"82 வயசுலயும் Hospital பக்கமே போனதில்லை; காரணம் இதுதான்..." Rajasekar & Thilagam Health Tips

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 192

  • @s.subashchandrabose8178
    @s.subashchandrabose8178 5 หลายเดือนก่อน +65

    சர்க்கரை இருந்தாலும் நன்றாகவே நடந்தால் ஓடி னால். நிச்சயம் அய்யா சொல்வது உண்மை. 100℅ அய்யா வின் உற்சாக பேசி ற்கு நன்றி. எல்லாரும் இதைக் கேளுங்கள்.

    • @muneesbalakrishnan6683
      @muneesbalakrishnan6683 5 หลายเดือนก่อน +6

      இப்ப எல்லாம் யார் தான் நடந்து செல்லும் பழக்கம் எல்லாம் பைக் கார் தான்

  • @thirumuruganvedagiri4952
    @thirumuruganvedagiri4952 5 หลายเดือนก่อน +44

    ஒன்று பட்ட உள்ளங்கள் ஒரு நூறுஆண்டுக ள்நலமாவாழ வாழ்த்துக்கள் 🎉🎉

  • @Rams_Kanna
    @Rams_Kanna 5 หลายเดือนก่อน +85

    என்ன தான் நோயின்றி வாழ்ந்தாலும்.. மனைவிக்கு பேச கூட இடம் கொடுக்காதவர்.. என்ன அறிவுரைக் கூறினாலும் ரசிக்கும் படி இல்லை.. என்றே தோன்றுகிறது.. அம்மா சிறந்த பொறுமைசாலி.. அவர் சிறந்த தற்பெருமைவாதி.. அம்மாவின் பொறுமை தான் இவ்வளவு காலமும் ஒரே வீட்டில் ஒன்றாக வைத்துள்ளது. வயதானவர்களைப் பார்ப்பதே இக்காலத்தில் பெரிய வரம் தான். நன்றி..

    • @jananisakthivel
      @jananisakthivel 5 หลายเดือนก่อน +5

      Exactly. I thought the same

    • @Rams_Kanna
      @Rams_Kanna 5 หลายเดือนก่อน +8

      😊 வயதாகும் போது தன்னடக்கம் வர வேண்டும். குழந்தை போன்ற வெகுளித்தனம் இருக்க வேண்டும் தவிர்த்து ஆணவம், அகங்காரம், திமிர், தலைக்கனம், சர்வாதிகாரம் இருந்தால் வயதாகி எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை.

    • @infomadurai3152
      @infomadurai3152 5 หลายเดือนก่อน +3

      Avar age and generation is like that

    • @KidsandKitchen7
      @KidsandKitchen7 3 หลายเดือนก่อน +2

      Crct nanum adha yosuchen video padhe la ye paka interest elama off paneten.. avaruku ena vayo shhabbba

    • @thembavanipreethi2925
      @thembavanipreethi2925 3 หลายเดือนก่อน +3

      Many husband s are like this

  • @nanthakumarp3785
    @nanthakumarp3785 2 หลายเดือนก่อน +7

    உங்கள் தாய் தந்தையர் உங்களின் குழந்தை பருவ உணவுகளை மிகவும் ஆரோக்கியமானதாக கொடுத்துள்ளனர்...... உங்கள் வாழ்வியல் சூழ்நிலை உங்கள் மனதை ஆரோக்கியமாக அமைத்து கொடுத்திருக்கிறது

  • @yoyobrothers6101
    @yoyobrothers6101 5 หลายเดือนก่อน +34

    Endha amma romba adjustable and humble

  • @Jam18123
    @Jam18123 5 หลายเดือนก่อน +18

    She is very humble, let her speak.

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 5 หลายเดือนก่อน +14

    Antha kaalathil udal ulaippu, nadai athigam . Athanal arockiam. Neengal solrathu 100% unmai. V.good

  • @johnsonjoelv3164
    @johnsonjoelv3164 5 หลายเดือนก่อน +4

    பெரும்பாலான உன்மை...
    நானும் அனுபவத்தில் ஏற்றுக்கொண்டேன்.....

  • @gunashyakitchen7279
    @gunashyakitchen7279 หลายเดือนก่อน +1

    Inda video paarthathu perum bakiyam enaku, both are talked well...❤❤❤

  • @இயேசுவேதேவன்
    @இயேசுவேதேவன் 2 หลายเดือนก่อน +5

    🌾🍈🍒 உண்மை உண்மை .. ருசிக்கு சாப்பிடாமல் பசிக்கு சாப்பிடு .. பசி எடுத்து சாப்பிட வேண்டும்.. உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சி கண்டிப்பாக வேண்டும் 🍒🍒🙏🍈🍊🌾🌾

  • @RANGANATHANK-tq9hj
    @RANGANATHANK-tq9hj 5 หลายเดือนก่อน +10

    ❤🎉ஒரு சமயத்தில் ஒருவர் மட்டும் பேசினால் நன்றாக இருக்கும்

    • @jananisakthivel
      @jananisakthivel 5 หลายเดือนก่อน +4

      அவர் அந்த அம்மாவை எங்கே பேச வி‌‌டுகி‍‌‌றா‌‍ர்

  • @sairavi33
    @sairavi33 5 หลายเดือนก่อน +23

    அம்மாவை பேச விடுகிறார் இல்லை. அம்மாவின் பேச்சை தடுக்க முற்படுகிறார்.

  • @chandrakumar7761
    @chandrakumar7761 6 หลายเดือนก่อน +186

    திலகம் அம்மாவை பேசவிடாமல் இவர் தான் அதிகம் பேசுகிறார் அம்மாவை தனியாக பேசவிடவும்

    • @krishnakumars9724
      @krishnakumars9724 5 หลายเดือนก่อน +15

      அது பேச்சு இல்ல பொங்கல்😅😅😅

    • @ambassadorofchristjesus.7105
      @ambassadorofchristjesus.7105 5 หลายเดือนก่อน +8

      இரகசியம் வெளியே வந்திரக்கூடாதில்லா

    • @swarnagandhi5600
      @swarnagandhi5600 5 หลายเดือนก่อน +1

      😊😊😊😊😊😊😊😊

    • @Fathima-fk2gr
      @Fathima-fk2gr 4 หลายเดือนก่อน

      Super

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 3 หลายเดือนก่อน

      அவர்கள் சினிமாவில் அதிகமாக பேசுவார்கள்

  • @paulpriyadosspriyadoss5968
    @paulpriyadosspriyadoss5968 5 หลายเดือนก่อน +11

    Wonderfull parents god bless

  • @padmavathisivaranjani6570
    @padmavathisivaranjani6570 5 หลายเดือนก่อน +39

    மனைவிக்கு உதவி செய்வதில்லை என்பது ஒரு பெருமையா?!

  • @catherinenirmalanirmala2014
    @catherinenirmalanirmala2014 5 หลายเดือนก่อน +14

    நீங்க இப்படி
    சாப்பிடு வதால் நாங்களும் இதை follow பண்ணனும் அவசியமில்லை. Sila நல்ல குறிப்புகளை எற்றுக் கொள்ளலாம் 😅😅 அவ்வளவுதான்.

  • @Gowri-mu4wo
    @Gowri-mu4wo 6 หลายเดือนก่อน +55

    இவர்என்ன.இப்படிபேசுகிறார்இவர்கூட.எப்படிஇருந்தங்க😮

  • @ushar8762
    @ushar8762 6 หลายเดือนก่อน +62

    அவரவர் பிறந்த கர்மா படி தான் உடல் இருக்கும்

  • @kalavathikarthik9258
    @kalavathikarthik9258 5 หลายเดือนก่อน +82

    உடல் நலமெல்லாம் இறைவன் கொடுத்த வரம்+ ஜாதகம்

    • @Karthikeyacheliyan
      @Karthikeyacheliyan 5 หลายเดือนก่อน +5

      உடல் நலம் உங்கள் உணவு மற்றும் வாழ்வியல் தான்
      கடவுள் நல்ல உணவை படைத்துவிட்டார்
      தேர்வு உங்களுடையது

    • @chitravasantharajah1171
      @chitravasantharajah1171 3 หลายเดือนก่อน

      1000,%unmai

    • @gunasaraen2390
      @gunasaraen2390 2 หลายเดือนก่อน

      @@chitravasantharajah1171
      ...

    • @SriDevi-dn5gi
      @SriDevi-dn5gi 24 วันที่ผ่านมา

      100% truth

    • @RanjithKumar-g8l
      @RanjithKumar-g8l 17 วันที่ผ่านมา

      Ada dash😂😂

  • @mosesj6130
    @mosesj6130 6 วันที่ผ่านมา

    Walking is the best exercise minimum one hour a day, no alcohol, non veg once a week, avoid heavy food , chapathi dhall and little rice one veg palya for lunch and dinner , morning idli dosa and fruit banana which is very cheap and always available. I'm 63 no sugar or bp, leading healthy life.

  • @HareKrishnaHareRama101
    @HareKrishnaHareRama101 6 หลายเดือนก่อน +22

    வீட்ல சமைச்சு சாப்புடுங்க
    8 மணி நேரத்திற்கு காலி பண்ணிடுங்க.
    பசிக்கு மட்டும் சாப்பிடுங்க ..

  • @kalai7753
    @kalai7753 5 หลายเดือนก่อน +27

    இவர் பேசுவதை டாமினேட்டிங் என்று சொல்லி கமென்ட் செய்கிறீர்கள்.அந்த கால ஆண்கள் அப்படித்தான்.எங்கள் அப்பா இதைவிட . அவர் மட்டுமே பேசுவார்.மற்றவர்கள் கேட்க வேண்டும்..

    • @rengarajuparamasivam3376
      @rengarajuparamasivam3376 25 วันที่ผ่านมา +1

      S purushan alagu pesradhudhan veetukkulla pengal pesuvargal

  • @subasinithayaharan7033
    @subasinithayaharan7033 2 หลายเดือนก่อน +4

    நூ று வ ரு ச ம் வா ழ வா ழ் த் து க் க ள் 🥰🙏👍👌

  • @rampandian4260
    @rampandian4260 5 หลายเดือนก่อน +17

    அதசாப்பிடாதே இதை சாப்பிடாதே சொல்வதனால் தான் உடல்நலம் பாதிக்கிரது

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 5 หลายเดือนก่อน +6

    Aarvamaga ellorukkum health tips solra maadiry sir nandraaga pesugiraar. THANKS TO BOTH AND VEDIOS.

  • @skyrockettv106
    @skyrockettv106 6 หลายเดือนก่อน +14

    BEST ACTOR, GREAT MAN

  • @shansiva3
    @shansiva3 6 หลายเดือนก่อน +19

    Ayya & Amma are right.
    keep your Health first
    Vegetarians can eat anything
    Moderation in everything- Eating sleeping, Talking etc etc
    Curd Rice is best for India’s heat
    Go walking 🚶‍♀️ 1-2 or more miles
    daily Nataraja service is best
    Or yoga meditation 🧘‍♀️, gardening 🪴 🌴
    That is still keeping him Healthy
    Detox body 1 day a week with just only Liquids
    Oil bath once a week
    Early dinner by 6pm -7 @ night is best by 10 pm it digest most of it
    💗💗👏👏🧘‍♀️🧘‍♀️🚶‍♀️🚶‍♀️🚶‍♀️

    • @AP-pl9xe
      @AP-pl9xe 5 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊

    • @AP-pl9xe
      @AP-pl9xe 5 หลายเดือนก่อน

      😊😊😊😊😊😊😊😊😊

    • @AP-pl9xe
      @AP-pl9xe 5 หลายเดือนก่อน

      😊😊😊

    • @AP-pl9xe
      @AP-pl9xe 5 หลายเดือนก่อน +1

      😊😊

  • @petchirajk
    @petchirajk วันที่ผ่านมา

    வாழ்க வளமுடன் நலமுடன்

  • @Lilly-x3u8d
    @Lilly-x3u8d 5 หลายเดือนก่อน +8

    Brilliant food scert,U r absolutely right Rajasekar sir👍❤️👍.As my dad says He is still healthy 92yrs now🙏

  • @velu.g6757
    @velu.g6757 5 หลายเดือนก่อน +11

    ,,, வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @arjunadonis
    @arjunadonis 5 หลายเดือนก่อน +5

    Sivanae nu dhananya irundhen..palgova cofee masal vadai vazhaipazham nu verupethi vitingalaeeeeee😮.. sugar vera eri kedaku..vayum summa irukamatendhu..same peelings anybody?😅

  • @sathiyaseelans7279
    @sathiyaseelans7279 5 หลายเดือนก่อน +2

    Best. Actor. Act. With. K. R. Vijaya. My. T. N. E. B. Office. Senior. Pray. For. Long. Life

  • @nothing-cn6pv
    @nothing-cn6pv 5 หลายเดือนก่อน +4

    Excellent Sir, mouth enna ketkiratho athu ellame good thaan Sir

  • @VijayaS-i6n
    @VijayaS-i6n หลายเดือนก่อน

    Crystal clear speech sir🙏🙏🎉🎉

  • @AnishEditz20
    @AnishEditz20 6 หลายเดือนก่อน +13

    Super speach

  • @malikashivam6634
    @malikashivam6634 5 หลายเดือนก่อน +6

    Bodies differ. Ignorence. Lifestyle. Work style. Poverty

  • @kanchchenakanchchena4844
    @kanchchenakanchchena4844 5 หลายเดือนก่อน +5

    நூறு காலம் வாழ வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajamvenkataramanan3065
    @rajamvenkataramanan3065 5 หลายเดือนก่อน +10

    Because of Mami's samayal, mama is Hale & healthy

  • @Jam18123
    @Jam18123 5 หลายเดือนก่อน +2

    Hi good video. He can keep mobile on the side, many people do this, always carrying mobile.

  • @anandan_happiness2495
    @anandan_happiness2495 6 หลายเดือนก่อน +25

    உனக்கு ஜாதகம் அமைப்பு நல்லா இருக்கு

  • @meenakshim9890
    @meenakshim9890 6 หลายเดือนก่อน +14

    சூப்பர்👌

  • @balamania5306
    @balamania5306 5 หลายเดือนก่อน +5

    நான் எல்லாம் சாப்பிடுகி றேன்என்றால் அதுபோல் எல்லாரும் சாப்பிட்டால் சுகர் ஏறி போகவேண்டயது தான்

  • @UmaraniM-t2l
    @UmaraniM-t2l หลายเดือนก่อน +1

    Sir solradhu correct. Activa irukkar. Pesa asai paduhirar. Nallathu. 😊

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 6 หลายเดือนก่อน +6

    Woooooow Super ❤❤❤❤❤❤❤

  • @jaisankarv5836
    @jaisankarv5836 28 วันที่ผ่านมา

    He is very hood Drama actor. Doordharsan actor kamal friend. But never acted in kanak movie. Very goid person

  • @ramachandrankumarasamy4835
    @ramachandrankumarasamy4835 11 วันที่ผ่านมา

    All the best couple.

  • @ulahantv9753
    @ulahantv9753 6 หลายเดือนก่อน +9

    அருமை தோழர்காள்

  • @abubacker6747
    @abubacker6747 หลายเดือนก่อน +1

    Sir speech super❤

  • @jegwery1
    @jegwery1 5 หลายเดือนก่อน +9

    He could work at the radio station as a partime RJ!

  • @senthil4535
    @senthil4535 5 หลายเดือนก่อน +5

    Good Sir

  • @govarthanan2501
    @govarthanan2501 5 หลายเดือนก่อน +1

    Valgavalamudan

  • @UmaraniM-t2l
    @UmaraniM-t2l หลายเดือนก่อน

    Andha kalathu manushar illaiya. Athan kitchen porathillai pola. ❤😊

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 5 หลายเดือนก่อน +5

    Manaivukku kastam kodukka koodaathu endru ninaikkum kanavan kidaithaal 82 illai 92yrs kooda vaalalam

  • @menagagani4611
    @menagagani4611 5 หลายเดือนก่อน +5

    Good 👍😊

  • @snehalathanair1562
    @snehalathanair1562 6 หลายเดือนก่อน +8

    Very interesting

  • @ibrahimbadusha3413
    @ibrahimbadusha3413 4 หลายเดือนก่อน

    Chinna marumagal patti nice character in real life❤

  • @surendransofa7354
    @surendransofa7354 3 หลายเดือนก่อน +1

    எல்லாம் சரி. காலையில் பிரஷ் பண்ணுவீங்களா என்று கேட்கலயே. பிளேடு

  • @amarajothisdp2260
    @amarajothisdp2260 หลายเดือนก่อน +1

    Super akka

  • @vasanthijk2954
    @vasanthijk2954 5 หลายเดือนก่อน +1

    Nice 👍🙂 Speech

  • @rengahari6970
    @rengahari6970 3 หลายเดือนก่อน +1

    Very open talk 👍🏼

  • @1105xyz
    @1105xyz 4 หลายเดือนก่อน +1

    Even if they interview our father and mother, they will share the same views. Food habit has changed only in the last 15-20 years. Nothing new and we all know what to do and what not to do. But only issue is whether we can follow or not

  • @kuttuBooboo
    @kuttuBooboo 5 หลายเดือนก่อน +1

    They don't look 80+ well done on ur health

  • @srinivassrinivas2164
    @srinivassrinivas2164 5 หลายเดือนก่อน +17

    மாமிகள் தங்கள் வீடுகளில் ஆத்துக்காரரை பேச விடுவதில்லை.வெளியில் சென்றால் அதற்கு நேர் எதிர் போல.

  • @sophiamercy1655
    @sophiamercy1655 6 หลายเดือนก่อน +21

    Appa amma va peasa viduga appa

  • @jayaprakashprakash404
    @jayaprakashprakash404 5 หลายเดือนก่อน +3

    Chinna marumagal serial unga acting supera irukuma

  • @bindufantastic1266
    @bindufantastic1266 5 หลายเดือนก่อน

    Ella veettilum aanukku adimai pen , athu marave maattennu, maatta padathu, aan eppovume pennai, pesa vidamal than pannuvanga, inge, ivarum appadithan panranga, but amma kopathe adakki pesurathu nallave theriyuthu 😊😊, but 2 perum aarogyamaka irukkirathu paakka athe vide haappya irukku, sir sonnathu ellame unmai than, thanperuma sonna kooda, so appreciate panni than aakanum👍👍👍👍🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️

    • @ChandraLeka-ky4gx
      @ChandraLeka-ky4gx 5 หลายเดือนก่อน

      Veettukulla husband ah neenga pesavidama adimaiyagathana vachi irukkinga.. athanala than velila avanga pesuranga

  • @mom_dad7874
    @mom_dad7874 5 หลายเดือนก่อน +3

    Super couple Vazgha valamudan 🙏

  • @AJagadishJagdishannamalai
    @AJagadishJagdishannamalai 6 หลายเดือนก่อน +6

    Super

  • @Ambika-jn9ej
    @Ambika-jn9ej 6 หลายเดือนก่อน +4

    D ambika
    Super

  • @thangarajvenkatachalam10
    @thangarajvenkatachalam10 6 หลายเดือนก่อน +4

    Super o super

  • @janakikarthi5924
    @janakikarthi5924 6 หลายเดือนก่อน +3

    Super sir

  • @srinivasans6294
    @srinivasans6294 5 หลายเดือนก่อน

    Ketka santhosham. Iruvarum century kaana vazthugal.

  • @balamania5306
    @balamania5306 5 หลายเดือนก่อน +3

    அவரவர் உட்ல்வாகு வெல்வேறு

  • @nithyakumar5546
    @nithyakumar5546 5 หลายเดือนก่อน +2

    Super 🎉

  • @aishus5933
    @aishus5933 5 หลายเดือนก่อน +2

    Be practical.nice.

  • @bindumadhavan8543
    @bindumadhavan8543 4 หลายเดือนก่อน

    Fortune his genetic problem is not triggered. Perhaps he must have had good life style with cooperative understanding wife. Wishing him good health.

  • @chandranr2010
    @chandranr2010 5 หลายเดือนก่อน +4

    காலையில் டிபன் மதியம் இலன்ஜ் இரவு பிரேக்பாஸ்ட் இது தெரியாதவர்

  • @BrindhaHarini
    @BrindhaHarini 5 หลายเดือนก่อน +3

    வணக்கம் அய்யா 0:24 நீங்கள் சொல்வது சரியாக நல்லது

  • @JeyakumarKannaiya
    @JeyakumarKannaiya 5 หลายเดือนก่อน +3

    வளவளனுபேசர எப்படிதிலகம்வாழ்ந்துகாட்டர

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 5 หลายเดือนก่อน +2

    Chennayai nadanthey paada yathirai poy alanthu vitteergal

  • @janupriya3310
    @janupriya3310 6 หลายเดือนก่อน +12

    kelavan laba laba nnu kathudhu 😂😂😂😂😂 paavam andha amma amaidhiya pesudhu

    • @HareKrishnaHareRama101
      @HareKrishnaHareRama101 6 หลายเดือนก่อน

      மரியாதை கெட்ட ஜென்மம் நீ

  • @romeshramalingam1393
    @romeshramalingam1393 4 หลายเดือนก่อน

    Great

  • @nandhulichu9143
    @nandhulichu9143 5 หลายเดือนก่อน +4

    Video starts at 2.20

  • @soundrakumar88
    @soundrakumar88 2 หลายเดือนก่อน

    He is like my husband. Do not let me talk

  • @arunvijay9498
    @arunvijay9498 6 หลายเดือนก่อน +18

    கண் த்ருஷ்டி ஆகிவிடப்போறது.

  • @nothing-cn6pv
    @nothing-cn6pv 5 หลายเดือนก่อน +2

    I am also

  • @arulkumaranp75
    @arulkumaranp75 5 หลายเดือนก่อน

    Start 2.15

  • @yamahasuresh5211
    @yamahasuresh5211 หลายเดือนก่อน

    Namma sethu dhan aganum iyarkai vidadhu

  • @SaminathantSame
    @SaminathantSame 5 หลายเดือนก่อน

    Give little Respact to her....

  • @rameshshankarganesh8807
    @rameshshankarganesh8807 11 วันที่ผ่านมา

    சார் தான் டாமினேட் பண்ணுகிறார்.தவறு.

  • @kamarajm9291
    @kamarajm9291 6 หลายเดือนก่อน +5

    Sir vaya modunga Amma pesattum

  • @shalinisri1808
    @shalinisri1808 6 หลายเดือนก่อน +3

    Nice

  • @rgopalakrishnan2779
    @rgopalakrishnan2779 2 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @vijayarajan7941
    @vijayarajan7941 19 วันที่ผ่านมา

    Nalla padhivu but evarukku mattume mouth irukkiradhu pesuvadarkku

  • @hemakannan8094
    @hemakannan8094 5 หลายเดือนก่อน +6

    Intha Thilagam Amma thaan Nagesh UDAN SARVAR SUNDARAM avalukkenna azhagiya mugam...paatil dance adiya actress Thilagamaa..PL tell

    • @sujathagopalraj9102
      @sujathagopalraj9102 4 หลายเดือนก่อน

      No

    • @arunn2716
      @arunn2716 3 หลายเดือนก่อน

      இல்லை. அது சச்சு அம்மா

    • @Remaa509
      @Remaa509 หลายเดือนก่อน

      That was Kavignar Vaali’s wife Ramathilagam

    • @suseelapanneer4791
      @suseelapanneer4791 18 วันที่ผ่านมา

      No ivar illai

  • @shanmugapriya-qt9mw
    @shanmugapriya-qt9mw 2 หลายเดือนก่อน

    Mama namaskaram super

  • @MadhuMathi-wf2ng
    @MadhuMathi-wf2ng 6 หลายเดือนก่อน +8

    Apapa intha manution ammavaPesave vidamatraru

  • @Ambika-jn9ej
    @Ambika-jn9ej 6 หลายเดือนก่อน +2

    ..D ambika
    Supe❤❤❤

  • @SivaSiva-rm3mz
    @SivaSiva-rm3mz 5 หลายเดือนก่อน +2

    🙏

  • @shanthisudharsan570
    @shanthisudharsan570 6 หลายเดือนก่อน +1

    True amma&appa