Shorts pathuttu full video paakka vanthavangaluku starts from (time 10:50)❤ Thanks for ur likes and comments friends Apdiye enga channel pakkam vaanga😀
Dr. Sir உங்களது எல்லா காணொளிக்கும் நான் addict ஆகிட்டேன் கேட்டு க்கொண்டே இருக்கிறேன் ந phone ஐ நிறுத்த மனசு வர மாட்டேன்கிறது நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி எத்தனை சொன்னாலும் தகும்
சிவாய.வாசி யோகம் பற்றி கேள்வி பட்டிருப்பீர்கள் வாசி நாதம் பற்றி தாங்கள் அறிந்ததுண்டா.பிரபஞ்ச வெளிச்சம் இந்த சேனலில் நிறைய பாடல்கள் உள்ளன வெளியுலகம் அறியப் படாத ஒருவரால் தற்போது பாடியது அந்த பாடல்கள்.மேற்கொண்டு ஏதாவது தங்களுக்கு தேவையான தகவல்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று நம்புகிறோம் சிவாய
வணக்கத்திற்குரிய ராஜேஷ் அய்யாவிற்கு, மீண்டும் நீங்கள் நந்தகோபால் அய்யாவுடன் இனைந்து நம் ஒப்பற்ற தமிழ் சமுதாயத்தில் பாதிக்குமேல் அறிவற்றவர்களான (மூடர்களான) மனித குலத்திற்காக எந்த வித எதிர்பார்ப்புமின்றி நீங்கள் செய்துவரும் சேவையை பாராட்டி வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். எப்போதும் நீங்கள் இருவரும் பிரியாமல் உங்கள் சேவையை தொடரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். 🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏திருச்சி ராமலிங்கம்."சூப்பர் சார்" என்போன்று படிக்காதவர்களையும் , உடல் வின்ஞானத்தை, எளிமையான தமிழில் புறியவைப்பதற்கு இயற்கை எங்களுக்கு தந்த பொக்கிஷம் அய்யா நீங்கள் இருவரும்...🙏🙏
நிங்கள் சோல்வது கண்டிப்பான உன்மை தான் சார் என்னுடைய நன்பருக்கொ பல் எடுத்தவுடன் கன் நரம்பு பாதிப்பை ஏற்பட்டது அது இதுவரையில் சரியாகவில்லை உங்கள் பதிப்பு அருமை அருமை அருமை
ராஜேஷ் அய்யா அவர்கள் ஒரு அற்புதமான நடிகர், ஒரு சிறந்த ரியல் எஸ்டெட் பிஸ்நஸ்மேன். டாக்டர் நந்தகோபால் அவர்கள் ஒரு அறிவுக்களஞ்சியம். இருவருக்கும் மிக்க நன்றி.
Excellent episode. I have been regularly watching Dr. G.K.N on youtube. It seems every time actor Rajesh becomes the host, it brings out the best in Dr. G.K.N. Makes me think there is great intellectual chemistry between them. அருமையான அத்தியாயம். நான் யூடியூப்பில் டாக்டர்.ஜி.கே.என்.ஐ தொடர்ந்து பார்த்து வருகிறேன். நடிகர் ராஜேஷ் தொகுத்து வழங்கும் ஒவ்வொரு முறையும் டாக்டர் ஜி.கே.என் விஷயங்களை மிகவும் சிறப்பாக விளக்குகிறார். இந்த இரண்டு மனிதர்களுக்கும் இடையில் ஒரு அறிவார்ந்த வேதியியல் ஒற்றுமை இருப்பதாக என்னை நினைக்க வைக்கிறது.
இனிமை அருமை பொறுமை இந்த மூன்றின் மொத்த உருவம் இருவரும். ராணுவ வீரனின் சீர் தூக்கிய வணக்கம் . ஐயா ஒரு சந்தேகம் கோவைக்காய் மற்றும் கொத்த வரங்காய் இரண்டையும் 5 plus 5 எடுத்து சுண்டக் காய்ச்சி குடிக்க வேண்டுமா அல்லது தனித்தனியாக் குடிக்க வேண்டுமா . நன்றி
நான் இலங்கையில் இருந்து அய்யா இந்திய மக்களை ரொம்பவும் நேசிக்கும் ஒருவன் நான்,அவர்களின் கல்வி வளர்ச்சி இயற்கை வாழ்க்கை முறை பாரம்பரியங்களை மதிக்கும் குணம் எனக்கு மிகவும் பிடிக்கும், அய்யா அதனால் கேட்கின்றேன் ஆஸ்துமா மார்பு சளிக்கு ஒரு எளிமையான மருத்துவம் ஒன்றை சொல்ல முடியுமா ?
C.k Nandha Gopalan sir is my favourite, know him bcoz of rajesh sir. I'm also following his separate youtube channel also. In the search of Rajesh sir for super humans, person with esp powers , knowledgeable persons - he interviewed a magician also, magic is just tricks not esp. he confused magic as esp power , that magician told that even he flyed in air, that is not real (computer graphics & camera tricks). By seeing the magician interview I thought that Rajesh sir is misrouted from his journey. But again he came to correct form. Pls do more videos with c.k.n.
நந்தகோபால் சாருடைய பேட்டி கேட்பது ஒரு சுவாரஸ்யமான சினிமா பார்ப்பது போல் இருக்கிறது❤❤❤
😢இவர் ஒரு நல்ல சினிமா இயக்குனர் ஆகவேண்டியவர். தப்பி தவறி மருந்துவராகி விட்டார் .
But he will not reveal the ingredients of naneer
சார் இந்த ஹெர்பல் ட்ராப்ஸ் எங்கு கிடைக்கும் ஐயா. எவ்வளவு ரூபாய் சார். நன்றி ஐயா.
Shorts pathuttu full video paakka vanthavangaluku starts from (time 10:50)❤
Thanks for ur likes and comments friends
Apdiye enga channel pakkam vaanga😀
Tq thala
@@bhavao7852 👍
❤
Thanks bro
@@brutalbuddy8502 ♥️
Dr. Sir உங்களது எல்லா காணொளிக்கும் நான் addict ஆகிட்டேன் கேட்டு க்கொண்டே இருக்கிறேன் ந phone ஐ நிறுத்த மனசு வர மாட்டேன்கிறது நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி எத்தனை சொன்னாலும் தகும்
கோடானு கோடி நன்றிகள் sir உங்களுடைய பேச்சுக்கு நான் அடிமை sir
போலிமைத்தன்மை இல்லா இயல்பான பேச்சு!உண்மையின் மனிதர் !வணங்குகிறேன்.
கோவைக்காயா அல்லது கொத்தவரங்காயா
கோவைக்காய் அல்லாதடு கொத்தேட்சைக சொள்வம்
😊❤
❤super
கெத்தாவாரகய்
அறிவுக்களஞ்சியம் ஆல் இன் ஆல் அழகுராஜா மனித சமுதாயத்திற்கு கிடைத்த அருமையான பொக்கிஷம் சி கே என் டாக்டர்🙏 நன்றி👌🦋
🙏 நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏
அரிய தகவலுக்கு நன்றி.இவ்வளவு நுணுக்கமாக நம்மை படைத்த இறைவனுடைய ஞானம் எவ்வளவு பெரிது.இறைவனுக்கே கோடாக்கோடி நன்றி
Ckn sir கிட்டத்தட்ட சித்தர்கள் ஞானத்தை நெருங்கி விட்டீர்கள் . சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் .
சிவாய.வாசி யோகம் பற்றி கேள்வி பட்டிருப்பீர்கள் வாசி நாதம் பற்றி தாங்கள் அறிந்ததுண்டா.பிரபஞ்ச வெளிச்சம் இந்த சேனலில் நிறைய பாடல்கள் உள்ளன வெளியுலகம் அறியப் படாத ஒருவரால் தற்போது பாடியது அந்த பாடல்கள்.மேற்கொண்டு ஏதாவது தங்களுக்கு தேவையான தகவல்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று நம்புகிறோம் சிவாய
உன் பாவ புண்ணிய கணக்குகள் எல்லாம் நீ சிந்தும் விந்தில் நீ செலுத்தும் விந்தில் தான் உள்ளது தோழா.... கமலர்
@@pirapanchavelicham4381 உன் பாவ புண்ணிய கணக்குகள் எல்லாம் நீ சிந்தும் விந்தில் நீ செலுத்தும் விந்தில் தான் உள்ளது தோழா... கமலர்
வணக்கத்திற்குரிய ராஜேஷ் அய்யாவிற்கு, மீண்டும் நீங்கள் நந்தகோபால் அய்யாவுடன் இனைந்து நம் ஒப்பற்ற தமிழ் சமுதாயத்தில் பாதிக்குமேல் அறிவற்றவர்களான (மூடர்களான) மனித குலத்திற்காக எந்த வித எதிர்பார்ப்புமின்றி நீங்கள் செய்துவரும் சேவையை பாராட்டி வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். எப்போதும் நீங்கள் இருவரும் பிரியாமல் உங்கள் சேவையை தொடரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். 🙏
A
Edit
T
அருமை யான வாழ்த்துரை எனது ஆசையும் அதுவே
டாக்டர் கூறுவது கோவைக்காய் மற்றும் கொத்தவரங்காய் ஆகிய இரண்டும்தான் உபயோகிக்க கூரிஉள்ளார்.
பாராட்டுக்கள் டாக்டர் ck நந்தகோபால் அவர்களுக்கு .
I don't think anybody can match the intellectual ability of Dr CK Nandagopalan. He's simply super.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏திருச்சி ராமலிங்கம்."சூப்பர் சார்" என்போன்று படிக்காதவர்களையும் , உடல் வின்ஞானத்தை, எளிமையான தமிழில் புறியவைப்பதற்கு இயற்கை எங்களுக்கு தந்த பொக்கிஷம் அய்யா நீங்கள் இருவரும்...🙏🙏
நிங்கள் சோல்வது கண்டிப்பான உன்மை தான் சார் என்னுடைய நன்பருக்கொ பல் எடுத்தவுடன் கன் நரம்பு பாதிப்பை ஏற்பட்டது அது இதுவரையில் சரியாகவில்லை உங்கள் பதிப்பு அருமை அருமை அருமை
நடிகர் அய்யாவிற்கும்(ராஜேஷ்) மருத்துவய்யாவிற்கும் ஓம் சரவணபவிற்கும் மிக்க நன்றிய்யா
இதய அடைப்பு, நெஞ்சு எரிச்சல் , நெஞ்சு கணம் போன்ற இதயம் தொடர்பான ஒரு முழு காணொளி வேண்டும் ஐயா🙏🙏🙏🙏
Thank you very much sir 🙏
பிரமிக்க வைக்கும் விஷயங்கள் உங்களின் அடுத்த பதிவுகளுக்காக மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம்
அறிந்து புரிந்து மாற்றத்தை ஏற்படுத்துவோம் மிக்க நன்றி
ராஜேஷ் அய்யா அவர்கள் ஒரு அற்புதமான நடிகர், ஒரு சிறந்த ரியல் எஸ்டெட் பிஸ்நஸ்மேன். டாக்டர் நந்தகோபால் அவர்கள் ஒரு அறிவுக்களஞ்சியம். இருவருக்கும் மிக்க நன்றி.
உங்களின் பேச்சு பலரின் அறிவு ஆற்றல் சரி செய்யும் மாத்திரை யாக உள்ளது மிக்க நன்றி நன்றி நன்றி
Welcome back Doctor..Your the Best Pair 👌
👂👂🔥🙇 அடுத்த பதிவிற்காக காத்துக் கொண்டிருக்கிறேன்👂👂🔥💐🙏
அற்புதம், அருமை இன்னும் எதிர்பார்க்கிறம்🎉🎉
Thalaiava please don't miss him.. keep on interview him
டாக்டர் சி கே நந்தகோபாலன் அவர்களுக்கு முதலில் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் சிறப்பான பதிவுகளை பதிவு செய்கிறிர்கள் நன்றி
Sir உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் இறைவனின் வாக்காக உள்ளது, நன்றி.
What great you are sir
I want to know your jathagam
I know astrology
To know the reality of your
Thiramai
How great your memory
All are wasting time
What a great
ஐயா வணக்கம் ராஜேஷ் அவர்கள் க்கு. டாக்டர் ஐயா வணக்கம்.இருவர்கள் பேச்சுகள் மருத்துவம் அருமை யான பதிவுகள் நண்றி ஐயா
சிறப்பு.ஜயா நிறைய முக்கியமான விளக்கங்களை அறிந்து கொள்ள முடிந்தது மிக்க மகிழ்ச்சி உங்கள் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள் .
A real Doctor with detailed knowledge about our human body . . Thanks to both of you Sir 🙏🙏🙏
Excellent episode. I have been regularly watching Dr. G.K.N on youtube. It seems every time actor Rajesh becomes the host, it brings out the best in Dr. G.K.N. Makes me think there is great intellectual chemistry between them. அருமையான அத்தியாயம். நான் யூடியூப்பில் டாக்டர்.ஜி.கே.என்.ஐ தொடர்ந்து பார்த்து வருகிறேன். நடிகர் ராஜேஷ் தொகுத்து வழங்கும் ஒவ்வொரு முறையும் டாக்டர் ஜி.கே.என் விஷயங்களை மிகவும் சிறப்பாக விளக்குகிறார். இந்த இரண்டு மனிதர்களுக்கும் இடையில் ஒரு அறிவார்ந்த வேதியியல்
ஒற்றுமை இருப்பதாக என்னை நினைக்க வைக்கிறது.
Agree
Excellent sir. Ungalukkum Rajesh sir avargal ukkum romba thanks
அற்புதமான விளக்கம்
மிக்க நன்றி🙏🙏🙏🙏
ஐயா உங்க எல்லா வீடியோவும் பார்த்து இருக்கேன் ஐயா மிக அருமை வாழ்க வளமுடன் 💞
மிக அருமை. தொடருங்கள். மனிதம் வாழ வாழ்த்துக்கள்.
One of the most informative TH-cam channel, every day eagerly waiting to watch the Excellent discussion between Mr Rajesh sir and Doctor CKN
சென்னை செந்தமிழ் சூப்பர் dr.sir
இருவருக்கும் ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி ஐயா
அருமையான பதிவு மிகவும் பயனுள்ள வகையில் இப்பதிவு பதிவிட்டமைக்கு நன்றிகள் ஐயா♥️🌹🙏🙏🙏🙏🙏🙏
யாராவது டாக்டர் நந்தகோபா லை சந்தித்தவர்கள் அனுபவம் பற்றி குறிப்பிட்டால் நல்லது
Iam see to ckn straight forward live spetch few words only
@@elumalaielumalai34 have you treated for any problem?
மிகவும் அருமை
நல்ல டிப்ஸ் தந்தீங்க. நன்றி
மிகவும் அருமை 💐👌
வணக்கம் அய்யா 🙏🙏🙏 உங்கள் விடியோ அனைத்தும் எனக்கு மன நிம்மதியை தருகின்றது 🙏🙏🙏 வாழ்க வளமுடன் ..
நுண்ணறிவான பேச்சு அருமை
ரொம்ப நல்லா இருக்கு
Thanks so much sir. Iam 50 yrs female diagnosed Parkinson 3 yrs back.
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Sir your the best doctor in the world, tamilan proud of you sir
Most interesting and informative Interview series(Rajesh sir with Dr. Nandagopal).. Ever since I have watched TH-cam videos..
Thanks to both of you for educating us about ancient tamil medicine 🙏🏻. Happy to see you together. Welcome back doctor 🎉
தமிழர்கள் சார்பாக இருவருக்கும் நன்றி.
இனிமை அருமை பொறுமை இந்த மூன்றின் மொத்த உருவம் இருவரும். ராணுவ வீரனின் சீர் தூக்கிய வணக்கம் . ஐயா ஒரு சந்தேகம் கோவைக்காய் மற்றும் கொத்த வரங்காய் இரண்டையும் 5 plus 5 எடுத்து சுண்டக் காய்ச்சி குடிக்க வேண்டுமா அல்லது தனித்தனியாக் குடிக்க வேண்டுமா . நன்றி
Thanks 👋 Dr.CKN again this channel 🇪🇬
Love the way Sir Rajesh interacts with this Person. A friendly and an informative conversations 😊😊😊😊❤
Day by day i am become a big fan of both of you🎉
Nice to watch again , I use to watch your videos repeatedly and I almost follow your instructions . Thank you
Happy to see ckn interview again . Keep it up the great effort. Thanks to the team's for being knowledgeable videos
பதிவு மிக சிறப்பு.
CK nadagopal is really a great genius and so much he knows
Awesome both of you !!
எவ்வளவு தெரிஞ்சு வச்சு இருக்காங்க பா
Iya neengal solrathu all. Nanmai Neengal God
நான் இலங்கையில் இருந்து
அய்யா இந்திய மக்களை ரொம்பவும் நேசிக்கும் ஒருவன் நான்,அவர்களின் கல்வி வளர்ச்சி இயற்கை வாழ்க்கை முறை பாரம்பரியங்களை மதிக்கும் குணம் எனக்கு மிகவும் பிடிக்கும்,
அய்யா அதனால் கேட்கின்றேன் ஆஸ்துமா மார்பு சளிக்கு ஒரு எளிமையான மருத்துவம் ஒன்றை சொல்ல முடியுமா ?
Thank you CKN SIR .👏👏👏👏👏👏
C.k Nandha Gopalan sir is my favourite, know him bcoz of rajesh sir. I'm also following his separate youtube channel also.
In the search of Rajesh sir for super humans, person with esp powers , knowledgeable persons - he interviewed a magician also, magic is just tricks not esp. he confused magic as esp power , that magician told that even he flyed in air, that is not real (computer graphics & camera tricks). By seeing the magician interview I thought that Rajesh sir is misrouted from his journey. But again he came to correct form. Pls do more videos with c.k.n.
மிகவும் நன்றி
sir ungga pachai shirt supero super sir.
நரம்பு மண்டலத்தில் ஏற்படும் பிரச்சினைகளை முத்திரைகள் மூலம் சக்கரங்களை சரி செய்வதன் மூலம் சரி செய்யலாம்
வணக்கம் ஐயா 🙏🙏🙏
One of the best informative channels in TH-cam. Thank you channel,Doc, actor Rajesh
Thanks to camera man. Very clear work sir. Thanks 🙏
God sent man😮
Super super this is knowledge that everyone should listen
Thank you ckn well come again👍👍
S sema knowledgeable persons both..
கொத்தவரையா கோவைக்காய் அய்யா தெளிவு படுத்தவும்
Cluster beans is for nerves
Super great combo ever in youtube. Rajesh sir & Dr CKN sir... keep doing KT.
Nanri nanri for super infro
Nanthagopal sir
Koti vanakkam sir
Super sir nalla vellkkam nantry
நன்றிங்க ஐயா 🙏
நம் வாழ்நாள் ஈரெலு கழூதை வயது.
Nala manithar gal eruvarum🙏🙏🙏🙏🙏🙏
அருமை.அருமை
Brilliant 💯 exact info and delivered in easy way
Arumai
ராஜேஸ் சார் உங்க. Video பார்த்துட்டு ALP class. சேர்ந்தேன் 15.4.23. ஊங்கலுக்கு மிக்கா நன்றிகள்
What is ALP class?
@@nusans Akshaya lagna pathadhi அட்சய லக்ன பத்ததி
என்னும் ஜோதிட முறை
Alp classes phone number இருந்தால் சொல்லவும்.
எண்ணம் போல் வாழ்வு
ஐயா❤
கனவுகளுக்கும் மூளைக்கும் உள்ள தொடர்புகள் பற்றி சொல்லுங்கள் 🙏
Welcome sir ❤
Very informative 🎉🎉
GOD bless you Sir.
Spinal cord pathi neraya sollunga,,,disc pludge problem
மிக்க நன்றி ஐயா
NANRI AIYYA. UNGAL.TAMIL.SUPER.AIYYA
Super sir
Kothavarangai Or kovakai which one to boil ? Clip Btw 9.48 to 10.10
Good job.. 👏Vaazhga Valamudan🙏
Thank you sir.👍🙏