிவு ஏற்பட்டு அடிக்கடி சாப்பிட்ட உடனே கழிவு நீக்க உணர்வு(பாத்ரூம்2) இப்படி அடிக்கடி நேரும். இதே பிரச்சினை சம்பந்தப்பட்டது அடுத்த கட்டம் IBD d disorder. அவர் இதன் விளக்கத்தை சொல்கிறார் கவனித்து கேட்கணும்
ஐயா நீங்கள் இருவரும் காணொளியில் இணைந்தால் மனதுக்கு மகிழ்ச்சிதான் காரணம் ஐயா நந்தகோபாலன் பேசும் முறையும் அவற்றில் பொதிந்துள்ள அறிவும் அறிவியல் கருத்துக்களும். தொடர்ந்து இணைந்திருங்கள் எதிர்பார்க்கிறோம் புதிய புதிய அறிவியல் சார் காணொளிகளை. நன்றி
Appo இது வரையில் நம்ம history பத்தி யாருமே சொல்லி ------- school la கூட ( kajini shaksspere akbar babar ellam namma books la இருக்கு ( namma samudaya medical detsils இல்ல ( roomba சூப்பர்?????? Udutaan school syllabus இல்ல????????
ராஜேஷ் அய்யா, ஸ்ட்ரோக் பற்றியும்,அதை சரிப்பண்ணுவதற்கான உணவு முறை பற்றியும் டாக்டர் அய்யாவிடம் கேட்டீர்கள் என்றால் நிறைய பேர்க்கு உபயோகமாக இருக்கும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. 🙏
மிக்க மகிழ்ச்சி நீங்கள் மீண்டும் இணைந்து சாமானிய மக்களும் புரிந்து கொள்ளும் விதம் கலந்துரையாடுவது.இருவருக்கும் ஒரு பணிவான வேண்டுகோள் பால்வினை நோய்கள் . புற்றுநோய்கள் பற்றி கலந்து உரையாடவும் இந்த நோய்களை ஆங்கில மருத்துவத்தில் குணப்படுத்த முடியாது என்கிறார்கள்.ஆனால் சிகிச்சை உண்டு!. 😢(நம் தமிழ் மருத்துவத்தில் மருந்து இருக்கு ஆனால் யார் உண்மையான மருத்துவர் ?பலருக்கும் இந்த கேள்விக்கு விடை தெரியாது இந்த நோய்களை பற்றி உங்கள் கலந்துரையாடல் விரைவில் காணொளியில் வரவேண்டும் ஆவலுடன் உங்கள் ரசிகன்
Please help to disclose the contents or ingredients of the medicine and the measurement food and supplements for healthy lifestyle and generation today tomorrow and forever
அய்யா உங்கள் தகவல்கள் எனக்கு மிகவும் புதிதாகவும் ஆச்சர்யமாகவும் உள்ளது. மருத்துவரிடமோ மருத்துவ மனைக்கு போகவே பயமாக உள்ளது. சாதாரண தலைவலி என்று போனால் BP அதிகமாக உள்ளது ஒருநாள் விடாமல் தினனசரி மாத்திரை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர் கூறுகிறார். மூட்டுவலி முழங்கால் வலி என்று போனால் அறுவைசிகிச்சை செய்யவேண்டும் மருத்துவ மனையில் அனுமதிக்க வேண்டும் என்று சொல்றாங்க. வலிப்பு குணமாகாது ஆனால் தினசரி மருந்து சாப்பிட வேண்டும். சர்க்கரை, BP, Gas, Kidney, Dialysis, ulcer, Allergy எதுவுமே குணமாகாது. ஆனால் சாகும் வரை மருந்து சாப்பிட வேண்டும். என்ன கொடுமைங்க சார் இது!!!???
ஐயாவின் பதிவுகள் அருமை.உணவே மருந்து அற்புதம்.ஐயா இயற்கைக்கு மீறியது எதுவும் இல்லை.ரசாயன மருந்துகள் அதிகம் ஆக ஆக சித்த மருத்துவர்கள் வந்து இது கெடுதல் என்று உரக்க கூற வைத்தது இயற்கை.இயற்கைக்கு தெரியும் தன் பூமியை பாதுகாக்க ஆனால் இப்போது மீண்டும் சித்த மருத்துவம் தலைத்தோங்கும் நேரம் இது இதில் இல்லாத விசயங்களே கிடையாது.இயற்கை எதை எப்படி வைக்க வேண்டும் என்று அது தான் தீர்மானிக்கிறது.எல்லாம் எல்லை மீறும் போது அதை அடக்கி விடுகிறது.ஆராய்ச்சியாளர்கள் மருத்துவர்கள் எவ்வளவோ கண்டு பிடித்தாலும் அதை முறியடித்து விடுகிறது இயற்கை.அதனால் அதிகம் அலட்டிக் கொள்ள தேவையில்லை என்பது என் கருத்து ஐயா.
அருமை அற்புதம் ஆங்கில மருத்துவம் அன்றும் இன்றும் ஆரோக்கிய கேட்டை சரி செய்வதில்லை உடலுக்கு அந்த வலியை உணரமுடியாமல் செய்கிறது என்பதே உண்மையாக அறியப்படுகிறது மகாகள் இதை சரியாக அறிந்துபுரிந்து சரியான இயற்கை மருத்துவத்தை செய்து பசித்து உண்டு மிதமாக உண்டு அதிக கிய்கள் கீரைகளை உண்டு பழகினால் நிச்சயமாக அதிக உடல்நலகுறுகளை நாமே சரக செயாது கொள்ளலிம் என உங்கள் உரை உணர்த்துகிறது நன்றி ஐயா இருவருக்கும் வணக்கம் நன்றி நன்றி
வணக்கம், ராஜேஸ் சார்,CKN சார் உங்கள் யுருப் வீடியோக்களை பார்க்கிறேன் டாக்டர் சொல்வது அனைத்தும் உண்மை தொடர்ந்து பதிவு செய்யுங்கள் ராஜேஸ் சார் ஒரு ஆய்வாளர் ,விஞ்ஞானி மாபெரும் சித்தர் அவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்வது ஒரு சிறப்பு🙏👍
தமிழ் மருத்துவம் தந்த தெய்வமே! முருகப் பெருமானே போற்றி! தெய்வ புதல்வனே Dr.CKN ஐயா அவர்களை வணங்கி மகிழ்கிறேன் . மிக்க நன்றி 🙏 ராஜேஷ் அண்ணா மிக்க நன்றி 🙏 ஓம் சரவணபவ நன்றி 🙏
ஐயா உங்களது ஓம் சரவணபவ நிகழ்ச்சியை தினமும் நான் கண்டு வருகிறேன் ஐயா மிகவும் அற்புதமாக உள்ளது மிகவும் பயனுள்ள தகவல்களை தருகிறீர்கள். உங்களது இருவர் கூட்டணி மிகவும் அற்புதமாக சர்க்கரை வியாதியை பற்றி மிகவும் அருமையாக எடுத்து கூறியுள்ளீர்கள் அதன் இரண்டாம் பாகத்தை கேட்க மிகவும் ஆவலுடன் ஆவலுடன் இருக்கிறேன் ஐயா நன்றி.
🙏 சான்றோர்கள் இருவருக்கும் வணக்கம், உங்கள் ஆடியோ வீடியோ பதிவை கேட்கும் பாக்கியம் பெற்றேன்., மனித குலத்திற்கு மருத்துவம் சார்ந்த ஆராய்ச்சிகளை தரும் விதம் மிக அருமையாகவும் கேட்பவர்களுக்கு ஆர்வமாகவும் அமைந்துள்ளது., நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏
இட்லி தோசைக்கு மாவு அரைக்கும் போது வெந்தயம் சேர்த்து அரைக்கும் பழக்கம் இருக்கிறது ஆனால் முளைக்கட்டிய வெந்தயம் முளை நீக்கி சேர்க்க வேண்டும் என்பது புதுமை.
ஆழுமைநிறைந்த அனுபவமான ஆரோக்கியமான அருளுறைகள் தெளிவாக எழியவர்க்கும் புரியும்படி கருத்துரை வழங்கும் உங்களுக்கு நன்றி நன்றி தமிழனின் இயற்கையே உணவே மருந்து அருமை வாழ்க வளர்க வணக்கம்
நமது தமிழ் மருத்துவம் ஒவ்வொரு தனி மனித உடற்கூறு அடிப்படையிலானது ஏனெனில் ஒவ்வொரு மனிதனுக்கும் உடற்கூறு பாதிப்பு என்பது வெவ்வேறானது ஆனால் ஆங்கில மருத்துவமோ பொதுவான மருத்துவ முறையை கொண்டது . அய்யா அவர்கள் நவீன விஞ்ஞானத்தை மிக ஆழமாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.
Hat's of you 🤠🎁 Om Saravana Bhava. TH-cam channel 🎉 Siddhar Vakku, Sivan Vakku. Rajesh Sir nalla kelvigal ketginrar. Nandagopalan Doctor Correcta sonninga 🎉
Vanakkam Dr. and Rajesh Sir. please do the needful to transfer this knowledge to the next generation. Gauravarkal maadhiri 100 peru venduma endru ketatharku 5 per konda pandavar venduma endru ketatharkku 5 per select pannathu pol. 5 nallavar vallavrkku intha ariya periya aatralai valangi makkalukku nanmai seiyungal pleeease🙂🌞
அய்யா நந்தகோபால் அவர்களுக்கு என் மனமார்ந்த கோடான கோடி நன்றிகள் நான் வாழும் இக்காலத்தில் நேரில் பார்க்கும் பாக்கியம் கிடைக்குமா அப்படிக் கிடைத்தால் அந்த கடவுளுக்கு கோடான கோடி நன்றிகள் சொல்ல கடமை பெற்றுள்ளேன்
Tq for such interesting talk, love the way Mr Rajesh n Dr CKN engage in the coversation. Hope doctor will in future discus on deep vein thombosis. I am 75 old woman suffering fm it for so long besides having acid reflux n bp. I am a fan of your videos n Mr Rajesh is such a joker. Lots of love n may God bless both of you. Greetings fm Malaysia.
ஐயா நீங்கள் மிக மிக அருமையாக விளக்குகின்றனர் கள்.நனறி நன்றி.இந்த காணொலியில் நீங்கள் கூறும் ஐபிஎஸ் ஐபிடி என்றால் என்ன வியாதி ? புரியவில்லை.ஐயா விளக்கம் தேவை ஐயா ப்ளீஸ்.
Very informative & beautiful explanation by the Doctor. It gives a fantastic insight about what’s IBS & Hypertension & it’s complications. Thanks everyone 🙏🙏🙏
After this series, I have become a huge fan of Rajesh Sir and Dr. CKN Sir. The interaction is like that of two friends, but the information in this content is so invaluable. This is a must see for anyone interested in healthy living. I wish this had more views.
இந்த மருத்துவ விளக்க உரையானது வெறுமனே போதனை போன்றல்லாது, வில்லுப்பாட்டு கலை நிகழ்ச்சி போன்று, மருத்துவர் ஐயா அவர்கள் விபரம் சொல்ல, இராஜேஷ் ஐயா அவர்கள், எதுவும் தெரியாத சிறுபிள்ளைகள் ஆச்சரியத்துடன் கதை கேட்பது போன்று பெறுமதியான விடயங்களை மருத்துவர் ஊடாக சொல்ல வைப்பது இந்த நிகழ்ச்சியின் உச்சமான சிறப்பாகும். இருவருக்கும் வாழ்த்துகளும், நன்றிகளும்.
நடிகருக்குள் மருத்துவர் இருக்கிறார் மருத்துவருக்குள் ஒரு நடிகர் இருக்கிறார் உங்கள் கலந்துரையாடல் ஆரோக்கியமான ஆலோசனை
Apt words ...
Yes Dr you are great...
😊
அகத்தியரை நான் நேரில் கண்டதில்லை அய்யா திரு நந்தகோபால் அவர்களை நான் வாழும் அகத்தியரை போல் நான் கான்கிறேன். அய்யா அவர்கள் தமிழன் வாழ்வியள் மற்றும் மருத்துவம் கற்றுதரும் கல்வி மையத்தை தொடங்கி அய்யா வின் ஆராட்சியின் பயன்கள் என் அடுத்த தலைமுறைக்கும் கிடைக்கவேண்டும்.
please even I wanted to request you the same. kindly do the needful Dr.
Thank you
Seme
ஆல் இன் ஆல் அழகுராஜா சி கே என்👌 டாக்டர் அவர்களுக்கும் நடிகர் ராஜேஷ்👍 அவர்களுக்கும் மிக்க நன்றி🙏 சேவை தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்🙏
💚💚🙏🙏🙏🙏🙏🙏🙏
@@carxcar 🙏
Very exelant .Both of them crests eager to hear all information by discussing between them as a common people can understand well said sir ✌️✌️✌️✌️✌️✌️✌️✌️👋👋👋👋👋👋👋👋👋👋💝💝💝
@@thirubhuvani5039 🙏நன்றி
காலம் ஒவ்வொரு முறையும் சிறந்த மனிதர்களை நமக்கு அளித்து கொண்டே இருக்கிறது 🙏🙏🙏
yes
I agreed with you
அது அந்த சிறந்த மனிதருக்கு கூட தெரியாத பரம ரகசியமாக வைத்திருக்கின் றது
@socialjustice8020
அருமைங்க... Dr. நந்தகோபால்....அவர்களே. உங்க அறிவுக்கு என்ன பரிசு கொடுப்பது. இந்தாங்க ..... வாங்கி கொள்ளுங்க..... ⚘😍⚘👌⚘👏⚘ வாழ்த்துக்கள் இருவருக்கும். நடிகர் திரு. ராஜேஷ்.... உங்களுடைய பேட்டி எடுக்கும் விதம், அதற்கு டாக்டர் கொடுக்கும் பதிலும் ....மிகவும் ரசிக்கிறேன். அருமையான நன்பர்கள்....பார்க்கவே அழகு. இப்படியே தொடர்ந்து ....செயல்படுங்கள்.
ரொம்ப நன்றி டாக்டர். டீயில் கொசஞ்சம் பால்ஊத்திக்கலாம்னு சொன்னீங்க வெந்தயம் உண்ணும்முறை சொன்னீங்க. முட்டை கூட வேணாம்னு சொன்னீங்க. இந்த குறிப்புகள வைத்தே இந்த IBS IBD களை தவிர்த்துக்கலாம். இந்த IBS IBD ங்க எல்லாம் வயதானவங்களுக்கு இளையோருக்கு கூட வரலாம். அதற்கு உங்ககிட்ட வந்து மருந்து வாங்க முடியாதவங்களுக்கு நல்ல குறிப்பு குடுத்தீங்க. நவீன ஆராய்ச்சிகள் உடல் இயங்கு முறைகள் பற்றி சுவாரஸ்யமா சொல்றீங்க. இன்னை தேதியில் உங்களை. விட்டா வேறு யாரும் அறிவாளி கிடையாது. எல்லாத்துறைகளிலும். ரொம்ப ரொம்ப நன்றி சார் உங்கள் இருவரின் கூட்டணியில் உள்ள இனிமை சுவாரஸ்யம் ஆகா என்ன பொருத்தம் உங்கள் இருவரின் பொருத்தம். மீண்டும் மீண்டும் வாருங்கள் ஐயா. ராஜேஷ் சார் இவர விடாதீங்க.
உண்மை தான்
Isb ibd na enna bro fst
@@elumalaii4799 irritable bowl syndrome அதாவது குடல் ஆசனப்பகுதியில் நலிவு ஏற்பட்டு அடிக்கடி சாப்பிட்ட உடனே கழிவு நீக்க உணர்வு(பாத்ரூம்2) இப்படி அடிக்கடி நேரும். இதே பிரச்சினை சம்பந்தப்பட்டது அடுத்த கட்டம் IBD d disorder. அவர் இதன் விளக்கத்தை சொல்கிறார் கவனித்து கேட்கணும்
London
jmmmmmm
நம் சமகாலத்தில் வாழும் மிக மிக உன்னதமான மாமனிதர் நம் CKN🎉🎉🎉❤🙏🙏
ஐயா நீங்கள் இருவரும் காணொளியில் இணைந்தால் மனதுக்கு மகிழ்ச்சிதான் காரணம் ஐயா நந்தகோபாலன் பேசும் முறையும் அவற்றில் பொதிந்துள்ள அறிவும் அறிவியல் கருத்துக்களும். தொடர்ந்து இணைந்திருங்கள் எதிர்பார்க்கிறோம் புதிய புதிய அறிவியல் சார் காணொளிகளை. நன்றி
Appo இது வரையில் நம்ம history பத்தி யாருமே சொல்லி ------- school la கூட ( kajini shaksspere akbar babar ellam namma books la இருக்கு ( namma samudaya medical detsils இல்ல ( roomba சூப்பர்?????? Udutaan school syllabus இல்ல????????
ராஜேஷ் அய்யா, ஸ்ட்ரோக் பற்றியும்,அதை சரிப்பண்ணுவதற்கான உணவு முறை பற்றியும் டாக்டர் அய்யாவிடம் கேட்டீர்கள் என்றால் நிறைய பேர்க்கு உபயோகமாக இருக்கும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. 🙏
Fatty liver
மின்னக் கீரை சாப்பிடவும்
மிக்க மகிழ்ச்சி நீங்கள் மீண்டும் இணைந்து சாமானிய மக்களும் புரிந்து கொள்ளும் விதம் கலந்துரையாடுவது.இருவருக்கும் ஒரு பணிவான வேண்டுகோள் பால்வினை நோய்கள் . புற்றுநோய்கள் பற்றி கலந்து உரையாடவும் இந்த நோய்களை ஆங்கில மருத்துவத்தில் குணப்படுத்த முடியாது என்கிறார்கள்.ஆனால் சிகிச்சை உண்டு!. 😢(நம் தமிழ் மருத்துவத்தில் மருந்து இருக்கு ஆனால் யார் உண்மையான மருத்துவர் ?பலருக்கும் இந்த கேள்விக்கு விடை தெரியாது இந்த நோய்களை பற்றி உங்கள் கலந்துரையாடல் விரைவில் காணொளியில் வரவேண்டும் ஆவலுடன் உங்கள் ரசிகன்
100000% உண்மையான கருத்து !!!!
Neenga doctor ah
நீங்கள் ஒரு பெரிய மூலக்காரன் என்பதை ஒவ்வொரு பேட்டியிலும் நிருபித்து காட்டி விடுகிறீர்கள் வாழ்த்துக்கள்
மூளைக்காரன்
@@saranyasaranya5129😂
சூப்பர் டாக்டர்.
Please help to disclose the contents or ingredients of the medicine and the measurement food and supplements for healthy lifestyle and generation today tomorrow and forever
மூளை காரர்
Superb! மனித குலத்துக்கு தாங்கள் செய்யும் மாபெரும் சேவை! நன்றிகள் கோடி!
மருத்துவம் பற்றி மிகவும் டெக்னிக்கலாக பேசும் டாக்டரை வணங்குகிறேன்... ராஜேஷ் சாருக்கு நன்றி நன்றி நன்றி🎉❤❤
Ni
அய்யா உங்கள் தகவல்கள் எனக்கு மிகவும் புதிதாகவும் ஆச்சர்யமாகவும் உள்ளது.
மருத்துவரிடமோ மருத்துவ மனைக்கு போகவே பயமாக உள்ளது. சாதாரண தலைவலி என்று போனால் BP அதிகமாக உள்ளது ஒருநாள் விடாமல் தினனசரி மாத்திரை சாப்பிட வேண்டும் என்று மருத்துவர் கூறுகிறார்.
மூட்டுவலி முழங்கால் வலி என்று போனால் அறுவைசிகிச்சை செய்யவேண்டும் மருத்துவ மனையில் அனுமதிக்க வேண்டும் என்று சொல்றாங்க.
வலிப்பு குணமாகாது ஆனால் தினசரி மருந்து சாப்பிட வேண்டும்.
சர்க்கரை, BP, Gas, Kidney, Dialysis, ulcer, Allergy எதுவுமே குணமாகாது.
ஆனால்
சாகும் வரை மருந்து சாப்பிட வேண்டும்.
என்ன கொடுமைங்க சார் இது!!!???
ஐயாவின் பதிவுகள் அருமை.உணவே மருந்து அற்புதம்.ஐயா இயற்கைக்கு மீறியது எதுவும் இல்லை.ரசாயன மருந்துகள் அதிகம் ஆக ஆக சித்த மருத்துவர்கள் வந்து இது கெடுதல் என்று உரக்க கூற வைத்தது இயற்கை.இயற்கைக்கு தெரியும் தன் பூமியை பாதுகாக்க ஆனால் இப்போது மீண்டும் சித்த மருத்துவம் தலைத்தோங்கும் நேரம் இது இதில் இல்லாத விசயங்களே கிடையாது.இயற்கை எதை எப்படி வைக்க வேண்டும் என்று அது தான் தீர்மானிக்கிறது.எல்லாம் எல்லை மீறும் போது அதை அடக்கி விடுகிறது.ஆராய்ச்சியாளர்கள் மருத்துவர்கள் எவ்வளவோ கண்டு பிடித்தாலும் அதை முறியடித்து விடுகிறது இயற்கை.அதனால் அதிகம் அலட்டிக் கொள்ள தேவையில்லை என்பது என் கருத்து ஐயா.
நன்றி ஐயா
Pesum ovvoru vaarthiyum semma arivaaaga irukkiradhu.....vishayangalai grasp pannuvadha ovvoru vaarthiikkullum irukkum arivai adhisayatha parattuvadha onnum puriya mattingudhu ........Ithana naal engeyya irundheenga..?. sidhargal kudave Kan imai pol irundhu olai chuvadigalil ezhudhi varungaala sandhadhi vazha udhaviya saandronukku inai neengal Rajesh Sir.......Manisha kulathukku neengal seyyum sevai VAAZHGA PALLAANDU NALAMUDAN VALAMUDAN💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா , நீங்கள் மிகச்சிறப்பான வைத்தியர் மட்டுமல்ல yor are oll rounder.
அய்யா கோடான கோடி நன்றிகள் 🙏💐💐
இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள் வணக்கம்.
அருமை அற்புதம் ஆங்கில மருத்துவம் அன்றும் இன்றும் ஆரோக்கிய கேட்டை சரி செய்வதில்லை உடலுக்கு அந்த வலியை உணரமுடியாமல் செய்கிறது என்பதே உண்மையாக அறியப்படுகிறது மகாகள் இதை சரியாக அறிந்துபுரிந்து சரியான இயற்கை மருத்துவத்தை செய்து பசித்து உண்டு மிதமாக உண்டு அதிக கிய்கள் கீரைகளை உண்டு பழகினால் நிச்சயமாக அதிக உடல்நலகுறுகளை நாமே சரக செயாது கொள்ளலிம் என உங்கள் உரை உணர்த்துகிறது நன்றி ஐயா இருவருக்கும் வணக்கம் நன்றி நன்றி
மிக சிறப்பான விளக்கம் அய்யா இப்பொழுது தெளிவாக புரிகிறது இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும் பொழுது ஏன் மூச்சை இழுத்துக் விட சொல்கிறார்கள் என்று
வணக்கம், ராஜேஸ் சார்,CKN சார் உங்கள் யுருப் வீடியோக்களை பார்க்கிறேன் டாக்டர் சொல்வது அனைத்தும் உண்மை தொடர்ந்து பதிவு செய்யுங்கள் ராஜேஸ் சார் ஒரு ஆய்வாளர் ,விஞ்ஞானி மாபெரும் சித்தர் அவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்வது ஒரு சிறப்பு🙏👍
தமிழ் மருத்துவம் தந்த தெய்வமே! முருகப் பெருமானே போற்றி! தெய்வ புதல்வனே Dr.CKN ஐயா அவர்களை வணங்கி மகிழ்கிறேன் . மிக்க நன்றி 🙏 ராஜேஷ் அண்ணா மிக்க நன்றி 🙏 ஓம் சரவணபவ நன்றி 🙏
ஐயா உங்களது ஓம் சரவணபவ நிகழ்ச்சியை தினமும் நான் கண்டு வருகிறேன் ஐயா மிகவும் அற்புதமாக உள்ளது மிகவும் பயனுள்ள தகவல்களை தருகிறீர்கள். உங்களது இருவர் கூட்டணி மிகவும் அற்புதமாக சர்க்கரை வியாதியை பற்றி மிகவும் அருமையாக எடுத்து கூறியுள்ளீர்கள் அதன் இரண்டாம் பாகத்தை கேட்க மிகவும் ஆவலுடன் ஆவலுடன் இருக்கிறேன் ஐயா நன்றி.
வணக்கம் டாக்டர் உடலை பற்றி. இவ்வளவு. ரகசியங்கள் நீங்கள் நவீன சித்தர் .. நன்றி .
நன்றி நந்தகோபால் அய்யா
வாழும் சித்தர் ஐயா CKN அவர்களுக்கும் மரியாதைக்குரிய அண்ணன் ராஜேஷ் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் வணக்கம் உறவுகளே மகிழ்ச்சி.
நன்றி!!! ஐயா !!! வாழ்க!!! வளமுடன்!!!
நவீன அகத்தியர்.... வாழ்க வளமுடன் ஐயா வாழ்த்துகள் 👌👌👌👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
😊😊🙏🏿🙏🏿 சூப்பர் 🎉🎉 அருமையான தகவல்கள் ❤❤ உணவே மருந்து 🌾🍊🧄மருந்தே உணவு 🍈🥬🥦🍎👍🏻👍🏻🙋🏼♂️🙋🏼♂️ நன்றி ❤❤ வாழ்க நலமுடன் 🙏🏿🙏🏿😊😊
CKN sir. Super explanation
Thanks வாழ்க தமிழன் மருத்துவம்
ஐயா உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏
சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் மிகவும் நன்றிகள்
ஐயாகளே... வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் தமிழர் சிறப்புடன் நமது சித்தர்கள் நல் மரபுடன் 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿
🙏 சான்றோர்கள் இருவருக்கும் வணக்கம், உங்கள் ஆடியோ வீடியோ பதிவை கேட்கும் பாக்கியம் பெற்றேன்., மனித குலத்திற்கு மருத்துவம் சார்ந்த ஆராய்ச்சிகளை தரும் விதம் மிக அருமையாகவும் கேட்பவர்களுக்கு ஆர்வமாகவும் அமைந்துள்ளது., நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏
இட்லி தோசைக்கு மாவு அரைக்கும் போது வெந்தயம் சேர்த்து அரைக்கும் பழக்கம் இருக்கிறது ஆனால் முளைக்கட்டிய வெந்தயம் முளை நீக்கி சேர்க்க வேண்டும் என்பது புதுமை.
முளை கட்.டிய வெந்தயம். புது தகவல்.
😢
கொஞ்சம் மாத்தி சொன்னாதானே ஆன்னு பார்ப்போம்..
😊😊😊😊😊😊
@@l.tfrancisxavier6336நம்பிக்கை இல்லை நா பார்க்காதீங்க
சிறப்பான துள்ளியமான விளக்கம் ... Dr CK நந்தகோபாலன் ஐயாக்கு ரொம்ப ரொம்ப நன்றி, AK சுப்ரமணியம், NKL.
துல்லியமான
ஆழுமைநிறைந்த அனுபவமான ஆரோக்கியமான அருளுறைகள் தெளிவாக எழியவர்க்கும் புரியும்படி கருத்துரை வழங்கும் உங்களுக்கு நன்றி நன்றி தமிழனின் இயற்கையே உணவே மருந்து அருமை வாழ்க வளர்க வணக்கம்
ஆளுமை, எளியவர்
ஏதேனும் தவறாக இருந்தால் மன்னிக்கவும்
நன்றி ஐயா 🎉
Clear+simple Naration.tks Dr CKN .Ur Neighbour.tks to Saravana bava chanel+Mr.Rajesh.
நமது தமிழ் மருத்துவம் ஒவ்வொரு தனி மனித உடற்கூறு அடிப்படையிலானது ஏனெனில் ஒவ்வொரு மனிதனுக்கும் உடற்கூறு பாதிப்பு என்பது வெவ்வேறானது ஆனால் ஆங்கில மருத்துவமோ பொதுவான மருத்துவ முறையை கொண்டது . அய்யா அவர்கள் நவீன விஞ்ஞானத்தை மிக ஆழமாக வெளிப்படுத்தியுள்ளார்கள்.
மனமார்ந்த நன்றிகள்
அருமையான பதிவு வாழ்த்துகள் ஐயா
Hat's of you 🤠🎁 Om Saravana Bhava. TH-cam channel 🎉 Siddhar Vakku, Sivan Vakku. Rajesh Sir nalla kelvigal ketginrar. Nandagopalan Doctor Correcta sonninga 🎉
டாக்டரோட அவ்வை சண்முகி டயலாக் டெலிவரி சூப்பர்... 13:16
100 💯 உண்மை உயர் இரத்த அலுத்ததில், (கோவம் டென்சென் பழிவாங்கும் எண்ணம் ஆழ்ந்த கவலை)தான் சொரியாசிஸ் வருகிறது வருகிறது.
Ethanal than psoriasis varutha.
நன்றி sir உங்கள் இருவருக்கும்
அருமையான தொகுப்பு.
எல்லாம் சரி இப்படி பார்த்து சாப்பிட.. எங்க போறது. கிடைக்கிரத சாப்பிடும் நிலை எமக்கு. பணக்காரனுக்குத்தான் சரி ஐயா சொல்வது.
Sir ur very good person sir valga valamudan iyaaaa 🙏🙏🙏🙏
Dr.our country is lucky and we are proud to have a genius like u in india
ரொம்ப சந்தோஷம் நன்றி நன்றி
❤அருமை 🎉
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
உங்கள் இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
அருமையான பதிவு❤
Sir super explanation. யாவரும் அறிந்து கொள்ள வேண்டிய பதிவு மிக்க நன்றி இருவருக்கும். உங்கள் பணி தொடர வேண்டும்.
வணக்கம் சிகே என் சார் உங்களிடம் சிறு பணிசெய்ய மிக ஆசை
Vanakkam Dr. and Rajesh Sir. please do the needful to transfer this knowledge to the next generation. Gauravarkal maadhiri 100 peru venduma endru ketatharku 5 per konda pandavar venduma endru ketatharkku 5 per select pannathu pol. 5 nallavar vallavrkku intha ariya periya aatralai valangi makkalukku nanmai seiyungal pleeease🙂🌞
மிக விழிப்புணர்வு கொடுக்கிறீர்கள் நன்றி.
தரமான மனிதர். உன்மையான மருத்துவர் இவர் ஒருவரே.
வாழ்த்துக்கள் ஐயா மகிழ்ச்சி
வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் , நாக்கிற்கு கீழே ஒரு சொட்டு தாங்களின் அற்புத கண்டுபிடிப்பான சஞ்சீவி என்னையா(oil)
இல்லை
அந்த மருந்து எதற்க்காக?. என்ன மருந்து? அதன் பெயர் என்னங்க?
Mamanithanai nam parpatharku vaipai thantha iyaaaa rajesh sir kum kodana kodi nandri 🙏🙏🙏🙏🙏🙏
தெய்வமே மிக்க நன்றி. Perfect clarification of hyper dension. Please explain Ibs, ipd, dieses.
He will not explain because he does marketing
@@Sastha no sir. He put video that topic. Please view the video.
ராஜேஷ் சார் உள்ள இடத்தில் நிச்சயம் பொது நலம் மிகுதியாக இருக்கும் டாக்டரின் அறிவுரைகள் அருமை
அய்யா நந்தகோபால் அவர்களுக்கு என் மனமார்ந்த கோடான கோடி நன்றிகள்
நான் வாழும் இக்காலத்தில் நேரில் பார்க்கும் பாக்கியம் கிடைக்குமா அப்படிக் கிடைத்தால் அந்த கடவுளுக்கு கோடான கோடி நன்றிகள் சொல்ல கடமை பெற்றுள்ளேன்
வாழ்க வளமுடன் ஐயா
Tq for such interesting talk, love the way Mr Rajesh n Dr CKN engage in the coversation. Hope doctor will in future discus on deep vein thombosis. I am 75 old woman suffering fm it for so long besides having acid reflux n bp. I am a fan of your videos n Mr Rajesh is such a joker. Lots of love n may God bless both of you. Greetings fm Malaysia.
What a fentastic, greatest and excellent Tamil marutthuvar.thankyou so much both of you
டாக்டர் அவர்கள் தான் பேசுவதை மருந்து செய்யும் முறையை புத்தகமாக எழுதினால் நிறைய பேருக்கு பயனாக இருக்கும்
உங்கள் எண்ணம் போல வாழ்க
Beautiful conversation between Rajesh sir and ckn sir. Knowledgable and lively. Enjoyed the program.
என்ன தான் சொல்கிறீர்கள் இருவரும் அருமை அருமை அப்பா
Our great br. Dr. CKN thank you. U and dr. Gouthaman are in my prayers. May th😅e God bless you and give you long life. Bc,z. You are doing.
Wonderful discussion
Very educative and eye opening
மிக சிறந்த மனிதர்களுடன் பயணிப்பது இறைவன் அளித்த வரம்
இவர்கள் தமிழினத்தின் பொக்கிசங்கள்
But anyways good to see this nalla pathivu really love it thank you rajesh and nandhagopal sir
Dr நன்தகோபால் அவர்களை தொடர்பு கொண்டு சிகிச்சை பெற அவரின் விலாசம் தேவை. 🙏
He has a youtube channel naned c.k.nandhakumar
Thanks for rajesh sir and Nandhagopalan aiya 🤝🙏👍
அருமையான பதிவுகள் தொடரவும் வாழ்த்துகள் ஐயா 7:24
CKN .Sir your.. explanation.very..great
ஓம் ஐயா வணக்கம்.மிகவும் அருமையான பதிவு நன்றி ஐயா.
ஐயா நீங்கள் மிக மிக அருமையாக விளக்குகின்றனர் கள்.நனறி நன்றி.இந்த காணொலியில் நீங்கள் கூறும் ஐபிஎஸ் ஐபிடி என்றால் என்ன வியாதி ? புரியவில்லை.ஐயா விளக்கம் தேவை ஐயா ப்ளீஸ்.
மலக்குடல் சம்பந்தப்பட்ட பிரச்சினை
நன்றி அய்யா ❤❤❤❤
Very informative & beautiful explanation by the Doctor. It gives a fantastic insight about what’s IBS & Hypertension & it’s complications. Thanks everyone 🙏🙏🙏
Golden hearted persons ( both ) Thank you
After this series, I have become a huge fan of Rajesh Sir and Dr. CKN Sir. The interaction is like that of two friends, but the information in this content is so invaluable. This is a must see for anyone interested in healthy living. I wish this had more views.
❤Qqq
Amazing discussion of extra ordinary minds
அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா
மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா
ராஜேஷ் .. நந்தகோபால் வாழ்க வளமுடன்
ஐயா, bp உணவுகள் பற்றி வீடியோ podunga🙏🙏🙏
வாங்க தெய்வங்களே CKN வாழ்க
பொக்கிஷம் டாக்டர் CKN SIR
avan oru paithiyam ...poi paaru unnake puriyum
Rajeshu konja neram summa iru, inna thona thonanu, flow ketupothu Thane.
🌴🌴ஐயாஇதைகேட்டாலே. மனதிற்குஒருபுதுஉனற்வுவருது. 🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
Very useful information sir thank you 🙏🏻
இந்த மருத்துவ விளக்க உரையானது வெறுமனே போதனை போன்றல்லாது, வில்லுப்பாட்டு கலை நிகழ்ச்சி போன்று, மருத்துவர் ஐயா அவர்கள் விபரம் சொல்ல, இராஜேஷ் ஐயா அவர்கள், எதுவும் தெரியாத சிறுபிள்ளைகள் ஆச்சரியத்துடன் கதை கேட்பது போன்று பெறுமதியான விடயங்களை மருத்துவர் ஊடாக சொல்ல வைப்பது இந்த நிகழ்ச்சியின் உச்சமான சிறப்பாகும்.
இருவருக்கும் வாழ்த்துகளும், நன்றிகளும்.
நன்றி அய்யா... எனக்கும் இந்த பிரச்னை உண்டு.
பதிவு சிறப்பு
Nice conversation sir kindly discuss about URIC ACID