ஆற அமர கேட்டு மகிழ்ந்து கொஞ்சம் பயந்து கொஞ்சம் வியந்து அப்ப்பா எத்தனை தகவல்கள் நன்றி டாக்டர் சார் நன்றி ராஜேஷ் சார் கொசுறு தகவல்களுக்கு. தர்பூஷ் சரி நொங்குமா கூடாது அது கிடைக்கிறதுமில்ல போகுது. உடலுக்குள்ள எத்தனை தகவல் பரிமாற்ற வேலைகள் நடந்துனே இருக்கு. அற்புதம் அற்புதம் இறைவன்/ இயற்கை இயற்கை தந்த உணவு தமிழனாய்ப்பிறந்து தமிழன் வடிவமைத்த உணவு எல்லாத்துக்கும் நன்றி பிசுக்கோத்து இன்னும் பல சுவாரஸ்யம் நிறை, நகைக்க வைக்கும் சொற்கள் ஆகா சுவாரஸயம் சுவாரஸ்யம். நன்றி. காத்திருப்போம்
திரு ராஜேஷ் ஐயா அவர்களுக்கு நன்றிங்க தலைசிறந்த மருத்துவர்கள் பஞ்சபூதத்தை சமன் படுத்த முத்திரைகள் அதன்மூலம் நோய் நீங்கும் , தீர்க்கும் அற்புதம் நோய் வரும் வழிகள் சூட்சுமங்கள் அற்புதம் மரு.சி.கே.என் ஐயா மரு.சாலை ஜெய கல்பனா அவர்களையும் உங்கள் மூலம் உலகறிய செய்தமைக்கு நன்றி ஐயா 🎉🎉🎉
நீங்கள் இருவரும் இது போன்று நிறைய காணொளிகளில் கலந்துரையாடி அனைவருக்கும் வாழ்வியல் பற்றிய அறிவைப் புகட்ட வேண்டும் - ஆவலுடன் அடுத்தடுத்த காணொளிகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்.
சிறந்த உரையாடல்... இன்றைய சமூக மக்கள் அனைவருக்கும் பயனுள்ள தகவல்கள்...இருவருக்கும் உளமார்ந்த நன்றிகள்... உங்களுக்கு தமிழக மக்களின் அன்பும் வணக்கங்களும் 🎉🎉🎉❤
Dr. ஐயா அவர்களும், ராஜேஷ் ஐயா அவர்களும் நீண்ட ஆயுள் வாழ வேண்டும். நல்ல விஷயங்களை நகைச்சுவை யுடன் நீங்கள் கூறுவது, மருந்து சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைக்கு தேன் கலந்து கொடுப்பது போல் உள்ளது, நல்ல விஷயங்களை கேட்க பிடிக்காதவர்கள் கூட நீங்கள் இருவரும் பேசுவதை கேட்பார்கள். நன்றி வாழ்க வளமுடன்😊
@@AKFourteen நானாக விருப்பப்பட்டு தான் இவை அனைத்தும் தவிர்த்தேன். இதை விட்டதால் எனக்கு கஷ்டமாகவோ , வருத்தமாகவோ இல்லை. மேலும் இது என்னுடைய உடல் ஆரோக்கியமாக இருக்க நான் தவிர்த்தவை. மற்றவரை இதை சாப்பிட வேண்டாம் என்று கூறவில்லை. அதனால் நீங்கள் கோபம் கொள்ள வேண்டாம்.
LDL குறைக்க வேண்டுமானால் வெய்யிலில் செல்ல வேண்டும் என்பதை இவ்வளவு எளிதாக புரியும்படி நச்சுன்னு சொல்லி இருக்கிறார். நீங்க Medical college Professor ஆக இருந்தால் நல்ல doctorகள் உருவாவார்கள்.
என் வயிறு உப்புசம் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக மிக கஷ்டப்பட்டேன்.என் மகள் பாலை மறந்து விடு,பால் பொருளை தொடாதே என ஆச்சரியம் மிக நல்ல ஆரோக்கியமாக உள்ளேன்(,டீயை விட கஷ்டப்பட்டேன்😅)
இந்தத் தலைப்பு தான் மிகவும் முக்கியமானது. இந்தத் தலைப்பில் குறைந்தபட்சம் 10 பகுதிகள் ஆவது நீங்கள் வெளியிட வேண்டும். இந்த செய்திகள் தான் முக்கியமாக மக்களை சென்றடைய வேண்டியதாக இருக்கிறது.
இளநீர் மிகவும் நல்லது வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது மதிய உணவுக்குப் பின்பு சாப்பிடுவது நல்லது இது பதார்த்தங்களை சிந்தாமணி சொல்கிறது ஆனாலும் நமது நந்தகோபாலன் சார் சொல்வது போல நோய் காலங்களில் தவிர்ப்பது நல்லது காரணம் அவர் ஆராய்ச்சி செய்திருப்பார்
மக்களுக்கு தேவையான அருமையான புரிந்து உணர்ந்து வாழ தேவையான அர்த்தமுள்ள தகவல்கள் புரிந்து உண்டு வாழ்வதே சிறப்பு நோயின்றி வாழ கற்றவர்கள் தெளிந்து உணர்ந்து உண்டு வாழ ட்டம் நன்றி நன்றி வணக்கம்
உண்மையானது நேரத்துக்கு சாப்பிடாமல் எனது நண்பன் நீரழிவு நோய்க்கு ஆளானான் 35 வயது எந்த கெட்ட பழக்கங்களும் இல்லாதவன் மக்களே நண்பர்களே நேரத்திற்கு உணவருந்துங்கள் 🙏
வணக்கம் சாப்பாடுட்டினால் மட்டுமே வருவதில்லை அவர்கள் கர்மாவை பொருத்தே நோய் வரும் உங்கள் நண்பர் திருவாதிரை சித்திரை திருவோணம் நட்சத்திர குடும்ப மரபில் பிறந்துள்ளார் அதனால் வரும் கர்மாவின் தாக்கம் நன்றி
Our time in ancient period devided in three parts, working for food is also excercise 8hrs, sleep for rest 8 hrs and entertainment is part of life to enjoy & joy 8 hrs Now all changed.
Dr CKN, மற்றும் Mr ராஜேஷ் இருவருக்கும் வணக்கம். சென்னை கன்னிமரா லைப்ரரி உள்ளே போய்ட்டு புத்தகங்களை ஆவலோடு புரட்டி படித்தது போன்ற ஒரு உணர்வு. உங்கள் இருவருக்கும் நீண்ட ஆயுளை இறைவன் கொடுக்க வேண்டும். Dr CKN அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். இயேசு கிறிஸ்துவைப்பற்றி ஒரு காணொளி பதிவிட வேண்டும். வாழ்த்துக்கள். நன்றி.
All these days I was thinking that நோய், வியாதி, பிணி all are synonyms Today only came to know the difference between those words 👏🏻 I love to see Mr Rajesh’s videos with Dr Nandagopalan Vaazhga Valamudan 🙏
Nandri sir Archambault inthu matham Pol neengalum arumaiyaga kurivetergal muthalayae ungal patching keatierunthal ennum santhosamaga erunthirukum eniyavathu Unga spreading nadakirean thank u very much🌼🌷⚘🌾🌵🌴🌳🍂🍁🍀☘🪴🌱🌹🥀🌺🌼🌷⚘💐
Dr. Vanakkam, Annan Actor and all round master Rajesh sir interactions with you and your presentation in Madras style Tamil conversation is really enjoyable one.and also very good health gifts to all the intellectual and knowledgeable viewers, those who are following your dedicated presentation to save their health being their main wealth. Vanakkam.
வாங்க சாமிகளே
இந்த வெற்றிக்கூட்டணியே
நாம் என்றைக்கும் விரும்பும் கூட்டணி வாழ்க வளமுடன் நலமுடன் 😊😊😊😊😊😊
தங்கள் இருவரும் இணைந்து வழங்கும் நிகழ்ச்சிகள் மட்டுமே மனதிற்கும் உடலுக்கும் அறிவுக்கும் 100% ஏற்று கொள்ள முடிகிறது.... வாழ்க வளமுடன்... இரவி சேலம்
வாழும் சித்தர் நந்தகோபால் அய்யாவிற்கு கோடான கோடி நன்றிகள். 🙏
🙏👌❤
🎉@@kksenthilkumar9576
உங்கள் பதிவுகள் அனைத்தும் நான் பார்த்து கொண்டிருக்கிறேன்... என் வயது 34.... ஸ்கிப் பண்ணாமல் பார்பேன்...👌👌👌👌
அறியாமையில் வாழும் எங்களை விழித்து எழ வைக்க இறைவன் உங்கள் இருவரையும் படைத்துள்ளான் உங்களைப் படைத்த இறைவனுக்கும் உங்களுக்கும் இனிதான நன்றி
ஆற அமர கேட்டு மகிழ்ந்து கொஞ்சம் பயந்து கொஞ்சம் வியந்து அப்ப்பா எத்தனை தகவல்கள் நன்றி டாக்டர் சார் நன்றி ராஜேஷ் சார் கொசுறு தகவல்களுக்கு. தர்பூஷ் சரி நொங்குமா கூடாது அது கிடைக்கிறதுமில்ல போகுது.
உடலுக்குள்ள எத்தனை தகவல் பரிமாற்ற வேலைகள் நடந்துனே இருக்கு. அற்புதம் அற்புதம் இறைவன்/ இயற்கை இயற்கை தந்த உணவு தமிழனாய்ப்பிறந்து தமிழன் வடிவமைத்த உணவு எல்லாத்துக்கும் நன்றி
பிசுக்கோத்து இன்னும் பல சுவாரஸ்யம் நிறை, நகைக்க வைக்கும் சொற்கள் ஆகா சுவாரஸயம் சுவாரஸ்யம். நன்றி. காத்திருப்போம்
திரு ராஜேஷ் ஐயா அவர்களுக்கு நன்றிங்க தலைசிறந்த மருத்துவர்கள் பஞ்சபூதத்தை சமன் படுத்த முத்திரைகள் அதன்மூலம் நோய் நீங்கும் , தீர்க்கும் அற்புதம் நோய் வரும் வழிகள் சூட்சுமங்கள் அற்புதம் மரு.சி.கே.என் ஐயா மரு.சாலை ஜெய கல்பனா அவர்களையும் உங்கள் மூலம் உலகறிய செய்தமைக்கு நன்றி ஐயா 🎉🎉🎉
பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கம் நன்றி தெய்வமே😊❤❤❤
நெய் உண்போம், பாலுண்போம். எண்ணெய் பெறின் வெந்நீரில் குளிப்போம் பகல் துயிலோம் பருவஞ்சேர் மூத்த குழலியரோடு இளவெயிலும் விரும்போம்
இருபொழுது பசித் தொழிய உண்ணோம் முதல் நாள் சமைத்த கறி அமுதெனினும் அருந்தோம் நன்பற உண்டபின் குறுநடையும் கொள்வோம் நமனார்க்கு இங்கேது வகை நாமிருக்குமிடத்தே
😊😊😊😊😊😊😊
நீங்கள் இருவரும் இது போன்று நிறைய காணொளிகளில் கலந்துரையாடி அனைவருக்கும் வாழ்வியல் பற்றிய அறிவைப் புகட்ட வேண்டும் - ஆவலுடன் அடுத்தடுத்த காணொளிகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்.
வணக்கம் ஐயா,... உங்களின் பேச்சு கேட்டாலே எங்களுக்கு எனர்ஜி வருது ஐயா 👌👌👍👍
நன்றி டாக்டர் சி கே என் ஐயா🙏 அவர்களுக்கும் ஆக்டர் ராஜேஷ் ஐயா🙏 அவர்களுக்கும் சேவை தொடர 🙏🙏
நீங்கள் பல்லாண்டு வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன்😊
தலைவன் ரிட்டன் ....யோவ் டெய்லி வீடியோ போடுங்கயா..!!!❤❤❤❤
ஆமாம்ஐயா
Rajesh sir I'm ELANGOVAN
V good message pls continue CONTINUE
மனிதகடவுளை மக்கள் இடத்தில் தெறியபடுத்தும் ராஷேஸ் சார் அவர்களுக்கு நன்றி .
👌👏
Ethai saptalum sapdatha nu soldringa appo enna sapta nallathu
சிறந்த உரையாடல்...
இன்றைய சமூக மக்கள் அனைவருக்கும் பயனுள்ள தகவல்கள்...இருவருக்கும் உளமார்ந்த நன்றிகள்...
உங்களுக்கு தமிழக மக்களின் அன்பும் வணக்கங்களும் 🎉🎉🎉❤
Dr. ஐயா அவர்களும், ராஜேஷ் ஐயா அவர்களும் நீண்ட ஆயுள் வாழ வேண்டும். நல்ல விஷயங்களை நகைச்சுவை யுடன் நீங்கள் கூறுவது, மருந்து சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைக்கு தேன் கலந்து கொடுப்பது போல் உள்ளது, நல்ல விஷயங்களை கேட்க பிடிக்காதவர்கள் கூட நீங்கள் இருவரும் பேசுவதை கேட்பார்கள். நன்றி வாழ்க வளமுடன்😊
நான் டீ ,காபி ,கூல் டிரிக்ஸ் , ஐஸ்கிரீம், வெள்ளை சர்க்கரை, மைதா, கோழி, முட்டை விட்டு ஐந்து வருடங்கள் ஆகின்றது. நான் ஆரோக்கியமாக இருக்கிறேன்.
Koli muttai la enna prblm
Ithu ku nee sagalam
@@AKFourteen நானாக விருப்பப்பட்டு தான் இவை அனைத்தும் தவிர்த்தேன். இதை விட்டதால் எனக்கு கஷ்டமாகவோ , வருத்தமாகவோ இல்லை. மேலும் இது என்னுடைய உடல் ஆரோக்கியமாக இருக்க நான் தவிர்த்தவை. மற்றவரை இதை சாப்பிட வேண்டாம் என்று கூறவில்லை. அதனால் நீங்கள் கோபம் கொள்ள வேண்டாம்.
டீ காபி விட முடியா மாட்டிங்குது
@@meenakshirajagopal1684 அதற்கு பதிலாக சுக்கு மல்லி டீ, பனங்கள் இஞ்சி டீ குடிக்கலாம்.
கடவுளை வேண்டிக் கேட்டுக் கிறேன் உடலை பற்றி புரிதல் வேண்டும் என்ற எண்ணம் வந்த தே உங்கள் பதிவான ❤❤❤இருவருக்கு நன்றி❤❤❤
அருமை! ஐயா! கோடான இருவர்க்கும் நன்றிகள்🙏 உணவே மருந்து! மருந்தே உணவு! அருசுவை எனும் கசர்ப்பு துவர்ப்பு இனிர்ப்பு புலிர்ப்பு கார்ப்பு உவர்ப்பு ம் ஆறுசுகளை உண்டின் ஊருபாடில்லை உயிர்க்கு!
இருவரது சேவை நம் நாட்டிற்கு தேவை. நூறாண்டு வாழ்க நீடூழி வாழ்க.
LDL குறைக்க வேண்டுமானால் வெய்யிலில் செல்ல வேண்டும் என்பதை இவ்வளவு எளிதாக புரியும்படி நச்சுன்னு சொல்லி இருக்கிறார்.
நீங்க Medical college Professor ஆக இருந்தால் நல்ல doctorகள் உருவாவார்கள்.
பாலொடு தேன் கலந்த
சுவை பெருமக்களின்
உரையாடல் 💐மிகவும் அருமை நன்றி. 🙏
No pasl
பால் கெடுதி
என் வயிறு உப்புசம் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக மிக கஷ்டப்பட்டேன்.என் மகள் பாலை மறந்து விடு,பால் பொருளை தொடாதே என ஆச்சரியம் மிக நல்ல ஆரோக்கியமாக உள்ளேன்(,டீயை விட கஷ்டப்பட்டேன்😅)
Black tea kudikalame
Super. Dr
😮
Me also...இன்னும் டீ காபியை கைவிட முடியாமல் அவதிப்படுகிறேன்
@@ramkumarh9312jjnjjj
இந்தத் தலைப்பு தான் மிகவும் முக்கியமானது. இந்தத் தலைப்பில் குறைந்தபட்சம் 10 பகுதிகள் ஆவது நீங்கள் வெளியிட வேண்டும். இந்த செய்திகள் தான் முக்கியமாக மக்களை சென்றடைய வேண்டியதாக இருக்கிறது.
மனித வடிவேல் வாழும் சித்தர் டாக்டர் நந்தகோபால் மற்றும் நடிகர் ராஜேஷ் அவர்கள் வாழ்க பல்லாண்டு
பல ஆராய்ச்சி !
மனோ தத்துவ முறை
வழியாக பல கருத்துக்களை
மருத்துவர் நம்மிடம்
பகிர்ந்து கொண்டார் !
வாழ்க வளமுடன் !
வாழ்க வையகம் !..♥**
அருமையான விளக்கம் நன்றி இரவு சார்
Dr sir,.... ராஜேஷ் sir...உங்களிருவருக்கும் நன்றி... அடுத்த வர இருக்கும் விடியோவுக்காக waiting
கடவுளின் மறுஉருவம் டாக்டர் ஐயா நந்தகோபால் சார் வாழ்க ராஜேஷ் சார் அவர்கள் மிகவும் நன்றி
மருத்துவர் ஐயா நீங்கள் மனித வடிவில் உள்ள எங்கள் இறைவன்
இளநீர் மிகவும் நல்லது வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது மதிய உணவுக்குப் பின்பு சாப்பிடுவது நல்லது இது பதார்த்தங்களை சிந்தாமணி சொல்கிறது ஆனாலும் நமது நந்தகோபாலன் சார் சொல்வது போல நோய் காலங்களில் தவிர்ப்பது நல்லது காரணம் அவர் ஆராய்ச்சி செய்திருப்பார்
வெறு வயிறில் சாபிடகூடாதுணு எங்க ஆதாரமிருக்கு உருட்டாதே
Arivupoorvamana Anubava Unmai Thanks Dr.&Actor Rajesh.
நல்ல விழிப்புணர்வு மனித குலத்திற்கு மிக்க நன்றி 🙏
மக்களுக்கு தேவையான அருமையான புரிந்து உணர்ந்து வாழ தேவையான அர்த்தமுள்ள தகவல்கள் புரிந்து உண்டு வாழ்வதே சிறப்பு நோயின்றி வாழ கற்றவர்கள் தெளிந்து உணர்ந்து உண்டு வாழ ட்டம் நன்றி நன்றி வணக்கம்
உணவே ,எண்ண அலைகள் 💯 உண்மை
புதுவிதமான டாக்டரா இருக்காரே 🎉🎉 இப்போது விளைவிக்கப்படுகிற உணவுப் பயிர்கள் எல்லாமே , கெமிக்கல் உரங்களைப் பயன்படுத்தி உண்டாக்கப்படுகிறது🎉🎉 கெமிக்கல் பூச்சி மருந்து , கெமிக்கல் களைக்கொல்லி.. வெளங்கிடும்🎉🎉🎉
உணவை, வணங்கி சாப்பிட வேண்டும்!
நன்றிகள் ஆயிரம் சகோதரர்கள் இருவருக்கும்.
உண்மையானது நேரத்துக்கு சாப்பிடாமல் எனது நண்பன் நீரழிவு நோய்க்கு ஆளானான் 35 வயது எந்த கெட்ட பழக்கங்களும் இல்லாதவன் மக்களே நண்பர்களே நேரத்திற்கு உணவருந்துங்கள் 🙏
வணக்கம் சாப்பாடுட்டினால் மட்டுமே வருவதில்லை அவர்கள் கர்மாவை பொருத்தே நோய் வரும் உங்கள் நண்பர் திருவாதிரை சித்திரை திருவோணம் நட்சத்திர குடும்ப மரபில் பிறந்துள்ளார் அதனால் வரும் கர்மாவின் தாக்கம் நன்றி
நன்றி ஐயா நோயற்ற வாழ்வு வாழ நல்ல விடயங்களை கற்றுத்தந்திர்கள்.இன்று மனித குலம் சில பிழையானவர்களின் வழிநடத்தலால் சீறழிந்துள்ளது.
அருமையான பதிவு.இரண்டு பேருக்கும் நன்றி .ஐயா
அருமை சார் உடலில் உள்ள உயிர் பற்றி பேசியது
மிகவும் அருமை அருமையான கருத்துக்கள்
வாழ்த்துக்கள்🎉🎊
Anda thill ullathey pindam..they said, interesting speech. Beetle leaves, fruits 😮
மிக அருமையான தகவல்,,🌷👍
Best Explanation Dr. C. K. N. Sír. Continue sir! ❤❤❤.... 🎉
பழக்கம் இல்லாத உணவுகளை, சாப்பிடாதீர்கள்!
Miga sariyana maruthuva kuripu. Vudala kovil.vulama kadavul. True sir.
19:12 😮😮😮 இவளோ நாள் HDL நல்லதுன்னு நெனச்சேன்
20:41 Wow 👏👏👏
நல்லது தானே
@@Muzniya S But LDL நாளே தான் Vitamin D உருபெருவது தெரிய வந்தது,
So Every thing Should be in Balance
ஐயா பதிவுகள் அனைத்து மிகவும் அருமை
Our time in ancient period devided in three parts, working for food is also excercise 8hrs, sleep for rest 8 hrs and entertainment is part of life to enjoy & joy 8 hrs Now all changed.
Dr CKN, மற்றும்
Mr ராஜேஷ் இருவருக்கும்
வணக்கம்.
சென்னை கன்னிமரா லைப்ரரி உள்ளே போய்ட்டு புத்தகங்களை ஆவலோடு புரட்டி படித்தது போன்ற ஒரு உணர்வு. உங்கள் இருவருக்கும் நீண்ட ஆயுளை இறைவன் கொடுக்க வேண்டும்.
Dr CKN அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.
இயேசு கிறிஸ்துவைப்பற்றி ஒரு காணொளி பதிவிட வேண்டும்.
வாழ்த்துக்கள்.
நன்றி.
All these days I was thinking that நோய், வியாதி, பிணி all are synonyms
Today only came to know the difference between those words 👏🏻 I love to see Mr Rajesh’s videos with
Dr Nandagopalan
Vaazhga Valamudan 🙏
Excellent tip on LDL... Thank you sir
Super speech valuthukal Anna very nice 💯
நன்றி அய்யா வாழ்க வளமுடன் நலமுடன்
நல்ல கருத்து நன்றி ஐயா❤❤
பழங்கள் எப்போது சாப்பிட வேண்டும் எந்த பழங்கள் சாப்பிட வேண்டும் விலக்கமாக வீடியோ போடுங்கள் சார். ராஜேஷ் சார். நந்த கோபால் சார் நன்றி .
S we need more explanation about fruits please video more explore about fruits
ஐயா தினமும் இந்த மாறி காணொளி போடுங்க 🙏
உடல் உள்ளுறுப்புகளை, நினைத்து சாப்பிடுங்கள்!
தினமும்பதிவுபோடவும்
மருத்துவஞானி CKN பேச பேச நமக்கு வரம் ராஷேஸ் சார் தேடி நமக்கு வழங்கிய பொாக்கிஷம் மருத்துவஞானி CKN அவர்கள்.
Dr. CKN sir videos are always excellent and extraordinary.....🙏👌👌👌
மிக அருமை சார் நன்றி நாம்மனிதரகள்
Sir, your both of speech good ,different style's
Usefull speech. Thank you sir.
Thank you so much sir. I have watched dr CKN video by that i get knowledge about food.thank a lot rajesh sir. Nandri om saravanbhava 😊
உங்கள் மருத்துவ அறிவு பிரம்மிக்க வைக்கிறது...
நன்றி , வணங்கி மகிழ்கிறேன்....
Superb speeches and presentation.
நன்றி! ஐயா 🙏
This kind of content should reach the younger generation. Great expression! 🙏🙏🙏
Thank you both of you sir. 🙏
Rajesh sir voice is very excellent Kanter yandru erukirathu
நல்ல மனிதனுக்கு அடையாளம் இவர்கள்தான் நன்றி
Honestly salute 👏 🙌
❤
I thank Rajesh Sir and Dr Sir sharing useful information to human society.
❤
Nandri sir Archambault inthu matham Pol neengalum arumaiyaga kurivetergal muthalayae ungal patching keatierunthal ennum santhosamaga erunthirukum eniyavathu Unga spreading nadakirean thank u very much🌼🌷⚘🌾🌵🌴🌳🍂🍁🍀☘🪴🌱🌹🥀🌺🌼🌷⚘💐
ஐயா தற்போது Nasal polyps என்று கூறும் டஸ்ட் அலர்ஜி யினால் வரும் பிரச்சினை பற்றி கூறவும்.இது இப்போது பரவலாக இருக்கிறது.
Same problem 😭
Doctor please speak about nerve damage in youngest why it happens and how to recover 🙏
Ungal video vanthaveaa.... dewali festival mood sir🙏🙏🙏❤️❤️
Thankyou so much doctor sir❤❤❤
Ckn❤❤❤❤❤❤ Nantri sir
பித்தப்பை கல் உள்ளது இதற்கு வழிமுறைகள் சொல்லுங்கள் ஐயா
நந்தகோபால் அய்யா அவர்கள் தோல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிகிச்சை முறை கூறவும்
Sir I take max 2 coffee and one tea. Also minimum meals 2 times one br. Fast 2 idly or 2 dosa made at home. Only veg.
Thank you so much for your information sir Valgha valamudan
அருமை அருமை...
Great sir 👍💪👌
നന്ദി നമസ്കാരം 🙏🙋
Excellent sir...thanks to Rajesh sir
Guru always great🙏
Thank you sir, God is great,
Sir your both are blessed our family pray for you both sir God bless you both
Thanks Rajesh sir for introducing Dr.CKN 🙏
நல்ல தகவல் ✨🪐🌀✨🪃⏳🔱🌚🌑
ஆக பசு மாட்டை எல்லாம் ஏற்றுமதி பண்ணிடலாம்னு சொல்லவரீங்க... நன்றி...🙏
வணக்கம்ஐயா.கருப்புகவுனிஅரிசி.சாப்பிடலாம.சார்கிட்டகேட்டுசொல்ளுங்க.எந்தஅரிசிசாப்பிடனும்
Dr. Vanakkam, Annan Actor and all round master Rajesh sir interactions with you and your presentation in Madras style Tamil conversation is really enjoyable one.and also very good health gifts to all the intellectual and knowledgeable viewers, those who are following your dedicated presentation to save their health being their main wealth. Vanakkam.
நன்றி அருமை வணக்கம்
excellent sir, great 100 % fact 👌🙏